சுட சுட ஏலகிரி பாய் பிரியாணி சாப்பிடணுமா? Chicken Biriyani + Chicken 65+Egg | yelagiri briyani

Поділитися
Вставка
  • Опубліковано 5 лис 2024

КОМЕНТАРІ • 490

  • @SouthIndianFood
    @SouthIndianFood  5 років тому +33

    Location
    *Yelagiri Famous Biryani Kadai*
    Yellagiri Road, Yelagiri, Tamil Nadu 635853
    *Map location*
    maps.app.goo.gl/7s4jy

  • @srinivasaperumal2222
    @srinivasaperumal2222 4 роки тому +84

    என்னதான் நீங்க பிரியாணி செஞ்சாலும் எங்க food area tamil ஜெபார்பாய் பிரியாணிக்கு ஈடாகாது 👍😂😂😂😂😂

    • @Aakifvlogs23
      @Aakifvlogs23 4 роки тому +2

      Sir vanthu sapputu phattha tha sir therium ok

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 4 роки тому +6

      @@Aakifvlogs23 நீங்கள் அதில் சேர்க்கும் பொருளையே கூற மறுக்கும் போதே தெறிகிரது ! அதனுடைய சுவை !

    • @JjCSJ
      @JjCSJ 4 роки тому

      @@srinivasaperumal2222 well said

    • @srinivasaperumal2222
      @srinivasaperumal2222 4 роки тому +5

      நண்பரே உங்கள் மணம் முன் பட்டு இருந்தால் மன்னிக்கவும் 🙏🏻food area tamil எங்கள் ஜெபார்பாய்

    • @Aakifvlogs23
      @Aakifvlogs23 4 роки тому +1

      @@srinivasaperumal2222 ok fyn brother ipo neenga unga business la oru nalla place la irukkinga something edho business i don't know athode formula and secrets solluvingala that's all bro

  • @ajidhoni9520
    @ajidhoni9520 5 років тому +6

    naga unga kadaiku vanthu saptum very nice and very care Bai your great.....😋😋

  • @sathishkumarr7071
    @sathishkumarr7071 4 роки тому +6

    Naa personal intha bai kadisa saptruken yelagiri laaa sooper taste

  • @sriagniherbals
    @sriagniherbals 4 роки тому +20

    Address : துபாய் மெயின் ரோடு ., துபாய் குறுக்கு சந்து ., துபாய் .,

  • @mageshkumar9526
    @mageshkumar9526 4 роки тому +66

    கசகசா+முந்திரிப்பருப்பு +milk powder+ சின்னா வெங்காயம் past .....

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 4 роки тому +1

      அப்படியா ப்ரோ சொல்லுங்க

    • @spotlights3504
      @spotlights3504 4 роки тому

      halal means wat... anyone tell me

    • @வெற்றிஅதோ
      @வெற்றிஅதோ 4 роки тому +2

      @@spotlights3504 கொன்று உன்ன தகுந்த சதை

    • @mouseaxis2158
      @mouseaxis2158 4 роки тому

      @@spotlights3504 சிக்கனே.... பெரிய Haram... Halal னா நல்லது... Haramனா கெட்டது...

    • @spotlights3504
      @spotlights3504 4 роки тому

      @@mouseaxis2158 tnx bro

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 роки тому +27

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்....

    • @shajishaji8136
      @shajishaji8136 3 роки тому

      ஏன் ஆசிர்வதிக்க வேண்டும்.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 роки тому

      @@shajishaji8136 அவர்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய😊

  • @mamtha5426
    @mamtha5426 5 років тому +16

    My native is ambur....love this biriyani taste....credit goes to my father who hails from ambur so i am giftd to taste thus biryani wen we visit our village

  • @edwinsaran1427
    @edwinsaran1427 4 роки тому +3

    Naanum evar biriyani sapturkan😋😋

  • @expresseservicecenterulund999
    @expresseservicecenterulund999 5 років тому +18

    YESTERDAY I VISIT THIS SHOP, TASTE VERY GOOD.

  • @loganathanm5165
    @loganathanm5165 5 років тому +10

    South Indian street Recipes Biryani is super

  • @mugil802
    @mugil802 5 років тому +3

    Recent ah vandhom bhaai 😋😋😋mass mass

  • @prasannakumar.s6468
    @prasannakumar.s6468 5 років тому +7

    Background la boopathi bro voice kekuthu ❤️❤️❤️ jai bootech and boopathi and south Indian street food 💪💪💪

  • @syedaman1744
    @syedaman1744 5 років тому +6

    Wow its very testy biriyani we have visited the hotel in yelagiri 2 months ago with family. see they cooking in firewood

  • @Vennila_dancer
    @Vennila_dancer 4 роки тому +6

    My Fav shop in yelagiri hills😍💯
    Near by boat house 🏡 ♥️

  • @livingstonantony4135
    @livingstonantony4135 4 роки тому +1

    Boyyyyy..enga boy briyani..Ku nan adimai🤤, weekly once..vathu sapituruven😘 I love you boyyyyy...♥️

  • @FurysFun
    @FurysFun 4 роки тому +3

    இவரிடம் பிரியாணி சாப்பிட்ட அனுபவம் எனக்கு உண்டு.. மிகவும் புகழ் பெற்றவர்...

  • @SathishKumar-zi7hp
    @SathishKumar-zi7hp 4 роки тому +4

    Must try very good quantity and quality best is price had to be there before 1 pm otherwise it will get over soon😊

  • @johnpeterp8723
    @johnpeterp8723 4 роки тому +3

    பாய்கடை பிரியாணி விருந்து Super.

  • @yamunathangaraj4646
    @yamunathangaraj4646 4 роки тому +1

    Avalo hard work panni seiranga so great

  • @manikanthan4693
    @manikanthan4693 5 років тому +1

    Whether mutton is cooked and sold? Is it broiler chicken or country chicken?

  • @karthikshanmugasundharam2532
    @karthikshanmugasundharam2532 3 роки тому +1

    Bai biryani taste is vera level😋😋😋

  • @amiskitchen9653
    @amiskitchen9653 5 років тому +22

    In this summer cooking next to fire hats off chef

  • @ravirajan9588
    @ravirajan9588 5 років тому +37

    No secret recipe. Everyone knows all the ingredients. Just how much you add the timing is important

  • @thangamkanagu2715
    @thangamkanagu2715 4 роки тому +4

    Super .i expect more from u these kind of videos especially briyani

  • @geethikapradeepkumar6338
    @geethikapradeepkumar6338 5 років тому +3

    Aayio Delhi la ipadi kadai illai ye aduvum banana leaf la 🤤🤤🤤🤤mouthwatering

  • @سعد-ك1ز2ق
    @سعد-ك1ز2ق 5 років тому +8

    ما شاء الله 👍

  • @ARSSiva
    @ARSSiva 3 роки тому +2

    🌴Music செம்ம 🔈🔉🔊🎧🔥👌🥰
    எல்லாம் சரி தான் பிரியாணிய ஒரு தட்டு போட்டு மூடி எடுத்துக்கிட்டுப் போயிருக்கலாம்

  • @jabbarnazeer9172
    @jabbarnazeer9172 5 років тому +21

    பிரியாணி கதை நமக்கு தேவையில்லை தேவையில்லாத வார்த்தையும் தேவையில்லை.அலால் என்றால் என்ன என்பதை உங்களால் கூற முடியவில்லை.தெரியவில்லை வியாபாரத்தை மட்டுமே பார்த்தால் போதும் தெரியாதவற்றை கூறவேண்டாம்.

    • @harisaran3383
      @harisaran3383 3 роки тому

      S

    • @bettatamizhan
      @bettatamizhan 3 роки тому +1

      Appadi irunthal yen intha video vai parka vendum parka vendam skip seithu saathi kondu kilambuingal

  • @senthamizhyuvaraja8615
    @senthamizhyuvaraja8615 3 роки тому

    Best Briyani I had it my life guys please try once quality and quantity and taste awesome I had it twice

  • @jerushaelisabeth7093
    @jerushaelisabeth7093 4 роки тому

    assalamualaikum bhai ,neenga 2019 illa arambichirukinge ungga channel but secret receipe solli unmmaiyanna biryani seivathu eppadinu sollikodukathune ungge nalla mannusu purincheee,yengga jabbar bhai polla varematenge bhai

  • @rajeshrasu9962
    @rajeshrasu9962 3 роки тому

    Superb taste 😋😋😋 must try to Yalagiri incase you travel this place 👆🏻

  • @nmkkannan1256
    @nmkkannan1256 5 років тому +6

    Very nice person, he asked us wait for few minutes, but unfortunately biriyani got over.. he gave us a plate of plain biriyani for free

  • @sthangaraj4474
    @sthangaraj4474 5 років тому +6

    ayoo bro !!!! enaku indha biryani ah paathave sapdanum pola irukku ..last time antha hills ku than vandhan aana naa miss paniten ...next time kandippa antha boy kadai biryani sapdanum bro ...im waiting

  • @maheshraj3349
    @maheshraj3349 3 роки тому +1

    நம்ம food area Tamil ஜபார் பாய்க்கு இருக்கிற பெரிய மனசு வேற யாருக்கும் வராது,

  • @christhurajp2586
    @christhurajp2586 5 років тому +3

    Biriyani really super I had here once

  • @salihsali1142
    @salihsali1142 4 роки тому +2

    Superb bhaiii

  • @starwar2901
    @starwar2901 4 роки тому +5

    Hard worker!

  • @covaicitizen
    @covaicitizen 4 роки тому

    அருமையான பதிவு...

  • @mageshkumar9526
    @mageshkumar9526 4 роки тому +2

    Bhai biryani bhai biryani than....Yammyyyyy

  • @asarasar3356
    @asarasar3356 4 роки тому +5

    பாய் வேறலெவல்🔥🔥🔥

  • @ziyavudheen2268
    @ziyavudheen2268 5 років тому +7

    Wow super

  • @oldtamilan
    @oldtamilan 4 роки тому +3

    Bro, I like your background music and your way of speech

  • @jeyapriyamvadha5797
    @jeyapriyamvadha5797 4 роки тому +4

    Ya seriously dat is aweee🔥 tasted❤️

  • @trackvilian3340
    @trackvilian3340 4 роки тому +3

    மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம் ஹராம் ஆனால் என்று மென்மேலும் வியாபாரம் பெருக இறைவன் போதுமானவன்

  • @raksithak.ranjitha9842
    @raksithak.ranjitha9842 5 років тому +2

    Super bro cooking very nice beautiful 😍🤩

  • @mageshkumar9526
    @mageshkumar9526 4 роки тому +3

    Mouth watering bro....

  • @ArunKumar-pr6qb
    @ArunKumar-pr6qb 5 років тому +8

    Superb 😍

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER 5 років тому +4

    Wow

  • @veronicametha5481
    @veronicametha5481 2 місяці тому

    Worth🍗🍗💥💥very tasty..

  • @kamaludheenbadusha4309
    @kamaludheenbadusha4309 4 роки тому

    எல்லாரும் சொல்வாங்க சாயிபு மார்கள் செய்யும் பிரியாணி தனிச்சுவை ன்னு அப்படி சொல்லும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி....
    அறிவு மனிதனிடத்தில் இருந்தாலும் வரம் இறைவன் தானே கொடுக்க வேண்டும்...இதை தன்னடக்கத்திற்காக வும் இறையாண்மை பயபக்தி காக சொல்லி கொள்கிறேன், சாயிபு வீட்டு பிரியாணி இறைவனிடத்தில் பெற்ற தனிப்பெரும் அருள் கொடை தான் நன்றி நன்றி..👌👌👌👌👌👌👌

  • @PeriyanayagiAmmanCreations
    @PeriyanayagiAmmanCreations 5 років тому +3

    Super👍

  • @muthu6681
    @muthu6681 5 років тому +7

    Super Machi. Congrats

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 4 роки тому +2

    சேர்க்கும் ingredients videoவில் எழுத்தில் போட்டால் நன்று.என் கருத்து.

  • @ragupathy.r807
    @ragupathy.r807 4 роки тому +1

    சிக்கன் சால்னா செய்முறை சொல்லுங்கண்ணா

  • @ayilaibalah
    @ayilaibalah 4 роки тому +39

    என்ன என்ன சேர்கிறோம் ,எல்லா அளவும் சொல்லி செய்வது நல்லது, இது சேனல் காரருடைய அனுபவமின்மையை புரிந்துகொள்ள முடியுது்
    அந்த பாய்கும் தெளிவாய் சொல்ல மணம் இல்லை...திருத்துங்கோ

    • @PJMKumar
      @PJMKumar 4 роки тому +2

      Business secret. Please don't adk

    • @t.g.suhail3774
      @t.g.suhail3774 4 роки тому

      Bussnas

    • @shajishaji8136
      @shajishaji8136 3 роки тому +3

      ஜப்பார் பாய் கிரேட்

  • @amburkaleemullah786
    @amburkaleemullah786 5 років тому +9

    Really super biriyani

  • @premjitvp7450
    @premjitvp7450 5 років тому +9

    Secret recipe is browned onion paste

  • @sundarsmyoga1923
    @sundarsmyoga1923 5 років тому +2

    Anna good cooking..

  • @lissiesantiago4152
    @lissiesantiago4152 5 років тому +3

    Indian food gets me very hungry 😁😁👍

  • @prathapkumar3932
    @prathapkumar3932 5 років тому +10

    Verysuper

  • @navinmaxi4063
    @navinmaxi4063 4 роки тому +1

    My Favorite Food in Fav place ❤🔥

  • @ranjith6687
    @ranjith6687 4 роки тому +1

    Curd ricekku secrat receppi irukka

  • @murugandeepak2881
    @murugandeepak2881 3 роки тому

    Eanna scret masala sir

  • @virgoveena5590
    @virgoveena5590 5 років тому +2

    Nice it was made and marination chicken biryani

  • @shavingblade
    @shavingblade 5 років тому +9

    Secret recipe is kasa kasa

  • @virgoveena5590
    @virgoveena5590 5 років тому +6

    Superrr ta apka chicken biryanii

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 4 роки тому +1

    Really bai did some different activities, bai attitude is good.

  • @elangovan9720
    @elangovan9720 5 років тому +3

    கூத்தாநல்லூர். பண்டாரி பாரி அவர்கள் பிரியாணி அருமை இருக்கும் எங்கள் குடும்பத்தில் நடக்கும் பிறந்தநாள் திருமணவிழா பாரி அவர்களின் பிரியாணி . சுமார் 7ஆண்டுகளாக அவர்மட்டும் எங்கள் குடும்ப ஒருவராக உள்ளார். பிரியாணி சாப்பிட்ட அனைவரும் அருமையாக இருக்கும்

  • @tasmiyasadaf1183
    @tasmiyasadaf1183 4 роки тому +1

    Eny one want perfect recipe check sadaf food world because na try panne supera wandichi biryani

  • @nithyaarunkumar5351
    @nithyaarunkumar5351 4 роки тому

    Enga ooru 😄 semmaya irukum taste

  • @ramprasath1755
    @ramprasath1755 5 років тому +5

    Nice bro Keep Searching
    But Mention the Price 😊

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому

      Price mention pani eruken bro video last la paruga thanks bro 🙏🙂

  • @netrikkan-5032
    @netrikkan-5032 4 роки тому +1

    Brother secret recipe and amount of quantity ovvoru ingredients kum ketu sollunga bro

  • @HariPriya-kj1lv
    @HariPriya-kj1lv 4 роки тому +6

    The shop name is Al Barkath opposite to aavin parlour and nature park .

  • @mohamedfaruk4024
    @mohamedfaruk4024 4 роки тому

    😋😋😋😋😋yes I want to eat that

  • @sowmyasunil6393
    @sowmyasunil6393 5 років тому +4

    Moodare means?

  • @vineedh5414
    @vineedh5414 4 роки тому +1

    Ajinamoto panni kolupa puluvuranga ya

  • @vasanths7135
    @vasanths7135 5 років тому +4

    Super bro

  • @sakthivel3864
    @sakthivel3864 4 роки тому +1

    secret masala recipe ennanu sollamatingala???

  • @subashiny7892
    @subashiny7892 4 роки тому +2

    How to make this biriyani ?

  • @arrayss
    @arrayss 5 років тому +27

    Semma😂 yeppadi keralala irunthu Hyderabad pocha🤔

    • @mahamurugesh692
      @mahamurugesh692 5 років тому +2

      Pakkathulathan Tamil Nadu Iruku ....ha.ha

    • @pjj411
      @pjj411 5 років тому +4

      Bus illa na train pudichu poi irrukum pola

  • @arulmohanraj3216
    @arulmohanraj3216 5 років тому +5

    Secret biriyani Pola ha ha fun

  • @arunlee7126
    @arunlee7126 5 років тому +3

    Bro naanum mittur kaarandha..... very nice.....yenga voor bro

  • @vijikrish8521
    @vijikrish8521 2 роки тому

    Vera level biryani

  • @prathimak2005
    @prathimak2005 2 роки тому

    Dubai,kerala, Hyderabad, amber, king maker whoo

  • @madhan0037
    @madhan0037 5 років тому +2

    Nanum sapttu iruken intha hotel la...

  • @MathanKumar-ci5nf
    @MathanKumar-ci5nf 5 років тому +5

    Brother..Are u sure Biriyani come from Arab first & It's Arab King's food?...Pls recall back the history if not sure...

    • @shamerulla
      @shamerulla 4 роки тому +1

      Yes it comes from arab

  • @MubaMubarckAroos
    @MubaMubarckAroos 4 роки тому +1

    Good briyani

  • @anbalagand7463
    @anbalagand7463 4 роки тому +1

    செய்முறை தெளிவா பரியுற மாதிரி கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்.சீக்ரெட் மசாலா என்ன சொல்லுங்க

  • @bparamesh
    @bparamesh 5 років тому +3

    What is the exact location in Yelagiri, kindly with complete details?

    • @SouthIndianFood
      @SouthIndianFood  5 років тому

      Location
      *Yelagiri Famous Biryani Kadai*
      Yellagiri Road, Yelagiri, Tamil Nadu 635853
      *Map location*
      maps.app.goo.gl/7s4jy

  • @durgaammu1459
    @durgaammu1459 4 роки тому

    Please explain the process 🖤

  • @lokeshkumar-dq7yl
    @lokeshkumar-dq7yl 5 років тому +10

    Secret recipe nu solli sila ingredients ah marachitu matha ingredients Mattum solli enna use? Publicity means nyayamana muraila pannunga. Vazhthukkal

  • @ishambusiness4285
    @ishambusiness4285 5 років тому +5

    awesome biriyani

  • @pealynmercypaul2247
    @pealynmercypaul2247 4 роки тому +1

    super baai

  • @Abdullah786sairabanu
    @Abdullah786sairabanu 4 роки тому +1

    Nice briyani

  • @nagavishnunagavishnu1317
    @nagavishnunagavishnu1317 4 роки тому

    சூப்பார் பாய்

  • @artmasterrajadrawingandpai7119
    @artmasterrajadrawingandpai7119 5 років тому

    Hi sir sema pl secret recipi ennanu sollunga sir

  • @kannanp7144
    @kannanp7144 5 років тому +4

    bgm theme semmaya iruku name sollunga bro..

  • @madhanmaddy4376
    @madhanmaddy4376 5 років тому +1

    Nice cooking clean n hygienic. Love it

  • @rajendranraj7577
    @rajendranraj7577 4 роки тому +1

    Ungakitta nan biriyani seya kathukanumnu ninaikrenga sir nadakungla assistant enna sethukuveengla sir