ஒரு ஆமையால் உருவான கோவில் | 1600 years old Pallava period temple

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 6

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @Travelife1
      @Travelife1  2 місяці тому +1

      உங்க கமன்டுக்குகாக காத்திருந்தேன். நன்றி.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 місяці тому

    தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் ஐயா 🤔🤔🤔 இதனால் மொழிக்கு ஏதேனும் ஆபத்தா🤔🤔🤔 இப்போது வழக்கத்தில் உள்ள தமிங்கல மொழிக்கு 🤔🤔🤔

    • @Travelife1
      @Travelife1  2 місяці тому +1

      தங்கள் மேலான கருத்துக்கு காத்திருந்தேன் என்று சொல்ல வந்தேன்😀

    • @krishipalappan7948
      @krishipalappan7948 2 місяці тому

      @@Travelife1 தங்கள் பதிவில் வேறு‌ மொழி பெயர் என்று சில முறை குறிப்பிடுகிறீர்கள் ஐயா. அதனால்தான். மயிலாடுதுறையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் சமீபத்திய காலத்தில் இந்தி பெயர் பலகை மூலம் விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்களில் செய்திகள். தாங்கள் 1600 வருடம் முன்பு நடந்ததை இவ்வளவு விளக்கம் கொடுக்கிறீர்கள் ஐயா 🤔🤔🤔

    • @Travelife1
      @Travelife1  Місяць тому +1

      @krishipalappan7948 பெரும்பாலானோர் இந்த கோவிலின் பெயர் பொருளை அறியாமல் உள்ளனர். அவர்களுக்கும், இனி இந்த வீடியோவை பார்த்து வருபவர்களுக்கும் ஒரு புரிதலோடு இந்த கோவிலுள்ள கடவுளரை வணங்கிசெல்ல ஏதுவாக இருக்குமென்று தமிழ் அர்த்தத்தை சொல்லியுள்ளேன்.