Indian Innovation- Flywheel மூலம் மாசுபாடு இல்லாத தொடர் மின்சாரம் | BBC Click Tamil EP 137|

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2022
  • நிலக்கரி, காற்று, நீர், சூரிய ஒளி போன்றவை இல்லாமல் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்திய தொழில்நுட்பம்
    #Click # electricity
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 149

  • @ramesht4896
    @ramesht4896 Рік тому +15

    இவ்வளவு திறமை மனிதனிடம் இருந்து இருக்கிறது அதை பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் நம் தேவையான மின்சாரத்தை பயன்படுத்துவோம் என்பதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்த இந்த குழுவிற்கு பாராட்டுகளையும் மற்றும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் கிரீன் பவர் எண்டர்பிரைசஸ் விருத்தாச்சலம் கடலூர் மாவட்டம் தமிழ்நாடு

  • @radusdirect
    @radusdirect Рік тому +35

    It is very disappointing to see BBC broadcasting technically incorrect information. Flywheel technology can be used for power multiplication but never for energy multiplication. Energy fed to the flywheel is usually larger than the energy extracted from the stored momentum, accounting for frictional losses. Too bad BBC!!

  • @samuelramesh8621
    @samuelramesh8621 2 роки тому +17

    Flywheels are not energy creating device, they just store the Kinetic energy and transforms into electric energy as per our demand. My humble request to BBC is to check such validity of Flywheel energy system before you can broadcast as innovative news.

  • @george8801
    @george8801 2 роки тому +11

    அற்புதமான நிகழ்ச்சி இது இந்தியாவிலிருந்து உலகில் நடக்கும் அறிவியல் முன்னேற்றங்களையும் அற்புதங்களையும் எங்கள் இல்லங்களிலிருந்து தெரிந்து கொள்வதற்கான அற்புதமான தருணம் இது நன்றி பிபிசி

  • @mosikeeranv4997
    @mosikeeranv4997 2 роки тому +21

    தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை மாணவர்களிடம் சேர்த்தால் அடுத்த லெவல் அறிவுக்கு அவர்களை கொண்டு செல்லும்.

  • @Karthik-ut3vo
    @Karthik-ut3vo Рік тому +4

    ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. அதிகப்படியாக இந்த விசைப்பொறி விசையாள்சில்லுக்கு கொடுக்கப்படுகின்றன ஆற்றலை மட்டுமே நாம் திரும்பவும் பெற முடியும். அதுவும் விசையாள்சில்லின் இயல்பு திசைவேகம், உராய்வு விசை இழப்பு, காற்றின் இழு விசை இவற்றை எல்லாம் இழந்து தான் மீதி ஆற்றலை பெற முடியும்...

  • @psubramaniachetty659
    @psubramaniachetty659 2 роки тому +5

    மாசுபாடு இல்லாத மின்சாரத்திற்க்கு நல்ல எதிர்காலம் உண்டு உலக மக்கள் செயல்படுத்த வேண்டும்

  • @safety_news
    @safety_news Рік тому

    இந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு முதலாவது என் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் இந்தியாவில் பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கு இந்திய அரசாங்கமோ அல்லது அதை அங்கீகரிக்கும் அரசாங்க அதிகாரிகளோ பெரும்பாலான கண்டுபிடிப்பை கண்டு கொள்வதில்லை அதனால் தான் மிகப்பெரிய கண்டுபிடிப்பும் மிக சிறிய கண்டுபிடிப்பும் நாட்டுக்கு உலகத்திற்கு தெரியாமலே அது மறைந்து விடுகிறது அதே விஞ்ஞானி வெளிநாட்டில் இருந்திருந்தால் ராஜபோக உபசரிப்பாய் இருக்கும் அதனால்தான் பெரும்பாலான விஞ்ஞானிகள் வெளிநாட்டை நோக்கி பயணிக்கிறார்கள் அவர்கள் இந்தியாவில் இருந்தால் வறுமை கஷ்டம் போராட்டம் அவமானம் பசி பட்டினி வேதனை துயரம் துன்பம் அவமானம் மரியாதை குறைவாக நடத்துதல் அளக்களிப்பு இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் இதில் மத்தியிலும் கூட இந்த கண்டுபிடிப்புக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ஆனால் இது உலகம் முழுதும் இந்த கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் எனது சித்தப்பா டாக்டர் ஆனந்த் மிச்சம் நிலநடுக்க பூகம்பம் ஆராய்ச்சியாளர் நிலநடுக்கம் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே கண்டறியும் ஆற்றல் மிக்க ஒரு விஞ்ஞானி ஆனால் அவரை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளவே இல்லை அப்துல் கலாமை ஐயாவை சந்தித்திருக்கிறார் சன் டிவி ஏசியன் நெட் தூர்தர்ஷன் இன்னும் அனேக பத்திரிகைகளில் இவரது பேட்டி காண்கிறார்கள் இவருடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரம் இந்திய அரசாங்கம் கடைசிவரை கொடுக்கவே இல்லை ஆனால் இவரது கண்டுபிடிப்பை குறித்து நோபல் கமிட்டி வரை சென்றிருக்கிறது பல அரசியல் தலைவர்கள் அவர் வீட்டில் வந்து சந்தித்து இருக்கிறார்கள் ஆனால் எந்த பலனும் இல்லை

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Рік тому +8

    சாதாரண மக்கள் தன் ஐடியா மூலம் மின்சாரம் தயாரித்து பாதுகாப்பாக தேவப்படுபவர்களுக்கு விற்பனை செய்ய முடியுமா?🤔அரசு ஒப்புக்கொள்ளுமா?

  • @raviprakash6470
    @raviprakash6470 Рік тому

    Thanks for the professor to use baskara wheel technology and also got hatsup 👍

  • @muthumuthumaxmuthumuthumax8336
    @muthumuthumaxmuthumuthumax8336 2 роки тому

    Thanks BBC news Tamil

  • @malakumarsamy
    @malakumarsamy 2 роки тому

    மிகவும் அருமைஅருமையான பதிவு

  • @joemawa7657
    @joemawa7657 2 роки тому +12

    Fakeenergy was superb.

  • @VIKI_0007
    @VIKI_0007 2 роки тому

    Thank you for the video.

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Рік тому

    அருமை அருமை. உங்கள் தமிழும் அருமை.

  • @satyanarayankankipati3633
    @satyanarayankankipati3633 Рік тому

    Thank you Sir. Video is very informative and interesting and educative.

  • @aruldev
    @aruldev 2 роки тому +17

    last project....Andhra Ramer pillai...it is not possible.. in world lot of project like that..all are failure...BBC How come you make the news with false information

  • @raviangamuthu4538
    @raviangamuthu4538 Рік тому +1

    Excellent

  • @user-gu3wm1jo2l
    @user-gu3wm1jo2l 2 роки тому

    Last one is excellent

  • @rainbow7x11
    @rainbow7x11 2 роки тому +4

    ஆந்திரா ராமர் பிள்ளை