மாற்று எரிசக்தி | Green Energy | Innovative Power Plant | Renewable energy | Mini Power Plant

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @kamaljayant9779
    @kamaljayant9779 3 роки тому +48

    அருமை ஐயா! உஙகள் கண்டுபிடிப்பு அரசும் பொது நல இயக்கங்களும் உதாசினப்படுத்தமல் இவருக்கு உதவியும் ஊக்கமும் தந்து இவர் முயற்சி வெற்றியடைய வேண்டுகிறேன்..

    • @Lol-h4d4q
      @Lol-h4d4q 4 місяці тому

      Thala ethu erkanave eruku thala athutan pumped hydro.

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 3 роки тому +66

    இந்திய உருப்புடாம போறதுக்கு காரணமே இவர் போன்றவர்களின் திறமையை, கண்டுபிடுப்புகளை கண்மூடித்தனமாக நிராகரிப்பதே. அரசாங்கம் இவரின் இந்த கண்டுபிடிப்பை ஒரு தனி வல்லுநர் குழு மூலம் ஆராய்ந்து மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

    • @niranjanb9531
      @niranjanb9531 3 роки тому +1

      @@lokeshgnanasekar செம்ம டயலொக் bro simple ah சொல்லிட்டீங்க

    • @webhostingindia
      @webhostingindia 3 роки тому +1

      எப்படி பிள்ளை வாள் என் ஐடியா 😜

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 роки тому +39

    உங்கள் தன்னம்பிக்கைக்கு என் மனமார்ந்த வழ்த்துக்கள் அய்யா...

  • @aforarunvs
    @aforarunvs 2 роки тому +6

    நீங்க இவ்ளோ தொழில்நுட்ப விஷயம் சொல்றதே எங்களுக்கெல்லாம் பெருமையா இருக்கு. உங்களின் கண்டுபிடிப்பு வெற்றி அடைய வாழ்த்துக்கள். வளர்க பல்லாண்டு, வாழ்க நூறாண்டு.

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal 3 роки тому +61

    நோக்கம் சரியாக இருந்தால் கடவுள் நம் பக்கம் அய்யா...சேம...அருமை அய்யா

    • @gowtemdm1032
      @gowtemdm1032 3 роки тому +2

      Nikola Tesla of Coimbatore

    • @apocalypto8140
      @apocalypto8140 2 роки тому +1

      எப்ப..... செத்ததுக்கு அப்றமா...... கடவுள் 👹🤪👹🤪👹🤦🏻‍♀️😡

  • @DiscoXerox
    @DiscoXerox Місяць тому +1

    ​​@CountryFarms
    Elarukkum vanakkam sir
    Avaru engale vittu poietaru avar valkai intha project kaga arpanichar, innaki avar illai but avaroda kandupidippai appadiye Vida mudiyathu pona pogattum antha manusane illai ini ethukku intha project nu poga mudiyathu sir, avar avalo kanavukal kandar kandippa ennoda project success senju katiduven nu avalo nambikaiya irunthar, neenga kodutha support ku nandrikal Natrajan Ayya sarbaga solikaren...

  • @thiagarajankalyanraman8530
    @thiagarajankalyanraman8530 3 роки тому +15

    சிறந்த கண்டுபிடிப்பு நம் மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

  • @manikandan-ek6sr
    @manikandan-ek6sr 3 роки тому +28

    Free energy எப்பவும் சாத்தியம் இல்லை.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. ஆற்றல் உருவாக்க வேண்டும் என்றால் இன்னொரு ஆற்றலை செலவழிக்க வேண்டும்.. அது காற்றாக இருக்கலாம் நீராக இருக்கலாம் நெருப்பாக இருக்கலாம்..🙏

    • @yexxocreations2976
      @yexxocreations2976 3 роки тому +5

      பாஸ் நம்மைப் போல சிலர் எல்லா கண்டுபிடிப்புகளையும். தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு காலம் காலமாக முடியாது முடியாது என்று சொல்லிக் கொண்டே இருப்போம். ஏனென்றால் நம்மால் முடியாது பாஸ்.

    • @Vetri1996Vetri
      @Vetri1996Vetri 2 роки тому +4

      @@yexxocreations2976 😂😂😂😂 தலைவா! அவர் சொல்வது அறிவியல் உண்மை.

    • @yexxocreations2976
      @yexxocreations2976 2 роки тому +2

      @@Vetri1996Vetri அவர் சொல்வது அறிவியல் உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன்,
      நீங்கள் அறிவியலை எப்படி புரிந்து கொண்டீர்கள் என்பதை எங்களுக்கும் சுருக்கமாக சொல்ல முடியுமா? என்று தாழ்மையுடன் கேட்கிறேன்.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 роки тому +1

      @@yexxocreations2976 பளார்னு அடிச்சா மாதிரி இருக்கே.

    • @MYV4ADS
      @MYV4ADS 4 місяці тому +1

      கண்டிப்பாக அது மோசடியாகத்தான் இருக்கும்

  • @thamizharasan2328
    @thamizharasan2328 2 роки тому +2

    அருமை ஐயா தர்சர்பு வாழ்கை வழி நீங்கள் ஒரு சிறந்த வழிகாட்டி

  • @rameshbabu123
    @rameshbabu123 3 роки тому +23

    வாழ்க வளமுடன் ... அருமை ...
    பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 роки тому +12

    அருமையான கண்டுபிடிப்பு.‌ நம் நாட்டில் தான் யாரையும் வளர உதவ மாட்டார்களே. வேதனை🙏

  • @greenplanet1712
    @greenplanet1712 3 роки тому +192

    படைப்பாளிகளுக்கு இங்கு மதிப்பில்லை..சாமானியன் ஒருவன் எந்த துறையில் வல்லுநராக இருந்து முன்னுக்கு வருவது என்பது, இந்த நாட்டில் ரொம்ப கஷ்டம். ஆகையால் தற்போது உள்ள அரசின் கவனத்திற்கு முடிந்தவரை எடுத்து செல்லவும்.

    • @tamilthesam991
      @tamilthesam991 3 роки тому +3

      வெரிகுட் கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்

    • @tamilnadu916
      @tamilnadu916 3 роки тому +5

      படைப்பு வெற்றி பெற்றால் தான் மதிப்புகூடும்

    • @benonsudha352
      @benonsudha352 3 роки тому +3

      Govt always won't support.. Waste government..

    • @RiderRajTn
      @RiderRajTn 3 роки тому +5

      Tmk முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்பினால் 24 மணி நேரத்தில் அதற்கு உரிய பதில் கிடைக்கும் என்று கூறுகிறார்களே அதையும் செய்து பார்க்கலாம்.

    • @revidaqing4901
      @revidaqing4901 3 роки тому +3

      தமிழ் நாடு கவர்மெண்டில் உள்ள அதிகாரிகள் மிக மிக மோசமானவர் அதற்கு ம் லஞ்சம் கேட்பார்கள் நெம்பர் திருடர்களும் கூட கண்டிப்பாக சப்போர்ட்டாக இருக்க மாட்டார்கள்

  • @tks913
    @tks913 3 роки тому +19

    I done this in My college project but he established very well with lots of struggle ,wow he is great 🙏🏼... Pls make this big and in structural wise ,I have some more ideas to get proper flow .

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +2

      Sir I have given contact number of the person kindly call him and guide him thank you 😊

    • @kuppuraj1416
      @kuppuraj1416 3 роки тому +2

      Pls Provide ur support to him by speaking with him

    • @donivb86
      @donivb86 2 роки тому +3

      Epidi bro? How you cam generate current more than u spent on pumping it up?

    • @futurecreations8502
      @futurecreations8502 Рік тому

      Bro can you provide me your contact details please

    • @Vasanrajesh
      @Vasanrajesh 9 місяців тому

      ​@@donivb86keela irukura Dynamo ooda spinning ah increase panra maari level la irundu water ah force panna kedaikum, foreign la underground la air battery nu onnu panranga, same thing as this, but adu side ways ah panranga, pressurized water ah Dynamo la push panna inda energy kedaikum

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 2 роки тому +4

    ஐயா வாழ்த்துக்கள்...கண்டுபிடிப்பு பொருத்தவரை...படித்த மேதாவில்..புத்தக கணக்கை..மட்டுமே வைத்துக்கொண்ட நம்மை மட்டமாக நினைக்கிறார்கள்...இது..நாட்டுக்கும்..கண்டு..பிடிப்பாளர்களுக்கும்..பயணற்றது.

  • @kirubakaran6270
    @kirubakaran6270 3 роки тому +27

    இது தான்டா உண்மையான கண்டுபிடிப்பு 🔥லைக் பண்ணுங்க எல்லாரும்❤

    • @lokeshgnanasekar
      @lokeshgnanasekar 3 роки тому

      🤣🤣🤣🤣 Purijiruchu

    • @Allavudheen313
      @Allavudheen313 2 роки тому

      Super

    • @MYV4ADS
      @MYV4ADS 4 місяці тому

      கண்டிப்பாக இது மோசடியாகத்தான் இருக்கும்

  • @gvmahayogi
    @gvmahayogi 3 роки тому +3

    முதலில் நடராசன் அவர்களின் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். எல்லோரும் மேலும் மேலும் உற்சாக படுத்துவதாக நினைத்துக்கொண்டு, அவரை தவறான முடிவிற்கு அழைத்து செல்வதும், அவருக்கு நல்லதல்ல. Law of Perpetual Motion என்ற விதியின் படி மற்ற வெளி சக்திகளின் உந்துதல் இல்லாமல், ஒரு இயக்கத்தின் உள்வாங்கும் சக்தியை விட , வெளி வரும் சக்தி குறைவாகவே இருக்கும். நூற்றாண்டுகள், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், முயற்சி செய்து தோற்று போய்விட்டார்கள். நடராஜன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கவனத்துடன் செலவு செய்வது நல்லது.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому

      ஐயா கொடுத்துள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைத்து நீங்கள் அவரை வழி நடத்தலாம் நன்றி...

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 роки тому +2

    மிக சிறந்த வடிவமைப்பு
    ஸ்டாலின் அவர்களே
    கவனம் செலுத்துங்கள்
    தமிழகம் விடியல் பெறும்
    அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களே எதிர்கால தமிழகத்திற்கு இது போல திட்டம் தேவை

  • @bellkumar6229
    @bellkumar6229 3 роки тому +8

    அய்யா நீங்கள் எடுத்த இந்த முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 3 роки тому +1

    வற்றாத கிணறு ஒன்று பக்கத்தில் இருந்தாலே போதும். ஆவியாகும் நீரை பற்றி கவலையில்லை. வாழ்த்துகள் ஐயா.

  • @kamalkamal4242
    @kamalkamal4242 3 роки тому +2

    Romba usefull video, romba kashtapattu kandu pudichirukaru

  • @navaneethakrishnan8648
    @navaneethakrishnan8648 3 роки тому +31

    அய்யா உங்கள் கனவு நினைவேற வாழ்த்துக்கள்

    • @MuthuMari-gw7rh
      @MuthuMari-gw7rh 3 роки тому +2

      மனம்,பணம் இருப்பவர்கள் உதவி செய்யலாம் அவருடைய ப்ராஜெக்ட் நிறைவுறும் இறைவன் அருள் கிடைக்கட்டும் அவர் நினைபது நடக்கும்...

  • @Muthu_AMMEW
    @Muthu_AMMEW 2 роки тому +5

    தங்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 2 роки тому +1

    திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு இதுதான் நிலைமை போல்

  • @vivek24201
    @vivek24201 3 роки тому +53

    இதுபோன்ற வீடியோக்கள் வைரலாகும் வரை ஷேர் செய்யவும். தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்

  • @vasanths3780
    @vasanths3780 3 роки тому +13

    Great work.... It has to be brought out to the world.. Thanks Country farms....

  • @balasmusings
    @balasmusings 3 роки тому +13

    Great hard work..sad to see that he has not got the needed support. Governments should encourage, fund and support such initiatives.

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +1

    நல்ல கண்டுபிடிப்பு அற்புதம் ஐயாவின் முயற்சி முழுமையாக வெற்றி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @everwin7827
    @everwin7827 3 роки тому +1

    Arasukku theriyapadutha muthalil adhikarikal manam illai intha ulagil aduthavar kandupidipai sontham kondaduvarkal athanal Ivar muzuvathumakha pattern write vankivida anaithu parisothanai video aatharamakki iit,drto,isro,pindra niruvanathirku anuppi anaivarin kavanathai peranum,valthukkal nandri

  • @mansinghmansingh8981
    @mansinghmansingh8981 3 роки тому +4

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் முயற்சிக்கு கடவுள் கூட இருப்பார்

  • @dhandapanipani3242
    @dhandapanipani3242 2 роки тому +1

    ஐயாவின் கண்டு பிடிப்பு மிகவும் அருமையானது.. தமிழக அரசு மிக முக்கிய த்துவம் கொடுத்து ஊக்குவித்தல் செய்ய வேண்டும். இதை செய்யுமா இந்த அரசு.

  • @vijay00001
    @vijay00001 3 роки тому +3

    Super sir nice thinking....Government should encourage such model. Purpose fully ignoring great Innovaters in india.

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 3 роки тому +27

    Crowd funding can considered to help him to complete his propsal in to a relaity.
    In hydraluics system small powered power pack is used to create more powerful presses.
    Hence his projet can be sucessful.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Thank you.. kindly call him and guide him sir ...

    • @poovendhan_GZ
      @poovendhan_GZ 3 роки тому

      no sir, in hydraulics we use hydraulic pump to store energy in cylinders and then a great work done by simply releases the stored energy.

    • @poovendhan_GZ
      @poovendhan_GZ 3 роки тому +7

      this method doesn't produce electricity, because he uses 25'hp pump for 30min to fill the tank, and the tank drains empty by running the 75hp turbine for 10min. here the ratio is (25hp for 30min)=750hp and (75hp for 10min)=750hp. here the mechanism is not producing electricity, it just act's like a (capacitor, battery, or any other energy saving device's)

    • @madhanbalaji196
      @madhanbalaji196 3 роки тому +2

      ​@@poovendhan_GZ Yeah you're right, but also there will be a lot of energy loss in that process. With filling the tank initially and redirecting all electricity produced further to the pump which is used to refill the tank, it won't even fill half the tank. Then how can we get electricity perpetually by this to power any appliances?

    • @Suman-bd1tc
      @Suman-bd1tc 2 роки тому +1

      @@poovendhan_GZ correct explanation

  • @ramanarayananshankaranaray7435
    @ramanarayananshankaranaray7435 3 роки тому +28

    A technical evaluation to be done by sitting with him. If convinced commercialise this idea should be worked out. All the benefits to be credited to the innovator. Without vested interest we technical people shall approach him to take this to next level.
    Technically after inputting the 25HP to pump the water to the 5000ltrs storage tank, because of the height a tremendous Potential Energy is stored.
    When released from such a height, the Kinetic energy is much more than inputted 25HP.
    Hence, depending upon the height if the storage level the output HP can be designed.
    The concept is correct in my initial opinion with the available details provided in this video. We shall meet him first. Any volunteers?

    • @skumaran1275
      @skumaran1275 3 роки тому +11

      Sir The input energy is pumping water against gravity of 80HP . Output energy is pumping of 25HP along with gravity AND efficiences alternator output combined with impulse turbine .
      So The closed cycle operation of this system is energy consuming in nature.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Kindly call the given number and guide him sir..

    • @mjshaheed
      @mjshaheed 3 роки тому

      @@skumaran1275 Please explain in it in Tamil.

    • @skumaran1275
      @skumaran1275 3 роки тому +4

      Refer Pumped hydro power plants

    • @thirupathy4238
      @thirupathy4238 3 роки тому +2

      @@skumaran1275 correct ji.

  • @பழனிச்சாமிபார்வை

    ஐயா தங்களுக்கு பணிவான வணக்கம் வாழ்த்துக்கள் நானும் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை தங்களது இருப்பிடத்திலேயே இலவசமாக காற்று மாசு இல்லாமல் மின் உற்பத்தி செய்து கொள்ளும் கருவியை வடிவமைத்து தருகிறேன் எனவும் அரசு உதவுமாறும் கேட்டுக் கொண்டேன் தாங்கள் தெரிவிக்கும் கருவியை வடிவமைக்க உதவி செய்ய அரசு விதிகளில் வழி வகை இல்லை என தெரிவித்து விட்டனர் தற்போதைய முதல்வர் அவரிடமும் மனு அளித்தேன் எந்த பலனும் இல்லை ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் கூடிய விரைவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படும் ஐயா அப்பொழுது உங்களையும் உங்களை போன்றவர்களையும் தேடி வருவார்கள் நம்பிக்கையுடன் இருங்கள்

  • @suseelasusi8624
    @suseelasusi8624 3 роки тому +2

    அருமை இறைவா அருள் செய்க

  • @ravichandran-qr6us
    @ravichandran-qr6us 3 роки тому +3

    உங்கள் செயல் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @sankollywood
    @sankollywood 3 роки тому +2

    Please Take this innovation to next level to proof it as working as expected. You can adopt any one village and implement this project. The success will become a Proof of concept. In the next decade the Electric vehicles will become more common so developing such a cost effective technology will help to the people who is affected by the daily increase in cost of petrol and diesel.

  • @Kskumaran08
    @Kskumaran08 3 роки тому +3

    Wonderful ☺️ invention👌🏻👍👍👍👌🏻 congratulations 👏

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +11

    G.D.Naidu born in Covai. Natarajan remembering me as a GINIOUS.Am a Old S.R.K.V.student during 1976.

    • @DiscoXerox
      @DiscoXerox Місяць тому

      S sir he is SRKV student

  • @abc1abc186
    @abc1abc186 3 роки тому +2

    Koomitaigalukku....Nalla initiative encourage panna theriyathu
    Great ideas.

    • @Drona666
      @Drona666 3 роки тому

      It will not work. Don't get emotional.

  • @windface7346
    @windface7346 3 роки тому +7

    அய்யா,உங்கள் கண்டுபிடிப்பை எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்றுவிடுங்கள்.
    அங்கு தான் இதுபோன்ற திறமைக்கு மதிப்பு கொடுக்கப்படுகிறது.

  • @puthiyavaputhiyavan2927
    @puthiyavaputhiyavan2927 2 роки тому +1

    உங்கள் ஞானம் நாங்களும் பெற vaazhttha வேணும்

  • @அன்பேசிவம்-ழ2ந

    ஐ யாவை வாழ்க வளத்துடன் வாழ்க🌏🚶🚶🚶🚶🚶. உலகம் சுழலும் ஒரு போதும் நில்லாது இதுவே உண்மை🤔 என்று சொல்ல🤔 வேண்டும்🔥🔥🔥🔥🔥

  • @beast-bz2fi
    @beast-bz2fi 2 роки тому +3

    இதில் இவர் இரண்டு விஷயங்களை சேர்க்க வேண்டும். ஒரு விண்ட் டர்பன் + solar panel மூலம் தண்ணீரை பம்ப் செய்து மேலே ஏற்ற வேண்டும் இலவசமாக நீரை ஏற்றுவது. மேல் இருந்து விழும் தண்ணீர் கிராவிட்டி போர்சுடன் இணைந்தால் வேகம் அதிகரிக்கும் அந்த டர்பைன்ல் flywheel பயன்படுத்தி input 50%
    But output 100% என்று நிச்சயம் எடுக்க முடியும்.

  • @pnathan76
    @pnathan76 3 роки тому +20

    Hats off to the creator..appreciate his hard efforts to create this prototype. Hope he will get further support to complete this amazing invention.

  • @knowmore002
    @knowmore002 3 роки тому +6

    Idhuvum oruvagai pumped storage plant thaan kadamparai dam maathiri but good👍👍

  • @althafalthaf5878
    @althafalthaf5878 3 роки тому +1

    ஐயா முயற்சிக்கு நன்றி ஆனால் இது போன்று முயற்சி எடுத்து தோல்விக்கான காரணம் ஆற்றலை உருவாக்க இயலாது அமைப்பு மட்டுமே மாறும் என்பது உண்மை.

  • @agguna2912
    @agguna2912 2 роки тому +1

    வாழ்த்துக்கள்! நல்ல கண்டுபிடிப்பு

  • @testtibco321
    @testtibco321 3 роки тому +4

    Hello Sir really great effort and truly you are one in million buttttttt one glitch in your experiment is dont say that as free energy generator or perpetual machine because it violating law of conservation
    But it can be a battery where you charge that from any renewable source like solar or wind which is not available all the time so people are using chemical batteries those are harmful to our environment but yours is the best replacement. yours is going to be cheaper and ever last battery can be used in even centuries..so please think in this prespective ..again great salute to your effort thanks 👍

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Sir kindly call him and guide him...

    • @karthikjpt
      @karthikjpt 3 роки тому

      i thought also this... he should start promote it as energy storage device.

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 3 роки тому +14

    சூரிய சக்தி மின்சாரம் காலை 7 மணியிலிருந்து மாலை 6 மணிவரை தான் உற்பத்தி ஆகும் . Peak hour மாலை 6to 10 pm மணிக்கு மின்சாரம் பற்றக்குறை உள்ளது . இந்த “green power” கண்டுபடிப்பு மூலமாக பற்றக்குறையை சரி செய்யலாம் . பகலில் சூரிய சத்தியின் மூலமாக தண்ணிர் ஏற்றி மலையில் மின்சாரம் தயரிக்கலாம் .

    • @bravevenkat
      @bravevenkat 3 роки тому +5

      There it is. This solution can be used as a mechanical battery to store solar power. If he positions his product as a mechanical battery he will get a good response but if sticks to the free energy narrative he will be systematically ignored.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Kindly call him and guide him sir ..Thank you

    • @nagarajan2311
      @nagarajan2311 3 роки тому

      Correct sir

    • @kuppuraj1416
      @kuppuraj1416 3 роки тому

      @@bravevenkat pls call him n guide him. One of our senior person invetion should become fruitful n useful to our society... V tamil always pioneers in science n technology... Lets help him pls

    • @anamikamailzone
      @anamikamailzone 3 роки тому

      Super idea, night power without battery

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 3 роки тому +3

    Great video.
    Thank you for sharing.
    I really appreciate your effort

  • @ganeshkumarelangovan1640
    @ganeshkumarelangovan1640 2 роки тому +1

    ayyavuku panivu kalantha vanakam valzthukal

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 2 роки тому +3

    Let God bless you to have full success in your projects 🙏🙏
    All the best 💕

  • @vedhavenkatesan1508
    @vedhavenkatesan1508 3 роки тому +1

    Government should be check this person innovative ideas

  • @arunkumar.m3584
    @arunkumar.m3584 3 роки тому +3

    I’m learning you knowledge sir ,.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 3 роки тому +1

    தாங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @ramalingamk4635
    @ramalingamk4635 3 роки тому +2

    apartments la use pannalam intha idea great

  • @skumaran1275
    @skumaran1275 3 роки тому +14

    Sir The input energy is pumping water against gravity of 80HP . Output energy is pumping of 25HP along with gravity AND efficiences alternator output combined with impulse turbine .
    So The closed cycle operation of this system is energy consuming in nature.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +2

      Kindly call the given number and guide him thank you sir..

    • @skumaran1275
      @skumaran1275 3 роки тому +2

      @@CountryFarms Need Site visit then confirm the viability.

  • @SathishKumar-df1cg
    @SathishKumar-df1cg 3 роки тому +1

    Ungaludaiya kandubidippu arumai iya. Vazhthukkal...

  • @raghu19852000
    @raghu19852000 3 роки тому +1

    Appreciate your will power. Only thing is that you should proof in paper with DST against Newton's law. Without which it is impossible to defend them.
    If your clear about the following then your project is awasome.
    1)Power.
    2) Starting power.
    3) Power consumption.
    4) Total power.
    5) Also check the energy meter reading for both 25 HP motor and 50 HP motor seperately. If that both become equal then it is almost success.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Thank you sir..kindly call the given number and guide him..

    • @raghu19852000
      @raghu19852000 2 роки тому

      @M Dharmaraj What about Energy consumption?
      I mean how long 25hp runs and how long 88hp runs?

  • @இயல்பு
    @இயல்பு 3 роки тому +1

    Arumai vaalga valamudan

  • @vigneshrathinam8285
    @vigneshrathinam8285 3 роки тому +44

    I appreciate his efforts!! but as per Law of Conservation of Energy, the amount of power (Volt * Amps) which he is giving to lift the water to the elevated tank is always higher than what he is generating from the turbine. No machine in this world can achieve 100% efficiency. Finally anyhow he will face the loss in energy.

    • @NK-gn2sf
      @NK-gn2sf 3 роки тому

      Of course as you say there won't be 100% efficiency but there should be atleast some positive output. You can't decide everything theoretically right? If not there won't be any hydro electric power station across the world

    • @sridharan2k1
      @sridharan2k1 3 роки тому +5

      @@NK-gn2sf Positive energy input to hydro plant comes from natural rain water pumping and manual water recycling in reservoir always produce loss of energy.

    • @greenfocus7552
      @greenfocus7552 3 роки тому +2

      You are right. This can only be seen as a storage of energy rather than generation of power.

    • @catnachi
      @catnachi 3 роки тому

      Theory is energy can be neither created nor destroyed practically it can be multiplied.

    • @jkrayappan580
      @jkrayappan580 2 роки тому

      Yes correct
      It's just a pump storage

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 4 місяці тому +1

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @parasuraman137
    @parasuraman137 2 роки тому +1

    இது போன்ற நபர்களை ஊக்கபடுத்த வேண்டும்

  • @prasahnthrajamoni6469
    @prasahnthrajamoni6469 3 роки тому +1

    Vaalthukkal aiyya.

  • @deepaharish5757
    @deepaharish5757 3 роки тому +3

    So sad . This looks like a good stuff and need to be developed and given access to all . I pray God to lead him to some real help.

  • @s.karthikeyan9978
    @s.karthikeyan9978 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @ElectricalMCU
    @ElectricalMCU 4 місяці тому +1

    Its a pumped storage hydro power plant, it can be used as a energy storage system. It can be a alternate to battery storage system . If power is available abdomen it can be stored and uaed when needed...

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 3 роки тому +2

    Hat's off you Sir,
    Just share this idea to forgein scientists.
    Our country politicians doesn't understand that effort.
    That's why india is always developing country. Not developed country.

    • @lokeshgnanasekar
      @lokeshgnanasekar 3 роки тому

      Please don't say you're an engineering student or a science graduate 🙏🙏🙏

  • @yallexports2184
    @yallexports2184 11 місяців тому +1

    congratulations brother

  • @arunprakashk9137
    @arunprakashk9137 3 роки тому +3

    வாழ்த்துக்கள் ஐயா....

  • @vigneshbalachandran9704
    @vigneshbalachandran9704 3 роки тому +1

    This Is called free energy... But impressive he spend this much build like very big project

  • @Gabirelbala
    @Gabirelbala 2 роки тому +1

    Super sir..ur real enginer

  • @naveenrajaelangovan4641
    @naveenrajaelangovan4641 3 роки тому +5

    energy is not equal to power.
    energy = power *time.
    25 HP motor 4 hrs ஓடி அந்த தொட்டிய நிறப்பலாம்.
    அப்படி நிரம்பிய தண்ணீர் பெரிய குழாய் வழியாக turbine-ஐ 80HP வேகத்தில் சுற்றலாம்.
    அப்படி அது 4 Hrs-க்கு சுற்றினால் தான் 55 HP power output nu equal panna mudiyum.
    energy= power*time
    25HP motor running in 4 hours
    energy = 25*4 = 100 HPHr.
    by law of conservation of energy
    output power=80HP
    output energy =100HPHr
    output energy = output power * time
    100HPHr = 80 HP * time
    time = 100/80
    time= 1.25 hr
    உங்கள் plant-ல் 4 மணி நேரம் மோட்டார் ஓட்டி டாங்கில் தண்ணி ஏற்றினால். டர்பைன் ஒன்னேகால் மணி நேரம் (1hr 15 mins) மட்டும்தான் சுற்ற முடியும்.
    மாற்றுக் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

    • @v-tech8338
      @v-tech8338 3 роки тому +2

      you are correct bro . avar energy conservation law thappu endu sollraru

    • @naveenrajaelangovan4641
      @naveenrajaelangovan4641 3 роки тому

      @@v-tech8338 science terinjavan tappa ethukka ready ah irukkanum. naan solrathu tappa iruntha maathika naan tayaar.

    • @SuperNathanTube
      @SuperNathanTube 4 місяці тому

      While it’s appreciable to find a self learnt man do so much , it would have been good if some basic physics are also learnt. He is proposing a perpetual machine. Which is an impossible machine as per laws of conservation action of energy.

  • @sivava1500
    @sivava1500 3 роки тому +1

    Direct ah prototype senjathuku bathil, simple scale model senji check panni இருக்கலாம்.

  • @rsathiskumarcbe
    @rsathiskumarcbe 3 роки тому +4

    My home town. I saw this from my childhood days.

    • @poovendhan_GZ
      @poovendhan_GZ 3 роки тому +1

      this method doesn't produce electricity, because he uses 25'hp pump for 30min to fill the tank, and the tank drains empty by running the 75hp turbine for 10min. here the ratio is (25hp for 30min)=750hp and (75hp for 10min)=750hp. here the mechanism is not producing electricity, it just act's like a (capacitor, battery, or any other energy saving device's)

  • @nagarajan2311
    @nagarajan2311 3 роки тому +16

    This is only energy storing device. Surplus electricity can be stored like this. It will give only 80% efficiency. Foreign countries using this methoed.This method know as pumped storage hydropower.
    Sir please calculated pumping motor energy consumption. I thing your energy consumption calculation wrong

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому

      Sir thank you .kindly call the given number in the video and guide him...

    • @Statusworld-fz3hz
      @Statusworld-fz3hz 3 роки тому +4

      Bro, 25 hp motor recharge rate of water is less then discharge rate. So before recharge all the water went out. Tank will be empty...? Need more exact information about this.

    • @Dhana-karthik
      @Dhana-karthik 3 роки тому

      @@Statusworld-fz3hz bro free energy is fake he is just using the water for storing energy not creating extra current he mentioned in power of input and output when u convert power to energy input and output will be equal

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Sir kindly call him and guide him sir ... I have given his contact number...thank you 😊

    • @Dhana-karthik
      @Dhana-karthik 3 роки тому +2

      @@CountryFarms ok

  • @varatharajanr8110
    @varatharajanr8110 3 роки тому

    தெய்வமே முதல்வர் ஸ்டாலின் ஐயா நீங்கள் தான் உதவி செய்வேண்டும்

  • @senthilkumarpalaniswamy8712
    @senthilkumarpalaniswamy8712 3 роки тому

    Gravitty 9.8m/s ... Wow super kandupidippu

  • @gopalanp9739
    @gopalanp9739 3 роки тому +1

    வாழ்த்துக்கள் வெற்றிஉறுதி

  • @rajeshrockey
    @rajeshrockey 3 роки тому +7

    Crowd Funding is the only solution for his innovation bro. With his consent, ask him to reveal his bank account details here or in any public forum.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +2

      Kindly call him I have given his contact number.. I am just a tool...

    • @rajeshrockey
      @rajeshrockey 3 роки тому

      @@CountryFarms ok bro.. Appreciations for effort.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Thank you sir

  • @ajeethsuryash5123
    @ajeethsuryash5123 3 роки тому +16

    It's not perpetual. He basically built an gravity battery... I really appreciate his work. But I think its misleading. Its not free energy device. Its actually an energy storage device.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 роки тому +2

      I think, no one says it's free energy..
      But if it works, it could be alternative to atomic energy even though it occupies more area.. also more green energy compared to most of the power plants..
      The only wastage could be water and that's also affordable if we seal it properly..

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому

      Thank you please call the number and guide him sir .

    • @tkentertainment2776
      @tkentertainment2776 3 роки тому +1

      @@nithinrajendran3091 will the structure comes without any cost ?
      Water, pipes, tank, generator, human work..
      If you think it's free energy, then the energy generated from water, air is also free

    • @suganalagudurai3418
      @suganalagudurai3418 2 роки тому

      @@tkentertainment2776 you clearly don’t understand what is free energy. Free energy means not free of cost. Google it what is free energy.

  • @HappyVivek
    @HappyVivek 3 роки тому +3

    அருமை ஐயா

  • @dharmendharan7523
    @dharmendharan7523 3 роки тому +2

    It's like a Pumped stored power plant. 👌👌👌👌👌

  • @Anandkumar-zm8kg
    @Anandkumar-zm8kg 3 роки тому +4

    👌👏👏👏👏👏👏 Vazthukkal ayya 💪👍

  • @Arura50
    @Arura50 3 роки тому +3

    இந்த மாதிரியான கண்டுபிடிப்புகளை அரசியல்வாதிகள் விடமாட்டாங்க, ஏனா நிலக்கரியில் வாங்கினாள் கமிஷன் அடிக்க முடியும், இந்த மாதிரி நல்ல கண்டுபிடிப்புகளை வெளியில விடமாட்டார்கள்.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 роки тому +2

    உங்களை போன்றவர்களை 🙏🙏🙏

  • @caspianmahes3728
    @caspianmahes3728 3 роки тому +5

    considering as individual its a great work, this kind of system already exist usually used to increase the pressure of the water. example in rocket launch of ISRO or NASA there will be tank next to it they use potential energy ,gravity and smaller nozzle to amp up the pressure. very innovative solution For electricity generation it will work and it does not break scientific law however the efficiency needs to be proved

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому

      Thank you sir... Kindly guide him ..phone number is given in the video..

    • @vineshv7401
      @vineshv7401 3 роки тому

      It is constructed for dumping of water below rocket bottom level to suppress huge level vibration and heavy hammering at bottom it is not safe for rocket as well as holding structure and its stability.

  • @alinjinu9090
    @alinjinu9090 3 роки тому +1

    அற்புதமான வேலை

  • @sangames67
    @sangames67 3 роки тому +25

    ஏன் சார் 25 hp கொடுத்து 80 hp கிடைக்கும்போது ஒரு 2.5 hp கொடுத்து 8 hp output எடுக்க முடியுமா? சின்ன லெவல்ல யாராவது செஞ்சு பார்த்து சக்சஸ் ரேட் பாருங்களேன்.

    • @3harath
      @3harath 3 роки тому +3

      25hp motor ah 3 hours ottuna, 80hp output 10 minutes ku kidaikkum

    • @drsudar
      @drsudar 3 роки тому +1

      @@3harath 10 mins illa 56 mins. 25HP x 3h = 80HP x 0.9375h max.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +2

      Sir kindly call the given number in the video and guide him thank you very much..

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 3 роки тому +6

    இங்கு படைப்பாளிகளிக்கு சோர்வை தரும் நாடு. மகிந்திரா அன்ட் மகிந்நதிரா கமபெனியை தொடர்பு கொள்ளவும். ஜெயம் நிச்சயம்

    • @mewedward
      @mewedward 3 роки тому

      Logic thappu sir, oru cup water ah 2 vathu madi ku kondu poi kela uthu na milli second la kela poi dum
      Engery calculate la thappa eruku
      10 min la tank kali ahidum atha fill panna 30 min, then how possible
      Dam la follow panra method follow panni erukar

  • @dhayaldhas8606
    @dhayaldhas8606 3 роки тому +1

    Nice work. Some HT line users should use of this

  • @priya03101981
    @priya03101981 15 днів тому

    Enga koodave neenga irukkenga nu feel panren Miss you too maama

  • @murugaveldevi7099
    @murugaveldevi7099 3 роки тому +3

    சூப்பர் 👍👍👍🙋👍🙋👍 வாழ்க

  • @samuelramesh8621
    @samuelramesh8621 3 роки тому +6

    Natrajan Aaiya, Simply super . Also my suggestion is that , when you claim that you are using 25 HP to lift 5000 liters of water to 80 Feet, you need to calculate the time taken to fill the tank, Then during delivery ie 80 HP, how long can the turbine generator deliver 80 HP of power, these things need to be calculated.

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Sir thank you... Kindly call the given number in the video and guide him sir ...

    • @balasundarama4688
      @balasundarama4688 3 роки тому

      What is the energy required to fill the tank??

    • @CountryFarms
      @CountryFarms  3 роки тому +1

      Sir for further queries please call the given number in the video sir..

    • @samuelramesh8621
      @samuelramesh8621 3 роки тому +4

      @@balasundarama4688
      Hope this question is directed to Inventor Natrajan, anyway I can give simple analogy
      that 100 watt bulb glowing for 10 hours equals 1000 watt bulb glowing 1 hour. So I think the inventor claim of 80 HP/25 HP, would be that, he might have got the 80 HP output for lesser time.

    • @samuelramesh8621
      @samuelramesh8621 3 роки тому +3

      @UCxA69WAksE4G6df5kFlmfvw
      25 HP is OK, what matter is how many units has been provided as input and how many units the system delivered as output matters.

  • @veeraakkumart.n4708
    @veeraakkumart.n4708 3 роки тому +1

    உங்களின் கண்டு பிடிப்பு பாராட்டுக்குரியது!!

  • @vijayakanthaaw7866
    @vijayakanthaaw7866 3 роки тому +1

    Ivuru sonna Maari inthaa project success aana nalla use...india la niraya kiramathula ithu use aagum...Anga irukura 100 veedugaluku ithu thaaralama paththum...govt Ku ithu moolama varumanamum varum

  • @shanmugam2095
    @shanmugam2095 3 роки тому +32

    ஐயா! உங்களுக்கு நான்உதவி செய்கின்றேன்.

    • @MYV4ADS
      @MYV4ADS 4 місяці тому

      போய் ஐந்து லட்சம் கொடு அதான் பிளான் 😄 😄 😄

    • @DiscoXerox
      @DiscoXerox Місяць тому

      Mr. Parthu pesunga pls

  • @hraja2791
    @hraja2791 3 роки тому

    Thotrathayum pechayum vachi oruthavangaloda theramaya mudivu seiya mudiyadhu, hence proved
    Don't judge a book by its cover

  • @kraptravelvlog9557
    @kraptravelvlog9557 2 роки тому

    Government not proper response to Poor inventor... don't bother future will change and recognise ur invention..all the best 👍👍👍