#veerappan

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025
  • #veerappan #sethukuligovindan #koosemunisamyveerappan #kasuvelayuthanviews #veerappanforest #veerappanhistory
    வீரப்பனுடன் ஆதிகாலக் கூட்டாளியாக இருந்தவர் காமராஜ்பேட்டை கோவிந்தன். வீரப்பன் வழக்குகளுக்காக சிறையில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். தற்போது கர்நாடக மாநிலம் எல்லை சிங்காபுரம் பகுதியில் ஆடு, மாடு மேய்ப்பையும், விவசாயத்தையும் தொழிலாகச் செய்து வரும் அவர் வீரப்பனுடன் தான் இருந்த அனுபவங்களையும், அவர் கூட்டாளிகள் பற்றியும், தனக்கு வந்த வம்பு வழக்குகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார். இந்த ஸ்டோரியை நீண்ட வீடியோக்களாக வெளியிட வேண்டும் என்று நம் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இவர் பேட்டியை நெடிய காணொலியாக ஒன்றரை மணி நேர வீடியோக்களாக வெளியிட்டு வருகிறோம். அதன் மூன்றாவது பகுதி இது.

КОМЕНТАРІ •