Exercises For Heart | இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #health #heart #hearthealth #exercises
    தினசரி உடற்பயிற்சி செய்வது மிக முக்கியம். அதிலும் குறிப்பாக இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியம், இதயத்தைப் பாதுகாக்க என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரன் இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துக்கிரைக்கிறார்.
    மேலும் படிக்க : tamil.samayam....
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamT...
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam....
  • Навчання та стиль

КОМЕНТАРІ • 9

  • @AyyasamyAyyasamy-pb4yx
    @AyyasamyAyyasamy-pb4yx Місяць тому +1

    Very Thanks sir ❤❤❤❤

  • @thavarajathavamani2004
    @thavarajathavamani2004 4 місяці тому

    சார் நீங்கள் சொன்ன இந்த விளக்கமானது யாராலும் சொல்ல நினைக்க கூடாத ஒரு காரியமாக இருக்கிறது இது என்னுடைய வாழ்க்கையில் உண்மையாக நடந்தஒரு நிகழ்வு கும்பம் என்ற மூச்சு பயிற்சி நான் செய்து எனது இருதயம் தமனி வீங்கி நான் பல்வேறு இன்னலுக்கு ஆலா னேன் நீங்கள் கொடுத்த விளக்கம் மிக வும் அருமை இருதயம் இருதய நோய் உள்ளவர்கள் யாரும் இதைசெய்ய வேண்டாம் என்றுஇதன் மூலம்தெரியப்படுத்திக் கொண்டவிளக்கத்திற்கு வாழ்த்துக்கள்

  • @jesicomputertyping6486
    @jesicomputertyping6486 4 місяці тому

    thankyou doctor

  • @Parrisraj
    @Parrisraj 6 місяців тому

    Romba romba nandri kadavul🤗✨

  • @ponranjiniwellnesscoach3011

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 Рік тому +1

    சார் நான் ஸ்கிப்பிங் தினமும் ஐநூறு செய்கிறேன் நூறுக்கு ஒருமுறை ஒரு நிமிடம் ரெஸட் விட்டு ஐந்துமுறை செய்கிறேன் என் வயது நாற்பத்தைந்து இது தொடர்ந்து செய்வது சரியா?ஐயா.

  • @thandhapanit5088
    @thandhapanit5088 Рік тому

    புது புது அப்டேட்

  • @vijai3176
    @vijai3176 2 роки тому

    😍

  • @ponranjiniwellnesscoach3011

    People who have undergone heart surgery can sleep heavier than 25 kg