Це відео не доступне.
Перепрошуємо.

Best Powerful Simple Physical Exercises | உலகில் தலைசிறந்த சக்திவாய்ந்த உடற்பயிற்சி | SKY Yoga

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024
  • #excercise #fitness #workout #gym #training #health #fit #healthylifestyle #healthy #motivation#kundaliniyogaeduin#VeWaVethathiri#SKYYogaOnline#VeWaves#VethaPearls#VewaMagazine#VewaFlip#vewainternational#
    #VeWaVethathiriGerman
    Join and encourage others to join the Online Course- www.kundaliniyoga.edu.in
    மனவளக்கலை எனும் எளிய வாழ்க்கை முறைகளை கற்று, வாழ்வில் அமைதியும், வெற்றியையும் பெற
    பயிற்சியில் சேரவும்: www.kundaliniy... .
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    Simplified Physical Exercises comprises of 9 parts
    Hand exercises
    Leg exercises
    Neuro-muscular breathing
    Eye exercises
    Kapalapathi
    Makarasana (part A & B)
    Massage
    Acupressure
    Relaxation
    Description
    Mental stress and increasing needs have become an inevitable part of modern life. So, physical and mental exercises which help rejuvenate the body and mind have become imperative.
    Maharishi has designed a new system of physical exercises suitable for the modern times, after years of research with regard to physical health as well as practices in vogue, along with his knowledge in the field of medicine.
    These exercises help cleanse, strengthen and rejuvenate the body, besides increasing the immunity.
    Benefits:
    Cells are oxygenated
    Endocrine glands are activated
    Purifies the blood and regulates its circulation
    Rejuvenates all systems
    Immunity increases
    Helps ward off diseases
    Blessed with a healthy body and an extended lifespan, man can progress along the path of spirituality and attain the purpose of life.
    Simplified Kundalini Yoga is Yoga for Modern Age. It is a harmonious blend of Divine Life, Yogic life and Secular life. The targets of secular life are equality, security, and peace. The targets of Divine Life are pacification, purification and realization.
    Simplified Physical Exercises for physical health, Meditation for mental health, Kayakalpa Yoga an ancient Holistic health and anti-ageing technique and Introspection Programs.
    Raise your Kundalini energy, discover the secrets of anti-aging, good health and mental health. Empower your SELF, family, and society. Practices for holistic health and well being is offered by SKY - Kayakalpa, Meditation, Introspection, Physical exercise etc. are some of the impactful practices of SKY.
    Come join us and be a part of this Journey of Consciousness and Self-Empowerment.
    Write: wavesofvethathiri@gmail.com
    Whatsapp - +91 9487 06 1370
    FOLLOW US ON PINTEREST::: / wcscvewa
    FACEBOOK::: / vewaves
    FOLLOW US ON INSTAGRAM::: / vewavethathiri
    FOLLOW US ON TWITTER::: / vvethathiri
    SUBSCRIBE OUR E- MAGAZINE::: fliphtml5.com/b...
    ----Contents of Video----
    0:00 - Intro
    0:09 - கை பயிற்சி
    7:11 - கால் பயிற்சி
    15:46 - நரம்பு தசைநார் மூச்சுப் பயிற்சி
    22:23 - கண் பயிற்சி
    27:19 - கபாலபதி
    29:51 -மகராசனம்
    37:59 - உடம்பை வருடி விடுதல்
    40:24 - அக்கு- பிரஷர் பயிற்சி
    45:15 - உடல் தளர்த்துதல்
    #getfit #transformation #determination#fitnessmotivation #kayakalpayoga #vethathirimahrishi

КОМЕНТАРІ • 664

  • @monishav5837
    @monishav5837 11 місяців тому +28

    My Dad Jeganatha Perumal, is 80 years this month, he has been doing this exercise, not even skipping a day...he is feeling very young and energetic still date...inspired ...and we all should be doing this on daily basis...to align our ஜீவ காந்தம் ( bio magnetic energy )in our body to lead healthy disease free life.
    Let's grow younger day by day.

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 роки тому +94

    வணக்கம் ஐயா! இப்படி ஒரு உன்னத யோகக் கலையை உருவாக்கிய மகாத்மா மகரிஷி அவர்கட்கும், அவர் இட்ட பணியை சிரமேற்கொண்டு அனைவருக்கும் போதிக்கும் தங்களைப் போன்ற அறிவுக் கோயில் ஆசிரியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏🙏🙏🙏

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 роки тому +137

    மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏. நான் ஏற்கனவே ஒருமுறை வகுப்பில் சேர்ந்து பயிற்சி எடுத்துள்ளேன். தொடர் பயிற்சி இல்லாமையால் கொஞ்சம் மறந்து விட்டேன். தங்களது வீடியோ மிகச் சிறப்பாக உள்ளது. இனி பயிற்சிசெய்யப் போகிறேன். மிக்க நன்றி. வாழ்க வளமுடன்

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 3 роки тому +7

      இப்போது தொடர்பயிச்சி செய்து வருகின்றேன்

    • @sukumaran5746
      @sukumaran5746 3 роки тому

      AAAOAAAAAAA22PP5

    • @dhanasekarans9798
      @dhanasekarans9798 2 роки тому +1

      Super 🍎🍎🍎

    • @vaniprem5154
      @vaniprem5154 2 роки тому +1

      Nanumtha, ippatha time othuki yoga seiren

    • @nehrugowri2300
      @nehrugowri2300 2 роки тому +1

      Welcome to Gboard clipboard, any text that you copy will be saved here.Use the edit icon to pin, add or delete clips.

  • @premkamaru2498
    @premkamaru2498 10 місяців тому +19

    ஐயா கடந்த ஒரு வாரமாக பயிற்சி செய்கிறேன் மிகவும் பலன் உள்ள தாக இருக்கிறது. நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  10 місяців тому +3

      அருமை, தொடருங்கள், நன்மை அடையுங்கள். வாழ்த்துக்கள்.

    • @tamzhilselvi3174
      @tamzhilselvi3174 6 місяців тому

      ​@@vewavethathirisir 🙏 rthis yoga VA ila exercise ya one small doubt

    • @user-ns3sn1oh8n
      @user-ns3sn1oh8n 5 місяців тому

      . N ❤😊😅 0:24

    • @kavithap6246
      @kavithap6246 5 місяців тому +1

      ஐயா வணக்கம்.
      நான் முடக்கு வாதத்தால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றேன். தயவுசெய்து நான் என்ன செய்வது என்று கூறினார்கள் என்று மிகவும் உதவியாக இருக்கும்.வலியால் சிரமப்பட்டு வருகின்றேன். மிகவும் வேதனையான உள்ள து. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

    • @anusivaNilavu
      @anusivaNilavu 5 місяців тому

      ​@@kavithap6246 இந்த காணொளியில் உள்ள பயிற்சிகள் நல்ல பலன் தரும். இதை முடிந்த அளவு செய்யவும்.
      இதனுடன் மனஇறுக்கம் நீங்க தியானம் (stress management) மற்றும் மனமகிழ்வுக்கு (Joyful feeling) பிடித்த விடயங்களில் கவனம் செலத்துங்கள். General emotional wellbeing சரியாக இருப்பின் உடல்நலம் பெறும்.
      ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவரை அணுகி மருந்துண்டால் உடல் நலம் பெறும். பஞ்சகர்மா மிகவும் உதவும்.

  • @chandrasekarank591
    @chandrasekarank591 10 місяців тому +9

    தங்களின் பயிற்சி பார்த்து நான் இப்பொழுது பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன் மிக்க நன்றி

    • @vewavethathiri
      @vewavethathiri  10 місяців тому +1

      மகிழ்ச்சி. இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து பயன் அடையுங்கள். வாழ்க வளமுடன்.

    • @umasanthanam5188
      @umasanthanam5188 3 місяці тому

      ​@@vewavethathiriSir, can the acupressure portion also be done with the help of your video?

  • @selvakumarsundararaj598
    @selvakumarsundararaj598 Рік тому +12

    மீண்டும் அந்த குரலில் கேட்டது நேரிடையாக பயிற்சி அரங்கில் இருப்பது போல் உணர்கிறேன். வாழ்க வளமுடன். நன்றிகள் பல ஐயா.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому +1

      வாழ்க வளமுடன்! தொடர்ந்து பயணிப்போம்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому +2

    இன்று உடற்பயிற்சி இனிதாக நிறை வேறியது. வாழ்க வளமுடன். இறையே துணை, குருவேதுணை. குருஷியர் அருட்தந்தை எமக்கருளிய பயிற்சியை வழிநடத்தி ஊக்குவிக்கும் மெளனயோகி ராஜசேகர் ஐயா. வாழ்க வளமுடன் .

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @prvenkatesan8183
    @prvenkatesan8183 2 роки тому +18

    மிக்க நன்றி. அருமையான பதிவு.
    நீண்ட நாட்களாக நான் விரும்பி தேடிய பதிவு. உடற்பயிற்சியினை மீண்டும் தொடர என்னை ஊக்குவித்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்!

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      தங்களின் மேலான கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!

    • @mangamanga7315
      @mangamanga7315 Рік тому

      @@skyconnect4302 வாழ்க வளமுடன்...ஆப்ரேஷன் செய்து நான்கு மாதங்கள் ஆகின்றன இந்த பயிற்சியை எத்தனை மாதங்கள் கழித்து செய்ய வேண்டும் ஐயா...

    • @rajum6054
      @rajum6054 Рік тому

      ​@@skyconnect4302 ,

  • @KaanpathumKedpathum
    @KaanpathumKedpathum Рік тому +14

    Good practice! வாழ்வோம் இன்றும் என்றும் வளமுடன், மகிழ்வுடன்!🥰☀️🙏🏻

  • @krishnaperumalvethakrish7812
    @krishnaperumalvethakrish7812 2 роки тому +11

    உடல்வலிமை, மனஓர்மை இரண்டையுமே தரவல்லது அற்புதமான மனவளக்கலை. வாழ்க வளமுடன்!

    • @vewavethathiri
      @vewavethathiri  2 роки тому +1

      சரியான வார்த்தைகள். உடலும் மனமும் இரண்டும் ஒன்று சேர்ந்து செல்வது தான் இனிமையான வாழ்க்கை. அதுவே யோகம். வாழ்க வளமுடன்

    • @krishnaperumalvethakrish7812
      @krishnaperumalvethakrish7812 2 роки тому

      @@vewavethathiri நன்றி! வாழ்க வளமுடன்!

  • @dhanalakshminagarajan149
    @dhanalakshminagarajan149 Рік тому +3

    கோடான கோடி நன்றி நன்றி நன்றி ஐயா . தங்கள் உடல் நலம் சுப கீர்த்தி உயர்வு அடைந்து மென்மேலும் சிறப்புற்று நீடு வையத்துள் வாழ்வாங்கு வாழ்க வளமுடன். குரு அருள்..வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம் குரு வாழ்க! குருவே துணை !நற் பவி!. வாழ்க !மன வளக் கலை ஸ்கை யோகா வாழ்க வளமுடன். வளர்க !திரு வேதாத்திரி யம். !ஓங்குக குருவின் புகழ்!. வெல்க குருவின் திருநாமம்!. ஜெய் ஸ்ரீ யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி. ஜெய் ஸ்ரீ குரு ராஜா.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

  • @eyarkaimaruthuvam57
    @eyarkaimaruthuvam57 8 місяців тому +4

    வணக்கம் ஐயா. பிரீ ஆன்லைன் வகுப்பு சொல்லிதருவது போற்றத்தக்கற்குரியது. வாழ்க வளமுடன் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @dhanar1122
    @dhanar1122 2 роки тому +11

    மிக்க நன்றி அய்யா
    நான் ஏற்கனவே பயிற்சியில் சேர்ந்து basic course முடித்துள்ளேன். இப்போது இந்த video பயனுள்ளதாக இருக்கிறது

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      மகிழ்ச்சி! வாழ்க வளமுடன்!

  • @madn333
    @madn333 Рік тому +14

    பயிற்சி செய்தேன்..
    மிகவும் புத்துணர்வாக உணர்கிறேன்.. தொடர்வேன்..
    நன்றிகள்.. ❤🎉🙏💐

  • @Sukran77751
    @Sukran77751 2 роки тому +15

    நீண்ட நாட்களுக்கு பிறகு முழு பயிற்சி எடுத்து கொண்டேன்... மிக்க நன்றி அண்ணா 🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  2 роки тому +2

      தொடர்ந்து பயிற்சி செய்வோம், பலனை பெறுவோம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @HemaLatha-bi8lp
    @HemaLatha-bi8lp 2 роки тому +11

    வணக்கம் ஐயா 🙏 இந்த பயிற்சி மிகவும் சக்தி வாய்ந்த பயிற்சியாக உள்ளது வாழ்க வளமுடன் 🙏

  • @baranik9744
    @baranik9744 10 місяців тому +4

    Romba nandri ayya iniku tha first day start panen .body ye free ya iruka mari feeling udmbum manasum lesa iruku kandipa continue ha panuven thank u guru

    • @vewavethathiri
      @vewavethathiri  10 місяців тому +1

      வாழ்க வளமுடன். மகிழ்ச்சி, தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். இன்பமாக வாழுங்கள்.
      i) மன அதிர்வெண்ணைக் குறைக்கிறது.
      ii) விழிப்புணர்வை மேம்படுத்துகிறது.
      iii) அறிவுசார் கூர்மை மற்றும் புரிதலை மேம்படுத்துகிறது.
      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @leelathangapazham2876
    @leelathangapazham2876 2 роки тому +21

    It is very useful to who are attended yoga class and practice daily at home
    Good job Thank you Vazhga Valamudan

    • @vewavethathiri
      @vewavethathiri  2 роки тому

      Yes Online facilities are the best approach today. Everything coming to our doorstep itself. SKY Yoga Online bringing all best techniques to your doors. Enjoy the benefits

  • @tamizhorigins-origins6970
    @tamizhorigins-origins6970 2 роки тому +4

    வாழ்க வளமுடன்.
    ஐயா
    கண் பயிற்சியின் போது தயவுசெய்து தலையைத் திருப்பா தீர்கள்.
    கண்களை மட்டும் நகர்த்துங்கள்
    வாழ்க வளமுடன்.🙏

  • @kaderameer3583
    @kaderameer3583 3 роки тому +9

    வயதான சர்க்கரை நோயாளிகளுக்கு அருமையான இப் பயிறச்சி சிறந்தது🙏

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன் இன்றைய காலை உடற்பயிற்சி இனிதாக நிறைவடைந்தது. வாழ்க வளமுடன். இறையருளோடு.. குருவே துணை குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி அய்யா! பயிற்சிகளை நாள்தோறும் தொடர்ந்து செய்யவும். இறை அருளும், குரு அருளும் துணை புரியட்டும்.

  • @drmdakshinamoorthy2071
    @drmdakshinamoorthy2071 3 роки тому +10

    கண் பயிற்சியில், தலை திரும்பாமல் நேராக வைத்துக்கொண்டு கண்களை மட்டும் திருப்ப சொல்லிட்டேன். இந்த காணொளியில் அப்படி இல்லையே? எது சரி?

    • @velchamy6212
      @velchamy6212 3 роки тому +3

      அவரும் மனிதர் தானே. தலை திரும்பக் கூடாது தான். ஆனால் சிலரால் திருப்பாமல் இருக்க முடியாது. கண்களை மட்டும் திருப்புவதே சரி.மகராசனம் செய்யும்போது( cycling) கால் தரையில் படாமல் சுற்ற வேண்டும்.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 роки тому +6

    Follow along பயிற்சி அருமை.
    Sound system super.
    Instructor's voice தெளிவாக இருந்தது.🙏
    வாழ்கவளமுடன்.

    • @sivasubramanian4936
      @sivasubramanian4936 Рік тому

      Ayya at the time of.eye exercise why he moved the head.The head should not move allava.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      Thank you! Vazhga valamudan!

    • @kannanasi878
      @kannanasi878 Рік тому +1

      @@sivasubramanian4936 In the book, it is given that the head may move slightly to the direction the eyes are going

  • @tamilkalai3570
    @tamilkalai3570 2 роки тому +9

    வாழ்க வளமுடன்! இனிய வணக்கம் ஐயா!கண் பயிற்சியின் போது தலையை திருப்பாமல் கண்களை மட்டுமே அசைக்க வேண்டும்.நன்றி!

    • @vewavethathiri
      @vewavethathiri  2 роки тому +3

      மகரிஷி அவர்கள், லேசாக தலையை திருப்பி கொள்வது நல்லது என்பதை தமது ஆராய்ச்சியில் பார்த்துள்ளார். நல்ல பலனையே அளிக்கும் லேசாக திருப்பி கொள்ளலாம். வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன் இன்று காலை பயிற்சி அனைத்தும் நிறைவாக முடிவடைந்தது. மிக்க நன்றிகள் இதனை வழிநடத்தும் குருஷியர் மெளனயோகி ராஜசேகர் ஐயா வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அய்யா!

  • @feminavickyfemi9958
    @feminavickyfemi9958 3 роки тому +11

    Indha video save pannirukken Idhu vachudhan ippa payirchi seiren romba comfortable la irukku, thanks a lot sir 🙏🙏🙏

  • @vdinakaranbhu
    @vdinakaranbhu Рік тому +4

    ஐயா, இந்த உடற்பயிற்சி காணொளி, ஒவ்வொரு முறையும் உடற்பயிற்சி செய்யும் பொழுது நன்கு உபயோகமாக உள்ளது. நன்றி!.

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      நன்கு பயன் படுத்திக் கொள்ளவும்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன் இன்று உடற்பயிற்சி சிறப்பாக நிறைவடைந்தது. குருவுக்கும், குருஷியருக்கும் நன்றிகள்.வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அய்யா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன். உடல் நலம், மனவளம் காக்க உடற்பயிற்சியை தினமும் செய்கின்றேன் . கூடுதலாக காலையில் பயிற்சியை செய்து முடிப்பது. தவிர்க்கமுடியா காரணங்கள் ஏற்படும்போது வசதிற்கேற்ப எந்த நேரங்களிலும் செய்வது. இன்று காலை உடற்பயிற்சி, முடித்து விட்டேன். வாழ்க வளமுடற்😊😊😊

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @balasubramaniam9729
    @balasubramaniam9729 2 роки тому +4

    எளிய முறையில் பயிற்சிகள் கற்று கொடுத்த ஆசிரியருக்கு நன்றி.நன்றி

  • @umakolappan8600
    @umakolappan8600 Рік тому +2

    மிக்க பயனுள்ள பகிர்வு நன்றி கலந்த வணக்கம்.

  • @user-valkavalamudan5
    @user-valkavalamudan5 Рік тому +1

    வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களுக்கு மனப்பூர்வமான நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      உங்கள் ஆதரவுக்கு நன்றி! வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன். நன்றிகள் குருஷியர் மெளன யோகி ராஜசேகர் ஐயா. வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் அய்யா!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன் இன்று பயிற்சிகள் இனிதாக நிறவைந்தது. வாழ்க வளமுடன்.😊😊😊வாழ்க வளமுடன் குருஷியர் மெளனயோகி ஐயா வாழ்க வளமுடன். நன்றிகள்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    தவிர்க்கமுடியாத நிலை காரணகமாக பின் நேரம் உடற்பயிற்சி செய்து முடிந்தது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  2 місяці тому

      பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @malligadurairajan1582
    @malligadurairajan1582 2 роки тому +4

    Vazhga valamudan ayya 🙏 kanpaeirchien bothu thalai therumbakudathu. Kanmattum parka vendum ayya. Vazhga valamudan 🙏

  • @balathilaga1
    @balathilaga1 3 місяці тому

    அற்புதம் அற்புதமே இலவசமாக பயிற்சிகளுக்கு அனைவரும் நன்றிகள் கோடி

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      நன்றி அம்மா. வாழ்க வளமுடன்!

  • @vijaylaxmi537
    @vijaylaxmi537 7 місяців тому +4

    Valagavalmudan ayya .
    I'm also doing.

  • @renukaraniravi591
    @renukaraniravi591 2 роки тому +3

    நான் ஏற்கனவே பயற்சி போயிருகிறேன் திருப்ப உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சி நன்றிகள்

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

  • @user-ez1dz2xc3j
    @user-ez1dz2xc3j 9 місяців тому

    வாழ்க வளமுடன் ஐயா... அற்புதமாக காந்த ஆற்றல் நிறம் பி உள்ளது🎉🎉🎉🎉❤❤❤

  • @muralikannanrk
    @muralikannanrk Рік тому +4

    மிகவும் சிறப்புமிக்க பதிவு ஐயா✨
    அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது👏👌👍மிக்க நன்றி🙏வாழ்க வளமுடன்🌸🙏🌺

  • @vidyabaskaravasan3422
    @vidyabaskaravasan3422 3 роки тому +8

    வாழ்க வளமுடன் மிக்க நன்றிகள் பல கோடிகள் ஐயா 🙏

    • @kaveris9866
      @kaveris9866 3 роки тому

      Valga valamudan nandri 🙏🙏🙏🙏

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 4 місяці тому

    மிகவும் பயனுள்ள பயிற்சி
    மேல் நாடுகளில் தஞ்சமடைநாத முதியோரா நாலு சுவருக்குள் இருந்தும் அமைதியான உற்சாகம் பயிற்சி விலைமதிபாபற்றது

    • @vewavethathiri
      @vewavethathiri  4 місяці тому

      வாழ்க வளமுடன் அய்யா!!

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 2 місяці тому +1

    Vazhga vaiyagam vazhga valamudan.

  • @anusivaNilavu
    @anusivaNilavu 5 місяців тому

    நல்ல காணொளி மிக மிக அருமையான எளிமையான ஆனால் அற்புதமான பலன்களை தருவது.
    அனைவரும் பயனுற இலவசமாக ஆன்லைனில் இந்த பயற்சிகளை வழங்கியதற்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏🏻

  • @jagadeesansubramani2043
    @jagadeesansubramani2043 8 місяців тому

    பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  8 місяців тому

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி, வாழ்க வளமுடன்! 🙏🏻🙏🏻 உங்கள் உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தில் பயிற்சி எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    வாழ்க வளமுடன். இன்று உடற்பயிற்சி நிறைவடைகிறது.வாழ்க வளமுடன்.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்.

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 2 місяці тому

    இன்று உடற்பயிற்சி நிறைவடைந்தது.வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @thirisanguthirisangu5886
    @thirisanguthirisangu5886 9 місяців тому

    மிகவும்சறப்பு.பயனுள்ளசிறந்தபயிற்சி.நன்றி.வாழ்கவையகம்.

  • @gajendirans2048
    @gajendirans2048 5 місяців тому +1

    Vazha Valamudan

  • @ganesanthangarasuganeshan167
    @ganesanthangarasuganeshan167 Місяць тому

    நீங்கள் கூறிய பயிற்சி மிகவும் முக்கியமான ஒன்று.m

    • @vewavethathiri
      @vewavethathiri  Місяць тому

      நன்றி. வாழ்க வளமுடன்!

    • @vewavethathiri
      @vewavethathiri  Місяць тому

      பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @pushpadoraisamy5155
    @pushpadoraisamy5155 2 роки тому +2

    நன்றி ஜயா.சிறப்பான பயிற்சி.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      வாழ்க வளமுடன்! தொடர்ந்து பயணிப்போம்!

  • @sowmyamohan279
    @sowmyamohan279 Рік тому +1

    Vazhga valamudan❤ vazhga vaiyagam❤ thanku for posting ❤🙏

  • @venuchella5114
    @venuchella5114 Рік тому +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🏻

  • @kannanpanchatsaram2813
    @kannanpanchatsaram2813 Рік тому +3

    இந்த எளிய உடற்பயிற்சி பிடித்துள்ளது.
    இதைப்போல் முயற்சிக்கிறேன்.
    நன்றி ஐயா🙏🇮🇳❤️

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому +1

      நல்ல ஆரோக்கிய்ம பெறுவீர்கள்.

  • @uma.m9796
    @uma.m9796 День тому

    Valga valamudan.nandri ayya.🙂

  • @anithasasi2259
    @anithasasi2259 11 місяців тому

    வாழ்க வளமுடன் பயிற்சி எனக்கு மிகவும் பயனுள்ளதாக தினமும் இப்பயிற்சியை மிக்க நன்றி

    • @vewavethathiri
      @vewavethathiri  11 місяців тому

      வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க வீடியோ உங்களுக்கு உதவிகரமாக இருப்பதைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் நண்பர்களுடன் கண்டிப்பாக பகிரவும்......வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @SasiKala-dm4ui
    @SasiKala-dm4ui Місяць тому

    என் குரு வு க்கு வணக்கம் வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  Місяць тому

      மிக்க நன்றி. வாழ்க வளமுடன்!

  • @mohanajaganathanjaganathan434
    @mohanajaganathanjaganathan434 2 роки тому +5

    மிகவும் விரிவான பயனுள்ள பயிற்சி நன்றி

  • @thangavelug7817
    @thangavelug7817 Рік тому +6

    Thank you very much sir
    I am doing the simple exercise of maharishi from the yr 1992. Very useful to correct some error posture and movements.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому +1

      Thank you! Be blessed by the Divine!

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      Thank you sir.Vazhga Valamudan🙏🙏

    • @padmavathyprasad8512
      @padmavathyprasad8512 Рік тому

      If we can't sit in vajrasana wat to do

    • @rajia3455
      @rajia3455 10 місяців тому

      ​@@padmavathyprasad8512You can sit normally also but practice that vajrasana slowly... En yoga classla apdi dhaan sonnanga

  • @tharaniharidoss6523
    @tharaniharidoss6523 Рік тому +19

    OMG..thank you so much for posting this video, when I was studying my clg we students used to do this sky yoga practice every day in our yoga period.. it's been three years am not in touch with this practice but I wish to do... But I forgot all the exercises.... Thankyou so much for recollecting this exercise

  • @venkatnaidu5613
    @venkatnaidu5613 3 роки тому +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    நன்றி நன்றி நன்றி ஐயா

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

  • @pattabhiramanraman262
    @pattabhiramanraman262 3 роки тому +9

    Pl. Explain the befits also for us from each Asanas, so that people will be more encouraged to practice.

    • @bagyalakshmibagyaexcellent6758
      @bagyalakshmibagyaexcellent6758 3 роки тому

      /sir goodmorning nanum muthala katrukkonden maranthu podhu ippa neenga pannumpodhu niyanabagam varuthu thodarunthu seiyapporeanp Mike nandri sir 🙏🙏

  • @meera.k3611
    @meera.k3611 Рік тому +4

    All the details are good & very clear. 👌👌👏👏
    But in Eye exercise we should not turn or move our head, eyes only to be rotated in all the direction. (Up down, ryt, left, circular,near far). In direct class they had taught us like that only. 👍

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому +4

      Glad to see that you practicing the exercises. In later stages Swamiji suggested slight turning of neck is required to avoid straining of the eyes. Not turning too much, it will be very slight gentle turn only. Hope you doubt is clarified.

    • @saikarthi1983
      @saikarthi1983 Рік тому

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +2

    குரு சரணம்...🙏🏻
    குரு வாழ்க குருவே துணை...🙏🏻
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்...🙏🏻

    • @giriramasamy4390
      @giriramasamy4390 3 місяці тому

      குரு வாழ்க குருவே துணை
      வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n 2 роки тому +2

    அருமை மிகவும் பயனுள்ள பதிவு அய்யா

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

  • @vellapandi5989
    @vellapandi5989 2 роки тому +4

    ஐயா,
    இதை பார்த்து பயிற்சி செய்ய எளிதாக இருக்கிறது.
    வாழ்க வளமுடன்.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      நன்றி! வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    இன்று உடற்பயிற்சி நிறைவு வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      மிக்க மகிழ்ச்சி. நன்றி அய்யா. பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @lakshimibalu1054
    @lakshimibalu1054 10 місяців тому +1

    வாழ்க வளமுடன் நன்றி 🙏💐

  • @murllymaturai752
    @murllymaturai752 9 місяців тому

    உங்கள் பகிவுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 2 місяці тому

    உடற்பயிற்சி இன்று நிறைவேறியது. வாழ்க வளமுடன்😊

    • @vewavethathiri
      @vewavethathiri  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். பயிற்ச்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 2 роки тому +3

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன். நன்றி ஐயா.🙏☝👍🌹🙏

  • @chinnathambichinnathambi1790
    @chinnathambichinnathambi1790 4 місяці тому

    🙏🙏🙏வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @thilagamsekar6652
    @thilagamsekar6652 3 роки тому +8

    பயனுள்ள பதிவு நன்றி அய்யா வாழ்க வளமுடன் 🙏🏼

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      வாழ்க வளமுடன்! தொடர்ந்து பயணிப்போம்! வாழ்த்துக்கள்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    இன்று பயிற்ச்சி செய்து முடிந்தது. புத்துணர்ச்சியாக இருக்கின்றது.

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      தொடர்ந்து பயிற்சி செய்வோம், பலனை பெறுவோம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @solaia7632
    @solaia7632 19 днів тому

    This video is a true blessing.
    Today I finally did till the end.
    Thank you for your clear explanations 🙏

    • @vewavethathiri
      @vewavethathiri  17 днів тому

      Glad to hear. Keep practising. Vazgha valamudan!

  • @vijayasomu838
    @vijayasomu838 Рік тому +1

    ரொம்ப நன்றி

  • @user-jb1tj2hl3v
    @user-jb1tj2hl3v 11 місяців тому

    மிக மிக அவசியமான உடல்
    பார்சி

  • @malagopala
    @malagopala 2 роки тому +7

    Hello sir, i like this yoga very much. And simple also. I am 58 yrs old. Hvg knee pain also, cannot sit in Vajrasanam😞. How can it possible to do Vajrasanam exercises? Please encourage me sir🙏🙏. I love to do yoga sir🙏🙏

    • @armerrik8651
      @armerrik8651 Рік тому

      It's alright to sit on one or two yoga blocks , it will ease away the knee pain when doing vajrasana

  • @elavarasisaravanakumar9370
    @elavarasisaravanakumar9370 10 місяців тому

    Vaazhga Vaiyyagam,Vaazhga Vaiyyagam,Vaazhga valmudan🙏

  • @sivahamireddy1727
    @sivahamireddy1727 8 місяців тому +1

    Semma super audio but ivanga kan peyarchi pann pothu thalaya asaikuramga athu panna kudathu ayya

    • @vewavethathiri
      @vewavethathiri  8 місяців тому +1

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

    • @vewavethathiri
      @vewavethathiri  8 місяців тому

      Helpline : 9445905858
      Website : www.kundaliniyoga.edu.in/

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 Рік тому

    இப்பிரபஞ்சத்திற்கும் குருவுக்கும் உங்களுக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  Рік тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி! தவறாமல் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻

  • @umadeviramasamy6078
    @umadeviramasamy6078 4 місяці тому

    வாழ்க வளமுடன் அருமையான பயனுள்ள பதிவு

    • @vewavethathiri
      @vewavethathiri  4 місяці тому +1

      வாழ்க வளமுடன் அம்மா!!

  • @elavarasi4733
    @elavarasi4733 Рік тому +2

    Thank you so much for your simple excercise.i did dyhe 10 year back.but forgot all.this Vedios is improving my excercise and remembering.once again Thank you so much sir 🙏 vaalga valamudan

  • @saraswathip3765
    @saraswathip3765 8 місяців тому

    அருமை மிக அருமை

  • @SakthivelSakthivel-bt6rz
    @SakthivelSakthivel-bt6rz 2 роки тому +1

    Valga valamudan

  • @rajendiranp122
    @rajendiranp122 Рік тому +1

    அருமையான பயிற்சி

  • @gunasakaran8769
    @gunasakaran8769 7 місяців тому

    நன்றி அய்யா வணக்கம் வாழ்க வளமுடன்

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 2 місяці тому

    உடற்பயிற்சி செய்யப்பட்து. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  2 місяці тому

      மிக்க நன்றி அம்மா. பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். வாழ்க வளமுடன்!

  • @gomathiamman8328
    @gomathiamman8328 13 днів тому

    HAPPY MORNING. I DO HIGHLY APPRECIATE YOUR POSITIVE WAYS AND. METHODS OF SHOWING AND EXPLAINING EVERY STAGE VERY PATIENTLY AND POLITELY WHICH GIVES A POSITIVE AND HIGHLY COURAGE TO SINCERLY AND INTERESTINGLY FOLLOW. YES. I AM DAILY FOLLOWING YOUR EXERCISE WITH MORE HAPPINESS THROUGH I AM JUST REACHING 80. VALHA VALAMUDAN.

    • @gomathiamman8328
      @gomathiamman8328 13 днів тому

      I AM RAMASWAMY RAJAH FROM GOBICHETTIPALAYAM.

    • @vewavethathiri
      @vewavethathiri  12 днів тому

      Glad to hear. Keep practicing and get all the benefits. Vazgha valamudan!

  • @nageswarij7037
    @nageswarij7037 2 роки тому +2

    Thanks sir it’s useful video 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻vazgha valamudan

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      We’re so happy to hear from you! Thank you for your valuable feedback.

  • @sureshkumarraju4107
    @sureshkumarraju4107 Рік тому +1

    Vazgha vaiyagam vazgha valamudan 🙏

  • @rajeswaripalanisamy1369
    @rajeswaripalanisamy1369 3 роки тому +7

    மிக மிக நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.

    • @skyconnect4302
      @skyconnect4302 Рік тому

      வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!

  • @abiramansuganthan853
    @abiramansuganthan853 3 місяці тому

    உடற்பயிற்சி காலை செய்தாகிவிட்டது. வாழ்க வளமுடன்

    • @vewavethathiri
      @vewavethathiri  3 місяці тому

      வாழ்க வளமுடன்! தொடர்ந்து பயணிப்போம்!

    • @abiramansuganthan853
      @abiramansuganthan853 3 місяці тому

      வாழ்க வளமுடன் பயிற்சி தொடர்கிறத தொடர்ந்து

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 3 роки тому +2

    வணக்கத்துக்குரிய ஐயா! மிகவும் பயனுள்ள வீடியோ பதிவு. ஒரு உதவி வேண்டுகிறேன். இந்தப் பதிவில் அக்குபிரஷர் பகுதியில் சிறிது விரைவாக கூறிவிடுவதாக உணர்கிறேன். 2, 3, 4, பாயின்ட் முகாமில் என்னால் கொடுக்கப்பட்ட அவகாசத்துக்குள் 8 மூச்சு எடுக்க இயலவில்லை. அக்குபிரஷர் மட்டும் இன்னும் சிறிது விளக்கமான வீடியோ எதேனும் உள்ளதா? இருந்தால் லிங்க் அனுப்ப வேண்டுகிறேன். எனக்கு அக்குபிரஷர் பகுதி இன்னும் விளக்கமாக நிதானமாக புரிய வேண்டும்

    • @aribaburamanajam3322
      @aribaburamanajam3322 Рік тому

      உன்மை அய்யா வாழ்க வளமுடன்

  • @HrSystem303
    @HrSystem303 6 місяців тому

    Ayya kadaisiyaga ungalukuthanya ennoda thalaivan neenga 5hanks ayya

  • @chandras8473
    @chandras8473 3 роки тому +7

    I am a senior citizen. I was looking for something made easy and simple like this . Thank you so much. Namaskaram

    • @vewavethathiri
      @vewavethathiri  2 роки тому +3

      Vazhga Valamudan. Very True. Vethathiri Maharishi has simplified his teachings to suit all ages. That is the best part in the SKY Yoga. Enjoy, Practice and get the full benefits

  • @cosmicsiddhan9760
    @cosmicsiddhan9760 2 роки тому

    நன்றி குருவே பிரபஞ்சம் வாழ்த்துக்கள்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 роки тому +2

    அபாரம் அபாரம் 👏👏👏

  • @trailsofsamurai4975
    @trailsofsamurai4975 3 роки тому +5

    ஐயா, மிகவும் நன்றி , இயற்கை immunity உள்ள இதுபோல் மூச்சு உடற்பயிற்சி செய்யும் ஆரோக்கியமான நபர் VACCINE எடுத்து கொள்ளல் தேவையா ? VACCINE ஆனது நமது இயற்கை immunity ஐ suppress செய்து விடாதா ? இதை பற்றிய உங்கள் கருத்து என்ன?