My Own Palace Tour 😍 Happiest Moments with Mom 🚶Indian House1

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Hello nanbaasss😎
    Hope all are doing well. Today I have taken you into our "vasanthamaaligaii "😍 our home tour.
    My mom is very excited to show our house and happy to share some great moments in our life. 😇☺️
    Keep supporting👏🏼🤝🏻
    With love
    Amma❤️Sudharsan

КОМЕНТАРІ • 2 тис.

  • @sudharsansonofmalathi9759
    @sudharsansonofmalathi9759  3 роки тому +2107

    என்னோட வீடு எங்களுக்கு Palace😋.. உங்களோட வீடு உங்களுக்கு?

    • @henrynichols1553
      @henrynichols1553 3 роки тому +35

      Same 😁

    • @danielraj9882
      @danielraj9882 3 роки тому +28

      Palace ❤️

    • @arthana4984
      @arthana4984 3 роки тому +28

      எனக்கும் அப்படித்தான் அண்ணா நாங்களும் ஒரு காலம் அப்படித்தான் இருந்தோம் போகப் போக சரியாகிவிடும் அண்ணா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உண்மையான உழைப்பு இருக்கும் வரை

    • @microfoodfactory
      @microfoodfactory 3 роки тому +11

      Mass video g

    • @SelvaKumar-sk9mt
      @SelvaKumar-sk9mt 3 роки тому +3

      Super g enukku same than Ammava kettanu sollunga

  • @vvsmuthukumar
    @vvsmuthukumar 3 роки тому +402

    நானும் என் அம்மா அப்பாவுக்காக ஒரு வீடு கட்டுவேன் நீங்களும் வீடு கட்டுவதற்கு நான் கடவுள் வேண்டுகிறேன்

    • @sudharsansonofmalathi9759
      @sudharsansonofmalathi9759  3 роки тому +77

      வாழ்த்துக்கள் 👍 நன்றி நண்பா ❤️

    • @mohamedazeem3147
      @mohamedazeem3147 3 роки тому +4

      @@sudharsansonofmalathi9759 neenga 1000000valaratum

    • @mohamedazeem3147
      @mohamedazeem3147 3 роки тому +2

      @@sudharsansonofmalathi9759 please review alcatel product

    • @Raghul7
      @Raghul7 3 роки тому

      @@mohamedazeem3147 import agudha India la , Na 8th padika bodhu vachu iruden 2gb 💯😌

  • @oxygenstrange4167
    @oxygenstrange4167 3 роки тому +169

    10 மாசம் நம்மள சுமந்து பெற்ற அம்மாக்கு நல்ல வீடு கட்டி கொடுக்கிறது நம்ம கடமை bro

  • @maheyokabilan
    @maheyokabilan 3 роки тому +523

    Cute mom & son ❤️👌😍

  • @SURYATECHOFFICIAL
    @SURYATECHOFFICIAL 3 роки тому +268

    Anna big fan ..ungala romba pudikum starting la irruthu unga channel pathutu irrukan. my inspiration😍❤

    • @sudharsansonofmalathi9759
      @sudharsansonofmalathi9759  3 роки тому +33

      😍😍😍

    • @rrtvengatesan7088
      @rrtvengatesan7088 3 роки тому +7

      💞Big fan bro💞

    • @renusiyan884
      @renusiyan884 3 роки тому

      muthalla emathina amount kudu. number ellam block panniddu nallavan mathiri irukkiriya...

    • @Falcon0303
      @Falcon0303 3 роки тому

      @@renusiyan884 yaru bro

    • @smalltricks3680
      @smalltricks3680 3 роки тому

      @@sudharsansonofmalathi9759 Neenga madurai la entha college bro?ungala pattha mathri iruku

  • @Tisi_editz_
    @Tisi_editz_ 3 роки тому +288

    குடிசை வீடு இருந்தாலும் அது சொந்த வீடு இருந்தால் போதும்🥺

  • @ருத்துருத்ரேஸ்வரன்

    வீடு என்பது செங்கல் சிமெண்ட் மணல் கொண்டு மட்டும் கட்டபட்டதில்லை அன்பினால் கட்டப்படவோண்டும் அது உங்கள் வீடு

  • @ramya.v6043
    @ramya.v6043 3 роки тому +63

    Home is home ... Any palace can't replace the comfortable ness.... When we feel at home😍

  • @kvigneshvignesh1719
    @kvigneshvignesh1719 3 роки тому +83

    நாம எந்த வீட்ல இருக்கும் என்பது முக்கியம் இல்லை எவ்வளவு சந்தோசமாக இருக்கிறோம் என்பதே முக்கியம் கவலை படாதிங்க சகோதரர் 👍👍👍

  • @manojkumar.a9190
    @manojkumar.a9190 3 роки тому +55

    உங்கள பார்த்தா எங்களோட பழைய ஞாபகம் தான் வருது 😭😢😓

  • @arulanthuvanmadhan4554
    @arulanthuvanmadhan4554 3 роки тому +38

    அம்மா இருக்கும் போது ஒட்டு வீடும் மாளிகை தான்

  • @sundarig9261
    @sundarig9261 3 роки тому +15

    இந்த வீடு எப்படி இருந்தாலும் இங்கு சந்தோசம் அதிகமாக உள்ளது அதுவே உங்களுடைய மிக பெரிய சொத்து bro....❤😍Be happy

  • @sribanp9430
    @sribanp9430 3 роки тому +54

    😇"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" 😇 I'M WAITING FOR NEW HOME TOUR👍🏻💒🏠🏡

  • @vinayagmuruga9344
    @vinayagmuruga9344 3 роки тому +6

    ரொம்பவே சந்தோசமா இருந்துச்சு👌👌👌👌👌👌👌👌கூடிய சீக்கிரம் நல்ல வீடு கட்ட வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏

  • @crazyguy4ever
    @crazyguy4ever 3 роки тому +7

    Bro...I subscribed to your channel after watching your "simple to look/live + rich to feel" home tour and "Mom & Son" duo being so much down to earth...Vaazhga Nalamudan & Valamudan!!

  • @magheswaran6201
    @magheswaran6201 3 роки тому +15

    சுதர்சன் கூடிய விரைவில் நீங்கள் புது வீடு கட்ட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @archsathish3208
    @archsathish3208 3 роки тому +11

    Definitely your wish gonna fulfill soon bro
    I appreciate you for not hesitating to show actual
    I can totally relate to it.My best wishes

  • @fahimajahan1545
    @fahimajahan1545 3 роки тому +6

    Dont think that your house is small because you are working hard to see happiness on your mother's face.. That's your biggest victory.. Keep going..💪💪💪💪

  • @ppsath
    @ppsath 3 роки тому

    என்ன தான் நாம் புதிய வீடு காட்டினாலும் நாம் வாழ்ந்த வீட்டில் உள்ள நினைவுகள் என்றுமே ஒரு பொக்கிஷம் தான்.... விரைவில் உங்கள் புது வீடு வீடியோ இதே போல் வரத்தான் போகிறது... வாழ்த்துக்கள்....

  • @dreamviewers629
    @dreamviewers629 3 роки тому +2

    Vidu katuvathuku valthukal anna and amma

  • @LikePannungaSharePannunga
    @LikePannungaSharePannunga 3 роки тому +26

    பங்களாவை கட்டினால் தான் சந்தோசம் இல்லை... உங்க பாசத்தால கட்டி வச்சிருக்கீங்க உங்க சந்தோசத்தை.....
    All the best for ur family Dream....

  • @VijayBharatViews
    @VijayBharatViews 3 роки тому +20

    Every Home Is Heaven❤️

  • @arthana4984
    @arthana4984 3 роки тому +62

    என்னை கண் கலங்கவைத்த பதிவு
    😓😓😓😓😓😓😓😓😓

  • @cookingqueenmaha696
    @cookingqueenmaha696 3 роки тому

    நீங்கள் கூடிய விரைவில் வீடு கட்டுவீர்கள் .இறைவன் அருள் பெற்று எல்லாம் நடக்கும் வாழ்க வளமுடன் அம்மா சகோதரர்.

  • @shalinibromonichannel4449
    @shalinibromonichannel4449 3 роки тому

    Super very nice Amma kitta ipdi santhosama irukaratha pakka romba alaga iruku super

  • @RaseemAhmed
    @RaseemAhmed 3 роки тому +11

    No matter whether the house is big or small, but happiness is filled everywhere. Looking forward to yet another house tour in your new home. Best wishes :)

  • @Kabali._
    @Kabali._ 3 роки тому +6

    Odu veetla irunthaalum antha santhoshamaana feeling Vera level thaan. 👍🤘

  • @ramyarajendran3231
    @ramyarajendran3231 3 роки тому +5

    Soo lovely to watch sudharsan...keep rocking..soon u will achieve everything Wt u and mom wish...eager to wait ur new house... All the best..so proud of u bro

  • @Pookie_Reels_Hehe
    @Pookie_Reels_Hehe 3 роки тому +1

    ஒவ்வொரு மகனுக்கும் அம்மாவுடன் அதிக பாசம் இல்லை. ஆனால் ஒவ்வொரு அம்மாவிற்கும் மகனுடன் நம்பமுடியாத பாசம் இருக்கிறது

  • @30ganesan
    @30ganesan 3 роки тому

    உங்கள் வீடு சின்னது,ஆனால் உங்கள் மனது மிக மிக பெரிது. விரைவில் வீடு கட்ட வாழ்த்துகள்,வாழ்த்துகள் அம்மா👍👌👏

  • @MrKarthinarayanan
    @MrKarthinarayanan 3 роки тому +29

    Everyone's House is a Palace 😊🙌

  • @Senti37
    @Senti37 3 роки тому +6

    Proud to see u with such simple life and being a good son

  • @abhinav.N.
    @abhinav.N. 3 роки тому +7

    Onee of the best emotional viedeo bro keep rocking... luv u bro....

  • @sankarsan3596
    @sankarsan3596 3 роки тому

    அன்பும் சந்தோசமும் நிறைந்த வீடு...என்வீடு என்சொர்க்கம்

  • @ambiraam8588
    @ambiraam8588 3 роки тому +1

    நான் பார்த்த house tour la unga house tour தான் எதார்த்தமா இருந்துச்சு.நீங்க சீக்கிரமே புது மாடி வீடு கட்டணும் நானும் கடவுளை வேண்டிக்கிறேன்.

  • @MR.MANI890
    @MR.MANI890 3 роки тому +66

    நான் போன வீடியோலியே நான் கேட்ட ஒரு வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க அப்படின்னு

  • @annamalairp5130
    @annamalairp5130 3 роки тому +5

    The own house is the dream of every humans
    Own house is makes respect us👍🙏

  • @megagamingyt4120
    @megagamingyt4120 3 роки тому +3

    Anna big fan like rajnikant said small house will be loaded with full of happiness and it is the real palace anna all the best for palace in future

  • @hisec2376
    @hisec2376 3 роки тому +1

    குட்டி வீடு குட்டி குடும்பத்தில் தான் சந்தோசம் இருக்கும் so don't feel anna and one second Congratulations🎉🎉 your 🥰🥰 dream house 🏠🏠

  • @santhoshkrishnan1018
    @santhoshkrishnan1018 3 роки тому

    Vera level bro veedu ottu veetu la irukkuradhu kevalam illa adhu oru Anbu paasam ithellam kalandha Sorgam dha veedu adhuvu ottu veedu la romba special

  • @pravinraj2115
    @pravinraj2115 3 роки тому +7

    This Video made me realise a lot of Life Lessons ❤️❤️❣️

  • @puvan4942
    @puvan4942 3 роки тому +22

    I am waiting ❤️👍🏻🙏

  • @sakthivelmurugan4819
    @sakthivelmurugan4819 3 роки тому +18

    உங்களின் சொந்த வீடு கனவு விரைவில் நனவாக கடவுளை பிராத்திக்கிறேன் சகோதரரே.🙏🙏🙏

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 3 роки тому

    Sudarshan houses 🏘 height and breath doesn't matters. The happiness of your family lovable.

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 3 роки тому

    Bro
    உங்கள் வீடு ஒரு கோயில்
    அதில் உனது தாய் தெய்வம்
    நீ ஒரு பக்தன்
    தொடரட்டும் இந்த இன்பம் ஈசன் அருளால் என்றும்
    உங்கள் கனவுகள் மெய்பட எனது வாழ்த்துக்கள்

  • @kavithavadivelan6784
    @kavithavadivelan6784 3 роки тому +3

    Feeling happy to see your family and positivity may ur wish come true soon..

  • @techthink1508
    @techthink1508 3 роки тому +6

    Really you are proud bro, I cried ...

  • @Pranesh-jp6ln
    @Pranesh-jp6ln 3 роки тому +8

    Ennoda Veetu Mathiri dhan bro irukku.naanum eppdiyavadhu oru Veetu katti kudukkanum bro. actual la enka Veedu ithoda chinna size la dhan irukkum.all the best bro🎉🎉

  • @gokul-xm8nj
    @gokul-xm8nj 3 роки тому +1

    Very happiest life .... Bro..😻 and u will soon built house..🤩🥳😎👍😘

  • @Madhan861
    @Madhan861 3 роки тому +1

    I am commenting this comment in 30 May 2021 . You put post that you show your father but in this video on 2:39 ratio your family photo you were show there we can see your father.

  • @yaminipriyanagesh956
    @yaminipriyanagesh956 3 роки тому +3

    Really ur great bro We should be happy with what we have I wish that all dreams comes true as soon

  • @sophiaprincess5498
    @sophiaprincess5498 3 роки тому +4

    I pray God to bless you and turn all your desires into reality.. You are a pure soul Sudharshan.. U will surely be blessed...Pl invite me for ur house warming ceremony...

  • @happybeatz1143
    @happybeatz1143 3 роки тому +3

    Brother sudharsan I will pray for ur dream 🏠 🏡🏠 home Always god with you blessing ... You are hard work never fail ... I hope with in 2 year your dream home come true :) be happy 😀

  • @indirasuresh4685
    @indirasuresh4685 3 роки тому

    வீடு ரொம்ப அழகு இருக்கு. அம்மா நீங்க சாப்பாடு போடும் போதும் இயல்பாக இருந்து எனக்கு மிகவும் பிடித்து. வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்

  • @riyaskhan8666
    @riyaskhan8666 3 роки тому

    Naaan paathathula the best house tour... Anbale azhaga na veedu

  • @mohammedyasin1
    @mohammedyasin1 3 роки тому +7

    Thalaiva...... Waiting!!!!!

  • @mkryt3385
    @mkryt3385 3 роки тому +22

    Life will change bro.. Do work.. U will succeed one day 👍🏻👍🏻

  • @rayancarrentals1446
    @rayancarrentals1446 3 роки тому +18

    Sister-ra face reveal pannunga..❤️

  • @dayaammakitchen3617
    @dayaammakitchen3617 3 роки тому +1

    வீடு ரொம்பவே சூப்பரா இருக்கு தம்பி விரைவில் வீடுகட்ட வாழ்த்துக்கள் 🤝 உங்க ஃபேமிலி ரொம்ப அழகு 👌

  • @anurkulal1505
    @anurkulal1505 3 роки тому +1

    With God's blessing may u have a big bungalow and car one day. God bless you .

  • @simbujebaraj703
    @simbujebaraj703 3 роки тому +6

    Same to my life........... One day will change.......

  • @shashekomar3931
    @shashekomar3931 3 роки тому +3

    Great mom & son. God bless you.

  • @Banupriya-by7rb
    @Banupriya-by7rb 3 роки тому +3

    In love wth this video..the real happiness 🥰🥰

  • @afreenfathima4129
    @afreenfathima4129 3 роки тому

    Sigerama veedu katuviga athukaga na prayer panigera.. Ella tha vida neega ammakooda family yoda happy ah irukurathuthan periya happy..

  • @madhumithad3561
    @madhumithad3561 3 роки тому

    Ippo recenta dha unga videos paakre...Romba Nala iruku...all the best bro and amma

  • @abinayasang9087
    @abinayasang9087 3 роки тому +6

    Really super small house make a more happness and memories bro❤️ ...yenku ethu mare home than pudikum ....

  • @MR.MANI890
    @MR.MANI890 3 роки тому +80

    ஒரு வார்த்தைக்கு ஒரு வீடியோ கண்டிப்பா எப்படியாச்சு போடுங்க 🙏🙏

  • @tharanitharan615
    @tharanitharan615 3 роки тому +3

    Bro you can surely built a new house ,my wishes to ur family,I should pray for u👍🏼👍🏼

  • @krishalanvlogs
    @krishalanvlogs 3 роки тому +1

    அருமை நண்பா . நாங்களும் இதைத்தான் விரும்புகிறோம் . இதுவே போதும் ப்றோ

  • @murugesann8935
    @murugesann8935 3 роки тому

    எங்கே இருக்கிறோம் என்பதை விட எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம் உங்கள் வீடு உங்களின் இன்பம் துன்பம் அனைத்தையும் பார்த்து கொண்டு உள்ளது இந்த வீட்டில்தான் உங்களின் நினைவுகள் அடங்கி இருக்கிறது எப்போதும் சந்தோஷமாக இருங்கள் இறைவன் அருள் நிச்சயமாக கிடைக்கும சீக்கிரமே புதிய வீட்டில் உங்கள் மகிழ்ச்சி தொடரும்்

  • @_ManojKumarS
    @_ManojKumarS 3 роки тому +31

    Appa thangachi ahh next video la kaatunga bro❤️❤️

    • @Gavisvara06
      @Gavisvara06 3 роки тому +1

      Avaru katala na onum panna maten next video la um na intha commet pannuven

  • @thikshika1600
    @thikshika1600 3 роки тому +7

    Same middle class feeling
    😭❤️

  • @iamkingsly
    @iamkingsly 3 роки тому +6

    Our house is our heaven❤️

  • @comrade_kumar
    @comrade_kumar 3 роки тому

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் 🤩😍🎉♥️✨💯...
    உண்ண உணவு,உடுக்க உடை,இருக்க இருப்பிடம் இவை மூன்றும் இருந்தாலே போதும் அண்ணா.....✨👍🏻
    உங்களினுடைய அந்த பொறுப்பு தன்மை மிகவும் முக்கியமான ஒன்று.... கூடிய விரைவில் வீடு கட்டுவீங்க அண்ணா உங்களோட நல்ல மனசுக்கு♥️✨💯...
    "இல்லம் கனவாகலாம்! 🤩 கனவு இல்லம் ஒருபோதும் கனவாகிவிடக் கூடாது"...💯👍🏻

  • @pradheepadheepa6777
    @pradheepadheepa6777 2 роки тому

    Semma na....kutty veeda irundhalum love neraya irukku...so be happy...neengalum ammavum cuteaah irukkinga...eppavum life long sirichikittey irunga

  • @speditzandcreations6311
    @speditzandcreations6311 3 роки тому +8

    Anna we are waiting for watch

  • @dilipdilip2298
    @dilipdilip2298 3 роки тому +3

    Bro in tailor machine moment we got tears 🥺🥺🥺😭 mom was so great bro ❤️❤️❤️

  • @iamshakithiyan4018
    @iamshakithiyan4018 3 роки тому +6

    Amazing ananaaaa..

  • @faithxavier2499
    @faithxavier2499 2 роки тому

    Wonderful people awesome tour. We all start small and then go up. No matter what it was love at first sight with you. We love you and this is from my heart. My daughter introduced me to you just now. I really love you people.

  • @technologyboss797
    @technologyboss797 3 роки тому

    Anna you are best mom and son hats of you be happy I am also will be supporting you

  • @anusha4114
    @anusha4114 3 роки тому +3

    So so so proud of u bro, I really pray for u, u wil be surely going to have ur own house soon 👍👍🙏

  • @ajayraj.r5091
    @ajayraj.r5091 3 роки тому +7

    சொந்த வீடு எதுவானாலும் அது சொர்கம் தான்

  • @kavinandha8484
    @kavinandha8484 3 роки тому +45

    அனைவரும் இந்த விடியோக்கு நல்ல வரவேற்பு உடுங்க Pi's ஒரு 10000 iike வரநும்

    • @nanthakumari74
      @nanthakumari74 3 роки тому +3

      10000 என்ன 100000 இல்ல 1000000

  • @malardhivaa...5283
    @malardhivaa...5283 3 роки тому

    Ithu than ungloda 1st video pathen.....really super.....nga....my wishes for ur dream come true 🏘️...

  • @rajarammurugesan7604
    @rajarammurugesan7604 3 роки тому

    Bro na unga new subscriber.... Romba happy ah iruku unga video pakum podhu... Nanum middle class tha.. Ella middle class um happy ah irupanganu solla mudiyadhu.. But ungala mari videos pakum podhu romba happy ah iruku bro... Simple life lot of happiness ❤ i will pray for you

  • @aakashjayabal4334
    @aakashjayabal4334 3 роки тому +22

    7:30 unga veeta la mattum illa bro enga veetalaiyum enga amma voda sarees mattum thaan bearo la irukkum

  • @kavinandha8484
    @kavinandha8484 3 роки тому +94

    எனக்கு விடு பிடிச்சிருக்கு

  • @BMAKLokesh
    @BMAKLokesh 3 роки тому +5

    I like your house anna 👍

  • @sakkaravarthir4460
    @sakkaravarthir4460 2 роки тому

    Natural pa.... ella amma kalum seivathu than video edukrathala clean panrathu❤️😍🌎

  • @ambikaramakrishnan5637
    @ambikaramakrishnan5637 3 роки тому +1

    Wish u all success

  • @ahamedshazni3729
    @ahamedshazni3729 3 роки тому +8

    Love you both❤️
    Always be happy bro🤗
    Soon you'll achieve your dream ✨❤️
    From srilanka 🇱🇰

  • @Jk-videos
    @Jk-videos 3 роки тому +5

    Best of luck for ur future anna ❤️💥🔥

  • @rayancarrentals1446
    @rayancarrentals1446 3 роки тому +9

    Enga veedum oit-tu veedu than bro..ana romba small..😭

  • @balaishu531
    @balaishu531 3 роки тому

    Yetharthamana amma love u ma!!! Un manasu thaan ma maaligai !!! Nee veedu kattuva enna koopdu bro na varen nanum madurai thaan !! Paiyan manasa purinchukita amma!! Annan kastatha purinchukita thangachi !! Etha vida enna venum!! Amma siripu onnu pothum . Amma un magan nanum oruthan iruken parthuka na koodiya seekiram vanthu pakuren ma

  • @pmkitchenauh
    @pmkitchenauh 3 роки тому

    அருமை.
    வீடு என்பது செங்கல், மணல் தாண்டி பாசத்தால் கட்டுவது, அந்த வகையில் உங்கள் வீடு மாட மாளிகை போல்
    தெரிகிறது.
    "போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நம் செயல் பணி செய்து கிடப்பதே".

  • @saranyab1647
    @saranyab1647 3 роки тому +5

    Anna super

  • @bhavatharenirp5022
    @bhavatharenirp5022 3 роки тому +5

    Pls post more videos with mom in this channel...

  • @karnicakarni4093
    @karnicakarni4093 3 роки тому

    Bro namma enga erunthalum paravala yaru kuda erukom nu tha mukkiyam unga amma tha unga biggest support avangaluku munnadi ethuvume perusu illa....dont worry nanga ungala continue ha support pannite erukom kudiya sikiram unga dream ha reach Panna ennoda best wishes ❤️❤️❤️

  • @archanavarshnie6159
    @archanavarshnie6159 3 роки тому +2

    Ur a real inspiration bro, wish you to build your dream house very soon, success is all with you

  • @MR.MANI890
    @MR.MANI890 3 роки тому +20

    எங்க family எல்லாம் உங்க வீடியோவ பார்ப்போம்

    • @speditzandcreations6311
      @speditzandcreations6311 3 роки тому +2

      Super bro continue this support to anna

    • @sudharsansonofmalathi9759
      @sudharsansonofmalathi9759  3 роки тому +4

      Thanks bro 😍❤️

    • @MR.MANI890
      @MR.MANI890 3 роки тому

      @@sudharsansonofmalathi9759 ஒரு வாரத்திற்கு ஒரு வீடியோ போடுங்க