நான் குழந்தை பெற்று இருக்கும் போது எங்க மாமியார் ஒரு சுடு தண்ணி கூட வைச்சி குடுக்கல😢 எல்லாருக்கும் இப்படி அமையாது பாப்பா குட்டி தம்பிய நல்லா பார்த்துகோங்க😊நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்❤
நல்ல அப்பா அம்மா அன்பான கணவர் கிடைக்க ஒரு பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எல்லாரையும் விட உங்க மாமியாரு அப்படின்னு சொல்ல மாட்டேன் உங்க பாசமான அம்மாச்சி சூப்பர் your lucky charm pandiyamma❤தம்பி நல்ல பாத்துக்கங்க 👶😍
என் மாமியாருக்கு நான் மாசமானதே பிடிக்காம சண்டைபோட்டு😢😢😢😢மூன்று நாள் சாப்பிடவே விடவில்லை.மாமியார் மட்டும் நல்லா அமைந்திருந்தால் சந்தோமாக வாழ்ந்திருப்போம்😢
அண்ணா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன். பரவாயில்லை என் நாத்தனார் மற்றும் என் மருமகனை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்கள் அப்புறம் என் மருமகன் எப்படி இருக்காரு என் ஆசை மருமகனை அன்போடு வரவேற்க பாசத்தோடு பார்க்க ஏங்கி கொண்டிருக்கும் பாண்டிச்செல்வி அத்தை மற்றும் ஹாசினி மற்றும் துரைமுருகன்❤❤❤❤
Akka unga ammachi patha enoda amma niyabaka varuthu.😢I miss my mom.enoda delivery time la kuda enoda amma illa.unga vidio pakumbothu romba happy ya Iruku.❤
Amma romba Arumaiya senjhu nalla vilakam ah soneenga super ulunthu Kali with karupatti nalla yennai uthi super 😊 ❤🙌 amma va pola paarthukireenga arumai indrajha romba lucky girl
Enakum irukangale mamiyarunu enaku papa poranthu one year aaguthu ithuvaraikum enakum yeathum senji kuduthathu illa papakum onnum pannunathu illa enga ammavum onnum panna mattanga aasaiya irukum eathavathu sapudanumunu nane than senji sapuduven evolo valiya irunthalum neinga kuduthu vachavanga ipudi oru mamiyar kedaicahathuku God bless you sister thambiya nalla parthukonga neinga vudambe nalla parthukonga ❤❤ i love you amma ❤❤❤
Don't feel like this...... Ungala yaarukum pudikanum nu avasiyam ila..... Namba yellarukum nallavangala Iruka mudiyathu..... You love yourself and your body..... Try to prepare healthy food by yourself and eat and live happily...... Namaku naamathan yellamey ennaika irunthalum.....
Indraja is very very lucky. .enakum annachi tha maariyae but intha maari lam enaku health ah nala food cook pani kodukalanu evlo days feel panirukan theriyuma ? Ipo kuda avangaluku pidichathu tha panuvanga
நல்லா மாமியார் இந்துமா ❤ உங்கா உடம்பு பாத்துக்கோக இந்துமா நீ க்கா பால் கருவாரடு சப்பிடுக்கா இந்துமா குட்டிமா எப்பாடி இருக்காரு இந்துமா question answer வீடியோ போடுக்கா இந்துமா ❤❤ i love you குட்டி தம்பி🥰
இந்த காலத்தில். இப்படி. ஒரு. மாமியாரா இப்பதான் முதல்முறையாக பார்க்கிற இப்படி ஒரு மாமியாரை இந்திரஜா நீ ரொம்ப கொடுத்து வைத்திருக்க மா எனக்கு ரெண்டு மகள் இருக்கா.
மாமியார் இல்லை இன்னொரு அம்மா வாழ்த்துக்கள் இந்திரஜா பாப்பா❤
நான் குழந்தை பெற்று இருக்கும் போது எங்க மாமியார் ஒரு சுடு தண்ணி கூட வைச்சி குடுக்கல😢
எல்லாருக்கும் இப்படி அமையாது பாப்பா குட்டி தம்பிய நல்லா
பார்த்துகோங்க😊நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும்❤
Enaku pacha thanikuda kudukala😂
Enakkum appidathan sister en papavakuda vandu pakkala
இவங்க சொந்த பேத்தி மருமகள் அல்ல அதான் அந்த காலத்தில் முறைமாமனுக்கு பெண் கொடுப்பது
Yennakkum thaan
Sontha pethi kidaiyathu avanga interviewlam poyi parunga theriyum
இப்படி ஒரு மாமியார் இருந்தால் எந்த குடும்பத்திலும் பிரச்சனை இருக்காது❤❤❤❤
கண்டிப்பா♥️
மாமியார் இன்னொரு அம்மாவாக கிடைக்கவரம் லவ் யூ அம்மா 💞💞💞💞💞
20:52
நல்ல அப்பா அம்மா அன்பான கணவர் கிடைக்க ஒரு பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எல்லாரையும் விட உங்க மாமியாரு அப்படின்னு சொல்ல மாட்டேன் உங்க பாசமான அம்மாச்சி சூப்பர் your lucky charm pandiyamma❤தம்பி நல்ல பாத்துக்கங்க 👶😍
என் மாமியாருக்கு நான் மாசமானதே பிடிக்காம சண்டைபோட்டு😢😢😢😢மூன்று நாள் சாப்பிடவே விடவில்லை.மாமியார் மட்டும் நல்லா அமைந்திருந்தால் சந்தோமாக வாழ்ந்திருப்போம்😢
Iptilama irupanga😢
Athu namma maamiyar.Ithu indraja maamiyar 😂
Athalam niraya per irukanga including my mamiyar avanga expectations yetha mathiri 2 yrs baby illa @@Amsath70sekiram nallathunadakanum
குழந்தை பெற்றாலும் அதுவும் ஒரு குழந்தை என்று நினைப்பது தாய் உள்ளம்.சூப்பர்
Lovely family 💫💖
அம்மாவின் அழகான சிரிப்பு ❤❤ கள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தின் வெளிப்பாடு ❤️❤️
இந்தரஜா சிஸ் நீங்க ரொம்போ blessed
Endha Mari mamiyar kidaikka kuduthu vetchurukkanum lucky indiraja
Correct ❤❤
Correct ❤
Yengalukula ithellaam kudukkala... Super mamiyar neenga ....
Yanakum ithu mathuri seijaga yenga aththai, ipo atha solli kamijidanga, kastama iruku frds
Patti dha mamiyar aananga adhula pasam irukum
அருமையான மாமியார்❤❤ வாழ்த்துக்கள்❤
மாமியார் இன்னொரு அம்மாவாக கிடைக்க வரம் லவ் யூ அம்மா ❤❤❤❤❤
எங்கள் வீட்டு பெண் குழந்தைக்கு இந்த டிஷ் உதவும் ❤❤❤❤
Back pain, bone problem ku romba nallathu super ah explain pannirukinga amma
குடுத்து வச்சி பொண்ணு மா நீ எனக்கு இந்த மாதிரி மாமியார் கிடைக்க குடுபணை இல்ல😢
அண்ணா உங்க வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுறேன். பரவாயில்லை என் நாத்தனார் மற்றும் என் மருமகனை நல்ல படியாக பார்த்து கொள்ளுங்கள் அப்புறம் என் மருமகன் எப்படி இருக்காரு என் ஆசை மருமகனை அன்போடு வரவேற்க பாசத்தோடு பார்க்க ஏங்கி கொண்டிருக்கும் பாண்டிச்செல்வி அத்தை மற்றும் ஹாசினி மற்றும் துரைமுருகன்❤❤❤❤
Akka unga ammachi patha enoda amma niyabaka varuthu.😢I miss my mom.enoda delivery time la kuda enoda amma illa.unga vidio pakumbothu romba happy ya Iruku.❤
Amma...ungaludaiya peach inimaiya irukku..recipiyum arumai❤❤❤❤
14:46 so sweet..😊
வாழ்த்துக்கள் இந்தரஜா உங்கள் அம்மாச்சி உங்களுக்கு கிடைத்த ஒரு வரம் சூப்பர் ❤
Super mamiyar.Ipdiye epovum irunga ...
Ungal parkkum pothu rompa santhoshama irukku❤❤❤❤ nice family
Hi இந்திரஜா வாழ்த்துக்கள் ❤. Super அம்மாச்சி ❤
Marumagalai ivvalavu nantraga parthukolgireergal Amma neengal neenda aaiul udan irukka vendum🙏
சூப்பர் அம்மா..!!❤❤❤❤❤
Indraja was a very lucky girl to have such a nice mamiyar😊
அம்மாச்சி பேச்சு ரொம்ப பாசமா இருக்கு......தெளிவா பொறுமையா எடுத்து சொல்லுகின்ற விதம்... கேட்க ஒரு மாதிரி.. Impresse ஆயிட்டேன்.... பேத்திக்கு பார்த்து பார்த்து சமைச்சு தறீங்க... பாண்டியம்மா... அம்மாச்சி உனக்கு கிடைச்ச வரம்.. பத்திரமா பார்த்துக்கோ... ❤️❤️❤️🙏🏻
அப்பத்தா களி சூப்பர் உடம்புக்கு ரொம்ப நல்லது குட்டி தம்பி என்ன செய்கிறான் நல்ல இருக்கான சுந்தரி அம்மாச்சி வந்தார்களா
Amma romba Arumaiya senjhu nalla vilakam ah soneenga super ulunthu Kali with karupatti nalla yennai uthi super 😊 ❤🙌 amma va pola paarthukireenga arumai indrajha romba lucky girl
கண்ணுபட போகிறது திருஷ்டி சுத்தி போடுங்க அம்மா சூப்பர்
Amma alaga pesuranga sariea...... 😂measurements ellam super aha puriuthu tx ma...
lovely ❤❤❤ pacharisi ku pathila Karupu kavini arisi use pannalam , ammachi ungaluku therunchurukum irunthalum solra
அழகான,அன்பான ,குடும்பம்❤❤❤❤❤❤
Super. Innum tips sollunga
Thanks amma. Enga avva epadi thaa senju kodupanaga.now she is now more I miss her. Same recipe.
அருமையான மாமியார்.👌👌👌👌👌
Ammachi super ❤❤ super family ❤️
God bless you family ❤️ ✝️✝️✝️🤲🏻🤲🏻🤲🏻🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰congratulations 🎊 👏 💐
Super ah solikoduthiga amma ❤👏👏👏😍
Very lucky to see such a very caring family members kutty thambi is very lucky in this world❤
Really happy for u Indraja❤
என் குழந்தை பிறந்த நேரம் என் அம்மா அருகில் இல்லை... மாமியார் இருந்தும் என்னை கவனிக்க யாரும் இல்லை...
சூப்பர் அம்மா நன்றி 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Amma vendhaya kali receipe video podunga ple ple amma my request amma❤
I think your really your are blessed both the sides of parents are very sweet family your are gods gifted child 🎁 ❤
தம்பி எப்படி இருக்கான் பாப்பா பத்திரமாக பார்த்து கொள்ளவும். ❤
Use of mustard rice?
Amma super ithu mathri naraiya video's podunga ❤❤❤
Ammachi love ❤ super dear ❤🎉❤
Congrats sis...
Kali video really helpful for all... thanks for sharing...pls share after delivery ena food la kudukuringanu video podunga....
Super Amma your experience. Thanks a lot.
இப்போ உளுந்து களி சாப்பிடக்கூடாது குழந்தைக்கு சளி பிடிக்கும்
Very good mother in law takingcare of u my child be blessed andbe happy always lam also a mother in law
அருமையான மாமியார்.
Sis nalla erukkingala... Congrats🎉
Hi ammachi I'll try recipe for sure and will give feedback ❤pandi amma get well soon may Allah bless you with speedy recovery 💗
God bless u all ❤
Super amma unga paasam unga anbaana peashu
Papa u r so lucky to have such a lovely amachi .. thanks for the recipe on the right time. I was searching for it
Super amma sollurathu kedu sapdunga nanum athu than sapuduren rompa nallathu health
Super 👌 ❤❤❤❤❤
Venthiya kali um video podunga ma..... healthy recipes
Arumai neraiya healthy food video podunga
U are lucky baby to have a wonderful mother in law.May God bless ur family
Good dowry
Yela food recipes potingana useful ah irukum.. Parents kuda ilathavanga yela new mothers um therinjupanga❤
I like your mom so much... ❤❤
Enakum irukangale mamiyarunu enaku papa poranthu one year aaguthu ithuvaraikum enakum yeathum senji kuduthathu illa papakum onnum pannunathu illa enga ammavum onnum panna mattanga aasaiya irukum eathavathu sapudanumunu nane than senji sapuduven evolo valiya irunthalum neinga kuduthu vachavanga ipudi oru mamiyar kedaicahathuku God bless you sister thambiya nalla parthukonga neinga vudambe nalla parthukonga ❤❤ i love you amma ❤❤❤
Mamiyar kidayathu Amma.romba lucky girl
Tku ammachi you are one amma for me ❤🎉🎉🎉 I will follow your diet ma❤
Sis delivery aagi 4 month aaguthu yanakku yarumea sanju kudukkala yanna yarukkumea pudekathu sis neega really great 👍 😢 love you ka papava pathukoga sis❤🎉
Don't feel like this...... Ungala yaarukum pudikanum nu avasiyam ila..... Namba yellarukum nallavangala Iruka mudiyathu..... You love yourself and your body..... Try to prepare healthy food by yourself and eat and live happily...... Namaku naamathan yellamey ennaika irunthalum.....
Pandima you are so lucky ...❤❤❤❤❤ show your baby
Poondu paruppu podi with ghee
U r very blessed sister 🎉🎉🎉🎉
Super maamiyar ovvoru ponnukum ipdi amaija kashtamea irukathu
சூப்பர் இந்திரஜா❤❤
Lovely truely happy family
Indraja is very very lucky. .enakum annachi tha maariyae but intha maari lam enaku health ah nala food cook pani kodukalanu evlo days feel panirukan theriyuma ? Ipo kuda avangaluku pidichathu tha panuvanga
அழகான குடும்பம் அன்பான மாமியார் அம்மா❤
Very useful super
Iam Madurai My name muthupandiyammal valthukkal your family❤❤❤❤❤
Thank you amma nanum today try panna poran
Useful to everyone
Lovely family sis
Super family❤🎉
இந்திரஜா அக்கா எப்படி இருக்கீங்க வாழ்த்துக்கள்❤❤❤
Super Amma 🤝👍
New mom glowing can see in your face. U look more pretty now. Take care maa. Wear sock always to avoid chill.. Tc.
Spr mom🎉🎉🎉🎉🎉Indraja u r lucky
Super ma 😊
Receipe supr ❤
Indha Madhiri neriya post pregnancy food videos podunga sis. Mukiyama mother milk increase pandradhuku recipes and tips Sola solunga amachiya. Elarukum usefula erukum sis 🥺
நல்லா மாமியார் இந்துமா ❤ உங்கா உடம்பு பாத்துக்கோக இந்துமா நீ க்கா பால் கருவாரடு சப்பிடுக்கா இந்துமா குட்டிமா எப்பாடி இருக்காரு இந்துமா question answer வீடியோ போடுக்கா இந்துமா ❤❤ i love you குட்டி தம்பி🥰
Take care of your's and Baby health ❤️
Super ma.. Great Indhu
இந்த காலத்தில். இப்படி. ஒரு. மாமியாரா
இப்பதான் முதல்முறையாக பார்க்கிற இப்படி ஒரு மாமியாரை
இந்திரஜா நீ ரொம்ப கொடுத்து வைத்திருக்க மா எனக்கு ரெண்டு மகள் இருக்கா.
Yenoda mamiyarum ipdithan ❤
Ulunthasorum senchi video podunga sis
Mashaa allah🥰🥰 cute family😊😊
Papa papa nu koopduranga parents koopttu parthuruka but mamiyar papa nu koopduranga very emotional 🥺
At the time of pregnancy and post pregnancy mom can do her basic skin care routine?
Super akka nan epotha subscribe panito video pakkran akka cute family