கேட்டவுடன் உள்ளத்தில் மகிழ்ச்சியை நிரப்பும் P.சுசிலாவின் சந்தோஷமாக பாடிய பாடல்கள் P Susheela songs

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 291

  • @mohanambalsekar7493
    @mohanambalsekar7493 9 місяців тому +8

    சரவணப்பொய்கையில் நீராடும்போது மட்டுமல்ல, எந்த நேரமும் முருகன். . . . ஞாபகம்தான் !

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 9 місяців тому +3

    அனைத்து பாடல்களும்தேனினும்இணிமையாகவும் நவரத்தினம் போல ஜொலிக்கின்றன. அமைந்துள்ள நண்பருக்கு வாழ்த்துக்கள். நன்றி. ஜெய் ஹிந்த்

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 8 місяців тому +2

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மிக்க நன்றி

  • @gandhichinnasamy6079
    @gandhichinnasamy6079 2 роки тому +11

    அம்மா அவர்களின் பாடலுக்கு இந்தியாவில் யாருக்கு இந்த குரல் வளம் இல்லை ஆகவே இது புனிதமான பாடல்கள் டிஜிட்டல் முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே எனது வோண்டுகோள் தோழரே காந்தி ஊட்டி மேட்டுப்பாளையம் நன்றி தோழரே இதேபோல் தொடர்ந்து பல வகையான கலர் பிரிண்டர் எபக்ட் போடும்மாறு கேட்டுக்கொள்கிறேன் தாங்களின் இந்த உதவியை செய்யுங்கள் மேலும் இறந்தவர்கள் கூட பிழைத்து விடுவார்கள் என்று பரிந்துரைக்கிறோம் நன்றி தோழரே

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +12

    நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு. அற்புதமான ஆணித்தரமான கருத்து.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    அற்புதமான அருமையான நெஞ்சம் உருகும் பாடல்.காலைப் பொழுதை வரவேற்கும் வாழ்த்து பாடல்.இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் அத்தனை இனிமையானவை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +15

    அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்.அந்த வரிகளை சுசிலாம்மாவின் குரலிலும்..கே.ஆர.விஜயாவின் வாயசைப்பிலும்!!! எல். விஜயலட்சுமியின் நடனத்திலும் மனம் அப்படியே கொள்ளை போய் விட்டது.....மிகவும் அற்புதமான அட்டகாசமான பாடல்.

  • @umasankari328
    @umasankari328 2 роки тому +10

    இந்த தொகுப்பில் உள்ள அத்தனை பாடல்களும் முக்கனி சுவை, தேன் சுவை, கற்கண்டு சுவை. எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தெள்ளமுது.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 4 роки тому +27

    பி.சுசீலா அம்மாவின் இனிமையானா குரலுக்கு ஏற்றாற்போல் இசையமைத்து நம் தமிழ் மக்களை மகிழ்வித்த இசையமைப்பாளர்கள் வாழ்க

    • @thirumuruganvedagiri4952
      @thirumuruganvedagiri4952 Рік тому +1

      அன்பு நேயர்களேஉரக்கமில்லவேலைகளில். மலர்கள் நனைந்த பனியாளே.என்ற பாடலை கேட்டு பாருங்கள். நல்ல முறையில் உரக்ம்வரும். நன்றி

    • @srinivasanm7597
      @srinivasanm7597 Рік тому +1

      Ppppppp0

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +51

    இந்த பாடல் குறிஞ்சி பூ தான்.. குறிஞ்சியிலே பூ மலர்ந்து குலுங்குதடி தன்னாலே.புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இது போன்ற பாடல்களை கேட்க முடியும்.

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 2 роки тому +4

    Entha paadal enimai endral ! Entha Aadal Arumaiyo Arumai..

  • @esakkidharmar
    @esakkidharmar 8 місяців тому +2

    நண்பா இலங்கை வானொலியில் அந்த நாளில் கேட்டதுபோல் மகிழ்ச்சியாகயிருந்தது P.சுசீலா அம்மா குரல் இவ்வுலகம் இருக்கும்வரை அவர் புகழும் அவருடைய இனிமையான குரலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்

  • @srk8360
    @srk8360 2 роки тому +8

    காலத்தை வென்ற தேவகானங்கள்..
    அற்புதமான வரலாற்றுப்பொக்கிஷங்கள்.இந்த இனிய பாடல்கள்...
    இதுபோன்ற இனிய பாடல் கள்/கவித்திறம்நிறைந்தவரிகளும்.மனதைமயக்கும்இசையும்....இனிவராது.எனவேஇந்தபாடல்கள்
    காலத்தை வென்ற தேவகானங்கள் என்பதில் சந்தேகமில்லை..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +18

    சரவணப் பொய்கையில் நீராடும் போது எண்ணங்கள் எல்லாம் முருகனின் மேல் தானே.நல்ல உள்ளம் கொண்டவர்கள் எல்லாம் உள்ளவர்களே!!!அற்புதமான அருமையான பாடல்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +15

    திருப்புகழைப் பாடப்பட வாய்மணக்கும்!!இந்த பாடலைக் கேட்க கேட்க மனம் இனிக்கும். நெஞ்சமெல்லாம் பக்தி மணக்கும்!!!

  • @pandurangan1438
    @pandurangan1438 4 роки тому +19

    அப்பப்பா.இவ்வளவு இனிப்பான
    பாடல்களை ரசிப்பதால் எனக்கும்
    சர்க்கரை ( சுகர்) வந்துடும் போலிருக்கு. என்ன இனிமை...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +9

    கடவுள் ஒருநாள் உலகை காண தனியே வந்தாராம்...எத்தனை அபரிமிதமான அற்புதமான கற்பனை. சந்தோசமான பாடல் என்றாலும் கருத்தாழமிக்க இது போன்ற பாடல்களை கேட்கும்போதே !!இனிமையான இன்பமான பாடல்களை கொடுத்து சென்ற நல்ல உள்ளங்களை நினைத்து கொஞ்சம் மனது கலங்குகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +8

    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு!!!எது எப்படியோ இப்படிப்பட்ட பாடல்களை கேட்பதற்கு தான் நாம் இப்பிறவி எடுத்திருக்கோம்..இதயத்தில் இடம்பெற்ற எண்ணற்ற பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +18

    மாலையில் எத்தனை வகை மாலையோ!!அத்தனை பாமாலையும் சுசிலாம்மாவின் குரலில் கேட்டு சொக்கித்தான் போகிறேன். பட்டி தொட்டியெல்லாம் பாடப்பட்டு காலப்போக்கில் கொஞ்சம் நினைவில் இருந்து மறைந்து இப்போது மலர்ந்து மணம் வீசுதே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 місяці тому

    ஆஹா!எல்லாமே தேன்பண்டங்களே!அருமை இனிமை அழகு வனப்பு வசீகரம் எல்லாமே !நன்றீங்க ❤❤❤❤

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +13

    ஆலயமாகும் மங்கை மனது!!இந்த பாடலை முதல் அடி தொடங்கி முடியும் அடி வரை!!எத்தனை முறை கேட்க முடியுமோ !அத்தனை முறை கேளுங்க. மனதில் அமைதி குடி கொள்ளும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +13

    மலர்கள் நனைந்தது பனியாலே!!கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்!!அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்...கவிஞரின் வரிகளில் சுசிலாம்மாவின் குரலில் பனிதுளியின் மென்மையான அழகு!!இதயத்திற்கு இதமாக இனிமையாய்....

  • @gnanambigaivasudevan
    @gnanambigaivasudevan 2 роки тому +16

    ஜனகனின் மகளை மண மகளாக ராமன் நினைத்து இருந்தான் பாடலைப் பாடலாசிரியர் எவ்வளவு அழகாக படைத்து உள்ளார்.பாடிய சுசிலா அம்மாவும்,நடித்த வாணிஸ்ரீயும் அவ்வளவு அழகாக தங்கள் பங்கை சிறப்பாக செய்து உள்ளனர்.

  • @thilagavathijeevananthan8185
    @thilagavathijeevananthan8185 5 років тому +16

    மெய் மறக்க வைக்கும் பாடல்கள்,அம்மா சுசிலாவின் குரலில்.இனிமை...

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому +14

    இசையரசி சுசீலா பாடலை கேட்கும்போது இரண்டு விதமான மன நிறைவுகள். ஒன்று அவர் இனிய குரல் தரும் இதம். மற்றொன்று அவர் பாடலுக்கு ஆடிப் பாடிய நடிகைகளின் அழகு, நடை உடை பாவனைகள் தரும் மயக்கம்.

  • @sundaramllogaiyan9370
    @sundaramllogaiyan9370 3 роки тому +16

    நிறைய பாடகிகள் இந்தியாவில் உள்ளனர் சுசீலாவின் குரல் தான் 100% இளமை மிகுந்த 100% பெண்மையின் குரல்....No modulation and stressing ..only spontaneous natural voice....
    இதுவரை இந்த மாதிரி குரல் யாருக்கும் இல்லை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    கவிஞரின் பல்கலைக்கழக கழகத்தில் வந்த முத்தான பாடல்தான். நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்.. ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் பிள்ளையைப் பற்றி கற்பனை இப்படி தான் ரெக்கைகட்டி பறக்கிறது...

  • @gdmkel473
    @gdmkel473 11 місяців тому +1

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 23/12/2023

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 Рік тому +1

    இசை குயில் சுசீலா வின் மலர்கள் நனைந்தனபனியாலேபாடல்எத்தனைமுரைகேட்டாலும்சலிபதேஇல்லை. அவ்வலவுஇனிமை

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 4 роки тому +8

    அனைத்து பாடல்களும் ரொம்பவும் இனிமையாக இருந்தது. நன்றி.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +11

    ஆலயமணியின் ஓசை!!அருள் மொழி கூறும் பறவையின் மொழி!!!அத்தனையும் பின்னுக்கு தள்ளி விட்டதே சுசிலாம்மாவின் இனிமையான குரல்.

  • @chidambaramr9510
    @chidambaramr9510 4 роки тому +9

    இனிமையினும் இனிமையான காலத்தால் அழியாத அமுதகானங்கள்..
    எத்தனை முறை கேட்டாலும் , மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்ற , குடும்பத்துடன் கூடியமர்ந்து கேட்டு ரசித்து மகிழ்ந்த
    ஈடு இணையில்லாத பொற்காலம் கண்ட கவிதைகள்...
    tamilnadu erode $®©

  • @meeraravindran1748
    @meeraravindran1748 3 роки тому +14

    பாடல்களை கேட்கும்பொழுதே நம்மை ஐம்பது வருடம் பின்னோக்கி அழைத்துச் செல்வது சுசீலாம்மாவின் குரலினிமை! அருமை!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +15

    தென்றல் வரும்!! சேதி வரும்!!திருமணம் பேசும் தூது வரும்!!!இந்த வரிகளைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு வரியும்! அதன் இசையும் !சுசிலாவின் சந்தோசமான துள்ளலான ஓட்டமான உச்சரிப்பும் அற்புதம்!!அருமை!! இனிமை!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +16

    ஆலயமணியின் ஓசையும் ..அருள்மொழி கூறும் பறவையின் ஒலியும் ....சுசிலாம்மாவின் குரலுக்கு அப்புறம் தான் இனிமை...

  • @sivalayastudio3543
    @sivalayastudio3543 3 роки тому +17

    வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்...சுசிலாம்மாவின் குரலின் மொத்த இனிமையையும் இந்த பாடலில் முழுமையாக கேட்கலாம். இந்த பாடலைக் கேட்டாலே மனம் முழுவதும் சந்தோசம் பொங்கி வழிகிறதே

  • @indraj4327
    @indraj4327 4 роки тому +27

    எண்பதுகளில் இலங்கை வானொலியில் காலையில் எழுந்ததும் ஒரு நிகழ்ச்சி அது காலைகதிரா அல்லது காலை தென்றலா இந்த நிகழ்ச்சியில் அன்று ஒலித்த பாடல்கள் இன்று என் மனம் குளிர கேட்டு மகிழ்ந்தேன்

  • @b.uthirakumar2617
    @b.uthirakumar2617 2 роки тому +5

    All old songs are very nice fantastic 🙏🎉🎉 Happy good collection 🙏🎉🎉 congratulations by yours Captain Army THENI 🙏🎉🎉 Happy

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +7

    அந்த கருணையினால் தொண்டனுக்கும் தொண்டன் ஆனாவன்...இறைவா எல்லாம் உன் கருணை!!

  • @gejarajmani627
    @gejarajmani627 3 роки тому +8

    இனிமையாக இருந்தது தமிழ்க்கு நன்றி

  • @sundaramindia5507
    @sundaramindia5507 Рік тому +6

    இப்பாடலை கேட்க வே ஆண்டவன் என்னை தமிழ் நாட்டில் பிறக்க வைத்ததில் பெருமை அடைகிறேன் நன்றி வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 3 роки тому +4

    Ellorudaya manamachariangal neengi ulagam sezhikkattum.
    God bless the world.🙇‍♀️🙇‍♂️🙏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +20

    கங்கைக்கரைத் தோட்டமே...உன்னை மறக்க முடியாது. காலை இளங்காற்று பாடிவரும் பாட்டு.. இதயத்தில் இடம்பிடித்த இனிய பாடல்!!கண்ணனுக்கு தந்த உள்ளம் இன்னொருவர் கொள்வதில்லை!!இந்த பாடலின் இடத்தில் வேறு பாடலுக்கு இடமில்லை.. மனதைத் தொட்டு தாலாட்டும் மந்திரப்பாடல்...

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +12

    ராமன் எத்தனை ராமனடி!!!இந்த பாடலில் சுசிலாம்மாவின் குரலில் எத்தனைஇனிமையடி!!

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 3 роки тому +25

    கவிஞர் பாடல் வரிகள் சுசிலா அம்மாவை குரல்வளம் அருமை வீடே கோவிளாகவும் எண்ணங்களை அரச்னையாகவும் நாலொழுக்கநெறியே , நேர்ச்சியாக கொண்டுவாழ்வதையே அனைத்து பாடல்களும் நமக்கு போதிக்கின்றன இந்த பாடல்கள் இந்த கலியுக வாழ்வில் மீண்டும் கிடைக்குமா என்று எங்கிக்கொண்டிருந் எங்களுக்கு இந்த பாடல்களை பதிவிறக்கம் செய்த ,இறைசேவை செய்த தமிழ் சினிமா சேனால்தாரருக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் .

  • @jayashiric
    @jayashiric 11 місяців тому +1

    Wonderful songs taking us to that golden period. Thank u for sharing.like this I want to hear Janaki ammavin songs.

  • @maragathamRamesh
    @maragathamRamesh Рік тому +8

    காதில் தேன் வந்து பாயுதே... இசைக் குயில் பி.சுசிலா அம்மா அவர்களின் குரலால்...

  • @chandrakumar2504
    @chandrakumar2504 2 роки тому +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது சுசீலா ம்மாகுரல் இனி மையமானது

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு..... அழகு!! அருமை!! ஆனந்தம் !!இனிமை !!எல்லாம் நிறைந்த அற்புதமான பாடல்!!தாரம் என்பவள் இல்லறவாழ்வின் ஆதாரம்!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +12

    ராமன் எத்தனை ராமனடி!!அவன் நல்லவர் வணங்கும் தேவனடி!!நல்லோர்க்கு அருள்புரியும் அற்புத ராமன்டி!! எத்தனை முறை கேட்டாலும் பாடலின் இனிமை கூடிக்கொண்டே போகிறது. மெய்மறந்து கேட்கும் போது மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Рік тому +6

    தமிழர்களுக்கு சசீலாவின் குழைந்த குரல் மேல் உள்ள ஈர்ப்பு, மயக்கம், மனநிறைவு ஆகியவை அகில உலகமெங்கும் பரவியிருந்தால், உலகிலேயே சிறந்த பாடகியாக இந்த இசையரசி மட்டும்தான் இருந்திருப்பார். ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சுவை. இனிமையோ இனிமை. மனம் நிறைவடைகிறது.

  • @narayanasamy5307
    @narayanasamy5307 2 роки тому +26

    இலங்கைவானொலிதான் இப்படி பாடல்தொகுப்பை வழங்குவார்கள்.எனக்குஅந்தநாள் ஞாபகம் வந்துவிட்டது.உங்களுக்கு என்மனம் நிறைந்த 👍 நன்றி. !.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +20

    வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்...சுசிலாம்மாவின் குரலின் மொத்த இனிமையையும் இந்த பாடலில் முழுமையாக கேட்கலாம். இந்த பாடலைக் கேட்டாலே மனம் முழுவதும் சந்தோசம் பொங்கி வழிகிறதே.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +5

    பாடல்களைக் கேட்கும் போது கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மற்றும்M.S.V தான் கண்முன் தெரிகிறார்கள் .

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 7 місяців тому +2

    என்னுடைபவயகாதலியின் ரினவுவரிது சாந்தி

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +19

    ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால் !!!கேட்க கேட்க திகட்டாத தேன் மதுரப் பாடல்..கல்கண்டின் இனிப்பு.... முக்கனிகளின் கூட்டணி இனிமை.இந்த மாதிரி பாடல்களை மனம் துவண்டு போகும் சமயத்தில் கேட்டு பாருங்கள். மனதில் புத்துணர்ச்சி ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +7

    இல்லம் கண்டு தெய்வம் தந்த செல்வம் அல்லவா?நல்ல தொரு குடும்பம்....

  • @chitraperiyasamy8341
    @chitraperiyasamy8341 2 роки тому +9

    தற்பொழுது சில பாடல்கள் அடி தொண்டை கிழியும் அளவிற்கு பாடப்படுகின்றன.அல்லது கட்டை குரலில் பாடுகின்றர்.அப்படி எதற்காக பாடப்படுகிறது என்று தெரியவில்லை.பாடகிகள் மிகவும் கஷ்டப்பட்டு பாடுவது போல் தோன்றுகிறது. ஆனால் இவரோ மிக அசால்ட்டாக பாடுகிறார்.தென்றலை போல் இனிமையாகவும் இருக்கிறது.இவரின் குரல் வளம் யாருக்கும் வராது.

    • @Lalitha-jt6ge
      @Lalitha-jt6ge Рік тому +1

      🎉மென்மையின்தொன்மை பழகாத.. உதூப்களின் ஆர்ப்பாட்டக்கரகக்கலகக்களேபரம் ! அதே ஆரவாரத்தை நமது ' காதலிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்..துள்ளலிலும்- சொல்லவோ சுகமான கதைசொல்லவோ.. சிந்தையைவருடும்செல்லமும்- ஜல்ஜல் எனும் சலங்கை - இதயத்துடிப்புகளைக்குதூகலமாக்கும் -நளினகாந்தாரமாக/ நமது கலைஞர் கள் திரைக் கூட்டணி- சதுர்யுகப்பாட்டணி🎉 சந்தேகமேயில்லை.வருஸமாக..வருஷமாக..சுவைமெருகேறுமேதவிர குறையவே குறையாது ஃ நேர்த்தியான ரசனைகொண்ட நட்புகள் அனைவர்க்கும் ! 🙏🔔🌄27/செப்/ 2023/🎉

    • @irusappanirusappan7970
      @irusappanirusappan7970 Рік тому

      Gy

    • @GopalK-eq1gx
      @GopalK-eq1gx Рік тому

      Ololllllooo9llolol

    • @GopalK-eq1gx
      @GopalK-eq1gx Рік тому

      Oa

    • @samiss5432
      @samiss5432 Рік тому

      Ppp
      Pppp
      P
      P
      P
      Pp
      Ppppppp0
      Lp😊

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 2 роки тому +4

    அருமையான பழைய பாடல்கள்

  • @vasukijayabalan8732
    @vasukijayabalan8732 Рік тому +6

    எத்தனை புதிய பாடல்கள் வந்தாலும் மறக்கமுடியாத பழைய பாடல்கள்

  • @kanapathi169
    @kanapathi169 4 роки тому +11

    எங்கள்"தமிழ் கடவுள்"முருகனின் பாடல்களை பி.சுசீலாம்மா. பாடினால்தான் பொருத்தமாக இருக்கிறது.

  • @Udhayan-j4t
    @Udhayan-j4t Рік тому +3

    இந்த பாடல்கள் கேட்டபின்பு மற்றவர்களின் பாடல்களை ஒப்பிட்டுப்பார்கள் இசையின் தன்மைகளை பாருங்கள் பாடல்கள் இசைகள் தனித்தனியாக
    கெட்டுரசிக்கமுடியும் இப்போது வரும் பாடல்கள்
    ஒரே இரைச்சல்

  • @vithyaross8343
    @vithyaross8343 2 роки тому +5

    மிக இனிமையான பாடல்

  • @saminathanr4355
    @saminathanr4355 4 роки тому +10

    கவிக்குயில் பி.சுசீலாவின் அற்புதமான பாடல்!!

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +11

    வெள்ளிமணி ஓசையிலே!!!,உள்ளம் என்னும் கோவிலிலே..அமைதியான நேரத்தில் கொஞ்சம் இமைமூடி கேட்டு பாருங்கள்.. மனதில் அத்தனை அமைதி!!இதயத்திற்கு இதமான இனிமையான பாடல்.இனிமையான சினுங்கலோடு வெள்ளிமணி ஓசை....

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +6

    ஆரம்ப இசையும் !!அழகியின் ஆனந்தமான ஆடலும்!!கானக்குயிலின் குரலும் கேட்க கேட்க திகட்டாத தேன்சுவை.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +3

    தேவிகாவின் முகத்தில் தான் எத்தனை எத்தனை பாவனைகள்....

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 3 роки тому +5

    Extraordinary meaningful songs for the human to extend life.i am highly blessed to hear these wonderful songs.Muthu muthana songs thanks for sharing Ayya

  • @ashalatha533
    @ashalatha533 4 роки тому +9

    All my favourite songs. Morning melodies. Beautiful. P.Suseela ma is a boon to us. God bless her.

  • @guruswamysubramanian6833
    @guruswamysubramanian6833 Рік тому +1

    Sweet voice and mild music give immense pleasure and peace on hearing

  • @ranikathirvel1504
    @ranikathirvel1504 3 роки тому +3

    Naam manam kalangi irukkumpodhu mayil iragu kondu varudi viduvathu pola P suseela ammavin Then kural🙏🙏🙏🙏🙏

  • @vennilamoun3471
    @vennilamoun3471 3 місяці тому +1

    Susheela ammavin then kuralukku naan adimai 🙏🙏

  • @SivaKumar-v9i
    @SivaKumar-v9i 2 місяці тому

    P.Shuseela,Amma,padiya,ellapadalum,very,very,super

  • @natarajangovindappan1309
    @natarajangovindappan1309 4 роки тому +7

    இனிய குரல் இதயத்தை வருடுகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +10

    இந்த மாதிரி பாடல்கள் எல்லாம் இனி எந்த காலத்திலும் கிடைக்காத பொக்கிஷம் என்று சொல்லலாம்.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Рік тому +1

    இறைவன் வருவாள் போன்ற paadal எழுது‌ம் போது உண்மையில் அன்னை வாணி kavignar நெஞ்சில் குடி கொண்டு இருந்து இருப்பாள். இது மனிதனால் எழுதக்கூடிய பாடல் அல்ல. தெய்வத்தின் அருள்

  • @thamilavela9676
    @thamilavela9676 4 роки тому +9

    அனைத்து பாடல்களும் இனிமை.

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 роки тому +4

    My favorite songs during my school DAYS Golden DAYS

  • @sathyamurthyramasamy2238
    @sathyamurthyramasamy2238 3 роки тому +12

    கேட்க கேட்க இனிமை குறையாத பாடல்கள்

  • @arivuarivalagan9349
    @arivuarivalagan9349 2 роки тому +2

    பிசுசிலாபாடல்சுப்பர்

  • @tamilselvig9127
    @tamilselvig9127 2 роки тому +3

    Happy birthday Susheela Amma.(12.11.22) 🎂

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 роки тому +9

    அறிவோம் தமிழை அறிவோம் அறிவியலை அறிவோம் தமிழிசையை அறிவோம் கணிதவியல் அறிவோம் வரலாற்றை அறிவோம் புவியியலை அறிவோம் வேதியியலை அறிவோம் இயற்பியலை அறிவோம் உயிரியலை அறிவோம் விலங்கியலை அறிவோம் மருத்துவ இயலை அறிவோம் தொழில்நுட்பம் இதுதான் அரி ஓம்.

  • @chandranerer1255
    @chandranerer1255 3 роки тому +5

    Evergreen classic songs of Gaana Saraswati. Best wishes Amma

  • @nirmalathani6383
    @nirmalathani6383 7 місяців тому +2

    Super

  • @geethaseshadri9549
    @geethaseshadri9549 8 місяців тому +1

    Athanayum arumayana padalgal

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 6 місяців тому +1

    நெற்றியிலே ஒரு குங்கும பொட்டு பாடல்💕💕🥰🥰🥰👌👌👌

  • @BakkuDavey
    @BakkuDavey Рік тому +1

    Lovely super long live my elder sister p sushila long live the life of the house and I will be there at wishes to you and your family

  • @sridhars5403
    @sridhars5403 3 роки тому +7

    Old is gold. Excellent and meaningful tamil songs.

  • @devisanthakumar4253
    @devisanthakumar4253 3 роки тому +3

    சூப்பர்

  • @paramanparaman6450
    @paramanparaman6450 4 роки тому +3

    சுப்பர சுப்பர.பாட்டு

    • @paramanparaman6450
      @paramanparaman6450 4 роки тому +2

      மிகவும் சுப்பர.பாட்டு

  • @arivukannanjayaraman3891
    @arivukannanjayaraman3891 3 роки тому +4

    Om Saravnbava varthai varu varvilai💚💛💜👍

  • @jaik9321
    @jaik9321 Рік тому +2

    What a sweet voice mam p.s

  • @muraliramamurthy4653
    @muraliramamurthy4653 3 роки тому +3

    Sweet songs. Very sweet voice.

  • @poongodig8797
    @poongodig8797 2 роки тому

    13.11.2022இன்று பிறந்தநாள் காணும் சுசிலா அம்மா அவர்களை வணங்குகிறேன்

  • @tmkmoorthy
    @tmkmoorthy 4 роки тому +5

    Saravana poigaiel..... Beautiful song, makes you to close your eyes.

  • @balavaidy5927
    @balavaidy5927 4 роки тому +7

    அருமையான பாட்டு

  • @hranganathan5445
    @hranganathan5445 3 роки тому +8

    Sushila madam the sound of your melodious voice plunges me into depths of ecstacy

  • @RjeswaryTevi
    @RjeswaryTevi Рік тому +1

    Super song 😊😊😊😊😊❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤

  • @shreesabarathinam9287
    @shreesabarathinam9287 4 роки тому +5

    Very beautiful songs

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 4 роки тому +10

    என்றென்றும் நிலைத்திருக்கும் இனிமையான பாடல்கள்