ANDHAGAN The Pianist - Trailer | Prashanth, Simran, Priya Anand | Thiagarajan | Santhosh Narayanan

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • Staar Movie Preethi Thiagharajan Production
    Cast: Prashanth | Simran | Priya Anand | Karthik Muthuraman | Samuthirakani | Yogibabu | Oorvasi | K.S.Ravikumar | Vanitha Vijaykumar
    Leela Samson| Poovaiyar | Manobala | Besant Ravi | Mohan Vaithiya | Lakshmi Pradeep | Rekha Suresh | Semmalar | Kavitha.
    Movie Credits
    Praeethi Thiagharajan Productions
    Directed By - Thiagarajan
    Produced By - SHANTHI THIAGARAJAN
    Dance Director - Prabhu Deva
    Music - SANTHOSH NARAYANAN
    Cinematography - RAVI YADAV
    Story - SRIRAM RAGAHVAN
    Editing - SATHISH SURIYA
    Dialogues - PATTUKOTTAI PARBHAKAR
    Stunts - RAM KUMAR
    Art Direction - SENTHIL RAGHAVAN
    Stills - KANNAN
    Pro - NIKHIL MURUKAN
    Choreography - KALA MASTER
    Sandy Master
    Audiography - LAKSHMINARAYANAN A.S
    Production Managers - ANAND K | SAKTHIVEL
    Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
    © 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Subscribe Now: bit.ly/SonyMusi...
    Follow us: / sonymusic_south
    Follow us: Twitter: / sonymusicsouth
    Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @raaja369
    @raaja369 22 дні тому +162

    1990, 2000, 2010, 2020 ...... same Look super hero Prasanth❤

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +423

    90ஸ் கிட்ஸ்க்கு மட்டுமே தெரியும் பிரசாந்த் தான் ரியல் ஸ்டார் என்று 👍👍👍⭐⭐⭐டாப் ஸ்டார் இஸ் பேக்

  • @avajo4757
    @avajo4757 Місяць тому +352

    90s ல எல்லோரையும் கதற விட்டவர்தான் ஆணழகன் பிரசாந்த் படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் 💐

    • @rory8134
      @rory8134 Місяць тому +2

      kadhara vittadhala dhan veena poyi nasama poi side character aayittana?

    • @Sukan1234
      @Sukan1234 26 днів тому

      @@avajo4757 இப்போ தாத்தா கதற விடப்போறாரா....ஹிஹி

    • @MohamedIfam-q8o
      @MohamedIfam-q8o 19 днів тому +5

      @@avajo4757 ab de Villiers appo adicha adi yellarukkum theriyum but ippo avaru play panrathu illa but avaru sathichchi mudinthu vittaar😌 avarai polathaan top star Prashanth❤️🔥

    • @user-qy3jm2ep4h
      @user-qy3jm2ep4h 18 днів тому +1

      ​@@MohamedIfam-q8othambi, abdevelliers irundah adhe time la Sachin, Gilchrist nu avanukum mela peria thala irundanga pa 😂😂 adhe madri prashanth irukumbode neria peria weight actors irundanga, ipovum irukanga. Kulanda pasangala 😂

  • @user-iz9rn2oy5v
    @user-iz9rn2oy5v 21 день тому +152

    படம் எப்படி இருந்தாலும் நான் பார்பேன் only for prasanth

  • @jamesf6652
    @jamesf6652 Місяць тому +184

    டாப் ஸ்டார் பிரசாந்த் வாழ்க
    சார் நீங்கள் வருடத்திற்கு ஒரு படம் பன்னுங்க சார் பார்ப்பதற்கு நாங்கள் ரெடி
    தமிழ் சினிமாவில் உங்களுடைய இடம் உங்களுக்காக இருக்கிறது அந்த இடத்தை நீங்கள் தான் நிரப்ப வேண்டும்
    அந்தகன் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்

  • @sivathuva02
    @sivathuva02 Місяць тому +333

    இரு அழகான ஹீரோக்கள் கார்த்திக் - பிரசாந்த் . சூப்பர்

    • @ravishankar7997
      @ravishankar7997 23 дні тому +9

      Yes vijayellam ivargal iruvar mairukku kuda samam ilai😂😂

    • @s.nithyasri281tm8
      @s.nithyasri281tm8 19 днів тому +1

      ​@@ravishankar7997vijay azhagu than

    • @apratheep9140
      @apratheep9140 15 днів тому +1

      பொறுமையாக கேட்க வேண்டும்

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 14 днів тому

      @@s.nithyasri281tm8 dai comedy!!!!! beauty na unnaku enna nu theriyatha!!!!

  • @palanichech4408
    @palanichech4408 Місяць тому +95

    பிரசாந்த் அவர்களுக்கு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @marimuthup8982
    @marimuthup8982 Місяць тому +223

    பிரசாந்த் அவர்களை திரையில் பார்க்க மகிழ்ச்சி

  • @ssakthivel1996
    @ssakthivel1996 Місяць тому +2288

    யாரெல்லாம் இந்த படம் டாப் ஸ்டார் பிரஷாந்த் -கு கம்பேக் படமாக இருக்கும் என நினைக்கிறீங்க

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Місяць тому +280

    90 களில் கலக்கிய டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகண் ரொம்ப நாளாச்சு யா வா தலைவா ❤❤❤❤

  • @TNPSC8alapparaikal
    @TNPSC8alapparaikal 14 днів тому +15

    நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பிரசாந்த் படம் ரொம்ப மகிழ்ச்சி
    Come back 🎉

  • @user-ow4xo9rv2j
    @user-ow4xo9rv2j Місяць тому +54

    ஒரு வழியா படம் வர போகுது வாழ்த்துக்கள்
    நான் இந்த படத்தை தெழுங்கு ஹிந்தில பாத்துடேன் பல வருஷமாகிடுச்சி
    ஆனாலும் பிரஷாந்த்க்காக பார்க்கனும்

  • @vat513
    @vat513 Місяць тому +219

    பிரஷாந்த் - சிம்ரன் ஜோடி:- திரும்பி வந்துட்டேன்னு சொல்லு! 😎

    • @Anbudansurya3003
      @Anbudansurya3003 Місяць тому +10

      சிம்ரன் கார்த்திக் ஜோடி. பிரசாந்த் க்கு ப்ரியா ஜோடி

    • @viratudhay0226
      @viratudhay0226 15 днів тому +2

      ​@@Anbudansurya3003 Simran Karthik ah kondruva samuthrakani affair la...and prashanth ku kannu therinchi parthadhu naala simran and samuthrakani planned to kill prashanth and really prashanth ku kannu theriyama panniruvanga... Spoiler alert

  • @user-ce8sq8xt1k
    @user-ce8sq8xt1k Місяць тому +720

    பிரசாந்த் யாருனு 90kids மட்டும் தான் தெரியும் 90kids plz like in comment

  • @zorainansari10
    @zorainansari10 Місяць тому +10

    No one can beat original Bollywood Andhadhun by Sriram Raghwan... Aayushman Khurrana and Tabu... ❤

  • @smartman2888
    @smartman2888 Місяць тому +30

    பிரசாந்துக்காக இந்த படம் பார்த்தே ஆகணும்

  • @SureshSuresh-vd6gw
    @SureshSuresh-vd6gw Місяць тому +79

    வண்ண வண்ண பூக்கள் வைகாசி பொறந்தாச்சு செம்பருத்தி ஜீன்ஸ் மேலும் பல படங்களை பிரசாந்த் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம் இந்தப் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @HariBaskar-yj7ru
    @HariBaskar-yj7ru Місяць тому +221

    ரொம்ப நாள் கழித்து பிரசாந்த் சார், திரைப்படம், இரண்டையும் பார்ப்பதில் மிகவும் சந்தோசம்.... இந்த படம் உங்களுக்கு நிச்சயம் வெற்றி தான்....உங்கள் முயற்சி வீண் போகாது 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்....❤️❤️❤️❤️❤️

    • @GVF32
      @GVF32 Місяць тому +4

      ஒன்னு இங்க இருக்கு இன்னின்ன எங்க 😂😂

    • @MoroccanAnimalswild
      @MoroccanAnimalswild Місяць тому

      ​@@GVF32❤❤❤❤😊

  • @darshinidas2244
    @darshinidas2244 Місяць тому +45

    SIMRAN + PRASHANTH 💕💕♥️♥️ Blockbuster jodi of kollywood🫶 Waiting to witness the magic

    • @SweetTamil7
      @SweetTamil7 Місяць тому +4

      Kannethirae Thondrinaal, Paarthen Rasithen, Tamil also Super Hit 100 days Movies

    • @darshinidas2244
      @darshinidas2244 28 днів тому +3

      @@SweetTamil7 yes ♥️💕 king and queen

  • @Saravanavelu607
    @Saravanavelu607 Місяць тому +89

    ரொம்ப ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன் டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் அந்தகண் ரீலீஸ் ஆக வேண்டும் I am waiting for you தலைவா ❤❤❤❤❤

  • @sughashinis3729
    @sughashinis3729 Місяць тому +33

    Beautiful and luckiest 🥰 Pair in Kollywood Simran Prashanth 💥 its gonna be another ❤ block buster in 2024 Aug 🎉

  • @vboopathicse
    @vboopathicse Місяць тому +158

    இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று கதாநாயகனுக்கு தேசிய விருது பெற்றுத்தந்த அந்தாதூண் படத்தின் தமிழ் ரீமேக் இது... கண்டிப்பாக பிரசாந்திற்கு இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும்..

    • @rojacreation.....
      @rojacreation..... Місяць тому +4

      avaruku nadikave theriyathu..😂 orey mathiritha irukum ella movie layum face reaction irukathu🤣🤣🤣

    • @chitrarose4465
      @chitrarose4465 Місяць тому +2

      ​@@rojacreation.....Yes, only in chembaruthi movie his acting is good... Other movies r just waste of time...

    • @vijaya4966
      @vijaya4966 Місяць тому

      ​@@rojacreation..... YEPPADIDA. MANASU. VARUDHU ,? EVLO. MOSSAMA. PESSA ? AVARIN. YETHANAI. MOVIES🌹. PARTHINGADA. ? NEENGALLAM. MATTRAVANGALODA. ATKAL. AVANGADHAN. YEPPODHUM. 🌹⭐TOP. STAR ⭐🌹. KU. VIRODHAMAGA. PESSARADHU MATTRAVARGAL. YENNA. SHIVAJI. SIR🌹 KAMAL. SIR🌹 VARISUGALA ? YENNADA VENUM. UNGALLUKU. ? STILL. YOU. PEOPLE. ARE. JEALOUSE. ABOUT. OUR🌹👍PRASHANTH🌹💕🌹👍AVARODA. YELLA. LANGUAGE. MOVIE'S🌹👍FROM. FIRST. MOVIE🌹TO. TILL. JOHNNY🌹.THAMIZH🌹MALAYALAM🌹 HINDI🌹 TELUGU🌹. YELLA. MOVIE🌹 UM. PARUNGADA. UTKARNDHU PRASHANTH🌹💕🌹👍YENDRAL. MATTUM. YEN. EPPADI. ?TEASING. AND. MOCKING ! YOU. WON'T. TALK. ABOUT. OTHERS. LIKE. THIS. ! HAVE. A. GOOD. MIND. SET

    • @vijaya4966
      @vijaya4966 Місяць тому +1

      THANK. YOU.🌹SO. MUCH 🌹WAITING. EAGERLY. FOR. THE. MOVIE 🌹👍

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 28 днів тому +7

      Watch kannethirae thondrinaal,pirivom santhippom nd Tamil movie...master class acting by top star...unakku dhaan nadikka theriyadhu comment panna mattum dhaan theriyum...

  • @sughashinis3729
    @sughashinis3729 Місяць тому +12

    Prashanth Come Back others Sopt out confirm. 90s hero back daaaaaaaaaa❤❤❤❤ Movie to be successful in Vera level

  • @ponstheniboy322
    @ponstheniboy322 Місяць тому +70

    நவரசம் நாயகன் கார்த்திக்..... 🔥

  • @Rajkumar-rg1gf
    @Rajkumar-rg1gf Місяць тому +693

    ஒரு வழியா போஸ்டர்ல இருந்து trailer க்கு வந்துட்டானுக 😅😅😅

    • @shankar934
      @shankar934 Місяць тому +12

      Innum movie eppo varumo 🫠

    • @satheshs1302
      @satheshs1302 Місяць тому

      August ​@@shankar934

    • @karnan4483
      @karnan4483 Місяць тому +1

      Same feeling....bha....

    • @sankar-hd4lh
      @sankar-hd4lh Місяць тому +1

      ​@@shankar934 August nu potu iruku

    • @user-uu8mh7ds3g
      @user-uu8mh7ds3g Місяць тому

      எந்த வருச ஆகஸ்ட் போடல bro...​@@sankar-hd4lh

  • @soundaryasaibaba3496
    @soundaryasaibaba3496 7 днів тому +4

    Watched this movie just now. Really worth watching.
    All the best to the team

  • @pandirajan7679
    @pandirajan7679 13 днів тому +4

    படம் பார்த்துவிட்டேன்,நல்ல இருக்கு.படக்குழுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎊 குடும்பத்துடன் பார்க்கலாம்❤❤❤

  • @designersamy1765
    @designersamy1765 Місяць тому +133

    ‍டாப் ஸ்டார் பிரஷாந்த் வேற லெவல்...

  • @rajkapoorkapoor7651
    @rajkapoorkapoor7651 Місяць тому +10

    படம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படிக்கு 90 கிட்ஸ் 💪💪

  • @vignesh3361
    @vignesh3361 12 днів тому +3

    எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர் பிரசாந்த் அண்ணா i LOVE YOU ANNA ❤❤❤❤❤

  • @shalinicarnis
    @shalinicarnis Місяць тому +27

    My dream came true! Prashanth

    • @rpz678
      @rpz678 21 день тому

      They aren't playing a couple

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of Місяць тому +42

    டாப் ஸ்டார் பிரசாந்த் அவர்களின் ரசிகர்களில் வெறிபிடித்த நானும் ஒரு ரசிகன்❤❤❤❤❤❤

    • @thil5294
      @thil5294 Місяць тому +3

      JEANS PRASHANTH🎉🎉🎉🎉🎉

    • @PrasanthS-ty7of
      @PrasanthS-ty7of Місяць тому

      Thil senthil❤❤❤❤

  • @SelvaKumar-fu8un
    @SelvaKumar-fu8un 21 день тому +45

    இந்த மூவி நான் ஹிந்தில முன்னே பாத்துட்டேன் இது ஹிந்தி பிலிம் ரீமேக் பண்ணி இருக்காங்க படம் செமையா இருக்கும் இந்த படம் கண்டிப்பா டாப் ஸ்டார் பிரசாந்துக்கு நல்ல ஒரு ஹிட் படமா அமையும்... வாழ்த்துக்கள் 90ஸ் கிட்ஸ் சார்பாக....

    • @sundarpandian7424
      @sundarpandian7424 15 днів тому +1

      Direction avanga appa atha maranthuda koodathu..

    • @user-eh5or7ko6c
      @user-eh5or7ko6c 15 днів тому +1

      Anthadhoon in Hindi

    • @nipinraj1
      @nipinraj1 15 днів тому

      இந்த கதை தமிழுக்கு செட் ஆகாது

    • @apratheep9140
      @apratheep9140 15 днів тому +1

      பரிசு அறிவிப்பு

    • @apratheep9140
      @apratheep9140 15 днів тому +1

      பொறுமையாக கேட்க வேண்டும்

  • @LathaHussain006
    @LathaHussain006 Місяць тому +14

    My favourite onely one star prasanth

  • @ebiebineszr9277
    @ebiebineszr9277 Місяць тому +653

    விஜயோட இந்த இடம் பிரசாந்த் இருக்க வேண்டிய இடம் யாரெல்லாம் நம்புறீங்க❤🎉

    • @nmaakeef9060
      @nmaakeef9060 Місяць тому +42

      அதுதான் உன்மை 💯

    • @sivajimsd0721
      @sivajimsd0721 Місяць тому +23

      💯

    • @vijaya4966
      @vijaya4966 Місяць тому +14

      YES👍🌹💕🌹

    • @kookikumar9652
      @kookikumar9652 Місяць тому +31

      Ajith idathula iruka vendiya aal

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 Місяць тому +48

      apdilam oru mayirum kadayathu vijay ajith avanga place avanga prasanth irukum bodhe peak la irundhanga.. chumma comedy pannitu thiriyadinga da.

  • @marzookhibraznajreeem28
    @marzookhibraznajreeem28 Місяць тому +80

    lucky pair SIMRAN AND PRASANTH again afther many films wow super hairbabbba

  • @user-ky9tp9iv1v
    @user-ky9tp9iv1v Місяць тому +6

    படமே இல்லாம இன்னும் மக்கள் எதிர்பாற்க்கும் ஒரே நடிகன் எங்கள் பிரசாந்த் ❤️ லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆஹ் வரோம் 🎉

  • @jothivels9817
    @jothivels9817 24 дні тому +9

    அந்தகன் திரைப்படம் பிரஷாந்த் அவர்களுக்கு பெரிய வெற்றி படமாக அமைய கடவுள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤

  • @Sourav-gf9mf
    @Sourav-gf9mf Місяць тому +109

    I am a hindi audience and I have watched Andhadhun (original movie) but Hero is looking very handsome... I think he is in the GOAT movie of Thalapathy , but they should have given this look to Prashant...

    • @fiyasajmal2781
      @fiyasajmal2781 Місяць тому +5

      Bro the actor himself is Prasanth

    • @Sourav-gf9mf
      @Sourav-gf9mf Місяць тому +4

      @@fiyasajmal2781 yes I know I said they should have given this teaser look to him in The GOAT ...

    • @010810023
      @010810023 Місяць тому +2

      @@Sourav-gf9mf yes i agree 100% with you. But you should know he put on more weight after shooting for Andhagan. So can't do much to change his look. But there is a twist, using AI they have made him look younger in GOAT movie. We will get to see that only after GOAT movie release.

    • @supernerd8527
      @supernerd8527 Місяць тому +5

      Watch "Jeans"

    • @thotasaitejapatel
      @thotasaitejapatel Місяць тому +1

      ayushmann khurrana Is younger Version of Prashanth
      Jeans and so many pan india then full flop movies but still struggling in industry he is himself self learning it was nice story
      But in telugu and other languages the story was disaster may be this one can’t repeat it

  • @koopck8939
    @koopck8939 11 днів тому +4

    ❤ presanth is back from Kerala

  • @nithishganesan5617
    @nithishganesan5617 Місяць тому +24

    Navarasa Nayagan and Top Star ✨💫

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 19 днів тому +2

    Top Star Prashant Sir

  • @ushanthanushani
    @ushanthanushani Місяць тому +13

    தமிழ் சினிமா தவற விட்ட சிறந்த முண்ணணி நடிகர்

  • @SreejithSasidharan-kx9wo
    @SreejithSasidharan-kx9wo Місяць тому +122

    Remake of Andhadhun.Chocolate Star Prashant All the Best for Big Come Back

    • @Ullengulasandesh9959
      @Ullengulasandesh9959 Місяць тому

      Already its remaked in telugu as maestro now in tamil

    • @vijaya4966
      @vijaya4966 Місяць тому

      ​@@Ullengulasandesh9959 SO. .WHAT. ?

  • @ArunachalamS-dn3gr
    @ArunachalamS-dn3gr Місяць тому +8

    அண்ணா நீங்கள் எத்தனை படம் நடிச்சாலும பார்ப்பது நாங்கள் ரெடி இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @ShanmugaPriya-hk8mm
    @ShanmugaPriya-hk8mm 13 днів тому +2

    I love you always Prasanth sir .

  • @Marudhu-Pandiyar
    @Marudhu-Pandiyar Місяць тому +6

    "ஜீன்ஸ்" படத்தின் "மன்னவா"..
    "செம்பருத்தி பூ"வாக பூத்த உங்களது படங்கள் மக்கள் மனதில் என்றும் "ஸ்டார்"ராக இருந்து "ஆணழகன்"னாக ஜொலித்த நீங்கள் சினிமா பந்தயத்தில் "வின்னர்"ராக வேண்டும்..ரசிகர்களாகிய எங்களை விட்டு விலகாமல் 🙏🙏"பிரியாத வரம் வேண்டும்"🙏🙏

    • @SweetTamil7
      @SweetTamil7 Місяць тому +1

      Very Nice ❤❤❤❤ 😊

  • @ghirishok3303
    @ghirishok3303 Місяць тому +6

    "Andhahan is a milestone movie for Prashanth. I wish him all the best. I hope this film is a success and that Prashanth makes a comeback. I hope it becomes a hit."

  • @SDeepa411
    @SDeepa411 Місяць тому +8

    All the best Prashant and team! We missed you and your skilled acting for so many years. Welcome back!! And very good movie selection.

  • @NSCB.J
    @NSCB.J 12 днів тому +2

    Prashanth & Simran Acting 👏👏👏, Superb Awesome Movie 🔥 🔥 🔥🔥🔥

  • @HindChennai
    @HindChennai 8 днів тому +2

    Prashant is a wonderful actor. This is a very enjoyable film. Trust this will give his career a new lease of life..

    • @manav6721
      @manav6721 6 днів тому

      Watch original hindi version.

  • @krishnap7755
    @krishnap7755 Місяць тому +9

    90s some Emotional green days made by prasanth❤

  • @rajeshprashanth3590
    @rajeshprashanth3590 Місяць тому +35

    🤩வா தலைவா..வா தலைவா... வெறித்தனமா காத்திருக்கிறோம்!🥳

  • @sendhilradhakrishnan5942
    @sendhilradhakrishnan5942 12 днів тому +2

    Fine

  • @kheditor2974
    @kheditor2974 Місяць тому +5

    Trailer simple la iruga but Prasanth paaka 90s kids ku happy ya irukum

  • @chiranjeevis5391
    @chiranjeevis5391 Місяць тому +19

    Prashanth sir comeback💐💐

  • @ej14624
    @ej14624 Місяць тому +5

    After long time this movie🤩 and Top star❤️🔥Entry🥳And simran😍Navarasa nayagan💥💥classic actors 👌👌Waiting this movie✨✨

  • @rakaran4148
    @rakaran4148 Місяць тому +5

    All time prasanth fan

  • @guruprasamca
    @guruprasamca 21 день тому +2

    I like prashath

  • @AsuganPechiMuthu
    @AsuganPechiMuthu Місяць тому +4

    Trailer looks promising comeback film for Prashant sir. Best wishes to entire cast and crew

  • @Graceofmadras
    @Graceofmadras Місяць тому +6

    First show first day I am see the movie😊

  • @kasiks1439
    @kasiks1439 Місяць тому +4

    After decades finally top star Prashant anthagan is coming 😁🔥

  • @VaigaikaruppuVaigaikaruppu-d4i
    @VaigaikaruppuVaigaikaruppu-d4i 16 днів тому +2

    Very nice

  • @dineshg3696
    @dineshg3696 Місяць тому +7

    ஆயிரம் பண்டிகை களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறான் அந்தகன்

  • @thil5294
    @thil5294 Місяць тому +7

    காதல் இளவரசன்❤மன்னவன்❤டாப் ஸ்டார்❤எங்கள் அண்ணன் பிரஷாந்த் வாழ்க பல்லாண்டுகாலம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @anantharamakrishmaruthavan7001
    @anantharamakrishmaruthavan7001 12 днів тому +1

    This is definitely a come back for Prashant, simran, Vinita. Very good acting. A worth watching movie. All the best for makers, actors and technicians

  • @Jaiisarya877
    @Jaiisarya877 Місяць тому +3

    Super 👍😍😍 padam vetri pera vaalthukkal

  • @moniboutique6033
    @moniboutique6033 Місяць тому +5

    ஒரு வழியா அடுத்த கட்டத்துக்கு வந்து இருக்கு இந்த படம்....😊😊

  • @muralinagendran5835
    @muralinagendran5835 Місяць тому +10

    Top star❤

  • @bwsudhar
    @bwsudhar Місяць тому +2

    Kannedherey thonrinal, parthen rasithen.. தமிழ்.. After Anthagan.. Wishing to become Massive hit the screen❤

  • @bingstonroy7167
    @bingstonroy7167 Місяць тому +6

    ❤❤❤❤come back thalaiva 👌👌👌

  • @thalapathymightyjunior8212
    @thalapathymightyjunior8212 Місяць тому +51

    அந்தகன் ட்ரைலர் நன்று ❤ , திரைப்படம் வெற்றிபேற வாழ்த்துக்கள் டாப் ஸ்டார் ப்ரஷான்த் ❤️💐

  • @sureshm4826
    @sureshm4826 Місяць тому +4

    Waiting Prashanth sir and simran combo...

  • @aiswaryarajkumar3502
    @aiswaryarajkumar3502 12 днів тому +2

    Seeing this movie only fr Prashant.. Wishing him great growth

  • @johnJohns-kz8mu
    @johnJohns-kz8mu 21 день тому +3

    Simran Prashanth wow nice actors

  • @fromjjtleft
    @fromjjtleft Місяць тому +4

    He is an actor prashant ella oru kaalathule super star da avaru nalla cinemas pannum 😍

  • @picture__sque____
    @picture__sque____ Місяць тому +3

    Malayalam thill super film........ subject adipoli tamilyum super akkum evalloo legend actor's....❤️‍🔥 thrilling, action, comedy, etc full package film

  • @micwithrajendran8506
    @micwithrajendran8506 Місяць тому +21

    90s பார்த்த மாதிரியே இருக்கிறார்! கண்டிப்பாக படம் வெற்றியடைய வேண்டும்🎉🎉🎉

  • @foodtastingmission
    @foodtastingmission Місяць тому +1

    Vaa thala vaa thala

  • @Naavenanadiganayidava
    @Naavenanadiganayidava Місяць тому +4

    Seriously best come back for "top star "⭐❤🎉 most waiting for see Prasanth on big screen 💥

  • @kaneeshedits
    @kaneeshedits Місяць тому +4

    Wow comeback prasanth congratulations

  • @VaigaikaruppuVaigaikaruppu-d4i
    @VaigaikaruppuVaigaikaruppu-d4i 16 днів тому +2

    Nice trailer

  • @Slmohan01
    @Slmohan01 12 днів тому +2

    படம் இயல்பாக நன்றாக இருக்கிறது, அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வம் பரபரப்பு

  • @010810023
    @010810023 Місяць тому +4

    Perfectly edited Trailer. hope the film is also engaging.

  • @Veerakumar-wv2go
    @Veerakumar-wv2go Місяць тому +4

    Prashanth sir❤❤❤❤❤❤ 90s young super star

  • @rishvlog24
    @rishvlog24 13 днів тому +2

    ❤❤❤Andhagan Tharamana sambhavam Kandippa Theater poi Parunga Semmmmmmma 😊👍💯😊

  • @ONLINE_BOSS
    @ONLINE_BOSS Місяць тому +2

    Top star is back with great content🔥🥳

  • @karthiga9190
    @karthiga9190 Місяць тому +7

    I love this movie in Hindi. But now here for Prashanth ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nagulchelladurai1045
    @nagulchelladurai1045 Місяць тому +3

    Vera trailer Prasanth sir strong comeback this movie. Andhagan movie waiting in theatres 🔥💥💥❤️❤️

  • @tamilagavetrikalagamofficial
    @tamilagavetrikalagamofficial 13 днів тому +2

    Prashant only has world wide fans in tamil actor. No other actors has fans like Prashant....

  • @kathir0009
    @kathir0009 Місяць тому +7

    25 varushatukku munnadi jodi padatula partha madhiriye irrukku prashanth and simran ❤❤

    • @ilexilyas1
      @ilexilyas1 20 днів тому

      Manasatchi illamel pesaada bro

  • @mohammadyusuf1693
    @mohammadyusuf1693 Місяць тому +8

    I am so happy today watching trailer

  • @sparrowsa8490
    @sparrowsa8490 Місяць тому +25

    Prashanth fans assemble here 🎉🎉

    • @rajplayaz16
      @rajplayaz16 Місяць тому

      yaen briyani pode poriyada?

    • @rajplayaz16
      @rajplayaz16 Місяць тому

      yenna briyani pode poriya?

  • @SaddamShaikh-sy2ke
    @SaddamShaikh-sy2ke Місяць тому +4

    TOP STAR PRASHANTH 🔥🔥🔥🔥🔥

  • @tamilagavetrikalagamofficial
    @tamilagavetrikalagamofficial 13 днів тому +2

    Prashant fans are happy to see him after a long years.

  • @arunanu2249
    @arunanu2249 Місяць тому +6

    Va Thalaiva✨😍...im always waiting for your movies ❤️

  • @kannanmurugan7900
    @kannanmurugan7900 Місяць тому +3

    Top Star Prashanth

  • @raghavendrakamath9953
    @raghavendrakamath9953 Місяць тому +1

    Prashant is a great actor. I have not forgotten

  • @armangalesgopalakrishnan5565
    @armangalesgopalakrishnan5565 17 днів тому +1

    welcome back prashanth sir...hardly can't wait to watch this movie..and after soo long years...simran ji and prashanth...wow....great!❤

  • @vidhindia15
    @vidhindia15 Місяць тому +3

    Must watch in Theatres..🎉🎉