இந்த தன்னடக்கம் தான் உங்களை இவ்வளவு உயர்த்தி இருக்கிறது நீங்கள் பிரியாணி தொழில்நுட்பத்தில் கரை கண்டவர் ஆனால் மற்றவர் சமைக்கும் போது ஈகோ இல்லாமல் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கும் மாணவர் போல தன்னடக்கத்துடண் இது எவ்வளவு அது எவ்வளவு என கேள்விகள் கேட்டு அவர்கள் திறமையையும் வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கும் ஒரு பப்ளிசிட்டியை கொடுக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க!! சகோதரரே
My mom is a very good briyani maker, she is around 80 years old . recently she started watching you tube channels ...and she become a fan of jabbar Bhai .
He is our Family cook for all occasions. He has never failed even single, consistency in preparation and taste is his speciality. Ultimate taste and person of good quality....,👍👍👍👍
வேலூர் காரன் என்பதில் பெருமை சில காரணங்கள் நம்மை தின்டுக்கல் புலம்பெயர்த்தேன் இங்கு பிரியாணியை தலையில் கொண்டாடு வதற்கு ஒன்றுமில்லை ஜப்பார் இன்று தான் சரியாக கூறியுள்ளார் ஆம்பூர் பிரியாணி என்று பெயர் வைத்தானோ அது வேலூர் பிரியாணி என்று தான் சொல்ல வேண்டும்.
Nanum vellore than.. tq jabbar bhai and saidu bhai..... 2024 rombha rare ah iruku.neriya periya hotels vanthu iruku... periya hotel mattum than taste kodukuranga.continutity ah taste angeyum illa... day by day different ah iruku.... one day nalla iruku..one day nalla illa... Even sinna sinna hotels biriyani taste illa... Jabbar bhai video pakrren..unga videos useful ah iruku.. hats of you..
பாய்,நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உடன்பிறப்புக்கு நிக்காஹ் செய்து வைப்பது எவ் வளவு பெரிய பாக்கியம்.எல்லா வல்ல ரஹ்மான் செய்ப் பாய்க்கு எல்லா பாக்கியங்களையும் சீக் கிரம் தந்தருள இறைவனை வேண்டும் அன்பன் பீர்முகமது.
My boss use to say.. you learn and grow and allow your subordinates to learn and grow and you move on. When everyone one grows .. there is no unequal and jealous. Jabber Bhai is a fantastic person and good human being. Wherever he go.. he promote others ..
Exactly I was also surprised by this biryani style,they are not using any spices which were highly recommended in South Indian biryani,I want to have this biryani to compare with hyderabad dum biryani
i think it was 2012 i went to a marriage in Trichy., I am damn sure it was saif (i saw him that time but know his name only after youtube evolution) was the briyani Master., yo man that briyani was சூப்பர் tasty man., and after that I will now and then check any marriage hall to see if that lean boy to find if that if the same master before மீல் and longed for his briyani.., but now I am overseas watching him on air.., Life is beautiful❤❤❤ Guys do taste this guys briyani if you get by any chance.,
You are Exploring food and providing a great opportunity to the people. Bai you have to taste the Tea also in Vellore, and Mullu Kathrika dish which is also a must try.
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா வேலூர் அடுத்த ஆம்பூர் அடுத்த வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை அடுத்த திருப்பத்தூருக்கு கண்டிப்பாக வரணும் அண்ணா உங்க அன்புள்ள தங்கச்சி அல்லாஹ் ஆபீஸ்
Baai you are great 👍 நல்ல மனசு,நல்ல மனிதன்,ஒரே fieldல இருக்குற மற்றவர்களுடைய திறமைய வெளிய சொல்ல அதையும் சந்தோஷமா வெளிக்காட்ட என்ன ஒரு மனசு வேணும்ல hats off JABBAR BAAI
நானும் வேலூர் தான் என்னுடைய திருமணத்திற்கு கஸ்பா அக்ரம் பாய் தான் 125 கிலோ பிரியாணி செய்து குடுத்தார் யார் எல்லாம் அக்ரம் பாய் பிரியாணி சாப்பிட்டு இருக்கிங்க கமென்ட் குடுங்க
@@syedafroze8517 ella hotel oru naal nalla irukum oru naal nalla irukaadhu....apdi nalla irukuradhula amma and jothibriyani taste adichikamudiyaadhu ....and then both are vellore's authentic briyani shops
இந்த மாதிரி தான் எனக்கு தெரிந்த ஒரு மாஸ்டர் உங்களைப் போல எல்லா வகைகளும் சூப்பரா சமைப்பார் ஆரம்பத்தில் சின்ன வெங்காயம் அறைத்து போட்டு விட்டு கடைசியாக பெரிய வெங்காயம் கொஞ்சம் சேர்த்து செய்வார் எங்கள் வீட்டில் ஒரு முறை வந்து செய்து கொடுத்தார் அப்போது தான் எங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தாளிப்பில் தயிர் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது அது வரை வீட்டில் செய்த போது தயிர் சேர்த்து செய்யவில்லை
இந்த தன்னடக்கம் தான் உங்களை இவ்வளவு உயர்த்தி இருக்கிறது நீங்கள் பிரியாணி தொழில்நுட்பத்தில் கரை கண்டவர் ஆனால் மற்றவர் சமைக்கும் போது ஈகோ இல்லாமல் ஆசிரியரிடம் கேள்விகள் கேட்கும் மாணவர் போல தன்னடக்கத்துடண் இது எவ்வளவு அது எவ்வளவு என கேள்விகள் கேட்டு அவர்கள் திறமையையும் வெளிக்கொண்டு வந்து அவர்களுக்கும் ஒரு பப்ளிசிட்டியை கொடுக்கும் உங்கள் நல்ல மனம் வாழ்க!! சகோதரரே
நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை....
❤❤❤
Bhai neenga vera level சுயநலம் இல்லாத மனிதன் நீங்கள்.அடுத்தவர்கள் திறமையை வெளிப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
Any Vellore people's here 🙋
❤️❤️❤️
🙋👍
Hi
🙋🙋🙋💥
🙏
திருமண தம்பதியருக்கு food area tamil youtube மற்றும் subscribers சார்பாக மனதார வாழ்த்துகிறோம்
💐 💞 💐
My mom is a very good briyani maker, she is around 80 years old . recently she started watching you tube channels ...and she become a fan of jabbar Bhai .
வெளிவராமலே திறமைகள் திரைக்குப் பின்னால்..
வெளிச்சம் போட்டுக்காட்டிய மாஸ்டர் ஜப்பார் !!
Unga coment super Bro 🤗🤗
No one can beat Vellore , ambur , vaniyambadi, briyani coz they're the creators of original briyani 🔥🔥🔥🔥🔥🔥
I agree with you 😊
Bro try Madurai Dindugal Briyani athuvum nalairukum..... ✨️
@@aakashvenkatesan7606
It's not biryani, its called madurai palao🤷
@@aakashvenkatesan7606 bro nalla irukum but original muslims briyani uruvaanathe intha 3 place lendu thaan
Agreed 🤗🤗
I am from Chennai but my half childhood spent in Vellore...i like the culture of visharaam, vaniyambadi and Vellore.. thank you Bai
I am Mel visharam
What culture they portray
I too like the culture of Tirupattur, Vellore, Ranipet districts, it is gem of Tamilnadu heritage !!
Bhai mouth watering
Kathirika pachadi podala
I like saifu Bhai’s innocent smile. May Allah shower his blessings on all of us.
Never beat Vellore briyani I miss my city. I am proud to be Vellorekaran
Ambur biriyanium tast ah irukkum
Ambur biryani
I am Vellore District in pallikonda
😊
Dindigul briyani theriyumah manda patharam😂😂
He is our Family cook for all occasions. He has never failed even single, consistency in preparation and taste is his speciality. Ultimate taste and person of good quality....,👍👍👍👍
I need to taste it sir
his contact number
mashaAllah may he be blessed with many more successes in life!
Sir can u pls share this Bhai number
Sir i am also from vellore. Can i have that cook contact number?
I am from vellore. You just cant beat the taste and the colour of vellore biriyani. This world is yet to know this. Saif bhai is so humble.வாழ்த்துகள்
Hi Sir..have you tasted saif Bhai biriyani..how is it..
Bro location solu bro
Come to ambur
நல்லா பண்பு கொண்டு மனிதர், நமது பாய் 🙏
ஜப்பார் பாய் அணைவரும் வளர வேண்டும் என்று நினைக்கும் நல்ல மனிதர்
Vellore Seeragasamba biryani always Rocks.....
மிகவும் எளிமையான மனிதர் வேலூர் மாமா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சூப்பர் பாய் உங்க நல்ல மனசுக்கு அந்த பரமேஸ்வரன் எல்லாம் அருள் புரிவார்
Hats off to Saif master. Evlo heat la ninu Vela pakkuranga avar and Team .god bless him
I am from vellore, I love vellore biriyani
நல்ல மனசு நல்ல எண்ணம் நல்லதே நடக்கும் ஜப்பார் பாய்.
I travelled to Vellore last year. Beautiful culture with a lot of smiles and amazing food!
Yes even I felt vellore is very unique place in tamilnadu
I am NATIVE of Arcot But now I miss this Yummy YUMMY Biriyani
It'll taste awesome 😋😋😋
I'm all so arcot bro
Proud to be a vellorian 💕🥰👍🏾🙏🏾
வேலூர் காரன் என்பதில் பெருமை சில காரணங்கள் நம்மை தின்டுக்கல் புலம்பெயர்த்தேன் இங்கு பிரியாணியை தலையில் கொண்டாடு வதற்கு ஒன்றுமில்லை ஜப்பார் இன்று தான் சரியாக கூறியுள்ளார் ஆம்பூர் பிரியாணி என்று பெயர் வைத்தானோ அது வேலூர் பிரியாணி என்று தான் சொல்ல வேண்டும்.
Feeling happy to see people like jafferbai
I am in vellore, You're welcome to our city sir, tq. For sharing this video
Tq. Sir
Sir biriyani masala add pandrathe sollavae illa verum chilli powder mattum pottu seiya mudiuma
பார்க்கும் போதே சாப்பிடணும்னு தோணுது 🤤😋🤤😋🤤🤤🤤🤤🤤😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤😋🤤😋😋
MBA - master of briyani administration
MBA - Member of Briyani Adimai
@@user-gx5tl8wn2t 🤣🤣🤣🤣 adei
Mutton Biryani Addict
Nangalum vellore dhan bro...but ippo Vera state la irukom... serious ah vellore biriyani ah avlo miss pandrom enna dhan veetula samachalum vellore poi sapura taste Vera dhan bro... especially pallikonda la madhina chicken 65 idha pathi pesum podhe mouthlam tempt agudhu bro....
Nan adutha masam vettuvanam poven ppi pallikonda la try panren
Missing my birth place .......missing the biryani to the core .....wish I could eat this very soon in sha Allah
Extremely labourous and skilled job. These people are experts in their craft, I like to watch that.
Nanum vellore than.. tq jabbar bhai and saidu bhai.....
2024 rombha rare ah iruku.neriya periya hotels vanthu iruku... periya hotel mattum than taste kodukuranga.continutity ah taste angeyum illa... day by day different ah iruku.... one day nalla iruku..one day nalla illa...
Even sinna sinna hotels biriyani taste illa...
Jabbar bhai video pakrren..unga videos useful ah iruku.. hats of you..
I am from vellore.. this biryani is priceless.. especially zeera samba rice in copper dheksha
Sper cool guys
How much for .. ji
@@nanbandeva3361 goto ambur and try.. may be 150 rupees to 200
உங்கள் இருவருக்கும் ஒரு ஒற்றுமை நீங்கள் என்ன பேச வேண்டும் என்பதில் நிதானம்.... அவர் அவருடைய வேலை செயலில் நிதானம் சூப்பர் ஜப்பார் பாய்&சயிபு
Vellore always food heaven especially biriyanis
பாய்,நீங்கள் உண்மையைச் சொன்னீர்கள். உடன்பிறப்புக்கு
நிக்காஹ் செய்து வைப்பது எவ்
வளவு பெரிய பாக்கியம்.எல்லா
வல்ல ரஹ்மான் செய்ப் பாய்க்கு
எல்லா பாக்கியங்களையும் சீக் கிரம் தந்தருள இறைவனை வேண்டும் அன்பன் பீர்முகமது.
வெளியூர் ஆட்ட கரணை உள் ஊரு ஆட்ட காரன் மதிகணும் .... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் மதிகிரங்க சூப்பர்
செமையா இருக்கு 🔥👌
🙄🙄 நடு ஜாமம் 1 மணிக்கு இந்த வீடியோ பார்க்கிறேன் 🙄 சரி படுத்து தூங்குவோம். ☺️
சுயநலம் இல்லாத மனிதன் நீங்கள்👏.அடுத்தவர்கள் திறமையை வெளிப்படுத்தும் உங்களுக்கு வாழ்த்துக்கள்👏👏
My boss use to say.. you learn and grow and allow your subordinates to learn and grow and you move on. When everyone one grows .. there is no unequal and jealous. Jabber Bhai is a fantastic person and good human being. Wherever he go.. he promote others ..
Vellore la yenga briyani saptalum tharma irukum ba....love vellore briyani😍
Hi Mani
@@divyapriya6905 Hi Divya
Just loved it. No biriyani masala no Coriander powder no jeera powder no kasurimethi. No lemon still went suuuuuper. Simple ingredients. Nice
Exactly I was also surprised by this biryani style,they are not using any spices which were highly recommended in South Indian biryani,I want to have this biryani to compare with hyderabad dum biryani
வேலூர் பிரியாணி என்றாலே
பாளையம். ஹாஜி. காதர்பாஷா தான்.
பரம்பரை மாஸ்டர்...
Phone numbers please
Conduct no
காதர்பாய் பிரியாணி பக்குவம்
தூக்கத்துலயும் எழும்பி கைய நக்குவோம்
Contact number please
அண்ணா ரொம்ப நாளா உங்க வீடியோ வே காணோம் என்று நினைக்கிறேன் உங்கள் வீடியோவை என்னை போல் பல பேர் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்
Yes, from vellore! Looks awesome ❤️😍
திறமையான வேலைக்காரர் மாமா வாழ்க வளமுடன்
i think it was 2012 i went to a marriage in Trichy., I am damn sure it was saif (i saw him that time but know his name only after youtube evolution) was the briyani Master., yo man that briyani was சூப்பர் tasty man., and after that I will now and then check any marriage hall to see if that lean boy to find if that if the same master before மீல் and longed for his briyani.., but now I am overseas watching him on air.., Life is beautiful❤❤❤ Guys do taste this guys briyani if you get by any chance.,
Anna I'm Ranjith, today sandakara sathurthi inaiku poie unga video uh pathutta enaku mouth la water varuthu naa ..
Romba super ...video bhaai ... I like his(saif bhai) attitude ..so humble ...
Bro, you're always awesome and friendly, I like your attitude
Thank you for visiting our Vellore
Anna avara vida nee sollurathu thana enaku rompa pidikum
You are Exploring food and providing a great opportunity to the people. Bai you have to taste the Tea also in Vellore, and Mullu Kathrika dish which is also a must try.
exactly.
Bro neengalum Vera level .....uzhaikkum nabargalukku vaaippu koduththu....nanraga famous aakki udhavi seigireergal...arumai ...neengalum ,ungal kudumbathinarum nandraaga vaazha iraivanai vendugiren...
மிகவும் அருமையான பிரியாணி வாழ்த்துக்கள்
🙋🙋🙋🙋🙋🙋 vellore biriyani ennn blood laye iruku..proud vellorite😊😊😊😊😊
I am from Vellore. You can never have biriyani as tasty as it is made in Vellore.
I am also vellore
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா வேலூர் அடுத்த ஆம்பூர் அடுத்த வாணியம்பாடி அடுத்த ஜோலார்பேட்டை அடுத்த திருப்பத்தூருக்கு கண்டிப்பாக வரணும் அண்ணா உங்க அன்புள்ள தங்கச்சி அல்லாஹ் ஆபீஸ்
Ur voice, way of approaching people, presentation super.👌👌👌👌
Baai you are great 👍 நல்ல மனசு,நல்ல மனிதன்,ஒரே fieldல இருக்குற மற்றவர்களுடைய திறமைய வெளிய சொல்ல அதையும் சந்தோஷமா வெளிக்காட்ட என்ன ஒரு மனசு வேணும்ல hats off JABBAR BAAI
Nice to watch the large scale briyani making process 👍
நீங்கள் சமைப்பதை பார்த்தாலே சாப்பிட்ட திருப்தி பாய் வாழ்க வளமுடன்
மாஷா அல்லாஹ் பிரியாணி அருமையான விளக்கம்
மாஷா அல்லா அழகு, இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களுக்கு, உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.
Masha allah super biryani... Biryani always great..
யா அல்லாஹ் நீங்கள் மிகவும் திறமையானவர் பிரியாணியில் மட்டுமல்ல மனிதனாகவும்
பிரியாணி சாப்பிட ஆசைதான்.ஆனால் இவர்கள் படும் கஷ்டங்களை மும் நெருப்பில் படும் கஷ்டங்களை பார்த்து நான் பிரியாணி ஆசையே போய்விட்டது
Sir ungha work pasrathu allme happya iruku .intha matheri happya feel pana veigrathu thanks .
Afflo depression la irunthalum unghala videova Partha atho engha familya irugra matheriye irugu pel reply sir
I'm from Vellore watching our very very famous Jabbar Bhai 👍👍👍👍💖
Jabbar bhai galaxy watch 4 super ah iruku
Lte model Bluetooth model ah Bhai ?
சூப்பரான பிரியாணி👌🙏
ஜஃபார்பாய் நீங்க சாப்பிடும் போது நாவில் எச்சில் ஊருது 👌 கல்யாண பிரியாணி சாப்பிடனும்னு ஆசை வருது 🤝
ப்ரோ வாய் ஊருது ப்ரோ😋
Bhai grambu Patta elakai add panula!!atha epo add pananum !!!! description iruku !!!
Arcot biriyani try pannuga anna it's different taste
Vera level jabar bhai...ungloda demo speech very good ...
Vaniyambadi 🔥🔥🔥😍😍
Jabbar Bhai.. chennai biriyani process nu soladhinga.. it's coimbatore biriyani process..
1 kg pasmathi rice biriyani once more podunga pls🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️👍👍👍👍🙏🙏🙏
Both are monster chefs with smile of child and heart..
Jabber Bhai - Watched few of your videos, and made Veg Biryani... Came out very well, Thank you so much - With regards from America !
Sir seeraga samba rice la cooker la biryani pannanumna evlo whistle sir vidanum @food area tamil
உங்க சப்ஸ்கிரைபர் அனைவரும் ஒரு நாள் வர வச்சி நீங்க ஒரு நல்ல பிரியாணி செஞ்சி போடுங்க பாய் it's my humble request
Ivar famous briyani Man saifu bhai yen Frd marriage LA sapturukka ivar briyani ultimate
நானும் வேலூர் தான் என்னுடைய திருமணத்திற்கு கஸ்பா அக்ரம் பாய் தான் 125 கிலோ பிரியாணி செய்து குடுத்தார் யார் எல்லாம் அக்ரம் பாய் பிரியாணி சாப்பிட்டு இருக்கிங்க கமென்ட் குடுங்க
Akram Bhai number share panuga bro
,👍
Excellent video. Genuine video. Congrats
Divya ungala patha chinna ponnu pola tha eruku niga CMC side epo achi poi erukingala one 3 month kulla?
Bhai vellore amma briyani Jothi briyani visit pannunga 👍👍👍👍👍
Amma is not like its used to be bro.
@@syedafroze8517 ella hotel oru naal nalla irukum oru naal nalla irukaadhu....apdi nalla irukuradhula amma and jothibriyani taste adichikamudiyaadhu ....and then both are vellore's authentic briyani shops
Bhai arumai Bhai naanum sembu anda enga aachi veetla paarthuruken.
My all time favourite Mutton Jeera Samba biryani 😋
Delhi la indha vessel la than biryani pannuvanga ! Mostly north la nariya place indha vessel than
I am Vellore I love my Vellore 🥰🥰♥️♥️♥️
Ama bro
Chef Anna is humble. Sema thanal la ninnu ipdi samaikirar. Thanks for bringing him to visibility anna
Yes my hubby native vellore 😋taste really awesome than basmati i like very much
Bhaai ulcer la nondhu poireke bhai sapptu verupethadhigea kadupavudhu oru varama thairu sapdhu please 🙏 verupethadhige 🙏🙏🙏🙏
Watch from Vellore, Gudiyatham 😍😍
Sir cinnamon powder.. biriyani selavu ethuvum podula
Jabbar Bhai welcome to Vellore and to our Home we r a big family n a big fan of you and all your video's.
இந்த மாதிரி தான் எனக்கு தெரிந்த ஒரு மாஸ்டர் உங்களைப் போல எல்லா வகைகளும் சூப்பரா சமைப்பார் ஆரம்பத்தில் சின்ன வெங்காயம் அறைத்து போட்டு விட்டு கடைசியாக பெரிய வெங்காயம் கொஞ்சம் சேர்த்து செய்வார் எங்கள் வீட்டில் ஒரு முறை வந்து செய்து கொடுத்தார் அப்போது தான் எங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தாளிப்பில் தயிர் சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள முடிந்தது அது வரை வீட்டில் செய்த போது தயிர் சேர்த்து செய்யவில்லை
Amazing cooking, so much of hard work. Is the rice seera samba or jeera samba.
Both are same..seera samba is Tamil pronunciation of jeera samba..
Bhai idha style la thaniya oru 1kg senji kaamchiteengana, en uyir irukura varaikum en vayiru ungala marakadhu 🥰