MannarKudi Marriage Biryani Cooking Vlog | Easy Cooking with Jabbar bhai…

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 815

  • @byzanttine
    @byzanttine 2 роки тому +75

    17:11 The confidence with which Bhai says that he doesn't have to check the other vessels for taste can only come from a man of his experience. Hats off.

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 роки тому +47

    உங்களுடன் சேர்ந்து உங்கள் சமையல் உதவியாளர்கள் அருமையாக வேலை செய்கிறார்கள் bai.. பார்க்க சந்தோசமாக இருக்கிறது.... நீங்கள் சிரித்துக்கொண்டே பேசி தொழிலை கவனிக்கும் அழகு அருமை... வாழ்க வளமுடன்... love from Malaysia..

  • @kanandaraj8889
    @kanandaraj8889 2 роки тому +21

    ஐபார்பாய் உங்க சமையல் உங்க பிரியாணின்னா அந்த வீடியோவெ திரும்ப திரும்ப பார்த்துகிப்டே இருப்பேன்.ஏன்னா உங்கள நீங்க கொடுக்கர அந்த தெளிவான செய்முறை யாருக்கும் எளிதில் புரியும் வகையில் இருக்கிறது. வாழ்க வளமுடன்.எல்லாப்புகழும் இறைவனுக்கே.

  • @keerthimoses2441
    @keerthimoses2441 2 роки тому +12

    I think you are keeping your assistants happy and entertained which many many bosses failed to do.. Very kind of you Jaber Bhai Super...

  • @m.harish9c606
    @m.harish9c606 2 роки тому +42

    மிக்க நன்றி அண்ணா... சமையல் செய்பவர்களை மாற்றி செய்ய வைத்தால் எளிதாக இருக்கும் ஏனெனில் அவர்களின் தோள்பட்டை வலிக்கும் என்று நீங்கள் கூறிய நேரம் அந்த அண்ணன் எவ்வளவு கடினமாக வேலை செய்து கொண்டு இருக்கின்றார் என்பதை பார்க்க முடிந்தது.... நீங்கள் கூறிய வார்த்தைகள் உண்மை.. அனைத்து உழைக்கும் வர்க்கங்களும் இன்புற்று நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன் 🎉

  • @peace-be-to-all
    @peace-be-to-all 2 роки тому +13

    Masha Allah...Very strong skills...Jabbar bhai has made many people entrepreneurs...teaching one's skills and creating competitors for their good and livelihood is not a joke...how many would do that...we have seen companies destroying their competitors...but it's the taqwa or strong faith in Allah that Jabber bhai has....May Allah provide him the best here and the hereafter....kuddos to u my brother

  • @spremilaannarajah7015
    @spremilaannarajah7015 2 роки тому +17

    Very good explanation, communication with assistants and wonderful biriyani 😍. Best wishes to the couple

  • @deepikapraveen8497
    @deepikapraveen8497 2 роки тому +3

    Vera level sir... Unga tricks and business secrets elm open ah solreenga yu are great sir .. ungalukagave oru function pananum nu aasaya iruku sir .. kandipa panven

  • @parthibandr
    @parthibandr 2 роки тому +40

    Big salute bhai..... For treating your assistants with respect..... 😍😍🥰🥰

  • @gowthamcsg2692
    @gowthamcsg2692 2 роки тому +15

    மணமக்களுக்கு திருமண வாழ்த்துக்கள் 🎉 இறைவனின் அருளால் வாழ்க வளமுடன் 🙏

  • @saravanansaravanan-gt6bb
    @saravanansaravanan-gt6bb 2 роки тому +31

    Jabber boi
    எனக்கு புடிச்சதே உங்க சிரிப்பு தா.
    Keep smailing ever. 👏🙌🙌

    • @musiclove4887
      @musiclove4887 2 роки тому +1

      Hello Ronaldo sir. Wow you know Tamil also super sir. But this world cup you never play properly sir. Portugal never go far. Only Messi n Argentina play well.

    • @saravanansaravanan-gt6bb
      @saravanansaravanan-gt6bb 2 роки тому

      @@musiclove4887
      So what.
      One ond only CR7 for ever.
      Thannai thaane sethukiyavan cr7
      🙌

  • @paradisejingles5245
    @paradisejingles5245 2 роки тому +25

    எங்கள் ஊருக்கு வந்தீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் குடும்பமாக உங்களை காண வந்திருப்பேன். நான் உங்கள் food area tamil ன் Subscriber. எங்கள் அனைவருக்கும் உங்கள் Cooking பிடிக்கும். இந்த வீடியோவைப் பார்த்ததும் என் மகன் அவன் பிறந்தநாளுக்கு உங்களை welcome செய்ய வேண்டும் என்று சொன்னான். நிறைய நாட்கள் உங்கள் பிரியாணி செய்முறையைப் பார்த்துக்கொண்டே வீட்டில் சாப்பிட்டிருக்கிறோம். உங்கள் கத்திரிக்காய் பச்சடி நானும் Try செய்தேன். மிக அருமை என்று என் பிள்ளைகள் கூறினார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

  • @nadarjustin
    @nadarjustin 2 роки тому +2

    @Saravana ... the World's Best Assistant for our one n only @jabbar Bhai... the way he opened the lid n also he commented on natural color .... superapu

  • @maniyanthalam3950
    @maniyanthalam3950 2 роки тому +6

    யாரு சாமி நீங்க உங்களை போன்ற முகம் கொண்டவர்களிடம் பணி புரியனும்...

  • @alameenkrathagams
    @alameenkrathagams 2 роки тому +19

    எங்க சொந்தகாரங்க கல்யாணம் தான் இது எங்க அத்தா , அம்மா ரொம்ப விரும்பி சாப்பிட்டன் என்று சொன்னாங்க மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு

  • @varnikasasikumar5331
    @varnikasasikumar5331 2 роки тому +37

    பிரியாணி செய்வதர்கே பிறந்தவர் பாய் நீங்க! 💐😊

  • @crr6551
    @crr6551 2 роки тому +2

    Super. On seeing itself I have tasted. No body will breif like the above person. My appreciation to the chief cook doing all in right time. Newly married should see this one and prepare to get good name from the husband and his family members.

  • @muthunms
    @muthunms 2 роки тому +31

    உங்களுடன் பணியாற்றுபவர்களை மரியாதையுடன் அழைப்பது
    மிக அருமை👏👏.... பாய்.....
    எங்களுக்கு உங்கள் மேல் உள்ள மரியாதை,அன்பு கூடிக்கொண்டே போகிறது

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr 2 роки тому +8

    ஜப்பார் பாயின் அன்பு அளவுவில்லாலதது.அனைவரையும் சம அளவில் நடத்துகிறார்.

  • @toivabusinessindia
    @toivabusinessindia 2 роки тому +3

    BHAI YOU THE SIMPLIFIED THE BRIYANI FORMULA...SUPER...BHAI

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 2 роки тому +79

    எங்கள் ஊரான மன்னார்குடிக்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sweetsweetatif1385
    @sweetsweetatif1385 2 роки тому +23

    பாரக்கல்லாஹு உங்களது பொண்ணு அனைத்து வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ வல்ல ரஹ்மானே பிரார்த்திக்கிறேன்

  • @johnjo9307
    @johnjo9307 2 роки тому +20

    ராஜமன்னார்குடி வந்து இப்படி ஒரு வீடியோ போட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @deepandeepu4418
    @deepandeepu4418 2 роки тому +50

    சகோதரிக்கு திருமண நல்வாழ்த்துக்கள்..💐💐

    • @புனிதா-ய4ழ
      @புனிதா-ய4ழ Рік тому

      எவ்வளவு உயர்ந்து சென்றாலும் முதலாளி தொழிலாளியை மதிக்க வேண்டும்

  • @karthikeyankpy1345
    @karthikeyankpy1345 2 роки тому +19

    இனிய திருமண வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐

  • @MannaiMalarMahal
    @MannaiMalarMahal 2 роки тому +23

    Our hearty wishes to the bride and groom. We’re glad to have you Jabbar Bhai at our brand new marriage hall Malar Mahal in Mannargudi. We would like to see you soon on another occasion.

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 2 роки тому +3

    ஜப்பார் பாய் நீங்க செய்யும் போதே எங்களுக்கு இங்கு எச்சி ஊறுது அதுவும் மத்தியானம் சாப்பாட்டு நேரம் பார்கிறேன். வாழ்க வளர்க.

  • @mogithr.k8925
    @mogithr.k8925 2 роки тому +2

    சாம்பார் பாய் அண்ணா நீங்க வேற லெவல் ரொம்ப சந்தோஷம் நான் இந்த வீடியோ பார்க்கும் போதே ரொம்ப ஹேப்பியா இருக்குது நீங்க எப்பவுமே இப்படியே ஹேப்பியா எல்லாத்துக்கும் பிரியாணி செஞ்சு கொடுக்கணும் நீங்க உங்க குடும்பம் உங்க பையன் எல்லாருமே நல்லா இருக்கணும்னு கடவுளை வேண்டுகிறேன் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் மணமக்களுக்கு தேங்க்யூ ஜாபர் பாய் அண்ணா

  • @nafelafarveen553
    @nafelafarveen553 2 роки тому

    Super jabbar Bai...
    Arumaiya elloraiyum aravanaithu velai vangukireerkal...
    Ungalin moonnertrane ungaludauya anbana petchuthan...

  • @jayakumarn4365
    @jayakumarn4365 2 роки тому +6

    Thank you once again Jabbar bhai.
    GOD Bless you Jabbar bhai.
    Happy married life to Bride & Bride groom.
    GOD BLESS YOU.

  • @ThamreenAmaira
    @ThamreenAmaira 11 днів тому

    I'm your new subscriber.....ma sha allah....doing great and explaining very well.....👌👌👌👏👏

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 2 роки тому +5

    Wowwwww sema ❤️ lovely very first time m watching like this cooking for marriage, awesome sir happy new year to you and your family members also team members who are working really hard ❤️

  • @alexandrabarnabas3261
    @alexandrabarnabas3261 2 роки тому +7

    Your cooking is fantastic Brother Jabbar Bhai. Unfortunately we here from Malaysia can't taste your tastiest Briyani.

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 2 роки тому +1

    மக்களின் ஜபார்பாய் அன்பரே
    தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    வணக்கம். தங்களின் ஆரோக்கியமான சமையலுக்கும் நன்றி.
    தங்களின் இயல்பான பேசும் திறமை காண்பவர்களுக்கும்
    தங்களோடு பழகுபவர்களுக்கு
    தகப்பனாகவும், நண்பனாகவும் தோழியாகவும் இருக்கின்றீர்.
    தங்களுக்குத் தெரிந்ததை கற்றுக்கொடுக்கும் விதமாகட்டும் தங்களுக்குத் தெரியாததை சிறு பிள்ளையைப்போல் மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் போதும் தங்களைத் தாழ்த்துகிறீர்.
    இந்த உயர்ந்த குணம் அனைவருக்கும் வந்துவிடாது.
    தொடரட்டும் உங்கள் பணி.
    பெருகட்டும் உங்கள் படைகள்

  • @janakimkm5591
    @janakimkm5591 2 роки тому +1

    Sir neenga samaipathu arumai, ungal samyalum arumai, neengal solum vilakangalum arumai, ungal assistant aaga iruka vendum ena aasaiyaga irukirathu

  • @manjuslifestyle8192
    @manjuslifestyle8192 2 роки тому +4

    U r speech make positive energy anna.. I want to see u anna.. 🙂😇

  • @ismailuvais9345
    @ismailuvais9345 2 роки тому +5

    Thanks for inspiring bai jazakh Allah khair
    Love from Nigeria

  • @shammumajeed4502
    @shammumajeed4502 2 роки тому +1

    Kandipa bhai.. Manamakkaluku en vaazhthukkal matrum jabbar bhai biryani saapida kuduthu vachirikum makkalukum en vaazhthukkal

  • @thalapathyrajeev5619
    @thalapathyrajeev5619 2 роки тому

    Neenga soldra மாறி yarum solla ல... One of the best.. Fav man

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 8 місяців тому

    Hard work, & honest . A grate man 🫡. The way bai explains is superb 👌

  • @azadazad1121
    @azadazad1121 2 роки тому +4

    மணமக்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் 💐💐

  • @arulkumar6763
    @arulkumar6763 Рік тому +1

    அருமை மிகவும் அருமை ❤❤😮😮 அண்ணா அண்ணி அவர்கள் இல்லத்தின் திருமண நல்வாழ்த்துக்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @marlynmargret843
    @marlynmargret843 Рік тому

    I'm from Delhi so many times I will be see your greatest videos so much thanks to you gd bless al your family

  • @saravanamanch4962
    @saravanamanch4962 2 роки тому +53

    The way explaining about preparing food is really awesome and which makes everyone wants to learn and love cooking... Keep Rocking....

  • @saibaba8194
    @saibaba8194 2 роки тому +18

    I am Telugu man.....
    Love this Jabbar Bhai biryani...
    I cooked at my small function... So delicious... ❤️❤️❤️❤️❤️

  • @munawarkhan744
    @munawarkhan744 2 роки тому

    MashaAllah very nice explain food's Biriyani Daalcha firni wazga pallandu wazga valamudan nalamudan thankyou

  • @mari11107
    @mari11107 2 роки тому +8

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் பிரதர் சிஸ்டர் ❤❤

  • @musiclove4887
    @musiclove4887 2 роки тому +1

    Bhai ungaluku Cooking le PHD tharalam Bhai....Avalo knowledge irukku ungaluku intha field le...semma !!

  • @s_v214
    @s_v214 2 роки тому +7

    Thanks for your teaching mr.jabbar Bai 💯❤️✨

  • @karthikvalliappan5806
    @karthikvalliappan5806 2 роки тому +7

    I am totally vegetarian but I like your videos, all the best for your future projects

  • @mogithr.k8925
    @mogithr.k8925 2 роки тому +1

    நாங்களும் தான் கேட்டரிங் பன்றோம் ஐங்கரன் கேட்டரிங் உங்க சமையல் பார்த்து நான் நிறைய பண்ணி இருக்கேன் தேங்க்யூ அண்ணா

  • @jesuv3713
    @jesuv3713 2 роки тому +1

    Bhai unga manaskku ellam nallathey nadakkum ella pukal iravanuke thirumana valthukkal unga friend familykku

  • @myasithika9469
    @myasithika9469 2 роки тому +1

    வாழ்த்துக்கள் மணமக்களுக்கு
    இறைருள் நிறைந்த வாழ்க்கைக்கு
    ஆமீன்

  • @jeevashree6bjeevasharan6bk54
    @jeevashree6bjeevasharan6bk54 2 роки тому +3

    உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @anbuvijay6660
    @anbuvijay6660 2 роки тому

    Hi bro I'm your big fan. ...I'm from mannargudi but now I'm working Saudi Arabia. ...I saw your all video. .
    Bro you have many more fans of Saudi Arabia all the best bro please keep conditions your best....

  • @kirubakaran2337
    @kirubakaran2337 2 роки тому

    வணக்கம் பாய், நாங்கள் ஒரு சமையல் கண்டக்டர் தான் நல்லா பேசுறீங்க நீங்க செய்றத விட உங்கள் பேச்சு அழகா இருக்கு ஒரே ஒரு வார்த்தை சொன்னீங்க பாருங்க ஒரு ஆளையே போட்டு சாவடிக்க கூடாதுன்னு உண்மையிலேயே வேலைக்கு உள்ள மரியாதைதான் வாழ்த்துக்கள்

  • @TheDreamhomecbe
    @TheDreamhomecbe 5 місяців тому

    Nice ஜாபர் பாய் அருமை அருமை❤ உங்கள் பதிவுகள் அழகான உரையாடலும் மிகவும் அருமை மேலும் மேலும் வெற்றி பெற ஆனந்த் குமாரின் வாழ்த்துக்கள் கோயம்புத்தூர்❤❤❤

  • @1234567rek
    @1234567rek 2 роки тому +4

    My favourite Jabbar bhai in my favourite place mannargudi ❤

  • @ML.mubesh
    @ML.mubesh 2 роки тому +4

    😍😍👌எனக்கு மன்னார்குடி தான் வடபாதிமங்கலம்

  • @tamilcnctech
    @tamilcnctech 2 роки тому +2

    உங்கள் சமையல் பார்த்து நானும் பிரியாணி செய்ய ஆரம்பித்துவிட்டேன்..நன்றி

  • @deepangv5649
    @deepangv5649 2 роки тому

    Bhai vera level.. Enagalukku 2 days trainla travel pannumpothu epdi food prepare panni eduththu polam.. Pls senji kaattunga

  • @ajeesrahman1144
    @ajeesrahman1144 2 роки тому +1

    Jabar Bhai biryani very ultimate solla varthayea illa malar mahalla saptachi supera irunthathu manamakkal God bless you

  • @wahabwahabasfar8077
    @wahabwahabasfar8077 2 роки тому +4

    உங்களுடைய மகள் நூறாண்டு சந்தோசமாக வாழ்வதற்கு நாங்களும் வாழ்த்துகிறோம் ஜப்பார் பாய் சார்பாக

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 роки тому +1

    Super,Jabbar bhai.really very hard work.congratulations for all of your team works.also so yummy foods.👍👌🇨🇦

  • @sirajudheenanchunadanhanee1686
    @sirajudheenanchunadanhanee1686 2 роки тому +2

    ജബ്ബാർ ഭായ് , സൂപ്പർ വീഡിയോ ! കേരള, തൃശൂരിൽ നിന്ന് സിറാജുദീൻ

  • @masternareshmkirjy3298
    @masternareshmkirjy3298 2 роки тому +1

    Good output brother....

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 роки тому +2

    Congratulations magal and sir thank you so much 💐👍👌

  • @Prakash77373
    @Prakash77373 2 роки тому

    Bruh neat ah theliva pesuringa...keep rocking... wonderful new year ahead....ur new subscriber 🤗

  • @cook1000
    @cook1000 2 роки тому +2

    Perfect biriyani professional taste 😋😋😋😋

  • @govidaraj4888
    @govidaraj4888 2 роки тому +13

    மன மக்கள்களு
    நல் வாழ்த்துக்கள்🎉🎊

  • @greedyguts9340
    @greedyguts9340 2 роки тому +1

    Bai my wish is in my life once i have to taste ur biriyani ... Big fan of urs ... Thank u to giving ur skills us ☺️

  • @paulrajjeevanantham213
    @paulrajjeevanantham213 2 роки тому +6

    Congratulations sister, happy wedding life 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 роки тому +3

    Marriage le flex banner vache briyani master jabber bhai than irukum. ☺☺🇮🇳🇸🇦

  • @sarathkumar8228
    @sarathkumar8228 2 роки тому +2

    Happy new year Anna. Stay happy stay healthy all very best for 2023

  • @sakthim1127
    @sakthim1127 2 роки тому +1

    In mannaarkudi biriyani for 1500 persons
    prepared showed Congratulations 🤝👏 Chef Jaber bai 😍

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 роки тому +4

    சமையல் குறிப்புகள் சூப்பர் 👌👌 அருமை அருமை 👌👌

  • @fazlurrehman8391
    @fazlurrehman8391 2 роки тому +5

    Mashaallah congratulations to you sister wedding 🎉🎊🧕👰

  • @gowthamanramalingam2710
    @gowthamanramalingam2710 2 роки тому

    Your conversation is better than your cooking your speech is ultimate super Bhai

  • @shinyserpent1234
    @shinyserpent1234 2 роки тому +2

    Recent addict - Jabbar Bhai kalyana biryani making...who all agree🖐️

  • @selvichris7484
    @selvichris7484 2 роки тому +3

    Ur way of saying very good is encouraging and appreciating 👍

  • @samsudeensheik8106
    @samsudeensheik8106 11 місяців тому +1

    அஸ்ஸலாமு அலைக்கும் .ஜபார் பாய் உங்க வீடியோவை பார்த்து நான் பிரியாணி செஞ்சேன் ரொம்ப அருமையாக இருக்கு நான் உங்ககிட்ட வேலைக்கு வரணும்னு ஆசைப்படுறேன்

  • @thenarasuthirunavukkarasu2999
    @thenarasuthirunavukkarasu2999 2 роки тому +4

    இனிய திருமண வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @paulrajjeevanantham213
    @paulrajjeevanantham213 2 роки тому +1

    Super bai 👍👍👍👍🎉🎉🎉🎉🎉 wish you the happy new year

  • @parasuraman6624
    @parasuraman6624 2 роки тому +1

    Super clear hd video Vera level... Jabbar Bhai food area Tamil channel ku mikka nandri ennaium oru biriyani master aakunathuku.

  • @muruganpalaniappan2874
    @muruganpalaniappan2874 2 роки тому

    வணக்கம் பாய் நான் உங்க subscribber,எங்க வீட்டில் briyani உங்க வீடியோ பார்த்து தான் செய்தோம் அருமையாக இருந்தது,

  • @jjjbrothers8452
    @jjjbrothers8452 2 роки тому +6

    Happy married life Sister😍💐

  • @sugumarmariappan2282
    @sugumarmariappan2282 2 роки тому +2

    God bless u bhai.god pls give him a long healthy life

  • @usharanijs
    @usharanijs 2 роки тому

    Fantastic Jabbar Bhai...

  • @sraginisragini4590
    @sraginisragini4590 2 роки тому +1

    Exlent biriyani.
    Sir you are hard working
    God bless you

  • @akhilakarnatakabangarpetps5772
    @akhilakarnatakabangarpetps5772 2 роки тому +2

    Happy married life 🎉🎉🎉... very nice video super cooking recipe nice mutton biryani food super super 💕💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @jeevashree6bjeevasharan6bk54
    @jeevashree6bjeevasharan6bk54 2 роки тому +1

    உங்களை பார்க்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்குமா நன்றி

  • @aiyyappa....samisaranam8522
    @aiyyappa....samisaranam8522 2 роки тому +1

    bhai Malaysia ku samaikke kupdda varuvingge lahh bhaii????

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 роки тому +444

    உங்கள் சமையலை ருசிக்கும் பாக்கியம் எங்களைப்போன்ற சாமானியர்களுக்கு கிடைக்குமா சகோதரரே?

    • @prakashbravo4701
      @prakashbravo4701 2 роки тому +31

      Order paana samachi koduppaanga

    • @sudhakaryt9805
      @sudhakaryt9805 2 роки тому +22

      Order Panna kasu ila 🤣

    • @parithapegaum2930
      @parithapegaum2930 2 роки тому +2

      Inshallah

    • @prakashbravo4701
      @prakashbravo4701 2 роки тому +3

      @@sudhakaryt9805 appo kastaam thaan

    • @mohidheen
      @mohidheen 2 роки тому +4

      ஜப்பார் பாய் பிஸி ப்ரோ பதில் சொல்ல மாட்டார்!

  • @mohamedasim.m5417
    @mohamedasim.m5417 2 роки тому +2

    பாய் நான் 12th student unga video yo va paathu today first time briyani senchan vera level bhai 🔥🔥⚡
    Nee ga than yean guru 🙏

  • @retheeshkumar7829
    @retheeshkumar7829 Рік тому

    I’m from Kerala , recently watch your video .. very interesting because I’m from hotel industry past 14 years

  • @boominathan3142
    @boominathan3142 Рік тому

    Big salute Jabber bhai,Respect with Your assistants.I like You for your behaviour.

  • @saibagavathi5893
    @saibagavathi5893 Рік тому

    ஜப்பார் பாய் அண்ணா வேற லெவல்!! யாரெல்லாம் அண்ணா சமையல் புடிக்கும்!! நான் அண்ணா பிரியாணி தான் வீட்ல செய்வேன்!!!

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +4

    மணமக்கள் & ஜபாஃர் பாய்க்கு வாழ்த்துக்கள் 💜💜💜👍

  • @amaramarjj2219
    @amaramarjj2219 2 роки тому

    Ponne mapillaike enode valltugal....n Jabbar Bhai superb cooking....🙏

  • @ka28shreevlogs47
    @ka28shreevlogs47 2 роки тому +2

    Hello sir i want to be please explain marrege chiken 65 recipe @food area tamil thanks