ராஜ்குமாரை திருமணம் செய்ய இந்த காரணம் போதுமே - Devayani | Throwback | Kumudam

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 563

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 3 роки тому +21

    நல்ல தமிழ் பேச தெரிந்த நடிகை தமிழே தெரியாதவர் மாதிரி பேசுவாங்க.ஆனா நீங்கள் ரொம்ப நல்லா தமிழ் பேச நீங்க super 👌👌👌.

  • @praveenba23
    @praveenba23 5 років тому +232

    பெருமையுடன் மனதில் பட்டதை உடனே சொல்கிறார். வாழ்க பல்லாண்டு

    • @DC-bq6zl
      @DC-bq6zl 5 років тому +5

      I like devayani

  • @vinayagamkalai6809
    @vinayagamkalai6809 5 років тому +77

    உண்மையில் நல்ல சிந்தனையுள்ள நடிகை...
    வாழ்த்துகள் 🌹🌹🌹💐💐💐

  • @ganeshrg7352
    @ganeshrg7352 5 років тому +88

    ஹாய் தேவயானி அக்கா உங்கள ரொம்ப பிடிக்கும் எனக்கு நீங்க சொன்ன ஒரு விஷயம் குழந்தைகளுக்காக படம் எடுக்கணும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது ராஜகோமதி

  • @kumarkumar-vu4dn
    @kumarkumar-vu4dn 5 років тому +44

    அருமை அழகாக தமிழில் பேசியது மேடம் வாழ்த்துக்கள்

  • @mithuslifestyle5938
    @mithuslifestyle5938 5 років тому +229

    12 dislike panna ellarum paithiyangala irukumo ivangaluku poi dislike panni irukanga chi . Ivangala madhiri decent actress yarume illa ippo teacher vera I respect u mam

    • @arvindk902
      @arvindk902 5 років тому +1

      Poda. Decent actress ella onnu illa. Ivalum expose panni nadichiruka

    • @prakashkoyal5238
      @prakashkoyal5238 5 років тому +3

      @@arvindk902 மத்த நடிகைக்கு இவ எவ்ளோ மேல்

    • @prakashkoyal5238
      @prakashkoyal5238 5 років тому +9

      @prasanna Prasanna உனக்கு இவ்ளோ தான் மரியாதை, poriki rascal, ஓடி poidu, நீயெல்லாம் நல்ல பிறவியே இல்ல டா, நல்ல பிறவியா இப்படி pesa மாட்ட

  • @vsdvinoth8984
    @vsdvinoth8984 3 роки тому +2

    உங்களா enakku ரொம்ப ரொம்ப பிடிக்கும் yaana neeinga உங்கள் உடை அணிந்திருக்கும்.... அனைத்தும் சமுதாயத்தில் மதிக்க கூடியதாக இருக்கும்

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 5 років тому +183

    Devayani mam is one of the most legendary actress

  • @vijayarani2385
    @vijayarani2385 5 років тому +53

    இனிமையான பெண் , very nice person & talent lady , Teacher 💐

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 роки тому +12

    சுய சிந்தனையுள்ள , ஒழுக்கமான நல்ல பெண். திறமையான நடிகை.

  • @132313233
    @132313233 5 років тому +172

    குழந்தை தனமான முகம்: "வாழ்த்துக்கள்"வாழ்க வளமுடன் -உமாராணி

  • @neelamball7618
    @neelamball7618 3 роки тому +3

    உங்களுடைய தமிழ் நாட்டின் பண்பாடு மீது கொண்டுள்ள அக்கறையும் ஈடுபாடும்எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களுடைய கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @கண்ணன்தமிழன்-ண6ச

    நினைத்தேன் வந்தாய்..my favorite movie

  • @karthikdurai5249
    @karthikdurai5249 3 роки тому +40

    தேவையானி அருமையான நடிகை மட்டும் அல்ல அருமையான மனுஷியும் கூட

    • @sainudeen7487
      @sainudeen7487 3 роки тому

      Adutha piravinu onru erunthaal unnamathriye neeye vanthu entha ama enaku mahala porakanam enmakal devaiyaniya enaku rompa rompa pidikum thanku chellam

  • @andiappans9685
    @andiappans9685 3 роки тому +23

    நமக்கு கிடைத்த அருமையான நடிகை
    மழலை மொழி பேசும் தேவயானி

  • @kamarajanmurugesan8985
    @kamarajanmurugesan8985 3 роки тому +3

    அருமை. மனம்திறந்த உரையாடல். வாழ்த்துக்கள் தேவயானி

  • @divyapalraj2280
    @divyapalraj2280 5 років тому +34

    Wow💝💝one of the most beautiful legendary heroin...she always ever green heroin...no one can replace her place in Tamil cenima

  • @therthalranip3740
    @therthalranip3740 3 роки тому +3

    எளிமையான பெண் தமிழ் நாட்டு கலாசாசாரம் அப்படியே உள்ளது💐💐💐

  • @lovebird6146
    @lovebird6146 5 років тому +72

    Abhi rock.. 😍😍😍. Ever Green Actress and Fantastic Serial kolangal. Abhi acting Impossible..👌👌👌. I want kolangal part 2 devayani mam lead role..

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 5 років тому +42

    நீங்க மேக்கப் இல்லாமலே மிக அழகா இருக்கீங்க

  • @முருகன்வடிவேலன்

    நடிகைகளின் வாழ்க்கை சிலகாலமே
    நிறைய நடிகர் நடிகைகளை பார்த்துட்டேன் பிரிவுதான் வாழ்வில்
    மிஞ்சுகிறது ஆனால் தேவயானியின்
    வாழ்வு சிறப்பாக வாழ்நாள்முழுக்க
    கணவன் மனைவி ஒற்றுமையாக
    இருக்க என் உள்மனம் வாழ்த்துகிறது

  • @joshnachinni2418
    @joshnachinni2418 5 років тому +56

    Ram, ram anna ram anna.. My favorite dialogue of yours.. 😃👍

  • @muralisurya4523
    @muralisurya4523 5 років тому +215

    Ungala romba pidikum neenga glamour katatha heroine

    • @jeeva4099
      @jeeva4099 5 років тому +2

      Watch thotta sinungi movie bro...

    • @divinegoddess_3
      @divinegoddess_3 5 років тому

      jee va 😁

    • @Attitudezero884
      @Attitudezero884 4 роки тому +12

      Avanga glamoura panna luckily she got kadhal kottai her image changed to homely girl suvva lakshmi is only actress who never did glamorous roles in her career

    • @lee7423
      @lee7423 4 роки тому +1

      ua-cam.com/video/ThOY1K55_Jc/v-deo.html see this

    • @riyazalibarook1997
      @riyazalibarook1997 4 роки тому +1

      @@Attitudezero884 yes suvalakshimi mem😍

  • @ranithrasnith5416
    @ranithrasnith5416 5 років тому +173

    தேவையானி கிலமர் காட்டாத ஆக்டர் ரொம்பவே புடிக்கும் பேபி ஃபேஸ் குழந்தையாட்டம் இருக்காங்க ஜ லவ் இட்

    • @perumalv9572
      @perumalv9572 5 років тому +4

      Ranith Rasnith dggjvfbv

    • @rthikarthi8186
      @rthikarthi8186 4 роки тому +4

      Ranith Rasnith Kallori vasal liplock with ajith. Siva Sakthi item song with Sathyaraj

    • @mersamin
      @mersamin 4 роки тому +7

      Revathy is the only actress who did not show glamour.. Devayani is good lady, but initial days she also shown glamour

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 4 роки тому +5

      @@mersamin Revathi also shown some.intimate scene in devar magan. Nathiya is the only actress..sorry

    • @sainudeen7487
      @sainudeen7487 3 роки тому +3

      Nalla olukamana ponnu tamil nadiley ellarukum rompa bidithavar

  • @swathianand538
    @swathianand538 5 років тому +62

    My favorite actors Kulanthai Madhure spechu 👍👍

  • @sriniranidr.rani.n3825
    @sriniranidr.rani.n3825 3 роки тому +1

    அமைதியான அன்பான சகோதரி.நீங்க எப்பொழதும் நன்றாக இருக்கனும்.

  • @kavithaarasu8695
    @kavithaarasu8695 5 років тому +84

    Simple and originality in your speech. So cute mam.

  • @worldofrahul8693
    @worldofrahul8693 4 роки тому +13

    Lots of positivity, Such a Positive Beautiful Women , Lucky Husband.

  • @rajkumars6255
    @rajkumars6255 3 роки тому +5

    தமிழ் பேசும் தேவயானி அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்

  • @rajumkm8883
    @rajumkm8883 4 роки тому +4

    எனக்கு உங்களுடைய தன்னம்பிக்கையும் பொறுமையும் ரொம்ப பிடிக்கும்..

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 3 роки тому

    அம்மாஉங்களுக்குவஞ்சகமில்லாதமுகமும்உள்ளமும்உங்கள்குடும்பத்தோடுநீடூடிகாலம்வாழ்கஇறைவன்எப்பவும்
    துணையாகட்டும்
    இலங்கைஅன்பு
    படகைப்பிடிச்சுவரவேண்டியதுதானே ஞாபகமா
    அதுஇறைவன்அன்பு

  • @sheelajayakumar9436
    @sheelajayakumar9436 5 років тому +36

    So honest and beautiful speach

  • @saranyasaranus6982
    @saranyasaranus6982 3 роки тому +4

    Nayantharalam yena alagu nenga looking homely simply super

  • @seethalakshmi7914
    @seethalakshmi7914 5 років тому +65

    Devayani oru Nalla ponnu ma

  • @anilnarus1322
    @anilnarus1322 5 років тому +35

    I am a huge fan of Devayani. The way she speaks-so cultured, aristocratic..... It's a pleasure watching Devootty!!!!

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 5 років тому +234

    My most favourite actress u r only one by 90s kids

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 4 роки тому +7

    ரொம்ப அழகான குடும்பம், இனிமையான வாழ்க்கை, கிசு கிசு இல்லாத நமது கலாசாரத்தை சார்த பெண்மணி. ஒழுக்கமான பெண்...

  • @jothit3144
    @jothit3144 5 років тому +42

    கள்ளம்கபடம் இல்லாம பேச்சு சிரிப்பு ,, அருமை நீங்க ,,,உங்கள யாருக்கு தான் பிடிக்காமபோகும் ,,தேசிய விருது வாங்கினாகூட வீட்ல ஓரமாதான் வச்சிட்டு இருப்பீங்க ,, நீங்க எங்க மனசுல தான் இருக்கீங்களே ,, கண்டிப்பாக விருது வாங்குவீங்க

  • @akbarnoorulhaq8292
    @akbarnoorulhaq8292 5 років тому +64

    She is a powerhouse talent.....it's a shame she never got utilized....the way jyothika is supported, wish devyaani got it...she would do so much better

    • @sundaram
      @sundaram 3 роки тому +1

      Alot of yesteryear actresses dont get meaty roles now. Even the bestest of the lot, Simran, doesnt get much opportunity now. But that doesnt take away anything from them. During their heydays, be it Simran, Devayani or Jyothika, they have proved themselves capable by playing a variety of roles

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 5 років тому +366

    சம்பாதித்ததை முறையாக சேமித்து நிம்மதியாக வாழும் நடிகை....

  • @vennilavennila3027
    @vennilavennila3027 3 роки тому +4

    தமிழ் நாட்டின் தங்க மகள்.

  • @mathesh4776
    @mathesh4776 3 роки тому +1

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.🤝🤝🤝🤝👍👍💓💓💓💓

  • @menaga9085
    @menaga9085 5 років тому +95

    My favorite actress. Homely

  • @hazirabanuiqbal5155
    @hazirabanuiqbal5155 5 років тому +8

    I love deviyani.she is a wonderful person and a very good actress.So simple and humble.Her fly is very kucky to have her.I wish I vcould meet her atleast once.She did a wonderful job in kolangal serial.

  • @lakshmiarunachalam6492
    @lakshmiarunachalam6492 2 роки тому +1

    The one and only sweet beautiful actress who always behave normal natural and gave importance to real love heart.
    God bless u more more..live long long with your good hearted husband devyani ji

  • @happylife-hu4gd
    @happylife-hu4gd 5 років тому +45

    Kolandhai voice... chinna pillai voice madhiri eruku

  • @SHREEBPL
    @SHREEBPL 5 років тому +20

    வாழ்த்துக்கள்..

  • @RaghavsCookery
    @RaghavsCookery 5 років тому +96

    One of the best couples in Cinema Industry

  • @saswinTheju
    @saswinTheju 4 роки тому +5

    Excellent speech as Devayani.tamil film industry one of the Genuine Actress. Respect and Response Everything such a Good carrier person is Devayani.

  • @santhoshsubramanian787
    @santhoshsubramanian787 5 років тому +59

    காதல பத்தி அழகா சொன்னீங்க

  • @saranyasridhar4266
    @saranyasridhar4266 5 років тому +16

    U r my family akka. I love u so much mam from my childhood to till date

  • @ushak9
    @ushak9 4 роки тому +6

    A very down to earth heroine i guess talking about reality of life rather than show off and glamour like some heroines are these days.. quite sweet

  • @sindhusfunlifesindhusfunli6126
    @sindhusfunlifesindhusfunli6126 5 років тому +10

    Romba cute devayani sister....ur an intelligent women....correct spoke

  • @suryaishu4063
    @suryaishu4063 5 років тому +32

    Sometimes jyothika pesura maadhiri irukku 🥰🥰👌

  • @saranyas8281
    @saranyas8281 5 років тому +14

    My favourite heroine. .. I wish I want to see devayani in my life.

  • @prabhasambasivan2584
    @prabhasambasivan2584 4 роки тому +1

    Devayani mam ungala enakku romba pidikkum neenga simple la homely ya erupingo adhunala thaan, eppo kadavul kudutha life thrupthiya erukku ungalukku innum adhigama asapatta nimmadhiya erukka mudiyadhu mam.

  • @divi123
    @divi123 5 років тому +20

    Azhagu😘 both cinema & real life homely woman 😘

  • @happyme3930
    @happyme3930 5 років тому +89

    She also speaks great Tamil..but onli jyotyika gets respect for that...everywhere only powerful people get more fame and respect

    • @benedictjoseph3832
      @benedictjoseph3832 5 років тому +21

      jyothika not a great actress.. just fake expression

    • @Vibhavijay1
      @Vibhavijay1 5 років тому +13

      @@benedictjoseph3832
      Jo, over acting always.,🙄

    • @mohamedismail2800
      @mohamedismail2800 4 роки тому +2

      U r 100% right.

    • @kvr5356
      @kvr5356 4 роки тому +2

      Very correct..

  • @anilnarus1322
    @anilnarus1322 5 років тому +73

    Her smile is addictive. Devayani - the ultimate wife-material!!!

  • @vijayalakshmi8815
    @vijayalakshmi8815 2 роки тому +1

    Devayani neega pesaradhu sirikaradhu anaku romba pidikudhu romba sandhosam vungalai parthadhi

  • @priya9396
    @priya9396 5 років тому +41

    Favorite actress..best homely heroine

  • @raasicbe
    @raasicbe 3 роки тому +2

    Mam you have positive and good thoughts which make you happy and you are an inspiration to others.

  • @jeevajeeva9092
    @jeevajeeva9092 5 років тому +24

    "One Of My Fav And Best Actress Devayani Akka"

  • @robinsanjiv2498
    @robinsanjiv2498 5 років тому +10

    You are so good and innocent when you talk

  • @venkataish5245
    @venkataish5245 5 років тому +8

    deivayani kandipa nadikanam very hit agum avanga replace nadikanam😍😍😍

  • @srisai2336
    @srisai2336 5 років тому +8

    Amma na Cinna vasule irundu unga big fan, ur all filims I c meny more time Amma.
    u r doing good filims
    all peoples likes u is very nice and I am also follow Amma
    Vijay Anna Kuda again filim pannunga Amma please I am waiting for that filim Amma
    u r super character is having own lifestyle is nice akka

  • @Praveen-he1su
    @Praveen-he1su 5 років тому +51

    Evergreen devayani mam.. Please take Kolangal part 2 mam ..we need to see old Abi one more time.. Friendship meaning ---> Abi & Tholkaapiyan.. Please devayani mam already chithi 2 arrived our request is to bring the epic Kolangal 2..Plz plz.. Will Aadhithya plan to revenge on you after recovering from coma and take revenge on abhi??? Eagerly waiting for Kolangal part 2...

  • @hariharan.d5985
    @hariharan.d5985 4 роки тому +1

    அருமையான பெண்..... கடவுள் துணை அக்கா

  • @renukabalaji5982
    @renukabalaji5982 5 років тому +20

    Happy to see u Mam....😍😍

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 років тому +14

    Decent woman in real life also. Living happily together with her husband forever...

  • @saranyadevi1074
    @saranyadevi1074 4 роки тому +2

    Voice kolantha matheri iruku 😊😊😊😊😍

  • @thangaduraithangam265
    @thangaduraithangam265 5 років тому +11

    Soooooo sweeeeet seekkiram mudinju pochu innum konjam length a irunthu irukkalam avlo azhaga pesi naanga neenga aasai pattathellam nadakka vazhthukkal 💐💐💐💐💐

  • @bachelorkitchen7795
    @bachelorkitchen7795 5 років тому +23

    My favorite heroine.

  • @nasar195
    @nasar195 5 років тому +13

    Nice talk very simple god bless you

  • @lalliraj7282
    @lalliraj7282 2 роки тому +1

    குழந்தை மாதிரி அழைகா பேசுராக றொம்ப அழகாக இருக்காக

  • @seethalakshmi01
    @seethalakshmi01 4 роки тому +1

    Negative comments illa...controversy illa...nalla nadigai....thala Ku on screen la perfect heroine...

  • @gomathijothikrishnan7675
    @gomathijothikrishnan7675 5 років тому +15

    wow..your voice is beautiful mam😊..I am a great fan of you.
    please do act in future films😊

  • @varalakshmilakshmi5108
    @varalakshmilakshmi5108 4 роки тому +6

    I love devayani her beautiful her character simplysity her positive take every girl should be like thi

  • @Aara11
    @Aara11 2 роки тому +1

    தேவயானி அக்காக்கு ஒரு ஓ போடுங்கோ ஓ.....

  • @maheshapmah7494
    @maheshapmah7494 5 років тому +5

    Devayani rombha alagu 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @aviswanathan9178
    @aviswanathan9178 5 років тому +67

    அண்ணி பேட்டி நல்ல இருந்தது.

  • @radhacharan8101
    @radhacharan8101 5 років тому +12

    I have great respect on Devayani mam

  • @jeevawithlove9824
    @jeevawithlove9824 4 роки тому +1

    நியூ படம் சர்ச்சையாக இல்லாமல் இருந்தால் விருது கிடைத்திருக்கும். பாரதி யும் சிறந்த படம்.

  • @ManiMaran-ti3he
    @ManiMaran-ti3he 5 років тому +11

    My Inspiration devayani akka. Homely queen. Sweet artist. Plz mam kolangal part2 direct pani act panunga mam

  • @balakrishnan6173
    @balakrishnan6173 2 роки тому +1

    I am a big fan for a devayani mam

  • @செல்லக்குட்டிவாத்தியார்

    மலையாளத்தில் பிறந்து தமிழில் தொட்டாசினுங்கி படத்தில் கவர்ச்சியாக நடித்து படம் தோல்வியடைய பின்னர் காதல் கோட்டை படம் மூலம் இமாலய வெற்றி பெற்றவர்.அதன் பின்னர் கவர்ச்சியை மறந்து தமிழில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர்.அதே சமயம் தமிழனையே மணம் முடித்து இரண்டு பெண்குழந்தைகளுக்கு தாயாகி சிறப்பாக இல்வாழ்க்கை வாழும் தேவயானி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்.

  • @SathishKumar-lm3tq
    @SathishKumar-lm3tq 3 роки тому

    Ungala romba pidikum enaku ennoda favorite heroine neenga than♥️💞❣️

  • @shobhanam2958
    @shobhanam2958 5 років тому +9

    Soooooo simple.....too cute...

  • @am.thaanya4742
    @am.thaanya4742 5 років тому +6

    I got selfy with mam.she is so sweet .thank you mam

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 5 років тому +53

    Revathy suhashini nuku adutha padiyaaka decent taka dress panni naditha actress Suvaluxmi and Devayani. Super devayani madam.

  • @sukanyasugu8104
    @sukanyasugu8104 3 роки тому +1

    Rombe pudiche nadigai

  • @sumathiprasath9596
    @sumathiprasath9596 4 роки тому +4

    Short and sweet and true answers interview ❤️

  • @pragadeeshmannai5600
    @pragadeeshmannai5600 5 років тому +7

    Devayani mam given various
    Old interview we need all that

  • @kavithaprasanna6321
    @kavithaprasanna6321 5 років тому +16

    devayani ur so simple..please come again in movies..your so beautiful

  • @karthin3839
    @karthin3839 5 років тому +2

    Dheivam.....🙏🙏🙏🙏🙏🤗🤗🤗❤️❤️❤️❤️.....Love you Devayani mam....💕💕💕💕💕

  • @gowthamraji7225
    @gowthamraji7225 5 років тому +4

    Sweet voice in of my fav actress... voice stone like small age girl😍😍😍

  • @jayashreeshreedharan9202
    @jayashreeshreedharan9202 5 років тому +6

    Very innocent cuteness overload ed

  • @parthibant9013
    @parthibant9013 3 роки тому

    Very nice devayani mam super

  • @sushmasrangoli6701
    @sushmasrangoli6701 5 років тому +3

    Bharathi padathula sema acting devayani mam..super ..

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 роки тому +1

    தமிழ் சினிமா நல்ல நடிகை