நான் முதலில் தேவாயாணி மேடம் என்னடா அழகில்லா ராஜா குமாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்று.. இந்தப் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது ராஜா குமாரன் சேர் எவ்வளவு பெரிய சுப்பர் மேன் என்று ராஜா குமாரன் சேர் தேவயானி மேடம் இனிய பிரியங்கா அனைவரும் நலமோடு மேன் மேலும் சினிமாவில் வளர வாழ்த்து கிறேன்
பலர் பலவிதமாக பேசியபோது, தேவயானி மேடம் நான் வீட்டுவேலை செய்தாவது என் புருஷனை காப்பாற்றுவேன் என்றார். அன்று சொன்னது எவ்வளவு வேதனையாக இருந்தது. இன்று அவர் சர்ச்பார்க் கான்வென்டில் ஆசிரியை, TETதேர்வுஎழுதி வெற்றி பெற்றவர். அழகிய குடும்பம் வாழ்த்துக்கள்.
Iniya is looking the girl next door....ur colour is gift...beautiful indian dusky colour...voice is same like mom and innocent. U look great on screen for sure....
திரு. ராஜகுமாரன் சார் அவர்களின் பேட்டியில் மிகவும் எதார்த்தமாக மனம் திறந்து ஒளிவு மறைவின்றி அத்தனை அனுபவங்களையும் பேசியது மிகவும் சிறப்பு. நல்ல மனிதர். நல்ல குடும்பம். அருமையான குழந்தைகள். இயற்கையை பேணி பாதுகாக்கும் அருமையான போற்றுதலுக்குரிய மனித நேயம் மிக்க இவரை மனதார வாழ்த்துகிறேன். அன்புடன், உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. தே.நி. கண்காணிப்பாளர். ச.ந.துறை, ( ப .ஓ)மாவட்ட ஆட்சியரகம் கரூர். வாழ்க வளமுடன்.❤❤
Iniya looks so very cute, especially her smile and the dimple real real cute with the sweetest voice and number of greatest talents.. way to go girl.. god bless you dear ❤
Iniya u sing really very nice.Devayani madam voice maariye iruku.Sir u r really a fantastic person. Whatever u say is true. I have a great respect for u more dhan top heroes to me. 👏👌🏻👏👌🏻👏👌🏻👏👏👏👏👏👏👏👏 Don’t feel Insecured , develop ur positives. Follow ur dad’s advice.
Rajkumar sir answers were so depth but expressed in hilarious way...iniya's voice was same like devayani mam.... Wish u all luck for ur future iniya,god bless u dear... Have seen her in school when she was in primary with devayani mam at church park school ... Rajkumar sir was too frank n down ro earth... ❤❤❤❤❤
Devyani and Rajkumar have GIVEN GOOD UPBRINGING . DESPITE Being star kids they are very down to earth and brought up well 🎉 and not been influenced from corrupted youngsters
Iniya nijamave Ni azhaga irukka, Sirikkumbothu romba Azhaga irukka, Amma Appa rendu perin muga sayalum kalanthu irukku, Voice appadiye Amma mathiriye irukku🎉🎉🎉🎉
Ungala devayani ku eppadi pidichatho enru நினைப்பேn இபோ muthan muthala unga pe hai ketten romba pidichathu ungala Devayani ku yen pidichathu என்று இப்போ purinjatgu
ராஜகுமாரன் சார் தங்களின் மகள்கள் திரை உலகில் ஜொலிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் காதல் திருமணம் செய்வதற்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்றீங்களே அதுவும் உங்க சொந்த அனுபவத்தால்..... ஏன் சார் நீங்க வெளியிலே புலி வீட்டிலே எலியா... 😁 சும்மா தமாசுக்கு தப்பா எடுத்துக்காதீங்க சார் 🥰
My kind advice. Please do not encourage your daughters to choose cine-field, a notorious field, full of kinds of vices. Deivannai and Rajkumar will have first hand knowledge about these filmdom.Full of vices notorious and their is no place for real love and affection in that place. Only twinkling stars, that's why called stardom, your family,Mr.Sivakumar,Jaishankar and M.N.Nambiyar are special and exceptional. I sympathise with the life of many of yhe actresses.I understand the situation the actresses had/is passing/through intheir real life. I wish good and peaceful life for you and your children.
Iniya talent matters . U have beautiful feature as tou age ul look very beautiful ...colour will catch as u age ...so no Qualms .ur super attitude and bold and true while talking ..
இராஜகுமாரனின் பேச்சில் இயற்கையான நேர்மையான உண்மை தெரிகிறது. மிக மிக யதார்த்தமான மனிதர், தந்தை Good,👌👍
இப்பொ தான் தெரியுது தேவயானி ஏன் இவரை திருமணம் செய்து கொண்டார்கள் என்று. நல்ல குடும்ப தலைவர்
தேவயானி சிரிப்பழகு அப்படியே இந்த மகளுக்கு இருக்கிறது.... வாழ்த்துக்கள் ❤❤❤
நல்லதொரு நேர்க்காணல்
தாயின் பண்பு மகளின்
பேச்சில்.இனியாவுக்கு
வாழ்த்துகள்..
நான் முதலில் தேவாயாணி மேடம் என்னடா அழகில்லா ராஜா குமாரை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்று.. இந்தப் பதிவை பார்த்த பிறகுதான் தெரிகிறது ராஜா குமாரன் சேர் எவ்வளவு பெரிய சுப்பர் மேன் என்று ராஜா குமாரன் சேர் தேவயானி மேடம் இனிய பிரியங்கா அனைவரும் நலமோடு மேன் மேலும் சினிமாவில் வளர வாழ்த்து கிறேன்
பலர் பலவிதமாக பேசியபோது, தேவயானி மேடம் நான் வீட்டுவேலை செய்தாவது என் புருஷனை காப்பாற்றுவேன் என்றார். அன்று சொன்னது எவ்வளவு வேதனையாக இருந்தது. இன்று அவர் சர்ச்பார்க் கான்வென்டில் ஆசிரியை, TETதேர்வுஎழுதி வெற்றி பெற்றவர். அழகிய குடும்பம் வாழ்த்துக்கள்.
அவங்க டீச்சரும் கிடையாது ஒன்னும் கிடையாது 😂
Loose avanga nejamave teacher 🎉@@poongothaissiva3335
@@poongothaissiva3335 she was a teacher in church park school... Bt I don't know about TET matter
Ungaluku therl..avanga teacher...recent interview la solirupanga@@poongothaissiva3335
@@poongothaissiva3335Avanga church park school la teacher ah irunthanga
தேவயானை சரியான நபரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.
ராஜகுமாரன் நல்ல கணவனாக நல்ல தகப்பனாக இருக்கிறார்... தேவயானி கொடுத்து வைத்தவர்தான்❤
Rajakumaran koduthu vachavar.. devayani Pola oru sirantha thannadakkam ulla ponnu kidachathuku
Voice same like mother devyani ❤❤
s
Yes true,
Iniya be confident. You will win.Don't feel insecure. Girls always beautiful. U looks so good. Character is more important than beauty.
அவள் விகடனுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த நெறியாளர் ❤❤
Iniya is looking the girl next door....ur colour is gift...beautiful indian dusky colour...voice is same like mom and innocent. U look great on screen for sure....
இனியா கண்ணு நீ ரொம்ப அழகு செல்லம்❤❤
This anchor is good her job well... Nice Devayani family
She is lukg v beautiful... Nice face..collaboration of Rajkumar n devyani... V cute
ஐயா, நீங்கள் சொன்னது மிகவும் எதார்த்தமாக உள்ளது. என்னுடைய வாழ்க்கை போல உள்ளது. நன்றி.
திரு. ராஜகுமாரன் சார் அவர்களின் பேட்டியில் மிகவும் எதார்த்தமாக மனம் திறந்து ஒளிவு மறைவின்றி அத்தனை அனுபவங்களையும் பேசியது மிகவும் சிறப்பு. நல்ல மனிதர். நல்ல குடும்பம். அருமையான குழந்தைகள். இயற்கையை பேணி பாதுகாக்கும் அருமையான போற்றுதலுக்குரிய மனித நேயம் மிக்க இவரை மனதார வாழ்த்துகிறேன். அன்புடன், உங்கள் சகோதரன் அ.கிருஷ்ணசாமி. தே.நி. கண்காணிப்பாளர். ச.ந.துறை, ( ப .ஓ)மாவட்ட ஆட்சியரகம் கரூர். வாழ்க வளமுடன்.❤❤
Really enjoyed this interview. Sweet father and daughter ❤️ Very intelligent girl 👍 Has a very sweet singing voice 👏
இராஜகுமார் சாரின் பேச்சு மிகவும் யதார்த்தம் மாக,உண்மையாக இருக்கிறது.
Ammavoive
அழகை பார்க்காமல் அன்பையே பாருங்கள்.்்அழகு சீக்கிரம் அழந்துவிடும்ஆனால் என்றும் அழியாதது அன்பு மட்டுமே❤❤❤❤
Super 👌 interviewiniya voice same devayani mam voice
Iniya looks so very cute, especially her smile and the dimple real real cute with the sweetest voice and number of greatest talents.. way to go girl.. god bless you dear ❤
இனியாவின் இனிமையான உரையாடல் அருமை👌பட வாய்ப்பு கள் வர வாழ்த்துக்கள் 👌👌
Nooo such good family vendam
Iniya u sing really very nice.Devayani madam voice maariye iruku.Sir u r really a fantastic person. Whatever u say is true. I have a great respect for u more dhan top heroes to me. 👏👌🏻👏👌🏻👏👌🏻👏👏👏👏👏👏👏👏 Don’t feel Insecured , develop ur positives. Follow ur dad’s advice.
Very nice interview.iniya so cute Rajkumar sir good father ❤️❤️❤️ devayani mam so lucky 🥰 cute family ❤️
குரல் அம்மாவை போலவே இருக்கிறது.
Nalla pullaigal god bless you chellams all credits goes to devayani mam
அருமை....
அப்பா,மகள்❤
Very Intersting Interview super ah pesugeerar Rajakumaran sir valthukkal
Iniya voice super and very good father
நான் தேவயானி ரசிகை நீங்கள் 🙏🌹🙏
Deviyani choosed a best human ....stay blessed ❤
Iniya multitalented beauty queen❤
The interviewer is very cute and clear on her speech .all the very best for her
ஜாடை வந்து அப்பா மாதிரியே ஜாட ஆனா குரல் வந்து அம்மா குரல்
S
அருமையான குடும்பம்........சுத்தி போடுங்கள் ❤❤❤❤ அருமையான அப்பா அம்மா
Rajkumar sir answers were so depth but expressed in hilarious way...iniya's voice was same like devayani mam.... Wish u all luck for ur future iniya,god bless u dear... Have seen her in school when she was in primary with devayani mam at church park school ... Rajkumar sir was too frank n down ro earth... ❤❤❤❤❤
THE GREATEST MAN RAJAKUMARAN SIR, LOVELY INTERVIEW.
What a simplicity
What a sweet girl.
Good upbringing
correct,sir..iniya cinima.la nalla varuvanga...hight eilaina eanna...evolo exam..le..sollitinga...iniya alaga, kannathula kuliyoda..beautya irukanga...color eilaina eanna ..ratha, roja saritha sollitay polam..。❤❤❤❤
Correct 💯
இப்போதிருக்கும் திரையிடப்படும் படங்கள் குறித்த ராஜகுமாரனின் பாரவை.. 👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏽
Anchor perfect word choice and questions! Simply made this interview a pleasant one! Mr. Rajkumaran and Iniya are so humble and genuine!
Devyani and Rajkumar have GIVEN GOOD UPBRINGING .
DESPITE Being star kids they are very down to earth and brought up well 🎉 and not been influenced from corrupted youngsters
Vj_kalyani 🎉🎉🎉 the best anchor💯 she is really a treasure...❤❤❤ to vikatan🎉🎉🎉
Naan devyani rasigai good family ponna nalla valarthurukinga good girl cute
VERY GOOD FAMILY... NALLA VALARPPU...
Superb voice Iniya❤
Oh my god if u close your eyes & listen to her voice exactly like deivanay
அப்பா மகள் ❤️வெரி நைஸ் ❤️❤️❤️
My favourite heroine Devayani Mam 💯 Rasikai 🌹❤️🌹
Cute pappa and innocent appa
Dint feel like skipping even a bit of the video...very interesting...
Life la oruthadavaiyavathu Devayani akka va neril pakanum😢😢
Beautiful voice. Good luck for all your wishes.
Wow Sema Voice papa ku seekram playback singer ah varuvinga
Very true speech.
Devyani brother sometime speak down indirectly about her , but she never regret about decision , she truly gem❤
Iniya rajakumaran
Looking good
Voice very cute..
❤🎉
I like d anchor , she is pretty as well as inteligent n asking correct questions without simply asking stupid question like some famous anchors.
இனியா அப்படியே அம்மாவின் குரல் & சிந்தித்தபின் பேசுவது ..அம்மா போலத்தான். பிரியங்கா இந்த இரண்டிலும் அவுங்க அப்பா போலிருக்கு..
Excellent interview.Typically super caring appa❤❤🎉🎉
Best singer ராக வருவ இனியா வாழ்துகள் 😊❤
Apdiye devayani voice ponnukku...
Good quiman raj kumar sir v laky n dawayani mam i like so much all of you god bless you ❤❤❤❤
Lots of love. Very organic and example of honesty.All the very Best.
Etha irunthalum frank ha pesuraru ya rajakumaran sir
Superb Rajkumaran speech sir❤
Lovely song, super ah padrenka Thankam ❤❤❤❤
Singer aagidu ma...❤
Devayani good family
My favourite family ❤❤❤devayani mam
Lucky devayani, he's a good man/dad.. God bless the family
Honest person ❤u r great ❤sir humble simple person 🎉🎉
Anchor 🎉
Iniya❤
Rajkumaran🙏
Great Mr.Rajakumaran
வாழ்த்துக்கள் இனியா❤
So sweet iniya❤
அருமையான நபர்... எங்கள் அன்பான அண்ணன்❤
Iniya looks a bit like both her parents . She has got her mother's voice. You're beautiful girl . Love her dimples.
17:48 Very cute
Very nice father
Correct 💯 nammale intha World la kasta padurom .nanum ippadi than nenaithen
very jovial n friendly appa....😂😂😂❤❤❤❤
Iniya nijamave Ni azhaga irukka,
Sirikkumbothu romba Azhaga irukka,
Amma Appa rendu perin muga sayalum kalanthu irukku,
Voice appadiye Amma mathiriye irukku🎉🎉🎉🎉
Ungala devayani ku eppadi pidichatho enru நினைப்பேn இபோ muthan muthala unga pe hai ketten romba pidichathu ungala
Devayani ku yen pidichathu என்று இப்போ purinjatgu
Nice interview
Voice devya mam mathiri eruku
Her voice is ditto like her mom
Iniya voice is like devayani....iniya is beautiful only I can see
ராஜகுமாரன் சார் தங்களின் மகள்கள் திரை உலகில் ஜொலிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
காதல் திருமணம் செய்வதற்கு ஒத்துக்க மாட்டேன்னு சொல்றீங்களே
அதுவும் உங்க சொந்த அனுபவத்தால்..... ஏன் சார் நீங்க வெளியிலே புலி
வீட்டிலே எலியா... 😁
சும்மா தமாசுக்கு தப்பா எடுத்துக்காதீங்க சார் 🥰
My kind advice. Please do not encourage your daughters to choose cine-field, a notorious field, full of kinds of vices. Deivannai and Rajkumar will have first hand knowledge about these filmdom.Full of vices notorious and their is no place for real love and affection in that place. Only twinkling stars, that's why called stardom, your family,Mr.Sivakumar,Jaishankar and M.N.Nambiyar are special and exceptional. I sympathise with the life of many of yhe actresses.I understand the situation the actresses had/is passing/through intheir real life. I wish good and peaceful life for you and your children.
Beautiful voice keep it up
Same Amma voice
13:13 ammava pola voice apdiye irukku.
Super bro super ❤
Iniya talent matters . U have beautiful feature as tou age ul look very beautiful ...colour will catch as u age ...so no Qualms .ur super attitude and bold and true while talking ..
Next bhavadharini aga chance eruku ... Avanga voice konjam match aguthu..
Rajkumar sir i used to like as a director but not as a comedian...he has a very good humour sense and good human being
Super family❤❤❤❤
Nice family... So natural
Nalla person rajakumaran sir
Voice some excellent