20 ரூபாய் சாப்பாடு கடை | அன்பாக அனைவரையும் நடத்தும் முதலாளி | Kanchi Surya Mess | Don't Miss it

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 196

  • @divak9630
    @divak9630 5 років тому +77

    நான் இங்கு பலமுறை சாப்பிட்டுருக்கேன் நல்லா இருக்கும். நல்ல மனிதன் காசு கூட கேக்கமாட்டாங்க நாம்தான் கொடுத்துட்டு போகணும் என்னோட 4வருஷ படிம்பின் போது சனி, ஞாயிறு சாப்பாடு இங்க தான். நான் அவர் கிட்ட நன்றி சொன்னது இல்ல ஆனா இப்ப சொல்ற நன்றி அண்ணா. நா இப்ப நல்லா வேலையில நல்ல இருக்கேன்

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 5 років тому +37

    உணவகத்தின் உரிமையாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொன்று தொடரட்டும் உங்களது பசியாற்றும் பணி. சத்தியத்தின் பக்கம் எப்போதும் நில்லுங்கள் தோற்கமாட்டீர்கள்.

  • @aarthiaarthi5958
    @aarthiaarthi5958 16 днів тому +1

    I am from kerela ...but next time when i came to tamilnadu , i will try this ❤❤❤❤ ❤thank you chetta for sharing ❤😘🥰

    • @MiddleClassz
      @MiddleClassz  16 днів тому +1

      @@aarthiaarthi5958
      ua-cam.com/video/nqdOAz7I9_M/v-deo.htmlsi=1NSKdVaM7xz4F_7J
      This is the video of searching a new born kid on 29 FEB 2020😊❤

  • @CryztalCryzta
    @CryztalCryzta 16 днів тому +1

    I am from banglore 💗next time when i came there i will try 😋🤗💛 thanks for sharing 💛

  • @punithanr1887
    @punithanr1887 5 років тому +42

    மக்கள் மனநிறைவில் இன்பம் காணும் சூர்யா மெஸ்சின் உரிமையாளர் குடும்பத்தித்தினார்கள் அனைவர்க்கும் ஆரோக்கியம். மற்றும் மனநிறைவும் ஐஸ்வர்யமும் இறைவன் கொடுப்பது நிச்சயம் என வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @muthuarasu3810
    @muthuarasu3810 2 роки тому +1

    தொடரட்டும்
    உங்கள்.நற்பணி
    நண்றி!!

  • @KumarKumar-zi4td
    @KumarKumar-zi4td 3 роки тому +1

    மேலும் மேலும் உங்கள் வியாபாரம் வளரவேண்டும் என்னோட வாழ்த்துக்கள் என் அன்பார்ந்த என் பெயர் குமார் இன்னொரு தங்க வந்து சாப்பிடும் போது மனசார வாழ்த்த வேண்டும் என் அன்பான

  • @praveenkumarp9205
    @praveenkumarp9205 5 років тому +29

    பார்க்கும் போதே மனசும் ❣️🥰😋வைரும் நிறைவடைகிறது....

  • @vickycoolv2384
    @vickycoolv2384 4 роки тому +5

    கடை ஓனர் மிகவும் நல்ல மனிதர் நூறாண்டு அவரும் அவர் குடும்பத்தாரும் வாழவேண்டும்...

  • @Viveks6686
    @Viveks6686 5 років тому +26

    2003 - it was 10 rupeess.. this mess owner is superstar fan.. super memories.

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      😊😊

    • @johnmark3931
      @johnmark3931 5 років тому +1

      ரஜினி ரசிகரா, சூப்பர். சூர்யா மெஸ் சூப்பர்

  • @sudeshanaparthasarathy8210
    @sudeshanaparthasarathy8210 5 років тому +8

    Simple person 👍providing good food 👍

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 5 років тому +11

    Thanks for sharing.Surya mess சிறப்பாக மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.காஞ்சிபுரம் சென்றால் அவசியம் மதிய உணவு அங்கு தான் இருக்கும்.வாழ்க ,வளர்க,உயர்க.இந்த வீடியோ பதிவு பார்த்தே எங்கள் வயிற்நிறம்பியது.கலந்த சாதத்தில் ஒரு கலக்கு கலக்கிய சூரிய மெஸ் ஊழியர்கள் அனைவரும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much😊 It means alot👍 keep supporting💪

    • @akshayamanimekalai4980
      @akshayamanimekalai4980 5 років тому +2

      Sure,Well presented.I Know Bharathi Amma mother of Surya Mess.Hard working,need to be recognized for their delicious, affordable lunch. thank you

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому +1

      @@akshayamanimekalai4980 ya have to be recognized for their great work😊 share with your frnds 😊👍

    • @kanakannan
      @kanakannan 5 років тому +1

      மிக்க‌ நன்றி உங்களுடைய அன்புக்கு

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      Akshaya manimekalai 🙏

  • @வல்லவன்-ய7ஞ
    @வல்லவன்-ய7ஞ 4 роки тому +6

    என்ன மாதிரியே ஓனர் பேசுரார் வாழ்த்துகள்

  • @senthiljp8348
    @senthiljp8348 4 роки тому +3

    God bless you and your family members vazga vaiyagam Vazga vaiyagam vazga vaiyagam vazga valamudan Mr Surya mess owner

  • @SHREEBPL
    @SHREEBPL 5 років тому +17

    அன்னமிட்ட கை.. நன்றி..

  • @johnmark3931
    @johnmark3931 5 років тому +19

    மழை கொஞ்சம் பொழிகிறது என்றால் உங்களை போன்றவர்களால் தான் என்பது உண்மை.

  • @anvardharaj1653
    @anvardharaj1653 5 років тому +5

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் பேசும்போது எல்லாம் தான் பேசனும் நாம்தான் நமக்கு வேண்டியதை எடுக்கனும் தம்பி

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      நன்றி 🙏

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 4 роки тому +3

    Hotel owner great human being.. Semmaya pesuraru.. 😍

  • @friendlykiller7410
    @friendlykiller7410 3 роки тому +1

    வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் உங்கள் சேவை

  • @yuvathi1323
    @yuvathi1323 4 роки тому +1

    I am also Kanchipuram bro.... Ingah Vera level la irukkum taste

  • @rangarajanmathivanan2059
    @rangarajanmathivanan2059 2 роки тому +1

    Excellent service

  • @karthiknpgpn1156
    @karthiknpgpn1156 4 роки тому +3

    Super bro entha mari videos try pannuga nalla iruku

  • @paulchellappa8459
    @paulchellappa8459 3 місяці тому

    God bless you and your family.

  • @diwaify
    @diwaify 5 років тому +3

    Delicious food. I recommend everyone to try this.

  • @muruganmurugan4750
    @muruganmurugan4750 3 роки тому

    Vazhka valamudan

  • @sangeetha-
    @sangeetha- 5 років тому +2

    valthukal.......valga valamudan

  • @sami-316
    @sami-316 4 роки тому +2

    Hi bro I m also middle class I like your channel.
    All the best

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 років тому +22

    இந்தனை வகைகளா ..?வியப்பு வாழ்த்துக்கள் சூர்யா மெஸ்க்கு

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much😊 Keep supporting us👍

  • @rajeshtr4322
    @rajeshtr4322 4 роки тому +1

    Very good nanba super 👍👍👍👍👌🏾👌🏾

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 5 місяців тому

    Kanyakumari district la eruntha podunga bro

  • @ravindransubramani5416
    @ravindransubramani5416 4 роки тому +4

    Live longer with blessing from truely TNPSC Participating Gmen

  • @sitathiru
    @sitathiru 5 років тому +5

    First ever I'm watching ur video...really well presented brother.... Continue ur work with same spirit... Looking forward for this kind of videos..

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much sissy.. keep supporting us😊👍

  • @krkrkumarrenuka3645
    @krkrkumarrenuka3645 4 роки тому +4

    There are very great...

  • @Indianaspicyfoods1971
    @Indianaspicyfoods1971 2 роки тому +1

    Super nga

  • @kvpswami6588
    @kvpswami6588 5 років тому +1

    Super Surya messukku valthukal bro

  • @sureshkumark7357
    @sureshkumark7357 5 років тому +4

    சூப்பர் ❤️❤️👌

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      ❤️

    • @sureshkumark7357
      @sureshkumark7357 5 років тому

      நீங்கள் ஒரு சிறந்த மனிதர்

  • @Ra1smn
    @Ra1smn 5 років тому +4

    Dae video vera level da Santhosh semma super da 👏👏👏👏🏽keep up da

  • @p.karthi.eswaran9511
    @p.karthi.eswaran9511 4 роки тому +1

    வாழ்த்துக்கள்

  • @chandramouliganesan3038
    @chandramouliganesan3038 5 років тому +3

    Surya messukku valthukkal

  • @sadiqbasha9886
    @sadiqbasha9886 5 років тому +3

    Nice people's Good job wonderful

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much bro😊 keep supporting us🙏

  • @NishaNisha-e5t
    @NishaNisha-e5t 3 місяці тому

    Super bro ❤❤❤❤❤

  • @parimalam1239
    @parimalam1239 5 років тому +2

    Super,Still this kind of good persons are there

  • @AlfiasKitchen
    @AlfiasKitchen 5 років тому +6

    Superb bro👌👍👍
    #alfiakitchen

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +3

    Wow super awesome keep it up

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much bro😊 keep supporting us👍

  • @TamilCrush
    @TamilCrush 4 роки тому +2

    Nice machi

  • @vaijayanthin6773
    @vaijayanthin6773 3 роки тому

    God blessyou your family

  • @mcr2222
    @mcr2222 5 років тому +2

    Woner Annan supper manasu kandippa sappida oru nal varanum

  • @naturelovernaturelover1159
    @naturelovernaturelover1159 4 роки тому

    Middle class nu channel name pathathume 🤔 subscriber pannitan.. Inithan Unga videos ah poitu full ahh pakkanum

  • @chandrusekaran3449
    @chandrusekaran3449 4 роки тому

    Yes bro your choice is correct. Small dis Rs10 each better my choice. Keep it up God gives everything to you and your family.

  • @street_anjels3447
    @street_anjels3447 5 років тому +2

    They doing super work keep it up
    And anchor Anna be cool because u nervous next video in um nalla pannunga but super

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much bro😊 kandipa improve panikrom👍 keep supporting us🙏

  • @sathishk1840
    @sathishk1840 5 років тому +2

    Arumai

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much😊 keep supporting us👍

  • @maripandymuthusamy2816
    @maripandymuthusamy2816 2 роки тому

    Super G

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 5 років тому +1

    Super hotel ji

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 5 років тому +2

    Super sir nega வாழ்க வளமுடன்

  • @snowgirlsnowgirl8033
    @snowgirlsnowgirl8033 5 років тому +2

    Superb🙏🙏🙏🙏🙏🙏

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank u so much 🙏 keep supporting us

  • @selvir9055
    @selvir9055 5 років тому +5

    தம்பி மாஸ் வேற லவல்

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      நன்றி அக்கா😊😊

  • @santhoshkumar1334
    @santhoshkumar1334 5 років тому +1

    Super

  • @kamalraj7562
    @kamalraj7562 5 років тому +2

    Super v nies

  • @தமிழன்டா-ச3த
    @தமிழன்டா-ச3த 5 років тому +4

    "itho saiva" kadai podunga full meals 25 rupees rice sambar poriya. Appalam rasam nalarkum kpm bus stand signal kitta

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Kandipa panrom bro😊 keep supporting us👍

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Andha meals kadaiyum kanchipuram laye iruka??

    • @தமிழன்டா-ச3த
      @தமிழன்டா-ச3த 5 років тому +2

      @@MiddleClassz yes bus stand signal kitta yara ketalum solvanga Romba palamayana kadai itho saivam name

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      @@தமிழன்டா-ச3த kandippa panrom bro..seekrame😊😊 Thanks for your suggestion👍

  • @mariasworld7915
    @mariasworld7915 5 років тому +1

    Program nalla irukku, naduvula andha saniyanunga add than pidikkala bro, yella vedio layum naainga vandhu uyira vaangudhunga.

  • @mythusamayal5128
    @mythusamayal5128 5 років тому +2

    fast ta pesuringa brother rocking

  • @nathanaelpi
    @nathanaelpi 2 роки тому +1

    சூரியா மெஸ் ....இவங்க தரம் அளவை...சரவண பவன் தொடவே முடியாது....

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 5 років тому +1

    Vazhthukal Surya Mess

  • @vijay-fz5ln
    @vijay-fz5ln 5 років тому +2

    Please start in Bangalore aswell !!!

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      🙏🤔🙋‍♂️

  • @நாஞ்சில்வேந்தன்

    நீங்க எங்க வேனா சாப்பிடுங்க ஆனா இந்த காரைகுடி ,செட்டிநாடு தேவா் ஹோட்டல் போன்ற கடைகளை தவிா்த்து விடுவது நல்லது,,

  • @Skywhyshy1611
    @Skywhyshy1611 5 років тому +2

    Congrats to Surya mess

  • @deivegansekar5323
    @deivegansekar5323 5 років тому +2

    👍

  • @selvir9055
    @selvir9055 5 років тому +5

    தம்பி நீங்க காஞ்சிபுரத்தில் இருபவர

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Arakkonam akka😊

    • @selvir9055
      @selvir9055 5 років тому +2

      என்னுடைய அம்மா அப்பா சொந்த ஊர் காஞ்சிபுரம் ஆனா நாங்க அங்க இல்லை இப்போ ஆவடி தான் என் அம்மா உடன் பிறந்த தங்கை கள் அங்க தான் இருக்காங்க

    • @selvir9055
      @selvir9055 5 років тому +2

      @@MiddleClassz நம்ப ஊர் எங்க ஊர் பார்க்க கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது நன்றி தம்பி அருமையான பதிவு சிறப்பு

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому +1

      @@selvir9055 உங்கள் கருத்து & வாழ்த்துக்கு நன்றி அக்கா..😊 மகிழ்ச்சியா இருக்கு..😊 எப்போதும் உங்க ஆதரவு தேவை👍

  • @ChandranChandran-vs2wl
    @ChandranChandran-vs2wl Рік тому

    Super veg

  • @cviews1870
    @cviews1870 5 років тому +4

    Melum valara, thodarndhu paniyatra manadhara vazhthugiren!!!

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 роки тому +1

    Endrandrum vazhga

  • @bhuvaneswarichandrasekaran4303
    @bhuvaneswarichandrasekaran4303 4 роки тому +5

    PL DONT TALK. SHOW HOW THEY PREPARE AND MANAGE.

  • @sudarvel9660
    @sudarvel9660 5 років тому +3

    Tnpsc coaching class pakkathula erukum pola help food steel tnpsc student

  • @arultailor7372
    @arultailor7372 4 роки тому +2

    நான் காஞ்சிபுரம் சூர்யா மெஸ் அருகில் தா வேளை செய்கிறேன் நா தினமும் அங்கு தா சாப்பிடுவேன்
    தயிர் சாதம் மிக அருயா இருக்கும்.

  • @bhaskaranrangan9236
    @bhaskaranrangan9236 5 років тому +5

    இந்த மெஸ் எங்க இருக்கு ..

    • @kanakannan
      @kanakannan 5 років тому +3

      காஞ்சிபுரம் பேருந்துநிலையம் அருகில்

  • @Murleedharan279
    @Murleedharan279 5 років тому +3

    Idhu namma list laye illaye adengappa

  • @anbu7406
    @anbu7406 5 років тому +4

    Anchor IT company pola

  • @neelathangavel6960
    @neelathangavel6960 5 років тому +2

    Sir ungakita vela seiravanga ketu vandhavanga sir. Elloraiyum freeya vittu irukeenga, thirupthiya vela seiyaranga. Panam target pannama, anubavatha ungaluku mudalali aaki, manasaatchi ya mudalali aaki neenga seivadhu tozhil illa, sevai. Valluvar vaakirku yearpa vaazgireergal. Indha stage ku vandha apramum kashta padubavargalai nenachu paakureengale kadavul sir neenga. Adanal than kadavul ungala, kittaye vechu azagu paarkirar. Kaanchipuram varumbodhu ungalai avasiyam sandhikkamal naan veedu thirumbuvadhillai

  • @sasifoodlover5608
    @sasifoodlover5608 2 роки тому +1

    Kathaikurane thawara sapts matranepa

  • @SHREEBPL
    @SHREEBPL 5 років тому +2

    சைவ கடை னு சொல்லிட்டு, கடைசில சாப்டும் போது Chicken சாப்ட்ட feel இருக்கு னு எதுக்கு தேவையில்லாம.. அப்புறம் சைவ சாப்பாட்டு ஆட்கள யோசிக்க வெச்சுடுவீங்க போல தம்பி.. 🤔

  • @anything4sri007
    @anything4sri007 5 років тому +4

    Dude! You need to talk clearly and smoothly. You’re running for Olympic or what? Try to control the tempo of the speech and try to finish the sentence completely instead of stop suddenly somewhere. Try to practice in front of the mirror or try to talk in front of your friends clearly and fluently. Make sure you finish the sentence completely. So that your videos look more cool and your viewers gonna like more and subscribe your videos. Practice make perfect. Good luck 👍 all the best in your future videos.

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому

      Thank you so much bro for your valuable advice😊 It really means alot for us..sure ll improve in the upcoming videos👍 keep supporting us🙏

  • @SHREEBPL
    @SHREEBPL 5 років тому +6

    Bro.. சொல்லவேண்டிய தகவல் மட்டும் சொல்லுங்க.. தேவையில்லாத Additional info. சொல்றேங்கற பேர்ல உளறல் வேண்டாம்.. (உதாரணம் : TNPSC ல படிக்கறாங்க.. 🙄)

  • @lionelcedric1988
    @lionelcedric1988 5 років тому +1

    Yar da camera man

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому +1

      Sorry bro..apo dha frst time DSLR la outdoor shoot panom.. adhuku aprm somewhat we have learnt.. upcoming videos ll be better for sure😊 keep supporting🙏

  • @gokulhari1778
    @gokulhari1778 5 років тому +3

    Ji record panradhu teriyama patukonga ... Ok va becoz nega phone la record panradhu teridhu....
    Im too food reviewer

  • @rajavikram3773
    @rajavikram3773 5 років тому +2

    Evlo variety sathama

  • @arasurajaprabhu6391
    @arasurajaprabhu6391 5 років тому +3

    ஓரு சாப்பாடு எவ்வளவு

  • @vS-mn9id
    @vS-mn9id 5 років тому

    VJ-ku narambu Thalarchi-ya? Bayangarama roll Aaguthu thambi... Neeryae take pocho?

  • @mohamedsalmanm8052
    @mohamedsalmanm8052 4 роки тому +2

    Wasting lot of time Bro, please reduce the video time & avoid unnecessary speech

    • @MiddleClassz
      @MiddleClassz  4 роки тому

      Kandipa bro😊 Thank u so much for commenting👍

  • @baraniphotography8212
    @baraniphotography8212 5 років тому +3

    தம்பி ...........கொஞ்சம் பதட்ட படாம பேசுங்க ........

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому +2

      Ok bro😊 kandipa next video la improve panikurom..👍

  • @raghvannair1239
    @raghvannair1239 5 років тому +1

    Why tours are so so special rates in lndia
    Local people different prices why like this 🤔
    Pls don't do like this all people is some very lmported is you sell products is good fro health and clean

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      We are making a very clean and healthy foodstuffs only sir
      எங்க மனசளவுல நாங்க 100% சுத்தமா நல்லதா செய்யுறோம்
      நீங்கள் சொல்வதை இன்னும் கவனமாக எடுத்துக்கொள்கிறோம்
      நன்றி🙏

  • @sudarvannan5727
    @sudarvannan5727 5 років тому +1

    அவர் நல்லா பேசுராரு நீ ஏன்யா பட பட ன்னு பேசுற நிதனாமா நறுக்கு சுறுக்குன்னு பேசு தம்பி

    • @MiddleClassz
      @MiddleClassz  5 років тому +2

      சரிங்க அண்ணா..😊 முதல் வீடியோ அதான்..இதுக்கு மேல நல்ல பண்ண முயற்சி செய்யுறன் அண்ணா👍 நன்றி🙏🙏

  • @Vanlee-zh4rl
    @Vanlee-zh4rl 4 роки тому

    Na inga ivlo kevalamana saapada saptathe illa.... Very worst

    • @kanakannan
      @kanakannan 4 роки тому

      G na surya mess owner
      Ennachu enna saptinga eppa saptinga
      Namma kadaiya confirm-a
      Pls tell me
      Your feedback is important for us

  • @saravanaraj268
    @saravanaraj268 4 роки тому

    Worst host! 😌 please plan before you talk

  • @gvsnmurty8632
    @gvsnmurty8632 5 років тому

    you hv got free fodd take and go away

    • @kanakannan
      @kanakannan 5 років тому

      ? என்ன சொல்ல வர்ரிங்க
      If you have any problem

  • @mohanacharya6374
    @mohanacharya6374 5 років тому +2

    This fellow is not speaking. He is barking

    • @kanakannan
      @kanakannan 5 років тому +1

      Sir வணக்கம் சொல்லுங்க உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ சொல்லுங்க பேசலாம் தப்பு இருந்தா திருத்திக்கிறேன்

    • @engachannel7367
      @engachannel7367 5 років тому +1

      @@kanakannan avar ungala solla villainu ninaikiren sago, indha channel sago vaa irukum. But enna irundhaalum ,yaarai solli irundhaalum thavarudhan, don't mind.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 роки тому +1

    Super

  • @ravin8405
    @ravin8405 4 роки тому +1

    👍