Erumbu | Full Movie Tamil | M.S Baskar | Charlie | Baby Monica | Suresh G | Arun Raj

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 244

  • @mohamedrusan2382
    @mohamedrusan2382 Рік тому +17

    இன்றைய பிள்ளைகளுக்கு ஊட்டி வளர்க்கப்பட வேண்டிய உணர்வுகள் நிறைந்த ஆபாசமற்ற சிறந்த திரைப்படம்.

  • @vivekvivekvivekthala5110
    @vivekvivekvivekthala5110 Рік тому +43

    இந்த காலகட்டத்திற்கு முக்கியமான திரைப்படம் அனைத்து குழந்தைகளுக்கும் இதை தாய் தந்தை படம் கஷ்டத்தை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்க்க வேண்டும் இந்த படம் ஒரு சிறப்பான தரமான முடிவில் என் கண்களில் என்னை அறியாமல் தண்ணீர் வந்துவிட்டது அற்புதமான ஒரு நல்ல திரைப்படம் 💯👍💓🌷🌷🌷🌷💯💯💯💯💯

  • @JtMobile-e6t
    @JtMobile-e6t 10 місяців тому +14

    அருமையான திரைப்படம் அதை பார்த்துக் கொண்டே என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடியது 😭😭😭😭😭😭

  • @renubatti2267
    @renubatti2267 Рік тому +7

    அற்புதம் அனைத்தும் அற்புதம் காட்சிகள் அதன் வடிவங்கள் அனைத்தும்.....😢😢😢😢 இக்கதை எனக்கானது எதிலும் நஷ்டம் வட்டிக்காச கொடுக்க நான்பட்ட பாடிருக்கே 😢😢😢😢 அந்த சகோதரி சொல்லுவார்கள் ஒரு சொல் உனக்கு தொழில் செய்ய ஊக்கமிருக்கு அதுக்கு முன்னாடி உன்நேரம் போய் நிக்குது எண்டு அதுதான் என்னிலையும்..... நன்றி படக்குழுவிற்கு பாராட்டுக்கள் கதாசிரியருக்கு வாழ்த்துக்கள் நட்சத்திரங்களுக்கு. இந்த நிலையில் யார் எல்லாம் அனுபவிக்கின்றீர்கள் அனுபவித்தீர்கள் சகோதரர்களே கூறுங்கள்.

  • @yogeswari1528
    @yogeswari1528 10 місяців тому +16

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல திரை படம் பார்த்து மகிழ்ந்தேன்......❤

  • @rajamsugavanam2009
    @rajamsugavanam2009 Рік тому +12

    Superb.Everybody acted very casually especially the two kids and Chittu. Heart felt movie. Well done Directorand the music composer

  • @sivstel
    @sivstel Рік тому +18

    Superb movie...sad part unable to see in the theatre...this is 100% worth for the ticket...every character lived in their role...my heartiest congratulations for all the artist and especially for the director...after long day I spend worth time...God bless you all...

  • @jegankumar5319
    @jegankumar5319 Рік тому +10

    Amazing movie ... Its not like a movie...the director made real life.... Once again Amazing 😍

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 Рік тому +57

    நகைச்சுவையை மறைத்து இருவரின் நடிப்பில் சிறப்பித்த காட்சிகள் உணர்வுடன் இருந்தது

  • @ronaldjohnson2943
    @ronaldjohnson2943 Рік тому +7

    What a superb film. எல்லா superstars இன் படங்களையும் தோற்க்கடித்து விட்டது.வாழ்த்துக்கள்🎉❤.

  • @veeraabi
    @veeraabi Рік тому +23

    அருமையான படம் 😢😢😢யாரெல்லாம் இந்த மூவி பார்த்தீங்க லைக் பண்ணுங்க

  • @gunasekaranthurairajah2201
    @gunasekaranthurairajah2201 Рік тому +7

    மிக மிக அருமையான படம்..யதார்த்தமான நடிப்பு..வாழ்த்துக்கள்..

  • @safriilham1085
    @safriilham1085 Рік тому +6

    No Full length of Comedy Scenes, No Action Scenes,No twisted Scenes , Simple and Beautiful Screenplay But the Master piece 🔥......also Songs With Children' s voice was Ultimate ......this movie didn't reach people Because of Cinema politics .....the Scene 1:22:45 Was Ultimate and matured Acting from baby Monica🎉....... whole movie was Very Natural and Easily connected with reality .......

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 10 місяців тому +5

    சிறந்த படம். எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirubaba529
    @nirubaba529 Рік тому +4

    மிகவும் யதார்த்தமான வாழ்க்கையுடன் பின்னிபிணைந்த கதையும் நடிப்புமாகும். Excellent movie

  • @Dreamlovercreation
    @Dreamlovercreation Рік тому +11

    மனதை தொட்ட காட்சிகள் 💞💚😍😊🙏🏼

  • @VilangarVilangar
    @VilangarVilangar Рік тому +5

    படம் எடுத்த இப்பிடி இருக்கணும் சூப்பர்!!!!

  • @nazreenbegam1229
    @nazreenbegam1229 11 місяців тому +3

    I am a bunny lover. I can’t even imagine eating rabbit. When she caught it, I was upset and the boy decided to keep it as a pet. When they found the ring because of the rabbit, my tears just flow.
    No words to describe the enter movie . Fantastic movie. More and more should come . Salute to the director and writer
    Low budget but touching story
    The sister was talking to her dead mom on phone ….. oh my god…. I can feel the orphan children’s loneliness

  • @ranganathanduraiswamy8219
    @ranganathanduraiswamy8219 Рік тому +6

    மனதை என்னவோ செய்கிறது.😢

  • @NSujin-sk4pz
    @NSujin-sk4pz Рік тому +3

    Amazing....No words to explain !!!!! Heart touching Movie...

  • @kuttysaravan
    @kuttysaravan Рік тому +4

    I'm still out of the country but I saw that movie to remember my childhood ❤ good movie heart touching always❤ akka thambi bounding ❤❤❤❤❤❤❤ good

  • @nutrawj
    @nutrawj 10 місяців тому +1

    Another beautiful creation from the Tamil industry. It's worth watching a million times. I hope this movie gets at least one national award. Kids acting was amazing. Congratulations to the entire team and artists. Much better than all the expensive actors' fake box office hit movies.

  • @Mohanraj-y5n6o
    @Mohanraj-y5n6o 8 місяців тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான படம்❤❤❤❤❤❤

  • @நிலவுநீ
    @நிலவுநீ Рік тому +6

    எனக்கு இந்த படத்தில் பிடித்தது அந்த குழந்தை அக்கா காரட்டார் தான்

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Рік тому +7

    படைய்ப்பு.. அருமை..!வாழ்த்துக்கள்..! மேலும் வல்லருக..!

  • @GaneshPraveena-c4r
    @GaneshPraveena-c4r 10 місяців тому +4

    அட்டகாசமான படம்

  • @sathishs704
    @sathishs704 Рік тому +6

    நல்லா இருக்கு குழந்தைகள் படம் 👏

  • @YourHotel
    @YourHotel 9 місяців тому

    Such a great movie . Can't stop my tears 😢

  • @Saravanan_Tamilnadu72
    @Saravanan_Tamilnadu72 10 місяців тому

    பெரியநடிகர்கள் எதுவுமின்றி கதையைமட்டுமே நம்பி தைரியமாக படமெடுத்த நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்.ஜார்ஜ் என்ன மனுசன்யா.

  • @sathiyamoorthy5921
    @sathiyamoorthy5921 Рік тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @presetguru
    @presetguru Рік тому +5

    42:56 listen to the song please

  • @Niroshavlog
    @Niroshavlog 9 місяців тому

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு படம் பார்த்தேன் அப்படியே நான் உடைந்து விட்டேன் 😢 படம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤

  • @kamranahmed7595
    @kamranahmed7595 Рік тому +1

    Fabulous! Mind blowing story with a great climax! 👌Superb acting from the two kids. ❤ Heartiest gratitude to the artists of this movie and take love. ❤

  • @MuruganS-pl9rz
    @MuruganS-pl9rz 9 місяців тому

    பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படம் பிடிக்கவில்லை செலவே இல்லாமல் அருமையான கதை மனம் மகிழ்ச்சி அடைகிறது

  • @marysalvador8091
    @marysalvador8091 Рік тому +1

    Azhagana positivity good feel movie
    Thank you so much

  • @kaykay8903
    @kaykay8903 Рік тому +12

    What a great movie !! Congratulations to everyone who has put together this incredible film. Love from 🇬🇧

  • @sarojininagarajoo2913
    @sarojininagarajoo2913 10 місяців тому

    Comedian super star Thiru Charlie,baby Monica,the most great actor Thiru George Maryan nadipu migavum Arumaiyana nadipu amazing movie ❤❤❤ frm m'sia

  • @Dhaz007
    @Dhaz007 Рік тому +2

    What an emotional connect, The best movie I watched in recent times.

  • @dharmayogan4061
    @dharmayogan4061 Рік тому +2

    . அருமையான படைப்பு

  • @Mahi_Vlog90s
    @Mahi_Vlog90s Рік тому +3

    Wowww. Really amazing movie. Must watch

  • @shajahanssb4810
    @shajahanssb4810 Рік тому +2

    I will watch this year the best movie in Tamil.. super movie 🎥🍿

  • @SaruSarujan-k6k
    @SaruSarujan-k6k 10 місяців тому +1

    எல்லாஇடத்துலயும் காசுக்குதான் மரியாதை ❤

  • @ManikAkil-mp6wz
    @ManikAkil-mp6wz Рік тому +5

    Such a great movie.. I love it ❤️

  • @yuwaan_zeyn
    @yuwaan_zeyn 23 дні тому

    😢 ஏழைகளுக்கு மட்டும்தான் இந்த வலி புரியும்😢

  • @shahirabanu4955
    @shahirabanu4955 10 місяців тому +1

    Very beautiful story baby Monica acting very impressive and cittu sorry I don't know the name acting unbelievable unbeatable character very outstanding I'm surely they will get best rewards

  • @scopeonline
    @scopeonline Рік тому +13

    Amazing ❤ Heart felt teardrops ❤❤❤ No words to explain….Amazing for the entire team.

  • @suganyamahisha2687
    @suganyamahisha2687 Рік тому +1

    அருமையான திரைப்படம்

  • @rajalingamrajalingam1653
    @rajalingamrajalingam1653 10 місяців тому

    ❤❤❤🎉🎉 அருமையான திரைப்படம்

  • @vikkikumar8596
    @vikkikumar8596 11 місяців тому +3

    படம் எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், இந்த படத்திற்க்கோ, இதில் நடித்தவர்களுக்கோ எந்த ஒரு அங்கீகாரமோ தரமாட்டார்கள். பெரிய நடிகர்கள் நடிக்கும் கண்றாவியான படத்திற்கு, விருதுமழையை கொட்டி கொண்டாடுவார்கள்.. என்ன மானங்கெட்ட பிழைப்பு இது?

  • @balachanthiransinnathurai1723
    @balachanthiransinnathurai1723 2 місяці тому

    I Enjoyed this film , Super
    💯👌👍✌️😍

  • @durgashine283
    @durgashine283 Рік тому +4

    sema movie❤.i remember my life.same stepmother

  • @easwarsankar
    @easwarsankar Рік тому +3

    Beautiful simple story, well portrayed. Nalla kathai, nalla nadippu. Vaazhthukkal

  • @melatiothman6950
    @melatiothman6950 10 місяців тому

    Very beautiful movie.... Love it

  • @abuthahir8319
    @abuthahir8319 Рік тому +1

    Amazing Movie... It's a presentation of lower middle class life...

  • @vellaanastasia5067
    @vellaanastasia5067 9 місяців тому

    What a movie. Really amazing...Syabas to the entire team

  • @publicmindtune354
    @publicmindtune354 Рік тому

    Nice movie. Good message Brother sister love, care,learn & earn in this message.
    Love from Kuwait 🙏😢

  • @udayakumarudayakumar4321
    @udayakumarudayakumar4321 Рік тому

    Amazing movie... Congrats team Erumbu..❤

  • @santhysudhakarsanthy6387
    @santhysudhakarsanthy6387 10 місяців тому

    I really enjoyed watching this movie and all the songs are super❤❤❤

  • @ramalingam8383
    @ramalingam8383 9 місяців тому

    மிகவும் அருமை நண்பா 👌👌👌🌹🌹🌹

  • @yesyeskitchen6639
    @yesyeskitchen6639 Рік тому +1

    Very touching......Nice movie.....hats off

  • @sivagangaisabarisuppiah
    @sivagangaisabarisuppiah 9 місяців тому +1

    42:52 ❤😂.. 2mootai...paavam

  • @kavithamizhan_96kavi31
    @kavithamizhan_96kavi31 4 місяці тому

    Vera Level sir அருமை ❤

  • @shahulhameed8226
    @shahulhameed8226 10 місяців тому +2

    😢2000💍

  • @dambirajchithra1800
    @dambirajchithra1800 Рік тому

    kan kalangitte amma seen semma 😴😴 romba nalla erukku endha movie 👌👌👌👌

  • @applemenKhalifullah
    @applemenKhalifullah Рік тому +4

    கண்கள் குளமாகுதய்யா. அமைதியாக இருந்தது.

  • @murugananthammuruganantham1898
    @murugananthammuruganantham1898 9 місяців тому

    Ayya migavum arumaiyana pataippu😭😭😭😭

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc Місяць тому

    நல்ல படம்❤❤

  • @FayyaZc
    @FayyaZc Рік тому +1

    Whole team hatssoff💯❤️💥🔥

  • @kaveeshajinanthi
    @kaveeshajinanthi Рік тому

    Wow super movie .heart touching ❤

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 Рік тому

    Theeee Best movie 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @ANVITHENGINEERINGPTELTD
    @ANVITHENGINEERINGPTELTD 5 місяців тому

    I love this movie 🍿 😢😢😢😢😢😢

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Рік тому +2

    Rajini vijayaal setthu pona cinema meendum uyir perukurathu

  • @sushmitha9952
    @sushmitha9952 9 місяців тому

    Heart touching movie, can feel my heart aching

  • @kiruthikakeerthi7740
    @kiruthikakeerthi7740 Рік тому +1

    Amazing feel good movie ❤

  • @jameelamohdkasim5555
    @jameelamohdkasim5555 10 місяців тому

    Arumaiyana movie..

  • @selvarajyesudas1446
    @selvarajyesudas1446 Рік тому +1

    Fantastic movie

  • @SureshKumar-s1w1p
    @SureshKumar-s1w1p Рік тому

    Intha kalathukku etha patam iyakunar avarkalukku valthukal sir arumaiyana patam

  • @rajacaprio
    @rajacaprio Рік тому +1

    Awesome 🎉🎉🎉🎉🎉🎉😊

  • @karunamoorthyd
    @karunamoorthyd 9 місяців тому

    Very good content. Congrats and Best wishes.

  • @sivasuntharisharon6881
    @sivasuntharisharon6881 7 місяців тому

    So beautiful story

  • @itsmylife7055
    @itsmylife7055 Рік тому +2

    NOTHING TO SAY... AMAZING !!!! 🥲

  • @MuruganS-pl9rz
    @MuruganS-pl9rz 9 місяців тому

    அருமையான படம்

  • @ashvanthchinna-g6u
    @ashvanthchinna-g6u Рік тому

    One of the heart touching movie 💘💘💘

  • @TravelWithParisTamizhaa
    @TravelWithParisTamizhaa Рік тому +2

    Nice movie .
    Kids acting is good

  • @ssnehassiva5831
    @ssnehassiva5831 Рік тому +1

    Very nice movie

  • @VRfoodies14
    @VRfoodies14 Рік тому +1

    👍 great movie

  • @mahenkrishnamoorthi2610
    @mahenkrishnamoorthi2610 10 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @ஜெயந்தன்ஈழம்

    அருமை

  • @thiruthirukkumaran0077
    @thiruthirukkumaran0077 Рік тому +3

    கொண்டாட தவறிய திரைப்படம்

  • @balasingamrohiny4660
    @balasingamrohiny4660 Рік тому

    Beautiful movie

  • @Miosaunm
    @Miosaunm 10 місяців тому

    Story about life more deep in heart

  • @yahyabuddymart9284
    @yahyabuddymart9284 Рік тому +1

    Super movie ❤️

  • @Azambob.arugambaytourism
    @Azambob.arugambaytourism Рік тому

    Children be make humanity lifestyle I feel so happy about this story

  • @VasanthamalarMalar-jo5kh
    @VasanthamalarMalar-jo5kh Рік тому

    Arumaiyana oru film

  • @සමිපත්සමිපත්ශිුලංකා

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌 suppar movies 💗💗💗💗

  • @Abdulhalik455
    @Abdulhalik455 2 місяці тому

    Brilliant 🎉 song super

  • @KavithaKavitha-pu5kr
    @KavithaKavitha-pu5kr 10 місяців тому

    😭😭😭😭😭💙💙💙💙💙💙best quality time

  • @hakeefathi6075
    @hakeefathi6075 Рік тому +1

    Feel good movie🥰♥️

  • @DhanushaDhanu-bt5mi
    @DhanushaDhanu-bt5mi Рік тому

    Superb movie 🖤🖤👍👍

  • @balanitharshansaimith3898
    @balanitharshansaimith3898 Рік тому +1

    very nice