Thaen(2021) Tamil Full HD Movie | Tharun Kumar, Abarnadhi | Ganesh Vinayakan | MSK Movies

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Thaen is a 2021 Indian Tamil drama film written and directed by Ganesh Vinayakan. Tharun and Abarnathi feature in the lead role, while Aruldoss and Bava Lakshmanan among others play supporting roles.
    Starring: Abarnathi, Tharun Kumar, Aruldoss, Bava Lakshmanan
    Director: Ganesh Vinayak
    Music by: Sanath Bharadwaj
    Cinematography: M. Sukumar
    #Thaen #TamilMovie #MSKMovies
    Kamali From NadukkaveriFull HD Movie: • Kamali From Nadukkaver...
    The Great Father Tamil Full HD Movie: • The Great Father Tamil...
    Parole (2021) Tamil Full Movie: • Parole (2021) Tamil Fu...
    Virus Tamil Full HD Movie: • Virus Tamil Full HD Mo...
    Kavalthurai Ungal Nanban Crime Thriller Full Movie: • Kavalthurai Ungal Nanb...
    Subscribe for more Latest Tamil HD Full Movies, Songs / @mskmovies

КОМЕНТАРІ • 413

  • @beetleminicooper7082
    @beetleminicooper7082 3 роки тому +102

    இப்படி யதார்த்தமான படைப்புகளை உருவாக்கும் இயக்குனர்களுக்கு ரொம்ப நன்றி..... மக்களும் இது போன்ற படைப்புகளை வெற்றியடைய செய்ய வேண்டும்...🙏🏼

    • @AbdulMalikNSaheb
      @AbdulMalikNSaheb Рік тому +1

      இரக்கமற்ற அரசு ஊழியர்களின் போக்கை மக்கள் அம்பலப்படுத்தி அரசின் மெத்தன போக்கை வன்மையா கண்டிக்கிறேன்😢

    • @AbdulMalikNSaheb
      @AbdulMalikNSaheb Рік тому +1

      முதல்வர் அவர்கள் மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை மக்களின் அடிப்படை உரிமைகளை கிடைக்க செய்தாலே கோடி புண்ணியம் உங்களுக்கு சார்..
      இந்த படத்தை கண்டிப்பா அரசியல் ஆட்சியாளர்கள் பார்த்து திருந்துங்கள் மனசு வலிக்குது சார்... சமூக நீதி பேசினால் மட்டும் போதாது,சமூகத்திற்கு கிடைக்க வேண்டியதை மக்களுக்கு கிடைக்க செய்யுங்கள் 🙏

  • @jeevashalini9821
    @jeevashalini9821 3 роки тому +122

    பெரிய எந்த நடிகையும் இல்லை நடிகரும் இல்லை ஆனாலும் எமது கண்கள் நனைகின்றது காரணம் இதுதான் எம்மை போன்றவர்களின் வாழ்க்கை சிறந்த படம்

  • @afifabdullah6735
    @afifabdullah6735 3 роки тому +95

    என் உள்ளம் உருக வைத்த திரைப்படம்...
    கண்கள் நிறைய கண்ணீர் பெருக்கெடுத்த திரைப்படம்..

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 3 роки тому +62

    தயவு செய்து இது போல படம் எடுங்க தமிழ் சினிமா தலை நிமிரும்

  • @senthilkumar7341
    @senthilkumar7341 2 роки тому +27

    லஞ்சம், ஊழல் எப்படி சாமானியன் வாழ்க்கையை பாதிக்கிதுன்னு எடுத்துக்கூறிய படக்குழுவிற்க்கு நன்றி.
    36:09 அழுதுட்டேன் ...

  • @slrohan5599
    @slrohan5599 3 роки тому +23

    பாமரனை காக்காத பாவிப்பய நாடு இது, என்ன செஞ்சு தொலைச்சோமோ இங்கு வந்து பிறந்ததுக்கு 🥺🥺🥺🥺

  • @chennaisiva3244
    @chennaisiva3244 Рік тому +24

    நெஞ்சை உருக்கிய படம் இது போன்ற நல்ல படங்கள் வரவேண்டும்.
    தமிழ் மக்கள் கொண்டாட வேண்டிய படம். இன்னும் இந்த மலையையும் , படத்தில் காட்டிய மனிதர்களின் வாழ்க்கையும் விட்டு வர முடியவில்லை .இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

  • @navatheesh5456
    @navatheesh5456 7 місяців тому +3

    கண்ணீரை அடக்க முடியல இதில் நடித்தவர்கள் நடிக்கவில்லை கதாபாத்திரமாகவே மாறிவிட்டனர் பின்னனி இசை அருமை

  • @dineshanblazahan9843
    @dineshanblazahan9843 3 роки тому +45

    No media spoke about this movie, that small girl acting is priceless…

  • @makizh.
    @makizh. 3 роки тому +20

    என் கண்ணீரே இந்த சிறந்த படத்திற்கு சமர்ப்பணம் 💖
    அந்த மகள் மிக சிறந்த நடிப்பு 👏

  • @kadarkadar3330
    @kadarkadar3330 3 роки тому +17

    தமிழ் இலக்கணத்தை எடுத்து தேடினேன், ஆனால் ஒரு எழுத்துக்கூட எழுதுவதற்க்கு கிடைக்கவில்லை, அதனால் நான் சிந்திய கண்ணீர் துளிகளை கொண்டு வாழ்த்துகிறேன். நன்று வாழ்க வளமுடன் என் தமிழ்.

  • @senthilkumar-zd3so
    @senthilkumar-zd3so 3 роки тому +19

    நீண்ட நாட்கள் கழித்து கண்ணீர் மல்க பார்த்த படம்

  • @selvamuthu100
    @selvamuthu100 3 роки тому +16

    மனிதனின் பேராசையின் கோராமுகம் இப்படம் இருதி காட்சிகள் 😭😭

  • @MISSION_00
    @MISSION_00 Рік тому +15

    அழுகாதவர்களையும் அழ வைக்கும் Climax
    😭

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +28

    NPR, NCR, CCA சட்டங்கள் கொண்டு வந்தால் மலைவாழ் மக்கள் எங்கே போவார்கள் ஆதாரத்திற்கு. இதெல்லாம் மோடி வகையராக்களுக்கு எங்கே தெரியபோகுது.

  • @goldenstarpetroleumservice4012
    @goldenstarpetroleumservice4012 3 роки тому +32

    National award must be given to this movie

  • @snagalingamsnagalingam
    @snagalingamsnagalingam Рік тому +6

    அற்புதமான படைப்பு படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

  • @ekugachandran
    @ekugachandran Рік тому +4

    இந்த படத்தை இலவசமாக தந்ததிர்க்கு நன்றி

  • @kannank9427
    @kannank9427 3 роки тому +6

    மிக மிக அருமையான சித்திரம். சொல்வதற்கு வார்த்தை இல்லை 😥😥😥

  • @Palani82
    @Palani82 Рік тому +4

    இயற்கையையோடு வாழும் மலைவாழ் உறவுகளின் வாழ்வின் துயரங்களை இவ்வளவு எளிமையாக யதர்த்தை இயக்குனர் மிக அழகாக காட்டிவுள்ளார். படமாகபார்க்கமுடியாது. கண்ணீர் வராத கண்கள் இருக்கமுடியாது .

  • @harihd1
    @harihd1 Рік тому +4

    அருமையான படைப்பு 👌 waiting for part ii(2)

  • @kingwell1829
    @kingwell1829 Рік тому +2

    அருமையான படம் கண்கலங்க வைத்த படம் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலங்களில் நடக்கும் கொடுமை. உயிருக்கு ஆபத்து தரும் கொடிய தொழிற்சாலைகள் இவை அனைத்தும் மக்கள் என்று தான் அறிந்து கொள்ளப் போகிறார்களோ

  • @manima991
    @manima991 3 роки тому +14

    இது படம் அல்ல வாழ்ந்துருக்காங்க....

  • @jaitamizh9302
    @jaitamizh9302 3 роки тому +15

    Such a awesome movie and great message to everyone and hero was excellent realistic acting, the little baby acting is still stayed in my eyes also beautiful location too. I cried many of heart touchable scenes. really one of my best ever movie. speacial thanks to director, producer and hole team.👏

  • @oxy-gen6894
    @oxy-gen6894 3 роки тому +14

    Such a wonderful reality portrayed in the form of story. I cried seeing my fellow citizen’s who lives in this country. No one in this country thinks about the people and their wellness! Thanks to this movie team for bringing out the reality of a poor family’s struggle for everything in our nation

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 роки тому +3

    09.45.Pm
    அருமையான படம்.உண்மையாக மலை வாழ் மக்களின் வாழ்க்கையை
    நிதர்சனமாகவும் அனைவருமே வெளிப்படுத்தியுள்ளார்கள்.இயக்குநர்
    நடிகர்கள் எல்லோருக்கும்.நன்றியுடன் வாழ்த்துக்கள்"

  • @khalilfancy900
    @khalilfancy900 2 роки тому +3

    அருமை. தேசிய விருது கிடைக்க வேண்டிய படம்.

  • @seelanseelan5104
    @seelanseelan5104 3 роки тому +12

    Heart touching movie. Hats off to director and actors.

  • @kingraja8238
    @kingraja8238 3 роки тому +12

    அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்

  • @happyman291g
    @happyman291g 3 роки тому +10

    Made me cry...deserve all awards...

  • @neethuraj7600
    @neethuraj7600 3 роки тому +4

    Super movie....... Yappa azhuthuten 😥😥😥yannama nadichirukanga.... Hero, heroin, child natural acting..... No makeup, no flights, no ugly romantic scene, 100 %pure.... Antha Mala mathiri.......... Thanks for whole team........ Fantastic work.....

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому +8

    It's really touch my heart. How many movies like this cm but still India neva change. Always 🤑🤑🤑🤑 money devils r still roaming around. Best movie of 2021.👩🇸🇬👍👍👍

  • @mohanpatelkhana2920
    @mohanpatelkhana2920 3 роки тому +6

    It is every Indian story. Shame on our so called petty minded leaders.

  • @pathmaseelanselvaratnam.7871
    @pathmaseelanselvaratnam.7871 3 роки тому +5

    அற்புதமான படைப்பு. காலத்தின் கண்ணாடி😭

  • @vanbaiyantavamanee4436
    @vanbaiyantavamanee4436 3 роки тому +7

    This movie brings public awareness and the scenery very beautiful.

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 Рік тому +1

    TN gov all department Corruption still now.
    Writing ultimate .🤝🤝👍👍👌 Movie good.

  • @goldenstarpetroleumservice4012
    @goldenstarpetroleumservice4012 3 роки тому +8

    Really my eyes are not stopping the tears, meaningful movie, Director and actors are excellent, mainly hero, heroine and their daughter, best wishes to them to success more and more forever

  • @nithyasaran1351
    @nithyasaran1351 3 роки тому +5

    இது படம் இல்லை உண்மையிலே நம் நாட்டின் நிலை இப்படித்தான் இருக்கு ,,😢😢😢

  • @AslamAslam-sc9te
    @AslamAslam-sc9te 2 роки тому +1

    கிளைமேக்ஸ் அழுகையை என்னால் கன்ட்ரோல் பன்னமுடிலப்பா

  • @bhsathya
    @bhsathya 3 роки тому +7

    Good Movie...I feel like we all are helpless in this country.

  • @Malikbaiwi
    @Malikbaiwi 7 місяців тому +1

    சிறந்த படம்.. சிறந்த திரைக்கதை கதை... சிறந்த தயாரிப்பு... சிறந்த நடிகர்கள்... ஆக இன்றும் துயரப்படும் பழங்குடி மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை பிரதிபலிக்கும் கரு... இங்கு திருந்த வேண்டியது மனிதர்களாகிய நாம் தான்.. ✍️

  • @dincydilu1718
    @dincydilu1718 Рік тому +2

    கண்கள் நனைகின்றது. இது போன்ற அரச அதிகாரிகளுக்கு சரியான தண்டனை வழங்கவேண்டும்

  • @pakkiyarasasenthuran7269
    @pakkiyarasasenthuran7269 3 роки тому +4

    இந்த படம் முடியும் பொழுது எனது கண்கள் இரண்டும் நனைந்தே போயிட்டு.

  • @sridharbalaguru2492
    @sridharbalaguru2492 3 роки тому +4

    தமிழ் அழிந்துவரும் வேலையில் அனைவரும் சிந்திக்க வேன்டியா தருணம் இது...

  • @kalaiarasand7378
    @kalaiarasand7378 Рік тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை ,அழுதுகொண்டே பார்த்தேன் படத்தை,
    மனிதன் இறந்தபிறகு ஆதார் எதற்கு

  • @chrismarlon7146
    @chrismarlon7146 10 місяців тому +1

    Very Sad 😥 Excellent Message 🙏
    Hats off to the director 🖖

  • @SasiKumar-db6sl
    @SasiKumar-db6sl 3 роки тому +1

    👏👏👏👏👏👏💯💯💯💯💯💯💯💯💯💯💯💜

  • @flash_gamer6081
    @flash_gamer6081 3 роки тому +6

    Heart touching film. But so sad about our society , still people like this alive. These people never learn lesson even after crona . Congratulations to all team of this film. You said a supper message to the society. best of luck .

  • @MakeshvarapragashMakeshvarapra
    @MakeshvarapragashMakeshvarapra 3 роки тому +2

    Unmaiya aluthudan 😢😢😢

  • @SuventhiranRaj
    @SuventhiranRaj 4 місяці тому +1

    such a wonderfull movie💯💯

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 11 місяців тому +1

    Very good plot and acting.... reality of existence 😢15/10/23

  • @hariharanr4808
    @hariharanr4808 3 роки тому +5

    Good emotional movie… Semma acting hero

  • @shafishafi1397
    @shafishafi1397 3 роки тому +2

    No one want to see like this movie everyone like gangster movie super star movies please we all must see this movie and we should react for like this poor people's

  • @pratheepan-os5dq
    @pratheepan-os5dq 3 роки тому +17

    Congrats to the director ,, good acting all of them no words to say their acting wonderful congratulations for entire team

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 3 роки тому +16

    Watching this movie made me realize that how gifted I am be born in Singapore where Education, Law and Medical is 1st to all. Even if you a murder in my Singapore they save your life 1st following up then with money and other relevant issues. Thank God I was born in such a great country....

    • @brintak7752
      @brintak7752 Рік тому +2

      I agree with you.Living in India is difficult.Especiall y under Modi as PM

    • @kayalvilijayaram8729
      @kayalvilijayaram8729 Рік тому +1

      @@brintak7752 people are so ignorant to keep choosing him as a PM. Hopefully in 2024 there will be a massive change in India government if not India is going to doomsday

    • @75ameerarafath
      @75ameerarafath Рік тому +1

      Yes we were born in SG still there is good and bad... sometimes life is comfortable in SG.but scary under PAP...yet still little bless by God,.
      The most terrible poverty is loneliness, and the feeling of being unloved.wish I can live a life surprising around the beautiful natur like this,real human with true life 🧬after i visit India I realize SG have nothing, only fake life,..sad reality,

    • @kayalvilijayaram8729
      @kayalvilijayaram8729 Рік тому

      @AmeerA75 I agree with you that life is very robotic in SG, but safe and secure is better compared to other countries. I DESPISED the PAP, too, and am looking forward to the Opposition rule soon. But life still goes on... so we need to suck it up. All the best

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy Рік тому +1

    உன்னதமான படைப்பு. நடிகர்கள் அனைவரின் நடிப்பும் பிரமாதம். பாவா லக்ஸ்மனனை காமடியனாக பார்த்த எனக்கு அவரது குணச்சித்திர நடிப்பு வியக்க வைத்தது.

  • @arunkartik2244
    @arunkartik2244 2 роки тому +2

    Oh my god... What a heart breaking movie🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼... No words can describe the bout this movie...

  • @murugabajaj3337
    @murugabajaj3337 3 роки тому +2

    அனைவரும் பார்க்க வேண்டிய படம், அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக கிடைக்க வேண்டும்

  • @dilsha7306
    @dilsha7306 2 роки тому

    இதெல்லாம் பாக்கும் போது Sri Lanka evalavo பரவாயில்லை 🇱🇰🇱🇰

  • @salammampad1956
    @salammampad1956 3 роки тому +4

    വളരെ നാളുകൾക്ക് ശേഷം നല്ല ഒരു സിനിമ കണ്ടു

    • @shafishafi1397
      @shafishafi1397 3 роки тому +2

      This is not only a movie it's a real story poor people's no any politicians or anyone is here to help this kind of people's so sad 😭😭😭😭😭

  • @mhdyakoop8662
    @mhdyakoop8662 3 роки тому +2

    Antha sinna ponnu picha etukura scene ..manase utachuruchu💔... Arumaiyana padam..👍

  • @ramlaabdullah7942
    @ramlaabdullah7942 3 роки тому +3

    I know this is a true story tat happened in India 2yrs ago. 🇸🇬🙍😭😭😭😭

  • @எஸ்கேமோகன்ராஜ்

    07:07 எங்கே மருந்துக்கு என்று சொன்னார்

  • @massKing-p2b
    @massKing-p2b Рік тому +1

    Best movie director 🏆🙏

  • @cristinam1215
    @cristinam1215 Місяць тому

    Sampe nangis nnton film ini....ingat perjuangan suami sama anaknya....sedih sekali sampe neteskan airmata....
    😭😭😭😭

  • @mryuva2528
    @mryuva2528 3 роки тому +3

    Need to show this movie in parliament .every minister need to learn.

  • @fatimajerome8424
    @fatimajerome8424 5 місяців тому

    Heart touching movie .....same thing happened in North India a man carried his wife's deadbody from hospital to his village .....our government.....

  • @vinobaran1375
    @vinobaran1375 3 роки тому +1

    இது போன்ற உண்மை சம்பங்களை கொண்ட படங்களை கண்டுகொள்ள மாட்டிங்க ஒன்னுமே இல்லாத படங்களை தூக்கி வைச்சு ஆடுங்க தமிழ்நாட்டின் தலைவிதி

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 2 роки тому +3

    நெஞ்சைத் தொடும் இதமான மரண வலி ஊட்டும் திரைப்படம்!!

  • @mahendranjothi5078
    @mahendranjothi5078 2 роки тому +1

    ஆட்சிகள் மாறிணாலும் காட்சிகள் மாறாது அரசு யாருக்கானது எண்பது இன்றும் கேள்வி???? தான் என்பதை மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் இதயம் கனக்கிறது தோழர் அரசு அங்கீகாரம் வழங்க வேண்டிய படைப்பு!!!! வணங்கி வாழ்த்துகிறேன்

  • @saranraj3113
    @saranraj3113 Рік тому +3

    அருமையான திரைபடம்

  • @manikandansekar8099
    @manikandansekar8099 3 роки тому +3

    Yaarukkum eppadi oru nelamai varakudathu eraivaa 😭😭😭

  • @mohamedthahasin2849
    @mohamedthahasin2849 Рік тому

    அரசு அதிகாரிகள் ஓவ்வொரும் வெட்க பட வேண்டும் அந்த மருத்துவமனை பார்த்தல் 2007திருவண்ணாமலை அரசு மருத்துவ மனை மாதிரியே இருக்கு

  • @kailanathan1
    @kailanathan1 8 місяців тому

    இந்த திரைப்படத்தை பார்த்தபோது மக்கள் நலனுக்காக தாம் அரசியலில் ஆர்வமுள்ளவர்களாகவும் “தசாவதாரம்” கலைஞானி போன்ற போர்வைகளல் தம்மை மூடிக்கொண்டுள்ள திரைப்பட இயக்குணர்கள் நடிகர்களை நினைத்தேன் இத்தருணத்தில். இவர்களுக்கு இவ்வாறான அடித்தள மக்களின் பாடுகளை எப்போதாவது திரைப்படமாக காட்சிப்படுத்தும் எண்ணமோ சிந்தனையோ தோன்றியிருக்கிறதா?? இவ்வாறான கலை சாதனங்களை அதற்கான வாய்பபுக்களை வைத்துள்ளவர்கள் இதனை மக்கள் நலன் கருதி பயன்படுத்தும் துளி எண்ணத்தையேனும் தம் மனங்களில் வளர விட்டார்களா?பொருள் புகழ் ஆசை வெறி கொண்ட கட்டாந்தரை மனவெளி நாயகர்கள்தான் அரசியலாலும் தாம் பெற எத்தனிக்கும் அரசியல் அதிகாரங்களாலும் மக்கள் சேவை செய்வார்கள் என நம்புவது? இத்திரைப்பட இயக்குனருக்கும் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்கள் கலைஞைர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்குள்

  • @amaranair7351
    @amaranair7351 3 роки тому +5

    Wow what an amazing movie, this movie should win few awards.

  • @தமிழன்டா-ம7ங
    @தமிழன்டா-ம7ங 3 роки тому +4

    அருமையான படம்😘😍😍😘

  • @sharonjohn9430
    @sharonjohn9430 3 роки тому +9

    Such a heart breaking movie😔 I’m sure this is still happening to many poor people but yet the government isn’t helping much. Corruption is everywhere! All talk but no action! So finally KARMA…COVID decided to wipe out more!!!

  • @jasminejohn9631
    @jasminejohn9631 Рік тому +2

    Saw the movie last nite only... 8/2/23..... M just speechless.... Such a heart touching movie.....acting of main roles were so natural.... The little girl, acted so well without a single line spoken... The scene which touched me much was when the father came to the hospital the nite, n heard his daughter's cries, telling in her own silent way that mum is no more....All these 3 should b awarded for their superb acting... Hats off to the direction, teamwork..... 👏👏👏n if in real life in any part of the world such bloodsucking corrupted rascal employees exist... they should b dealt with severely.....

  • @nizardeen4044
    @nizardeen4044 3 роки тому +3

    Hats of director ... yana making ya... tears..

  • @chandrashekarbd7692
    @chandrashekarbd7692 4 місяці тому

    Really heart touching 😢😢
    This movies shows the realistic of our government systems and suffering people's,?
    Natural story of our life's!!

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 2 роки тому +3

    Kudos to the director, the hero and the child artiste. We hardly see such beautiful movies that showcases the realities of life especially those living in poverty. I hope more directors will do such meaningful movies that brings about awareness to the society.

  • @SriDilakshi
    @SriDilakshi Місяць тому

    இந்த படத்தை பார்ப்பதற்கு கூட மனதில் ஒரு தைரியம் வேண்டும் 😢😢கல்லும் கரைந்து விடும் 😔

  • @senthilsaasveekan5523
    @senthilsaasveekan5523 7 місяців тому

    அற்புதமான படைப்பு இந்த நிலை மாற வேண்டும் கண்டிப்பாக மாறும் கண்கள் கலங்குகின்றது சொல்ல வார்த்தை இல்லை

  • @sinthu233
    @sinthu233 2 роки тому

    நல்லவங்களா இருக்ர சிலர் கூட தாங்க செய்ர நல்லதுக்காக அடுத்தவங்க தங்க கால்ல விழனுனு நெனெக்ராங்க...
    அந்த டாக்டர் மட்டும் கொஞ்சம் ஈகோ பாத்திருக்லனா ஏதாது நல்லது நடந்திருக்லாம்..

  • @batchanoor2443
    @batchanoor2443 3 роки тому +2

    படத்தின் பெயர் போலவே , தேன் மாதிரி இயற்கை அவ்வளவு அழகு. மேலும் எதார்த்தமாக பேசும் தமிழ் அதைவிட அழகு.

  • @varathanyadhav9951
    @varathanyadhav9951 3 роки тому +3

    மலைவாழ் மக்களின் வாழ்க்கையை தத்ருவமாக காட்சிபடுத்தியுல்லார்!!!

  • @edprag
    @edprag 3 роки тому +4

    It's totally wonderful movie .

  • @RazishRazish
    @RazishRazish 7 місяців тому

    I am not English little Tamil I don't Tamil lettering and very sorry this movie and simple super super movie HD list english word I don't know

  • @MsChand89
    @MsChand89 Рік тому +1

    Super Movie and Which shows the injustice of public service employees and others

  • @sethupathi3622
    @sethupathi3622 6 місяців тому +1

    Vote 🎙🎤

  • @navasalungal4017
    @navasalungal4017 3 роки тому +1

    മലയാളികൾ ഉണ്ടോ കണ്ടോളു നല്ല മൂവിheart touching movie ♥️♥️♥️

  • @rjrravi824
    @rjrravi824 Рік тому

    அருமை யான படம் இத்தனை வருடமாக பார்க்க தவற விட்டதற்கு வருந்துகிறேன்......

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw 3 роки тому +2

    Yeppa yei director salute 👏🙌🙏kan simittavillai neenda kaalathirku pirahu oru nalla kaaviyam

  • @imamsharif9420
    @imamsharif9420 3 роки тому +2

    Really heart touching movie

  • @Asmath.akr6
    @Asmath.akr6 8 днів тому

    Superb heart touching movie ❤
    Real life 😢

  • @அன்புமட்டுமேஎன்

    நான் எத்தனையோ படங்கள் பார்தேன் இதை பொல் ஒரு படம் பார்கவில்லை என் கன்களின் கன்னிர் சிந்தினேன் நம் நாட்டில் இதை பொல் நிழத்திலும் யாருக்கும் நடக்கவேன்டம் கடவுளே

  • @selvaganapathiselvaganapat7470
    @selvaganapathiselvaganapat7470 3 роки тому +1

    தமிழில் ஆக சிறந்த படம் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்

  • @RazishRazish
    @RazishRazish 7 місяців тому

    English video Tamil video Tamil nagpuri aaj 16 tarikh

  • @theinfozone3218
    @theinfozone3218 2 дні тому

    I was really cried after seeing this movie.

  • @jeevithagopi3504
    @jeevithagopi3504 3 роки тому +3

    Super movie break the heart into pieces ... questioning ourself