Nedunalvaadai | Tamil Full Movie [4K] With English Subtitle | Vairamuthu | Poo Ramu | Anjali Nair

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Brought up by his grandfather in his village, Elango has always looked up to the man who cared for him. However, when he falls for a local girl, Elango's grandfather does not want him to leave the family and Elango must make a tough decision.
    Directed by : Selvakannan
    Written by : Selvakannan
    Screenplay by : Selvakannan
    Story by : Selvakannan
    Produced by : B-Star Productions
    Starring : Poo Ramu, Elvis Alexander, Anjali Nair
    Cinematography : Vinoth Rathinasamy
    Edited by : Kasi Viswanathan
    Music by : Jose Franklin
    Release date : 15 March 2019 (India)
    Country : India
    Language : Tamil
    ============================================
    Follow Us On ▶️
    Facebook - / spsavinternational
    Twitter - / spscinemas
    Instagram - / spscinemas
    In Association with Divo ▶️
    / divomovies
    / divomovies
    / divomovies
    #tamilmovies

КОМЕНТАРІ • 394

  • @mrthiru1089
    @mrthiru1089 2 роки тому +49

    கண் கலங்கிவிட்டேன்..... ஏன் என்றால் என் வாழ்வும் இதே கதைதான்...... கல்யாண வயதில் இருக்கும் இரு தங்கைக்காக என் காதலை விட்டு கொடுக்கும் சூழ்நிலை...... அதே வெளிநாடு செல்ல வேண்டிய நிலைமை..... இப்பொழுதும் வெளிநாட்டில் யாரும் இல்லாத அனாதை பொல் இருந்துகொண்டு இந்த படத்தை பார்த்துகொண்டு இருக்கிறேன்.......🙁🙁🙁

  • @Mrockz
    @Mrockz 3 роки тому +47

    உண்மையான காதல் நடைமுறைச் சிக்கல் கண்களில் கண்ணீரை வரவைத்த படம்

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 Рік тому +6

    மனதை தொட்டு விட்டது. கண் கலங்கி விட்டது பல இடங்களில். பழைய ஞாபகம் நிறைய வந்து சென்றது. இது மாதிரி படம் வருவது மிக குறைவு. ஓ அற்புதம்.

  • @abdulshalam3136
    @abdulshalam3136 Рік тому +8

    அருமையான படம்❤...இறுதியில் 10 நிமிடம் கண் கலங்கி விட்டது😢...காதலில் ஏமாந்தவர்களுக்கு மட்டும் தெரியும் அதன் வலி😢...

  • @fridah7624
    @fridah7624 3 роки тому +13

    Intha mari movie kulam award kuduka matangal...periya2 hero heroin nadicha kuppa movie ku kuda award kudupanga...

  • @salaimuthusalaimuthu7347
    @salaimuthusalaimuthu7347 3 роки тому +11

    படத்தில் எனது கடந்த காலத்தை கண்ணெதிரே கண்களில் கண்ணீராய் மீண்டும் பார்த்தேன் அதன் வலிகளையும் உணர்ந்து என்னையறியாமல் அழுதுவிட்டேன் எனது வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தா மைக்கு இயக்குனர் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @kathiresankathiresan7464
      @kathiresankathiresan7464 3 роки тому +1

      கண்டிப்ப என் வாழ்விலும் நடந்தது நரகவெதனை இது😭😭😭😭😭

  • @Rajesh-USA
    @Rajesh-USA Рік тому +3

    என்னதான் படிச்சு அமெரிக்கா ஐரோப்பான்னு நாடு நாடாக சென்று லட்சம் லட்சமா நான் சம்பாதிச்சாலும், எனக்கு பிடிச்சது எல்லாமே இது போன்ற கிராமத்திய திரைப்படங்கள் தான். காதலித்து தோல்வி அடைந்தவானாயிருந்தாலும் ஏனோ காதல் மேல் எனக்கு இன்றுவரை கோபம் வந்ததில்லை, ஏனெனில் என்னுடைய காதல் தோல்வி என்னை காதலித்தவளாலல்ல, இந்த மானம் கெட்ட சமுதாயத்தால், வாழ்க காதல்!

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox 3 роки тому +19

    உண்மையிலே கிராமத்து காதல், உறவுகள், வயல்வெளி எளிமை எல்லாமே சொர்க்கம் ...

  • @அன்புஒன்றுதான்அனாதை-ழ1ந

    தாத்தாவின் நடிப்பு மிக அருமை

  • @hariharanhariharan2243
    @hariharanhariharan2243 3 роки тому +116

    பெயரைப்பாத்துதான் ஆசைப்பட்டு இந்த படத்த பார்க்க வந்தனான் .... கண்களும் மனமும் கலங்கிய படி முடிந்தது..என்ன ஒரு உணர்வு பூர்வம் ஒவ்வொரு பாத்திரத்திலயும்...அவங்க ஒன்றாக வாழ முடியாமல் போனது சரியான கவலை...

    • @mhdfahad1439
      @mhdfahad1439 Рік тому

      Brother ATU antha hero onmaya love panni eruntha .anda boyda munnukku pulla baby ooda vandu erukkaatu . Fack girl. Movie thaan but

    • @rajnithish4144
      @rajnithish4144 Рік тому +2

      Nenga srilanka va

    • @ponkuna
      @ponkuna 6 місяців тому +1

      @@rajnithish4144நானும் அப்படித்தான் நினைக்கிறேன். அவரது தமிழ் என் ஈழத்துத்தமிழ்❤️

    • @sasikumarkathirgamanathan7229
      @sasikumarkathirgamanathan7229 4 місяці тому

      காதலும்,குடும்பநிலையும் ,பொருளாதாரமும், வேலை
      தேடலும் நினைவுகளை திரும்பிஓட வைத்தன. என்
      இளமையில் சொல்லமுடியாத
      பல விடயங்களை சொல்லிய
      இப்படம் இதய நரம்புகளில்
      பல வித உணர்வுகளை தூண்டின.
      வாழ்த்துகள் மிக அருமையான
      திரைப்படம்.
      வை

  • @RA-lu6gs
    @RA-lu6gs 3 роки тому +49

    ஒவ்வொரு இடமும் நெஞ்சைத் தொட்டு விட்டது. பட குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @ManiMani-cp4ug
    @ManiMani-cp4ug 3 роки тому +9

    அருமையான கதை அருமையான நடிப்பு வேர லெவல்

  • @shekarudaiyar753
    @shekarudaiyar753 3 роки тому +69

    ஆழமான கதை அருமையான நடிப்பு மகளுக்காக ஒவ்வொரு அப்பனும் உண்மையில் கஷ்டப்படுவதை இப்படத்தின் மூலம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.ஆனால் இன்றைய டிஜிடல் உலகத்தில் எவ்வளவு பேருக்கு பிடித்துள்ளது என்றுதான் புரியவில்லை.படம் மிக மிக அருமை.

    • @syedabdhakir5536
      @syedabdhakir5536 3 роки тому +1

      இயற்கையான வாழ்வு தான் சிறந்தது.

    • @subaselvam5690
      @subaselvam5690 3 роки тому

      Yes

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 3 роки тому +46

    எனது கண்ணும் கலங்கி மனம் கலங்கி என் இருதயமும் துடிதுடித்து விட்டது இந்த படத்தை பார்த்து

  • @umeshkanth9396
    @umeshkanth9396 3 роки тому +36

    அருமையான படம் பல வருடங்களை பின்நோக்கி கொண்டு சென்று விட்டது அனைவரும் பார்க்க வேண்டிய படம் உணர்வு பூர்வமான கதை வாழ்த்துக்கள் சகோ

  • @Saravanan_from_Tamilnadu72
    @Saravanan_from_Tamilnadu72 3 роки тому +25

    நெடுநல்வாடை-எம்மண்ணின் வாசணையையும் வாழ்வியலையும் பறைசாற்றுகிறது. கைகூடாத காதலின் காரணிகளும் களமும் நெஞ்சை நெகிழ்த்துகிறது. இயக்குனர் செல்வகண்ணன் மற்றும் படக்குழுவினருக்கு வணக்கங்களும் வாழ்த்துகளும்.சரவணன்(கூவாச்சிபட்டி) மலேசியாவிலிருந்து

    • @amala8176
      @amala8176 3 роки тому +1

      சங்கரன்கோவில் வட்டாரவழக்கு அருமை.

  • @chrismarlon7146
    @chrismarlon7146 3 роки тому +19

    After long time a i watched a Good Village Story, From Srilanka 🇱🇰
    Hats off to the Director 💐
    👏👏👏👏👏👏👏👏 From 🇱🇰 Srilanka

  • @guruvr1616
    @guruvr1616 3 роки тому +45

    ரொம்ப வருடத்துக்கு பிறகு ஒரு படத்தை முழுமையாகப் பார்த்தேன் என்ற சந்தோசம்,
    Greet movie

  • @venkatesanvenkat3151
    @venkatesanvenkat3151 3 роки тому +6

    ரொம்ப நன்றி நண்பா

  • @vinobaran1375
    @vinobaran1375 3 роки тому +17

    அருமையான கிராமத்து காட்சிகளுடன் தாத்தா பேரன் உறவு கதைகளம் காட்சி அமைப்பு சிறப்பாக உள்ளது

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 Рік тому +10

    நிறைய கிராமத்து இளைஞர்களின் இளமைக்காலம் இப்படித்தான் உள்ளது.... அதை அற்புதமான திரைக்கதையாக உருவாக்கிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்..... தங்கை திருமணம் குடும்ப வறுமை 😭😭😭

  • @asoganthangavellu6230
    @asoganthangavellu6230 3 роки тому +18

    My outmost respects to the Director and his team, finally for once I was able to sit down and watch a good Tamil movie. Thank you very much to each and everyone who acted in the movie, 🙏👍👏💐💐💐👏👍🙏

  • @rahulmugilan286
    @rahulmugilan286 3 роки тому +4

    Such a ♥ touching movie..Granpa role awsome..really nice...frm Malaysia

  • @sidthu96official82
    @sidthu96official82 2 роки тому

    Rompa Nall kalichi again Intha movie pathen Fst time patha athe feeling ipo varai ....sema climax

  • @JathuKaran-zt8px
    @JathuKaran-zt8px Рік тому +7

    அருமையான படம்❤...இறுதியில் கண் கலங்கி விட்டது..... கிராமத்து காதல் வாழ்க்கை சொர்க்கம்........

  • @kalidassanmanoharan736
    @kalidassanmanoharan736 3 роки тому +3

    படம் நல்ல கதை.... ஆனால் எதற்காக ஜாதிய அடையாளம் அங்கே அங்கே காட்ட வேண்டும்..... அதான் ஒரே நெருடல்....

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Рік тому +5

    அருமையான படம் கிராமத்து கதைகளினாலே இப்படி தான் கண்கலங்க வச்சிரும் எல்லாருடைய நடிப்பும் யதார்த்தமான நடிப்பு இந்த தாத்தாவ பார்க்கும் போது என் தாத்தா ஞாபகம் வந்துரிச்சி எனக்கு 100/90% இப்படி கிராமப்புற வாழ்க்கை மகனை பார்த்து தாய் அழுதது எனக்கும் அழுகை வந்து விட்டது இயக்குனர் எழுத்தாளர் அனைத்து டீமுக்கும் வாழ்த்துக்கள் சவூதியிலிருந்து நான் ❤🇸🇦 20.02.2023.5.00.pm.

  • @ahamed979
    @ahamed979 3 роки тому +1

    Super movie. Arumai. Eththune thadavaiyum paakkelam. Super

  • @bharthasarathi3695
    @bharthasarathi3695 5 місяців тому +1

    விருது கிடைக்க வேண்டிய படம்

  • @arulinithiyagarajah3455
    @arulinithiyagarajah3455 2 роки тому

    ஆழ்ந்த இரங்கல்கள் பூ ராமு ஐயா ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்

  • @weddingdronevideography170
    @weddingdronevideography170 Рік тому +5

    I cried in most of the screen... I can't able to watch this movie without crying 😢😢😢 so touching movie... 😢😢😢

  • @nagalingam7248
    @nagalingam7248 Рік тому

    After long time i was so happy... Oru arumaiyane katai... Acting alll super...can gv 100 mark...compare to current release movie

  • @muraliprasath7599
    @muraliprasath7599 3 роки тому

    Really I cried when grandfather died seen 😢, Really story...

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Рік тому

    Nallakathai arumaiyaa padam super pooramu arumayana nadipu

  • @Ramkumarkumar-gk8up
    @Ramkumarkumar-gk8up 6 місяців тому +1

    அருமையான படம்

  • @SlMob-h4t
    @SlMob-h4t 3 місяці тому

    என்னாகு அப்பா இல்லா என்னேட தாத்தா தான் என்னேட அப்பா அவரேட நினைவு வந்துட்டு 😢😢😢😢கவலையான திரைப்படம்

  • @sirikkumulagam2289
    @sirikkumulagam2289 3 роки тому +4

    Best music director

  • @riyasahmed9949
    @riyasahmed9949 Рік тому

    என்னய்யா படம் இது கண் கலங்கிருச்சு வேற லெவல் படம்

  • @kavichitrat9743
    @kavichitrat9743 11 місяців тому

    அருமையான படம்

  • @shanmugamarumugam557
    @shanmugamarumugam557 8 місяців тому

    A very sensitive feeling Love movie.

  • @avaramemuniandy5868
    @avaramemuniandy5868 Рік тому

    Beautiful movie....all acted well..all look tamilian...super

  • @rajarajan1370
    @rajarajan1370 3 роки тому +3

    Super movie congrats

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 Рік тому +4

    அழகான காதல் ஜோடி. மீண்டும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டும்

  • @amala8176
    @amala8176 8 місяців тому +1

    சங்கரன்கோவில் வட்டார வழக்கு இனிமை.

  • @ponnusamysundarraju7940
    @ponnusamysundarraju7940 2 роки тому +1

    படத்தோட முடிவு என்னோட நிலைமை போல ஆகிவிட்டது.

  • @dineshthamilnadu3367
    @dineshthamilnadu3367 4 місяці тому

    அருமையா படம்❤😢😢😢❤❤❤❤😢😢😢

  • @arullingam.g4095
    @arullingam.g4095 3 роки тому +6

    ஒரு அற்புத கதையை படைத்தமைக்காக நன்றி!!!...

  • @zahrimnusky1649
    @zahrimnusky1649 Рік тому

    Enathu Kadantha Kaala Naatkal Meendum Jaapahathil Kanneerudan 😍😍😍

  • @sathiyarajamudhan7880
    @sathiyarajamudhan7880 Рік тому

    அருமையான படம் மற்றும் காதல் கதை

  • @abdulsamadsamad9498
    @abdulsamadsamad9498 2 роки тому +1

    Arumaiyanapadam....vazthukkal👍

  • @shafihasa
    @shafihasa 3 роки тому +2

    അടിപൊളി സിനിമ...💓💓💓

  • @tanesbalakrishnan4700
    @tanesbalakrishnan4700 Рік тому

    After so long, heart touching movie...

  • @VinothKumar-yp1tw
    @VinothKumar-yp1tw Рік тому +9

    காதலும் கடந்து போகும்...பல காதலர்களின் நிஜ வாழ்க்கை இதுதான்...இனிய நினைவுகளுடன்

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Рік тому

    What a great movie
    I love it so much
    👍👍👍

  • @virgogreen1
    @virgogreen1 5 місяців тому

    Amazing movie direction

  • @vijayakumar7738
    @vijayakumar7738 3 роки тому

    Nice movie...this movie same story of my life...director handsup

  • @MansurAli-dm4qx
    @MansurAli-dm4qx 3 роки тому

    arumaiyana film sir romba nalaiku pirahu nalla padam parta thirupdi sir

  • @SakthiVel-bm6ur
    @SakthiVel-bm6ur 6 місяців тому

    Super movie

  • @rsmanidmekwm
    @rsmanidmekwm 6 місяців тому +2

    Same my story😢 nice movie ❤

  • @daivanaircon899
    @daivanaircon899 Рік тому

    Super movie

  • @sathyaya7815
    @sathyaya7815 Рік тому

    Super movie

  • @kanesakalaikoodamkanesakal6193
    @kanesakalaikoodamkanesakal6193 2 роки тому +2

    இயக்குனருக்கு எனது ஆழமான நன்றிகளும் பாராட்டுகளும்..மென்மேலும் இதுபோன்ற படங்களை இயக்க வாழ்த்துக்கள்..

  • @vinothkumar-cl8jg
    @vinothkumar-cl8jg 5 місяців тому

    good flim

  • @என்தேசம்-ஞ6ந
    @என்தேசம்-ஞ6ந 8 місяців тому +2

    குடும்பத்திற்காக காதலை இழந்து விடாதீர்கள்,

  • @ESAIVANIN
    @ESAIVANIN 2 місяці тому

    Semma film

  • @kadhirpriya1560
    @kadhirpriya1560 6 місяців тому +1

    என்னுடைய வாழ்க்கை வரலாறு இதுதான். அப்படியே இருக்கு

  • @rajiyanajath9750
    @rajiyanajath9750 3 роки тому +1

    Cute movement. In this movie

  • @KareemZain-di1dv
    @KareemZain-di1dv Місяць тому

    Nice movie ❤👌

  • @sathiyarajraj8759
    @sathiyarajraj8759 Рік тому

    Romba Nalla irukku padam

  • @judhastianseba5595
    @judhastianseba5595 3 роки тому +3

    A heart touching film and it's happening in life. It is not a good film but the best I have ever seen in my life All the best for all the Hero and Heroin are the best actors superb.

  • @vigneshwaran4269
    @vigneshwaran4269 3 роки тому +1

    Wow nice movie por

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 Рік тому

    Grandfather act very good

  • @allnews-tamilnadu
    @allnews-tamilnadu 2 роки тому

    Nice movi...

  • @RAVICHANDRAN-di5lb
    @RAVICHANDRAN-di5lb 2 роки тому +1

    very perfect movie , but Tamil people never accept the good movies, they need only masala, mass, and punch dialogues

  • @swalihps7667
    @swalihps7667 3 роки тому +2

    സൂപ്പർ മൂവി കാത്തിരിപ്പിന് ശേഷം👍👍👍

  • @tamilmaranarumugam6948
    @tamilmaranarumugam6948 Рік тому +2

    தத்துருவமான நடிப்பு ஐயா பூ ராமு .. நீங்கள் இல்லை என்றாலும் உங்கள் நினைவுகளுடன் 😢....

  • @KRISHNA-gi4so
    @KRISHNA-gi4so 3 роки тому +3

    அருமையான படம் தாத்தாவின் நடிப்பு சூப்பர்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 10 місяців тому

    Very nice Movies espeacially boy and girl looks like sai pallavi

  • @ganeshgandhi6720
    @ganeshgandhi6720 Рік тому

    Goodfilm

  • @mega6158
    @mega6158 3 роки тому +6

    Semma movie..tq so much admin for upload

  • @ahmednazeer2369
    @ahmednazeer2369 3 роки тому

    it's like my story and i leves my country when i was 23 years old. and i come back 46 years the girls wanted come back with me but she was alredy grand mother Now living in France

  • @cheetahphonofficial8572
    @cheetahphonofficial8572 Рік тому

    can anyone give the name of this location. Such a beautiful place. Tx

  • @ceceliadorisamymuthu6711
    @ceceliadorisamymuthu6711 3 роки тому +2

    Nalle padem...watchable.......Indhe maari nalla padherkku yellam anggigarem kideikkathu..........MOKKE padetthukku kideikkum,,,muttalungge

  • @sophiadhanaseeli9212
    @sophiadhanaseeli9212 3 роки тому +3

    I love grandpa acting , he die and gave ***uyire*** to this movie
    The real life of villager

  • @RaghuRaghu-nn8tz
    @RaghuRaghu-nn8tz 2 роки тому +3

    பூ திரைப்படத்திற்கு பிறகு ஒரு அழுத்தமான அழகான காதல் கதை.

  • @yemsubha
    @yemsubha Рік тому

    Nalla padam.
    Semma

  • @dhinakaran7645
    @dhinakaran7645 3 роки тому +7

    Tamil cinima kondada marantha Padam

  • @jhfgiugh4733
    @jhfgiugh4733 3 роки тому +2

    Super

  • @subramaniapillai5358
    @subramaniapillai5358 2 роки тому +2

    ஆழமான கருத்து, அருமையான திரை கதை,எல்லா கதாபாத்திரமும் யதார்த்த நடிப்பு. வாழ்த்துக்கள் திரு.செல்வகண்ணன்.விருது வழங்க தகுதியான படம்....

  • @fatimayesmin4450
    @fatimayesmin4450 Рік тому +3

    I love the role of grandpa character. He is an excellent actor . Ending is so sad 😢

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 3 роки тому

    Excellent
    Good film

  • @annieelizabeth3827
    @annieelizabeth3827 Рік тому +2

    Beautiful movie.Hats off to the Director and the team.Hero and Heroin acted so well and their acting very natural.

  • @vinoliyavinoliya8847
    @vinoliyavinoliya8847 3 роки тому

    Vera level flim

  • @menagamani5427
    @menagamani5427 Рік тому

    Wow super movie

  • @usafnaushad5277
    @usafnaushad5277 3 роки тому +6

    A strong message for the present world... life is lived with sacrifice , a great applause to the whole team ..!!
    The strong story of the movie makes the characters lively until the end ..🥲🥲

  • @kalaiyasarankalai2595
    @kalaiyasarankalai2595 Рік тому

    கரும்பு சாறு போல வசந்த விட்டாய் உன் மனதை கரைந்து விட்டதா என் கண்ணீரில் ரத்தக்கண்ணீர் சோகம் விழுந்துவிட்டது

  • @haridas7049
    @haridas7049 Рік тому

    Super movie

  • @balasubramanianbalasubrama9904
    @balasubramanianbalasubrama9904 2 роки тому

    Super movie

  • @upinipinofficial189
    @upinipinofficial189 3 роки тому

    Good family movie ever

  • @selvab7216
    @selvab7216 3 роки тому

    Good movie....