செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes |
Вставка
- Опубліковано 19 лис 2024
- செட்டிநாடு மிளகு சிக்கன் | Chettinad Pepper Chicken Recipe In Tamil | Collab With Annams Recipes | @HomeCookingTamil |
#chettinadpepperchicken #chettinadrecipes #pepperchickenrecipe #chickenrecipesintamil #chettinadspecial #chickenrecipe #chickendinner #chickencurry #chicken #pepperchickenintamil
#pepperchicken #pepperchickendry #pepperchickencurry #pepperchickenroast #chickenfry #pepperchickenmasala #chettinadrecipe #chickendry #hemasubramanian #homecookingtamil
Annams Recipes UA-cam Channal Link: / @annamsrecipes
Our Other Recipes:
பெஷாவரி சிக்கன் கபாப்: • பெஷாவரி சிக்கன் கபாப் ...
ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ப்ரை: • ஆந்திரா ஸ்டைல் சிக்கன்...
சிக்கன் லாலிபாப்: • சிக்கன் லாலிபாப் | Chi...
நாட்டுக்கோழி குழம்பு: • நாட்டுக்கோழி குழம்பு |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/...
செட்டிநாடு மிளகு சிக்கன்
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1 1/2 கிலோ
தனியா - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2sP7i1Z)
முழு மிளகு - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
சோம்பு - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2u1p6rl)
சீரகம் - 1 1/2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
சிவப்பு மிளகாய் - 10 (Buy: amzn.to/37DAVT1)
நல்லெண்ணெய் - 5 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2GUoDKd)
வெங்காயம் - 4 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 3 மேசைக்கரண்டி
கல்லுப்பு - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2Oj81A4)
தக்காளி - 4 நறுக்கியது
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை:
1. ஒரு பானில் தனியா, முழு மிளகு, சோம்பு, சீரகம், சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.
2. பிறகு நன்கு ஆறவிட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
3. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடாவுடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கல்லுப்பு, நறுக்கிய தக்காளி, ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
4. அடுத்து சிக்கனை சேர்த்து கலந்து விடவும்.
5. பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
6. வேகவைத்த சிக்கனை ஒரு கடாயில் சேர்த்து தண்ணீரை வற்ற விடவும்.
7. இறுதியாக கறிவேப்பிலை, அரைத்த மசாலா தூள், நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து நன்கு கலந்து விடவும்.
8. அட்டகாசமான செட்டிநாடு மிளகு சிக்கன் தயார்.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
UA-cam: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...
Simple&easy to cook recipe.I tried it out yesterday result was good so delicious recipe thank you 😀😃👍🏻
That's wonderful 😊💗
Measurements எல்லாமே perfect ஆ சொல்லியிருக்காங்க அன்னம்... ரொம்ப ஈஸியா செஞ்சு காட்டியிருக்காங்க... ரெண்டு பேரும் பேசிக்கிட்டே செய்யறதும் அருமை அருமைங்க 😍💐
மிக்க நன்றி
Wow wow saree la super aa Irukinga mam. Nice rec 🥰🥰🥰chicken🐔🐓 colourful aa iruku
😊💗 thankyou so much
Mouth watering Mdm...
On Easter this will be one of the recipes at home this year...
Thankyou Mdm..
Rendu perum pesikittu panradhu TV program pola,supera irrukku
Thankyou so much 😊🙏
.சிக்கன் செட்டிநாடு மிகவும் அருமை சகோதரி👌😋
thank you very much
Thank you Hema 🥰🥰🥰
It was My pleasure Annam 🤗🙏❤️
simple wonderful reciepe
Thanks a lot 😊💗
Very yummy..thank you👌🙏🙏🙏🙏
keep watching
மேடம், நீங்க kfc சிக்கன் ரெசிபி பண்ண நல்ல இருக்கும். 🌹
like kfc enna avlo nallaruka enna
Nice to see such collaborations ! Both of you have allowed each other to speak. Super saree blue color! I’m following both your channels. Annam achi is simple as always.
Thankyou ☺️💗
Recipes are nice but one request please update the contain into description box in English for all recipes because everyone one can understand and they will also try recipes
I hope you understand my concern
ok....noted...thanks for your comment
Ungala saree la pakka rompa happy ah iruku nice to see you in saree
Rombha nandri ☺️💗
OMG... 😍😍😍😍 You are becoming so cute!!!! ❤️✨
I have tried kurma recipe.. it tasted so good..!!! ✨ It's my first attempt 😁
Thank u mam..!!! 😇
Hema you are looking so pretty in saree ❤🎉💐
Nice recipe Thanks
Nice
Nice mam
Wow looks yummy and spicy 😋😋 I don't eat chicken but will cook.... Ur saree is so nice Hema..
Thank you so much 🙂
Yummy recipe 👌
மேடம், வீடியோ சூப்பர் 🌹
Oo ko
Nattu kozhi ill செய்யலாமா மேம்?
try it..all the best
Hema Amma Saree'la romba azhaga irukkinga ma.... 😍
Thankyou ☺️💗 do try the recipe
@@HomeCookingTamil Yes ma kandippa try pannuren...
Wow! Simple and tasty recipe.
Hema you look simply gorgeous in that saree. Keep rocking and stay blessed.
Thanks a lot ☺️💗
How you reduced weight hema
Nice pair and superb cooking 👏👍👌
Thank you so much 😊🙏💗
Hema mam .u look very pretty ! ❤❤🦋🦋❤️❤️😍😍
Hai mam ur looking soo beautiful
I am a fan of you
Mam u r looking stunning 😍
Thank you 😊
Wow hema u look gorgeous on saree
Thanks for liking
Saree la azhaga irkinga....
Thankyou ☺️💗
I couldn't find turmeric powder in this recipe.
hi mam😍 hw r u mam? Saree spr mam
Thankyou 😊💗
Hiiiiii mam 💖💖💖💖💖💖
Hi 😊👋
Hi 🥰
Hello 😊