பாரதிராஜா கிராமிய படங்கள் எடுப்பார். அந்த கிராமத்தில் எல்லா பெண்களும் கருமையாக இருப்பார்கள். ஆனால், பாராதிஜாவின் நாயகி மட்டும் வட நாட்டுக்காரி மாதிரி இருப்பார்.
முதல் மரியாதை படமும், சிந்து பைரவி படமும் தேசிய விருது போட்டியில் இருந்தது.அனைவரும் முதல் மரியாதைக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் மத்திய அரசு பிராமண லாபி சிந்து பைரவிக்கு அறிவித்து விட்டது
16 வயதினிலே...படம் Rayons daughter என்கிற ஒரு ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர்(!)தான்..!! தமிழுக்காக அதை மாற்றியபோது அது வேறுவகையான மேஜிக்காக அசரடித்தது..!! நுனிப்புல் ஆடு..! முதன் முதலாக வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்தது அன்னக்கிளி மூலம்..!! 16 வயதினிலே கலர் படமாக வந்ததுதான் அதன் பெரிய ப்ளஸ்.
bhaarathiraaja’s SIGAPPU ROJAAKKAL, TICK, TICK, TICK and ORU KAIDHIYIN DIARY - Kamal dhaan hero! Bhaarathiraaja chose kamal hassan because kamal will elevate the movie to next level!
அந்த கால நடிகர்கள் நடிகைகள் எல்லாமே பில்டிங் ஸ்டார்ங்தான் ஆக சாவித்திரிய மட்டும் சொல்லமுடியாது மற்றும் வெளி புற படங்கள் பழனி .பூவாதலையா நெஞ்சம் மறபதில்லைஇன்னும் பலபடங்கள் உண்டு ஆக பாரதிராஜாதான் கேமரா வை தூக்கிட்டு வெளியே வந்துன்னு சொல்லமுடியாது பதில் சொல்பவரைவிட கேள்விகேட்பவருக்கு கூடுதல் விபரம் தெரிவது நல்லது இல்லையென்றால் பாட்டி சொல்ல குழந்தை கேட்பதுபோல் தான் இருக்கும்
பாரதிராஜாவிற்க்கு நிகர் பாரதிராஜாதான்......பாரதிராஜாவின் இடத்தை நிரப்புவது என்பது கடினம்தான் இருப்பினும் தற்பொழுது பாரதிராஜாவாக வெற்றி மாறனை பார்க்கலாம்
வணக்கம் கிருஷ்ணா அண்ணே.. டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்.. copy என்று தெரியாதா என்ன? புரட்சியாக கருத்து சொல்லி இருந்தா அவங்க copy அடிச்சா அது inspiration அப்படி தானே? 😅😅😂😂
Maayavan was long production..... Since many years news about the story may have spread inside cini industry this type of spreading is normal inside it.... So he may.....
ada arivugetta mundam oru ooruku puthsa oruthar vararu template itself a copied concept of numerous hollywood films ... alo yen parasakthi ye one new man comes to a city concept dhan krishhhuu
balachandar nagesh-ah hero aakalaya?. Krishnavel, just want to appreciate bharathi raja hence saying all positive and reject all positive from others!!!???. Bharathi raja is the first to introduce single 'x' scenes to the feature films. There is no movie of him without a sex song.. And he is proud to make actress act without their tops...
You are wrong. Watch Balachandar's Arangetram, Manmatha leelai, aval oru thodarkadhai, etc. Those days literally there were women dressed like that in villages
@@sagayarajedward6837 bharathiraja great director assistant of the great puttaba kanagal 16 vyathanila shot in kollegal my wife district k balachander avargal great story writer as well as director iyukkunar imayam he was this fellow hates Brahmins that's it
lol…. To say Bharathiraja was and is not celebrated is atrocious. Even Balachander celebrated him. We literally had 30 years of Bharatiraja era. He must be the most feted director in our industry.
@Milton, If you have basic cinema knowledge also, you would have asked Krishnavel, that told lots of factual errors in this small video! @ Krishnavel, again there is factual errors and incomplete information in this video. I wish you make the statements clear as you are not any youtuber, you are a writer. A writers words should be factually correct, crisp and neutralized (this you may not be, but try to) 1. Bharathiraja copied too. His Tik tik tik is based on true events and Diamonds forever movie. His Red Roses are based on the Alfred hitchcocks Psycho. Bharathiraja writes his own stories too. Bhagyaraj has written only dialogues for Bharathiraja. For some films he wrote the story too. But not for these two. Later Bharathiraja and Bhaghyaraj had disputes and Bharathiraja gave press meet that the latter is not his disciple. 2. Mayavan was not made with new comers. Notable actors like Sandeep Kishan, Daniel Balaji, Jacky Shroff acted. Pls note Sandeep Kishan just before that acted in Loki's Managaram, Which is a sensational hit and he is well known. Director is CV Kumar who's debut as director but produced few films earlier. 3. Bogan is NOT a hit. It is a flop, pls refer to the video ua-cam.com/video/1lyX0U6eZc8/v-deo.html 4. Bogan was in shooting from March 2017, Maayavan was announced in Feb 2017 but never moved till May. But Bogan completed and got released on 2nd Feb 2017. So possibility that Maayavan could have been copied from the first chances are higher. 5. Literally both are different genre movies except for the concept of memory transfer. But Bogan is about soul swapping. It is a cat and mouse game. Maayavan is different, moving one sleeper cell to another. If you find this as similarity, then most of the Tamil films are the same, ex: thillana mohanambal, karakattakaran, sangamam, solla marandha kadhai, etc. 6. Paasamalar came in 1961, but before 1961 itself MGR made 5 films about mother sentiment in predominant, including Thaai Magaluku Kattiya Thaali (which was a big hit). So MGR hasn't decided on Mother sentimental movies after Pasamalar. 7. Arunachalam movie wasn't orignal plot, heavily inspired from Brewster's Millions (may be you came know and will make video in future) Please make videos neutrally, not to make money or view or just to spread hatred on people that you DONT like.
When bharathiraja uses that strategy you support... Same thing Kamal and mani uses ur against Mr.Krishnavel..kindly you check your own videos before going for the next shoot 😂😂😂
இயக்குனர் இமயம் இயக்குனர் சிகரம் இரண்டு பேரும் சமமாக தான் கொண்டாடப்பட்டார்கள் நீங்கள் சொல்வது புதுசாக இருக்கிறது பாரதிராஜாவும் பாலச்சந்தரும் மக்களால் சமமாக கொண்டாடப்பட்டார்கள் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
பாலச்சந்தரும் கடைசி நாட்களில் அப்படித்தான்...கருத்தம்மா படத்திற்கு அப்பறம் பெரிய hit கொடுக்க முடியில... பால்ச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன், பாலுமகேந்திரா எல்லோரும் பெண்மையை பேசினாலும்...ஒரு sex கருவியாகத்தான் பெரும்பாலும் காட்டினார்கள்...ஒரு சில படங்கள்...குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவே முடியாது... மேலும் copy பற்றி பேசினால் அதை மட்டும் பேசவும்... மேலும் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, பாலச்சந்தரின் பாமா விஜயம், நீர்க்குமிழி ஈடு இணையாக இன்று ஒரு படத்தை சொல்ல முடியுமா... Blue sattai படம் மாதிரிதான் உங்கள் படமும் இருக்கப்போகிறது...
பாரதிராஜா கிராமிய படங்கள் எடுப்பார். அந்த கிராமத்தில் எல்லா பெண்களும் கருமையாக இருப்பார்கள். ஆனால், பாராதிஜாவின் நாயகி மட்டும் வட நாட்டுக்காரி மாதிரி இருப்பார்.
yes. Rathi, Revathi, Suganya, kajal agarwal,
Bharathiraja is an overrated scumbag.
Radha radhika Saranya laam vituteenga..
மதுப்பிரியர்களுக்கு சாராயம் காய்ச்ச தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..
மிக நல்ல உதாரணம்
His knot is, 2 extreme characters like, balu Thevar vs Iyar, teacher vs rowdy, old sivagi vs young radha, physically disabled vs healthy man etcc
முதல் மரியாதை படமும், சிந்து பைரவி படமும் தேசிய விருது போட்டியில் இருந்தது.அனைவரும் முதல் மரியாதைக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் மத்திய அரசு பிராமண லாபி சிந்து பைரவிக்கு அறிவித்து விட்டது
சினிமா ஆர்வம் கொண்டவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி! பாராட்டுகள் வாழ்த்துகள்,
16 வயதினிலே...படம் Rayons daughter என்கிற ஒரு ஆங்கிலப் படத்தின் இன்ஸ்பயர்(!)தான்..!! தமிழுக்காக அதை மாற்றியபோது அது வேறுவகையான மேஜிக்காக அசரடித்தது..!!
நுனிப்புல் ஆடு..!
முதன் முதலாக வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்தது அன்னக்கிளி மூலம்..!! 16 வயதினிலே கலர் படமாக வந்ததுதான் அதன் பெரிய ப்ளஸ்.
சிறிதும் மேக் அப் இல்லாமல் நடிகர் திலகம். நெஞ்சுக்குள் வரை படத்தில் நடித்து விட்டார் Director Sridhar
🎉egarly expecting your flim sir
If Vetrimaran directs his experience that is creative if Balachandar directs his experience that’s Brahmin movie…no partiality here
bhaarathiraaja’s SIGAPPU ROJAAKKAL, TICK, TICK, TICK and ORU KAIDHIYIN DIARY - Kamal dhaan hero! Bhaarathiraaja chose kamal hassan because kamal will elevate the movie to next level!
அந்த கால நடிகர்கள் நடிகைகள் எல்லாமே பில்டிங் ஸ்டார்ங்தான் ஆக சாவித்திரிய மட்டும் சொல்லமுடியாது மற்றும் வெளி புற படங்கள் பழனி .பூவாதலையா நெஞ்சம் மறபதில்லைஇன்னும் பலபடங்கள் உண்டு ஆக பாரதிராஜாதான் கேமரா வை தூக்கிட்டு வெளியே வந்துன்னு சொல்லமுடியாது பதில் சொல்பவரைவிட கேள்விகேட்பவருக்கு கூடுதல் விபரம் தெரிவது நல்லது இல்லையென்றால் பாட்டி சொல்ல குழந்தை கேட்பதுபோல் தான் இருக்கும்
Friend full move outdoor unite la yeduthathu adhuvaraikkum 50 to 70 studios la erukkum .Puva thalaiya nenjam marapathillai agiyavai full move pathingala studios la yeduthu eruppanga .yen mgr avargal yedutha ethaiya Kani ulagam Suttrum valipan ethai collage ellai neengal .Bharti raja yen solluranga avarin sathanai yenna solla varuvathai purinthu kollungal
இயல்பான கிராமத்தை திரையில் காண்பித்தவர் பாரதிராஜா. தன்னம்பிக்கை நிறைந்தவர்...
AnnakkiliDevarajMohan
FirstVelippurapadapidippu
பாரதிராஜாவிற்க்கு நிகர் பாரதிராஜாதான்......பாரதிராஜாவின் இடத்தை நிரப்புவது என்பது கடினம்தான் இருப்பினும் தற்பொழுது பாரதிராஜாவாக வெற்றி மாறனை பார்க்கலாம்
முதல் 5 படங்களை வெற்றி
மதல் 5லும் பாக்கியராஜ் இருந்தார்
சார் கூறியபடி மாயவன் படம் புளுசட்டைமாறன் விமர்சனம் பார்த்து மாயவன் தெரியவந்தது அதை கூகுளில் டவுன்லோட் செய்து பார்த்தேன் மிக அருமையான படம்
Annakili 1976 is the first movie full village concept. Bharathiraja concept
Yes , but not 100 %, 50% was filmed in studios.
@@anbuvadivan9637bhootaye maga ayyu nagarahaavu first Indian movies shot outdoors first slow motion song movie whole India kannada language
வணக்கம் கிருஷ்ணா அண்ணே.. டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்.. copy என்று தெரியாதா என்ன? புரட்சியாக கருத்து சொல்லி இருந்தா அவங்க copy அடிச்சா அது inspiration அப்படி தானே? 😅😅😂😂
Padam peru theriyila karthik ranjitha " aathi idhu vaathu kootam " song . Ranjitha enters karthik village as gypsy .... Nadodi Thendral
Nadodi thendrel movie
Super sir
Face off movie தான் போகன் ,,,,ஐயா
ஆங்கிலத் திரைப்படம் மிக அருமையாக இருக்கும் தமிழ் திரைப்படம் தனி ஒருவன் என்ற அருமையான படத்தின் நடித்த இரண்டு பேரும் நடித்த போதன் போதையில் போனது
பாரதிராஜாவின் பொம்மலாட்டமும் ஒரு சிறந்த படம்
K b❤❤❤❤❤❤❤
பாரதிராசாவே கொப்பி பண்ணினார் , பாசமலர் படத்தை .... போறாளே பொன்னுத்தாயி
V கம்பி இவ்வளவு விவரமா பேசுது இது எதுனா படம் எடுத்து வெற்றி பெற்றி பெற்று இருக்கலாமே
Mayavan super movie I watched more than 3 times
Vaa thalivaa
For your kind information, Maayavan came 1year after Bogan....
Bogan came 1st
Maayavan was long production..... Since many years news about the story may have spread inside cini industry this type of spreading is normal inside it.... So he may.....
என்னங்க ... இப்படி அறுக்க வேண்டாம் 😮😮
appa ethukku paakkura
super
Bharathiraja was assistant to Kannada movie master Puttanna Kanagal and was highly influenced by the later
Kallukul iream directed by Nivas
Yes mayavan super movie
Face off = போகன்
பாரதிராஜா வரும் முன்னரே, 1972லிருந்து பாலுமகேந்திரன் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டார்.
Bharathiraja mostly show s educated people as bad😅
ரோஜா பூ ரவிக்கைகாரி ....?
Kallukkul Eeram directed by Cinematographer Niwas
பூவா தலையா முழுக்க மதுரை, தென்காசி, குற்றாலம் என்று வெளிப்புற படப்பிடிப்பு.
Aruna
என்ன்... இனிய தமிழ் மக்களே
அவருடைய டாபர் சாதி வெறி பற்றியும் பேசுங்கள்
Genius Bharathiraja
கல்லுக்குள் ஈரம், ஒளிப்பதிவாளர், நிவாஸ் எழுதி , இயக்கினார் . பாரதிராசா நடித்தார்...இயக்கவில்லை
Maayavan Denzel Washington nadicha fallen oda copy than
ada arivugetta mundam oru ooruku puthsa oruthar vararu template itself a copied concept of numerous hollywood films ... alo yen parasakthi ye one new man comes to a city concept dhan krishhhuu
முதன் முதலில் சினிமாவில் உள்ள கேரக்டர் பெயரை (மயிலு சப்பானி பரட்டை) வெளியே உச்சரிக்க வைத்தவர் பாரதி ராஜா
balachandar nagesh-ah hero aakalaya?. Krishnavel, just want to appreciate bharathi raja hence saying all positive and reject all positive from others!!!???. Bharathi raja is the first to introduce single 'x' scenes to the feature films. There is no movie of him without a sex song.. And he is proud to make actress act without their tops...
You are wrong.
Watch Balachandar's Arangetram, Manmatha leelai, aval oru thodarkadhai, etc.
Those days literally there were women dressed like that in villages
@@sagayarajedward6837 bharathiraja great director assistant of the great puttaba kanagal 16 vyathanila shot in kollegal my wife district k balachander avargal great story writer as well as director iyukkunar imayam he was this fellow hates Brahmins that's it
lol…. To say Bharathiraja was and is not celebrated is atrocious. Even Balachander celebrated him. We literally had 30 years of Bharatiraja era. He must be the most feted director in our industry.
maayavan released in dec 2017
Bogan relased in Feb 2017.. when you accuse someone, pls do some background check
"என் இனிய தமிழ் மக்களே" என்பது போன்றதற்கு முன்னோடி கலைஞர் அவர்கள்.
"ஏன் அல்ல என்"...
பாரதிராஜா மாதிரி இப்ப யாரலும் படம் எடுக்க முடியாது முதல் மரியாதை என் வாழ்நாளில் மறக்க முடியாத படம்
kamal iyengar. avar ayangaar padathil mattum nadikkavillai. ask baarathiraaja?
Valakiyil
Onnum kilikadhavan inga vandhu i interview kodukaran
Ivlo padam patha unnala ean oru copy adikka mudila
@Milton, If you have basic cinema knowledge also, you would have asked Krishnavel, that told lots of factual errors in this small video!
@ Krishnavel, again there is factual errors and incomplete information in this video. I wish you make the statements clear as you are not any youtuber, you are a writer. A writers words should be factually correct, crisp and neutralized (this you may not be, but try to)
1. Bharathiraja copied too. His Tik tik tik is based on true events and Diamonds forever movie. His Red Roses are based on the Alfred hitchcocks Psycho. Bharathiraja writes his own stories too. Bhagyaraj has written only dialogues for Bharathiraja. For some films he wrote the story too. But not for these two. Later Bharathiraja and Bhaghyaraj had disputes and Bharathiraja gave press meet that the latter is not his disciple.
2. Mayavan was not made with new comers. Notable actors like Sandeep Kishan, Daniel Balaji, Jacky Shroff acted. Pls note Sandeep Kishan just before that acted in Loki's Managaram, Which is a sensational hit and he is well known. Director is CV Kumar who's debut as director but produced few films earlier.
3. Bogan is NOT a hit. It is a flop, pls refer to the video ua-cam.com/video/1lyX0U6eZc8/v-deo.html
4. Bogan was in shooting from March 2017, Maayavan was announced in Feb 2017 but never moved till May. But Bogan completed and got released on 2nd Feb 2017. So possibility that Maayavan could have been copied from the first chances are higher.
5. Literally both are different genre movies except for the concept of memory transfer. But Bogan is about soul swapping. It is a cat and mouse game. Maayavan is different, moving one sleeper cell to another. If you find this as similarity, then most of the Tamil films are the same, ex: thillana mohanambal, karakattakaran, sangamam, solla marandha kadhai, etc.
6. Paasamalar came in 1961, but before 1961 itself MGR made 5 films about mother sentiment in predominant, including Thaai Magaluku Kattiya Thaali (which was a big hit). So MGR hasn't decided on Mother sentimental movies after Pasamalar.
7. Arunachalam movie wasn't orignal plot, heavily inspired from Brewster's Millions (may be you came know and will make video in future)
Please make videos neutrally, not to make money or view or just to spread hatred on people that you DONT like.
எல்லா படத்திலும்…கதாநாயகி வெள்ளை உடையில் நனைதல்….ஹீரோ சொங்கி…..பாரதிராஜா தான் ஹீரோ எல்லாப்படத்திலேயும்.
பா.ராஜா படங்கள் அத்தனையும் காப்பி என்ற அளவுக்கு இருக்கும். முதல் மரியாதை படம் சங்கராபரணம் கதை மாடல் தான்.
nee release pannu krishnavel unga padatha enndha padam copy nu milton solluvaan 😂😂
K balachander movies Pathi pesunga
Hallo mr you have to see this movie Brewster's millions .this movie is rajanikath (Arunachalam) 👍
maniratnam panna velai than tajmahal,avar sonnathai kettu barathiraja
eduthathu than tholviku karanam
When bharathiraja uses that strategy you support... Same thing Kamal and mani uses ur against Mr.Krishnavel..kindly you check your own videos before going for the next shoot 😂😂😂
இயக்குனர் இமயம் இயக்குனர் சிகரம் இரண்டு பேரும் சமமாக தான் கொண்டாடப்பட்டார்கள் நீங்கள் சொல்வது புதுசாக இருக்கிறது பாரதிராஜாவும் பாலச்சந்தரும் மக்களால் சமமாக கொண்டாடப்பட்டார்கள் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
You are totally wrong. Whatever he said that is correct.
Unga.video.super
16வயதினிலே ஸ்ரீதேவி அட்ட கருப்பு கமல் கூட செம கருப்பு தான் இவன் என்ன சொல்ல வரான்னே புரியல
மண்வாசனைக்கு முன்னர், சாதி பெருமை தூக்கிப் பிடித்த படம் எது?
Balachander only set the trend...continued by Barathiraja.
First Outdoor Film Rosa poo ravikaikaari
No it was released in 1979 annakili first out door shooting 1976 this guy is a bluffer
உங்களை விட விபரம் தெரிந்தவர்கள் சினிமா இண்டஸ்ட்ரீயில் நிறைய நபர்கள் இருக்கிறோம்! ஆராய்ந்து பதிவிடுங்கள்
சங்கருக்கு சொம்பு அடிச்ச கூட்டம் தானே நீங்க
Intha rendu perukku vera velaye illa pola
Hey ram pathi pesungha sir antha padathoda climax mattum cut pannitta athu 1000 Kashmir files Ku samam ethu en karuthu unghalin karuthai ariya avaludan
இந்த மனிதர் பேசுவதை சுவாரசியமாகவும் இல்லை அழகாகவும் இல்லை இவரை எல்லாம் தயவு செய்து இனிமேல் பேட்டி எடுக்காதீர்கள்
Vanmam mattum unlimited ah irukkum...
Keep going pls don't come back
எரியுதா? இனிமேல் பார்க்காதே....😅😅😅😅😂😂😂😂😂
பாலச்சந்தரும் கடைசி நாட்களில் அப்படித்தான்...கருத்தம்மா படத்திற்கு அப்பறம் பெரிய hit கொடுக்க முடியில...
பால்ச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,பாண்டியராஜன்,பார்த்திபன், பாலுமகேந்திரா எல்லோரும் பெண்மையை பேசினாலும்...ஒரு sex கருவியாகத்தான் பெரும்பாலும் காட்டினார்கள்...ஒரு சில படங்கள்...குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கவே முடியாது...
மேலும் copy பற்றி பேசினால் அதை மட்டும் பேசவும்...
மேலும் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை, பாலச்சந்தரின் பாமா விஜயம், நீர்க்குமிழி ஈடு இணையாக இன்று ஒரு படத்தை சொல்ல முடியுமா...
Blue sattai படம் மாதிரிதான் உங்கள் படமும் இருக்கப்போகிறது...
போகன் படம் FACEOFF படத்தின் COPY
இவனுக்கு எதைப்பற்றியும் ஒரு மயிரும் தெரியாது எதுக்கு இந்த மரியா