ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையின் பொக்கிஷ ரகசியம் இது தான்! | Padmanabha Swamy Temple Mystery

Поділитися
Вставка
  • Опубліковано 8 сер 2022
  • 2 லட்சம் கோடி சொத்து எப்படி இந்த கோயிலுக்கு வந்தது? ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறையின் பொக்கிஷ ரகசியம் இது தான்!
    #History
    ------------------------------------------------------------------------------
    Follow me on Insta: / deeptalkstamil
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our NEW CHANNEL
    5 Facts Tamil: / @fivefactstamil
    ********************
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    ********************
    For Business Enquiry Contact: deeptalksdeepan@gmail.com
    ********************
    Follow Me On:
    Facebook: bit.ly/DeepTalksTamilFacebook
    Instagram: bit.ly/DeepTalksTamilInsta
    Twitter: bit.ly/DeepTalksTamilTwitter
    Pinterest: / deeptalkstamil
    ShareChat: bit.ly/DeepTalksTamilSharechat
    Telegram: t.me/DeepTalksTamil
    ********************
    My Podcasts:
    Spotify: bit.ly/SpotifyDTT
    Apple Podcast: bit.ly/AppleDTT
    Google Podcast: bit.ly/GooglePodcastDTT
    Anchor FM: bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonMusicDTT
    JioSaavn : bit.ly/JioSaavnDTT
    ********************
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/SubscribeDeepTalksTamil
    ********************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @srinivasanmurugasan8867
    @srinivasanmurugasan8867 4 місяці тому +6

    இக்கோயில் தமிழ் நாட்டில் இல்லை என்பது மகிழ்ச்சி ❤

  • @sulochana5368
    @sulochana5368 Рік тому +25

    மிகவும் அருமையான காணொளி.பத்மநாபசுவாமி க்கு சொந்தமானது எதையும் யாரும் நினைத்துக்கூட பார்க்க கூடாது.பாதாள அறைகளை திறந்த பின் கேரளாவில் ஏட் பட்ட மழை, வெல்ல சே தம் நாம் மறக்க முடியாது.நம் நாடு முன்னேற பத்மநாபரின் சொத்தை எடுத்தால் இங்குள்ளவர்கள் அனைத்தையும் ஏப்பம் விட்டுவிடுவார்கள்.சுவாமியை போல அவரின் பொக்கிஷங்களும் அமைதியாக உரங்கட்டும்.🙏🙏🙏

  • @tamilanrameshyadhav2313
    @tamilanrameshyadhav2313 Рік тому +634

    நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இந்த கோயிலுக்கு செல்லும் போது எனது தந்தை கூறினார்.பாவம் கோயிலிற்க்கு வெள்ளை அடிப்பதற்க்கு கூட பணம் இல்லாமல் நிர்வாகம் சிரமப்படுகிறது என்றார் நாங்கள் சென்று வந்த ஒரு ஆண்டுக்கு பிறகு இந்த கதவுகள் திறக்கப்பட்டன . இந்த பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி சகோதரா

  • @sprakashprakash9248
    @sprakashprakash9248 Рік тому +184

    வரலாறு கூறும் அருமையான கம்பீர குரல்...

    • @ramanathan5781
      @ramanathan5781 Рік тому +1

      I WANT 5 KGS

    • @userbbt
      @userbbt Рік тому +1

      😂😂 the another side of travancore rulers history was pure evil.
      What will you do if someone collects tax from your daughter, sister and mom for breast size, breast feeding..?
      Will you still feel proud..?

    • @visulav3477
      @visulav3477 Рік тому

      Romba arputham

    • @user-gg2dq5iw5p
      @user-gg2dq5iw5p 4 місяці тому

      kovilai parka enakku bakyam kidaykuma

    • @SenthilKumar-wf9pw
      @SenthilKumar-wf9pw 4 місяці тому

      Ll"😂​@@userbbt

  • @aasaithambi4779
    @aasaithambi4779 Рік тому +32

    ஐயா, இங்கு எத்தனை கோடிகள் இறக்கிறதோ இல்லையோ, ஆனால் உங்கள் வருனைகள் மிக மிக தெளிவாகவும் மற்றும் அருமையாக இருந்தது. நன்றி.

    • @rathinavelthiyagarajan9966
      @rathinavelthiyagarajan9966 Рік тому

      திராவிட பிரபஞ்சம் என்றும் சொல்லுங்கள்.... அனைத்தும் சேரனின் சொத்துக்கள்...

    • @manopaddy8916
      @manopaddy8916 6 місяців тому

      ​@@rathinavelthiyagarajan9966ஈஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

  • @redcob
    @redcob Рік тому +209

    கடவுள் இருந்தால், கடவுளுக்கு நன்றி.
    நல்லவேலை அந்த கோயில் தமிழ்நாட்டில் இல்லை.

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf Рік тому +82

    கோவிலில் இருப்பது அப்படியே இருக்கட்டும் மனிதன் வரும் போது எதுவும் கொண்டுவரவில்லை போகும்போதும் கொண்டு போவதில்லை ஈசன் படைப்பில் பிறந்தோம் வளர்ந்தோம் உழைத்தோம்.உயர்ந்தோம்.சந்ததியை உருவாக்கினோம் மறைந்தோம்.இதுதான் வரலாறு.வணக்கம்.

    • @user-vk5ws4jm2q
      @user-vk5ws4jm2q 11 місяців тому +2

      Aththa ponnalam unaku kudutha vaga matenu sollavaraya seri seri

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Рік тому +6

    நல்ல தகவல் கேரளாவின் பழமையான பத்மநாப சுவாமி கோவில் வரலாற்று பொக்கிஷங்கள்
    இனிய நல்வாழ்த்துகள்

  • @radhamani9238
    @radhamani9238 Рік тому +32

    அந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். அப்படியேதான் இருக்கவேண்டும். வெளியேவந்தால் நாட்டிற்கு பயன்படுகிறதோ என்னவோ. பல அரசியல்வாதிகளுக்குத்தான் பயனாகும். காரணமின்றி எம்பெருமான் அவ்வாறு வைத்திருக்கமாட்டார். ஓம் நமோ நாராயணாய.

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 Рік тому +32

    இந்த உலகம் அரிய பட வேண்டிய தகவல் இது 👍👍

  • @minnalmanijcb
    @minnalmanijcb Рік тому +51

    கோவிலின் அருமை பெருமைகளை தெல்ல தெளிவாக எடுத்து சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Рік тому +37

    மிக சிறப்பு வாழ்க வளமுடன் அருமையான தமிழ் உச்சரிப்பு திருவிதாங்கூர் மன்னர் மக்கள் நாடு பண்டமாற்று வியாபாரம் விலையே மதிக்க முடியாத தங்கம் வெள்ளி வைரம் முத்து பவளம் கோமேதகம் வைடூரியம் அனைத்து சொத்துக்களும் அந்த இறைவனிடம் சமர்பித்து ஒரு அடியாராக வாழ்ந்த ராஜா அவர்களுக்கு ஒரு அடியேனாய் பணிவான வணக்கம் 🙏🙏🙏🙏

  • @sundararajanlk9537
    @sundararajanlk9537 Рік тому +29

    இப்போது இவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்றால் இந்தியா முழுமைக்கும் முகலாய படையெடுப்புகளாலும் ஆங்கிலேயர் படையெடுப்பு உள்ளாறும் கொள்ளையடித்த சொத்துக்களை எத்தனை லட்சம் கோடி இருக்கும் என்று நினைத்து பார்த்தால் மிகவும் மலைப்பாக இருக்கிறது

    • @vijayanr6668
      @vijayanr6668 Рік тому +2

      அதே மலைப்பு தான் எனக்கும்

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 6 місяців тому

      மலைப்பதர்க்கு. ஒன்றும் இல்லை. ஆங்கிலேயர். அனைத்தையும். அள்ளி கொண்டு. கல்லால் கட்டிய. கட்டிடங்களைமட்டும்விட்டுசென்றுவிட்டனர். அதிலும் அர்ப்புதபடைப்பான. கர்ச்சிர்ப்பங்களைகூட. உடைத்து பார்த்து உள்ளனர். அது எதுவும். உயர்ரக. கர்க்களாக.இருக்கும்என்று.அதுகருங்கர்க்கள்என்றுதெரிந்ததும்அதைவிட்டுவிட்டனர். நிறையகொடுமைகள்நடந்தேரிஉள்ளதுநாடு. வெள்ளையர்கள்என்றகொள்ளையர்களிடம்சிக்கி. சீரழிந்து விட்டது. கால கொடுமை.

  • @rajeshkumarpalanisamygound45
    @rajeshkumarpalanisamygound45 Рік тому +88

    சொத்துக்கள் உள்ளது உள்ளபடியே பாதுகாக்க பட வேண்டும். இரண்டு லட்சம் கோடி ரூபாய் சொத்து என்பது ஒரு மாநில அரசின் ஆண்டு வருமானத்தை விட குறைவுதான்.

    • @tamilstarcheenal977
      @tamilstarcheenal977 Рік тому

      @ஶ்ரீஅன்னை ®©

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah Рік тому

      அந்த புதையல்கள், திருவாங்க இராஜாக்கள், மக்களிடம் வசூலித்த கொடுமையான வரிகள் , மற்றும் சிறு அரசர்களிடமிருந்து கொள்ளையடித்தது, குற்றரசர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து குற்றரசர்களிடமிருந்து பிடிங்கியது. இவற்றை கோவிலில் மறைத்து வைத்தான் திருவாங்கூர் சமஸ்தான இராஜாக்கள்.
      கன்னியாகுமரி வரலாறுகளை படிங்கள்.
      எந்த ராஜாவும் உழைத்து சம்பாதித்தது கிடையாது.

    • @prakashr3566
      @prakashr3566 Рік тому +1

      A

    • @vijayanr6668
      @vijayanr6668 Рік тому

      உண்மை...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +131

    ஓம் ஶ்ரீ பத்மநாதசாமி துணை🙏

    • @user-fk1be4dr3v
      @user-fk1be4dr3v 10 місяців тому

      நீ கூள கும்பிடு போடு… இந்த செல்வங்களால் கடை கோடியில் உள்ள அரை வயிறு கஞ்சியும் அரை நிர்வாண கோலமும் கொண்ட ஒரு சராசரி ஏழை குடிமகனுக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா…? மக்களிடம் கொள்ளை அடித்து மக்களை சிலைகளுக்கு அடிமையாக்கும் மனோபாவம் எப்பேர்பட்ட கேடுகெட்ட மனோபாவம் என்பது கூடவா விளங்கவில்லை…

    • @navaneethabalaji7669
      @navaneethabalaji7669 4 місяці тому +1

      பத்மநாப சுவாமி

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 Рік тому +51

    மணதிற்கு உகந்தபதிவு. நன்றி தங்களின் மேன்மையான பனிக்கு. எதிர்காலத்திலும் பாரதம் மேன்மையான அறிவுபெற்ற மக்களை பெற்று நம் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் போற்ற பத்மனாபஸ்வாமி அருள்பாலிக்கவேண்டுவோம்.

    • @alanalan6884
      @alanalan6884 Рік тому

      உண்மைதெரியாயல்புலம்பாதேமார்தாண்டாதிருவிதாங்கூரைகடவுளின்நாடுஎன்றான்
      விவேகானந்தர்திருவிதாங்கூர்ஒருபிராந்தாலயம்
      பைத்தியம்நடமாடும்கோயில்என்றார்

    • @remilogi9788
      @remilogi9788 Рік тому

      By by c gy

  • @nandhakumaaar8844
    @nandhakumaaar8844 Рік тому +87

    சோழர்களிடம் இருந்த பொக்கிஷங்கள் ‌ பற்றியும் இலங்கை யில் இருந்து ராசேந்திர சொழனாரால் கொண்டு வரப்பட்ட பாண்டியரின் சிம்மாசனமும் மணி மகுடமும் எங்கு போனது என்று பதிவு செய்யுங்கள் சகோ! நன்றி! ஃ🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @chebala2326
      @chebala2326 Рік тому +1

      L

    • @rajeshj8585
      @rajeshj8585 Рік тому

      நல்லவணா இருந்தா சொல்லடா எங்கூபொணது

    • @p.shanmugaiah.p.shanmugaia4155
      @p.shanmugaiah.p.shanmugaia4155 Рік тому

      Surely that pandiar and cholar property is in Tamilnadu (Thiravida..m) means. The property is in there (-------)hand.

    • @suambuli
      @suambuli Рік тому +1

      சிங்களத்தில் யிருக்கிறது

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah Рік тому +1

      அந்த புதையல்கள், திருவாங்க இராஜாக்கள், மக்களிடம் வசூலித்த கொடுமையான வரிகள் , மற்றும் சிறு அரசர்களிடமிருந்து கொள்ளையடித்தது, குற்றரசர்களை ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுத்து குற்றரசர்களிடமிருந்து பிடிங்கியது. இவற்றை கோவிலில் மறைத்து வைத்தான் திருவாங்கூர் சமஸ்தான இராஜாக்கள்.
      கன்னியாகுமரி வரலாறுகளை படிங்கள்.
      எந்த ராஜாவும் உழைத்து சம்பாதித்தது கிடையாது.

  • @JK-dp4pb
    @JK-dp4pb Рік тому +33

    இந்த பகுதி 70 வருடத்திற்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்துடன் இணைந்து இருந்தது... சிலர் தங்கள் சுய நலனுக்காக பிரித்து விட்டனர்...😐 அப்படி பிரிக்காமல் இருந்திருந்தால் இன்று குமரி மாவட்டம் எவ்வளவோ முன்னேறி இருக்கும்

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 Рік тому

      யார் பிரித்தார்கள்

    • @muzicradio7318
      @muzicradio7318 Рік тому +2

      Yes. Some years ago Kanyakumari was a part of Kerala. Some political dogs are did this separation

    • @muzicradio7318
      @muzicradio7318 Рік тому +1

      @@nagendrannagaratnam3658 Tamil Language activists.. ( Nesamony) They did it for no reason..

    • @mangalakumar3127
      @mangalakumar3127 6 місяців тому

      மதம் மாற்று கும்பல் அள்ளிட்டு போயிறும்
      நல்ல வேளை

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 7 місяців тому +7

    ஓம் நமோ ஆனந்த பத்மநாப சுவாமியே வாழ்க வாழ்க🌺🌻🌺🌻🌺🌻
    ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹🏹🏹🌳🦅🐍🙏

  • @Roj110
    @Roj110 Рік тому +21

    அண்ணா ஐயப்ப சாமி பத்தி போடுங்க அண்ணா அவர் வரலாறையும் நீங்கள் உங்கள் வாய்ஸில் அனைவருக்கும் விளக்கங்கள் அண்ணா ப்ளீஸ்🙏🏼❤️🙏🏼

  • @user-zn7fh4kp5f
    @user-zn7fh4kp5f Рік тому +13

    உங்கள் குரல் மிக அருமை இந்த காணொளிக்கு மிக பொருத்தமான குரல் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @AnilKumar-gb6vq
    @AnilKumar-gb6vq Рік тому +12

    இந்த பொக்கிஷத்தை அரசியல் vaadhikalidamirunthu யப்படி காப்பாத்த முடியும் அது அங்கேயே இருப்பது தான் ஓரளவுக்கு பாதுகாப்பு

  • @ASTROSSMURUGA
    @ASTROSSMURUGA Рік тому +100

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா

    • @nallamuthu6883
      @nallamuthu6883 Рік тому +3

      All the

    • @ganesanayyadurai3033
      @ganesanayyadurai3033 Рік тому

      இது முழுக்க...முழுக்க தவறான தகவல். இந்த கோவில் பாதாள அறைகளிலுள்ள தங்க ஆபரணங்கள்,நாணயங்கள் அனைத்தும் மூவேந்தர்களான சேர,சோழ,பாண்டியர்களுக்கு உரிமையானது. தமிழ் மன்னர்களான சேரர்களுக்கு இவர்கள் சிறிதும் சம்பந்தமில்லாதவர் மார்த்தாண்டவர்மா. இதை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.
      இதில் தரப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் ஒரு கற்பனையே! இதில் சிறிதும் உண்மையில்லை.

    • @padmav5773
      @padmav5773 Рік тому

      TamilNadu temple god allgold in tamilnadu but this temple tamilnadu people in Kerala place so raiting the olachawdi including tamilnadu and tirumala god is gold important raiting the name but no Kerala temple now keralastate writingk.vipranarayana

  • @ramalingam406
    @ramalingam406 Рік тому +567

    நம் அரசியல்வாதிகள் எவ்வளவோ கொள்ளை அடித்துவிட்டார்கள். பத்மநாபசாமி கோயில் கேரளாவில் இருப்பதால் தப்பித்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலாவது குறிப்பாக தமிழகத்தில் இருந்தால் எப்போதோ முழுங்கி ஏப்பம் விட்டிருப்பார்கள் நம் அரசியல் வ்யாதிகள்

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Рік тому +39

      உருக்கி ஜூஸ் போட்டு குடிச்சுருப்பாங்க

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Рік тому +31

      ஒரே ஒரு ஏப்பம் தான் ஜோலி ஓவர்

    • @rameshkutta1563
      @rameshkutta1563 Рік тому +17

      100%UNMAI

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому +16

      மிகவும் சரியாக சொன்னீர்கள்

    • @rasheedhabegum9014
      @rasheedhabegum9014 Рік тому +7

      School Hospital college kaddalam

  • @muthukumarias4793
    @muthukumarias4793 Рік тому +11

    எனக்கு இது மாதிரி நம் நாட்டின் பழங்கால கதை பிடிக்கும் அண்ணா,அந்த தங்க நாணயங்கள், ஆபரணங்கள் மற்றும் மத்த தங்க பொருட்களை நம் இந்திய அரசு என்ன செய்யது??? அண்ணா,

  • @Prakash21317
    @Prakash21317 Рік тому +34

    ஓம் நமோ நாராயணா நமக 🪔
    ஓம் நமோ பத்மநாதன் சாமி நமக

  • @royroyyy4192
    @royroyyy4192 Рік тому +15

    A fan from Malaysia.. hopefully u can talk about Kula deivam...tq

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 Рік тому +1

    Shree Padmanabha Swami yae Namaha.Super messages..

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +17

    ஓம் நமோ நாராயணா🙏

  • @dayanandcl347
    @dayanandcl347 Рік тому +10

    மற்ற கோயில்களில் இருந்திருக்கும் பணம், தங்கம், வெள்ளி, வைடூரியம், வைரம் எங்கே?
    மக்கள் சிந்திக்க வேண்டும். மற்றவரகளை கோயில் உள்ளே விடாமல் தடுப்பவர்கள் யார்? யாருக்கு லாபம்?

    • @uthayathasandhasan1430
      @uthayathasandhasan1430 6 місяців тому +1

      ஐய்யருக்கும். அரசியல்வாதிக்கும்லாபம்.

  • @luckybaring3907
    @luckybaring3907 Рік тому +14

    Very informative. Mother India may you prosper with your culture. I sm proud of your people. Money is helpful but not everything.
    Dignity is the most Important virtue. 🙏 🌹
    From: Sri Lanka your sister country. We are not blessed

    • @dominicdass9059
      @dominicdass9059 Рік тому

      British padai india vai vittu purapadum bothu, vilai uyarndha vairam, vaiduriam matrum thangathai kollai adithu kondu poi vittargal. England museum il vaikapattu irukiradhu. I

  • @shenbagathai8045
    @shenbagathai8045 5 місяців тому +4

    உங்கள் குரல் மிகவும் அருமை அருமை❤

  • @anthonyfredynicholas2419
    @anthonyfredynicholas2419 Рік тому +3

    VERY , VERY WOUNDER, AND WORTHY NEWS DESCRIPTION , THANKS FOR THAT MR DHEEPAN, , YOUARE AMASING

  • @drij21041973
    @drij21041973 Рік тому +3

    அருமையான விளக்கம். அருமையான மொழிப்புலமை. அருமையான முயற்சி.

  • @shamuvenkatraman3757
    @shamuvenkatraman3757 Рік тому +4

    Thank you so much your information very good I

  • @vilsonraj5594
    @vilsonraj5594 Рік тому +38

    நீங்கள் சொல்வது என்னவென்றால் அந்த தங்கம் இன்று வரை இப்ப அப்படியேதான் உள்ளது நான் நினைத்தேன் அந்த தங்கத்தை எல்லாம் நம்ம நாட்டு அரசியல்வாதிகள் தின்று தீர்த்து விட்டு இருப்பார்கள் என்று நினைத்தேன் இப்போது அந்த தங்கத்தின் நிலைமை விளக்கமாக ஒரு வீடியோ போடவும்

    • @purushothaman4340
      @purushothaman4340 Рік тому +3

      அந்த தங்கங்களை விற்றால் இந்தியா அமெரிக்காவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும். ஆனால் நம் அரசர்களின் பொக்கிஷங்கள் என்பதால் விற்காமல் இருக்கிறார்கள்.

    • @elamali1378
      @elamali1378 Рік тому

      yes

    • @Tamilkudi_Ramaiah
      @Tamilkudi_Ramaiah Рік тому

      அரசர்களின் பொக்கிஷமா? அவன் என்ன உழைத்தா சம்பாதித்தான்.
      திருவாங்கூர் சமஸ்தான வரலாற்றை தெரிந்து பேசுங்கள். அம்மக்கள் எப்படிப்பட்ட கொடுமைகளை அனுபவித்தார்கள் என்பதைப்பற்றி பேசுங்கள்.

  • @DrZhivaVideos
    @DrZhivaVideos Рік тому +4

    Excellent discovery

  • @rajum8624
    @rajum8624 6 місяців тому +6

    ஓம் நமோ பகவதே பத்மனாபாய நம:

  • @Roj110
    @Roj110 Рік тому +29

    அண்ணா விடுதலைப்புலி பிரபாகரன் அண்ணனை பற்றி அவர் வரலாறை பற்றி போடுங்க அண்ணா ப்ளீஸ்💯

    • @suriyamoorthyn9268
      @suriyamoorthyn9268 Рік тому

      ஏண்டா உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்மநாபா கோவில் பற்றிப்பேசிக் கொண்டு இருக்கும் போது பிச்சைக்காரப்பய பிரபாகரனைப் பத்தி கேக்குறியே அறிவில்லையா.

    • @stdileepan5903
      @stdileepan5903 Рік тому

      Lucky the British and the DMK leaders could not lay their hands on the enormous wealth

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 місяці тому

      ​@@stdileepan5903
      Idiot.. What he asked and what you say.. or you sanki oe rss fellow????

  • @bharathikarthick742
    @bharathikarthick742 Рік тому +2

    Anna..neenga sollumbodhu enakku udambu appadiye silirthu pochu....thank you for a wonderful video

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 Рік тому +26

    Surprisingly huge wealth that belongs to Lord Padmanabha!! Great! Well preserved !! All for the good of humanity!!! Lord's grace is there.

    • @muhammadsalim1420
      @muhammadsalim1420 11 місяців тому

      Sri

    • @anupamasundar7091
      @anupamasundar7091 11 місяців тому

      God didnt put money into the temple. ..it was people's hard earned tax money collected by kings been shifted to the vaults of these temples to.protect from the British

    • @user-fk1be4dr3v
      @user-fk1be4dr3v 10 місяців тому

      பதுக்கள்

  • @manipillaikuppusamy7865
    @manipillaikuppusamy7865 Рік тому +6

    நல்வ வேலை அந்த பொக்கிஷங்கள் தமிழ் நூட்டில் உள்ள கோவில்களில்களில் இல்லை

  • @gauthamkrishna2015
    @gauthamkrishna2015 Рік тому +7

    Neraya karpanaya kalanthu arumayaana oru kadhaya sollirukinga..
    Vaazhthukkal..
    Unmayilaye.. nilavaraikulla ponavanga sonnathu indha maathri karpanai kadhayellam illa..
    There are totaly 6 vaults.. A,B,C,D,E and F.
    G H, R T O, Collectrate, Court laam illa..
    And for your kind information, anga naaga bandam nu onnum door illa.. romba pazhaya door, saavi pottu thirakka mudiyala.. athu karuvaraiku keezha irukurathunaala damage panna koil damage aagidumnu Supreme court order aala atha thirakka vendamnu solli thirakkala..
    And anga ethayume mathippidala.. pattiyal ittu arrange panni thirumba vachitanga.. ithukaprom anga irundhu ethum miss aaga koodaathunu apdi pattiyal ittaanga..
    And of course, gold ornaments, gems everything found there has more value than just material value because of their archeological significance.
    And everything inside the vaults are donated to the temple from different people across the globe for several centuries.
    Endha alavuku Thirupathi venkatachalapathiku donate pannathu andha koiluku sondhamo athe alavuku indha donations ellaam Padmanabha swamy ku sontham..
    Athanaala thaan anga irukra ellaame 18 adiku neelama iruku..
    Anga poi kanakkittu pattiyal thayaar senjavanga sonnathupadi normal human being podra size ku anga oru jewel um illa..
    And please try to look for facts rather than copying from other UA-cam videos.
    Konjam thrilling ah kadha sonna views athigam aagumnu neenga kudukra thappaana information (especially unmayum kalanthu adichu vidrappo) kadaiseela nijaththa konnu kaalam thaandi vaazhum..

  • @jayaramankn9016
    @jayaramankn9016 Рік тому +29

    Well presented story on the richest temple in the world. Keep it up. In 2014 my wife & I went to the temple in Thiruvanandapuram and I was surprised that in the temple interior they were using mainly oil lamps in most places. I spoke to a Tamil pundit there. He said, "kovilkalil yennai vellakkugal yetrapaduthuthan vishesham. Devvabalamum mana amaithiyu kodukkum"
    It is good to light up oil lamps in temples It gives divine support and peace of mind. No matter where you live oil lamp represents "divinity, purity of mind & dharma".

    • @gopalks11
      @gopalks11 Рік тому

      In ancient times only oils and ghees were utilised for lights inside temples and houses. But now a days the camphor tablets, bathis, insense are indiscriminately used unmindful of their health hazard. As bathis are lit up one can see them sending up carbon smoke rings, and the soodam also sending up the same while burning insense the smoke which is emitted would make people and poisonous creatures go dull and faint. Thats why only once i.e. on Fridays the insense is burnt in order to exit poisonous creatures inside the house. So use of Bathis, insense, soodam shall not be used either in Temple or house!

    • @Seconds_mytery
      @Seconds_mytery 6 місяців тому +1

      Thanks brother ❤

  • @ghanthypratheep.princess2018
    @ghanthypratheep.princess2018 Рік тому +24

    Your voice excellent

  • @RahulNarayanan5896
    @RahulNarayanan5896 Рік тому +35

    OM Namo Narayanan 🙏🏻

  • @user-kj3oi3zl5j
    @user-kj3oi3zl5j 2 місяці тому

    Nice Explanation about Thiruvananthapuram Shripadmanabha Temple 🙏

  • @saradhakr1323
    @saradhakr1323 Рік тому

    Arumaiyana padhivu. Nanri. Vazhga valamudan.

  • @sridharacu7743
    @sridharacu7743 Рік тому +4

    Thank-you sir

  • @r.prashanthabhi3756
    @r.prashanthabhi3756 Рік тому +39

    IM PROUD OF INDIAN HINDUISM CULTURES 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @jaisinghsugumaran6390
      @jaisinghsugumaran6390 Рік тому

      Keeping gold jewellery idle 😀😀😀

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 Рік тому

      பிரசாந்த் வணக்கம்
      மாவீரன் திப்பு சுல்த்தான்
      ஆம் அவனை கண்டு நான் அஞ்சுகிறேன்
      இந்திய மன்னர்கள் மத்தியில் அவன் ஏற்ப்படுத்தும் முன்னுதாரனம் நமக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக உள்ளது
      18ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து சென்ற இந்த கடிதத்தை எழுதியவன் ஆங்கிலபடைத்தளபதி ரிச்சர்ட் வெள்ளஸ்லி
      கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் என்று லண்டன் பத்திரிக்கைகளால் எழுதப்பட்ட மாவீரன் என்று வர்ணிக்கப்பட்டவர்தான் மாவீரன் திப்பு சுல்த்தான்
      மைசூர் புலி என்று வெள்ளயனால் மிகவும் நடுக்கத்துடன் சொல்லப்பட்ட மாவீரன் திப்பு யுத புலய அசுர அய்ய வேசி சவண்டி நாடோடி பாப்பானால் காட்டி கொடுக்கப்பட்ட வரலாறூ!!!
      உலகத்தில் பாதியை ஆண்ட வெள்ளயன் பயந்து நடுங்கிய மாவீரர்கலுல் ஒருவர்தான் மாவீரன் திப்பு
      முதலாம் மைசூர் போரில் மாவீரன் திப்புவை மிக சுலபமாக வெல்லலாம் என்று மணப்பால் குடித்த வெள்ளயன் தன்னுடய துப்பாக்கி பீரங்கி போண்ற நவீன ஆயுதங்கலின் துனையுடன் மைசூரின் மீது படையெடுத்தான்
      ஆனால்
      மாவீரன் திப்புவின் படைகள் மிக சுலபமாக வெள்ளயனை ஒட ஒட விரட்டி வெற்றீ கண்டது
      எதனால்??
      போர் களத்தில் வெள்ளயனின் படைகள் துப்பாக்கி பீரங்கி பயன்படுத்தியும் மிக பயங்கரமாக சேதம் அடைந்தது
      திப்புவின் படைகளன்கலிருந்து எரியும் நெருப்புடன் பறந்து வந்த மாபெரும் கூர்மையான வாள் வெள்ளயனின் படைகளை பெருத்த சேதம் ஏற்ப்படுத்தியது
      வெள்ளயனின் படைகள் நெருப்புடன் பறந்து வருவது என்ன என்று அறிவதற்க்கு முன்பாகவே பல்லாயிரக்ககனக்கான வெள்ளைப்படை அழிந்தது
      கிழக்கிந்திய கம்பெனியன் சரித்திரத்திலேயே மாபெரும் தோல்வி அதுதான்
      நெருப்புடன் பறந்து வந்து தாக்கியது என்ன??
      அதுதான் மாவீரன் திப்பு கண்டுபிடித்த ராக்கெட்
      உலகத்தில் அதுவரை எந்த அறீவாளியாலுலும் அறீந்திராத கண்டுபிடிக்க முடியாத இன்றும் வெள்ளயனின் ஆராச்சிகூடத்தில் மிக பெருமையும் வைத்திருக்கும் திப்புவின் ராக்கெட்தான் அது!!
      தோல்வி பயத்தால் மிரண்டு போன வெள்ளயன் அந்த ராக்கெட்டை எடுத்தி சென்று பரிசோதனை செய்த பொலுது அந்த ராக்கெட்டின் தொழில் நுட்பம் மிகவும் நேர்த்தியாக இருந்தது
      ராக்கெட்டை ஏவும் பொலுது நேராக மிக சரியாக இலக்கை நோக்கி சென்று தாக்கும் ராக்கெட்டானது
      எதிரியின் படைகளீன் மீது முழு வேகத்துடன் விழும்பொலுது முழு வீச்சுடன் சுழன்று சுழன்று சென்று தாக்கி எந்த வலிமை மிக்க படைகளயும் பெருத்த சேதம் ஏற்ப்படுத்தியது
      பிற்க்காலத்தில் பிரிட்டன் ரானுவத்தில் மிக முக்கிய பங்காற்றீய காங்கோ ராக்கெட்டுகளின் முன்னோடி திப்பிவின் ராக்கெட்டுகளாகும் அந்த அளவுக்கு திப்புவின் ராக்கெட்டுகளின் தொழில் நுட்பம் இருந்தது
      மாவீரன் திப்புவின் படை வெள்ளயனிடம் போரிடும் காட்சி அமெரிக்கவின் நாசா ஏவுகனை தளத்தில் ஒவியமாக இடம் பெற்றிருந்ததை பார்த்த அப்துல்கலாம்
      தன் சொந்த தேசத்தில் மறக்கப்பட்ட ஒரு மாவீரன்
      இந்த கிரகத்தின் இன்னொரு மூலையில் இருக்கும் நாட்டில் ராக்கெட் நாயகனாக மதிக்கப்படுகிறார் என்று இந்தியாவின் குடியரசு தலைவர் திரு அப்துல்கலாம் அவர்கள் தனது அக்கினி சிறகுகள் என்ற புத்தகத்தில் எழுதி இருக்குறார்
      திப்பு சுல்த்தானின் தலைமயில் இந்திய சுதந்திரம் நடைபெற்று இருந்தால் இந்தியா எப்பொலுதோ சுதந்திரம் அடைந்து இருக்கும் என்று தனது யங்க் இந்திய என்ற பத்திரிக்கையில் காந்தி எழுதினார்

    • @ShahulHameed-nw7es
      @ShahulHameed-nw7es 6 місяців тому

      ​@@elavarasanpagadai1768
      Congratulations to Good History to our Indian
      Brothers & sisters

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 6 місяців тому

      @@ShahulHameed-nw7es வணக்கம்
      தந்தை பெரியார் ஏன் ஜின்னாவை சந்தித்தார்?.
      பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என்று போதித்தார் தந்தை பெரியார்.
      அதாவது, பார்ப்பனீயத்தை வேரறுத்தால் அனைவருக்கும் விடிவுகாலம் வந்துவிடும் என்பதே பெரியாரின் வியூகம்.
      1930களில் சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. அதே சமயம், திராவிட நாட்டை உருவாக்க தந்தை பெரியாரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். முதலியார், செட்டியார், தேவர், கள்ளர், கவுண்டர் போன்ற ஆதிக்க ஜாதியினர், பெரியாரோடு தோளோடு தோள் நின்று பாப்பானின் சிண்டை மும்முரமாக அறுத்துக் கொண்டிருந்தனர்.
      அன்று பாப்பானுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார் சட்ட மாமேதை ஜின்னா சாஹிப். இவர் இங்கிலாந்து அரச குடும்பத்தின் வக்கீலாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1940ல் லாகூர் மாநாட்டில், இனி 5 வருடங்களில் இன்ஷா அல்லாஹ் பாக்கிஸ்தான் உருவாகிவிடும். முஸ்லிம்களே தயாராகிக் கொள்ளுங்கள் என்று அறிவித்தார்.
      இந்த அறிவிப்பை கேட்டதும், திராவிட நாட்டின் சுதந்திரத்துக்காக இங்கிலாந்து அரச குடும்பத்துடன் பேசி சாதிக்க ஜின்னா போன்ற ஒரு சட்ட வல்லுநர் தேவை என்பதை பெரியார் உணர்ந்தார். ஆகையால்தான், அறிஞர் அண்ணா, அம்பேத்கர், வைத்தியலிங்க முதலியார், முத்தையா செட்டியார் ஆகியோருடன் பாம்பே சென்று ஜின்னாவை சந்தித்து தனது ஆவலை வெளிப்படுத்தினார்.
      ஆனால், "இன்று எனது உழைப்பு, கனவெல்லாம் பாக்கிஸ்தானை உருவாக்குவதில் இருக்கிறது. பாக்கிஸ்தான் உருவானதும், கராச்சி வாருங்கள். முதல் வேலையாக திராவிட நாட்டின் வக்கீல் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்" என ஜின்னா உறுதி மொழி அளித்தார். ஆனால், அல்லாஹ்வின் நாட்டம் வேறாக இருந்தது. 1948ல் ஜின்னா சாஹிப் இறந்து விட்டார்.
      1947க்கு பிறகு, ஒரு 5 வருடம் ஜின்னா சாஹிப் உயிரோடு இருந்திருந்தால், இன்ஷா அல்லாஹ் திராவிட நாடு உருவாகி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 6 місяців тому

      @@ShahulHameed-nw7es வணக்கம்
      பாப்பானின் தேசபக்தியும் பாப்பார பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:
      மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான், அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்.
      மாட்டை புனிதமென்பான் டிரம்ப் வந்தால் 28 வகை மாட்டுக்கறி விருந்து கொடுப்பான்
      கங்கை மஹா புனிதமென்பான், கழிந்துவிட்டு கங்கையிலே கழுவுவான்.
      நாங்கள் ராமனுக்கு பிறந்த ராம் ஜாதாக்கள் என பெருமிதம் கொள்வான்
      ஷத்திரியன் ராமனுக்கு பிறந்த பாப்பான் “ராம் ஜாதாவா, ஹராம் ஜாதாவா” என கேட்டால், குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வான்.
      என்னைப்போல் அறிவுஜீவி இவ்வுலகிலுண்டா என தோள்கொட்டுவான்
      “வைசியன் கண்ணன்”, பார்ப்பன புனிதப்பசுக்களுக்கு பிருந்தாவனத்தில் விந்தேற்றும் போது “கோ-விந்தா, கோ-விந்தா” என கன்னத்தில் போட்டுக்கொள்வான்.
      வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் பெற்றொமென ஆனந்த பள்ளு பாடுவான், பாப்பாத்தி பாரத்மாதாவை அரபிக்கும் வெள்ளைக்காரனுக்கும் கூட்டிக் கொடுப்பான்.
      என்னிடம் ஏவுகணை இருக்கு, அணுகுண்டு இருக்கு, நான் ஒரு சூப்பர் பவரென மார்தட்டுவான். ஈழத்தில் சிங்களன் தமிழச்சியை கற்பழித்தால் விளக்கு பிடிப்பான்.
      சைனாவுக்கு நான் புத்தனைக் கொடுத்தேன் என தத்துவம் பேசுவான், அருணாசலத்தை அவன் முழுங்கும் போது கண்ணை மூடிக்கொள்வான்.
      பாக்கிஸ்தானிடம் சவடால் விடுவான், அவன் அனுகுண்டு போட்டு உன்னை வைகுண்டத்துக்கு அனுப்பி விடுவேனென்றால் பேந்த பேந்த முழிப்பான்.
      எனது எல்லையை பாதுகாக்க சீக்கிய வீரன் இருக்கையில் எனக்கென்ன கவலை என்பான், அவன் காலிஸ்தான் நாட்டு வரைபடத்தை காட்டினால் அங்கேயே கழிந்துவிடுவான்.
      பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்பான், நாட்டுக்குள்ளே நாடு நக்ஸலைட் நடத்துவதை பராக்கு பார்ப்பான்
      அமெரிக்கா எனது பாக்கெட்டிலென பிதற்றுவான், அவன் இம்மென்றால் வாலை ஆட்டி காலை நக்குவான்.
      தாம் தூமென குதிப்பான், அதோ தலிபான் வருகிறானென்றால் வேட்டியை நனைப்பான்.
      இந்து கலாச்சாரத்தை வாய்கிழிய பேசுவான், வெளிநாட்டினர் வந்தால் தாஜ்மஹாலை காட்டுவான்.
      ஜாதிகள் இல்லையடி பாப்பா என்பான், நால்வர்ண தருமத்தை நானே படைத்தேன் என கீதையை உபதேசிப்பான்.
      பெண்ணுரிமை பற்றி மேடையிலே முழங்குவான், பெண் குழந்தை பிறந்தால்கற்ப்பழிப்பான்
      பெண்களை சரஸ்வதி லட்சுமி என போற்றுவான், கோயில் சுவற்றிலே காமசூத்திர லீலைககளை அரங்கேற்றி அணுஅணுவாய் ரசிப்பான்.
      அய்யய்யோ அபச்சாரம் அபச்சாரமென்பான், அழகர் கோயில் சுவற்றிலே அம்பாளை தேவர் ஆலிங்கனம் செய்யும் போது பேஷ் பேஷ் என்பான்.
      உயிரைக் கொல்லுதல் மஹா பாவமென்பான், ஜாதி வெறியரை உசுப்பேத்தி வெட்டிக் கொல்வான்
      பேராசைக்காரனடா பாப்பான், பெரியதுரை எனில் உடல் வேப்பான்
      இந்த அரைநிர்வாணப் பக்கிரி அயோக்கிய பாப்பானின் டங்குவாரை அறுக்க, தந்தை பெரியாரும் ஜின்னாவும் மீண்டும் பிறக்க வேண்டும்.
      ----------
      இஸ்லாமிய நாட்டில் வேலை பார்த்து சம்பாதித்துக்கொண்டே, "இந்தியால இருக்குற துலுக்கனுங்கள பாகிஸ்தானுக்கு விரட்டணும்"னு வீராவேசம் போடுவான்!
      அமெரிக்காவுல சம்பாதிச்சுக்கிட்டு," இந்த பாவாடைப்பசங்கள விரட்டியடிக்கணும்!"னு சொல்வான்!
      90% இந்துக்கள் மாமிசம் சாப்பிடும் நாட்டில், "நான்வெஜிடேரியனுக்கு வாடகைக்கு வீடு கிடையாது"ன்னு போர்டு மாட்டிட்டு, தேர்தலப்ப மட்டும் "இந்துக்கள் மோடிக்கு தான் ஓட்டுப்போடணும்"னு சொல்வான்!
      திராவிடக் கட்சிகளால தான் ஊழல், லஞ்சம்னு ஊர் முழுக்க கதையளப்பான். தன்னோட பிள்ளையோட படிப்புக்கு எதாவது ஒரு வித்யாஷ்ரமத்துல வெறும் துண்டுச்சீட்டுல எழுதிக்கொடுத்த '2 லட்சம்' ரூபாய சத்தமில்லாம கட்டிட்டு வருவான்!
      பில்லும் கேட்கமாட்டான், ஜிஎஸ்டியும் பேசமாட்டான்! # சங்கிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!
      ஓ பார்ப்பனா!!
      உறங்கும் எங்கள் தந்தை பெரியாரை தட்டியெழுப்புவது எப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்
      தடுக்கி அவர் மேல் நீயே விழுந்து விட்டாய்
      அதோ தடியுடன் வருகிறார் எங்கள் தாத்தா.... ஓடு... ஓடு.

  • @ramapriyaramachandran526
    @ramapriyaramachandran526 Рік тому +2

    அழகான மிக அருமையான பதிவு

  • @timepassagalatamil2135
    @timepassagalatamil2135 Рік тому

    Nice வீடியோ

  • @multistarelectricals5615
    @multistarelectricals5615 Рік тому +5

    அப்படியே திறக்கப்படாமல் இருக்கட்டும். ஓம் namo நாராயணா.

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 Рік тому +2

      En Appadyye irukkanum? Kastapadura makkaluk uthavattume! Ippadyye iru thal yaru kkum uthavaathu?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      மல்டி
      நிச்சயமாக

  • @jj.julionjulion2243
    @jj.julionjulion2243 Рік тому +13

    இத்தனை விடயங்களை தெளிவாக சொன்னீர்கள். ஆனால் ஏன் அதற்குரிய தெளிவான புகைப்படங்களையோ அல்லது அது தொடர்பான ஆவணங்களையோ நீங்கள் இந்த காணொளி காட்சியில் பதிவு செய்யவில்லை.?

    • @purushothaman4340
      @purushothaman4340 Рік тому +4

      ஏனெனில் அக்கோவிலின் உள்ளே ஒரு புகைப்படம் கூட எடுக்கக்கூடாது. Google ல் கூட புகைப்படங்கள் இருக்காது

    • @alanalan6884
      @alanalan6884 Рік тому

      அதற்குதெரிந்தால்தானே, பத்மநாபாசாமிகோயிலில்இருக்கும்பணம்தமிழர்கள்மீது. மரத்துக்கும்முலைகும்வரியிட்டுமூன்னூற்றிஅறுபந்துவரிகள்விதித்து. தமிழர்ஙளிடம்கொள்ளையிட்டபணம்

  • @viswanathanb169
    @viswanathanb169 4 місяці тому

    FANTASTIC. VERY EXCELLANT INFORMATION. THANKS TO DEEP TALKS TAMIL.

  • @mohanraj-hw5rv
    @mohanraj-hw5rv Рік тому +7

    Vanakam bro pls explain abt tiruvannamalai temple

  • @vigneshwaran_gps
    @vigneshwaran_gps Рік тому +3

    Your voice goosebumps 💕

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 Рік тому +58

    One of the greatest South Indian kings is Martanda Varma. Built an empire from scratch. Lived a very simple personal life. A rare breed of Ultra greatness, simplicity and talent.

    • @akshayalakshmi2584
      @akshayalakshmi2584 Рік тому +3

      Then what is your review about Raja Raja chozan

    • @syhuhjk
      @syhuhjk Рік тому +2

      @@akshayalakshmi2584 he inherited comparatively big empire, big army his people supported his accession to throne. So it's very much different from story of marthandavarma.

    • @NaveenKumar-hi9km
      @NaveenKumar-hi9km 9 місяців тому

      ​@@syhuhjk11❤

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 7 місяців тому

      B. அரையைத் திறக்க வேறு வ ழி முறைக ள் ஏ தே னும் இ ருக்கும் அல்லவா.

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 8 місяців тому +2

    🙏🙏🙏சென்று தரிசனம் செய்துள்ளேன்

  • @shanthisethu8183
    @shanthisethu8183 6 місяців тому +1

    Majestic. Mesmerizing .voice .🎉🎉

  • @aneemjar2494
    @aneemjar2494 Рік тому +4

    Superb 🥰👍

  • @ssgaming7216
    @ssgaming7216 Рік тому +4

    Super super anna ❤️

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Рік тому +1

    Sonice history of temple...tq

  • @SunilKumar-hc3qh
    @SunilKumar-hc3qh Рік тому

    Mind blowing

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 Рік тому +39

    Good account of the history of the temple and the kings reign are given
    The richest temple.well preserved treasure trove of gold diamond and many precious stones worth several lakh crores is mesmerizing to hear !! Lord Padmsnabaswamy is great!!!

  • @selvapaul9798
    @selvapaul9798 Рік тому +8

    நாம் வீட்டில் சேர்த்து வைத்துள்ள தங்க நகைகளை பணப்பரிமாற்றத்திற்கு உபயோகிப்பதில்லை.அப்படியிருக்க கோவில் நகைகளின் பழம்பெருமையை விலை பேச வேண்டியதில்லை.

    • @vijayanr6668
      @vijayanr6668 Рік тому

      உண்மை சகோ

    • @lotus4867
      @lotus4867 9 місяців тому

      விலைப்பேச வேண்டாம் , காட்சிப்படுத்த‌ வேண்டும், இளைய தலைமுறை நம் பாரம்பரியத்தை‌உணர வேண்டும்.
      தான் எளிமையாக வாழ்ந்து , மக்களுக்கு உதவ நிதி சேமித்து வைத்த மன்னர்களை‌ தெரிந்து கொள்ள வேண்டும்

    • @balasinghnadar6942
      @balasinghnadar6942 2 місяці тому

      ​@@lotus4867
      Why???. It. Should be gone to political party Leader's.khajana???

  • @rajaa7669
    @rajaa7669 5 місяців тому +3

    ஓம் நமோ நாராயண நமக

  • @kalkibagavaan6796
    @kalkibagavaan6796 Рік тому

    Nice.

  • @Smart_Karthik40
    @Smart_Karthik40 Рік тому +17

    எங்க வீட்டுல இருந்து பத்து கிலோ மீட்டர் தான் இந்த கோவில் போதும் போதும் னு சொல்ற அளவுக்கு போயாச்சு

    • @ramanathan5781
      @ramanathan5781 Рік тому

      TALK WITH GOD AND TAKE SOME OUNCE ?

    • @thambiduraithambidurai339
      @thambiduraithambidurai339 Рік тому +1

      அவளவு பணம் இருப்பது உண்மையா

    • @Smart_Karthik40
      @Smart_Karthik40 Рік тому +3

      @@thambiduraithambidurai339 ஆமா சார் இந்த கோவில் ஒருத்தர் திறக்க சொன்னபோ ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டாரு அதனால யாரும் திறக்கிறதே இல்ல

  • @devadossaliba7434
    @devadossaliba7434 Рік тому +5

    Wonderful!!!

  • @kandiathaninayakam423
    @kandiathaninayakam423 Рік тому +1

    அற்புதம் நிறைந்துள்ளது

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Рік тому +1

    Great treasure. All from India.

  • @dillibabum2827
    @dillibabum2827 Рік тому +8

    சேர தமிழ் மன்னனின் பொக்கிசம்

  • @arunachalamramachandran3980
    @arunachalamramachandran3980 Рік тому +6

    ஓம் நமோ நாராயணா ய நமக

  • @swamiramamoorthy7823
    @swamiramamoorthy7823 Рік тому +2

    மகிழ்ச்சி நன்றி

  • @komathajayamoorthy5641
    @komathajayamoorthy5641 Рік тому

    Bro thanks for this information I t will use to knowledge

  • @janakiraman5112
    @janakiraman5112 Рік тому +3

    ஓம் நமோ நாராயணாய....

  • @revathi_jpd
    @revathi_jpd Рік тому +5

    Oru building built pandrathuku kandipaa oru Architect plan irukum so adha vachu andha B chamber pathi inum neraiya info kidaikum and how to open that door also but adhu full ah andha king family kita thaan irukum and that king family ku kandipaa teriyum about that B chamber, whats inside and how to open the door.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому

    அருமையான தகவல்ப திவு

  • @nachis4486
    @nachis4486 Рік тому +1

    Super bro information

  • @pramila5526
    @pramila5526 Рік тому +3

    Vallalar patri oru video podungal nandri 🙏

  • @saravanank1354
    @saravanank1354 Рік тому +5

    Your voice and the way you pronounce is very eager to watch videos brother hatsoff ❤️👌🙏👍

    • @viji1929
      @viji1929 Рік тому +1

      லகர-ளகர உச்சரிப்பில் கவனம் தேவை

  • @pubgnoobplayer2506
    @pubgnoobplayer2506 Рік тому +1

    Super

  • @krishnaprasad-en4xb
    @krishnaprasad-en4xb Рік тому

    Good proceed

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 Рік тому +26

    ஓம் நமோ நாராயணய!
    ஓம் நமோ நாராயணய!!
    ஓம் நமோ நாராயணய!!!

  • @JasMine-fm9mx
    @JasMine-fm9mx Рік тому +5

    Anna...intha deeptalks youtube channel epidi start panningannu ungala pathi oru vdo upload pannirunthinga....antha vdo oda link send pannunga plzzz 🙏

  • @rameshkandhasamu555
    @rameshkandhasamu555 Рік тому +2

    Super videos deepan anna

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Рік тому

    Thagavaluku nandri 🙏

  • @nageshperumal7661
    @nageshperumal7661 Рік тому +8

    👍👍👍👍👍👍👍👍
    ஓம் நமோ நாராயணாய நமஹ....

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 Рік тому +13

    ஓம் நமோ நாராயணா ஓம் நமோ பகவதி வாசுதேவாயா

  • @madhanc5407
    @madhanc5407 Рік тому +2

    Super video bro

  • @Kasthuri-no1ex
    @Kasthuri-no1ex 10 місяців тому

    Your massage is true I wishing for me 👌👌🙏

  • @PriyaPriya-hj3jf
    @PriyaPriya-hj3jf Рік тому +20

    Thank you anna
    கண் திருஷ்டி பற்றியும் அதை தவிர்க்க எம்முன்னோர்கள் கையாண்ட உத்திகளை கொஞ்சம் விரிவாக உங்க குரலில் சொல்லுங்கள்

  • @karthikk5280
    @karthikk5280 Рік тому +21

    அந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 Рік тому

    நன்றி தீபன்

  • @vsatheesh92
    @vsatheesh92 Рік тому +3

    Plz update kanyakumari sucindirum btemple history

  • @vanithakumar8554
    @vanithakumar8554 11 місяців тому +13

    I am proud to be an indian and it belongs to lord padmanabha thank god

    • @user-je9yh3qg8m
      @user-je9yh3qg8m 6 місяців тому

      பகவான் பத்மநாபா கள்ளுக்கடை வருமானத்தில் சேர்த்த பணமா?

  • @jagannathanchinnasamynaidu7859

    In today's situation that treasure can use to change the climate change project. It is more useful to the world public.
    Thanks.

  • @tharakai5293
    @tharakai5293 Рік тому

    சூப்பர்

  • @Ak-oz5xl
    @Ak-oz5xl Рік тому +8

    1.25x goosebumps😍