JJJ "இவர்கள் சந்தித்தால்" (Episode -7)

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • TV Channel Broadcasting offering details:
    For LOCAl DONORS
    Bank Name : AXIS Bank
    A/C Name : Holi Foundation TV
    A/C No : 920010066463290
    IFS Code : UTIB0004211
    Branch : KOODAL NAGAR
    MADURAI
    TV Channel Broadcasting offering details:
    For FOREIGN DONORS
    Bank Name : STATE BANK OF INDIA
    A/C Name : BALU JUSTIN RAJ
    Current A/C No : 38667256828
    IFS Code : SBIN0013158
    Branch : VILANGUDI
    MADURAI
    Phone pe - 8760609090
    Google Pay - 8760609090, 8190904490
    play.google.co....
    FACEBOOK: / . .
    WHATSAPP: 8760603000
    Instagram : / brojestinin. .
    twitter : / brojestinindia
    Channel DJ "Set Top Box" Number
    SCV - 188 (Tamilnadu)
    TCCL - 181 (Madurai)
    GPTL - 129 (Madurai)

КОМЕНТАРІ • 155

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 Рік тому +63

    ஒரு உண்மைய சொல்லுறேன் மாதாமாதம் முதல் வெள்ளி கிழமை இரவு ஜெபத்துக்கு சென்னை NLAG சபைக்கு செல்லும் போது ஒரு நாள் பாஸ்டர் மோகன் அவர்கள் ஜஸ்டின் என்ற ஒருவர் சாவாமை பற்றி பேசுறார் அவர் உபதேசத்தை கேட்காதீர்கள் என்று சொன்னார் அப்போதான் ஜஸ்டின் யார் என்று யூடியூபில் தேடி பார்த்தேன் அப்போதிலிருந்து Bro ஜஸ்டின் எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறார் எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கிறார்.

    • @jayakumar2403
      @jayakumar2403 Рік тому

      உனக்கு பிரயோஜனமாக இருந்தால் சாத்தியமாகுமா.?

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 Рік тому +5

      @@jayakumar2403 எனக்கு மட்டும் அல்ல நிறைய பேருக்கு பிரயோஜனமாக இருக்கிறார்

    • @LGA_afk
      @LGA_afk Рік тому +2

      😭😂😂😂😂

    • @Jyothistaple
      @Jyothistaple Рік тому +1

      Hahaha super duper

    • @joshuasuresh7668
      @joshuasuresh7668 Рік тому +6

      ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தை சகோதரரே

  • @sangeetham2252
    @sangeetham2252 Рік тому +11

    பரிசுத்த பவுல் தான் நமக்கு ரோல் மாடல். எல்லாவற்றையும் அனுபவிக்க அதிகார முண்டு. அதெல்லாம் எனக்கு தகுதி யாயிராது. நீர் மட்டும் பெருகனும். ....நீர் மட்டும் பெருகனும்..நீர் மட்டும் இயேசுவே...

    • @velustph2700
      @velustph2700 Рік тому

      your right bro

    • @tamilachi
      @tamilachi Рік тому

      எத்தனை பேருக்கு suvishesham சொல்லி இருக்கீங்க?

  • @maryesthersheryll6699
    @maryesthersheryll6699 Рік тому +5

    I love watching this program. I learn and receive many Biblical facts, information and reconfirmation to the questions I've asked Jesus from a different aspect and angle from these three musketeers of Christ seated over here.
    So soul caring; all of them. 🥰 May Jesus bring in the kind of revival these three gold hearted holy individuals of Jesus expects. Amen!

  • @premdpk4760
    @premdpk4760 Рік тому +6

    மாம்ச கண்களை அழித்து விட்டு ஆவியின் கண்களை திறக்கச் செய்யும்/ வளரச் செய்யும் அன்பான கண்ணோட்டம் அன்பு சகோதரர்களிடமிருந்து... தேவனுக்கே மகிமை.

  • @jegannathan7783
    @jegannathan7783 Рік тому +8

    நாம் ஒரே சரீரமாய் இருப்பதற்கு இது ஒரு அடையாளம் அல்லேலூயா ஆமென்

  • @jcarunvlmuthu1438
    @jcarunvlmuthu1438 Рік тому +4

    Criticism has always been and is a part of Ministry. In order to serve people with a true heart and get the word of God to their life anyway so that they might be a blessing preachers has to accept that criticism is a part of their life. Hats off to these three brothers and every preacher who does not care about negative criticisms and bring the real truth in the WORD OF GOD and brings about a change and transformation in the lives of many people and being a BLESSING unto many. May GOD BLESS their service to mankind more and more.

  • @jegannathan7783
    @jegannathan7783 Рік тому +18

    கர்த்தரை அறிகிற அறிவில் வளர்வதற்கு பேசிய வார்த்தைகள் மிகவும் அருமை இப்படிப்பட்ட கூடுகை மிகவும் நல்லது வரவேற்கிறோம்

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому +1

      Ivvanga enna sonnaanga nu puriyala.. please ungaluku therincha sollunga

    • @secretrapture7470
      @secretrapture7470 Рік тому +2

      Oh from their conversation..... u learnt about God... so silly bro....... they are giving just explanation that they only doing correct ministries.... follow only bible

    • @louisa7226
      @louisa7226 Рік тому +1

      எந்த அறிவு வளர்கிறது........இவர்களின் இந்த சந்திப்பின் வீண் பேச்சில்.
      Jestin and Jesuin really they preach lot of truth but the above conversation really stupid.

    • @JJ-xr8cu
      @JJ-xr8cu Рік тому +3

      @@louisa7226 no.. don't say like that.. through this program only I know that the preaching of them is nothing but poisonous.. and I share this video to my pastor also.. Yes , their teachings are highly poisonous

    • @jodhabai7725
      @jodhabai7725 Рік тому +2

      @@JJ-xr8cu TOXIC TO THE MAX DOOD....SPOILS THE AURA OF CHRISTIANITY... THEY NEED MONEY AND FAME SIMPLE DOOD..

  • @Encouragingpeople.
    @Encouragingpeople. Рік тому +4

    Amazing brothers.. in the beginning of Christ love we love sinners..After our growth in Christ we like to be with holy people only why not to sinner's... Jesus love sinner's till now...Good discussion brothers....

  • @rebaccajoshua6857
    @rebaccajoshua6857 Рік тому +2

    JJJ in my view I can see feel the triune relationship of God.fantastic iam enjoying your conversation

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Рік тому +1

      U r comparing these three fools with God? Do u really know who is God n His might, His purity, His perfection, His love n so many things about Him? How dare u compare the Almighty God with these three baffoons? They are people filled with pride. They have forgotten the purpose of being elevated to do God's ministry for HIS (not their) glory.

  • @saradkng5693
    @saradkng5693 Рік тому +4

    Amen 🔥 அவரை அறிகிற அறிவில் வளரனும் 🔥🔥 More of Jesus less of me. 🙏

  • @rameshs1152
    @rameshs1152 23 дні тому +1

    மூன்று அந்திகிறிஸ்துவின் ஆவிகள் உரையாடல்

  • @phebam3964
    @phebam3964 Рік тому +10

    This fox has grown very well.

  • @lovecricket3979
    @lovecricket3979 Рік тому +1

    ஆங்காங்கே குடிகார கூட்டமும், விபச்சார ஊழியர்கள் மத்தியில் உண்மையான ஊழியர்கள் நீங்கள்..... யார் என்ன சொன்னாலும் கர்த்தர் உங்களை ஆசீர்வாதமாக நடத்துவார் நடத்துகிறார் 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰

  • @rohits6494
    @rohits6494 Рік тому +7

    na indha video series elathaiyum rewind pani pani pakuren..orey funnaahh iruku😂😂😂💗💗💗💗

  • @suganthisubramaniam8931
    @suganthisubramaniam8931 Рік тому +1

    Avikkuriyavaikalai pattry niraya padangali sonnirgal mihavum nanraga irundadu thanks 🙏🙏🙏👍

  • @bennyhoij818
    @bennyhoij818 Рік тому +1

    Heaven honor, so much of different colors ✨ in sky in heaven thankyou lord Amen
    Follow Him he is way I praise you

  • @beautifulfeets311
    @beautifulfeets311 Рік тому +1

    Early Apostles.. like Paul.. suffered a lot for Gospel.. faced persecution.. for preaching Truth.... not just Grace...

  • @solomontheanalyst
    @solomontheanalyst Рік тому +3

    Much blessings annaas

  • @karalmarks8043
    @karalmarks8043 Рік тому

    Dear Annas ,
    You all very blessing to me and many..
    Keep Going.. God Bless..

  • @gannierajam
    @gannierajam Рік тому +4

    Super brothers

  • @fathimanathan1080
    @fathimanathan1080 Рік тому +7

    டேய்.........இன்னமு கூட திருந்தலையாடா நீங்க ?....🤣😂🤣😂🤣😂🤣😂🤣

  • @flowerssmell9348
    @flowerssmell9348 Рік тому +1

    God blessings you valga valga ❤️ thanks jjj.

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 Рік тому +3

    உங்க J J J நிகழ்ச்சியை பார்த்து மற்றவர்களுக்கு எல்லாம் வருது J J J (Jealousy (பொறாமை ) ,Jealousy (பொறாமை) ,Jealousy (பொறாமை)

  • @godwinc4087
    @godwinc4087 Рік тому +2

    Super.....sema.

  • @onlywaytohaventhatnameisje5017

    Super bro I'm waiting for your next video

  • @Arun-wv5uu
    @Arun-wv5uu 13 днів тому

    "என் பேரை பெருமைப்படுத்தும் என்று” ஆபிரகாம் கேட்கவில்லை!
    "திரளான ஜாதிகளுக்கு தகப்பனாக்கும்” என்று ஆபிரகாம் கேட்கவில்லை!
    "கானானை சுதந்தரிக்க வேண்டும்” என்று ஆபிரகாம் கேட்கவில்லை!
    காரணம் அவன் தனக்கு "கடவுள் மட்டும் போதும் என்ற எண்ணமுடையவனாய் இருந்து கடவுளுக்குப் பயன்பட மட்டுமே விரும்பினான்”.
    ஆனால் இன்று நீ, "என் பேரை பெருமைப்படுத்தும்” என்று கேட்கிறாய்?
    "திரளான மக்களுக்கு தலைவனாக்கும்” என கேட்கிறாய்?
    "நிலங்களை சுதந்தரிக்க வேண்டும்” என்று கேட்கிறாய்?
    காரணம் உனக்கு "உலகம் மட்டும் போதும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்து கடவுளை பயன்படுத்த மட்டுமே விரும்புகிறாய்!"
    "You have to make my name great" - Abraham didn't ask!
    "You have to make me a father of many nations" - Abraham didn't ask!
    "I have to rule a nation of Canaan" - Abraham didn't ask!
    Because he wanted to be used by God, believing that God alone was enough for him.
    But today,
    "You have to make my name great" - you ask!
    "You have to make me a father of many nations" - you ask!
    "I have to rule a nation of world" - you ask!
    Because you want to use God, thinking that the world alone is enough for you.

  • @rajanrajan7097
    @rajanrajan7097 Рік тому +4

    Amen amen amen arumai 😍😍😍❤❤❤❤👍👍👍super super super Anna Anna Anna 👍👍👍❤❤❤❤😍😍😍

  • @athisayamsujana6121
    @athisayamsujana6121 Рік тому +3

    Praise god

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Preach only those truths which you have really learnt and convinced of and continue preaching it.
    14 நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு. அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதமல்லாமல்,
    2 தீமோத்தேயு 3:14
    AMP
    But as for you, continue in the things that you have learned and of which you are convinced [holding tightly to the truths], knowing from whom you learned them,
    2 Timothy 3:14

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +2

    *Bro.Justin did you come to Christ through Law preacher or grace preacher?* if you say that you came to Christ through what you call as Law preacher. Then is your salvation valid?

  • @MEENU14312
    @MEENU14312 Рік тому +1

    Superb 👌

  • @SaravanaKumar-gq1zq
    @SaravanaKumar-gq1zq Рік тому +5

    Jestin anna revelation always ultimate

  • @Sangilirodu
    @Sangilirodu Рік тому +1

    பெருமை Pesara நண்பா

  • @arunprasath4374
    @arunprasath4374 Рік тому +3

    Thank u Holy Spirit. Amen, Amen, Amen. 🙏👏👌🙋‍♂

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Рік тому

      What holy spirit did great thru these people? Jjj illa 666.. கள்ள போதகர்கள்...

  • @ranjithd9369
    @ranjithd9369 Рік тому

    யூத மதம் என்பது வேதத்தில் இல்லைப்பா... யூத கோத்திரத்திற்கும் தேவன். திரியேக தேவனே...

  • @amalababu91
    @amalababu91 Рік тому +2

    👍👍👍

  • @alwinjose4506
    @alwinjose4506 26 днів тому

    Jjj ya neruthuga pa

  • @pragathyrajinikanth2753
    @pragathyrajinikanth2753 Рік тому +2

    9.20 vera level 💯💯

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    at 22.38 again Jesudian says " Instead of saying doctrinal change. our understanding of doctrine has changed"...immediately John jebaraj says " dont use the word doctrine.. understanding of God grows and goes to next level ".. but Jesudian still not satisfied... whom to believe Jesudian or the other 2.

  • @ISAC.J
    @ISAC.J Рік тому

    Praise Jesus

  • @raghuWilliams
    @raghuWilliams Рік тому

    அய்யோ பாவம்

  • @rsrinivasan6667
    @rsrinivasan6667 Рік тому

    Amen hallelujah

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Bible also calls Jesus as “ separated from sinners “. New Covenant teaching says Christian should live a separated life. Bro Justin’s talks creates a doubt whether he is compromising on this truth.
    26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், *_பாவிகளுக்கு விலகினவரும்,_* வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார்.
    எபிரேயர் 7
    AMP
    It was fitting for us to have such a High Priest [perfectly adapted to our needs], holy, blameless, unstained [by sin], *_separated from sinners_* and exalted higher than the heavens;
    Hebrews 7:26
    Christian life is a separated life.
    Apostle Paul did not change his doctrine on that till his last breath.
    14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
    2 கொரிந்தியர் 6:14
    15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது?
    2 கொரிந்தியர் 6:15
    16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
    2 கொரிந்தியர் 6:16
    17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
    2 கொரிந்தியர் 6:17
    18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்
    2 கொரிந்தியர் 6:18

  • @ebijuedinbaro5827
    @ebijuedinbaro5827 Рік тому +1

    ❤️❤️❤️

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    Bro. Justin did you ever meet seniors with a fatherly heart and explain about grace. Instead like the kurai solugira pillaigal are you demonizing them all the time as Law preachers.

  • @Sangilirodu
    @Sangilirodu Рік тому +2

    3 idiots madri இருக்கே
    Apostle Paul ku munnadi

  • @danielravindran4862
    @danielravindran4862 Рік тому

    "No prophet in the Bible sent to make men rich. All prophets were sent to warn people to get right with God" Today's so called prophets twist God's verses and confusing people with little knowledge about God's word. God's grace has been given for us to overcome sin..not to enjoy sins. We cannot mock God.

  • @MrSanjeeban
    @MrSanjeeban Рік тому +1

    🤩😍🥰❤🧡

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 Рік тому +2

    நடுவில் இருக்கும் J கொட்டாவி விடுகிறார் 😴😴😴9:31

  • @danielraj8280
    @danielraj8280 Рік тому

    Amen

  • @girijapushpanath8476
    @girijapushpanath8476 Рік тому +1

    🤩🤩🤩

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    18:31 Hypocrisy of Bro Justin...he himself has changed his teachings but not willing to accept change in the teachings of Ps Jesudian.

  • @kirubai255
    @kirubai255 Рік тому +1

    Neengalla thirundhave maatingla bro s

  • @drarajakumar7208
    @drarajakumar7208 Рік тому

    Let u all create aKingdom for devil

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    @18.33 So pastor Jesudian you accept that you were teaching WRONG (18:57) doctrines. ( CULTIC doctrines according to Bro.Justin 18.55 ) in the past, which you took a U TURN later.
    How To be sure whether what you teach today will not change tomorrow? Today you changed 3 topics, tomorrow more may follow.
    You say you changed the foundation. How can a person change the foundation after constructing a house. OMG. Something seriously wrong.

  • @jayanthijoshua954
    @jayanthijoshua954 Рік тому

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @gracesonrock8560
    @gracesonrock8560 Рік тому +4

    Pongada kiruku payalugala

  • @JJ-xr8cu
    @JJ-xr8cu Рік тому +4

    Dai, ennathaanda unga doctrine? Paralogam iruka illaya

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Рік тому +1

      இவனுங்க அந்தி கிறிஸ்து..

  • @arnoldfrank3925
    @arnoldfrank3925 Рік тому +1

    jjj அல்ல666 அந்திகிறிஸ்து இவர்கள் மூவரும்

  • @refinerfire3184
    @refinerfire3184 Рік тому +2

    Dear JJJ
    Many of your topics which you are discussing are like phd research papers
    Whereas many Christians in Tamil Nadu are in LKG level of understanding
    So
    Why don’t you discuss every topic which Pastor Jesu says as transformation with reference of scriptures

    • @refinerfire3184
      @refinerfire3184 Рік тому

      Where we got deviated who misled us can you please clarify specifically with quoting the scriptures

    • @malajamesaaaa
      @malajamesaaaa Рік тому +1

      That’s my point too. They are not just young playful trio. They have deep understanding of the scriptures in different level and many languages. But the way they present those high level revelation, broken and mixed with analogies and funny jibes which are ingested by other religions people too!

  • @enjoyenjoyed497
    @enjoyenjoyed497 29 днів тому

    What a joke all wolf goat brothers

  • @manimaranmaran4430
    @manimaranmaran4430 Рік тому +1

    Triple killadys

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    at 20:15 / 22.14 *John jebaraj contradicts Jesudian. and Justin is seen supporting jebaraj. both are looking doubtful at jesudian*
    Ps Jesudian says doctrine should change. Ps. John Jebaraj says doctrine will not change. each one contradicting the other. Only God should save the body of Christ from these preachers.

  • @dinagunashekar9160
    @dinagunashekar9160 10 місяців тому

    God is watching all. U people can't escape.. if u wabt to learn how to preach.. learn from sastriyars....

  • @malajamesaaaa
    @malajamesaaaa Рік тому

    மூணு குறும்பு பேசி இயேசுவை அறிகிற் அறிவை வளர்க்கும் தேவனின் புத்திரர்கள்.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Jesus did not go to the wrong crowd ( to cinema theatres as Pastor Jesudian says he goes ). The wrong crowd came to Jesus to hear him.
    Luke 15:1 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள்.
    லூக்கா 15:1
    In Matthew 9, Mark 2 and Luke 5, there is only one instance of Jesus going to eat in his disciple Matthew's house where publicans and sinners ate with him. Matthew was a tax collector. and must have invited his former colleagues to the dinner.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +5

    Jesus the friend of sinners - IS an Accusation of the Pharisees.
    The Pharisees, seeking to find fault with Christ, were proclaiming, 'Look, a glutton and a winebibber, a friend of tax collectors and sinners!'( Luke 7:34) It would make little sense, in light of their intent, to include the charge of being a friend of sinners if it were not generally recognized as being contrary to Scripture. We are told in Proverbs 12:26 that, "The righteous should choose his friends carefully, for the way of the wicked leads them astray." In Proverbs 28:7 we read, "Whoever keeps the law is a discerning son, but a companion of gluttons shames his father." It says in Proverbs 23:19-20, "Hear, my son, and be wise; And guide your heart in the way. Do not mix with winebibbers, or with gluttonous eaters of meat." David says in Psalm 119:63, "I am a companion of all who fear You, and of those who keep Your precepts" which is in perfect harmony with what Christ Himself said in John 15:14, "You are My friends if you do whatever I command you." If Christ was in fact a friend and companion of gluttons and winebibbers, tax collectors and sinners, taking pleasure in the comradeship of the wicked, as the Pharisees were claiming, then He would indeed be guilty of living contrary to the clear teachings of Scripture. However, these were nothing more than erroneous assumptions and exaggerations of what was actually occurring. Jesus tells us in Luke 14:12, 13, "When you give a dinner or a supper, do not ask your friends... But when you give a feast, invite the poor, the maimed, the lame, the blind" (emphasis added). In light of this verse, the fact that Christ ate and drank with tax collectors and sinners in no way implies that He was friends with them or guilty of any wrongdoing.

    • @miltonramaraj
      @miltonramaraj Рік тому

      Jesus friend of sinners ah? அப்டீங்கிறது இங்க கேள்வியே இல்ல....
      அவ்வாறு அழைக்கப்பட்டாரா? என்பதே கேள்வி...
      இபோது இருக்கும் ஊழியர்கள் அவ்வாறு அழைக்கப்படுகிறார்களா?

  • @muslimsheriff9796
    @muslimsheriff9796 Рік тому +1

    நீங்க உண்மய சொல்லி வியூஸ் வாங்குறீங்க ஆனால் உங்களை ட்ரோல் பண்ணி பல யூடூப் பர்ஸ் சம்பாதிக்கிறாங்க மொத்தத்தில் எல்லாருக்கும் ஆசிர்வாதமா இருக்கீங்க

    • @jodhabai7725
      @jodhabai7725 Рік тому

      Avar devanudaiya roobamai irrundhum devanukku sammamyai irrupadhai kollaiyadina porulayi ennamal avar adimaiyin roobam eduthu manusha saayal aanar...BIBLE SAYS... SACRIFICE SOUL OF CHRISTIANITY... JESUS CHRIST SACRIFICE pannalana SALVATION vandrukadhu... ROMANS 8:32 SONDHA KUMARAN ENDRUM PAARAMAL AVARAIYAE NAMMAKAGA THANDHU arulinavar avarodae kooda mattra ellavattraiyum nammaku aruladhu irrupadhu eppadi...GOD THE HEAVENLY FATHER SACRIFICE PANNALANA NAMMAKU ULAGARATCHAGAR KEDACHIRUPPAR A IYYA.....#JESTININDIA MAADHIRI SILA USELESS #DUSTBIN SILUVAIYIL YESU ELLAM SEIDHU MUDITHU VITTAR.. #NAMMAI #RICH man aka SILUVAIYIL poor anar nu solli puruda viduvanunga iyya.. unmai thaan avar appa namma avar pillainga..namba kasta paduradha APPA VIRUMBA MAATAR...ANAL NAMBA MATTUM A AVAR PILLAINGA VALATHU KAIKUM EDATHU KAIKUM VITHIYASAM THERIYADHA NERIYAPAERKU GOSPEL POGANUM NAA SACRIFICE AVASIYAM...# DUSTBINJESTIN ETHANA PAERUKU SUVISESHAM SOLLIRUKAN....PANAM PAEYINGA INDHA J(VENDHADHU) J (VEGADHATHU)J(ARAVEKKADU)

    • @jodhabai7725
      @jodhabai7725 Рік тому

      6 maadhangalluku munbu oru issue la thaan ennaku unga channel arimugam...AAVIKURIYA VALKAIYIL MUDIRNDHAVAR NU NENACHEN..dangerous track la irrukinga IYYA... DON'T FOLLOW THEM IF YOU CAN...IT IS NOT MY CUP OF TEA EVEN IF YOU FOLLOW JJJ...THEY ARE BORN BASTARDS

    • @jodhabai7725
      @jodhabai7725 Рік тому

      ROSE OF SHARON AG CHURCH ODA EX LATE SENIOR PASTOR ADIKADI ORU WORD SOLLUVARU...MOSES 10 COMMANDMENTS A VAANGURADHUKU MOUNT SINAI ODA FORBIDDEN SLOPES KU POGUM BODHU MOSES KU THUNAI A JOSHUA THE SON OF NUN THAAN PONARU...which is not a easy thing...out of JOSHUA love towards moses he sacrifices him by waiting for moses,where the rest house of Israel was busy in worshiping golden calf....that sacrifice made JOSHUA THE SON OF NUN next successor of moses...namba GOD KITTA BLESSING RICHES HEALING MATTUM VAANGITU PORAVANGALA ILLAMA JOSHUA MOSES MELA KASTATHODA KATTUNA TRUE LOVE A NAMBA LIVING GOD JESUS CHRIST.. kitta kamichom naa...NAMBALA WORLD ODA ELLA BEST BLESSING UM KUDUPARU... ADDING CHEERY ON THE TOP OF THE CAKE...WE CAN EXPERIENCE THE TRUE LOVE OF LIVING GOD

    • @jodhabai7725
      @jodhabai7725 Рік тому

      If you are interested listen ex RSAG SENIOR PASTOR message...illa PASTOR #Rufus message ae follow pannunga with whole hearted these are agmark wrong doctrine...

  • @kirubai255
    @kirubai255 Рік тому

    Neengo moondr Pero ore team aa

  • @nathantha
    @nathantha Рік тому

    Hahahahahaha.....,...........

  • @christ...therockministries6573

    Heb1:1yes

  • @refinerfire3184
    @refinerfire3184 Рік тому

    Where we got deviated who misled us can you please clarify specifically with quoting the scriptures

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Bro Justin is your hairstyle and dress code trying to please the cinema world.
    10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப்பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
    கலாத்தியர் 1:10

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    *How can a spiritual babe be a pastor. Spiritual growth is different. Changing doctrines is different*
    23.03 Justin says when we were babes we spoke like babes...
    Brother Justin are all 3 of you babes in Christ? Did Jesudian become a pastor while he was still a spiritual babe? So as he grows he keeps changing the doctrine ? Better leave the ministry go to the feet of God like Paul who went to the Arabian desert get a total revelation of God and then come back and start the ministry. Please don’t confuse the body of Christ.

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Bro Justin don't demote yourself from Nellai jebaraj to Joseph Prince. Be balanced.
    @16:18 Indirectly you are saying that you were worst (mosamaana) like Bro. Nellai jebaraj.
    Nellai jebaraj preached "We are made Gods sons." John 1:12
    Joseph Prince preaches "We are made righteous". Romans 3.
    Which is higher Blessing ?
    being his son or being righteous.
    John 1:12 But as many as received him, to them gave he power to become the sons of God, even to them that believe on his name:
    Romans 3:24 Being justified freely by his grace through the redemption that is in Christ Jesus:
    Which is more valuable ?
    Sonship or justification.
    I am made the son of God
    I am made righteous.
    If you are given one option to select which one would you select ?

  • @beulahjennifer5186
    @beulahjennifer5186 Рік тому +1

    Onnum puriyaley. Over intellectual nu oru yennama?

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +3

    Was Apostle Paul called a friend of Sinners ?

    • @paulkavin
      @paulkavin Рік тому +2

      Was Jesus called friend of sinners

    • @miltonramaraj
      @miltonramaraj Рік тому

      @@paulkavin செருப்படி கேள்வி(பதில்)

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 Рік тому

      @@paulkavin மத்தேயு 9:11, மாற்கு 2:16 , லூக்கா 5:30 படித்து பாரு அவர் யாரோடு போஜனம் பண்ணினாருன்னு குற்றபடித்தினார்கள் என்று உனக்கு தெரியாதா பாவிகளோடு போஜனம் பண்ணினாள் Friend of sinners என்று தானே பொருள்

    • @muslimsheriff9796
      @muslimsheriff9796 Рік тому

      @@miltonramaraj மத்தேயு 9:11, மாற்கு 2:16 , லூக்கா 5:30 படித்து பாரு அவர் யாரோடு போஜனம் பண்ணினாருன்னு குற்றபடித்தினார்கள் என்று உனக்கு தெரியாதா பாவிகளோடு போஜனம் பண்ணினாள் Friend of sinners என்று தானே பொருள்

    • @miltonramaraj
      @miltonramaraj Рік тому

      @@muslimsheriff9796 நான் பதில் சொன்னது @search the Scriptures என்ற முட்டாளிடம்

  • @paulkumar6871
    @paulkumar6871 Рік тому

    JJJ evarkalai Jesus santhithal🤔

  • @livingstonphilips
    @livingstonphilips Рік тому +1

    Ivargal santhithaal naadu velangirum

  • @velustph2700
    @velustph2700 Рік тому

    this three presion is not correct paster cult

  • @louisa7226
    @louisa7226 Рік тому +1

    மற்ற கூட்டம் டம்மி, ஜான் செபராஜ் அவர் கூட்டம் தான் அற்புதம், சத்தியம், விடுதலையாம். எப்படி இப்படி பேசுகிறார்............

    • @manimaranmaran4430
      @manimaranmaran4430 Рік тому

      Bible padinga

    • @louisa7226
      @louisa7226 Рік тому

      @@manimaranmaran4430 இவர்கள் தான் சரியான போதனையில் நடத்துபவர்கள் எனச் சொல்லுகிறீர்களா?

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +1

    *Jesus was not a friend of sinners*
    Jesus clearly tells us who His friends are in John 15:14, You are My friends if you do whatever I command you. Is this not the very antitheses of the claim, "Jesus is a friend of sinners"? He says, in essence, you are not my friends if you are sinners, i.e., those who do not do what I command them. He says in John 15:15, "No longer do I call you servants, for a servant does not know what his master is doing; but I have called you friends, for all things that I heard from My Father I have made known to you (emphasis added). Jesus was not a friend of sinners but rather He came to save sinners, eating and drinking with the enemies of God that He might bring them the message of reconciliation, the gospel that would indeed give them the opportunity to in fact become His friends.

    • @paulkavin
      @paulkavin Рік тому

      Exactly the so called righteous of that day pharasi & sadusi were not his friends. Tax collector prostitutes Samaritan women were his friends who were condemned by the so called righteous

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому +4

    DGS Dhinakaran did not sing any cinema song or dance to cinema tunes or mention any cinema dialogues. But Mr.Raginikanth saw him far away once in an Airport walked towards him touched his feet and took his blessings. All the cine actors honoured him as a man of God.
    Bro.Justin please repent. Stop your nonsense. It's enough.

    • @paulkavin
      @paulkavin Рік тому +1

      Are u accusing now like a pharasi??

  • @manimaranmaran4430
    @manimaranmaran4430 Рік тому +1

    Neenga 3perum Romba romba romba romba romba, worst👎

  • @searchthescriptures2214
    @searchthescriptures2214 Рік тому

    Mr.Jesudian you don't know what is foundation and what is a building. Learn from John jebaraj.
    11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறெ அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது.
    1 கொரிந்தியர் 3

  • @jodhabai7725
    @jodhabai7725 Рік тому +1

    JESUS CHRIST HERO AKKURINGA WELL AND GOOD DA...DAEI...MOSES OLD TESTAMENT VENDAM..nee DANCE ADURADHA NYAPADUTHA DAVID A EXAMPLE A EDUKURA..

  • @varunwilson6243
    @varunwilson6243 Рік тому +3

    3 aattu thol porthiya onaaigal

    • @christinaramesh6963
      @christinaramesh6963 Рік тому +1

      @ Varun Wilson, Happy about ur discerning spirit. There are lots of young ( who know nothing about Bible) keep praising these three who will land up in hell with these three.

    • @manimaranmaran4430
      @manimaranmaran4430 Рік тому

      @@christinaramesh6963 tamil pesunga