இந்த பாடலை தமிழாக்கம் செய்வதற்கு நெடு நாட்கள்,மாதங்கள் ,வருடங்கள் கழித்து தான் தமிழாக்கம் செய்தார்கள்.நான் இப்பாடலை தமிழில் வருகிறதா என்று யூடியூபில் செக் பண்ணும் பொழுது வரவில்லை பின்பு தான் ஒரு நாள் தமிழில் வந்தது.
இப்படித்தான் காசி மஹா காலபைரவரிடம் அப்பொழுது இருந்த மன அழுத்தம் காரணமாக சீக்கிரம் முக்தி கொடுங்கள் என வேண்டினேன்,காலங்கள் கடக்க பயம் தாண்டவம் ஆடுகிறது😊
🙏 சிவபெருமான் நம் தமிழகத்தில் ருத்ரகோஷமங்கை ஊரில் பிறந்தவர் என கூறப்படுகிறது.தமிழில் அவர் புகழை கேட்பது நமக்கு பெருமை.வார்த்தைகளிலும்,தொனியிலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் தேவை.இசை அருமை 🎉
Sorry for this, correct me if I am wrong,as I know ,his native is thiruvarur , Amma Parvathy native is uthirakosa mangai and he love to sit in thiruvidaimarudhur
தமிழில் கேக்கும் இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது ஆனால் போட்டும் வாக்கியங்கள் மிக சிறிய எழுத்துக்கள் நாங்கள் வாசிக்க மிக கஷ்டமா இருக்குது கொஞ்சம் பெரியதாக போடவும் வாசிக்க கொஞ்சம் ஈசியாக இருக்கும் தயவுசெய்து தப்பா நினைக்க வேண்டாம் என் மனதில் பட்டது தான் சொன்னேன் இப்படி பட்ட ச பாட்டை நான் கேட்டுக்கொண்டே பார்த்து வாசித்துக் கொண்டே ரசிப்பேன்
Lyrics ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் பாடல் அழுத்தமா இருந்தா இசைக்கு ஏற்ப இருந்து இருக்கும். இசை தனியா வார்த்தை தனியா இருக்க மாதிரி feel ஆகுது. But totally lyrics is nice.
பிரபஞ்சத்தினோடு நமக்கான தொடர்புகளை உணரவைத்து இறையனுபூதி அனுபவம்......உணர்வுகள் கடந்த உணர்வு நிலையிலும் உணரும் அனுபவத்தினை உணரச்செய்யும் பாடல். தினமும் ஒரு முறையாவது தவறாமல் கேட்க வாய்பளிக்கும் ஈசனடிபோற்றி....ஓம் நமசிவாய .
ரொம்ப நாட்களாக யாராவது தமிழில் வடிவமைக்க மாட்டார்களா என மிக ஏக்கத்துடன் எதிர்பார்த்தது நடந்தேறியது.....
மிக்க நன்றி.....
நான் பல ஆண்டுகளாக தேடிய பாடல் தங்களால் எனக்கு இன்று கிடைத்தது நன்றி நண்பரே
இந்த பாடலை தமிழாக்கம் செய்வதற்கு நெடு நாட்கள்,மாதங்கள் ,வருடங்கள் கழித்து தான் தமிழாக்கம் செய்தார்கள்.நான் இப்பாடலை தமிழில் வருகிறதா என்று யூடியூபில் செக் பண்ணும் பொழுது வரவில்லை பின்பு தான் ஒரு நாள் தமிழில் வந்தது.
இந்த மனித வாழ்க்கையில் இருந்து எனக்கு முக்தியை தாருங்கள் இறைவா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
sethudunka bro intha life ketakkama evlo peru kasta pattukittu irukkanka
இப்படித்தான் காசி மஹா காலபைரவரிடம் அப்பொழுது இருந்த மன அழுத்தம் காரணமாக சீக்கிரம் முக்தி கொடுங்கள் என வேண்டினேன்,காலங்கள் கடக்க பயம் தாண்டவம் ஆடுகிறது😊
🙏 சிவபெருமான் நம் தமிழகத்தில் ருத்ரகோஷமங்கை ஊரில் பிறந்தவர் என கூறப்படுகிறது.தமிழில் அவர் புகழை கேட்பது நமக்கு பெருமை.வார்த்தைகளிலும்,தொனியிலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் தேவை.இசை அருமை 🎉
Sorry for this, correct me if I am wrong,as I know ,his native is thiruvarur , Amma Parvathy native is uthirakosa mangai and he love to sit in thiruvidaimarudhur
@@TimePass-og3loua-cam.com/video/fO-gl54SwVM/v-deo.htmlsi=eaqO0Cr9AL2nNHUR
எம்பெருமான் ஆதி அந்தம் இல்லாதவர் அவர்களுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லாதவர்
தமிழ் வரிகளை கேட்க
ஆசைப்பட்டேன். நன்றி நண்பரே. திருச்சிற்றம்பலம்.
அருமை அருமை, வடஹிந்தி/சமஸ்கிருத மொழிபெயர்த்து அழகாக பாடியுள்ளீர்கள். இது சற்று கடினமான ஒன்று தான்.
அருமையாக பாடியுள்ளீர்கள்.
மிக்க நன்றி.🙏🙏🙏
🙏🏻🙌🥰 மிக அருமை பாடல் பாடியவர் இசை தமிழ் மொழிபெயர்ப்பு எல்லாம். மிக்க நன்றி ஐய்யா. இறைவன் அருளால் நலமுடன் வாழ்ந்து முக்தி அடைய வேண்டி வாழ்த்துகிறோம்.
அருமையான பாடல் உங்கள் முயற்சி வெற்றி அடையட்டும் வாழ்த்துக்கள்
தமிழில் கேட்கும் போது மிக பெரும் பரவசம்.கன்னில் கன்னீர் வருகிரது.
நீங்கள் தமிழில் எழுத முயன்றதற்கு மகிழ்ச்சி.ஆனால் தவறில்லாமல் எழுத கற்றுக்கொள்ளவும்.
கண்ணீர், வருகிறது.
@@pspadmanaban653 எனக்கு பிழை இல்லாமல் எழுத தெரியும் ஆனால் என்னுடைய போனில் டைப் செய்வது இப்படி தான் சில நேரம் வருகிறது
True....I cried .. I'm waiting listen in Tamil. Amazing.... goosebumps ❤
@@pspadmanaban653p⁵d3³264😊⅞😅
Uhc b
ஈழத்தமிழன்டா அரக்கவம்சம் என் பெருமான் சிவனே சிவனை தவிர வேறு எவனையும் என் கைகள் வணங்காது அது கிருஷ்ணன் ஆயினும் சரி பிரம்மன் ஆயினும் சரி
இரண்டும் சிவனின் அவதாரங்கள் தானே . தவறாக எண்ண வேண்டாம் தெரிந்ததைக் கூறினேன்.சிவபக்தை (from Srilanka)
😂😂😂 இராவணனே பிரம்ம தேவர் வம்சம்தான்டா😂😂
@@piranupiranu72 சரி அங்கிட்டு போய் கதறு 🤣🤣
@@piranupiranu72 இந்தியர்கள் எப்போதும் தமிழர்களை அரக்கர்கள் என்றுதான் கூறுவார்கள் நானும் அதே வம்சம் போடா கழுதை
@@srbzeusrasikan போடா முட்டாள் கூதி முதல் வரலாறு படிடா
இது 🙏தமிழ் கடவுள் 🙏ஈசன் ராவணன் தமிழில்.. இயற்றிய பாடல்.. சிறப்பு முயற்சி.. 🙏தமிழ் கடவுள் 🙏சிவனே 🌹போற்றி.. 🙏சரணம்..
பிறப்பருக்கும் பெருமானே இனி எனக்கு பிறப்பு வேண்டாம் ஐயா
என் அப்பா பரமேஸ்வரா
🙏தென்னாடுடைய சிவனே போற்றி. 🙏என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி. 🙏 நற்றுணையாவது. 🙏நமச்சிவாயவே... 🙏திருச்சிற்றம்பலம்.
நான் ஒரு பெண் சிவனை தவிர வேர் எந்த கடவுளையும் வணங்குவதில் மனதில் நிறுத்த முடியல❤❤❤❤❤ ஓம் நமசிவாயா வாழ்க! வாழ்க!!🪷🕉️✡️🔥🔥🔥🔥
தமிழில் கேட்கும் போது அருமைக உள்ளது 🥰
தமிழில் கேட்கும் போது அர்த்தமும் மன நிறைவும் கிடைத்தது 🙏
சிவ தாண்டவம் தமிழில் -பக்தி பரவசமடைய செய்கிறது...... நன்றி
உடுக்கை சத்தம் சங்கு சத்தம் மணி சத்தம் கலந்து கேட்கும் போது மனசுக்கு சந்தோசமா இருக்கு
தமிழில் கேக்கும் இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மெய் சிலிர்க்க வைக்கிறது ஆனால் போட்டும் வாக்கியங்கள் மிக சிறிய எழுத்துக்கள் நாங்கள் வாசிக்க மிக கஷ்டமா இருக்குது கொஞ்சம் பெரியதாக போடவும் வாசிக்க கொஞ்சம் ஈசியாக இருக்கும் தயவுசெய்து தப்பா நினைக்க வேண்டாம் என் மனதில் பட்டது தான் சொன்னேன் இப்படி பட்ட ச
பாட்டை நான் கேட்டுக்கொண்டே பார்த்து வாசித்துக் கொண்டே ரசிப்பேன்
இந்த பாடலை தமிழில் தேடினேன் கிடைத்தது தமிழில் படியாமக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
Lyrics ரொம்ப நல்லா இருக்கு. இன்னும் பாடல் அழுத்தமா இருந்தா இசைக்கு ஏற்ப இருந்து இருக்கும். இசை தனியா வார்த்தை தனியா இருக்க மாதிரி feel ஆகுது. But totally lyrics is nice.
நன்றி ஐயா. இந்த வரிகளை
தான் தேடினேன்.
திருச்சிற்றம்பலம்.
தமிழில் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
சிறப்பு மிக மிக சிறந்த முறையில் பாடியுள்ளார் சிவ சிவா
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய இந்த பாடலை கேட்க நான் என்ன தவம் செய்தேனோ
சிவாய நம 🙏🏻 தென்னாட்டுடைய சிவானே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள் 🙏🏻❤
என் உயிர் இருக்கும் வரை நான் உன் அடியேன் அப்பா. 🙏
தமிழில் அமைத்தாமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி மேலும் சிறப்பாக செய்யவும் நமசிவய
இந்த பாட்டு தான் நான் தேடிட்டு இருந்த ரொம்ப நன்றி ப்ரோ❤❤❤❤❤❤
தமிழில் பாடியது மிக அருமை தழில் பாடல்வரிகள் போட்டதற்கு மிக நன்றி
பாட்டின் நடுவில் விளம்பரம் செய்கிறார்கள் தவிர்க்கவும் இதனால்தான் பக்தி பாடல் கேட்க விருப்பம் வர மாட்டேங்குது
ஹரியும் ஹரனும் ஒண்ணு அறியாதவன் வாயில மண்ணு
அருமையான சாப்பாடு அதில் ஈ அமர்ந்தது போல் உள்ளது விளம்பரம் செய்வது
என் அப்பன் சிவனே நீ இன்றி நான் இல்லை என் ஐயனே என் அப்பா பரமேஸ்வரா 🙏🙏🙏😭🙏🙏❤️🫂🙏🙏
மிகவும் அருமை எங்கள் மொழியில் கேட்கும் போது உள்ளம் மகழ்வடைகின்றத,தம்பி இதே பால சந்திர முகி பாடல்
ஓம் நமச்சிவாய திரு பிரதி வேண்டாம் இறைவா என்னையும் ஏற்றுக் கொள்
ஓம் நமச்சிவாய இனிப்பிறவி வேண்டாம் என்னையும் ஏற்றுக் கொள் இறைவா
@@kavithamahesh3963 பிறப்பு வேண்டாம்
திருச்சிற்றம்பலம் நமஸ்காரம் சகோதரா
வாழ்க வளமுடன்
பிரபஞ்சத்தினோடு நமக்கான தொடர்புகளை உணரவைத்து இறையனுபூதி அனுபவம்......உணர்வுகள் கடந்த உணர்வு நிலையிலும் உணரும் அனுபவத்தினை உணரச்செய்யும் பாடல்.
தினமும் ஒரு முறையாவது தவறாமல் கேட்க வாய்பளிக்கும் ஈசனடிபோற்றி....ஓம் நமசிவாய .
தமிழில் பாடிய நண்பனுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏
அற்புத முயற்ச்சி ஓம் நமசிவாய
சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை. ஓம் நமசிவாய❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
ஓம் 🕉️நமசிவாய.. 🙏🏼❤️
பாடல் கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கும்
தமிழில் பலமுறை தேடினேன் நன்றி
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்
புரியும் மொழியில் கேக்கும் போது மேலும் பரவசம்
தமிழில் கேட்க அருமையாக இருந்தது
எந்தை ஈசனால்...
அருளப்பட்ட
அன்பரே,
அருமை
வாழ்த்துக்கள்.
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
மிகவும் சிறப்பாக தமிழில் பாடி வெற்றியடைந்தமைக்கு பாராட்டுகள்
வாழ்க தமிழ்
வளர்க தமிழர்
இராவணன் ஈஸ்வரனுக்கு பிரியமான பக்தன்*!? *****!
ஓம்நமசிவாய . அருமையான பாடல்
Valga valamudan, om nama sivaya
ஓம் நமசிவாய வாழ்க அன்பே சிவம் என் உயிர் வாழ்க்கையே நீ தான் அப்பா ஈசா 🙏🏼💙💯💯♥️🌺💚
வா தலைவா அருமையான வரிகள் ❤️❤️❤️❤️
அறுமை நன்பா செந்தமிழ் பாடல் வாழ்கவளமுடன்
தயவு செய்து எழுத்துப் பிழைகள் இன்றி தமிழை எழுதுங்கள் நண்பரே..
அறுமை = அருமை
நன்பா= நண்பா
இது தான் சரியான முறையில் எழுதுவது.
ஓம் நமசிவாய ... முறையாக சங்கீதம் கற்றவர்கள் பாடியிருந்தால் இன்னும் சிறப்படைந்திருக்கும்.
எல்லாம் அவன் செயல்.ஓம் நமசிவாய
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
சிறப்பு இருப்பின் adio இன்னும் கொஞ்சம் Qulitey குடுக்கவும்
நன்றிகள் ஐயா.
நமது முண்ணோர் ராவனேஸ்வர் ஐயா இறைவனை வேண்டி பாடியபாடல் அற்புதமானவை ஆனந்தமானவை அனைத்து உயிர்களும் போற்றும் தெய்வீகமானவை.
நன்றிகள்.
ஓம் சாந்தி
🎉 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
எல்லாம் சிவமயம் எங்கும் சிவமயம்❤
Brother very very thanks for your work I am searching for this song in tamil for long time keep developing this in tamil
Omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🌷 omnamashivaya 🌷
ஐயா எண்ட உசுரு நீங்க ❤ ரொம்ப நல்ல இருக்கு
🎉, ஓம் நமசிவாய அருமை
மிகச்சிறந்த முயற்சி. ஆனால் குரலில் இன்னும் உத்வேகம் இருந்திருந்தால் பாடல் நன்றாக வந்திருக்கும்.
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வார்த்தைகளை உச்சரித்து இருந்தால் நிறைவாக இருந்து இருக்கும்....வெகு நாட்களாக தேடியது...மிக்க நன்றி...
எத்தனையோ மியூசிக் டைரக்ட் இருக்காங்க இவங்களே பாடல அண்ணே சூப்பரா பாடி இருக்கார் அண்ணனுக்கு கோடான கோடி நன்றி
En appan sivan
தமிழில் கேட்கும்போது சந்தோசமாக இருக்கு
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மிக அருமையான பதிவு நன்றி
வேறலெவல் யா
ஓம் நமசிவாய
வாழ்த்துக்கள் சிவா
ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய ஓம் நம சிவாய
அண்ணா சூப்பர் ஓம் நாமச்சிவாய
அ.பொ.க.1993
தமிழ் படைப்பு குழு
🌹🌹🌹🌹🌹🌹
தலைப்பு: சிவனே
போற்றி
🌹🌹🌹🌹🌹🌹🌹
ஓயாமல்
உன் நாமம்
ஓதிட
வந்திடப்பா
கரைகாணா
கஷ்டத்தை
போக்கிடவே
வந்திடப்பா
என்
துயரத்தை
தூளாக்கி
துரத்திடவே
வந்திடப்பா
வாழ்வில்
வளம்
பெருக்கி
தந்திடவே
வந்திடப்பா
என்னில்
நீங்கா
கரைந்தவனே
வந்திடப்பா....
யாம்
படும் பாடு
பஞ்சாய்
பறந்திடவே
வந்திடப்பா
நெட்டென
நின்று
நிம்மதி
தந்திடவே
வந்திடப்பா
நெருப்பாய்
நின்று
பாவம்
பொசுங்கிட
வந்திடப்பா
பொருப்பாய்
நின்று
அகிலம்
காத்திடவே
வந்திடப்பா
உடலும்
உயிரும்
உன்னிடம்
சேர்த்திடவே
வந்திடப்பா
பாதம்
தொட்டு
தினமும்
தழுவிடவே
வந்திடப்பா
வணங்கா
முடியெனை
வணங்க
செய்திட
உடனே
வந்திடப்பா
தோல்வியை
வெற்றியாய்
மாற்றிடவே
வந்திடப்பா
ஆழ்மனம்
அமைதியில்
கிளைத்திடவே
வந்திடப்பா
நல்லது
என்னுள்
என்றும்
முளைத்திடவே
வந்திடப்பா
நினைத்திட
நினைத்திட
திகட்டாத
தித்திப்பே
வந்திடப்பா
நிரந்தர
நிம்மதி
நிதநிதம்
தந்திடவே
வந்திடப்பா
தங்கத் தாரகை
தரையில்
கண்டிட
இக்கணமே
வந்திடப்பா
பக்திப் பழமாய்
உடனே ஆக்கிட
நொடியில்
நில்லா
வந்திடப்பா
நின்
அழகில்
மயங்கியே
வயப்பட
வயப்பட
வந்திடப்பா
தீர்ந்திடா
நினைவு
நீயாய்
இருந்திட
வந்திடப்பா
வாட்டிடும்
சங்கடம்
சட்டென
பொசுங்கிட
வந்திடப்பா
தன்னது
எனக்கும்
தந்திடவே
வந்திடப்பா
அறியும்
நெஞ்சில்
ஆழமாய்
நிலைக்க
வந்திடப்பா
வாஞ்சையா
என்னை
வாரி
அனைத்திட
வந்திடப்பா
ஊடாய்
நின்று
உளமாய்
ஆனோய்
வந்திடப்பா
அறிவை
பெருக்கி
அறத்தை
அளித்திட
வந்திடப்பா
அறமே
அனைத்தும்
அதனை
உணர்த்திடவே
வந்திடப்பா
அறத்தான்
தான் என
எனக்கு
காட்டிட
வந்திடப்பா
வேண்டிய
அனைத்தும்
கிடைத்திடவே
வந்திடப்பா
வேண்டும்
எல்லாம்
வேண்டிய
வண்ணம்
தந்திடப்பா
வென்று
திரும்பிட
என்னுள்
ததும்பிட
வந்திடப்பா
தொலையா
வண்ணம்
எண்ணம்
காத்திட
வந்திடப்பா
நிலையா
நில்லா
வாழ்வு
புரிந்திட
வந்திடப்பா
புரிந்ததில்
புரியா
நின்ற
பரமனே
வந்திடப்பா
மறந்தும்
என்னை
விட்டுவிலகா
வின்னவனே
வந்திடப்பா
தென்னவா
நிறைந்த
வெளி
வின்னவா
வந்திடப்பா
சொற்ச்சுவை
கொடுத்து
உன்சுவை
பாடவே
வந்திடப்பா
பந்தம்
பாசம்
சொந்தம்
சுற்றமே
வந்திடப்பா
நொந்த
மனது
சந்தம்
பாடிட
வந்திடப்பா
கனத்த
மழையா
மனவனத்தில்
பெய்திட
வந்திடப்பா
மனவளம்
செழித்திட
மழையாய்
மழலையாய்
வந்திடப்பா.....
விட்டுவிலகா
வின்னுலகா....
விரைந்து
நீயே
வந்திடப்பா......
அடைகாக்கும்
ஆண்டவா
ஆனந்த
தாண்டவா
வந்திடப்பா
அடைக்கும்
துன்பம்
அரிதாய்
ஆக்கிட
வந்திடப்பா
ஆசையை
துறந்து
அனுகிட
அனுகிட
வந்திடப்பா
பிறை மதி
முகத்தவா
என்னின்
திண்ணவா
வந்திடப்பா
சாகச நேசா
பூசனை வாசா
நேசனை காணவே
வந்திடப்பா
கைலாயம்
தந்தருளும்
தயையனே
வந்திடப்பா
அ.பொ.க.1993
தமிழ் படைப்பு குழு
🌹🌹🌹🌹🌹🌹
தலைப்பு: சிவனே
போற்றி
🌹🌹🌹🌹🌹🌹🌹
கலைந்த
வாட்டம்
போக்கும்
பங்கனே
போற்றி.....
ஆத்ம
ஞானம்
அளிப்பவா
போற்றி....
முக்தியை
நினைத்த
மாத்திரம்
தருபவா
போற்றி....
விழுந்து
விதையாய்
முளைத்தவா
போற்றி....
முதலும்
முடிவும்
அற்றவா
போற்றி....
நான்
தொலைந்து
நீ
நிலைத்தாய்
போற்றி...
பூதமைந்தும்
படைத்த
பரமனே
போற்றி....
உயிரில்
ஒளிந்த
உன்னதா
போற்றி....
அண்ட
வெளியில்
வெளியாய்
நின்றவா
போற்றி.....
உடைந்த
உள்ளம்
நிறைந்தவா
போற்றி.....
பாரம்
போக்கும்
பூரண
பொருளே
போற்றி....
தாரகை
தாங்கிய
மகத்துவா
போற்றி....
வாடகை
நோயை
நீக்கும்
பொருளே
போற்றி.....
ஆழ்நிலை
வாசா
போற்றி....
ஆதியாய்
நின்றவா
போற்றி....
விதைத்ததை
வினையாய்
கொடுத்தவா
போற்றி....
தக்கார்
தகவிலார்
ஆனவா
போற்றி....
அகிலத்தின்
அழகை
வண்ணமா
வரைந்தவா
போற்றி....
சுறுசுறு
எறும்பின்
தெம்பு
படைத்தவா
போற்றி......
பருப்பொருள்
படைத்திட்ட
உருப்பொருளே
போற்றி....
உருவமாய்
அருவமாய்
ஆனவனே
போற்றி....
பஞ்ச பூத
உரு
கொண்டாய்
போற்றி....
சங்கடங்கள்
யாவும்
சங்கறுப்பாய்
போற்றி....
துன்பம்
துடைச்சிடும்
தொன்மையின்
தொன்மா
போற்றி
அணுவாய்
அண்டமாய்
அனைத்தும்
ஆனோனே
போற்றி
குறைதீர்க்க
சடுதியில்
சங்கமிப்பாய்
போற்றி...
நோயே
நோய்க்கு
மருந்தே
தயாளனே
போற்றி
அறியும்
நெஞ்சில்
அறியா
அறிவே
போற்றி
தயை
ததும்பிட
நிற்கும்
பிறையா
போற்றி....
மன்னவா
எங்கும்
நிறைந்த
வின்னவா
போற்றி
வார்த்திட்ட
வார்த்தையில்
யாவுமாய்
ஆனவா
போற்றி
பிறை நிலா
சூடிட்ட
சூசகா
போற்றி
தினம்
தினம்
கண்டிடும்
கணானவா
போற்றி
தருவதாய்
என்னை
படைத்தவா
போற்றி
நாமம்
நினைத்திட
நிறைந்திட்ட
பருப்பொருளே
போற்றி
ஈசன் அருள் இருந்தால்.தான் இப்படி படா முடியும்.
நன்றி ஜய்யா புரிதல் அருமையே ஓம் சிவாய நம நம
அற்புதம்..ஓம் நமசிவாய🙏
Thank you for translating this song in Tamil
தமிழில் சிவ தாண்டவம் கேட்டது மிக அருமை
மிக்க நன்றி.. அய்யா.. தமிழில் ல கேட்டது பரவசமா இருந்தது...
கண்ணில் கண்ணீர் வருகிறது
On Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
0m Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah ShivayaPotri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
OM Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Pm Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Dhivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Dhovaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
Om Namah Shivaya Potri Appa❤❤❤
தமிழில் கேட்டது அருமை அருமை
வாழ்க பாரதம்
வாழ்த்துக்கள்
ஓம் சிவாயநம...
நெற்றிக்கண் மூவருக்குகீழ் அத்திகண் அரசே போற்றி...
ஒம் நமசிவாய போற்றி அப்பா ❤❤❤
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சிவாயநம
வாழ்த்துக்கள் தம்பி
நன்றி அண்ணன்
அருமை 🙏ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om namasivaya pottri mana amathi thaga sivaperumana
இந்த பாடலை கேட்கும் போது ஒருவித ஈர்ப்பு வருகிறது
Sivayanama sivayanama enum namam vidathavinai thodathavannam kakum
Ungole PowerFul Voicequ EssaN Poomyil Siva ThandavaM Saiya VaruvaR.
❤❤iraivaaa…. En uyire….. ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தமிழில் அருமை...
ஓம் நமசிவாய நம தமிழ் மன்னன் இராவணன் வாழ்க
தமிழில் பாடியதற்க்கு நன்றி நண்பரே ❤❤❤