கண்ணான இயேசுவே | உள்ளம் உருகும் பாடல் | 2024

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 38

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 4 місяці тому +1

    Amen Appa Ave maria ....

    • @mathinanhits
      @mathinanhits  4 місяці тому

      இயேசுவுக்கே புகழ்
      இயேசுவுக்கே நன்றி
      மரியே வாழ்க

  • @jacintor3770
    @jacintor3770 5 місяців тому +1

    Super...God is Great

  • @charlesemercian7568
    @charlesemercian7568 5 місяців тому +1

    Nice to hear it gives peace to heart&soul good effort many more songs

  • @brunojeyalal7377
    @brunojeyalal7377 5 місяців тому +2

    அழகிய பாடல் வரிகள்
    அடுத்த ஆண்டுக்கான தவக்கால பாடல்களில் நிச்சயமாக இடம் பிடிக்கும்

  • @sathishsingar7214
    @sathishsingar7214 4 місяці тому +1

    அருமையான பாடல்👌👌

    • @mathinanhits
      @mathinanhits  4 місяці тому

      நன்றி சதிஷ் பிரதர்

  • @praywithpaul2462
    @praywithpaul2462 5 місяців тому +2

    Beautiful song. Grace of Jesus Christ be with you always 🎉

  • @navanesanmusic
    @navanesanmusic 5 місяців тому +1

    அருமையான பாடல்
    எழுத்தும் இசையும் அழகு

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому

      நன்றி அண்ணே

  • @MohammedYaser-s6e
    @MohammedYaser-s6e 5 місяців тому +1

    Excellent... Super...

  • @rajumanian
    @rajumanian 5 місяців тому +1

    அருமையான வரிகள். வாழ்துக்கள்

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому

      இயேசுவுக்கு புகழ் உண்டாவதாக.
      நன்றி கவிஞர் மோ.சே. திருநெல்வேலி dt

  • @johnrossario5904
    @johnrossario5904 5 місяців тому +1

    சிந்தனைக்குள் பதிந்த எளிமையான வரிகள்...
    இறைவனின் வலிகளை
    தன் மெல்லிய குரல் வளத்தால்
    வெளிப்படுத்திய பாங்கு
    மனதை ஏதோ செய்கிறது...

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому

      நன்றி சார்..
      பாடலை அனுபவித்து கேட்டதற்கு மிக்க நன்றி

  • @nishapetricia5192
    @nishapetricia5192 5 місяців тому +2

    Heart melting song... Wow super team. Congrats 👏👏🎉🎉

  • @PriyaAntony-z1z
    @PriyaAntony-z1z 5 місяців тому +1

    Super song

  • @XavierDjoseph
    @XavierDjoseph 5 місяців тому +2

    Wonderful song ! Stunning video edit ! Nice lyrics !

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому +1

      நன்றி கவிஞரே!!!

  • @anselantony7298
    @anselantony7298 5 місяців тому +2

    Superb song.....

  • @priyaantony3400
    @priyaantony3400 5 місяців тому +1

    😍❤️

  • @magrinaxavier5365
    @magrinaxavier5365 5 місяців тому +1

    Superb..

  • @peterdevanandan1446
    @peterdevanandan1446 5 місяців тому +2

    இந்தப் பாடலை பெண் ஒருவர் பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
    அதிர்வு இல்லாத இசை அழகு
    பதியக்கூடிய பாடல் வரிகள்
    பாடலின் வார்த்தையில் இருந்த சோகம் பாடிய குரலில் இல்லை.,..
    கொஞ்சம் குரலை கீழே இறக்கி பாடியிருந்தால் சோகம் இழைந்தோடி தவக்காலத்தை நினைவூட்டி இருக்கும்

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому +1

      உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்..
      ஒரு பாடல் யார் மூலமாக வெளிவர வேண்டும் என்பது கடவுளின் சுத்தம் என்பதை நான் பல முறை அனுபவித்து இருக்கிறேன்
      இருப்பினும்....
      தவக்காலத்தில் இந்த பாடலை பெண் பாடகியை வைத்து வெளியிடுகிறேன். நன்றி.

    • @priyaantony3400
      @priyaantony3400 5 місяців тому +1

      Super song Praying for you

  • @charlesemercian7568
    @charlesemercian7568 5 місяців тому +1

    Nice to hear it gives peace to heart&soul good effort many more songs

    • @mathinanhits
      @mathinanhits  5 місяців тому

      Thank you so much for your encouragement