என் தாயின் மரணத்தை முன்பே கணித்த ஜோதிடர் | Arthamulla aanmeegam EP-3 | Actor Rajesh

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #ArthamullaAanmeegam | #ActorRajesh | #RajeshAstrology | #RajeshInterview
    Actor Rajesh, one of the intellectuals of Tamil cinema, is a very well-read person. He has vast and deep knowledge of many subjects. He has done deep research in astrology. In this series, Arthamulla Aanmeegam, Rajesh analyses and explains the various dimensions of spirituality.
    To watch the previous part : • அடுத்த 8 1/2 வருசத்துக...
    Subscribe: / @omsaravanabhava
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 361

  • @மதுரைகண்ணதாசன்

    எதார்த்தமான பேச்சு! ஜோதிடகலையை இவ்வளவு அற்புமாக கூறிய உங்களுக்கு கோடி நன்றிகள்!

    • @thileepkumars
      @thileepkumars 5 років тому +2

      Kathai adikkam pothu apdi than pesuvaanga

    • @C77K77
      @C77K77 5 років тому +1

      முட்டாள்தனம்

    • @C77K77
      @C77K77 5 років тому

      முட்டாள்தனம்

  • @OmsaravanaBhava
    @OmsaravanaBhava  5 років тому +14

    part -1: நான் ஜோதிடத்தை நம்ப காரணமான சம்பவங்கள்... - ua-cam.com/video/2PypOnxX9Dc/v-deo.html
    part -2: தஞ்சையில் ஜோதிடம் கற்று லெனினுக்கு கைரேகை பார்த்தவர்!! - ua-cam.com/video/nYiDinVu8OU/v-deo.html
    part-4: கண்டத்திலிருந்து தப்பித்தோமென்று நினைத்தார்கள், ஆனால்!! - ua-cam.com/video/mldxvCqOct8/v-deo.html
    part-5:"எல்லாம் போச்சு" என்ற MGR!! இல்லையென்று நிரூபித்த ஜோதிடர்.. Arthamulla Aanmeegam EP-6 | Actor Rajesh - ua-cam.com/video/xFEZeBDZ9wE/v-deo.html

    • @omshanthi3623
      @omshanthi3623 5 років тому +1

      மொபைல்நம்பர்வேணும்சார்

    • @ikannan1019
      @ikannan1019 5 років тому +2

      Enakum balaraj address solunga sir

    • @thiruudhayakumar5731
      @thiruudhayakumar5731 4 роки тому

      Intha episode edit pannatha full video kedaikuma om Saravana bhava

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 років тому +11

    பலமுறை தங்களின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். தங்களை சந்திக்க விரும்புகிறேன் ஐயா!

  • @saikeerthiagency7433
    @saikeerthiagency7433 5 років тому +6

    காலம் கனியும் போது தான் நல்லவை நாம் கவனத்திற்கு வரும்....கண்ணிற்கு தெரிந்தாலும்....நீங்களும் எனக்கு அது போன்றுதான்....

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 років тому +41

    சாவற நாள் தெரிஞ்சா வாழற நாள் நரகமாயிடும்.. வாழ்க்கை போற போக்குல போகட்டும்..

    • @telugenaswasa352
      @telugenaswasa352 5 років тому +2

      SANGAMITHRA SWAMINATHAN ninga brunda kotambutor UA-cam parkathinge. Avange jathakam solarenu konuruvange

    • @sineammahpitchay7808
      @sineammahpitchay7808 4 роки тому

      @@telugenaswasa352 8969688889889888887667886786869686698698

  • @creativei3394
    @creativei3394 5 років тому +5

    பூராடம் நூல் ஆடாது என்று சொல்வார்கள் அது உண்மைதான் .... மிகவும் அருமையான ஸ்வாரசியாமான பேச்சு , தங்கள் பேச்சை கேட்டுக்கொன்டே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது , ஜோதிடத்தில் நம்ம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்ம்பிகை வரும் ... அதனை அழுத்தமாக சொல்கிறீர்கள் .

  • @bsivakumar7970
    @bsivakumar7970 5 років тому +3

    நடப்பது தான் நடக்கும்,Well said Rajesh sir.

  • @mrajkannan76
    @mrajkannan76 5 років тому +10

    சாமானியர்களுக்கு நல்ல ஜோதிடர்கள் கிடைப்பதில்லை நாங்களும் உங்களிடம் தொடர்பு எண்ணை கேட்டே நொந்து விட்டோம்

  • @melvinraj8426
    @melvinraj8426 3 роки тому

    ஆத்திகம் ......நாத்திகம்.........நல்ல பேச்சு sir 💐💐💐💐

  • @manitimes4671
    @manitimes4671 3 роки тому +1

    உங்கள் பேச்சு ஒரு திருப்பு முனை சமுகத்திற்கு நன்றி சார். ...

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +32

    ராஜேஷ் சாரின் ஜோதிட பேட்டியை தொடர்ந்து பல பாகங்களாக வெளியிடுங்கள் மிகவும் ஆச்சரியமாகவும் ஆர்வமாக எதிர்பார்க்கிறோம்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 років тому +10

    அருமை மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @rajaselvam4270
    @rajaselvam4270 3 роки тому

    நமது ஆறறிவை பயன் படுத்தி தான் நாம் வாழ வேண்டும் அடுத்தவரின் கனிப்பை நம்பி வாழ்ந்தால் நிலையில்லாத .நிம்மதி யில்லாத வாழ்க்கையாக வே இருக்கும் . ஜோதிடம் பார்ப்பவருக்கு வருமானமும் பார்க்க வருபவர்களுக்கு பல வழிகளில் செலவினம் என்பது மட்டும் மிகவும் உன்மை

  • @sudharshanmur
    @sudharshanmur 5 років тому +5

    Rajesh Sir. Simply Amazing. You are blessed to meet good astrologers in life. Please continue you research in astrology to enlighten the minds of the people.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 5 років тому +14

    ராஜேசின் தமிழ் உச்சரிப்பு தெளிவாக இருக்கும்.

  • @rajagiri4999
    @rajagiri4999 5 років тому +8

    அருமை உண்மையான தகவல் நன்றி

  • @aariffaafireofficer7449
    @aariffaafireofficer7449 4 роки тому

    அய்யா நானும் தனுசு பூராடம் இப்போது உங்கள் பதிவுகளை பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறேன்

  • @balajim6145
    @balajim6145 5 років тому +1

    Well done.. nice to hear your views and opinions as well as realistic incidents you shared Rajesh sir..

  • @pmsreenivasan
    @pmsreenivasan 5 років тому +34

    எனது தகப்பனார் ஜோதிடர் என்பதை ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அப்பொழுது எனக்கு21 வயது எனது தகப்பனாருக்கு 68 வயது நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் அப்பொழுது எனது திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்தார்கள் எனக்கு குடும்பம் நடத்த போதிய வருவாயுள்ள வேலையில்லாததால் வரும் வரன் களை எல்லாம் நிராகரித்துக் கொண்டிருந்தேன் ஒரு நாள் எனது தந்தை கண்ணில் நீர் மல்க நீ எனக்கு ஒரே மகன் நான் ஒரு வருடம் தான் உயிரோடு இருப்பேன் உன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என விருப்பமிருந்தால் திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன் விருப்பம் என்றார் அவர் விருப்பப் படி நான் திருமணம் செய்து கொண்டேன் அவர் சொன்ன வாரே சரியாக ஒரு வருடம் கழித்து இறந்து விட்டார். மேலும் எனது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பே அந்த வருடத்தில் எந்தெந்த நாட்களில் எவ்வளவு மழை பொழியும் என்று கணித்து விடுவார் அதனை சித்திரை வருடப்பிறப்பன்று ஊர் மக்கள் கேட்டுக் கொள்வார்கள் அதற்கேற்றவாறு விவசாய பணிகளை அமைத்துக் கொள்வார்கள் அவரது மழைக்கு றிப்பு மிக துல்லியமானதாக இருக்கும் இதனை அவர் அமாவாசை இரவில் இரண்டு கைவிரல்களை கோர்த்துக் கொண்டு விரலிடுக்கதின் வழியே வானத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து கணிப்பார் எல்லாம் மனக்கணக்கு தான் அவர் என்ன கணக்கு முறையை கையாண்டார் எவ்விதம் கணித்தார் என எனக்கு தெரியாது.

    • @soumiyaj6218
      @soumiyaj6218 5 років тому +6

      அவரின் ஜோதிட கலையை கற்காமல் விட்டு விட்டீர்கள்..

    • @rameshramaswamy3375
      @rameshramaswamy3375 5 років тому +4

      நீங்கள் அந்த புனித கலையை தந்தையிடம் கற்றிருக்க வேண்டும்.

    • @srirams5368
      @srirams5368 5 років тому +1

      நீங்கள் எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா ?
      உங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    • @st9677
      @st9677 5 років тому +2

      Avar address and contact number irukka bro

  • @thaamizhi
    @thaamizhi 5 років тому +6

    Neenga பார்தவங்க sariyanavanga .... இதுல எமதுறவங்க இருகரவங்க நாங்க என்ன பண்றது

  • @soma.poonguntran3982
    @soma.poonguntran3982 3 роки тому

    பால்ராஜ் ஐயா பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்

  • @truehinduism1414
    @truehinduism1414 5 років тому +13

    Need more interviews from Rajesh sir... Please

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 роки тому

    நன்றி.... உண்மை அய்யா

  • @rajusundar1700
    @rajusundar1700 5 років тому +1

    I Started to read Face in the Yr 2017. I don’t know how it happened. But I started to see deep inside a soul .

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 4 роки тому +8

    தமிழன் உயர்ந்தவன்
    தமிழ் உயர்ந்தது
    இந்து சமயம் உயர்ந்தது

  • @santhakumari6405
    @santhakumari6405 2 роки тому

    Love you sir.. அடுத்த பிறவியில் உங்களோடு பிறக்க ஆசைப்படுகிறேன் சார்

  • @srivatsansrivats3234
    @srivatsansrivats3234 5 років тому +3

    I am getting immense and intense fearness.. when hearing this sir.
    Too good....

  • @gsureshgovinden3580
    @gsureshgovinden3580 3 роки тому

    Rajesh Sir You are Ocean in Astrology .

  • @geets6349
    @geets6349 4 роки тому

    Sir, no words, excellent, today itself I have seen more than 12 episodes, great

  • @mukesh.__.2008
    @mukesh.__.2008 3 роки тому

    Great speech. Super super.

  • @SivaKumar-oc6vb
    @SivaKumar-oc6vb 4 роки тому +1

    Sir,very good experience

  • @rehugopal8254
    @rehugopal8254 5 років тому +5

    வணக்கம் சார்.நீங்கள் சொல்வது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மைதான். ஆனால் இப்போது யாரும் அதுபோல் சரியாக கணித்து சொல்வதில்லையே.

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 5 років тому

    சுவாரஸ்யமா இருக்கு .

  • @senthamizhanseemanpolitics70
    @senthamizhanseemanpolitics70 5 років тому +6

    Vedic astrology 100% true

  • @shyamalasridhar3161
    @shyamalasridhar3161 5 років тому +6

    Where is next part??semma interesting

  • @samynathan644
    @samynathan644 5 років тому +1

    Arumai-Vanakkam

  • @senthilkumarkumar1330
    @senthilkumarkumar1330 5 років тому +3

    Super speech

  • @senthilrajesh9075
    @senthilrajesh9075 4 роки тому +1

    Thank you sir

  • @sumathysekarnarayanaswamy4833
    @sumathysekarnarayanaswamy4833 5 років тому

    Good evening Sir. Nice to hear your divine speech. I can see Shivaji Sir in you. Very bold and genours. Like to meet you with my family Sir. Thank you so much.

  • @mrcraft4730
    @mrcraft4730 3 роки тому

    வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்

  • @suriyar8135
    @suriyar8135 5 років тому +1

    I also have same understanding about astrology what ever has to happened will happen as written..

  • @balajim6145
    @balajim6145 5 років тому

    Dear Rajesh sir.. please try to suggest me on better soothsayer near sirkali or vaiteshwarankoil

  • @prabhuv7165
    @prabhuv7165 4 роки тому +1

    Hi sir, your video is good. Please suggest me good astrologer. I have lot of problems. Please help me

  • @poojavinsamayalarai4451
    @poojavinsamayalarai4451 5 років тому +5

    I had liķe this in my life 2 years i dont have baby i have taken treatment for 1 year but no use so i just quit it that time i trasferred to chennai and i visit the doctor for treatment she said to make operarion for me i was so scared accidentally i saw one persons jothidam video in youtube and i approached him he said 6 months kulla nenga concieve agiduvinga and enoda past enoda studies elame avangale sonanga ithu ellam ph la ta pesnanga athuku avunga enkita money kuda kekala and vangala avungalum jothidam pathi research panravanga enaku operation ku time fix panitanga july 10 th admit aga solranga last ah blood test and urine test la eduthanga what a miracle i was concieve avar sona mari 6 month kulla pregnant agite without taking medicines this was my curious moment in my life

    • @CookingDot
      @CookingDot 5 років тому

      @Nithyasaravanavel Can you share that jothidar details for me? I'm also facing same problem. If you share it will help me a lot please

    • @lakshmisankarlovelylife1210
      @lakshmisankarlovelylife1210 5 років тому

      Kindly give the contact number pl

    • @mirudula1
      @mirudula1 5 років тому

      Hi Nithya...can you please share details. thanks

    • @indumathi2226
      @indumathi2226 4 роки тому

      Alka please send astrologer number

    • @thilagajayakumar2939
      @thilagajayakumar2939 Рік тому

      Pls am also facing this problem pls share details pls.,........

  • @umapathi3615
    @umapathi3615 3 роки тому

    Sir Nan jadagam parkkavendum life la oray problem nalla josiyar no kodunga sir plz

  • @sathishgovindan6108
    @sathishgovindan6108 3 роки тому

    Sir pls do speak ìn same flow.some time can hear,some time its seemw like you r talking to yourself where only you able to listen.

  • @allinoneAppaPappa3790
    @allinoneAppaPappa3790 5 років тому +5

    ஜாதகத்த பார்து பார்துதான் எனக்கு கல்யாணமே ஆகல......
    என் நண்பனுக்கு ஜாதகம் பார்க்காம கல்யாணம் பன்னி நல்லா இருக்கான்
    இதெல்லாம் நேரத்தை வீனடிக்கும் வேலை என்து என் தாழ்மையான கருத்து

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 3 роки тому

      மனம் பொருந்தினால் ஜாதக பொருத்தம் தேவை இல்லை.

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 5 років тому +1

    அருமை சார்.

  • @shivaspeed8611
    @shivaspeed8611 5 років тому

    Great job

  • @worldofvimalsiluvainathan2293
    @worldofvimalsiluvainathan2293 5 років тому

    Good Point sir....

  • @anbujuliya
    @anbujuliya 5 років тому +2

    Sir so much of pressure plz refer any jodithar for me sir

  • @saibaba4434
    @saibaba4434 5 років тому +2

    SUPER 👌 👍🙏

  • @ramyar9149
    @ramyar9149 5 років тому +6

    Sir nalla nadi jothidam address pls present la oru address kodunga

  • @hasn_123
    @hasn_123 5 років тому +1

    Sir நீங்க தேவி புக் ல ஒரு சுயசரிதம் வந்தது அதுல ஓரு விஷயம் சொன்னிங்க அதாவது ஒரு ஜோசியம் பையன் உங்களிடம் ஒரு பூ நினைக்க சொன்னார் அந்த பூ நீங்க நினைக்கும் பூ அவர் சொன்னால் நீங்க சினிமா வருவிண்க சொன்னார் நீங்க நினைத்த பூவும் அவர் சொன்ன பூவும் சரியாக இருந்ததது இதை நா படிச்சு 8 வருடம் மெல் ஆச்சி அப்போ நா +2 படிச்சேன்

  • @palaniammal5062
    @palaniammal5062 5 років тому +1

    Interest interview sir

  • @ovandana
    @ovandana 4 роки тому

    Sir please please mention the exact name of palm astrology center in vaitheeswaran koil

  • @keerthivasanv7850
    @keerthivasanv7850 4 роки тому

    Sir krishnamoorthy pathathi KP astrology pathe solunga

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 5 років тому +3

    Neppolean was forwtold by a monk male Astrologer who advised him to change his name from a pett Carporal in between this he will build his Nation.I am having hs palm print a fate line sending its branch towards Jupiter mount cut through by a Mars line of enmity from lower mount of Mars.His fate line was rising from his life line as indicated by his poor earlier circumstances.The monk foretold that he could see Napolean in Saint Helena.Infact he wanted to warn his last battle but he could not meet him.
    This is for kind infirmation for actor Rajesh.
    Sankaravelayudhan Nandakumar.

  • @kannakanna1466
    @kannakanna1466 4 роки тому

    Sir plz tell about moolam nakachatiram

  • @shanmugamv8132
    @shanmugamv8132 5 років тому

    Super speach

  • @sadiqrahim250
    @sadiqrahim250 5 років тому

    Mr.rajesh I know very well. Nice

  • @srjeevanrauramachandrarao9109
    @srjeevanrauramachandrarao9109 4 роки тому

    100% believable , but correct Josiars are very less in numbers.. most of the josiars treat this as business.
    I hve a friend by name paulraj. He helped me
    By changing the name
    Which caused my well being. Thanks for your
    Explanations..
    Paulraj

  • @rangas1973
    @rangas1973 5 років тому

    Rajesh talks very genuinely

  • @joericky2004
    @joericky2004 5 років тому

    இயற்கை அழிவுகள் பற்றி சோசியம் சொல்லுங்க பார்ப்போம்

  • @ANANDRN1511
    @ANANDRN1511 5 років тому

    excellent talks , sir

  • @richsource7015
    @richsource7015 4 роки тому

    Sir my chart shows 7 Graham are one box. But no astroledger was able to say correctly. They will throw my jathagam

  • @kanagavalliponnusamy556
    @kanagavalliponnusamy556 5 років тому

    Not enough......👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏 sir pls share your experiences more n more

  • @marimuthupommuraj9380
    @marimuthupommuraj9380 5 років тому +17

    ஒரு நல்ல ஜோதிடரின் தொலைபேசி எண்ணைத்தாருங்கள்

    • @balakumar6989
      @balakumar6989 5 років тому

      Balaji haasan

    • @1509JD
      @1509JD 5 років тому +2

      @@balakumar6989 He is rude... His predictions are nt happened.

  • @saigunateetayogakendramkva6039
    @saigunateetayogakendramkva6039 5 років тому

    My Sister also same very prefect and time also she is telling but she is no more

  • @ramyar9149
    @ramyar9149 5 років тому +2

    Sir super speech

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому

    ராஜேஷ் சார் நீங்க ஜோசியம் பார்க்க வேண்டாம் மக்களின் நிலையை பற்றி ஜோசியம் பாருங்க அது உங்களுக்கு பெருமையாக இருக்கும் அதை விடுத்து நீங்கள் வேறு யாரும் ஜோசியம் சொல்லலுமினு நினைக்காதீர்கள் அதுதான் உண்மையாக இருக்கும்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @GR-qp4dj
    @GR-qp4dj 5 років тому +2

    ""மெய் ஞானத்தால் கிரகங்களை அறிந்தால் நாட்களை ஆட்சி செய்யும் நவ கிரகம் நம் கையில்""

  • @mohanrangan7389
    @mohanrangan7389 5 років тому

    Sir are you referring to baranibalraj ?

  • @truehuman9449
    @truehuman9449 5 років тому +1

    ஜோதிடம் உண்மை என்பதால் தான் இஸ்லாம் அதை பாவமாக கருதி எங்களை தவிர்க்க சொல்கிறது. ஏனெனில்
    "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9:51)

  • @dakshin1672
    @dakshin1672 4 роки тому

    Sir gud evening please help me any astro please I need to check my horoscope for past two years no proper job please help me sir

  • @kamalrajan1990
    @kamalrajan1990 5 років тому

    Apdi yaravathu Ellam therinjavanga iruntha sollungapa. Share market semma loss agitey poguthu. 2 nal kuda irunthu Enna Enna epdi pogumnu sonninganna nanum oru multi millionaire ayiduven. Apdi ethavathu josiyar iruntha sollunga please

  • @kingtsr144
    @kingtsr144 4 роки тому

    எனது மனைவியும் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களும் அடுத்து வரிசையாக இறந்து விட்டனர் என்ன வென்று காரணம் தெரியவில்லை...தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...pls help me

  • @akak4118
    @akak4118 5 років тому

    Good Voice

  • @srirams5368
    @srirams5368 5 років тому +37

    நான் இதுவரை நேரம் சரியாக சொல்லும் ஜோதிடரை சந்திக்கவே இல்லை.

  • @rajaj699
    @rajaj699 5 років тому +1

    Good rajesh sar

  • @richsource7015
    @richsource7015 4 роки тому

    Sir i want to know about my daughter's future she has some serious problem. Can u pls help me. I want to see you. Can u give appointment

  • @salviziper
    @salviziper 5 років тому

    I would like to learn Sir?

  • @kethu8
    @kethu8 5 років тому +2

    ஐயா நீங்கள் கொடுத்து வைத்தவன்,புண்ணியவான், வாழ்த்துக்கள்

    • @tirupathitirupathi3534
      @tirupathitirupathi3534 5 років тому

      அதுதான் உண்மையான காரணம்!நாமலாக இருந்தா நாம எங்கே போனாலும் போலி ஜோதிடர்கள் தான் வ்ந்து நூற்றுக்கணக்கில் கட்டணம் வாங்கி நம்மை ஏமாற்றுகிறார்கள்!

  • @vind9455
    @vind9455 5 років тому

    Sir i'm believing jathagam but dont know why now i'm 25 yrs old still didnt get a permanent job..velai illamel irukirethuku bathilah ilamaiyeh irunthedelam sir..sir if by chance u read my comment pls do help me..

  • @successgaming2011
    @successgaming2011 4 роки тому +1

    அய்யா எனக்கு என்னோட சரியான பிறந்த தேதி வருடம் தேவை எவ்வாறு அறிவது உதவி செய்வீர்களா

  • @chandramohanramachandran5312
    @chandramohanramachandran5312 5 років тому +3

    , the new version of this

  • @soloramkumar7462
    @soloramkumar7462 5 років тому +1

    So true
    Nothing can change after we are born everything has been written already
    We can pray to take. Care of us

  • @sathishkumars9890
    @sathishkumars9890 4 роки тому

    Sir , anaku 40 age aaguthu marriage aagala anaku Nalla jothidar irutha solluga sir . 2020

  • @sureshsa3661
    @sureshsa3661 5 років тому +1

    What a beautiful speech about astrology great sir

  • @karthikthomson7703
    @karthikthomson7703 5 років тому

    Sir ur cent percent right !!!!!

  • @jaysuthaj5509
    @jaysuthaj5509 5 років тому +1

    வணக்கம் சார் நீங்கள் சொல்லும் ஜோதிட ர்களில் துல்லியமாக எதிர் காலத்தை ப்பற்றி சொல்லும் ஜோதிட ரின் விலாசம் அ. தொலை பேசி எண் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

  • @YOHISIVA
    @YOHISIVA 4 роки тому

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @kookoo1869
    @kookoo1869 5 років тому

    Please speak about mkt

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 5 років тому +2

    ஐயா நீங்கள் சொல்வது உண்மை

    • @truehinduism1414
      @truehinduism1414 5 років тому

      Unggelukku avar sonne, Anthe astrologers yaravathu contact theriyuma? Please reply

  • @madhumathi5591
    @madhumathi5591 5 років тому

    Hi sir can u give me a idea of my horoscope

  • @karunakaranm1114
    @karunakaranm1114 5 років тому +5

    Why don't you share the contact details of Mr.Paulraj if he alive please. Its very much useful for others also.

  • @YOHISIVA
    @YOHISIVA 4 роки тому

    ஐயா நீங்க என் குறிப்பை பார்த்து தருவீங்களா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
    வண்டியூர் கனகராஜா தொலை பேசி எண் தருவீர்களா

  • @நான்மனிதன்-ன9ச
    @நான்மனிதன்-ன9ச 5 років тому +48

    ஐயா நான் சோதிடத்தை முழுமையாக நம்பியதே உங்கள் காணொளிகளை கண்டுதான்

    • @TheAbletester
      @TheAbletester 4 роки тому

      மடையாக்குகிறார் !!

  • @keerthivasan4453
    @keerthivasan4453 5 років тому +1

    ஐயா, உங்கள் பேச்சில் எத்தனை வசீகரம்.

  • @lungiboys5677
    @lungiboys5677 5 років тому +1

    Please change the topic to jothidamum naanum