கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி..!

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 1,8 тис.

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 3 роки тому +107

    வருடம் ஒரு தேர்தல் வரவேண்டும் என்று வேண்டுபவர்கள் யார் யார்

  • @tntourist1015
    @tntourist1015 3 роки тому +205

    எல்லா வங்கிகளிலும் உள்ள நகைகளை தள்ளுபடி பன்னுங்க அடுத்த முதல்வர் நீங்கதான்

  • @pikapikapikachu9426
    @pikapikapikachu9426 3 роки тому +1397

    2 வருசத்துக்கு ஒரு தேர்தல் வந்தா தினம் ஒரு நல்ல திட்டம் வருமே😆😆😆😁😁😁😁😁😛😅😅😅😅

    • @மொஹிமாபேகம்
      @மொஹிமாபேகம் 3 роки тому +21

      சங்கி ராஜியதில் தீவிரவாத துலுக்கனு களுக்கு செருப்படி 👍👌👌👍

    • @kannanbasker3586
      @kannanbasker3586 3 роки тому +2

      Nalla iruke ithu

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 3 роки тому +2

      Ithu panna mudiyathu bro.... today election notification vanthurum and....ithala budget la oothukavae..ila and 12000 crore vivasay kadanukkae...Inga 5000crore than oothikirukanga....pinna eppadi ithu panna mudium ithu verum aarivuppu than

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +4

      Petrol tax kattiye bike ah vithu vetri nadai poda vendiyadhu dhan😂😂

    • @thalaphathyvijay897
      @thalaphathyvijay897 3 роки тому

      Cheating government

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 роки тому +378

    ஐயா தேசிய மையமக்கப்பட்டுள்ள வங்கிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யுங்கள் எங்கள் ஓட்டு உங்களுக்கு

    • @VENKYM1412
      @VENKYM1412 3 роки тому +9

      இந்தியாவுக்கே நாமம் தான் 😍😍😍😍

    • @1ineed
      @1ineed 3 роки тому +6

      அதற்கும் அதிகாரம் கொடுத்தா அதையும் தள்ளுபடி பன்னிடுவாரு.
      யார் அப்பன் ஊட்டு சொத்து 😂😂

    • @tameemansari541
      @tameemansari541 3 роки тому +1

      Aaaaaaaa

    • @thalaphathyvijay897
      @thalaphathyvijay897 3 роки тому +3

      Vaipuilla raja

    • @manoj1810
      @manoj1810 3 роки тому +4

      Una Mari aalu nalatha naadu nasama poguthu

  • @ajiths91
    @ajiths91 3 роки тому +83

    கல்வி கடன்கள் தள்ளுபடி பன்னுங்க சாமி...👍

  • @rap4729
    @rap4729 3 роки тому +2

    கடவுளே சந்தோசம் முதல்வர் அவர்களே நீங்க செயிக்கனும் நீங்க செயிக்காவிட்டாலும் பரவாயில்லை உங்களுக்கு கடவுள் ஒரு குறையும் வைக்கமாட்டார் நீங்கதான் மக்கள் மனதை வென்றுவிட்டீர்கள் நகைகடன் தள்ளுபடியால் பயண்பெரும் விவசாயிகளில் நானும் ஒருவன் விவசாய நகைகடனை மாற்றி நகை கடனாக மாற்றினேன் என்னுடைய ஆறு பவுன் நகையை திருப்பி தந்த முதல்வர் காலில் வீழ்ந்து வணங்குகிறேன் நீங்க செய்த புன்னியம் உங்கள் ஏழு தலைமுறைக்கும் காக்கட்டும்

    • @anandanram7575
      @anandanram7575 3 роки тому

      ஆமான்டா, வரி கட்டறவனுங்கள்ல்லாம் கேனயங்க. "ஊரான் வூட்டு நெய்ய, என் பொண்டாட்டி கைய" ன்னு வாரி வாரி வழங்கிட்டுப் போயிட்டா, வரி கட்டற இளிச்சவாயனுங்கள்ல்லாம் நக்கிக்கிட்டு போக வேண்டியது தான். ஏன்டா நீங்கள்ல்லாம் வீட்டுக்கு ஏசி மாட்டறதுக்கும், பைக் வாங்குறதுக்கும், சின்ன வீட்டுக்கு 5 சென்ட் இடம் வாங்குறதுக்கும் கரை வேட்டியை கட்டிக்கிட்டு நகைக்கடன் வாங்குவீங்க. அதையெல்லாம் ஊரான் வீட்டுக் காசுல தள்ளுபடி பண்ணுனா காலை நக்குவீங்க. வயித்துக்கு சோறுதான் திங்கறீங்கன்னா கொஞ்சமாச்சும் தன்மானத்தோட, ரோஷத்தோட இருங்கடா. இதுக்கு பிச்சையெடுத்துப் பிழைக்கலாம்

    • @rap4729
      @rap4729 3 роки тому +1

      @@anandanram7575 நான் என் வயலில் விளைந்த நெல்லை அவித்து காயவைத்து ரைஸ்மில்லில் சென்று அரைத்து சாப்பிடுகிறேன் ரேசன் கடையில் கொடுக்கும் அரிசியையும் தான் சாப்பிடுகிறேன் எனவே நான் சோறு தின்கிறேன் என் வீட்டில் ஏசி கிடையாது ஓடு வீடுதான் இருக்கு ஃப்ரிஜ் வாசிங்மெசின் எதுவும் கிடையாது என்னிடம் பைக் இருக்கு செகன்ட் ஹேன்ட் பைக்தான் பதினெட்டாயிரத்துக்கு வாங்கியது எனக்கும் சின்னவீடு கிடையாது என் அப்பாவுக்கும் சின்னவீடு கிடையாது நாங்க யார்காலையும் நக்கவேண்டிய அவசியமில்லை எனக்கு பதினைந்து மா நிலம் உள்ளது குறைந்தது நூற்றைம்பது மூட்டை நெல் கிடைக்கும் ஒரு மா நடவு நட்டால் பயிராகி கதிராகி நெல்லாக குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் உழைக்கனும் செலவு ஒரு மாவிற்கு நடவுக்கு ஆயிரத்து இருநூறு நாற்று பறியல் ஆயிரம் உரம் மூன்று முறைக்கு இரண்டாயிரத்து ஐநூறு பூச்சி மருந்து இரண்டு முறை அடித்தால் மூவாயிரம் களை எடுக்க ஆயிரம் அறுவடை மெசினுக்கு மனிக்கு ஆயிரத்து எட்டுநூறு டிஎன்சியில் நெல்போட ஒரு மூட்டைக்கு ஐம்பது செலவு செய்யனும் ஒரு மா நடவு செய்து அறுவடை செய்ய பத்தாயிரத்து ஐநூறு ஆகும் பத்து மூட்டை விளையும் ஒரு மூட்டை ஆயிரம் ரூபாய் அல்லது எட்டுநூறு ரூபாய்கு விலைபோகும் இதில் மூன்றுமுறை உழவுகூலி ஆயிரத்து இருநூறை விட்டுவிட்டேன் ஒருமாவிற்கு இப்படியென்றால் பதினைந்து மா நடவு செய்தால் எவ்வளவு செலவாகும் ஒரு லச்சத்து பத்தாயிரம் ஆகும் பத்தாயிரத்து ஐநூறு செலவு செய்து எட்டாயிரம் பணம் வாங்கும் ஏழை விவசாயியை பார்த்து நீ என்ன கேக்குற சோறு திங்குறீயா னு கேக்குற என் வயலில் விளைந்த நெல்லை விற்றுவிட்டேன் அது என்றாவது ஒரு நாள் உன் தட்டில் சோறாக வரும் அன்று நீ எதை தின்பாய் சோறா பீயா உழுதவன் கணக்கு பார்தா உழவு கணக்குக்கு கூட ஆகாது பயிர்கடன் வாங்க வங்கிக்கு போனால் காலதாமதம் ஆயிட்டு வட்டி கடன்ல வைங்கனு சொல்லுவான் வயல் ல நாற்று பறித்து போட்டு பட்டுபோனால் ஊருல இருக்கவன் கிண்டல் பன்னுவான்னு பொண்டாட்டி தாலி பிள்ளைக தோடு னு அடகு வைச்ச நகையை தான் தள்ளுபடி பன்னுனாங்க உன் அப்பன் வீட்டு சொத்தையா அடகு வைச்சோம் செலவு செஞ்ச காச காட்டிலும் குறைவா காசு வாங்குற ஒரே முட்டாள் விவசாயி மட்டும் தான் அப்புறம் எப்படி நகை கடனுக்கு வட்டி கட்டுவான் உண்மை தெரியாமல் கருத்து கூற முன்வராதே கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்குனது எல்லாம் விவசாயிகள்தான் அது தெரியாதா உனக்கு நாங்க விளையவைச்சு கொடுத்த அரிசியை சோறாக்கி திண்னுட்டு எங்களை கேவலமா நினைக்குறீயே நீயெல்லாம் என்ன ஜென்மம் னு கேட்பேன் நீதான் ஐம்பது ரூபாய்கு கர்னாடக பொன்னி அரிசி வாங்கி திங்கிறீயேடா உனக்கு கர்னாடக காரன் புத்திதான வரும் நாங்க பதினெட்டு ரூபாய்கு ஒரு கிலோ தரோம் வாங்கி திண்னு அப்போதாவது உனக்கு அறிவு வளர்கிறதா என்று பார்போம் இன்னும் எவ்வளவோ இருக்கு சொல்லலாம் இனிமேலாவது நல்லது கெட்டது தெரிந்து பதிவிடு மனம் வருந்தினால் மன்னிப்பு கேட்கிறேன் உன்னிடம்

    • @anandanram7575
      @anandanram7575 3 роки тому

      @@rap4729 மன்னிக்கவும். எங்கள் ஊரப்பாக்கம் பூராவும் பெரும் செல்வந்தர்களும், கட்சிக் காரர்களும் மட்டும் தான் பெரும்பான்மையாக கூட்டுறவு சங்கங்களின் கடன் வசதிகளை அள்ளிக் கொண்டு போவது. சிறு விவசாயிகளின் நியாயமான தேவைகளுக்காக கூட இந்தக் கடன்கள் கிடைப்பதில்லை. அந்த ஆற்றாமையின் விளைவே எனது பதில். கடும் வார்த்தைப் பிரசாரத்திற்கு உண்மையில் வருந்துகிறேன்.உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். உங்கள் விவசாய முயற்சிகள் என்றும் வெற்றி பெற எனது வாழ்த்துகள்

    • @rap4729
      @rap4729 3 роки тому +1

      @@anandanram7575 நன்றி சகோ

  • @kcbabu1781
    @kcbabu1781 3 роки тому +838

    வீட்டு கடனையும் கொஞ்சம் பாருங்க, ஒட்டு மொத்தம் ஓட்டும் உங்களுக்கு தான் ஐயா 🙏🙏🙏

    • @Mystery_horror_by
      @Mystery_horror_by 3 роки тому +7

      Ama ama 😥

    • @jeevvv1101
      @jeevvv1101 3 роки тому +21

      Athulam vaipilla bro😂
      Avan avan 30 lakhs 20 lakhs nu vangi vechirupanga atha epdi panna mudiyum

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 3 роки тому +10

      First ithuvae...summa aarivuppu than.... today eve election notification vanthurum onnum panna mudiyathu

    • @adithool4008
      @adithool4008 3 роки тому +3

      @@praveenpraveen-rm2zy 👌👌🤣

    • @Rana_2390
      @Rana_2390 3 роки тому +13

      அந்த வீட்டை அரசுக்கு எழுதி கொடுங்கள்...தள்ளுபடி கிடைக்கும்

  • @doorvasanindhu806
    @doorvasanindhu806 3 роки тому +1

    Thanks you sir

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 роки тому +257

    எது எப்படியோ... ஏழை மக்கள்... விவசாயிகள் பயன் பெற்றால் மகிழ்ச்சி தான்...👍👍

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +5

      50,000 kadan ah thallupadi panna dhana 2 latcham makkal kitta aataya poda mudiyum.

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +4

      petrol litreku 70 rs tax. varusathuku 200 litre. 5 varusathuku 1000 litre use panna taxeh 70,000 rs. idhu madhiri lanjam,donation nu makkal ethayo kuduppanga. aaga motham makkal adimaiya kedapaanga. arasiyalvadhigal attai poochi madhiri makkal rathatha urivaanga

    • @tejashr7538
      @tejashr7538 3 роки тому +4

      ADMK 👍👍👍👍👍👍👍👍

    • @dnagiridhar9334
      @dnagiridhar9334 3 роки тому +3

      @லட்டு தின்ன ஆசையா ultimate

    • @kavimani3055
      @kavimani3055 3 роки тому +2

      Yaezhai makkal yarum payan perala ...Periya Periya alungatha palan adanchanga

  • @ramvimal6113
    @ramvimal6113 3 роки тому +40

    நிலமே இல்லாம இந்தியன் வங்கியில நகை அடகு வச்ச நாங்கல்லாம் என்ன பண்ண 😭😭😭😭😭

  • @arun4983
    @arun4983 3 роки тому +655

    இப்படியே தள்ளுபடி பன்னிக்கிட்டு இருந்தா ஸ்டாலினும் தள்ளுபடி ஆயிடுவாரு போலிருக்கே😁😁😁😅

    • @vijayaganesh4162
      @vijayaganesh4162 3 роки тому +4

      😅😅

    • @vjvj1402
      @vjvj1402 3 роки тому +18

      உங்க வாக்கு பலிக்கட்டும்

    • @pikapikapikachu9426
      @pikapikapikachu9426 3 роки тому +4

      😆

    • @fly9525
      @fly9525 3 роки тому +2

      😁😁😁

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 3 роки тому +3

      Ada loosu ithu first nadakkavae nadakkathu... already thallupadi panna vivasya kadanae ....50000 crore than.. budget la oothikirukanga

  • @manimaran5388
    @manimaran5388 3 роки тому +15

    கல்வி கடன் தள்ளுபடி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் அய்யா 🙏

  • @namachidvm8845
    @namachidvm8845 3 роки тому +411

    ஐயா indian bank நகைக்கடன் கொஞ்சம் தள்ளுபடி செய்யுங்கள் ஐயா 🙏

    • @shabrinkuttyofficial2170
      @shabrinkuttyofficial2170 3 роки тому +22

      நானும் இந்தியன் வங்கியில 10 சவரன் வச்சிருக்கேன் எனக்கும் தள்ளுபடி பண்ணுங்க ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😥😥😥😥😥😥😥😥

    • @sharewithchallenge842
      @sharewithchallenge842 3 роки тому +7

      Nanum 😔😔

    • @sanjeevsandy2353
      @sanjeevsandy2353 3 роки тому +3

      Same 😣

    • @tamilnadutournament9082
      @tamilnadutournament9082 3 роки тому +3

      Same

    • @RamnaduGovind
      @RamnaduGovind 3 роки тому +16

      இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்றவை மத்திய அரசு நிர்வாகம்

  • @abiyuva3367
    @abiyuva3367 3 роки тому +2

    அய்யா அடுத்த முறையும் நீங்கள் தான் முதல் அமைச்சர்....நீங்க வாழ்க பல்லாண்டு...

  • @gbgb6057
    @gbgb6057 3 роки тому +298

    👍ஐயா.. அப்டியே என் சொந்தகாரன் கிட்ட நா வாங்குன கடனயும்
    தள்ளுபடி பன்னி விடுங்க சாமி 🙏என கேட்டு எடப்பாடியிடம் தர்மடி வாங்கிய
    வேல்ராஜ்😯😣😣😕🤕🤕😥😵😭😭😭😭

    • @bharathia.s7541
      @bharathia.s7541 3 роки тому +1

      Vaipu eruku.. Edapaadiyaar senjalum seivaar

    • @pranithaselavam4756
      @pranithaselavam4756 3 роки тому +3

      😂😂😂

    • @aravindhan1999
      @aravindhan1999 3 роки тому +3

      Vara level bro

    • @raaskal700ras2
      @raaskal700ras2 3 роки тому

      முதலமைச்சர்: உங்களுடைய கோரிக்கையும் நிறைவேற்றப்படும்

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 роки тому

      😂😂😂😂😂

  • @bhuvaneswari1073
    @bhuvaneswari1073 3 роки тому +302

    அப்போ கூட்டுரவு பேங்க்லே நகை வச்சவங்க மட்டும் ஒட்டு போட்டால் போதுமா... என்னோவோ நாங்களும் iob, கனரா பேங்க் ல தெரியாம நகை வெச்சுட்டோம் எங்களுக்கும் ஒரு தடவயாவது நகை கடன் தள்ளுபடி பண்ணலாமே...

    • @saminfathaahsaminfathaah5012
      @saminfathaahsaminfathaah5012 3 роки тому +9

      Sariya sonninga sis. Appa nammala oottu poda venaamaa

    • @ramaraju1975sd
      @ramaraju1975sd 3 роки тому +1

      @@bhuvaneswari1073 ஏனுங்க இதல்லாம் கெட்ட கோவமுங்க. அதை இதை சொல்லி ஓட்டு போடாம விட்றாதீங்க.

    • @1ineed
      @1ineed 3 роки тому +2

      அதற்கும் அதிகாரம் கொடுத்தா அதையும் தள்ளுபடி பன்னிடுவாரு.
      யார் அப்பன் ஊட்டு சொத்து 😂😂

    • @bhuvaneswari1073
      @bhuvaneswari1073 3 роки тому +4

      @@ramaraju1975sd அப்டி இல்ல நம்பாளும் ஏதோ கஷ்டம் தான் நகைய வெச்சோம்... நமக்கும் ஒரு தடவயவது தள்ளுபடி பன்னலாமே...

    • @lingeshmam2832
      @lingeshmam2832 3 роки тому +1

      ஆமா மத்தவக போட வேண்டா

  • @deviveerapathiran844
    @deviveerapathiran844 3 роки тому +26

    அய்யா கல்வி கடன் யும் தள்ளுபடி செய்யுங்கள் அய்யா🙏

  • @sathyavarshini7021
    @sathyavarshini7021 3 роки тому

    மிகவும் நன்றி நீங்கள் எதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும் எங்களுக்கு நன்மை அளித்துள்ளது

  • @vikramvikram6403
    @vikramvikram6403 3 роки тому +138

    ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிக்கிட்டு எல்லா கடனையும் தள்ளுபடி செய்து விடுங்கள்......

  • @vasanthram7327
    @vasanthram7327 3 роки тому +3

    ஐயா... கண் திறந்த காமராஜர்... 🙏🙏 எங்கள் ஓட்டு உங்களுக்கு தான்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எங்கள் குல தெய்வமே... கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @manikandansingaram230
    @manikandansingaram230 3 роки тому +218

    அப்படியே இந்த SBI bank இருக்கிறதை தள்ளுபடி பண்ணுங்க ஐயா, நாங்க எல்லாரும் உங்களுக்கு மட்டும் ஓட்டு போடுரோம் (27 ஓட்டு)

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +9

      5,10₹ ku vote ah vikringale da🙄

    • @sidhusidhu6716
      @sidhusidhu6716 3 роки тому +1

      nandri edapadi God oru vidiu kala poranthu eruku

    • @muthuselvi6897
      @muthuselvi6897 3 роки тому

      Yes pa

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +7

      @@sidhusidhu6716 3,00,000₹ ready panni vechuko. Petrol tax katta

    • @arjunrajan964
      @arjunrajan964 3 роки тому

      Athu central government.

  • @duruvadurichi6535
    @duruvadurichi6535 3 роки тому +2

    நன்றி மாண்புமிகு முதல்வர் ஐய்யா என்றென்றும் முதல்வர் நீங்கள் தான் ஐய்யா

  • @jaganvesselshop3496
    @jaganvesselshop3496 3 роки тому +31

    வாழும் மனித கடவுளே நீ வாழ்க உன் புகழ் போற்றுக..

  • @lalashortvideos1368
    @lalashortvideos1368 3 роки тому +1

    மகளீர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி னு சொல்லுறீங்க நாங்களும் மகளீர் சுய உதவி குழு மூலம் ரூபாய் 50000 கடன் பெற்றுள்ளோம் ஆனால் கூட்டுறவு சங்கம் மூலம் அல்ல கனரா வங்கி மூலம் எங்களுக்கு தள்ளுபடியா இல்லையானு தெரியல தெரிஞ்சவங்க ரிப்ளை பண்ணுங்க 🙏🙏🙏🙏

  • @yasararafath2415
    @yasararafath2415 3 роки тому +14

    மற்ற பேங்கில் வைத்த நகை கடனையும் தள்ளுபடி பண்ணா நன்றாக இருக்கும்😞😞

  • @elamaranr.elamaran6085
    @elamaranr.elamaran6085 3 роки тому

    மற்ற வங்கிகளில் வைத்த கடன்களையும் தள்ளுபடி செய்தால் நன்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு இதை செய்வாரா முதலமைச்சர் ஓம் சிவாய நம

  • @jenjith2190
    @jenjith2190 3 роки тому +42

    முதல்வர் அய்யா நீங்க தான் தெய்வம்

  • @RajeshRajesh-ov9dt
    @RajeshRajesh-ov9dt 3 роки тому

    ரொம்ப நன்றி தலைவா..🙏🙏🙏🙏🙏🙏

  • @மொஹிமாபேகம்
    @மொஹிமாபேகம் 3 роки тому +25

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
    ரொம்ப நன்றி பல்லாண்டு வாழனும் பழனிச்சாமி 🙏🙏🙏🙏🙏

    • @malac9550
      @malac9550 3 роки тому

      Patta vachavangaluku maduma ethu

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 3 роки тому +1

    கூட்டுறவு வங்கியில் பட்டா சிட்டா வைத்து வாங்கிய கடன் தள்ளுபடி
    என்றால் சோற்றுக்கே வழியில்லாமல் மாற்ற வங்கியில் வைத்த நகை கடன் தள்ளுபடி செய்தால் எவ்வளவு ஏழைகள் பயனளிக்கும் ஐயா முதல்வரே இதை உங்கள் பார்வைக்கு கொண்டு வர விரும்புகிறேன்

  • @devendranm9785
    @devendranm9785 3 роки тому +5

    நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @nasruamee2805
    @nasruamee2805 3 роки тому

    மிகவும் நன்றி.....

  • @deventertaiment.4597
    @deventertaiment.4597 3 роки тому +92

    அய்யா இந்தியன் பேங்க் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் நாங்களும் ஏழைகள் தான். கொஞ்சம் கருணை காட்டுங்கள். 🙏🙏🙏☹️☹️. எங்கள் ஒட்டு உங்களுக்கு தான்..

    • @tafa1824
      @tafa1824 3 роки тому +2

      Aama 😒

    • @prakashprakash-em3ux
      @prakashprakash-em3ux 3 роки тому +3

      ஆமா இந்தியன் பேங்க் நகை கடனும் தள்ளுபடி பன்னா நல்லா இருக்கும்

    • @sudalaimuthu5122
      @sudalaimuthu5122 3 роки тому +3

      இப்படி ஒரேயடியாக தள்ளுபடி செய்து வந்தால் ஸ்டாலின் எப்படி ஆட்சி பிடிப்பது சிரமம்தான்

    • @kalpanashala6730
      @kalpanashala6730 3 роки тому +2

      Same 😂

    • @munnamunna-bf2jk
      @munnamunna-bf2jk 3 роки тому +1

      aama

  • @manikandanp2574
    @manikandanp2574 3 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் எண்ணம் போல் வாழ்வு தரும்

  • @sreemurugan1991
    @sreemurugan1991 3 роки тому +18

    ரொம்ப நன்றி ஜயா.. எங்களுக்கு.. நல்ல வாழ்கை.. தந்த.. சாமியே..

    • @cooldharan
      @cooldharan 3 роки тому

      Ennadhu nalla vazhkaiya😂😂. Petrol tax kattiye bike ah vithu vetri nadai poda vendiyadhu dhan😂😂. 5 varusathla 2000 litre petrol tax eh 1,40,000₹ . Innum petrol velai yerum. 3,00,000₹ ready panni vechukonga 😁😁

  • @cvasp7848
    @cvasp7848 3 роки тому

    மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏

  • @VinodKumar-ot3tb
    @VinodKumar-ot3tb 3 роки тому +19

    Ur Next CM confirm.

  • @maheshwari3052
    @maheshwari3052 3 роки тому

    ஐயா தயவு செய்து எல்லா வங்கிகளில் பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகள் நகைக்கடன் தள்ளுபடி தள்ளுபடி பன்னுங்க முதல்வர் ஐயா

  • @teenagevivasayam
    @teenagevivasayam 3 роки тому +3

    எல்லா வங்கியிலும் விவசாய நகை கடன் தள்ளுபடி செய்தால் நன்றாக இருக்கும்

  • @nandhinijenifer5229
    @nandhinijenifer5229 3 роки тому

    மிக்க நன்றி

  • @ramarramar4232
    @ramarramar4232 3 роки тому +3

    வாழ்த்துக்கள் எடபாடியாரே 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

    • @preethaparthiban137
      @preethaparthiban137 3 роки тому

      Makalir vakina 20,000 ,30,000 loan la thallupadi panna.naraya kudumbam Nalla irukum .

  • @parthipankarthi8141
    @parthipankarthi8141 3 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @jvschanneljvschannel5417
    @jvschanneljvschannel5417 3 роки тому +10

    நீங்க தள்ளுபடி செய்தால் எல்லா வங்கிகளுக்கு தள்ளுபடி செய்ய வேண்டும்

  • @vijayponmozhi1141
    @vijayponmozhi1141 3 роки тому

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு ஏழை எளிய மக்களின் சார்பில் என்னுடைய சார்பிலும் கோடான கோடி நன்றிகள் பல

  • @SoniaAntelin
    @SoniaAntelin 3 роки тому +154

    ஐயா தயவசெய்து அப்படியே IOB Bank நகை தள்ளுபடி பன்னுங்கள்

    • @acommonman5520
      @acommonman5520 3 роки тому +16

      Ungal korikai niraivetrapadum

    • @vinayagainfotech3439
      @vinayagainfotech3439 3 роки тому

      Ama

    • @jcreation2005
      @jcreation2005 3 роки тому

      😬😬😬😬

    • @மொஹிமாபேகம்
      @மொஹிமாபேகம் 3 роки тому +11

      அப்படியே என்னுடை டீ கடை அக்கவுண்ட தள்ளுபடி பன்னுங்க 🙏🙏

    • @devesh.r7867
      @devesh.r7867 3 роки тому +2

      வங்கியில் வைத்துள்ள நகை கடன் தள்ளுபடி

  • @prakasmsuriya8000
    @prakasmsuriya8000 3 роки тому

    நன்றி அய்யா✌

  • @sugumarsugu9039
    @sugumarsugu9039 3 роки тому +199

    For this education loan, A lot of people are suffered from their bank interest...Please education loan தள்ளுபடி pannuga sir...

    • @sugumarsugu9039
      @sugumarsugu9039 3 роки тому +1

      @Dark Phoenix Ohh no!!!...Take care

    • @keyk8144
      @keyk8144 3 роки тому

      Education loan no chance

    • @sugumarsugu9039
      @sugumarsugu9039 3 роки тому +1

      @@keyk8144 why???

    • @keyk8144
      @keyk8144 3 роки тому +1

      @@sugumarsugu9039 Its in nationalized Bank...not possible....Need Central government approval

    • @SssSss-vj5mb
      @SssSss-vj5mb 3 роки тому

      Fraud HDFC,Lic housing finance, Icici cheating middle class family

  • @meenababu5166
    @meenababu5166 3 роки тому

    அதே 6 சவரன் நகை கடன் தள்ளுபடி மற்ற வங்கிகளும் செய்ங்க ஐயா 🙏

  • @jothivanservicetraveler815
    @jothivanservicetraveler815 3 роки тому +12

    ஐயா என் தெய்வமே என் உயிர் உள்ளவரை என் ஓட்டு அத்தனையும் உங்களுக்குத்தான் தெய்வமே

  • @nepoliyannepoliyan3389
    @nepoliyannepoliyan3389 3 роки тому

    நன்றி

  • @kamalanrajkumar7066
    @kamalanrajkumar7066 3 роки тому +118

    அய்யா எம் ஜி ஆர் எம்ப்ளய்மெண்ட் பதிவு செய்தவர்களுக்கு பணம் வாங்காமல் அரசு வேலை ஆணையிட்டு ஆட்சிக்கு வந்தது போல் நீங்களும் செய்யவேண்டும் ,
    பணம் குடுகாதிங்க வேலை குடுங்க உழைத்து நாங்கள் பணம் சம்பாதித்து கொள்கிறோம், அணைத்து குடும்ப வாக்கும் உங்களுக்குத்தான்

    • @seenuv4289
      @seenuv4289 3 роки тому +2

      Super

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej 3 роки тому +5

      அரசு வேலை வேண்டும் என்றால் உட்கார்ந்து படிக்க வேண்டும். ஓசியா கொடுக்க மாட்டாங்க .இப்படி பிச்சை கேட்பதை விட்டுட்டு உட்கார்ந்து படித்து வேலை வாங்கு

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 роки тому +7

      @@Ramkumar-zj4ej ஹா ஹா உங்களுக்கு எம்ப்ளய்மெண்ட்(அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்ச்சி மையம்) என்றால் என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்,பதிவு செய்பவர்களை நேர்காணல் மூலமாக தகுதி ஏற்ப வேலை தருவார்கள்,ஓசி ஆக குடுக்கமாட்டார்கள்,இது வரைக்கும் ஆண்ட இரண்டு திராவிட கட்சிகளும் வாக்களிக்க பணம் கொடுக்கிறார்கள் அதை உங்களைப்போல் வாங்குபவர்கள் ஆதரிப்பவர்கள் தான் பிச்சைக்காரன்
      நான் வேலை தாருங்கள் அவர்கள் உழைத்து பணத்தை சம்பாதித்து கொள்வார்கள் என்று சொல்கிரேன்.உட்கார்ந்து படித்து ஓசி ஆக வேலை எவனும் தரமாடான் .மேற்கொண்டவாறு முதல்வர் ஆணை இட்டாலும் இடைத்தரகர்கள் பணம் வசூலிப்பார்கள் அது சாமானிய மக்களால் தர முடியாது,எம் ஜி ஆர் செய்தபோது பணம் யாரும் வங்காதவாறு ஏற்படுத்தினார்,நீ போய் உலகத்தை தெரிந்து அறிவை வளைத்துகொள்ங்கள்.நீங்கள் கட்சி சார்ந்து பேசுரிஈர்கள் நான் மக்கள் சார்ந்து பேசுகிரேன்.

    • @Ramkumar-zj4ej
      @Ramkumar-zj4ej 3 роки тому +3

      @@kamalanrajkumar7066 @Kamalan Rajkumar எம்பிளாய்மெண்ட் ஆபீஸில் நேர்காணல் முறையில் பார்த்து வேலை வாங்குவது என்பது பழைய காலம் . நானும் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன் அதைத் தொடர்ந்து புதுப்பித்தும் வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் இதெல்லாம் வேலைக்காகாது . சமூகத்தில் போட்டி நிலவி வரும் காலகட்டத்தில் சும்மா எவனும் வேலை கொடுக்க மாட்டான். இந்த காலத்தில் எம்ப்ளாய்மெண்ட் பதிவு மூலம் வேலை இருக்கிறது என்றாள் அப்போ அரசு பணிக்காக படிக்கிற நான் என்ன லூசா .... நான் சாதி மதங்களை வெறுப்பவன் .. சாக்கடை போன்று உள்ள அரசியலை வெறுப்பவன்... உண்மை எதுவோ அதை நான் சொன்னேன் .... நான் எந்தக் கட்சியையும் சார்ந்து பேசவில்லை .. நான் ஒரு சாதாரண குடிமகன் அவ்வளவுதான்.... அரசு வெளை வேணும்னா உட்கார்ந்து படி அதை விட்டுவிட்டு இப்படி கமெண்ட் செய்வது டைம் வேஸ்ட்

    • @kamalanrajkumar7066
      @kamalanrajkumar7066 3 роки тому +2

      @@Ramkumar-zj4ej எம்ப்ளய்மெண்ட் மூலம் வேலை வேண்டாம் என்றால் எதற்கு பதிவு செய்கிறீர்கள்,எப்படியாவது வாய்ப்பு கிடைக்காத என்றுதானே,அரசு பணிக்காக படிப்பவன் லூஸா என்று கேக்குறிங்க அப்ப பணம் கொடுத்து அரசு வேலை வாங்கி செல்கிறார்கள்.அதற்கு என்ன செய்யமுடியும்.இதனால் படிப்பவன் மற்றும் பணம் இல்லாத சமணியார்கள் பனியிடம் பரிப்போகிறது , அந்த கடன் தள்ளுபடிக்கு போல் மக்களுக்கு வேலைவாய்பு இருந்தால் அவர்களே கடனை அடைத்திருவார்கள்.ஜாதி மதம் வெறுப்பது வரவேற்க தக்கது நானும் உங்களை போல் சொல்லிக்கொண்டு இருந்தேன் உடன்றுபவர்களும் அதைதான் ஆமா ஆமா என்று கூறினார்களா ஆனால் அவர்கள் மனதுக்குள் இருந்து இல்லை ,எந்த மதமும் ஜாதி இல்லை என்று சான்றிதழில் பெற சட்டம் இருக்கிறது,ஆனால் யாரும் ஜாதி சான்றிதழை மாற்றவில்லை,நீங்கள் மாற்றினீர்களா?இதை ஜாதி பாற்பதில்லை என்று என்னிடம் சொனவர்களிடம் கேட்டேன் அவர்களிடம் பதில் இல்லை.நீங்கள் மாற்றினீர்களா?

  • @உன்வாழ்க்கைஉன்கையில்-ச4ன

    ஐயா தெய்வமே நன்றி 🙏🙏🙏

  • @anusuyab7286
    @anusuyab7286 3 роки тому +104

    அய்யா அப்பிடியே கல்வி கடனையும் ரத்து பண்ணிருங்க புண்ணியமா போகும் 👏👏👏

  • @tekwithsriharan6497
    @tekwithsriharan6497 3 роки тому +1

    ஐயா பார்வையற்றவர்கள் 10 நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறோம் வேலைக்காக எங்களது கோரிக்கையும் நிறைவேற்றுங்கள்

  • @priyaammuammukutty9221
    @priyaammuammukutty9221 3 роки тому +8

    அனைத்து வங்கிகளிலும் இருக்கும் கல்விக்கடனை தயவுசெய்து தள்ளுபடி பண்ணுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-hi9hz
    @SivaKumar-hi9hz 3 роки тому +1

    எளிமையின் மறுஉருவம் எங்கள் முதல்வர்

  • @sumathiarumugam7199
    @sumathiarumugam7199 3 роки тому +12

    மற்ற வங்கிகளில் நகை அடகு வைத்து இருப்பவர்களும் சாதாரண மனிதர்கள் தானே அவர்களை பற்றியும் யோசிக்கலாம்

  • @vjvidhya1990
    @vjvidhya1990 3 роки тому

    ஐயா நன்றி....🙏🙏🙏

  • @vishalchicku9469
    @vishalchicku9469 3 роки тому +15

    Thalaiva next cm nee tha 🤩

    • @adithya1151
      @adithya1151 3 роки тому +2

      Continuation

    • @dnagiridhar9334
      @dnagiridhar9334 3 роки тому +1

      💯

    • @nostalgic..3521
      @nostalgic..3521 3 роки тому +1

      Ada paavigala elamae marandhitangala.....

    • @adithya1151
      @adithya1151 3 роки тому +1

      @@nostalgic..3521 enna maruunthutom...enaku innum DMk period la Iruka current shutdown tha nyapagam iruku😂

    • @nostalgic..3521
      @nostalgic..3521 3 роки тому

      @@adithya1151 adhu kuda paravala nanba 13 aniyayama suttu konutu enake onnumae theriyadhunu sonnaru super eps

  • @sampavi.s931
    @sampavi.s931 3 роки тому

    Rompa nandri ayya

  • @jcreation2005
    @jcreation2005 3 роки тому +18

    வாங்க தலைவா, மீண்டும் அந்த நாற்காலி உங்களுக்கு தான்...

  • @RaviKumar-bd9ln
    @RaviKumar-bd9ln 3 роки тому

    Mikka Nandri Ayya...

  • @srikrishnar8096
    @srikrishnar8096 3 роки тому +64

    தமிழ் நாடு கடன் 400000/- கோடி ஐயா அதையும் தள்ளுபடி பண்ணுக....

  • @sanjudheeyadheeya7654
    @sanjudheeyadheeya7654 3 роки тому

    Nandri iyyaa

  • @TrendPannuvom
    @TrendPannuvom 3 роки тому +68

    நகையே இல்லையாம் 🙁 அப்பரம் எப்படி அடகு வைக்க😫 அது தள்ளுபடி ஆக😒

  • @lifelines2463
    @lifelines2463 3 роки тому

    Nandri Thalaiva 🙏🙏🙏🙏

  • @Rana_2390
    @Rana_2390 3 роки тому +11

    2026 ஆண்டு கூட்டுறவு வங்கியில் எல்லா கடனும் வாங்குவேன்...தள்ளுபடி வாங்குவேன்...

  • @rmohan8029
    @rmohan8029 3 роки тому

    மீண்டும் உங்கள் நல்லாட்சி மலர்ந்திட வாழ்த்துக்கள்

  • @sivaneshk6152
    @sivaneshk6152 3 роки тому +10

    இந்த முடிவை நீங்கள் எடுத்துள்ளது மிக்க மகிழ்ச்சி ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் எடுத்து இருக்க வேண்டும் இப்பொழுது நலத்திட்ட உதவிகளை செய்தால் தேர்தல் கரணம் எ‌ன்று எல்லாம் கூறுவார்கள்

  • @skavikavi2821
    @skavikavi2821 3 роки тому

    Nandri iya🙏🙏🙏🙏🙏

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 3 роки тому +151

    அடுத்ததாக் ஸ்டாலின் அவர்கள் தேசிய வங்கிகடன் தள்ளுபடி என்று சொல்வார்

    • @pikapikapikachu9426
      @pikapikapikachu9426 3 роки тому +14

      அதெல்லாம் ரொம்ப risk ப்ரோ சொல்லிட்டன மாடிப்பான் சுடலை😆

    • @sramesh2490
      @sramesh2490 3 роки тому +2

      adhai annan edapadiyar seivaar😂

    • @karthikeyanr1035
      @karthikeyanr1035 3 роки тому +2

      @@sramesh2490 yappa stalin nukey avan bhihar teacher solli thn inga vanthu yellathayum thundu c2 paathu sollitu iruku.. 😃😂

    • @sramesh2490
      @sramesh2490 3 роки тому +3

      @@karthikeyanr1035 hahaaa 😂 andha manushen pavum pa kadaisivaraiyum cm chair la ukaramudiyathu pola

    • @kishorekumar7672
      @kishorekumar7672 3 роки тому +4

      ஸ்டாலின் அனைத்து பைனான்ஸ் கடன்களையும் தள்ளுபடி செய்வார்

  • @malararun1273
    @malararun1273 3 роки тому +1

    Date sollunga

  • @sarath_smart0077
    @sarath_smart0077 3 роки тому +24

    வெற்றி நடை போடும் 🌾எடப்பாடியே.....😎😉😁

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +3

      Bike ah vithu vetri nadai podum thamizhagame😂😂

  • @shalinim4522
    @shalinim4522 3 роки тому

    Thank u so so much .....thanks

  • @albierockstar323
    @albierockstar323 3 роки тому +48

    Education loan தள்ளுபடி செய்ததால் நன்றாக இருக்கும்...

  • @selvakumarnc2833
    @selvakumarnc2833 3 роки тому +2

    அடுத்த முதல்வர் கண்கண்ட தெய்வம் எங்கள் எடப்பாடி பழனிச்சாமி ஐயா அவர்கள்

  • @deepanb5849
    @deepanb5849 3 роки тому +9

    கல்விக்கடன் தள்ளுபடி please

  • @nagarajnagu9974
    @nagarajnagu9974 3 роки тому

    Nanri ayya🌹🌹🌹🌹🌹

  • @மொஹிமாபேகம்
    @மொஹிமாபேகம் 3 роки тому +78

    ஐய்யா நன்றி 😭😭😭😁😁🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @cooldharan
      @cooldharan 3 роки тому

      Petrol litreku 70 rs tax. varusathuku 200 litre. 5 varusathuku 1000 litre use panna taxeh 70,000 rs. idhu madhiri lanjam,donation nu makkal ethanayo kuduppanga. aaga motham makkal adimaiya kedapaanga. arasiyalvadhigal attai poochi madhiri makkal rathatha urivaanga.

    • @status.videosaa3623
      @status.videosaa3623 3 роки тому +3

      @@cooldharan 😏😏😏

    • @kavithasandhiya5338
      @kavithasandhiya5338 3 роки тому

      Upto which date

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +1

      @லட்டு தின்ன ஆசையா 5,10 ₹ copy paster neenga ingaiyum vanteengala😂😂.

  • @dtrajan7953
    @dtrajan7953 3 роки тому

    Nandri ayya🙏🙏🙏

  • @bingoj6624
    @bingoj6624 3 роки тому +25

    போற போக்க பார்த்தா இந்த ஜென்மத்தில கோணவாயன் சுடலை முதலமைச்சர் ஆகவே முடியாது போலயே

    • @bingoj6624
      @bingoj6624 3 роки тому +10

      @@rajapandi2359
      ராஜபாளைய ராஜபாண்டி அழாத உனக்கு 200ரூபா கிடைக்கும் 🤣

  • @sh-720-dg7
    @sh-720-dg7 3 роки тому

    தெய்வமே நன்றி ....

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 3 роки тому +9

    ஒருத்தன் 5 வருசமா சட்டைய மட்டும் தான் கிழிச்சிருக்கான். மே 2 க்கு அப்புறமும் அதான்😂

  • @veerakumarm5049
    @veerakumarm5049 3 роки тому

    ஐயா, நாங்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் 2013, 2017 தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாகியும் பணிநியமணம் வழங்காமல் நாள்தோறும் பள்ளிக்கல்வித் துரை அமைச்சர் சம்மந்தமில்லாத வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொடுத்து எங்களை மனஉளைச்சலுக்கு ஆக்கியுள்ளார்.

  • @PraveenKumar-tn8gg
    @PraveenKumar-tn8gg 3 роки тому +10

    கல்வி கடனையும் அரசே செலுத்தும் என அறிவிப்பு தாருங்கள் முதல்வர் ஐயா

  • @raji_vlogs1738
    @raji_vlogs1738 3 роки тому

    ஐயா ... வீட்டு கடன் தள்ளுபடி செய்ங்க ஐயா... நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்ரோம் 😭

  • @Jamescameraman8349
    @Jamescameraman8349 3 роки тому +178

    சொல்லுக வேல்ராஜ் சுடலை நிலை எப்படி இருக்கு???? Mr.Siddhu சுடலை நிலை கவலை கிடம் தான் 😂😂😂😂😂

    • @adithool4008
      @adithool4008 3 роки тому +6

      வாய்பில்லை கேவலமான ஆட்சி முடியும், பிஜேபி அதிமுக umbu போகுது

    • @aswinpalani1836
      @aswinpalani1836 3 роки тому +10

      @@adithool4008 DMK is doing a fucking politics in our area

    • @adithool4008
      @adithool4008 3 роки тому +2

      @@aswinpalani1836 அதிமுகப்பிஜேபி ஒன்லி fuckin தான்

    • @aswinpalani1836
      @aswinpalani1836 3 роки тому +1

      @@adithool4008 hello na admk support ila na nota ku podra aalu enta ithula slitu irukigaaa 😂😂 funny

    • @adithool4008
      @adithool4008 3 роки тому

      @@aswinpalani1836 அபரம் ஏண்டா dmk பத்தி மட்டும் பேசுற 🤣🤣🤣

  • @santhoshravichanthran965
    @santhoshravichanthran965 3 роки тому

    அய்யா நீங்கள் என்னதான் தள்ளுபடி பன்னாலும் எவ்ளோ செஞ்சாலும் இந்த கடனை மருபடியும் மக்கள் மீதே பேருந்து கட்டணம் மின் கட்டணம் என திணிக்கபோரிங்க நீங்கள் எவ்வளவு தள்ளுபடி பன்னாலும் எவ்ளோ வரி போட்டாலும் மக்கள் நாங்கள் வரி சுமையை ஏர்க்க வேண்டிய அவல நிலை இன்றைய மக்களின் நிலை ஆகவே நல்லாட்சியை அமையுங்கள்
    ( இதைப்பற்றி பேசவும் யாரும் என்னை இவன் அந்தக்கட்சி இந்தக்கட்சி என எண்ணிட வேண்டாம்)சாதரண இளைஞனின் கருத்து

  • @shanmugaraja257
    @shanmugaraja257 3 роки тому +33

    ஐயா... வீட்டு பக்கத்துல உள்ள மளிகைக் கடையில 1200 ரூபா இருக்குயா அதையும் எப்படியாவது, பாத்து செய்ங்க.. நம்ம ஓட்டு உங்களுக்கு தான்....

    • @abinash.sx-a3223
      @abinash.sx-a3223 3 роки тому

      😂😂🤣

    • @vigneshrvt7839
      @vigneshrvt7839 3 роки тому +4

      இது என்ன புதுசா இருக்கு 😂

    • @verygood6168
      @verygood6168 3 роки тому +3

      இது லிஸ்ட்லேயே இல்லையே

    • @karthikaharshika3352
      @karthikaharshika3352 3 роки тому

      Edappadi..inime kasu illada..aala vidungada.....

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 роки тому

    மகிழ்ச்சி நன்றி 🙏

  • @arunlogu6827
    @arunlogu6827 3 роки тому +142

    ஸ்டாலினை காட்டிலும் எடப்பாடி எவ்வளவோ பரவாயில்லை.

    • @cooldharan
      @cooldharan 3 роки тому +14

      Aama aama. Edapadi vandharu. Bike petrol tax poda vechu, bike ah vikka vechu, vetri nadai poda vecharu😂😂

    • @arunlogu6827
      @arunlogu6827 3 роки тому +9

      @@cooldharan ஸ்டாலின் வந்தால் பெட்ரேல் ஒரு ரூபாய்க்கு கொடுப்பார்கள். கையில் காதில் உள்ளதை அறுத்து கொலை கற்பழிப்பு என்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது என்று உலகிற்கு தெரியும். சாதிக் பாட்சா மற்றும் மதுரை தினகரன் பத்திரிகை ஊழியர் தீவைத்து கொலை. திமுக அமைச்சர் முன்பே போலிஸ் உதவி ஆய்வாளர் வெட்டி கொன்றது என்று சட்டம் ஒழுங்கு அருமையாக இருந்தது. காலி இடத்தை எல்லாம் நில அபகரிப்பு செய்தது என்று திமுக ஆட்சியில் எவ்வளவு நடந்தது அதை காட்டிலும் எடப்பாடி எவ்வளவோ பரவாயில்லை

    • @varatharajan607
      @varatharajan607 3 роки тому

      Unmai sariyana pathivu

    • @kmcreation2564
      @kmcreation2564 3 роки тому

      Correct

    • @arunlogu6827
      @arunlogu6827 3 роки тому +2

      @@kmcreation2564 எடப்பாடி இரண்டாம் கட்டம் தலைவர் ஆனால் நல்ல நிர்வாகம். ஸ்டாலின் முதல்வர் மகன் ஆனால் சரியாக பேச கூட தெரியவில்லை

  • @KATHIRVEL-vj6jz
    @KATHIRVEL-vj6jz 3 роки тому

    Thank you so much

  • @ishwaryam5213
    @ishwaryam5213 3 роки тому +101

    sir canara bank gold loan cancel pannunga. my vote for admk.

  • @praveenaparthipan7758
    @praveenaparthipan7758 3 роки тому +93

    பொது வங்கிக் கடன் நகை தள்ளுபடி பண்ணுங்க நாங்க எல்லாம் கனரா பேங்க் ல அடகு வச்சிருக்கோம்

  • @sabarisamili368
    @sabarisamili368 3 роки тому

    எல்லா வங்கி கடனையும் தள்ளுபடி செய்து விடுங்க ஐயா...

  • @bulemoon9459
    @bulemoon9459 3 роки тому +3

    நம்முடைய ஓட்டு உங்களுக்குதான்

  • @Kuttybadriscom
    @Kuttybadriscom 3 роки тому +1

    ரொம்ப பெரிய உதவி ஏழை மக்களுக்கு👍👍

  • @jpjai4977
    @jpjai4977 3 роки тому +3

    Yarulam 6 poun ku mela vechirukenga😭😭😭

    • @yuvarajsomasundaram4776
      @yuvarajsomasundaram4776 3 роки тому

      Naangalum bro. 6 sovereign mela vachiruntha itha rules applicable illaya. Any one reply please.

    • @jpjai4977
      @jpjai4977 3 роки тому

      @@yuvarajsomasundaram4776 ila bro onu panlam DMK therdhal arikaikaga wait panlam

  • @thajdeen899
    @thajdeen899 3 роки тому +1

    நன்றி எடப்பாடி ஐயா.

  • @kaleeswarim96
    @kaleeswarim96 3 роки тому +5

    CANARA BANK la um thallupadi pannunga sir....engalukum romba help ah irrukum.....