Vasantha Mullai G.ராமநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் பாடிய பாடல் வசந்தமுல்லை போலே வந்து

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Singer : T. M. Soundararajan
    Music : G. Ramanathan
    Lyric : A. Maruthakasi
    Movie : Sarangathara

КОМЕНТАРІ • 79

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 7 місяців тому +10

    இப்பாடலைக் கேட்கும்போது அந்த ஐம்பதுகளுக்கே நான் சென்றுவிட்டதாக உணர்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி.

  • @ravinadasen1156
    @ravinadasen1156 Рік тому +10

    T.M.S.ன் கம்பீரமான குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +44

    ஜி ராமநாதனீன் அற்புதமானப்பாடல்!என்னா இசை !!!!ஆஹா!கடமும் புல்லாங்குழலும் மத்தளமும் ஆஹாஹா!!!! சங்கீதசாம்ராட் இவர்! டிஎம்எஸ் என்னா உச்சரிப்பு !!!! அந்த கண்ணாலே ங்குறப்போ அப்பப்பப்பா!!!!! சுத்தமான ஸ்பஷ்டமான உச்சரிப்பு ! இந்தப்பாடலை முழுசுமே நான் பாடுவேன்! ராஜசுலோச்சனாவின் புன்னகை முகம்பால்கோவா மாதீஇருக்கு ! அழகானப்பாடல்! சிவாஜி !!இரவின் 🌃 அழகும் வனப்பும் கொஞ்சிடும் பாடல் !👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +2

      எனக்கு மிக மிக பிடித்த பாடல்.

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +5

      வெண்கலக் குரலோன் T.M.Sஐ யாராலும் மிஞ்ச முடியாது!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@balasubramaniansubramanian3671 ஆமாம் ! 👸

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому +1

      @@helenpoornima5126 How're you?

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@balasubramaniansubramanian3671 இருக்கேன் என் தம்பி ஞாபகமாவே !சாப்பீடவேமனசுவரலை !அழுதிட்டேதானிருக்கேன் ! 👸

  • @jaiganesh8022
    @jaiganesh8022 9 місяців тому +4

    அந்த அம்மா ஆடும் விதம் அதி அறஅபுதம். பாடல் வரிகளுக்கு ஏற்றார் போல்❤❤❤❤legend TMS SIR🙏🙏🙏

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Рік тому +10

    SUPPER SONG TMS VOICE BEAUTIFUL SHIVAJI ACTING BUTIFUL G.RAMANATHAN MUSIC EXALENT

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 5 місяців тому +1

    💫💫💫💫💫இரண்டு பேருக்கும் 60 வயதுக்கு மேலாகிறது💥💥💥💥

  • @sureshsh9042
    @sureshsh9042 6 місяців тому +4

    Nan 5th padikkum pothu En HM padi Nan Aadinen palaya nabakam varuthu❤❤❤❤

  • @idefenentlyhateyousomuch1035
    @idefenentlyhateyousomuch1035 Рік тому +7

    Woah beauty of Tamil is just better than heaven itself

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому +9

    நாயகியின் வட்டமான முகமும் , புன்னகையும் , முத்துக்கள் போன்ற பல் வரிசையும் எத்தனை அழகு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @lucky_sreeabi
      @lucky_sreeabi 11 місяців тому +3

      அவர் பெயர்...... ராஜசுலோச்சனா......

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 Місяць тому +1

      அக்கால நடிகர் நடிகைகள்
      அழகோ அழகு தான்.
      அழகே உம்மை ஆராதிக்கிறோம்.
      இப்பாடலை எழுதிய பாவலரும் அழகு...
      இசைகோர்த்த இசையமைப்பாளரும்
      அழகு...
      பாடிய TMS அழகு...
      அக்கால ரசிக பெருமக்களோ
      அழகோ அழகு
      அழகு சிரிக்கிறது
      ஆசை துடிக்கிறது.
      .

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 4 місяці тому +2

    Super old song realy great 👍👌✋.

  • @prabu67
    @prabu67 11 місяців тому +2

    இந்திரா வில் நீயே = இந்தி இரவில் நீயே
    So excellent in handling the words.

  • @RaaniRaani-vy4qn
    @RaaniRaani-vy4qn 11 місяців тому +3

    எனக்கு விருப்பமான பாடல்

  • @chekuthn
    @chekuthn 7 місяців тому +2

    Voice is still young in 2024

  • @thiruvalluvarchannel9519
    @thiruvalluvarchannel9519 Рік тому +4

    What a beautiful song?

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +4

    Super songs Boos thanks

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 5 місяців тому +1

    அருமை

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 2 місяці тому

    Evergreen melodies

  • @janushine
    @janushine Рік тому +3

    சாருகேசியில் அமைந்த முதல் திரைப்பட பாடல்

  • @musicmate793
    @musicmate793 7 місяців тому +1

    அருமை அருமை இசை பாடல் குரலில் இனிமை நடிப்பா இது மிகவும் அருமை நடனம் ❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹

  • @julie-dr4xq
    @julie-dr4xq 18 днів тому

    Anyone after pokkiri vasanthamullai❤😅

  • @user-rj2ph9ix4y
    @user-rj2ph9ix4y Рік тому +2

    Super song

  • @sudhicv3132
    @sudhicv3132 2 місяці тому +3

    வசந்தமுல்லைபோலேவந்து..
    அசைந்துஆடும்..!,
    பெண் புறாவே ஏ
    ஏஏஏ..ஏ..ஏ..
    வசந்தமுல்லை..போலே..வந்து
    அசைந்து ஆடும்.. பெண்புறாவே.
    மாய..மெல்லாம்..நான். அறிவேனே..
    வா..வா. ஓடி..வா..
    வசந்த..முல்லை போலே வந்து
    அசைந்து. ஆடும் பெண்புறாவே
    மாய.ெல்லாம் நான்அறி..ேனே
    வாவா ஓடி..வா
    வசந்த..முல்லை போலே வந்து
    அசைந்து ஆடும் பெண் புறாவே ஏ..
    ஏஏஏ..ஏ..
    BGM
    Upload : mgsubra
    இசையினில். மயங்கியே.
    இன்புறும் அன்பே வா ஆஆஆ
    ஆஆஆ.., ஆஆ..ஆ.. ஆஆ..ஆ.., ஆ..ஆ,,ஆ
    இசையினில் மயங்கியே
    இன்புறும் அன்பே வா
    ஈடில்லா உன்னையே ஏஏ
    என் மனம் நாடுதே ஏஏஏ..ஏ..,
    ஈடில்லா உன்னையே ஏஏ..,
    என் மனம் நாடுதே.
    வசந்த..முல்லை..போலே.. வந்து..
    அசைந்து ஆடும் பெண்..புறாவே..
    மாய..மெல்லாம் நான் அறிவேனே
    வா..வா..!, ஓடி..வா..
    வசந்த..முல்லை..போலே.. வந்து..
    அசைந்து ஆடும் பெண்..புறாவே
    BGM
    Upload : @mgsubra
    சிந்தனை விருந்தாகி
    ஜீவியக் கனவாகி
    விந்தைகள்புரிந்தாய்..?,
    நான்அறியாமலேஏஏஏ..ஏ..ஏ..,
    சிந்தனை விருந்தாகி..?,
    ஜீவியக் கனவாகி
    விந்தைகள் புரிந்தாய்..?,
    நான்அறியாமலே ஏஏஏ..,
    மந்திரக்கண்ணாலே
    தந்திர வலைவீசும்
    சுந்தரவடிவே
    உன் துணைகாணவா ஆஆஆ..ஆ..,
    மந்திரக்கண்ணாலே..?,
    தந்திரவலைவீசும்
    சுந்தர வடிவேஏஏ..,
    உன்துணைகாணவா ஆஆஆ..ஆ..,
    இந்திர வில்நீயே
    சந்திர ஒளிநீயே ஏஏ..ஏ..,
    இந்திர வில்நீயே,
    சந்திர ஒளிநீயேஏஏ..ஏ..,
    ஈடில்லாஉன்னையே ஏஏ..,
    என் மனம்நாடுதே ஏஏ..ஏ..,
    ஈடில்லாஉன்னையே ஏஏ..,
    என் மனம்நாடுதே ஏஏ..,
    வசந்தமுல்லைபோலேவந்து..
    அசைந்துஆடும்..!,
    பெண் புறாவே ஏஏஏஏ..ஏ..ஏ..
    Share

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 місяці тому

    MGR was born in Ceylon indeed I was born & raised in kandy but my parents from northern province 20 miles away from Jaffna . Why I can’t I be Sivaji ‘s fan

  • @mnisha7865
    @mnisha7865 9 місяців тому +1

    Voice and 🎶 super 21.11.2023

  • @idefenentlyhateyousomuch1035
    @idefenentlyhateyousomuch1035 Рік тому +2

    The way used to sing in those days....without any autotune...just wow. Blessing to my ears

  • @sivashankar2347
    @sivashankar2347 11 місяців тому +7

    01.10.2023 அன்று நடிகர் திலகம் சிவாஜியின் 97 வது பிறந்த நாள் 🎉

  • @alvintamil8230
    @alvintamil8230 3 місяці тому +1

    31/5/2024 nice song

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 місяців тому

    Gerat sang

  • @JohnBrito-e4u
    @JohnBrito-e4u 3 місяці тому +1

    அய்யா ராமணதன் ஒரு வெஸ்டர்ன்ஜகிளாஸிக்களில் சிறப்பானவர் என்பார்கள் பேக்கிரவுண்டில் பேஸ் எப்படி விளையாடுகிறது

  • @narasimhanshankar2976
    @narasimhanshankar2976 Рік тому +3

    A charikesi raga song

  • @nathanielnesakumar2168
    @nathanielnesakumar2168 Рік тому +1

    Rajasulochana

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 10 місяців тому

    Our generation nothing to see
    Present & future generations should watch

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 місяці тому +1

    Do
    Not care about what people think about me
    But love to help
    Bloody Finlander daughter

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 місяців тому

    5126 sagthari Helan I laike your oppe

  • @geethavadivelu8495
    @geethavadivelu8495 8 місяців тому

    Raja sulochana

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 місяці тому

    Two iconic actors from Tamil films industry.
    MGR & Sivaji
    MGR movies are life lessons ( which I don’t like )
    Sivaji’s movies are various . ( what I like )

  • @user-kp2mz2ys9p
    @user-kp2mz2ys9p 2 місяці тому

    DEAR FRIENDS I AM FAILING IN MY LOVE BEFORE 2012 I AM LOVING GREATLY AND SINCERELY IN MY LOVER HER NAME IS SHOBHA SHE IS LIVING IN NEW PERUNGALATTHUR ANJUGHAM STREET BUT SHE IN AVOID ME NOW IAM NOTARRIED BECAUSE ONLY SHOBHA IS LIVING IN SIDE OF MY HEART PROMISELY I AM INVITING SHOBHS WELCOME IN MY HAPPY LIFE THIS IS PROMISELY THANKING YOU SHOBHASHOK SINGH DHANYAWAADH

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 4 місяці тому

    Only reason I disagreed with Sivaji . When he came to Sri Lanka for movie shooting because of Singhalese actress
    Tamil families filthy wealthy daughters go to manipie Hindu college & gorgeous girls
    No way to beat their fashion & haute couture dress

  • @perumalsamy2978
    @perumalsamy2978 Рік тому +2

    நாயகியின் பெயர் தெரிஞ்சவங்க சொல்லுங்க சார் ?????????

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Рік тому +2

      ராஜ சுலோசனா

    • @sumathihariharan7176
      @sumathihariharan7176 Рік тому +1

      படித்தால் மட்டும் போதுமா படத்தில் நடித்தவர்

    • @poorna1845
      @poorna1845 Рік тому +2

      ராஜ சுலோச்சனா

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому +2

      ​@@poorna1845நன்றிங்க 🙏🙏🙏

    • @perumalsamy2978
      @perumalsamy2978 Рік тому +2

      ​@@sumathihariharan7176நன்றிங்க 🙏🙏🙏🙏🙏