டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி...அழியும் நிலையில் Arittapatti..கொந்தளிக்கும் கிராம மக்கள் |Madurai

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 195

  • @RamaDurai-vm6oo
    @RamaDurai-vm6oo 11 днів тому +72

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் மக்கள் அனுமதி இல்லாமல் எந்த இயற்கை வளங்களையும் யாரிடமும் ஒப்படைக்க கூடாது

    • @SathishSathish-tf8cy
      @SathishSathish-tf8cy 10 днів тому

      அரசு தான் தமிழ்நாடு அரசு
      ஆள்பவர்கள் தமிழர்கள்
      இல்லை
      ஏன் இரக்க குணம் கூட
      இல்லாதவர்கள்
      அவர்களுக்கு பணம் சம்பாதித்தால் போதும்
      இந்தியாவையே அழியும் கட்டத்திற்கு வந்தா அவங்கவேற நாடு
      ஏன் செவ்வாய் கிரகத்தில் கூட சென்று விடுவார்கள்
      ராஜபக்சே
      இப்போது எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார்
      பணம் அவர்களிடம் இருக்கிறது மக்கள் உரிமையை காசு வாங்கிட்டு ஓட்டு போட இப்படித்தான்

  • @silambarasanr8692
    @silambarasanr8692 10 днів тому +41

    யாரையும் எந்த அரசியலையும் அரசியல்வாதிகளையும் குறை கூறுவதால் ஒருபோதும் தீர்வு கிடைக்காது. இதற்கு ஒரே தீர்வு மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் போராடுவோம்

  • @dharmaraj2371
    @dharmaraj2371 11 днів тому +143

    தமிழ் நாடு அரசு ஆதரவு இல்லாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை.

    • @tamilselvan729
      @tamilselvan729 11 днів тому

      Yes, Stalin wants to destroy Tamil people's homes and lands.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 11 днів тому +10

      ஆம் திட்டம் கொண்டு வந்த மத்திய அரசை என்ன செய்வது

    • @Ghosttmann
      @Ghosttmann 11 днів тому

      அது cm ஆஹ் இருக்குற இஷ்ட்டளின் அவர் தான் சொல்லணும் இது எங்களுக்கு வேனா சொல்லணும்
      காசு வாங்கிட்டு என்ன வேனா பண்ணிக்கோ சொல்லுவாங்க 🤣🤣​@@Alliswell-px6ph

    • @tamilselvan729
      @tamilselvan729 11 днів тому +7

      @@dharmaraj2371 yes, you are absolutely right

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 11 днів тому

      ​@@Alliswell-px6phrenduperum thanda ni kevalama muttu kotukura

  • @siva4000
    @siva4000 10 днів тому +18

    விவசாய நிலங்கள் உள்ள கிராமங்கள் அனைத்தையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதிகளாக அறிவித்து சுரங்கம் அமைக்க தடை விதிக்க வேண்டும்.

  • @muthukumar2188
    @muthukumar2188 9 днів тому +16

    தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும்

  • @திருமாறன்வீரத்தமிழன்

    நாங்கள் எங்கள் உயிரையும் கொடுத்தேனும் காப்போம் எங்கள் தாய் நிலத்தை நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்தோம்

  • @pintocruzv5728
    @pintocruzv5728 9 днів тому +12

    எந்த மத்திய அரசு வந்தாலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஆனா ஆட்சியில் இருக்கிற மாநில அரசு ஏன் அதை தடுத்து நிறுத்துவதற்கு இல்லை

  • @sureshjay6826
    @sureshjay6826 10 днів тому +28

    இது என்ன கொடுமை.... விவசாய நிலங்களை முற்றிலுமாக அழிப்பதா.... 👊👊👊👊

  • @Joshua-ly3vr
    @Joshua-ly3vr 10 днів тому +20

    போதிக்கும் போது புரியாது.பாதிக்கும் போது புரியும்.

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 10 днів тому +27

    சீமான் சீமான் கண்ணுக்கு தெரியுதா.அவர் பேசினது காதில் கேட்குது.

    • @DineshDinesh-ib4bj
      @DineshDinesh-ib4bj 8 днів тому

      💯

    • @homebox7922
      @homebox7922 6 днів тому +1

      விஜயலக்ஷ்மி அண்ணி கூட இருப்பாரு சட்டை போடாம..

    • @mariavalan0007
      @mariavalan0007 4 дні тому

      ​@@homebox7922துன்ப நிதி சுவிட்சர்லாந்தின் பொண்ணுடன் சுத்திக் கொண்டிருக்கிறார்

    • @ignatiuspramith4938
      @ignatiuspramith4938 2 дні тому

      நீங்கதானே அண்ணி விஜிகு சு. வைததாம்

  • @natarajanv9656
    @natarajanv9656 9 днів тому +9

    மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் ஒன்றிய அரசு கனிமவள சுரங்கம் தோண்டும் அதிகாரத்தை நீக்க வேண்டும். அல்லது வேதாந்தா நிறுவனர் போன்ற முதலாளிகளுக்கு பயம் வர வைக்க வேண்டும்

  • @karthikeyanthangam9260
    @karthikeyanthangam9260 10 днів тому +10

    ஒரு கிராம சபை கூட்டம் நடத்தி ஒரு தீர்மானம் போட்டு அந்த தீர்மானத்தை கலெக்டர் இடம் சமர்ப்பியுங்கள். அது ஒரு சட்ட வரவை போன்றது. எந்த நிறுவனமும் அதை மீறி ஒன்றும் செய்ய இயலாது.

  • @ragavank3532
    @ragavank3532 10 днів тому +13

    மக்களே இதற்கு அனுமதிக்காதீர்கள் உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் தொடர்ந்து போராடுங்கள்.

  • @santhosh8369
    @santhosh8369 11 днів тому +19

    இவங்க ஆட்ச்சில எங்க பார்த்தலும் வீடுகளை இடுச்சிக்கிட்டு இருக்கிறாங்க....

    • @ksanand1974
      @ksanand1974 10 днів тому

      நடு ரோட்டுல வீடு கட்டு இடிக்க மாட்டாங்க

  • @mani-pk2rd
    @mani-pk2rd 10 днів тому +15

    கல்லூரி மாணவர்களுக்கு தெரிய படுத்துங்க,,, மாணவர்கள் + இளைங்கர்கள் ஆகியோர் சேர்ந்து போறாடுங்கள்...
    புரட்சி வெடிக்கட்டும்...

  • @நொடிக்குநொடி
    @நொடிக்குநொடி 11 днів тому +33

    தோழா விடியல் அரசு அனுமதி கொடுத்து தான் அழிக்கிறாங்க

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 11 днів тому +4

      அனுமதி 2016 ஆண்டு வழங்கப்பட்டது

    • @நொடிக்குநொடி
      @நொடிக்குநொடி 11 днів тому +4

      @Alliswell-px6ph IPO yaar iaaruka

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 11 днів тому +2

      ​@@Alliswell-px6pheppo yaruda ennum arbikkala stop pannalame

    • @microkids3637
      @microkids3637 9 днів тому

      Ipo itha Stop panni vechathu DMK tha da 😂 BJP tha itha panna parmission kuduthuthu ivanga innum Stop panni tha vechu irukanga tharkuri

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 9 днів тому

      @microkids3637 dei koomutta State government permission ellama neelatha. Alakka kuta mutiyathu da kottathadimai

  • @nicehosieries
    @nicehosieries 4 дні тому +1

    குடும்பத்தில் 3குழந்தைகளை பெற்று எடுங்கள் ஒன்று நம் பாதுகாப்பிற்கு எதற்கும் துணைந்தனவாக வளர்த்தெடுங்கள்

  • @suvaranamarannetwork
    @suvaranamarannetwork 6 днів тому +2

    மதுரை மண்ண அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
    இந்த திட்டத்தை வர விட கூடாது மக்களே......
    நம் மூப்பாடனின் பெருமைகளையும் இயற்கை எழில் மிகுந்த நமது மண்ணையும் காக்கா போராட்டத்தில் இறங்க வேண்டும் என் தமிழ் உறவு சொந்தங்களே.......🙏
    தமிழ்நாட்டின் சக்தி என்ன என்பதை ஒன்றிய அரசிற்கு நிருபிக்கும் நேரம் வந்து விட்டது.

  • @kingslys-cu5dx
    @kingslys-cu5dx 10 днів тому +5

    மக்களை வாழ உடுங்க இப்படி ஏழை மக்கள் போராட்டம் பண்ணிய மக்கள் அழிய வேண்டியது தான்

  • @nalliappanperumal4697
    @nalliappanperumal4697 10 днів тому +9

    அங்க தொட்டு இங்க தொட்டு நம்ம பகுதிக்கு வந்துட்டாங்களா....

  • @kasiraman.j
    @kasiraman.j 4 дні тому +1

    இறைவா தமிழ்நாட்டை காப்பாற்ற 🙏🙏🙏🙏🙏😫😫😫 வயிறு எரியுது 😢😢

    • @kasiraman.j
      @kasiraman.j 4 дні тому

      சாதி மத பேதம் பார்க்காமல் அனைத்து மக்களும் இணைந்து போராட்டம் செய்ய வேண்டும்

  • @arumugam8911
    @arumugam8911 9 днів тому +2

    தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணை போகக்கூடாது

  • @vgvlogs2559
    @vgvlogs2559 9 днів тому +3

    Seeman is the only hope.. please elect him as CM

  • @vichukavi7890
    @vichukavi7890 4 дні тому +1

    மீண்டும் மதுரையில் தூத்துக்குடி ஒரு பிடி மண்ணை கூட எடுத்துட்டு போக முடியாது வேதாந்தா நிறுவனம்

  • @nangaigk5708
    @nangaigk5708 10 днів тому +5

    மக்களின் நல்வாழ்வுக்ககே அரசு, அழிவுக்கு அல்ல.

  • @meenakanan413
    @meenakanan413 11 днів тому +19

    DON'T WORRY SEEMAN COMMING

    • @ksanand1974
      @ksanand1974 10 днів тому +2

      திரள்நிதி தாரீர் ஒறவுகளே 😂😂😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 8 днів тому

      ​@@ksanand1974dae sunni avar than avangaluku support ta irukaru

  • @chinnamalai-sdk
    @chinnamalai-sdk 6 днів тому +1

    தமிழ் நாடு முழுவதும் இதற்க்கு போராட்டம் பண்ணும் ஒன்று கூடி 🙏🙏

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz 10 днів тому +15

    சுரங்கம் அமைக்க வடக்கனை வேலைக்க வைப்பார்கள்.

  • @VijiLeela-cv143
    @VijiLeela-cv143 9 днів тому +2

    மனிதன் மனிதனை அழிக்க ஆரம்பித்துட்டேன் எல்லாம் பணம் பணம் வைத்து என்ன பண்ண போறானுக 🌾🎋

  • @ashokp1238
    @ashokp1238 6 днів тому +1

    Aiyyo evlo azhagu, ambutu azhaku pona kedaikuma... Epdi manasu varuthu... Vidave vidathinga... Itha vittuputtu vazhrathuku nama savurathe mel...Tamil natu makkal anaivarum inai thu poraduvom.... Ithil povathu uiranalum parava illai...😢😢😢

  • @arunpandi2909
    @arunpandi2909 6 днів тому +1

    Ennal mudintha udavi panren nanbargalea..

  • @Ar-2020
    @Ar-2020 9 днів тому +2

    சு.வெங்கடேசன் அவர்கள் கூட்டணி கட்சியான திமுக விற்க்கு அழுத்தம் கொடுக்கலாமே
    இது சம்பந்தமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @hemanathan3034
    @hemanathan3034 10 днів тому +5

    விடமாட்டோம் விட மாட்டோம் நாம் தமிழர் போராலிகள் விட மாட்டோம் நாம் தமிழார் 😮😮😮

  • @parasuraman137
    @parasuraman137 10 днів тому +13

    தமிழர்களே விழித்துக் கொள்

  • @vajjiravelvel1788
    @vajjiravelvel1788 10 днів тому +3

    வேதாந்தா நிறுவனம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல் இருக்கிறது

    • @karthikeyanthangam9260
      @karthikeyanthangam9260 9 днів тому

      @@vajjiravelvel1788 பிரிட்டிஷ் ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். இன்னும் நாம் எல்லாம் அடிமைகள் தான் அவர்களுக்கு. இங்கே இருக்கும் ஆட்சியாளர்கள் எல்லாம் அவர்களுக்கு அடிபணிந்தால் மட்டுமே ஆட்சி கட்டிலில் நீடிக்க முடியும். இது தமிழ் நாடு பாலிடிக்ஸ் இல்லை. குளோபல் பாலிடிக்ஸ். ஒரு பொருளாதார அடியாலின் ஒப்புதல் வாக்குமூலம் படியுங்கள். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் புரியும்.

  • @kallanaisundaram1347
    @kallanaisundaram1347 10 днів тому +5

    பிரசன்னா சகோ 💚

  • @migisvlog
    @migisvlog 8 днів тому +1

    தமிழ்நாடு இதற்கு முதலமைச்சர் ஒரு கேடு😢

  • @Vision.2026
    @Vision.2026 9 днів тому +1

    Ntk should go to this village

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 8 днів тому

    ஒரு பக்க செய்திகள் மட்டும் வெளியிடக் கூடாது. இதனால் யாருக்கு நன்மை? யாருக்கு இழப்பு என்பதை நடுநிலையோடு பார்க்க வேண்டும்.

  • @Vision.2026
    @Vision.2026 9 днів тому +1

    Seeman should go to this village

  • @tamilselvan729
    @tamilselvan729 11 днів тому +9

    Stalin is a fraudster and he gave permission to this project.

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 11 днів тому +1

      Permission given in 2016

    • @maheshbarathmaheshbarath5516
      @maheshbarathmaheshbarath5516 11 днів тому +1

      ​@@Alliswell-px6phdei 😂😂😂 ella comments lauma marana muttu kotukura 😂😂😂 DMK iT ah

    • @ksanand1974
      @ksanand1974 10 днів тому

      டேய் போய் மூதி ச்சீ யை திட்டுடா. பயந்து சாகாதீங்க. தமிழ்நாடு அரசு கிட்ட அனுமதிக்கு வரும் போது தடுக்கப்படம்

  • @karthikc2899
    @karthikc2899 11 днів тому +4

    I oppose this project. More than money Environment is important

  • @DeepakKumar-su4tr
    @DeepakKumar-su4tr 10 днів тому +1

    2026 லும் திமுக அதிமுகவுக்கு ஓட்டு போடுங்க மக்களே....

  • @mariavalan0007
    @mariavalan0007 4 дні тому +1

    ஆரியமும் திராவிடமும் தமிழர்களை அழிக்க சதி செய்கிறது

  • @JijoKumar
    @JijoKumar 11 днів тому +4

    Guys stand for our place.Namma pakathu states la yum elam kadaikum but anga ula government allow panamatranga..inga onu unda na athoda affect theriyama la yae sign podranga... our kanyakumari district was destroying by present state and central government. More than 500 lorries la parai elm kondu poranga

  • @vichukavi7890
    @vichukavi7890 4 дні тому

    சாமான் அண்ணன் காதுக்கு கொண்டு செல்லவும்

  • @JohnjesurajaJohnjesuraja
    @JohnjesurajaJohnjesuraja 19 годин тому

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் தயவுசெய்து மக்களை யோசித்து பாருங்கள் இதற்குத்தான் வாக்களித்து விட்டீர்களா

  • @lakshmikarthik3877
    @lakshmikarthik3877 3 дні тому

    State government should be strong , if they are helping the central government then they are also the same

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 9 днів тому +1

    Tungsten company vendam da engalaukku 💯📌

  • @visusamy3749
    @visusamy3749 10 днів тому +1

    அடே இங்க இவ்வளவு பழமையான சின்னங்கள் இருக்கு என்று மத்திய அரசு அனுமதி கொடுத்த பின் சொல்றீங்க இவ்வளவு காலமா அதை பத்தி ஏதும் சொல்லலே கவலைப்படலே சரி போனா போவுது இப்பவாவது கூடங்குளம் அணுஉலை ஸ்டெர்லிட் போல ஆலை ஆரம்பித்த பின் போராடாம முதலிலேயே ஆரம்பிங்க அதோட நாளை எந்த அரசு வந்தாலும் இந்த ஆலைக்கு அனுமதி தரமாட்டேன் என்று உறுதி வாங்குங்க ( இல்லாவிட்டால் சேலம் சென்னை விரைவு சாலை மாதிரி ஆகிட போகுது )

  • @p.dharnesh6298
    @p.dharnesh6298 9 днів тому

    Enga oor thoothukudi district moolakkarai. Anga nalla vivasayam nadantha idam nellu, thakkali, ulunthu, payaru ellam poduvanga aanal ippo yarum vayalil vivasayam seiyavillai muthalil thaneer illamal vivasayam nadakkavilai. Ipothu thaneer irunthalum vivasayam seiya aal illai. Ippothu oorukku sendrale palayvanam pol irrukku. Etho ondru iranddu per vayalil mattum than vivasayam nadakinrathu. Ipadi irrukayil nalla Malai valam, neer valam irukka koodiya idangalai ethavathu iyarkai valathai eddukka mothamaga alithuvittal piragu ethai than sapiduveergal. Namakku adutha thalaimuraiyinarkku sotthu serthu entha prayojanamum illai. Iyarkaiyai alithuvittal avarkal evalavu panam irunthalum ethai sapiduvargal, sudukattil than valvarkal. Konjamavathu yosithu government nadakka vendum. Varungallam eppadi irrukku enbathai ninaithal payamaga irukkirathu. Suyanalam piditha arasiyalvathigalal mothamum aliyapoguthu. Entha katchiyum vendam, entha arasiyal vathiyum vendam makkal avargalave nandraga valvargal.

  • @prithishpriya857
    @prithishpriya857 10 днів тому +3

    Madurai district fullah close aaha pohuthu pa😢

  • @ko916
    @ko916 6 днів тому

    சரிடா இதெல்லாம் காஞ்சிபுரம் பரந்தூர் கிட்டையும் இருக்கு. அதுக்கு ஆதரவா நீங்க ஏன் செய்தி தொகுப்பு போடல.. அங்க மக்கள் போராடுவதை ஏன் கொத்தடிமைகள் நீங்கள் காட்டுவதில்லை.

  • @ktk4411
    @ktk4411 6 днів тому

    Should not allow this at any cost. Save TN.

  • @vishwaan3214
    @vishwaan3214 10 днів тому +1

    Madurai soli mudunchu vitrathinga mundinchavaraikum poradunga

  • @joshuaraja5893
    @joshuaraja5893 10 днів тому

    திமுக விற்க்கு ஓட்டு போட்ட இதுதான் ஆகும்

  • @G.Parimala-h8m
    @G.Parimala-h8m 10 днів тому

    Such a lovely place. Green fields, Water bodies, versatile flora & fauna. If vedanta takes it over this village will become uninhabitable & in another 5 years it will appear as a graveyard.

  • @gnanasekaran1276
    @gnanasekaran1276 7 днів тому

    சும்மா பேச கூடாது அடுத்த தேர்தலில் ஓட்டு க்கு 5000 வேனுமா வேண்டாமா

  • @dilipkumarr3750
    @dilipkumarr3750 10 днів тому +1

    Dmk-Bjp alliance soon...

  • @csraj7981
    @csraj7981 7 днів тому

    Chennai ya close pannituaigan....athuku madurai ya da ...😂

  • @Shivasakthi-w9i
    @Shivasakthi-w9i 2 дні тому

    மக்களின் கண்ணீரில் தான் நீங்கள் பணம் பார்க்க வேண்டுமா....இது என்ன ஆட்சி....?

  • @chinna8383
    @chinna8383 10 днів тому

    Vote podunga dmk and admk ku

  • @bumblebee4876
    @bumblebee4876 8 днів тому

    Madurai makal onnu sera ventum 😢

  • @microkids3637
    @microkids3637 9 днів тому +1

    Tamilnadu azhikkura varaikkum bjp ipdi pannuvanga😢

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 10 днів тому

    Stop mining here. We won't allow it.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 26 хвилин тому

    Valarchi adaiyum Makkal ?

  • @padmanathana9877
    @padmanathana9877 10 днів тому

    Antha aalai vanthu vittal antha giramam piragasamaga oliyai veesi jolikkum yendru arasu yennu kiratho makkalin valkkai erundalum paravaiellai yendru yennu kiratho makkal arasiyal vathigalin anbalippukkum aasai varthaikkum sikkamal sinthithu seyal pattu erunthal ethu nadanthu erukkathe sir

  • @ilakutv
    @ilakutv 10 днів тому +1

    நாம் தமிழர்களுக்கு வாக்கு செலுத்தா தவர்களுக்கு சமர்ப்பணம்

    • @satheesh7234
      @satheesh7234 10 днів тому

      திரல்நிதி வேணும்😂😂

  • @vijayn458
    @vijayn458 10 днів тому +1

    BJP, திமுக குக் vote போட்டா மக்களுக்கு நன்றி கேடி ஜீ 3.0

  • @pds762
    @pds762 10 днів тому

    Enn mannai vittu veliyeru😡😡😡😡

  • @selvaperumal9772
    @selvaperumal9772 10 днів тому

    Farmers already supported corporate companies by sending next generation farmers to corporate job.and buying their products.first this culture must be stop . then automatically corporate growth will decline.blaming politicians is useless.

  • @vgvlogs2559
    @vgvlogs2559 9 днів тому

    If State decides not to allow the project, it can't be started..

  • @vijiyarahavanshanmugavadiv8439
    @vijiyarahavanshanmugavadiv8439 10 днів тому

    Tungsten india ku venu
    Enna nadanthaalu anga mines amaika padum

    • @arunpandi2909
      @arunpandi2909 6 днів тому

      Athaiyum papoom...mines inga vela ila

  • @rar5490
    @rar5490 10 днів тому

    Stalin sir resign your post

  • @parthivparthiv1474
    @parthivparthiv1474 10 днів тому

    avalothaa engalaa mutichuvittingeyy poongaa🚶🍂

  • @ravichandran01
    @ravichandran01 10 днів тому +2

    மோடியின்கார்பரேட்கொள்ளையின்பாசம்தான்இயற்கைவளங்களைசுரண்டுவதற்குதுணைபோகிறது

  • @rekaseenu6368
    @rekaseenu6368 9 днів тому

    Dammi cm purattum mattum panniki kitta irukkunga vitrathu thinga

  • @SathishSathish-tf8cy
    @SathishSathish-tf8cy 10 днів тому +1

    அடுத்த தேர்தலில்
    பணம் வாங்காமல் ஓட்டு
    போடுங்கள்
    போராட வேண்டியதில்லை
    சரியாக நடக்கும்

  • @aboomini
    @aboomini 9 днів тому

    Vida kootathu 😢😢😢😢

  • @kattaiviralgaming7104
    @kattaiviralgaming7104 10 днів тому +1

    Vidyal arasu😂😂😂
    Magalir uthavi thittam 1000 rs commision adipathu 1 lakhs crores yella project la

  • @hilalkinghilalking6910
    @hilalkinghilalking6910 10 днів тому

    Mr. Stalin enna tha sairaru pa . Ithu tha BJP against. Mr. Stalin solunga...

  • @suriyababu7229
    @suriyababu7229 10 днів тому

    Ithana intha makkalukku enna paya sollunga

  • @karatepanda6893
    @karatepanda6893 10 днів тому

    காசுக்கு ஓட்டு போடுங்க 😂

  • @belazy-1551
    @belazy-1551 10 днів тому

    In 16th century, no pandiyar rule was there. Nayak was ruling with palayam..

  • @manigandanmani4818
    @manigandanmani4818 9 днів тому

    இயற்கையை அளிக்க அனுமதி அளிக்க எவனும் இங்கே கடவுள் இல்லை
    ஆட்சியில் அமர்ந்துவிட்டால் நீங்கள் ஒன்றும் கடவுள் இல்லை
    ஆட்சி மக்கள் போட்ட பிச்சை
    🤬

  • @N-o-t-h-ing.
    @N-o-t-h-ing. 10 днів тому

    திமுக அரசு வாழ்க🎉🎉🎉🎉 பிஜேபி ஒழிக

  • @barathrbj4833
    @barathrbj4833 10 днів тому

    Eavanayum.ulla.vidakkudathu.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 9 днів тому +1

    கிராணைட் குவாரி இயங்கும் போது என்ன செய்தீர்கள்😂😂😂

    • @karthikeyanthangam9260
      @karthikeyanthangam9260 9 днів тому +1

      @@TAMILGARDAN123 அந்த பக்கம் குவாரி இருக்குன்னு யாரு சொன்னா.

  • @naamkyakai178
    @naamkyakai178 10 днів тому

    Seeman vaya inga

  • @fathmuhi786
    @fathmuhi786 10 днів тому

    இந்த vedanta எங்க போனாலும் அங்க உள்ள இயற்கை கெடுக்கும். இப்படிதான் தூத்துத்குடியை நாசம் பன்னாய்ங்க. அடுத்து உங்க ஊறு விடாதீங்க போராடுங்க

  • @pkmtech3388
    @pkmtech3388 10 днів тому

    Go back Hindustan And BJP 😡😡😡😡🤬🤬🤬🤬

  • @SairamMurugan-rc2sg
    @SairamMurugan-rc2sg 11 днів тому +1

    Tamizhaga payment vanduchu adanala thaduka mudiyathu

  • @veerapandi9242
    @veerapandi9242 9 днів тому

    சென்னையில் தலைமை செயலகத்தில் அடியில் தங்கம் இருக்கிறதாம் அதையும் தோண்டுங்க

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 8 днів тому

    Do not support all tamilnadu people 😮

  • @ktk4411
    @ktk4411 6 днів тому

    Tungsten is used in Israel's bombs.

  • @vgvlogs2559
    @vgvlogs2559 9 днів тому

    Center wants to swipe Tamil history from the land..il

  • @arokiyamprakash1408
    @arokiyamprakash1408 10 днів тому

    Maoist only way

  • @mohan.ymohan.y7988
    @mohan.ymohan.y7988 9 днів тому +1

    ஸ்டாலின் தெரியாம கை எழுத்து போட்டுருப்பார்

  • @NagarajanP-wr3ib
    @NagarajanP-wr3ib 11 днів тому +4

    போய் மூர்த்தி கிட்ட போய் கேளுங்க

  • @veerapandi9242
    @veerapandi9242 9 днів тому

    விவசாயத்தை அழித்து விட்டு கற்களை சாப்பிட போறீங்களா