😢"ரொம்ப Hurt ஆயிட்டேன்"😳 Untold Pain of Muralitharan😱 Gobinath frozen in Shock!

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2023
  • #MuttiahMuralitharan #Murali #Gobinath #CSK #MasterInspirers #Behindwoods
    Part 1 - • CSK 5 Match ஜெயிக்கணும...
    BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA
    For Registration - www.behindwoods.com/bgli/
    Deshabandu Muttiah Muralitharan is a Sri Lankan cricket coach, former professional cricketer, businessman, and a member of the ICC Cricket Hall of Fame. He shares his memories of playing with the Chennai Super Kings team. Watch the Full Episode to learn more secrets about him.
    Location courtesy: Super Kings Academy, Thoraipakkam, Chennai
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    For Reviews & News, go to www.behindwoods.com/
    The video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect, or consequential losses arising out of the contents of the ad. Therefore, using information from the ad is at the viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Розваги

КОМЕНТАРІ • 267

  • @Behindwoodstv
    @Behindwoodstv  10 місяців тому +8

    Part 1 - ua-cam.com/video/kUBpsb1mlGA/v-deo.html
    BEHINDWOODS GOLDEN LEGS OF INDIA
    For Registration - www.behindwoods.com/bgli/

  • @Aswin778
    @Aswin778 10 місяців тому +441

    யாரெல்லாம் பழைய இலங்கை அணியை ரொம்ப மிஸ் பண்றிங்க குமார் சங்ககரா , தில்ஷன் , முத்தையா முரளிதரன், மாலிங்கா , ஜெயவர்தனே 💔👍🔥

    • @Im_Not_Robot_Human
      @Im_Not_Robot_Human 10 місяців тому +28

      அர்ஜூனா ரனத்துங்க,சனத் ஜெயசூரியா,மாவன் அத்தப்பத்து,மஹ்ரூப்,மெண்டிஸ்,குசால் பெறரா, இலங்கை விளையாட்டில் அரசியல் மற்றும் இனவாதம் நுழையும் போது இந்த திறமையானவர்கள் வெளியே சென்றார்கள்! 😢

    • @TheAnandsubash
      @TheAnandsubash 10 місяців тому +9

      Aravind de Silva wonderful player

    • @judejude8029
      @judejude8029 10 місяців тому +8

      I miss sangakkara

    • @Kuttylionsgaming
      @Kuttylionsgaming 10 місяців тому +10

      My most favourite srilanka player sangakkara ❤😊

    • @JsD1998
      @JsD1998 10 місяців тому +1

      Me

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 10 місяців тому +20

    Murali is Legend ! He is unique & down to earth ! He is a match winner for Sri Lankan team ! We love to hear his Tamil speech & sometimes Commentary ! Hats off

  • @djangocollections2263
    @djangocollections2263 10 місяців тому +30

    No one speaks about Michael Bevan
    Muthai you're real legend❤

  • @niroshmohamed926
    @niroshmohamed926 10 місяців тому +13

    Gopi na ivaru evalo periya legend onggamunnadi neengga Kekura kelvikku chinna pulla maadhiri sirichikkitte padhil solrare Murali you're grade 🔥🔥🔥🔥🔥🔥👍👍

  • @sivabalanvm5138
    @sivabalanvm5138 10 місяців тому +26

    Got goosebumps when he says name of Anil Kumble as Iam a very big fan of Anil Kumble!

  • @chandru-K
    @chandru-K 10 місяців тому +19

    Always dhoni dhoni. . Ask some other questions, Gobinath! PS: no disrespect to MSD

  • @vasikaran4725
    @vasikaran4725 8 місяців тому +1

    அண்ணா கோபிநாத் நான் இலங்கை தமிழன் உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் ஆனால் இவரை போன்ற நபரை நீங்கள் நேர்கானல் காண்பது மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது துரோகமும் அடக்கு முறையும் பட்டவர்களுக்கு தான் தெரியும் நாம் பட்ட துயரத்தை நீங்கள் இந்த நிகழ்ச்சி போல் காட்டி விட முடியாது ஆனால் இவர் இங்கு என்ன என்ன கதைத்தவர் எங்களை எவ்வாறு இவர் பார்த்தார் என்று பட்டவர்களுக்கு தான் தெரியும் நீங்கள் உங்கள் வருமானத்திற்காக எங்கள் உணர்வுகளில் விளையாடுகின்றீர்கள் ஒருத்தரின் மனதில் உள்ளதை இந்த நிகழ்ச்சியில் காட்டி விட முடியாது அது அவருடன் வாழ்ந்தவர்களுக்கு தான் அவர் குணம் தெரியும் நாங்கள் வாழவில்லை என்றாலும் இவர் எங்களை மதித்த விதம் இவரின் மேடை பேச்சில் உணர முடிந்தது தமிழன் இன அழிப்பை கொண்டாடியவரை நீங்கள் இப்ப கொண்டாடுகின்றீர்கள்

  • @shaanmeadia5298
    @shaanmeadia5298 10 місяців тому +14

    90's ...2000's ..🔥
    LEGENT🏆

  • @skynila2132
    @skynila2132 10 місяців тому +4

    முரளி ஒரு துரோகி என்று ஒரு கமெண்ட் கூட காணவில்லை... அவ்வளவு ஈசி யாக எல்லாரும் மறந்துடுவாங்க... thats தமிழன்

    • @Che_Guevara_Aji
      @Che_Guevara_Aji 22 дні тому

      அவர் என்ன துரோகம் பண்ணாரு... அவர் இந்தியால இருந்த அவருக்கு வாய்ப்புகள் கிடைத்திருக்காது

    • @skynila2132
      @skynila2132 22 дні тому

      @@Che_Guevara_Aji ஒண்ணும் தெரியலன்னா அது உங்க problem

  • @bharathirajamuthuvel143
    @bharathirajamuthuvel143 10 місяців тому +46

    கிரிக்கெட்டுக்கு அழகு சேர்த்த முத்தையா
    அதுவும் என் தமிழ் மொழியில் பேசியது மிக்க மகிழ்ச்சி
    கோபிக்கு தாழ்மையான வேண்டுகோள் இதுபோன்று ராகுல் டிராவிட்டிடம் நேர்முகத் தேர்வு காணுங்கள்

    • @thangarajm2093
      @thangarajm2093 10 місяців тому +1

      Rahul டிராவிட் bio pic வந்தால் நிச்சயம் interview எடுப்பார் 😊

  • @Vicky12274
    @Vicky12274 10 місяців тому +19

    Wonderful interview Mr. Gopinath. Pls do more such interviews👍

  • @chitraparthasarathy1891
    @chitraparthasarathy1891 10 місяців тому +7

    Gobinath , pls allow Murali to speak. Pls do not interrupt

  • @thangarajm2093
    @thangarajm2093 10 місяців тому +14

    1st day 1st show பார்த்து விட்டேன்... Nice film❤.... Congrats to the team...

  • @aravindapooh
    @aravindapooh 10 місяців тому +12

    Muttiah Muralitharan Greatest of All Time
    👏👏👏

  • @sivakumare4909
    @sivakumare4909 10 місяців тому +5

    I loved arjuna ranatunga ,jayasuriya,de selva 1997 team that made us cry in the world cup

  • @PraveenKumar-of5qb
    @PraveenKumar-of5qb 10 місяців тому +12

    Nobody can replicate his action

  • @kamalkmba
    @kamalkmba 10 місяців тому +6

    Murali is the great.. We have to support him...

  • @SFNewsChannel
    @SFNewsChannel 10 місяців тому +10

    Legend Sri Lanka we love u🇱🇰❤

  • @EntertainmentBucketz
    @EntertainmentBucketz 10 місяців тому +18

    Genuine 🔥🔥❤️❤️

  • @thangarajm2093
    @thangarajm2093 10 місяців тому +17

    நிச்சயம் 1st day 800 theatre இல் பார்ப்பேன்... நான் cricket ஐ ரசித்து பார்த்த காலம் அது ...
    மிக அற்புதமான soft, cool and talented மனிதரின் உண்மையான பேச்சு... மிகவும் கவர்ந்தது..
    தோனியை பற்றிய கேள்விகளை குறைத்திருக்கலாம்...

    • @sulthansalahudeen.4526
      @sulthansalahudeen.4526 10 місяців тому +3

      தம்பி பார்த்து. நான் தமிழர் தும்பிகள்.

    • @selvarajkannaiyan9175
      @selvarajkannaiyan9175 10 місяців тому +1

      படம் வராது தம்பி. போய் தோனி படம் பாருங்க. நம் இன துரோகிங்க படம் வேண்டாம். 🙂

    • @udithnuren6546
      @udithnuren6546 10 місяців тому +2

      Every cricket lover in the world will watch this movie, Even the Australians will watch it now and see what they did in the old days.

    • @thangarajm2093
      @thangarajm2093 10 місяців тому

      @@selvarajkannaiyan9175
      " A" divisional player களுடன் விளையாண்டு இருக்கிறேன்...U-19, First class players / Ranji Trophy players.. உடன் nets-இல் விளையாண்டு, அவர்களை பல முறை அவுட் ஆக்கியுள்ளேன்... ஒரு Cricket ரசிகனாக இந்த படத்தை பார்க்க விரும்புகிறேன்...

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому

      போய் பாரு...அப்புறம் எதுக்குடா விஜய் சேதுபதி நடிக்க கூடாதுனு கொடி புடிசீங்க

  • @jeyasheela8010
    @jeyasheela8010 10 місяців тому +4

    Great respect to Muthaiya wonderful player enga appa favourite

  • @arunrajv16
    @arunrajv16 10 місяців тому +6

    One of the best spinners .

  • @ameermifzal3987
    @ameermifzal3987 10 місяців тому +8

    Truly a LEGEND

  • @capjacksparow3014
    @capjacksparow3014 10 місяців тому +11

    Legend 💥💥💥

  • @alone-boy237
    @alone-boy237 10 місяців тому +7

    Enna da dhoni dhoni kekura interview la😂😂 avanga sl team la evlo nalla players irukanga atha pathi kekurathu

  • @vigneshr3363
    @vigneshr3363 10 місяців тому +17

    தோனி நல்ல தலைவர், பிளேயர் தான்...அதுக்காக எல்லார்டயும் அவர பத்தியே கேள்வி கேட்காதிங்க.. மற்ற பிளேயர்களும் கிரிக்கெட் தான் விளையாட்ராங்க.. அவங்களும் நல்ல பிளேயர் தான்..

    • @Fitpro1215
      @Fitpro1215 10 місяців тому

      Correct

    • @MSBlack-nn8ql
      @MSBlack-nn8ql 10 місяців тому

      Summa kettu vaippom evalo peru than nallavane solluvan oruthanavathu unmaiya sollamattana athan ketkuranga

  • @FastTechTamil
    @FastTechTamil 10 місяців тому +12

    Intha video va paththa cricket player ku useful tips ( free )

  • @monishram2383
    @monishram2383 10 місяців тому +13

    இவர் மலையக மக்களின் பெருமை, பொறாமைகாரர்கள் துரோகி என்று சொல்லட்டும்.. நீங்கள் எங்களுக்கு செய்யாத துரோக அவமதிப்புகளை விடவா?

    • @rajanikandh2965
      @rajanikandh2965 10 місяців тому +1

      உண்மை சகோ

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому

      அப்படியா😂😂...Avan thaan unga sothugalai pudungi vachu irukaan...Athai kooda theriyaama... Mudiyala

    • @udithnuren6546
      @udithnuren6546 10 місяців тому

      Only Terrorists will say he is a traitor.

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому

      @@udithnuren6546 i see..The same view like murali about tamils...Way to go bro...Since you're from majority community,you won't understand of minority... Don't worry and argue... It's all common,not only here but the whole world including India

    • @udithnuren6546
      @udithnuren6546 10 місяців тому

      @@skynila2132 Murali is a Tamil, He is also from Minority in Sri Lanka. Muslims are even lesser than Tamils in Sri Lanka, But they are not asking for a seperate state. One stupid guys ego got all the Tamils humiliated, Now Tamils invented Suacide Women bombs and Child Soilders to the world, Thats your legercy now.

  • @user-mf9dn7ug7m
    @user-mf9dn7ug7m 8 місяців тому +3

    HE IS THE GOAT

  • @nizzamudeen9552
    @nizzamudeen9552 10 місяців тому +3

    See this is what we have to learn humblity by murali want to see his biopic

  • @larryshanthikumar3728
    @larryshanthikumar3728 10 місяців тому +37

    That's Murali, so down to earth!

  • @अफनस
    @अफनस 10 місяців тому +12

    Murali ❤🥺

  • @mohamedhani9332
    @mohamedhani9332 10 місяців тому +12

    Pride of srilanka love you murali ❤

  • @niroshmohamed926
    @niroshmohamed926 10 місяців тому +2

    Gopi na neengga naanga ippa cricket 🏏 pathi pesuram oru kaalam irudhuchi mulu cricket ulahamum iwara pathi mattumdha pesichi🔥🔥his like a sunami cricket sunami🔥🔥🔥🔥🔥🔥🔥🏏

  • @chitraparthasarathy1891
    @chitraparthasarathy1891 10 місяців тому +9

    Very down to earth .. “The legend “

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 10 місяців тому +4

    மதுரை பிபிகுளம் சிவாஜி த பாஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் நல் வாழ்த்துகள்

  • @Darkminutesshorts
    @Darkminutesshorts 5 місяців тому

    ❤legend muttaiah Muralitharan sir hats off ❤️❤️❤️❤️❤️

  • @gnanamurugesan5091
    @gnanamurugesan5091 10 місяців тому +21

    அத்தனை தடங்கலிலும் ( BLOCK கிற்கு STENT வைத்தது ) ஜெயித்த முத்தையா முரளிதரன் is A LEGEND 👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @sivagnanam4055
    @sivagnanam4055 10 місяців тому +3

    Arjuna Ranatunga and Aravind de Silva were legends

  • @Make_SL_Great_Again
    @Make_SL_Great_Again 10 місяців тому +5

    Dear vijay sethupathi sir,
    As an Indian how do you fell about Hardeep Singh Nijjar right now? Is he a terrorist or a hero? Your sweetheart Pirabaharan was the same head ache for all peaceful Sri Lankans.
    As you rejected to act in this film because of him, feel really heart breaking sir! 🚨

    • @skynila2132
      @skynila2132 10 місяців тому +3

      Still you guys not going to improve...😂

  • @YRS303
    @YRS303 10 місяців тому +13

    Arjuna Ranatunga is great captain

    • @aswinss
      @aswinss 10 місяців тому

      World underrated captain is Ricky ponting bro… so aggressive

  • @karthikravichandran7049
    @karthikravichandran7049 10 місяців тому +1

    Gopinath should make murali sir speak with the follow rather interrupting him and asking more questions that interests him.

  • @palpandi4045
    @palpandi4045 10 місяців тому +22

    என்ன இருந்தாலும் என் தமிழ் இனத்துக்கு இவர் செய்த துரோகத்தை மறக்கமுடியவில்லை

    • @inojansandran2006
      @inojansandran2006 10 місяців тому

      எங்களை வைத்து பிச்சை எடுத்து வாழும் சீமானும் துரோகி தான்.
      ஈழ தமிழன்

    • @skk5405
      @skk5405 10 місяців тому +18

      நீ பாத்த டேய் 😂🤣🤣😂😂

    • @palpandi4045
      @palpandi4045 10 місяців тому

      @@skk5405 ஆமா பார்த்தேன்டா

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt 10 місяців тому

      ​@@skk5405இவர் பேசிய விடியோ உள்ளது, இவர் தமிழர்களுக்கு எதிரணவர்

    • @Sathshpavai
      @Sathshpavai 10 місяців тому

      ​@@skk5405enda world news channel ah ivaru kudutha interview eruku adha pathutu vandhu pesuda venna

  • @PIXELvoiz
    @PIXELvoiz 10 місяців тому +2

    please put english subtitles we Sri Lankan sinhalease like to know what you guys talking in Tamil :D thanks

  • @larryshanthikumar3728
    @larryshanthikumar3728 10 місяців тому +18

    Why Gobinath's asking so much of questions about Dhoni in Murali's interview !

    • @hariharasudhanramajayan245
      @hariharasudhanramajayan245 10 місяців тому

      Typical gobinath

    • @elilventhankanagasingam8050
      @elilventhankanagasingam8050 10 місяців тому +1

      Bcoz he know idea about srilankan team..

    • @user-gn4kx1mv6b
      @user-gn4kx1mv6b 10 місяців тому

      Yenna avanuku cricket na enna ne therla... Part 1 murali sir enna pesurarune puriyama ans pannitu irundha

    • @arvindh1990
      @arvindh1990 7 місяців тому

      Yes gobinath is a mental.. he doesn't know murali itself is a great legend

  • @santhoshramachandran2735
    @santhoshramachandran2735 10 місяців тому +1

    He is legend in cricket,but he was act,against to tamil ellam problem ,how are all support him, go and see history ,history will be speech ,who is murali

  • @rameshkkr777
    @rameshkkr777 10 місяців тому +3

    i m waiting .... next 👍

  • @SenthilKumar-fv5zk
    @SenthilKumar-fv5zk 10 місяців тому

    I like very much all countries old team

  • @lahirukumara3965
    @lahirukumara3965 10 місяців тому +1

    முதல்ல நல்ல சூப்பரான team இருந்திச்சி இப்போ இருக்குற players வேச புள்ளைங்க சரயா Bat கூட பிடிக்க தெரியல

  • @munishwaranraj4913
    @munishwaranraj4913 10 місяців тому +25

    The legend.. Muthaya muralidharan.. 🔥🔥

  • @naveenshivaramakrishnan2782
    @naveenshivaramakrishnan2782 10 місяців тому +2

    Carl Hooper for W.Indies Murali Anna

  • @raffeeqmohammed4441
    @raffeeqmohammed4441 9 місяців тому

    Superb interview Sir

  • @shukoorkndkvofficial5139
    @shukoorkndkvofficial5139 10 місяців тому

    Woow murali

  • @RawsanDanger
    @RawsanDanger 10 місяців тому +5

    Proud Srilankan ❤❤

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 10 місяців тому +1

    Msd ❤

  • @vinothenjoyyourday2373
    @vinothenjoyyourday2373 10 місяців тому +18

    Your a best murali❤💪🔥

  • @AJAY3410
    @AJAY3410 10 місяців тому +4

    Muraliya kootitu vandhu dhoni a pathi keatutu irukar

  • @msifan3980
    @msifan3980 10 місяців тому

    நான் உண்மையில் எனது பழைய ஸ்ரீலங்கா ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sungod5434
    @sungod5434 10 місяців тому +3

    Michael Bevan is best finisher of all time. Good he has recalled him

  • @aadithyajeyaranjan6962
    @aadithyajeyaranjan6962 10 місяців тому

    Super interview. But I think it will be better to let the guest finish his answer 😊 IMHO

  • @parthipans8978
    @parthipans8978 10 місяців тому +3

    Great முத்தையா

  • @anitarashani9154
    @anitarashani9154 10 місяців тому

    watched the movie..its really great

  • @suthany5801
    @suthany5801 10 місяців тому

    அவர் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கையில், இலங்கையில் இரண்டு தமிழர்கள் உள்ளனர். தமிழ் எப்போதும் ஒன்று. தமிழர்களுக்கு சொந்த நாடு இல்லாததற்கு இதுவும் ஒரு காரணம்

  • @PrabaharanManokaran-qg4oj
    @PrabaharanManokaran-qg4oj 10 місяців тому +1

    micheal bevan. as long as he is in crease aus will win. she it is not easy to take his wicket either

  • @vijayricky81
    @vijayricky81 10 місяців тому +1

    1996 உலக கோப்பை பற்றி பேசவே இல்லை

  • @anandhkumarp
    @anandhkumarp 10 місяців тому +4

    Avara pesa vidunga saar😢

  • @vijayabaskaranc4433
    @vijayabaskaranc4433 10 місяців тому +1

    உங்கள் பேச்சில் அதிக தன்னடக்கம் உள்ளது Sir

  • @pandigpa9924
    @pandigpa9924 10 місяців тому

    👍super

  • @ramzanriyaaz5880
    @ramzanriyaaz5880 9 місяців тому

    The LegenD

  • @midhun603
    @midhun603 10 місяців тому

    Why VJS give up his movie

  • @user-zk3fh9bd3t
    @user-zk3fh9bd3t 10 місяців тому +2

    Small correction. The name of the test is Biomechanical analysis. Murali is pride of Tamil clan.

  • @somankc6647
    @somankc6647 10 місяців тому

    Charli iya pole irukkar .
    Old players mele irukkara ❤

  • @JAYATHLETICS
    @JAYATHLETICS 10 місяців тому +1

    Its is biomechanical analysis

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 10 місяців тому +2

    He talks about his stent at 3:00 later.

  • @chiranjeevir7897
    @chiranjeevir7897 10 місяців тому

    😊😢

  • @r.r4604
    @r.r4604 10 місяців тому

    Part 3 Enga bro

  • @navaneethakrishnan5085
    @navaneethakrishnan5085 9 місяців тому

    எனது தனிபட்ட கருத்து இவரை ஏன் தமிழன் என்று ஏற்க மறுக்கிறார்கள்

  • @dreamdancer007
    @dreamdancer007 4 місяці тому

    ❤❤❤

  • @Dhonimsd5
    @Dhonimsd5 10 місяців тому +4

    அவர முழுசா பேச விட்ரானா பாரு

  • @possiblevision1097
    @possiblevision1097 9 місяців тому

    I like Arjuna Rana .... Capatancy

  • @cooperwestmedia685
    @cooperwestmedia685 10 місяців тому +1

    More to learn from you🎉 a humble person

  • @PrabaharanManokaran-qg4oj
    @PrabaharanManokaran-qg4oj 10 місяців тому

    i sometimes feel even brett lee is a chucker

  • @advocatejeyakumar3376
    @advocatejeyakumar3376 9 місяців тому

    You are son of Tamilnadu.....

  • @kannan_96
    @kannan_96 10 місяців тому +2

    Nadaswaram gobiii

  • @j.arunmuthushanmugamd4321
    @j.arunmuthushanmugamd4321 10 місяців тому +2

    dhoni sonna ellarum keppanga la

  • @SHIMER150
    @SHIMER150 9 місяців тому

  • @rupakamalanathan8585
    @rupakamalanathan8585 10 місяців тому

    Muralikku intha status koduthththe singhalees than. Not tamilian. Poramai pidiththtugal criticize pannikkonde irukkum.

  • @user-yj3co7sr7f
    @user-yj3co7sr7f 10 місяців тому +1

    Eggalai payanpaduthi avar avarudaiya pugalai uyarthi irukirar

  • @STP24
    @STP24 10 місяців тому +6

    Childhood Street Cricket'ல Muralitharen மாதிரி Spin போடாத ஆளே இல்லை..
    ஆனா கை மடங்காம அவரப்போல Spin Bowling போட்ட ஆளே இல்லை😂😂
    Legend of Spin 🔥

    • @user-zh1cy4bs6s
      @user-zh1cy4bs6s 10 місяців тому +1

      Not really sure when this video was shot? Is it confidence that this video is released as pre curser to the release of his film? Is it Gopinath doing his part to promote the film

  • @sameerasraf8912
    @sameerasraf8912 10 місяців тому +1

    Gopi ki cricket patthi onnum theriya😂 nu nalla velangudu

  • @user-yj3co7sr7f
    @user-yj3co7sr7f 10 місяців тому

    Oruthe epdiya paddavanu AVE AVE urukaranukutha therium athutha sollure

  • @abim3365
    @abim3365 10 місяців тому

    as a player he is legend . as a human he is my toilet .

  • @shivakumarm1056
    @shivakumarm1056 2 місяці тому

    Boring questions to Murali sir... Yevlo valuable player.. ennena kekalam avarkitta...

  • @thurairatnamsuppaijah2008
    @thurairatnamsuppaijah2008 9 місяців тому

    இவர்கள் இருவரும் தங்களது பிழைப்புக்கு மட்டுமே தமிழ் மொழியைப்பயன்படுத்தபவர்கள! தமிழன் என்கின்ற உணர்வு இவர்களுக்கு கிடையாது!

  • @TharangaUdagedara
    @TharangaUdagedara 10 місяців тому

    English subs please

  • @sathursan07
    @sathursan07 10 місяців тому +1

    @Aawin778 Dai yarda nee??

  • @user-yj3co7sr7f
    @user-yj3co7sr7f 10 місяців тому

    Ivarai thodda kadanu sollirukurar gal intha thodda kadan makkalukaga ithuvarai enna seithirukirar

  • @Jaimonjames-fi2nz
    @Jaimonjames-fi2nz 5 місяців тому

    Only one answer arjuna ranathunga

  • @Kathirvelanrew
    @Kathirvelanrew 10 місяців тому

    Apa srilanka government supporter now india supporter but never been tamil supporter