ரமண மகரிஷி வழிகாட்டும் அறிவு/பயிற்சி 5 ~ ஆன்ம விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டே செயல்களை செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • உபதேச சாதனை (5) ~ வழிகாட்டும் அறிவு/பயிற்சி ~ ஆன்ம விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டே செயல்களை செய்வது எப்படி? ரமண மகரிஷி அறிவுரைகள் ~ எளிதான விவரமான விளக்கங்கள். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா. Upadesa Sadhana, Knowledge & Practice, In-Depth Look, Drill Down.
    வணக்கம். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

КОМЕНТАРІ • 23

  • @mahendrandhanalakshmi4528
    @mahendrandhanalakshmi4528 Рік тому

    மிக்க நன்றி அருணாச்சல தாயே 🙏🙏🙏🙏

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kannan2682
    @kannan2682 Місяць тому

    ஓம் ஶ்ரீ ரமண மகரிஷியின் திருவடிகளே சரணம் சரணம்🙏🙏🙏🙏

  • @perumalr9756
    @perumalr9756 5 місяців тому

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ahilesh228
    @ahilesh228 Місяць тому

    Om Namo Bhagavate Sri Ramanaya🙏🙏🙏 💙💚💛🧡💜🖤❤💖🙏🙏🙏

  • @sugutamilan201
    @sugutamilan201 3 роки тому

    Nandri akka

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @kasiasi7044
    @kasiasi7044 2 роки тому

    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

  • @saraswathis5102
    @saraswathis5102 3 роки тому

    இப்பிறவியில்

    • @saraswathis5102
      @saraswathis5102 3 роки тому

      இன்னும் முடியாது இருந்தால் எப்போது முடியும்.. போதும். இந்த நிலையிலேயே பெற வேண்டும்... நன்றி சகோதரி.. ரமணிரின் உபதேசம் கொண்டு உய்வு அடைதல் வேண்டும்..

  • @madhavanvani2856
    @madhavanvani2856 3 роки тому

    Radhe Radhe
    Radhe, oru doubt. Dhayavu seidhu
    Budhi, manam, aadhma difference sollunga Radhe 🙏🙏🙏

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +1

      ஆத்மா ஒருவரின் தூய ஆன்ம சொரூபம்; அது பூரண விழிப்புணர்வு. அங்கு எண்ணங்கள் கிடையாது. மனம் என்பது எண்ணங்களின் மூட்டை. ஒரு விஷயம் சரியா தவறா, உண்மையா பொய்யா என்றும், சுய விசாரணை செய்தும் தெளிவாக உண்மையை அறிய விரும்பும் மனம், புத்தி என்று சொல்லப் படுகிறது.

    • @madhavanvani2856
      @madhavanvani2856 3 роки тому

      Radhe Radhe
      Radhe mamarndha nandrigal radhe,🙇🙏
      Aanal namaku ennangal budhiyin moolamaga dhane varugiradhu.
      Appadi iruka nammal budhi, manasu aagiyavatrai adakki aathma'vai eppadi theduvadhu? Migavum kadinamaga ulladhu.
      Sindhanai varum bodhu, naan indha manam illai endru enakkul sollum bodhu, naan thaniyaagavum manam thaniyaagavum thondrugiradhu.
      Idhilirundhu eppadi aathma'vai unarndhukolvadhu?
      Idhaiyum thelivupaduthungal Radhe 🙏

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +2

      புத்தியில் "நான் யார்"? என்ற எண்ணம் மட்டும் இருக்க வேண்டும். பின் கடைசியில் அதுவும் மறைந்து ஆன்மா வெளிப்படும். கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பதை விட, இங்குள்ள விடியோக்கள் எல்லாவற்றையும் பார்த்து பயிற்சி செய்வது மேலானது. பின் பதில்கள் தானாகக் கிடைக்கும். மன அமைதி ஏற்படும்.

    • @madhavanvani2856
      @madhavanvani2856 3 роки тому

      @@RamanaMaharshiGuidanceTamil
      Radhe Radhe
      Romba nandri radhe.
      I will follow the videos.
      🙏🙏🙏🙏

  • @seetharaman1015
    @seetharaman1015 3 роки тому

    Arunachala Shiva. Thanks for your contribution to keep encouraging. Regards.

  • @sridharraman1528
    @sridharraman1528 3 роки тому

    Simple but very sensible explanations.what great wisdom.🙌

  • @yellamyiraivanseiyal6568
    @yellamyiraivanseiyal6568 3 роки тому

    Nandri

  • @balajirajendrababu3034
    @balajirajendrababu3034 3 роки тому

    Thank you for this compilation.

  • @vinut1067
    @vinut1067 3 роки тому

    மனித பிறப்பு கடவுளை அறிவதர்கா உலக வாழ்கை பொய்யா

    • @RamanaMaharshiGuidanceTamil
      @RamanaMaharshiGuidanceTamil  3 роки тому +2

      மனித பிறப்பு கடவுளை அறிவதர்கா?
      மகரிஷி சொல்கிறார் : “வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்று சிந்திப்பதே பல பிறவிகள் செய்ய நல்ல கர்மாவால், புண்ணியத்தால் பெற்ற விளைவாகும். இத்தகைய அறிவை நாடி தேடாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை வெறுமனே வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.”
      உலக வாழ்க்கை பொய்யா?
      மகரிஷி சொல்கிறார் : "நீங்கள் தூக்கத்த்லிருந்து விழித்தவுடன், உலகை அறிகிறீர்கள். எது பார்க்கப் படுகிறதோ அது தான் உலகம். அதைப் பார்ப்பது யாரென்றால், எழுந்து பின் மறையும் “நான் - எண்ணம்” அல்லது தான்மை (ego) தான். ஆனால் நீங்கள் எப்போதும் எல்லா நிலைகளிலும் "இருக்கிறீர்கள்". எனவே தான்மை உணர்வுக்கு அப்பால் இருப்பது தான் உங்களது சுய தன்மை, ஆன்ம சொரூபம்.”

    • @vinut1067
      @vinut1067 3 роки тому

      அக்கா கடவுள் எதர்க்காக மறைவாக இருக்கறார். தன்னை தான் உணர ஒரு மனிதன் விரும்பி செயல் புரிந்தாலும் பாசங்கள் தடுக்கின்றன

    • @vinut1067
      @vinut1067 3 роки тому

      அக்கா கடவுள் எல்லாரிடமும் சொல்லி அனுப்பலாம் மகனே நீ என்னை தேட மனிதபிறப்பு எடுத்தாய் என்னமைட்டும் தேடு என்றும் .ஆண் ,பெண் வேற்றமை எதற்கு ஒருவரை படைத்து இருக்கலாம் பாசம் எதற்கு கஸ்ம் எதற்கு.அக்கா ஒரு மனம் இந்த உலகம் உண்மை என்று சொல்லுது