India's Hidden Robot Army | Elon Musk Spotted Aliens | 10 Billion Robots Revealed! | Ska

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 205

  • @sathesathe2314
    @sathesathe2314 15 днів тому +17

    நமக்கு என்றும் நன்மை செய்யநினைக்கும் நல்ல நண்பன் I❤ இஸ்ரேல்

  • @subramanianmani2894
    @subramanianmani2894 15 днів тому +8

    எஸ்கேஏ சார் தங்களது சேனலை பார்த்ததும் பயந்துவிட்டேன் வரும்காலம் அன்பு பாசம் நட்பு உறவு முறை இதெல்லாம் போய் எல்லாமே கட்டளை யாக மாறிவிடுமோ நினைத்து பார்க்கவே பயமாகயிருக்கிறது வளர்ச்சி யிருக்கும் ஆனால் நான் மேலே கூறியவை கானாமல் போயிருக்கும் இதை எல்லாம் பார்க்க நம் சந்ததிகள்தான் இருக்கும்😮😮😮

  • @estherrema8996
    @estherrema8996 15 днів тому +14

    சிறந்த சிந்தனையாளர் சார் நீங்க

  • @KannanAyothiமிக்கநன்றி

    SKA சகோதரருக்கும் தாங்கள் குடும்பத்தார்களுக்கும் உலகத்தில் உல்ல உடன் பிறவா சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தமிழ் உறவுகளுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் கத்தாரில் இருந்து கண்ணன்

    • @r.bavithra4487
      @r.bavithra4487 15 днів тому +2

      Pongal greetings 🎉

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 14 днів тому +2

      திரு எஸ்கேஏ அவர்களுக்கு
      இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @jeanveldurai6099
    @jeanveldurai6099 15 днів тому +11

    ❤❤❤S❤❤❤K❤❤❤A❤❤❤ பொங்கல் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 15 днів тому +6

    அருமையான வித்யாசமான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் JAIHIND

  • @murugesan8183
    @murugesan8183 15 днів тому +10

    Sir, super information brought to people for awareness of the future. really appreciable really very good. super super .,,,👍👍👍🌹

  • @GobiSubburaj
    @GobiSubburaj 14 днів тому +11

    Really superb video SKA super 👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @murugangs5542
    @murugangs5542 15 днів тому +7

    Sir தமிழர் திருநாள் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 15 днів тому +12

    அங்கிள், எனக்கு பதிலா ரோபோ ஸ்கூலுக்கு போகுமா?

    • @srn1953
      @srn1953 15 днів тому

      Haha... Adi unaku dhaan kidaikum...okvaa😂

    • @lalithajaya1766
      @lalithajaya1766 14 днів тому +1

      😂😊

    • @cjk9211
      @cjk9211 12 днів тому

      நீபடிக்காதே.உனக்கு attitude இல்லை.ஆனால் திராவிட அரசியல்வாதிகள் என்ன பிரசாரம் செய்வார்கள் தெரியுமா
      பார்ப்பான் படிக்கவிடாம பண்ணிட்டான்

  • @vanideviradhakrishnan8018
    @vanideviradhakrishnan8018 13 днів тому

    Very interesting video worth watching

  • @jjcabletvinternet1809
    @jjcabletvinternet1809 15 днів тому +7

    எப்படினாலும் வருஷத்துக்கு ஒரு தடவை எஐ மூலம் அப்டேட் செய்ய வேண்டும் எல்லா இன்பமும் மனிதர்களால் உருவாக்கப்படுவது ஏய் துணித்து அதற்கு அப்புறம் மனிதனை நோய்வாய்ப்பட்டுக் கொள்ளலாம் அல்லது ரோபோவே கொள்ளலாம்

  • @RamankuttyK-r2j
    @RamankuttyK-r2j 15 днів тому +3

    1st view very long time nice topic

  • @malligamadhanagopal167
    @malligamadhanagopal167 6 днів тому

    Well done

  • @subramanianmani2894
    @subramanianmani2894 15 днів тому +2

    எஸ்கேஏ சார் தங்களுக்கு எங்களது மனமார்ந்த தை பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்🙏🙏💐💐💐🙏

  • @reubenc6838
    @reubenc6838 15 днів тому +1

    Wonder Wonderful news my dear sir

  • @BROSamselvakumar
    @BROSamselvakumar 15 днів тому +22

    பூமியை தவிர வேறு எங்கும் மனிதர்கள் வசிக்க முடியாது
    வாய்ப்பில்லை வாய்ப்பே இல்லை

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 15 днів тому +2

    Most high hand and premium message , great dear.

  • @karthykarthy1782
    @karthykarthy1782 15 днів тому +1

    Awaiting sir

  • @rathinakumarij8776
    @rathinakumarij8776 15 днів тому +1

    WOW

  • @somu37386
    @somu37386 14 днів тому +2

    இது மிகவும் ஆபத்தானது மனித குலத்திற்கு எதிராக இருக்கும்

  • @mahatoraisamy9837
    @mahatoraisamy9837 14 днів тому +1

    Very good explanation superb bro thanks for this video ♥️🙏🙏🙏👍

  • @technicalgopiji3418
    @technicalgopiji3418 15 днів тому +1

    🎉 super sir

  • @kamalnath8493
    @kamalnath8493 15 днів тому +1

    Very good information. Thanks a lot SKA Sir.

  • @seenuseenu9304
    @seenuseenu9304 12 днів тому

    Super sir think built different you’re always oggggg⚡️

  • @rajaliNanjappan
    @rajaliNanjappan 13 днів тому

    எதிர்கால வளர்ச்சியை பற்றி மிக அருமையாக கூறினீர்கள் எஸ் கே ஏ அவர்களுக்கு வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் ரோபோவின் நன்மைகள் எந்த அளவுக்கு கிடைக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எந்தளவுக்கு வளரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது எந்த அளவுக்கு தேவை இருக்கிறது என்றெல்லாம் கூறினீர்கள் அருமையான பதிவு அற்புதமான பதிவு தேவையான பதிவு என்று கூறி பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @choudrimasilamani6127
    @choudrimasilamani6127 13 днів тому

    Nice content sir ❤

  • @thirukumaranthirukumaran6374
    @thirukumaranthirukumaran6374 15 днів тому

    வாழ்த்துக்கள் சார் 👌👌👌👌👌👌👌👌👌

  • @thirumurthi7944
    @thirumurthi7944 14 днів тому

    Fantastic sir and thank you.

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj 15 днів тому +3

    அறிவுப் பெட்டகமே..அகமகிழ்வுடன் அடுத்தவர்க்கு அயராது ஆனதையுரைத்து ஆவணங்களிட்டு ஆவனமிடும் அற்புதமே..அய்யனே அடியேன் அனுதினமும் அவதானித்துமது அறிவுரை,அறவுரை அயராதேற்கிறேன்.அன்புடனடியவனிவன் ஆற்றிடும் அரும்புகழுரையேற்பீரே🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂

  • @ayyappauma8470
    @ayyappauma8470 15 днів тому

    அருமை

  • @MuthamizhanRayar
    @MuthamizhanRayar 15 днів тому +1

    Super News Bro ❤❤❤❤❤

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin 14 днів тому

    Super information sir

  • @senkumar3278
    @senkumar3278 15 днів тому +3

    Good my dear friend ❤

  • @SArulMani85
    @SArulMani85 15 днів тому +1

    Pongal valthukkal ska brother

  • @rajendrank5404
    @rajendrank5404 14 днів тому

    Very good news sir Thank you

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si 15 днів тому +1

    Thanks for awareness messages about AI

  • @rasasuntharammuhilan5203
    @rasasuntharammuhilan5203 15 днів тому

    grates topic

  • @adhiamanambi2141
    @adhiamanambi2141 15 днів тому +1

    இது இயற்கை தத்துவங்களுக்கு முரணாக அமைந்தால் அமையும், அதனால் மனித மற்றும் இயற்க்கைக்கு பேரழிவாகவே அமையும்.. இதை மற்ற முடியாது.. நிச்சயம் காலத்திடம் பதில் உண்டு.. இது பிரபஞ்ச சக்திகளால் ஆளப்படும் உலகம்.. இதை மறக்க, மறைக்க முடியாது..

  • @richarda8564
    @richarda8564 14 днів тому

    Excellent speech sir

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 15 днів тому +3

    Great India ❤❤❤

  • @D.saleenD.saleen
    @D.saleenD.saleen 15 днів тому

    Good information sir congratulations ❤

  • @hemawarsini6096
    @hemawarsini6096 14 днів тому

    ❤❤❤

  • @ragavendrandanvantrinarasi9145
    @ragavendrandanvantrinarasi9145 15 днів тому

    Excellent and inspiring

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 15 днів тому

    வாழ்த்துக்கள் ska சார் விளக்கமாக விளக்கி கூறும் உங்கள் அறிவைக் கண்டு வியக்கிறேன் 🙏🏼

  • @davidsaurri8362
    @davidsaurri8362 14 днів тому

    Thank you sir

  • @SeltanSureshJoshua
    @SeltanSureshJoshua 14 днів тому +2

    இஸ்ரேல் நியூஸ் போடுங்க அண்ணா, தினமும் காத்துஇருக்கோம் .,.

  • @sivakumardave
    @sivakumardave 14 днів тому

    Excellent topic Mr SKA
    Happy pongal boss

  • @nithyanandhanmani9829
    @nithyanandhanmani9829 15 днів тому

    This is most good information from you

  • @dr.anandanatarajanramaiah9390
    @dr.anandanatarajanramaiah9390 14 днів тому

    Thank you SKA. Happy Pongal.

  • @ashokkumarmashokkumarm6501
    @ashokkumarmashokkumarm6501 15 днів тому +1

    தம்பி SKA அவர்களுக்கும் , குடும்ப உறவுகளுக்கு பொங்கல் , மற்றும் குடியரசு தின வாழ்த்துக்கள். ' = by தேசியவாதிகள் +, தெய்வீக நம்பிக்கை கொண்டவர்கள் .

  • @msukumar3620
    @msukumar3620 15 днів тому

    Highly recommended channel.❤

  • @samidasssamidass2157
    @samidasssamidass2157 14 днів тому

    Spices news.

  • @chelladuraim5896
    @chelladuraim5896 15 днів тому +1

    ❤Iam first like today ❤

  • @nithyanandhanmani9829
    @nithyanandhanmani9829 15 днів тому +1

    It's freedom from fate , every be happy if utilise proper way , value money is reduce 🎉🎉🎉🎉

  • @thangarajan2811
    @thangarajan2811 15 днів тому +1

    Hai SKA sir. Good evening.

  • @gopisubbaiah9204
    @gopisubbaiah9204 14 днів тому

    அழகான தகவல்கள். அற்புதமான கருத்துக்கள். நமது பாராத நாடும் இந்த தொழில்நுட்பத்தில் போட்டியில் இருக்கிறோம் என்ற தகவல் கூடுதல் நற்செய்தி நண்பா.

  • @AppusumiAppusumi
    @AppusumiAppusumi 15 днів тому

    ❤❤❤❤❤ 😊

  • @MuruganMurugan-g9k
    @MuruganMurugan-g9k 14 днів тому

    🙏SKA சார்

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 15 днів тому

    வாழ்த்துக்கள் சார்

  • @MrJreeds
    @MrJreeds 15 днів тому +3

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @arokiaraj387
    @arokiaraj387 15 днів тому +1

    The Best Most Dangerous AI Technology

  • @rameshk.s9016
    @rameshk.s9016 15 днів тому +1

    நன்றி வணக்கம் சார்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 15 днів тому

    மக்கள் தொகை குறைந்து இல்லாமல் ஆகிவிடும் விரைவில்
    Introduction நன்றாக இருந்தது Boss 🎉

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 9 днів тому

    உண்மையான அன்பிற்கு மனிதன் ஏங்கும் காலம் வெகு தூரம் இல்லை என்பது தெளிவாகிறது

  • @rajanm8733
    @rajanm8733 13 днів тому

    🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @abiarjunan6886
    @abiarjunan6886 15 днів тому +2

    AI = செயற்கை நுண்ணறிவு

  • @mohankumarr4119
    @mohankumarr4119 15 днів тому

    Suresh you are great. I was like you but luck never favored me.

  • @kamarajug253
    @kamarajug253 14 днів тому

    அனைத்து சகோதர சகோதரிகளுக்கு இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  • @gracemirando6844
    @gracemirando6844 15 днів тому

    Ska 🎉🎉🎉🎉🎉

  • @GobiSubburaj
    @GobiSubburaj 15 днів тому

    👌👌👌

  • @lalithajaya1766
    @lalithajaya1766 14 днів тому

    Will this robot show love and kindness strange
    God bless you Sir
    Happy Thai Pongal to you and your family members 😊🎉❤

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan 15 днів тому

    👍

  • @sivasekaran4322
    @sivasekaran4322 15 днів тому

    Good evening to you sir.

  • @shyamjey467
    @shyamjey467 11 днів тому

    Thanks brother ✝️✝️✝️

  • @subinsubin596
    @subinsubin596 14 днів тому

    Robot kollaium saium

  • @jaishankar1988
    @jaishankar1988 14 днів тому

    Happy Pongal brother 🙏

  • @ganapraasam8306
    @ganapraasam8306 14 днів тому

    Happy pongal sir.....

  • @வெள்ளியங்கிரி

    அழிவின் ஆரம்பம்

  • @Chandramragraet
    @Chandramragraet 15 днів тому

    God Bless You My Dear Thanks Lots ❤️🥰💐🙋‍♀️✝️

  • @SenthilKumar-sx5gn
    @SenthilKumar-sx5gn 14 днів тому

    Happy Pongal Br

  • @raphaelsanjaybenedict6220
    @raphaelsanjaybenedict6220 15 днів тому

    Sir for me😮😮😮

  • @kumaarankesavan4475
    @kumaarankesavan4475 15 днів тому

    ❤❤❤

  • @sankarsankar5524
    @sankarsankar5524 15 днів тому +1

    Jai shree Ram ji

  • @krishnamoorthyr3020
    @krishnamoorthyr3020 14 днів тому

    அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @GanesanSastri-oe7mp
    @GanesanSastri-oe7mp 14 днів тому

    Dear SKA Sir, wishing you and your family members, team members a "HAPPY PONGAL"

  • @senthilashwin
    @senthilashwin 15 днів тому +1

    வாருங்கள் நண்பரே

  • @udhayakumar1773
    @udhayakumar1773 14 днів тому

    😮ùu😊

  • @maheswarymanoo3302
    @maheswarymanoo3302 15 днів тому +1

    It may be useful in medical,law, engineering sektors, financial calculations.but it can't be a teacher, mentor,

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 15 днів тому +2

    எல்லா வேலை களையும் ரோபோக்கள் செய்யும் போது நமக்கு என்ன வேலை? ரோபோக்களை வாங்குவதற்கு நமக்கு பணம் எங்கிருந்து வரும்?

  • @karnanponnai6121
    @karnanponnai6121 14 днів тому

    Good video and information, thank you sir,

  • @thillaisundaramurthi
    @thillaisundaramurthi 15 днів тому +1

    alas! these robots walk exactly like our Joe B 😅

  • @rajan4981
    @rajan4981 14 днів тому +2

    I don't agree with manufacturing robots as this will bring lot of disadvantage to humans.

  • @SathishSathish-yi9lk
    @SathishSathish-yi9lk 15 днів тому

    🇮🇳🇮🇳🇮🇳⚔️⚔️⚔️

  • @thirumurugan6150
    @thirumurugan6150 12 днів тому

    அரசியல் வியாதிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும். அங்கும் சோரஸ் வந்தால் அவ்வளவுதான்.

  • @sramesh1606
    @sramesh1606 15 днів тому +3

    Robot is real threat for mankind. Few brainy ppl and rich ppl going to ruin the world. More jobless means more crime. I strongly against robot. Robot is real GHOST.

  • @JashinSJ
    @JashinSJ 9 днів тому

    Hi SK, We are waiting for a video about Israel 💪

  • @ravikalyan4963
    @ravikalyan4963 15 днів тому +1

    SKA We are talking very big things. How come we have lost a great city LA.

  • @திருமூர்த்திசத்திரியன்

    Th 0:18 an vinai தன்னை சுடும் தீவினை தீமையை சுடும் ex california

  • @Radhakrishnan-xv3ys
    @Radhakrishnan-xv3ys 15 днів тому +1

    Robot affect your peaceful. Now a days more people affect anyone problem