International Pesu Tamizha Pesu 2016 (India) - Priya (Sri Lanka)

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024

КОМЕНТАРІ • 884

  • @veerapandi3995
    @veerapandi3995 2 роки тому +334

    இறுதியில், "புலி பதுங்குவது எல்லாம் பயந்து விட்டது என்று அர்த்தம் கிடையாது"🔥🔥🔥

    • @Esaikenil.s
      @Esaikenil.s Рік тому

    • @editjoke
      @editjoke Рік тому

      pigs costumes doesnt make u a tiger

    • @karthik_askas9930
      @karthik_askas9930 9 місяців тому +5

      ​@@editjoke Our History spreaks who is Pig and Who is Tiger😂😂

    • @Kanishka2k14
      @Kanishka2k14 2 місяці тому

      Moodikittu thoongu🤭

  • @thamizha8094
    @thamizha8094 4 роки тому +1236

    என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்புகள்.......!!😍
    எனது ஈழத்து தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்....!!🙏
    இணைவோம் தமிழராக....!!🔥✊

    • @thamizha8094
      @thamizha8094 4 роки тому +10

      @All in All Anju Vlogs கண்டிப்பாக தோழி..!🤗

    • @daviddenishiya3518
      @daviddenishiya3518 3 роки тому

      #vettrilai 🎋⛳⛳🎾😵😵🤯

    • @daviddenishiya3518
      @daviddenishiya3518 3 роки тому

      Aaaaamango 😎🤬🍎🍄🥒⛔

    • @thamizha8094
      @thamizha8094 3 роки тому +8

      @@user-fw1rv1po9e அதுவும் சரி தான்..! ஆனால் அவர்கள் பயன்படுத்துவது இலங்கை கொடியை தானே🤷🏻‍♂️

    • @YogeshKumar-sp6eh
      @YogeshKumar-sp6eh 3 роки тому +10

      @@thamizha8094 நாடல் பிரிந்தால் மொழியால் இன்னைவோம் தோழா

  • @VRRaja-xw4qt
    @VRRaja-xw4qt 7 років тому +467

    தமிழ் பேச்சு மிகவும் அருமை தமிழை காப்போம்

    • @smile-ul8bu
      @smile-ul8bu 3 роки тому +1

      ua-cam.com/video/3-p66xCStSQ/v-deo.html

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x 4 роки тому +681

    இறுதி முழக்கம் " இப்படை தோற்க்கின் எப்படை வெல்லும் " ஈழம் வெல்லும் அதனை காலம் சொல்லும்

    • @smile-ul8bu
      @smile-ul8bu 3 роки тому

      ua-cam.com/video/3-p66xCStSQ/v-deo.html

    • @amuthamurugesan7286
      @amuthamurugesan7286 3 роки тому +5

      உண்மை.

    • @maheshkalai1838
      @maheshkalai1838 2 роки тому +1

      நல்ல கநகிகிகிஇநகிதககககிகிதிகககநகந இக் திநிகி இக் நிதகநகநகிஇநககிகி இக் இநகிகிகிகிகிககிக இக் கிககி இக் கிதிநிகிவதிகிகிஇககிகிகிகிககிநகி இக் கிகிதகிகிஇந இக் கிகிகிகிககிகி இக் கி இக் கிகிகிகிகிநி இக் இந்தி இக் கிகநகிகநகி இக் கிகநிநிநகி இக் கிகிகிககிகிகி இக் கி இக் இக் கிககிகி இக் நல்ல கநிநகி நல்ல இக் இந்த கிகிகந இக் கிகிகிகநகிஇநகிகிநிகவநகநகிஇந

    • @ealaththu_kural
      @ealaththu_kural Рік тому +2

      ua-cam.com/users/shortsrM1x8zd1Sh8?feature=share
      ஈழத்து குரல்

  • @prashanthc4102
    @prashanthc4102 3 роки тому +28

    தங்கையே மீண்டும் அண்ணன் பிரபாகரன் உங்களின் மகனாக பிறக்க வேண்டும்

  • @johnaio463
    @johnaio463 5 років тому +312

    அக்கா மகிழ்ச்சி...
    சிறந்த உச்சரிப்பு....😎😎😎😎😘

    • @smile-ul8bu
      @smile-ul8bu 3 роки тому

      ua-cam.com/video/3-p66xCStSQ/v-deo.html

  • @sathishkumarkumar1967
    @sathishkumarkumar1967 3 роки тому +57

    🐅புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் 🐅என் தாய் தந்த தமிழுக்கு முதல் வணக்கம் 🙏

  • @VishnuKumar-hg8vg
    @VishnuKumar-hg8vg 4 роки тому +125

    தோழி கவலை படாதீங்க .உண்மையான தமிழர்கள் உங்கள் பின்னாடி இருக்கிறோம்

  • @mohamadfousdheen5414
    @mohamadfousdheen5414 2 роки тому +9

    புலி பதுங்குவது எல்லாம் பயந்து விட்டது என்பதால் அல்ல 👌👏👏
    Proud to be speak*Tamil Language* 😎
    On 🔥🔥🔥 speech

  • @tamilan9424
    @tamilan9424 4 роки тому +190

    இலங்கைதமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏🙏

  • @prashanthvj7597
    @prashanthvj7597 4 роки тому +357

    இதுவே தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் உணர்ச்சி பூர்வமாக பேசவேண்டிய கருத்துக்கள்...! வாழ்த்துக்கள் தமிழ் புலிப் பெண்ணே.🤝👈💐💯❤️

  • @muthu099
    @muthu099 2 роки тому +30

    எத்தனை முறைகேட்டாலும் உணர்ச்சி பொங்குகிறது. புல்லரிக்கிறது என் உடம்பு... என்ன ஒரு உணர்வுபூர்மான பேச்சு

  • @rajprithvi2472
    @rajprithvi2472 4 роки тому +125

    தமிழீழம் ஒருநாள் மலரும்

    • @faslooin8474
      @faslooin8474 3 місяці тому

      இந்தியா மட்டும் விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்திருக்கும்.

    • @kalaiselvi4815
      @kalaiselvi4815 2 місяці тому

      😂😂😂🤣🤣🤣🤣

  • @srividya717
    @srividya717 2 роки тому +65

    தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வீர உணர்ச்சியை தூண்டும் வீர வரிகள்..... தமிழ் ஒருபோதும் வீழ்வதில்லை.... தமிழர்களும் ஒருபோதும் வீழ்ந்து விடுவதில்லை.... வீரத்தமிழ் வாழ்க....

  • @dhadd6869
    @dhadd6869 3 роки тому +39

    ஆஹா என்ன தமிழ்.. என்ன ❤'ழ'❤ உச்சரிப்பு கடவுள் அங்க நிக்குறபா நீ 😢😢😢🖤🖤🖤🖤🖤🖤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaprasad-bo8lx
    @sivaprasad-bo8lx 5 років тому +378

    நன்றி அம்மா, உன்னால் வருங்காலத் தமிழ்ச்சமூகம் ஒளி பெரும்

    • @smile-ul8bu
      @smile-ul8bu 3 роки тому

      ua-cam.com/video/3-p66xCStSQ/v-deo.html

  • @muniasamyexgovernmentplead9304
    @muniasamyexgovernmentplead9304 2 роки тому +14

    நான் தான் அந்த மறத்தமிழன்...
    "வாழ்க தமிழ்நாடு
    வளர்க தமிழ் மக்கள்"
    இப்படிக்கு பிரபாகரன்..

  • @dhilipkarthi96
    @dhilipkarthi96 3 роки тому +20

    உங்களுடைய பேச்சை கேட்டு என் உடல் சிலிர்த்து போனது அம்மா..... வாழ்த்துக்கள்

  • @srisriban6162
    @srisriban6162 4 роки тому +136

    நான் தமிழன் என்பதே எனது பெருமை. உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது சகோதரி.

  • @muralidharan7186
    @muralidharan7186 5 років тому +137

    நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு
    பஞ்சமுகம் முகவரி சொன்ன இனம் என் இனம்

  • @dhanaventhanganesan5928
    @dhanaventhanganesan5928 3 роки тому +75

    கண்கள் கலங்குகிறது ஒரு நாள் எம் தமிழ் இனம் தலை நிமிரும்

  • @GangaiKondan
    @GangaiKondan 3 роки тому +22

    💛 சிலிர்த்துவிட்டேன் தமிழே.... 💪😘

  • @priyapriya-zj5rf
    @priyapriya-zj5rf 5 років тому +128

    அக்கா உங்கள் தமிழ் உச்சரிப்பு என்னை மிகவும் கவர்ந்து உள்ளது...ப்ரியா என்ற பெயர் எனக்கு உள்ளது ரொம்ப பெருமை அடைகிறேன்...ஏன் என்றால் உங்கள் பெயர் பிரியா😍😍😍😘😘

  • @thamaraiselvan8706
    @thamaraiselvan8706 3 роки тому +65

    நீங்கள் பேசியது வெறும் சொற்கள் மட்டும் அல்ல.... நம் இனம் வலியுடன் கடந்து வந்த பாதைகள்.... நன்றி சகோதரி...🙏🙏🙏

  • @user-lv6qz8xw3t
    @user-lv6qz8xw3t 3 роки тому +17

    💖மேதகு வே பிரபாகரன்💖 ஐயாவை போல் இனி ஒரு அறிவார்ந்த மனிதன் வருவார் எங்களுக்கென்று ஒரு தேசத்தினை (தமிழீழம்) கட்டமைப்பார் அது கூடிய விரைவில் அத்தருணம் வரும்.....🐯🐯🐯🐯🐯

  • @pushpatharini6557
    @pushpatharini6557 Рік тому +2

    மாஸ் தங்கையே திரும்பத் திரும்ப உங்களது பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது மிக அருமை சொல்வதற்கு வார்த்தையே இல்லை தலைவர் மேதகு இருந்திருந்தால் உங்களை நேரில் கண்டு பேசி இருப்பார்

  • @mcdurai8653
    @mcdurai8653 3 роки тому +28

    வெற்றிக்கு முதற்படி தோல்விதான் சகோதாி நளைநமதே நாம்தமிழா்.

  • @paulr367
    @paulr367 4 роки тому +132

    புதிய தமிழ்தேசம் படைப்போம். நம்பிக்கையோடு காத்திருப்போம். தமிழா எழுந்து வா......!!!

  • @chennainaveen38
    @chennainaveen38 3 роки тому +8

    தமிழ் என்னும் உயிர் மொழி இருக்கும் வரை தான் தமிழ் இனம் வாழ முடியும் நம் அடையாளமே நம் தமிழ் தான் வாழ்க வையகம் 🙏🙏

  • @k.wilsonk.wilson1658
    @k.wilsonk.wilson1658 4 роки тому +6

    உண்மை , மகளே வாழ்க நீ , வாள்த்துக்கள் 👍👍👍👍👍👍👍👍👍👍👍தயிழன் 16 ஆயிரம் ஆண்டு பழமையானவன் உலகை ஆண்டவன் இன்று உன் குழந்தைக்கு உயிர் வாழ பாதுகாப்பு இருப்பு வழங்க இயவாதவன் தான் , மீண்டும் எழுவான்....

  • @jayakumarchidhabaram7376
    @jayakumarchidhabaram7376 5 років тому +13

    அருமையான பேச்சாற்றல் மிக்க வீர தீர மங்கையே மனதிற்ப்பட்ட காயத்தால் வெளிப்படும் உணர்வை தங்க தமிழ் புலமையோடு செதுக்கி இருக்கிறாய் வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்

  • @issacspark2362
    @issacspark2362 5 років тому +63

    அருமை...தெளிவான பார்வை...தமிழ் வெல்லும்

  • @Ananth_Padaiyatchi
    @Ananth_Padaiyatchi 3 роки тому +19

    இந்த வீடியோவை பார்க்கும் பொழுது கண்ணீர் வருகிறது...😭

  • @rajkumarg2575
    @rajkumarg2575 3 роки тому +6

    வாழ்த்துக்கள் தங்கையே தமிழ் என்றாலே கர்வம் கொள்ள வேண்டும்

  • @vel948
    @vel948 4 роки тому +233

    தமிழ் தேசியத்திற்கான வலிமைவாய்ந்த ஒரு தமிழன் எழுந்து நின்றுவிட்டான் சகோதரி.எங்கள் பாதையும் அவன் பாதையே .நாம் தமிழர்

  • @BSahithyaR
    @BSahithyaR 4 роки тому +10

    அருமையான பேச்சு இதுவே மிகவும் தரமான பேச்சு அக்கா

  • @mohanpradeepmohanpradeep221
    @mohanpradeepmohanpradeep221 4 роки тому +99

    சகோதரி உங்கள் பேச்சை கேட்டு எனக்கே கண்ணீர் வந்து விட்டது நன்றி சகோதரி

    • @sivasiva901
      @sivasiva901 Рік тому

      🐅🎏🏹🙏🏽🙏🏽🐠🐠

  • @antonynavisraja4333
    @antonynavisraja4333 5 років тому +108

    உண்மையான உணர்ச்சி...

  • @kathirvel7190
    @kathirvel7190 5 років тому +49

    எங்கள் என்னமும் உயிரும் எங்கள் இதயா தமிழோ அது சூரியன் போல் அதன் துன்பம் மேகம் சில காலம் மட்டும் தான் அதன் வெளிச்சம் பல காலம்!💐💐💐👍👍

  • @filmmediajovelvk2782
    @filmmediajovelvk2782 9 місяців тому +2

    என்ன ஒரு அருமையாக தமிழ் இதுதான் உண்மையான தமிழ் எவ்வளவு மன உருக்கம் பேசுறாங்க பாருங்க இந்த பெண்

  • @gowthama9059
    @gowthama9059 4 роки тому +50

    தமிழ் மரபில் இயற்கையை பாதுகாப்போம்.. 🥁🥁

  • @araviraja5055
    @araviraja5055 3 роки тому +41

    எங்கள் சிவகங்கை சீமையின் சார்பாக தங்களின் தமிழ்புலமையை மனதார வரவேற்கிறேன் சகோதரி

  • @buvanamohana8751
    @buvanamohana8751 3 роки тому +14

    அருமை......சிலிர்க்க வைக்கும் குரல்....அக்கா..

  • @mahasakthi1870
    @mahasakthi1870 4 роки тому +7

    இறைவன் நாடினால் அவன் உதவியால் தமிழீழம் மலரட்டும்.
    நம்முடைய இருப்பைப் பாதுகாக்க இறைவனிடம் சரணடைவோம். இறைவன் எம்மோடு இருக்கின்றான்.நாம் இறைவனோடு இருக்கின்றோம். இறைவனால் எல்லாம் முடியும். ஆனால் ஒருநாள் வரும். தமிழன் தழீழத்தை மட்டுமல்ல உலகத்தையும் ஆள்வான். ஏனென்றால் தமிழன் உலகத்தைப் படைத்த இறைவனோடிருக்கின்றான்.

  • @sivasankar-fu1ry
    @sivasankar-fu1ry 5 років тому +61

    நன்றாக பேசுனீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி

  • @devigopi8676
    @devigopi8676 4 роки тому +29

    உண்மையாகவே உங்கள் உச்சரிப்பு மிகவும் அருமையாகவும் ,உங்கள் தமிழ் ஸ்பீச் மிகவும் ஆறுமையாக இருந்தது அக்கா .உங்கள் குரல் கேட்கும் போது அருமையா இருக்கு அக்கா

  • @tharinikanachiyar5915
    @tharinikanachiyar5915 3 роки тому +15

    ஒரு வேளை நான் இலங்கை யில் பிறந்திருந்தால் நானும் ஒரு வேலுப்பிள்ளை பிரபாகரனாக உருவெடுத்திருக்கலாம்

  • @franciskumar1474
    @franciskumar1474 Рік тому +2

    தாய் சகோதரி நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் இந்த சகோதரன் பிராத்தனை செய்கிறேன் 👍👏🙏

  • @deepannithan7157
    @deepannithan7157 4 роки тому +33

    நாங்கள் முற்றாக மடிந்து விடவில்லை. மீண்டெளும் காலம் எமக்காக கனியும் வரை காத்திருப்போம் பாய்வதற்கு

  • @rajeshkumarr_
    @rajeshkumarr_ 4 роки тому +13

    அருமையான பேச்சு..
    வெறித்தனமான பேச்சு..
    👌

  • @user-to3bk2jp3i
    @user-to3bk2jp3i 4 роки тому +29

    என்ன ஒரு பேச்சாற்றல் நிச்சயம் தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை கொண்டாடவேண்டும்

  • @arasuarasu0309
    @arasuarasu0309 3 роки тому +6

    அருமை அருமை ❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍 சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை

  • @gamingentertainerytc1643
    @gamingentertainerytc1643 3 роки тому +52

    இலக்கு ஒன்றே நம் இனத்தின் விடுதலை
    நாம் தமிழர் 💪

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +59

    எம் மக்கள் மனிதனை மனிதனாய் பாரும் உயிரை உயிராய் பாரும் வலியை வலியாய் பாரும் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @rajbhava9039
    @rajbhava9039 4 роки тому +22

    தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது அக்கா

  • @kumarponnuvel7548
    @kumarponnuvel7548 2 роки тому +4

    What a amazing speech. Why you could not arise a leader for tamils. I hope you are having that quality and courage.

  • @ilayarajamuthu2858
    @ilayarajamuthu2858 3 роки тому +3

    ஒரு நாள் வெல்வோம் அதை காலம் சொல்லும் தோழியே நம்பிக்கை கொள் சிறந்த பேச்சு வாழ்த்துகள்

  • @aravinthr4536
    @aravinthr4536 3 роки тому +22

    ஒரு நாள் தமிழீழம் வெல்லும்💪💪💪🔥🔥🔥

  • @stanleyeddy8171
    @stanleyeddy8171 4 роки тому +52

    I don't know if I have commented earlier. Everytime I listen, my body is electrified, tears fall with at most dignity, "army built for 30 years destroyed in a single day" is chilling the body. Told she has a dream, to have a Tamil child and want to tell all Tamil stories 😥😥😥 💔💔

    • @smile-ul8bu
      @smile-ul8bu 3 роки тому

      ua-cam.com/video/3-p66xCStSQ/v-deo.html

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 роки тому +7

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் நன்றி

  • @fathimafazeena4061
    @fathimafazeena4061 4 роки тому +11

    அருமை என் நாட்டு தமிழச்சியே

  • @nandhums3804
    @nandhums3804 4 роки тому +18

    அருமை .... அழகு....தமிழுக்கு பெருமை.....

  • @dennissamuel324
    @dennissamuel324 3 роки тому +31

    She is a Powerful speaker!

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +35

    எம் மக்கள் எதையும் எதிர் கொன்டு எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் எம் மக்கள் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @tanikvel
    @tanikvel 4 роки тому +11

    எது வெற்றி? என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு? இந்த பெண்மணி பேசிய வேறு மேடை பேச்சுக்கான லிங்க இருந்தால் அனுப்பவும்.

  • @varshitha6730
    @varshitha6730 3 роки тому +4

    ஒவ்வொரு முறையும் கேட்கும் போது தொண்டையில் அடைத்துக் கொண்டு கண்ணீர் தாரைதாரையாக வருகிறது...

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +8

    தலைவர் பிரபாகரன்🔥🔥🔥🔥

  • @muhammadfawad4611
    @muhammadfawad4611 4 роки тому +44

    I'm a sri lankan bt this is a super real tamil

  • @raghavank500
    @raghavank500 4 роки тому +6

    மிகச்சிறந்த, வீரம் செரிந்த அருமையான பேச்சு...

  • @rajk2113
    @rajk2113 4 роки тому +19

    அனுபவம் ஆதங்கத்தில் உள்ளது ... கண்கள் உங்கள் வேதனைகளகாட்டுகிறது காலம் மாறும் ... துரோகத்தை நசுக்கும் காலம் வரும் ...

  • @SilentKiller-dp2ky
    @SilentKiller-dp2ky 9 місяців тому +2

    2023 ஆண்டு பார்க்கிறேன் இந்த உரையாடலை கேட்கும் பொழுது என் உடல் சிலிர்க்கன்றது👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @dolbinraj3534
    @dolbinraj3534 2 роки тому +2

    தமிழ் அழகு பேச்சும் தமிழச்சியின் அழகும் இந்த உலகில் ஈடு கொடுக்க எதுவும் இல்லை

  • @anandpathy7164
    @anandpathy7164 3 роки тому +13

    Tamilan da Tamilachi Thalai vanakuran akkkka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️I love Tamilachi

  • @user-ew3lw2rp1j
    @user-ew3lw2rp1j 2 роки тому +1

    ❤️அக்கா அருமை அக்கா நீங்கள் பேசும் தமிழில் என்னையே மறந்தேன் 🙏❤️...
    என் ஈசனின் ஆசீர்வாதம் தங்களுக்கும் கிட்ட வேண்டுகிறேன் 🙏❤️...

  • @janaselvam7314
    @janaselvam7314 3 роки тому +15

    வீரத் தமிழச்சி ன் வீர உரை வாழ்த்துக்கள் அக்கா

  • @karunakarang7419
    @karunakarang7419 2 роки тому +1

    சகோதரி அவர்களே நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன்.. விடுதலைப் புலிகள் இருந்திருந்தால். இலங்கைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது..அன்றைய உங்கள் பேச்சு இன்று நிஜமானது..வாழ்க தமிழ்..

  • @JESURAJANBRIGHT922
    @JESURAJANBRIGHT922 4 роки тому +9

    எண்ணம் போல் தான் வாழ்க்கை எண்ணம் போலத்தான் வாழ்க்கை.....✍✍✍✍✍✍✍

  • @anandmurugesan244
    @anandmurugesan244 6 місяців тому

    அருமையான பேச்சு வீரியமிக்க தமிழ் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...

  • @thamaraiselvan8706
    @thamaraiselvan8706 3 роки тому +2

    மிக அருமை சகோதரி....
    மாந்தனென குமரிமலை மருவியவன் தமிழனே...
    மான்புடைய நாகரீகம் மலர்தவனும் தமிழனே.....

  • @kumaresankumaresan1285
    @kumaresankumaresan1285 3 місяці тому +1

    சிலஆண்டு காலமாக இந்த வீடியோ தேடிக் கொண்டிருந்தேன்

  • @kattumavadimeenavan9448
    @kattumavadimeenavan9448 2 роки тому +1

    உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது அக்கா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை..,👏👏

  • @sureshr4203
    @sureshr4203 3 роки тому +4

    இந்த சிங்கள கொடியை வைத்தது மிக பெரிய தவறான செயல் இந்த கொடியை அகற்ற பட்டு இருந்துற்க்க வேண்டும்
    வாழ்க தமிழ் தமிழ் நாடு
    வளர்க தமிழர்கள்
    ஓங்குக தமிழ் ஈழம்
    வெல்க நாம் தமிழர் கட்சி
    🐅💪🌾⚘🌳

  • @anbukarthik2343
    @anbukarthik2343 2 роки тому +2

    அருமை அருமை சகோதரி.... தமிழ் உச்சரிப்பு என் கண்களில் நீர் வந்தது....

  • @Sivanponnu739
    @Sivanponnu739 Рік тому +3

    ❤தமிழன் என்று சொல்வதற்கு பெருமையாக இருக்கிறது❤

  • @eswarapandiyan3374
    @eswarapandiyan3374 4 роки тому +32

    மற தமிழச்சி அருமை அக்கா வேலு நாச்சியார் பரம்பரை என்பதை நிரூபித்து விட்டீர்கள்

  • @mohammedfarhan3235
    @mohammedfarhan3235 Рік тому +2

    Sri Lanka Thamilichi 🔥🔥🔥 mass 🔥🔥🔥 Iam Muslim Fan for you 😍 tamil ucharipu....

  • @user-bo9ct7bs8z
    @user-bo9ct7bs8z 2 роки тому +1

    உங்கள் முக பாவனை அழகு அதை விட நீங்கள் பேசும் தமிழ் அழகு ❤

  • @karthik9696
    @karthik9696 4 роки тому +24

    Proud to be a tamilan

  • @vinothkumar5523
    @vinothkumar5523 3 роки тому +5

    என் இனிய மொழியை கேட்கும்போது பெருமை அடைகிறேன்... நாங்கள் எதையும் மறக்கவும் மாட்டோம் ஒரு நாள் எங்கள் கைகள் தமிழின் பெருமையையும் வீரத்தையும் உலகம் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை என் சொந்தங்களே காத்திருப்போம் அண்ணாளை நோக்கி

  • @killer_tamil_official
    @killer_tamil_official Рік тому +1

    புலிகளின் தாகம் தமிழ் இனத்தின் தாயகம் அவன் வருவான் வருவான் பாருங்கஎன் தலைவன் மேதகு பிரபாகரன் அவர்கள்

  • @ponnaiyavino2541
    @ponnaiyavino2541 4 роки тому +18

    அக்கா நீங்கள் தான் தமிழ் இனத்தின் வேங்கை பெண்

  • @VanchiniVanchini
    @VanchiniVanchini 2 місяці тому

    அக்கா நீங்க பேசிய வார்த்தைகள் .....உச்சரிப்பு மிக சிறப்பாக இருக்கிறது........நான் தலை வணங்கி நிற்கிறேன் .....

  • @nkkillerk
    @nkkillerk 2 роки тому +8

    My favourite line is if a "if a tiger is crouching it doesn't mean it's scared " our time will come🐅💯❤

  • @aruntamil1528
    @aruntamil1528 2 роки тому +2

    ஈழத்தமிழனின் தமிழுது தேன் வந்து பாயுது காதினிலே ❤️

  • @kannanthulasiagrifarm9132
    @kannanthulasiagrifarm9132 4 роки тому +11

    sister i like you and your speech....!!!!!
    i wish you 10000 time...

  • @MohanaPriya-zd7jr
    @MohanaPriya-zd7jr 2 роки тому +6

    🙏 என்றும் தமிழ் ....... எங்கும் தமிழ் 🙏🙏🙏🙏

  • @nagarajansharma2728
    @nagarajansharma2728 3 роки тому +3

    அருமை உண்மையை உணர்த்திய பேச்சு

  • @kamalhasan7781
    @kamalhasan7781 5 років тому +11

    எம் மக்கள் எதற்கும் கலங்காது கலங்கினார் அவர் எம் மக்களாக இருக்காது எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் எம் மக்கள் - தமிழன் கமல்ஹாசன் மூர்த்தி

  • @Selva_1718
    @Selva_1718 3 роки тому +4

    புலி பதுங்குவது பாய்வதற்கே.... 👌👌👌

  • @ananthekumarananthe1447
    @ananthekumarananthe1447 5 місяців тому

    உன் தமிழை கேட்டு தன்நிலை மறந்து கண்ணீர் வழிந்தது அளவில்லா கண்ணீர் மல்க 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉