விமானநிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில்; சென்னை புறநகர் மக்களுக்கு இது வரப்பிரசாதம்!

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ •

  • @senthild3085
    @senthild3085 2 роки тому +41

    Killapakkam to Poonamalle via Padapai, Panrutti, Vallakottai, Sriperambattore, Pennalur, Chembarambakkam, Thirumizai route will help to extend Chennai city area and also faster connectivity to Industrial areas.

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi 2 роки тому +40

    இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் வர முழு முதல் காரணம் டாக்டர் கலைஞர்

    • @akashmal4591
      @akashmal4591 2 роки тому +1

      Ada punda . Fund panradhe PM modi da

  • @nkumar4573
    @nkumar4573 2 роки тому +24

    Thanks to vadakkans...without their hardwork metro train project not possible....all vadakkans labour hats ofd

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 роки тому +1

      Neraya per uyira koduthurukaanunga

    • @nkumar4573
      @nkumar4573 2 роки тому +9

      @@mohammednoordheenfazil yes...many....I was in metro survey ..I saw that project ..vey very tough ... Fully labours by north indians.. tamil pasanga laam velai ku vetcha paathilaye ootiduvaanga...very risk with low salary

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 роки тому +2

      Very very true.

  • @kulasekaranarunachalam6175
    @kulasekaranarunachalam6175 2 роки тому +193

    மாதவரம் ரெட்டில்ஸ் காரணோடை வரை மெட்ரோ சேவை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்

    • @arunkumarachu8418
      @arunkumarachu8418 2 роки тому +11

      Unmai itha valthadathil rail sevaiyo metro sevaio illai vanthal nataraga irukkum chennaiku arugamal ulathu no devapment

    • @Asx001
      @Asx001 2 роки тому +20

      North chennai icon - REDHILLS🔥

    • @mohamedsulaimaansheriff9787
      @mohamedsulaimaansheriff9787 2 роки тому +11

      Bro proper ah protest panna edutunu varvagha apadi dan Tiruvottiyurla protest panni etunu vandhgha Redhills vandha semmaya irukum

    • @KhadarBasha-il5zp
      @KhadarBasha-il5zp 2 роки тому +9

      Request to CM Stalin sir to consider Metro rail route till Redhills / Karanodai...

    • @getzi9454
      @getzi9454 2 роки тому

      Crt than bro

  • @bonxrmnnpm5505
    @bonxrmnnpm5505 2 роки тому +44

    ஆமாம் வர பிரசாதம். முகப்பேர், அம்பத்தூர், ஆவடி மக்களுக்கு எல்லாம் தயிர் சாதம் கூட இல்ல, கூட்ட நெரிசலில் மட்டுமே. இரண்டு ஆட்சியிலும் சென்னையின் மிகவும் புறக்கணிக்க படுகிற இடம்.

    • @d.r.deepapriyan3781
      @d.r.deepapriyan3781 2 роки тому +4

      Ama bro

    • @GhostRider-ro8uw
      @GhostRider-ro8uw 2 роки тому +7

      🤦🤦🤦 அட பயிதியமே ஏற்கனவே அவடி to அம்பத்தூர் புறநகர் ரயில் இருக்கும் பொது மெட்ரோ அங்க என்ன வேலை

    • @bonxrmnnpm5505
      @bonxrmnnpm5505 2 роки тому +5

      @@GhostRider-ro8uw புறநகர் இரயில் நிலையங்கள் பெரம்பூர், திருவொற்றியூரில், கிண்டி, ஆலந்தூரில், விமான நிலையம் அருகில் இல்லையா ? அங்கே மெட்ரோ கட்டியவர்கள் பைத்தியங்கள்... நீர் மேதாவியா ?
      அட அரை வெக்காட்டு கூமுட்டையே. புறநகர் இரயில் நிலையங்கள் இருப்பது கூட தெரியாமல் தான் இதை எழுவார்களா.
      அண்ணா நகரில் உள்ளவர்கள் விமான நிலையம் விரைவாக, சிரமம் இல்லாமல் செல்ல வசதி உள்ளது. அதுவே ஆவடியில் இருந்து முடியாது.
      இன்னமும் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல எவ்வளவு கடினம், பேருந்து மட்டுமே நேர் வழி.
      திருமங்கலம் முதல் ஆவடி வரை என்பது வெறும் புறநகர் இரயில் நிலையம் அருகில் இருக்கும் இடங்கள் மட்டும் தானா. அப்படி இருந்தால் ஏன் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
      இப்போது திட்டம் இட்டு கட்டுவது, எதிர்காலத்தை கணக்கில் வைத்து, அதில் இந்த இடங்களும் வர வேண்டும் என்பது அனைவரின் எண்ணம்.

    • @GhostRider-ro8uw
      @GhostRider-ro8uw 2 роки тому +4

      @@bonxrmnnpm5505 நான் பொருரில் வசிக்கிறேன் எங்கள் பகுதிக்கு அவசியம் மெட்ரோ சேவை தேவை. நீங்கள் சொன்ன மாதிரி GST சாலை ku metro avalova தேவை படுவதில்லை

    • @bonxrmnnpm5505
      @bonxrmnnpm5505 2 роки тому +3

      @@GhostRider-ro8uw போரூரில், பூவிருந்தல்லி போன்ற இடங்களில் தேவை தான். ஜிஎஸ்டி ரோட்டில் வேண்டாம் என்றும் சொல்லவில்லை. எல்லா பக்கமும் பல கட்டங்களாக விரிவாக்கம் செய்கிறார்கள், யோசனைகள் செய்கிறார்கள். ஆனால் மேலே சொன்ன பகுதிகளை பற்றி பேச கூட இல்லை. இது குறித்து மக்கள், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு பிறகு முகப்பேர் வரை மட்டும் ஒரு மெட்ரோ இரயில் நிலையம் வேண்டும் என்று பல முறை போராடியும் கேட்கவில்லை என்பதுவே செய்தி.

  • @arunselvan9254
    @arunselvan9254 2 роки тому +18

    State gdp la Maharashtra ku aprm nama tamil nadu dha 2nd.. but anga 3-4 metros iruku. Nethu kuda pune metro open pananga. Inga just 1 in chennai. Coimbatore and madurai la kandipa metro kondu varanum.

    • @jehancharle
      @jehancharle 2 роки тому +1

      Super point

    • @TheArumbakkam
      @TheArumbakkam 2 роки тому +2

      Bro plans are there for sure we will have n next 10yrs

    • @rise8338
      @rise8338 2 роки тому +4

      Coimbatore ok..but madurai is just village..and madurai peoples too uneducated..

    • @rise8338
      @rise8338 2 роки тому

      @@TheArumbakkam but not possible in madurai..

    • @winsysraj6088
      @winsysraj6088 2 роки тому

      Actually bringing metro for whole tamilnadu is the plan but budget vise first chennai soon they will bring to whole state

  • @HOT_dews
    @HOT_dews 2 роки тому +25

    இப்டியே சென்னைய மட்டும் தூக்கிவிடுங்க....மதுரை to செங்கோட்டை , இராஜபாளையம் வழி 2 way Train Track கூட கிடையாது...எதிர்ல Train வந்தா போகிற Train ஏதாவது ஒரு Station ல அரை மணி நேரம் நிக்கும்.... பரிதாபம்...

    • @gopivlogstamil
      @gopivlogstamil 2 роки тому +4

      இந்திய இரயில்வே துறையின் கீழ் வருகிறது

    • @HOT_dews
      @HOT_dews 2 роки тому +1

      @@gopivlogstamil சரியே....அப்டியே இதையும் அவங்கள (மத்திய அரசு) கவனிக்கச் சொல்லலாமே...!

    • @pubgtamilans2214
      @pubgtamilans2214 2 роки тому +4

      @@HOT_dews cmrl is governed by government of tamilnadu and it can't be governed by central government. And then indian railways is different and metro is different .

    • @aravind270
      @aravind270 2 роки тому +5

      சென்னை ய தூக்கி விட்டது நாங்க இல்லை...பிழைப்புக்கு இங்க வந்து எங்களோட பூர்வ மண்ணை பறித்துக்கொண்டு உரிமை கொண்டாடும் குடியேறிகள் தான் சென்னையை தூக்கி விடுவதற்கு வழி செய்தார்கள்...அவர்கள் அவர்களது ஊரிலே இருந்து இருந்தால் நாங்களும் எங்க மண்ணுல மனுசங்க வாழுற மாதிரி ஒரு ஊர்ல வாழ்ந்து இருப்போம்...சென்னைல பூர்வ குடிகள் 20 சதவீதம் தான்..அதுலயும் ஒரு அலசு அலசுனா 20 ல இருந்து 10 சதவீதமாக சரிந்து விடுவோம்..

    • @parthiarul1048
      @parthiarul1048 2 роки тому

      @@pubgtamilans2214 cmrl is join venture central government 50% state government 50% not owned by tn government.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Рік тому

    ஒன்றிய... தமிழக அரசு என
    திருத்த வேண்டும்

  • @gopivlogstamil
    @gopivlogstamil 2 роки тому +54

    Metro டிக்கெட் விலை சற்று குறைத்தால் நன்றாக இருக்கும். பாமர மக்களும் பயனடைவர்

    • @satheeshkumar955
      @satheeshkumar955 2 роки тому +6

      Long route ku normal fare than bro.
      Red bus la pora amount or just above than.
      Just like near to deluxe bus fare

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 2 роки тому +4

      Just compare with call taxi.I getdown @ airport and get down @ Richie street after completing the purchase i caught my train in central station . All happen with in 2 hrs.

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 2 роки тому +2

      @@satheeshkumar955 please dont justify the exorbitant metro fare.(1) WHY CANT THEY MATCH THE FARE OF CALCUTTA?(2) WHY IN CHENNAI ALONE IT IS HIGHEST IN THE COUNTRY? (3) SPACE IS THERE. WHY CANT THEY PUT ANOTHER NORMAL EXTRA LINE BETWEEN CHENNAI TO VILLUPURAM?

    • @TechnoSan09
      @TechnoSan09 2 роки тому +6

      தேவையே இல்லை
      பிறகு மெட்ரொ வ நாரடிச்சிடுவாங்க

    • @TechnoSan09
      @TechnoSan09 2 роки тому +2

      @@prabakerenkasthurikandasam5896 we need to improve quality of service
      High service only comes under higher costs
      If u don't want to pay go in bus or train

  • @s.natarajanrajan8
    @s.natarajanrajan8 2 роки тому +47

    என்னதான் மெட்ரோ ரயில் திட்டங்களை மிக வேகமாக துரிதப்படுத்தி முடித்தாலும் ஜிஎஸ்டி சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது என்பதே இன்றளவும் உண்மை

    • @skkrishmi
      @skkrishmi 2 роки тому +3

      Only 8 ways for solution

    • @nithishkumar9017
      @nithishkumar9017 2 роки тому

      Fact...

    • @harishkhanna6214
      @harishkhanna6214 2 роки тому

      That's why they extending upto 6 lane road, almost they completed ( tambaram to chengelpet)

    • @Abc13223
      @Abc13223 2 роки тому

      அதுக்கு இப்ப என்ன பண்ணணும்? நீதான் ஒரு வழி சொல்லு பாப்போம்

  • @dancefansindians662
    @dancefansindians662 2 роки тому +10

    செங்குன்றம் பகுதி வழியாக ஏதோ ஒரு ரயில் சேவை மெட்ரோ R மோனோ R மின்சார ரயில் சேவையாவது வந்தால் நல்லா இருக்கு Because நிறையா Improvement ஆயிருக்கு ஆனால் ரயில் சேவை மட்டும் வரவில்லை 😌

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 2 роки тому +10

    Indha Adyar to Sholinganallur (OMR Stretch) ku implement panna nalla irukum 😌

    • @balajilb1348
      @balajilb1348 2 роки тому +6

      Chennai metro phase 2 la all included... It has been approved and working will certainly commence!

    • @rajasekar8173
      @rajasekar8173 2 роки тому +2

      Ya, Adyar.. Thiruvaanmiyur to Kelambakam.. Mahabalipuram

    • @kk-ys2jd
      @kk-ys2jd 2 роки тому +1

      Phase 2 la corridor 3 & corridor 5 both connects omr

  • @marinatalkies7023
    @marinatalkies7023 2 роки тому +1

    இந்த தடம் செங்கல்பட்டு வரைக்கும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @lalshmit3804
    @lalshmit3804 2 роки тому +1

    Very very good news tks Sir minister sir very good too

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 роки тому +13

    மெட்ரோ ரயில் சேவை சென்னை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

  • @NAVINKUMAR-bb1lf
    @NAVINKUMAR-bb1lf 2 роки тому +48

    Ambatur , Avadi always ignored. GST road mari Padi to thirunindravur road illa. So metro implement la en intha partiality

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 роки тому +15

      Koyambedu to avadi ku route venum via mogappair and Ambattur

    • @anandkrishnan6026
      @anandkrishnan6026 2 роки тому +6

      Maybe Avadi Ambattur has Suburb / Local train connect

    • @NAVINKUMAR-bb1lf
      @NAVINKUMAR-bb1lf 2 роки тому +6

      @@anandkrishnan6026 Bro then GST road and meenambakkam to vandalur too having better connectivity than Ambattur and Avadi. Because here CTH is road is small with lot of poor connectivity , so mogappair to pattabhiram metro line would work because tidel park is coming

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 роки тому +2

      8t can be connected with madhavaram metro

  • @MPR-e2g
    @MPR-e2g 2 роки тому +1

    அருமை.வாழ்த்துக்கள்.

  • @jebastindharma4670
    @jebastindharma4670 2 роки тому +1

    மகேந்திர வேர்ல்டு சிட்டி வரை செயல்படுத்தப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @japprem
    @japprem 2 роки тому +40

    Actually metro rail should be implemented first in IT park areas. This will create the crowd

    • @thanatosgaming4878
      @thanatosgaming4878 2 роки тому +1

      yes bro that will lessen the crowd of people

    • @achuthramr5767
      @achuthramr5767 2 роки тому +2

      The work has been on for 2 years now at over 6 points bro...😃

    • @narayananv383
      @narayananv383 2 роки тому +5

      Yes you are right main on OMR stretch, DLF Porur, Perungalathur, Ambattur industrial estate these are the areas have many companies. Already Guindy have metro now.

    • @karthikeyana35
      @karthikeyana35 2 роки тому +7

      Citi planners cannot go wrong, Perungalathur to Airport is a must because, only the local residents know the pain of traffic

    • @narayananv383
      @narayananv383 2 роки тому +1

      @@karthikeyana35 Even OMR and IT/Industrial companies covered areas seems traffic at peak hours and even at normal hours. Metro access needs to connect all parts of the city and not only with the GST road.

  • @mkentertainment4844
    @mkentertainment4844 2 роки тому +51

    விம்க்கோ முதல் பொன்னேரி வரை அறிவித்தால் நல்லது நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவோம்

    • @hifigamingnew5187
      @hifigamingnew5187 2 роки тому +1

      Yes

    • @thulasiramanmurugan534
      @thulasiramanmurugan534 2 роки тому +1

      CRT bro💯

    • @venkat1747
      @venkat1747 2 роки тому +4

      Appidi panna ellarum metro tha povagu .intha route mattum

    • @mkentertainment4844
      @mkentertainment4844 2 роки тому

      @@venkat1747 அதுக்கு தான சொல்லுறது

    • @aravind270
      @aravind270 2 роки тому +3

      Thiruvallur distric ku Innum Metro Start pannala...Chennai Metro works mudicha apram Coimbatore madurai...athuku apram than thiruvallur nu kelvi patten

  • @jone2j75
    @jone2j75 2 роки тому +1

    நல்ல திட்டம்... விரைவில் கொண்டு வர வேண்டும்🚈

  • @RaviChandran-uw8nd
    @RaviChandran-uw8nd 2 роки тому +4

    Sir
    Metro project at present Madhavaram has to be extended till Redhill since all people residing from Madhavaram Puzhal Redhill surrounding will be very much happy if our Honourable Cm of Tamil Nadu bring this project..
    If another metro line Madhavaram via Moolakadai ,Sharmanagar, AmbedkerCollege Vyasarpadi, connecting to Mint Metro this will be most welcome by people of North Chennai. Another bridge has to constructed at Ganeshapuram (Near Jeeva Station) this is a main gate way to most of schools located at Doveton where most of the school student are studying more over the road from Kannikapuram bridge to Doveton on each side only bus can play in that case all auto two wheeler have to go backside like a snail during school hours.
    The road has to widen from Kanikapuram bridge to Doveton.
    And on the both side road is not in good condition with lot of pit hole this is highly danger the authority have to lay down a new Road for a safe travel by public.
    Honourable CM sir need your intervention.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    ஜெய் ஹிந்த் ஜெய் மோடி அரசு மோடி அரசு மோடி

  • @praveenkumarr5553
    @praveenkumarr5553 2 роки тому +7

    The expansion and growth trend of Chennai city post 2010 has been more towards south...

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 2 роки тому

    பாரத பிரதமருக்கு நன்றி

  • @s.devadosssdr40
    @s.devadosssdr40 2 роки тому

    கிளாம்பாக்கம் முதல் மஹாபலிபுரம் வரை கொளப்பாக்கம் Town Jn. கண்டிகை Jn, மாம்பாக்கம் Jn., புதுப்பாக்கம்( சிறுசேரி அருகில்) கேளப்பாக்கம்Jn. கோவளம் , வடநேம்மேலி வழியாக மஹாபலிபுரத்திற்க்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டு வந்தால் அடுத்த தலைமுறைக்கு நல்லது, நன்றி.

  • @vijaycutz5245
    @vijaycutz5245 2 роки тому +3

    Please bring metro in coimbatore

  • @msbrittojeyakumar7737
    @msbrittojeyakumar7737 2 роки тому +16

    Very essential project

  • @bhavanimohan2833
    @bhavanimohan2833 2 роки тому

    மணலி MFL முதல் மீஞ்சூர் வரை எப்பொழுதும் கன்டெய்னர் லாரி நெரிசல் .....மணலி புது நகர் , நாப்பாளையம், மாதவரம் வரை மெட்ரோ ரயில் இணைப்பு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    ஜெய் ஹிந்த் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில்

  • @veluindhu8497
    @veluindhu8497 Рік тому

    விக்கோ நகரில் இருந்து பொன்னேரி வரையும் வந்தா நல்லா இருக்கும்

  • @madara00777
    @madara00777 2 роки тому +6

    Already perungalatur semma traffic eppa ithu vera ya

  • @ramanivenkataraman887
    @ramanivenkataraman887 Рік тому

    அம்பத்தூர் ஆவடி திருவள்ளூர் ஆகிய ‌இடங்களை புறநகர் மெட்ரோ திட்டத்தில் சேர்க்க ஏன் யாருக்கும் சேர்க்க மனம் வரவில்லை

  • @sureshksn9223
    @sureshksn9223 2 роки тому +23

    Good news. This government will improve infrastructure quickly. As said it's already much delayed so expedite the process and complete ASAP. This enables Safety and Swift travelling . 24 x 7 service should be operated in this stretch because KILAMBAKKAM SOUTH BUS TERMINUS is expected to be opened as early as possible. Please select Metro station space adjacent to local EMU station.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 2 роки тому

    இந்த திட்டம் முதலிலேயே வந்து இருக்க வேண்டும் என்று ஒருவர் கூறினார். ஏன் வரவில்லை என்று கூறவில்லை. 2006 முதல் 2011 வரை திமுக இருந்த ஆட்சி காலத்தில் இத்திட்டம் ஜப்பான் நிதியுதவியுடன் இத்திட்டம் துவங்கி 2011ல் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்த நிலையில் 2011 ஆட்சி மாற்றம் காரணமாக அமைந்த அடுத்த ஆட்சி மெட்ரோ ரயில் திட்டம் என்பது உதவாக்கரை திட்டம் நான் மோனோ இரயில் திட்டத்தை கொண்டு வரப்போகிறேன் என்று சட்டமன்றத்தில் அறிவித்து அந்த மெட்ரோ ரயில் திட்டம் 10ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இறப்பதற்கு முன் இறுதி நிகழ்ச்சியாக மெட்ரோ இரயில் திட்டத்தை கொடியை அசைத்து சென்றவர் தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய திட்டம் இது. அதைப் போலவேதான் மதுரவாயல் துறைமுகம் 19 கி. மீ. உயர்மட்ட பாவத்தையும் 1100 தூண்களில் 250 தூண்கள் நிறுவப்பட்ட நிலையில் கூவம் நதியின் குறுக்கே தூண் வருகிறது, அதனால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்ற நொண்டி காரணத்தை கூறி அந்த திட்டத்தையும் முக்கிய பெருமை அம்மையாரை சாரும்.

  • @divyaveludivya.p6665
    @divyaveludivya.p6665 2 роки тому +1

    Madhavaram- redhills- gummidipoondi varai irundhal romba santhosam

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    மீண்டும் மோடி அரசு மோடி

  • @johithedits6860
    @johithedits6860 2 роки тому +2

    Extend from THIRUMANGALAM to AVADI TIDEL PARK

  • @arvindsolar6659
    @arvindsolar6659 2 роки тому +2

    EXTENSION- WIMCO - AIRPORT Can be extended till Guduvanchery in thr upcoming Airport - CMBT SOUTH extension itself .
    # New Route
    * GUINDY - PADAPPAI via
    GUINDY ( Interchange station) - PHOENIX- VELACHERY ( Interchange station)- KAMATCHI HOSPT- PALLIKARNAI- MEDAVAKKAM ( Interchange station)- SELAIYUR - TAMBARAM ( Interchange station)- OLD PERUNGALATHUR - MUDICHUR - MANNIVAKKAM - PADAPPAI

    • @sathishkumarramesh592
      @sathishkumarramesh592 2 роки тому +2

      Bro! South and east chennai la mattum proposal iruku, west and north chennai la konjam pannalam, like avadi via Ambattur, madhavaram to redhills and so on!

    • @rajasekar8173
      @rajasekar8173 2 роки тому +1

      Is this your wish Or future project of government...
      Proposal nalla irukku..
      Yenakku andha dealing pudichirukku 😁

    • @sathishkumarramesh592
      @sathishkumarramesh592 2 роки тому

      @@rajasekar8173 its my wish only bro! Bcz ppl from this part suffers lots to commute

  • @rajansro
    @rajansro 2 роки тому +32

    If it’s extended till Chengalpattu. It will be of great use for the people coming from those surrounded areas.

    • @sriramsriram3118
      @sriramsriram3118 2 роки тому +6

      Sorry sir. It is not possible. Better it can be done upto Kilambakkam. Or else, you can board suburban train regularly. Don't get too much emotional. I confirm that upto Perungalathur will be possible for you to board metro train. Then you should board suburban train. Okay Sir?

    • @rajansro
      @rajansro 2 роки тому +2

      @@sriramsriram3118 thank you for spending your valuable time to reply sirrrrr. It is our proposal sirrrrr. Let metro authorities decide sirrrrr… whether it’s possible or not. Thank you sirrrr

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 роки тому

      They wont do it now. But after 10 years this will be implemented. No future thinking for any one. Tender comission only will work.

    • @srinivassanp
      @srinivassanp 2 роки тому +1

      then why the suburban trains are running?

    • @WESTNORTH123
      @WESTNORTH123 2 роки тому

      @@srinivassanp suburban train is also passing through tambaram and urapakkam.🙂

  • @ashokannaan7167
    @ashokannaan7167 2 роки тому +8

    தமிழ்நாட்டுக்கு 3 புதிய விமான நிலையங்கள் உடனடியாக தேவை.
    தமிழ்நாடு கொடுக்கும் வரி பணத்தில் ஒன்றியம் வட மாநிலங்களில் விமான நிலையங்களை அமைத்து வருகிறது.
    மெட்ரோ ரயில் சேவை தமிநாடு நகரங்கள் அனைத்திலும் இந்த வருடத்துக்குள் கொண்டு வர ஒன்றியத்துக்கு நாம் கட்டளையிட வேண்டும்.
    நம் பணத்தில் வடக்கு வாழ்கிறது.

  • @noormohamed9118
    @noormohamed9118 2 роки тому +18

    Why so delay to start the work from 2023?. Total distance very less. Chennai Metro should starts this project immediately.

  • @AbdulRahman-dw7bj
    @AbdulRahman-dw7bj 2 роки тому +1

    அங்கு வாழும் பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருந்தால் சரி

  • @janakiram123
    @janakiram123 2 роки тому +5

    Inimey Tambaram land rate ah kailaiye pudika mudiyathu....🔥🔥

  • @karthikeyan2406
    @karthikeyan2406 2 роки тому +1

    Coimbatore konduvanga metro chennnai la mattumthana

  • @n.jagadeeshn.jagadeesh4930
    @n.jagadeeshn.jagadeesh4930 Рік тому

    ஆவடிக்கு மெட்ரோ ரயில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா, அது அது எப்பொழுது வரும் சார் . மெட்ரோ ரயில் ஆவடி இக்கு வந்தால் மிக மிக அதிக மக்கள் பயணிப்பதற்கு மிக இலகுவாக இருக்கும்.

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 2 роки тому +1

    மத்திய அரசுக்கு நன்றி

  • @devanrajraj9110
    @devanrajraj9110 2 роки тому

    சூப்பர்

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 2 роки тому +5

    சென்னை மட்டும் தான் தமிழ்நாடு.

  • @sureshksn9223
    @sureshksn9223 2 роки тому +17

    Good move. Also all EMU train services from Beach should be extended up Chengalpattu (now third line opened) so commuters expecting increasing as soon as possible. This will also facilitate Kilambakkam bus terminus passengers who cannot afford for Metro can use EMU as alternative.

    • @CoolerGlasser123
      @CoolerGlasser123 2 роки тому

      Metro ticket reduced from 70 to 40 after this it can be reduced

    • @gopalakishnanv6381
      @gopalakishnanv6381 Рік тому

      Just as how Koyambedu Bus Stand is to be abandonrd, see that KPakam bus stand also Not to be affected by the Next Rulers..

  • @mahmoodsuliman4652
    @mahmoodsuliman4652 2 роки тому +1

    Chennai to thirunelveli,. Thoothukudi. , continue metro vendum.. please start work.mr.muthalvar..please please please

  • @rahultimes9008
    @rahultimes9008 2 роки тому +1

    Metro City keela vara Ella district ku kudutha nalla irukum.....I'm from CBE

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 2 роки тому +9

    Mks & JMr should come together work out to a consideration that Mks will connect Metro from wimco to Elavur & JMr will connect Sri city to Elavur. This will give lots of fillip to Sipcot, Sricity and all the areas around..and both TN & AP gets benefitted..

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 роки тому

      Metro rail is to reduce congestion with in city limits

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 2 роки тому

      @@arunkumarelangovan7955 As per Metro man E.Sridharan, any metro can be profitable, if it runs more than 160 kms, even it is either way...

    • @arunkumarelangovan7955
      @arunkumarelangovan7955 2 роки тому +1

      Sir tram is best suitable for chennai .that's why British people prefer that...it's very cheap .you can implement that on a existing road ..metro is unwanted ...thing..it's very expensive ...pls calculate the cost of structures for 160 km..it's useless..

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +27

    Meenambakkam to keelambackam
    Super
    Thank you to our c.m stalin sir..
    South pura nagar makkaluku
    Nalla seythi ...

  • @farhinsulthana6382
    @farhinsulthana6382 2 роки тому +2

    We need either metro or railway station to oragadam

  • @v.rengarajanrajan7448
    @v.rengarajanrajan7448 2 роки тому +1

    Super busla pogha mudiyala sir seekram kondu vangha agamotham chengal pattu varai kondu vangha 10 20 kooda ponalum parava illa

  • @vijaikumar7445
    @vijaikumar7445 2 роки тому +4

    Adopt metro like in Bangalore, covering all the corners of the city

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    நல்லவிஷயம்சரியா

  • @govindaraj8448
    @govindaraj8448 2 роки тому +1

    Super 👍

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому

    முதல்வர் அவர்களுக்கு நன்றி

  • @MELURMRSEENI
    @MELURMRSEENI 2 роки тому +2

    மதுரை மெட்ரோ ரயில் சேவை எப்பொழுது

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 2 роки тому +1

    பெரம்பூர் முதல் திருவள்ளூர் வரை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரவேண்டும்.

  • @rangaprasadrangarajan7348
    @rangaprasadrangarajan7348 Рік тому

    Idhu vandha GST la aepdi crowd kamme agum ?? Car than adhegama irukku ipo.. innuru doubt, airport to pallavaram la aepdi bridge poduvanga ?? Ippo than pudhu bridge open pannangalae pa.... electric train crowd kamme agum sure..parpom

  • @ramsuresh4681
    @ramsuresh4681 2 роки тому +2

    கலைஞரோட சொந்த காசு அப்பா

    • @AnsarAli-dq8bi
      @AnsarAli-dq8bi 2 роки тому +6

      மோடி வாங்கிய 8000 கோடி ரூபாய் விமானம் குட அவன் அப்பன் வீட்டு காசு தான்

  • @cookingnanbanviews8347
    @cookingnanbanviews8347 2 роки тому +2

    Enadhaan vandhalum company la increment varanum la

  • @tridentrealestates
    @tridentrealestates 2 роки тому +6

    Better Thirumagalam to Ambathur OT via wawin. Amb estate it will very useful

  • @காக்கிகாதலன்

    Matha district yellam inum athipatti mathiri tha irukum

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 2 роки тому

    சென்னையின் அசுர வளர்ச்சி
    தென்னகத்தில்
    நுழைவாயில் தென்சென்னை மட்டுமே
    மெட்ரோ ரயில்
    எம் ஆர் டி எஸ்
    EM U எனப்படும் தாம்பரம் கடற்கரை
    மின்சார வண்டிகள்
    பஸ் போக்குவரத்து
    அனைத்திற்கும் பயன்படுத்தப்படும் ரீசார்ஜபில் ஒரே
    பயண அட்டை பயன்படுத்தப்பட்டால்
    இது மிகப்பெரிய வரம்

  • @gokulbala9281
    @gokulbala9281 2 роки тому +8

    கோவைக்கு வந்த சும்மா வெறித்தனமா இருக்கும்...😎😎

  • @rajcharles2717
    @rajcharles2717 2 роки тому +2

    விரிவாக்கம் எல்லாம் சரி... உள் மாநில ஆட்கள் வேலை என்ன உத்திரவாதம்..... போஸ்டல் துறையில் 950 இடங்களில் 890 வடக்கனுக்கே தராங்க.... பிறகு எப்படி? மாநில வருவாய் பெருகும்.....

    • @gunasekaranp3480
      @gunasekaranp3480 2 роки тому +1

      CMRL மாநில அரசோடது...

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 роки тому

    மோடிஜியின் கனவு நிறைவேறட்டும்.

  • @mohanapriya3485
    @mohanapriya3485 2 роки тому

    Madhavaram , redhils, uthukottai indha route la atleast normal railway vandhalum nala irrukum

  • @parthibanramachandran4823
    @parthibanramachandran4823 2 роки тому +10

    Metro rail project also can be implemented from KELAMBAKKAM TO THIRUPORUR (Full OMR will be covered). More people will be happy. 🙂

    • @parthibanramachandran4823
      @parthibanramachandran4823 2 роки тому

      @aravind rakeshNo brother, if those area people request, govt will do immediately. 🙂

    • @rajasekar8173
      @rajasekar8173 2 роки тому

      It's vandalur to Kelambakam AND
      Guduvancherry to Thiruporur

  • @gabrieljohnson7323
    @gabrieljohnson7323 2 роки тому

    அடுத்த கட்டமாக செங்கல்பட்டு வரை நீட்டித்தால் நன்றாக இருக்கும் 😀

  • @subashinilakshmim9241
    @subashinilakshmim9241 2 роки тому +3

    Kilambakkam .....New bus stand near Vandalur....not in kelambakkam

  • @vragu6572
    @vragu6572 2 роки тому +7

    Welcome move by TN Givt. Appreciate CM.

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому +4

      Already planned and approved by admk and modi government.. sticker government dmk

    • @ajith6192
      @ajith6192 2 роки тому

      @@sriniminds81 stickers yaarunu ooruke theriyum da cow liquid boyzzz

    • @sriniminds81
      @sriniminds81 2 роки тому

      @@ajith6192 DEI 1 STATE WONDER.. USELESS GUYS... GUMUNIDPOODY THANDA MUDIYADHU DA UNGALA LA.. WASTE GUYS..

  • @shankarg957
    @shankarg957 2 роки тому +3

    THIRUVANMIYUR TO MAMALLAPURAM MRTS WORK EPO Start aagum

  • @muthukarani4827
    @muthukarani4827 2 роки тому +2

    This project to be complete in fast track due to opening of upcoming new (mofussil)bus terminus in kelumbakkam

  • @viji3462
    @viji3462 2 роки тому +3

    Poonthamali vari metro coming ok

  • @gopikrishnanjayaraman1550
    @gopikrishnanjayaraman1550 2 роки тому

    பொது போக்குவரத்து தான் சிறந்த தீர்வு…

  • @venkat7517
    @venkat7517 2 роки тому +1

    Chennai Beach to sriperumpudur via tnagar, guindy, porur, srmc, kundrathur, Poonamallee, sriperumpudur by having stops in all industrial Hubs will be highly helpful in Morning traffic

  • @iyalview3789
    @iyalview3789 2 роки тому

    எப்போது முதலில் வரவேண்டிய திட்டம் காலதாமதமாக வருகிறது

  • @rajarajannrgraja6593
    @rajarajannrgraja6593 Рік тому

    Velachery kku eppo varum

  • @usharaninarayanan6236
    @usharaninarayanan6236 2 роки тому +1

    Minjur ponneri varai metro train vasathi seithu kuduthal vada chennai makkal ku useful irukum..

  • @bharathv2033
    @bharathv2033 2 роки тому +3

    Metro ticket price long distance ku ok short distance ku athigama iruku

    • @mohammednoordheenfazil
      @mohammednoordheenfazil 2 роки тому

      Bro airport to washermenpet 50 rs than ticket athuku apram vara stopskum athe rate than metro has some norms for ticket rate per distance

    • @prabakerenkasthurikandasam5896
      @prabakerenkasthurikandasam5896 2 роки тому +1

      @@mohammednoordheenfazil for same distance in Calcutta it is Very less.

  • @n.jagadeeshn.jagadeesh4930
    @n.jagadeeshn.jagadeesh4930 Рік тому

    ஆவடிக்கு எப்பொழுது மெட்ரோ ரயில் வரும். Sir

  • @catherineh1373
    @catherineh1373 2 роки тому +1

    Wimco Nagar to ponneri metro rail extension pannanum

  • @abinayas4189
    @abinayas4189 2 роки тому +2

    Bring local or metro train services from omr to Central

  • @lokeshs8451
    @lokeshs8451 2 роки тому +1

    extend Redhills also

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    2039யிலிருந்து 2052க்குகுரேரம்பட்டைவேண்டும்சரியா

  • @BS-en7jw
    @BS-en7jw 2 роки тому +1

    First put good roads.....then plan for other facilities

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    பாஜக திமுக கூட்டணி வெற்றி உறுதி

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 2 роки тому

    Vote for BJP BJP BJP

  • @rammy1493
    @rammy1493 2 роки тому +2

    Why chennai west zone always neglected...they need to extend metro from thirumangalam to Ambattur via mogappair and estate

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Рік тому

    இப்போது எல்லாம் வேண்டாம் 2039யிலிருந்து 2052வேண்டும் குரேரம்பட்டைமெட்ரேரரஇரயில் சரியா

  • @singleeye7279
    @singleeye7279 2 роки тому +4

    Any plan for Porur to Kundrathur metro line.... when it will come?

  • @deepaksparoo
    @deepaksparoo 2 роки тому

    Apo last varaikum Kovai ku metro varathu ?

  • @srilatha6817
    @srilatha6817 2 місяці тому

    Sir idhu late news ippa idhai thukitanga theriyada

  • @aakashs1806
    @aakashs1806 Рік тому

    Apdiye Sriperumbadur, Chengelpetu ku extend pannunga ba

  • @prahladnatchu
    @prahladnatchu 2 роки тому +2

    Opening in 2026 , the public can use this only if CMRL keeps the fair economically