இப்பாடல் மட்டுமல்ல யுவனின் இசை அமைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட். நா.முத்துக்குமார் அவர்களின் மறைவு இசைப்பிரியர்களுக்கு மாபெரும் இழப்பு.
Don't ever miss these album from yuvan.. Yuvan's best albums (according to me) Kadhal kondean April madhathil 7G Kadhal solla vandhen Pudupettai Arindhum ariyamalum Pattiyal Oru kallooriyin kadhai Manmadhan Ram Katradhu tamil Satham podadhey Aadhalaal Kadhal seiveer Kunguma poovum konjum pooravum
என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவைப் பிடிக்கிறேன் காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன் உயிருக்கு ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன் மண்ணில் ஏது சுகம் பெண்ணே உந்தம் முகம் உன்னிடத்தில் என்னைக் கேட்டேன் உன் காதல் போதுமே என் ஜென்மம் தீருமே காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் விதை என அன்று விழுந்தது வளர்ந்து விருச்சமாகும் நேரம் கனவெனக் கண்ணில் இருந்தது கரைந்து காதலாக மாறும் எதை விரும்பினேன் அதை அடைகிறேன் உன்னிடத்தில் என்னை கேட்கிறேன் செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவைப் பிடிக்கிறேன்
I was on the 3rd floor of my hostel, somewhere around November or December. It was late, around 1 AM, and the cold breeze was gently flowing through the corridor. I was all alone, just me and my headphones. Somehow that moment, place and memory is forever etched.
இப்பாடல் மட்டுமல்ல யுவனின் இசை அமைப்பில் கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட். நா.முத்துக்குமார் அவர்களின் மறைவு இசைப்பிரியர்களுக்கு மாபெரும் இழப்பு.
😰😰😭😭
😭😭😭😭
உண்மை தான்
It is correct😭😭😭
🥺
காதல் சிலை என்று பாட ஆரம்பித்த உடனே இசை ஊடுருவ ஆரம்பிக்கும்...
Exactttttttly
Correct point
heart piece of the song
yesssss🔥
Indha line vandhadhu urugiruven naann😂😂😂😂❤❤❤❤❤❤
0:41 the beginning of bliss ❤️✨
நா. முத்துகுமார் அய்யாவுக்கு நிகர் யாருமில்லை 😭😭😭
Vijay yesudas's voice 💥💥💥💯yuvan sir.....composed ❤❤
One of Yuvan’s most underrated tracks...
Happy Birthday Yuvan❤️❤️❤️❤️
Vj yesudas u1 na.muthukumar ❤...கொஞ்ச நாள் கழிச்சு எடுத்து பார்த்தால்... மூணு பேர் காம்பினேஷன் எப்பவுமே சூப்பரா இருக்கும்❤
One of the many underrated Yuvan songs.
Intha song ah epa ketalum vera marii nalla feelings varuthu...💙U1
1:34 பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவை யாவும் செய்வேன்.... + that guitar music pure vibe ❤💥
Don't ever miss these album from yuvan..
Yuvan's best albums (according to me)
Kadhal kondean
April madhathil
7G
Kadhal solla vandhen
Pudupettai
Arindhum ariyamalum
Pattiyal
Oru kallooriyin kadhai
Manmadhan
Ram
Katradhu tamil
Satham podadhey
Aadhalaal Kadhal seiveer
Kunguma poovum konjum pooravum
Baana kathadi
Kanda naal mudhal
Pathinaru
Thottal poo malarum
Thulluvadho illamai
Paiya
Chennai 600028
Vallavan & paiya film ellam enga murugesa 🤩🤩
@@-SeKaRvIjAy2522 adhum dhan bro.. yuvans drug
@@ratheefvignesh4702 ys bro my all time fav 🤩🤩
Yuvan + Vijay Yesudas + Muthukumar ❤️
உன் காதல் போதுமே என் ஜென்மம் தீருமே....😍❤️
ONE OF THE FANTASTIC SONG BUT MOST UNDERRATED ONE OF THE YUVAN CULT ALBUM THIS FILM.
எதை விரும்பினேன் அதை அடைகிறேன்..✨💯❤️
VJ yesudas voice sema
Na.muthu kumar rocks always
if i dont listen to yuvan , my day is not complete ....... addicted !!!!!!
Yuvan fan hit likes 👍
sema....yuvan vera level
மண்ணில் எது சுகம். பெண்ணே உந்தன் முகம்...✌😎
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
பார்வையில் உந்தன் யோசனை
புரிந்து சேவையாவும் செய்வேன்
உயிருக்கு ஒரு நூலினை கோர்த்து
உன்னை அங்கு நெய்வேன்
மண்ணில் ஏது சுகம்
பெண்ணே உந்தம் முகம்
உன்னிடத்தில் என்னைக் கேட்டேன்
உன் காதல் போதுமே
என் ஜென்மம் தீருமே
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
விதை என அன்று விழுந்தது
வளர்ந்து விருச்சமாகும் நேரம்
கனவெனக் கண்ணில் இருந்தது
கரைந்து காதலாக மாறும்
எதை விரும்பினேன் அதை அடைகிறேன்
உன்னிடத்தில் என்னை கேட்கிறேன்
செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே
கத்தும் கடல் அலை அமைதியானதே
வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன என்ன ஆகிறேன்
மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன்
நிலவைப் பிடிக்கிறேன்
0:32 different types of bass sound 0:41 headphones la therikuthu
Yuvaneyyyyy🪐✨🔥
Vijay Yesudas voice + Yuvan music totally addicted
Such an mind-blowing song🥺♥️
But underrated 😐
U1+Na.muthukumar= heaven
No comment.only reaction 🎧🎧🎧🎧🎧 because yuwan melody hits vera level
Yuvan the Great👌👌👌
One of the luckiest hero...U1 music & good director nice story best songs but y it didn't get much recognized...
I was on the 3rd floor of my hostel, somewhere around November or December. It was late, around 1 AM, and the cold breeze was gently flowing through the corridor. I was all alone, just me and my headphones. Somehow that moment, place and memory is forever etched.
Paaahh enna song yaaa,..... I'm 10year back.....
Thank u yuvan for the memories
I Watching 37 times in 2 days
யுவன் சார் நீங்கள்தா 90s சூப்பர் ( I love the song )❤
One Word It is a Bliss!!
Just one word - Na muthukumar and of course Yuvan!!
U1❤️ thalaivan 😍😍😍
U1 song ultimately 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍☺☺☺☺all-time my favorite one
Best song for travel in bike or car
Oh Yuvan, you need to seriously focus and come back with such brilliant songs again! Please!
Happy birthday yuvan
Something special ✨💞🎶
I can Feel this vibe more mesmerizing 😍❤️
போதை Woow sir. Love 😍😍
Ultimate yuvan &Vijay yesudhas
Na. Muthukumar
my favorite song
Even yuvan cant replace this song once again one of the ever best song this......
Na. Muthukumar ❤️💔
my fav... super song
Mass yuvan
Super song 👌👌
I don't know but whenever I hear the song it's made me very Happy ❤
0:41
Very very nice songs 👌
Rombh periya hit aga vendia song but akula
All songs in this movie
Has to be millions of view
🎧🎶🎧🎶🎧🎶👑
Na muthukumar sir ❤❤lovely lyric ❤❤
Nice song u1 music is amazing and fantastic
Yuvan magical
0:00 - 0:25 🙏🏾
😍
I don’t know one more song writer will born again or not same as Na.Muthu Kumar
Mesmerizing 😇
still on fire 2022
ഇപ്പോഴും കേൾക്കുന്ന ഏതേലും മലയാളികൾ ഉണ്ടോ
🥰🥰🥰 nice songs
Yuvan addiction
im addicted to this song
Yuvanism ❤️
Anyone in 2024🎉❤ ?
S now hear this song
❤️❤️❤️ super
Best song for car driving 🥰❤️
Beautiful song❤ but underrated 😢
It's not just a song...
It's an undefined emotion...🎉❤
❤ U 1
Today I traval the bus suddenly played this song I feel just like a wow
🆅🅴🆁🆈 🅽🅸🅲🅴 🆂🅾🅽🅶 ❤❤❤
My love story this movie same
Who's still listening 🎧🎧🎧🎧 this song 2022 August
U11ly ❤️❤️❤️
This song kill it love u1❤ 18.09.2024
Sethuten sir epdi patta paatu
Soulful 😊
My soul u1
Nice
6/8/2024
Me in 2024❤
U1 is god
Anyone 2024
❤❤❤❤
Video song la opening music illa.. So Inga vandhen..
U1
Who all 2021 ❤️
2024 ❤
❤
😍😍😍😘
Dai yenda ithula million view poga matiguthu
2k kid ah nee? Aniku range ku masstamilan and starmusiq ba…. Go check download numbers!
👍100👍
1st comment
ᴇʟʟᴀᴍ ᴇꜰꜰᴇᴄᴛ ꜱᴜᴩᴇʀ
magic magic magic music voice lyricks .u1 music sollave thevai illa
😍
Anyone in 2021?
2022 April
@@tamilkumar7147 me too😀