Overview Listen Artists Videos Main results அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து இங்கே எனது இதயம் எங்கே எனது இதயம் அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் எந்த பக்கம் நீ செல்லும் போதும் எந்தன் காதல் ஆகாயம் ஆகும் கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே தூரல் வந்தால் கோலங்கள் அழியும் காலம் வந்தால் கல்வெட்டும் அழியும் என்றும் பெண்ணே என் காதல் அழியாதே அடி கோயில் மூடினால் கூட கிளி கவலைப்படுவதே இல்லை அந்த வாசல் கோபுரம் மீது அதன் காதல் குறைவதே இல்லை உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் தாயைக் கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளைப் போலே என் காதல் ஆகும் அன்பே அதை உன் கண்கள் அறியாதா என்றோ யாரோ உன் கைகள் தொடுவார் இன்பம் துன்பம் எல்லாமே அறிவார் அன்பே அது நானாக கூடாதா உன் காதல் என்னிடம் இல்லை நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை இந்த காதல் இன்பமே தொல்லை உயிரோடு எரிக்குதே என்னை உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன் என்னை எனக்குத் தருவாயா இல்லை காட்டில் விடுவாயா உன் பதிலை எதிர்ப்பார்த்து ஒ ஹோ ஒ ஹோ அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன் நீ சொல்லும் ஒரு வார்த்தை அதற்காக நான் காத்திருப்பேன்
என்றோ யாரோ உன் கையை தொடுவர் இன்பம் துன்பம் எல்லாம் அறிவார் அன்பே அது நானாக கூடாதா ... இந்த வரிக்காக மட்டும் இந்த பாடலை பல முறை கேட்டுள்ளேன் 😭😭😭😭😭
Nanum
@@tamilselvi-xh7ts super
Naanum brother
Aama bro marupadiyum marupadiyum kekathan thonuthu
I am also.. 😔
Love failure aanavangaluku best song ...ppa..enama eludhi irukaru na.muthukumar...the great legend
yaarellam ipa indha song ketutu yuvanoda music bodhaila irukinga 😀😍😍
ஒரு நாள் இதுவும் டிரன்ட் ஆகும்
என்றோ யாரோ உன் கையை தொடுவார் இன்பம் துன்பம் எல்லாம் அறிவான் அன்பே அது நானாக கூடாதா உன் காதல் என்னிடம் இல்லை
Love faillure mind blowing song 😇
தாயை கண்டால் தன்னாலே ஓடும் பிள்ளை போலே என் காதலாகும்...😭
Today morning my status❤❤❤😍😍😍
😢😢😢
3:24 to 3:45 heaven 😍😍😍
Yuvan mass composer 😎😎😎😎
காதல் வலிகள் கெண்ட பாடல்🎶🎶🎶🎶
Miss you Dharaneesh 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 love you da thangameyyyy........Romba Miss pandren muuuu........
Sari freeya vidunga😌
இந்த காதல் மிகவும் கொடுமையான வலிகளை மட்டுமே தரக்கூடிய ஒரு வியாதி....
💔😣
என்றோ யாரோ உன் கையை தொடுவான் 😢 இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்..அன்பே அது நான் ஆக கூடாதா 😭🙏...
Yuvan music 💯💯🔥🔥🔥
super Raja...😘😘😘
Like you u1 songs
உண்மையான காதலுக்குகண்ணீரும்,வேதனை யும் தான் வெகுமதி
Enro oruvan un kaiyai thoduvan inbam thunbam ellam arivaan anbe athu naanaga kudathaa...
U1 the best...,.
10-08-2023 this song amazing naa ennaiku than ketten endha padal varigal miga arumai
Its birthday date bro
Anbe athu naan aaga koodatha 😭 Miss u pappu
U1 😍
@kumarvel my favourite line❤
Enoda best love seruma innu wait panure 8 varasama😊
Very nice song
Sema song most addicted
Recent Addict 🥺❤️🩹🫴🏻👸🏻🥀
Supper sar i love u sar
Lovely
Na.muthukumar one and only, ❤
U1 hit fans like 😍😘
2023 la intha patta kekkuravanga like pannittu ponga..❣️Na muthukumar..miss you Naa😩
12.26 am feeling 😔😔😔
intha padal kekum poluthu en kankal kulam aahirathu arumayana varihal
Etharkaaga azhuga varuthu
I love this song
Starting music player level
Un kadhal ennidam illai... Nan karaika ninaikiren kallai🥺
2021💖
Nice song
U1❤
Na Muthukumar 💔
Minimum one thousand time playing...
Intha padathai 2010 la cinimala parthom
❤
U1..♪
2024.... 7 sept nyt time 11.30
💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
❤️❤️❤️❤️
💔
💔💔💔💔💔
Un pathilai ethirparthu inge en ithayam 😒 abarna 😭
Entrum penne enkathal aliyathe 😫😫😫
Anbulla abarna unai Nan
Kathalikkeren😏😏😏😏😏
hi
Girls kum feeling vare veikuthey😢😢😢😢
I to
Overview
Listen
Artists
Videos
Main results
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத் தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம் எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
எந்த பக்கம் நீ செல்லும் போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
தாயைக் கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைப் போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா
என்றோ யாரோ உன் கைகள் தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவார்
அன்பே அது நானாக கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் இன்பமே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
என்னை எனக்குத் தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து ஒ ஹோ ஒ ஹோ
அன்புள்ள சந்தியா
உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்த்தை
அதற்காக நான் காத்திருப்பேன்
2023!
2024.05.13❤
SURA R S
2024 December 22nght 11.25 lonely hearts love you da jeeva
Sugar songs
Umpu
I like this song
💔🥺