Pravin sir vika fans எல்லோரும் Vennila entry நினைத்து பயந்தோம்ஆனால் இப்போ Raginiயால் vikaக்குள் நீங்கள் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை சீக்கிரம் Ragini ஆட்டத்திற்கு முடிவு கட்டுங்கள் pls....😢
இல்ல எங்கள பாத்தா என்ன கோமாளி மாறி தெரியுதா? குமரன் பிடிக்கும் தான் but அதுக்காக,நாங்க இத எதிர் பாக்கலா எதை எதிர் பாக்குறோம்னு தெரிஞ்சு இப்படி போட்டா என்ன அர்த்தம்.
From Vika fans, To Pb sir, pari sir, Mahanadhi. Respected sir, Sub: we want vika meet As we are suffering from vennila and villans fever for past 2 weeks.we are so tired.so please give vikas emotional meeeting and givrs some enjoyable moment. Thanking you, Yours faithfully, Vika fans.
குமரன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் . ஆனால் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது இந்த ப்ரோமோ இல்லை இந்த ப்ரோமோ சுத்தமாக பிடிக்கவில்லை டைரக்டர் சார் . இந்த ப்ரோமோ போட்டதற்கு போடாமல் இருப்பது நல்லது நாங்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்தது தான் மீதம் இதைப்போலவே செய்து கொண்டு வந்தார் டைரக்டர் சார் சீரியலை பார்க்கவே முடியாது இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே விஜய் காவேரியை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும் இப்படியே போனால் சீரியல் T.R.P குறைந்து விடும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும்
Ipo intha show ku en ivlo selavu .... Vijay bday ku ₹10 la nadu road la 2 tea oda mudichiteenga... Ipo iruke nilamayila itha yarum rasika koodavirumbala.. Ithuku ivlo production cost... 😅😅😅
Guys chill chill don't get anger. I am also vika fan. But don't worry. Andha nonilla moonja promola kaatama namma kumaran mamsa kaati irukanga. So that's better know. Be happy 😂😂😂
நாங்க கேட்டது vika ப்ரோமோ ❤ஆனா அவர் கொடுத்தது குமரன் win pana promo❤ anyways ithu kumaran oda efforts and hard-working ku kedacha result🎉🎉 congratulations kumaran❤kumaran ku Vijay than nalla motivation lam panaru gud bonding between vj and kumaran❤
குமரன் முன்னேறி கொண்டு போகிறார் vika fans நம்ம தான் ரொம்ப நொந்து போய் எந்த முன்னேற்றமும் இல்லாமால் உடைந்து போய் இருக்கோம் Vika meet காட்டும் வரை நமக்கு இதே நிலமை தான் 😢😢😢
Ini kumaran ganga success... Kumaran mela ganga doubt aagama irundha sari😂😂 bcz ipo dan kaveri vijay kaga feel pandra, miss pandra.. Again nadhi family la pblm na.. Vennila , nila yaru vandhalum ava life ah pakama sisters pblm solving nu poidva😷😏
PAARI SIR PRAVEEN SIR Oru Naal mattum santhosam one month Alugai ponga neengalum unga serialum😢😢😢 Kumaran scene thevaiya 💯Kadupa erukku sir 👍 Serial paka vendum endra Aasai suthama poirum pola 😢😢😢
குமரன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி சீக்கிரம் இந்த வெண்ணில கேரக்டர் end பண்ணுங்க டைரக்டர் சார்
😭😭😭😭😭👎🏼👎🏼👎🏼🙏💔💔💔🔥🤜🤜🔥🔥🔥🔥🔥
Doubt... Vika kula seperation vachitu... Kuga love track strat pandraru director... Adhan plan is on😂
@@jaganathanjaganathan1978 😢😢😢👍
Pravin sir vika fans எல்லோரும் Vennila entry நினைத்து பயந்தோம்ஆனால் இப்போ Raginiயால் vikaக்குள் நீங்கள் நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை சீக்கிரம் Ragini ஆட்டத்திற்கு முடிவு கட்டுங்கள் pls....😢
நம்பியார் பாணியில்
Pb: ம்ம்ம் ராகினிய வைத்து நாங்க எவ்வளவு பிளான் வைத்திக்கோம் இப்பவே புலம்பினா எப்படி
PB MV : Mm mudivu thaana Kati viduvom aana raginiku mudivu katna serial kea mudivu katanom para valaya 😂😂😂😂😂
இல்ல எங்கள பாத்தா என்ன கோமாளி மாறி தெரியுதா? குமரன் பிடிக்கும் தான் but அதுக்காக,நாங்க இத எதிர் பாக்கலா எதை எதிர் பாக்குறோம்னு தெரிஞ்சு இப்படி போட்டா என்ன அர்த்தம்.
Correct
Yes.
Idha Sunday ve potrukalame pa! Vaazhthukal kumara 😍
Idhukku promo varamale irundhurukkalam.... 😂😂😂😂😂😂😂
From
Vika fans,
To
Pb sir, pari sir,
Mahanadhi.
Respected sir,
Sub: we want vika meet
As we are suffering from vennila and villans fever for past 2 weeks.we are so tired.so please give vikas emotional meeeting and givrs some enjoyable moment.
Thanking you,
Yours faithfully,
Vika fans.
Ai stupid, for 3 weeks of November you had ViKa only scenes full of kissing and hugging. Innum venuma? Vekkame illaiya unga kootam ku?
😂😂❤❤❤
Mahanathi Vijay kaveri kaga pakkuravanga, ivolo paithiyama erukanganu ungala parthu therinjukiten
❤true pa....but, reality naama kenjuna avunga minjuvaanga....
#Boycott_mahanadhi for 2weeks ..then avunga..namma valiku varuvanga
@@aayishasiddhiqa1269 nama pavam dhana
Others: mn ப்ரோமோ வந்துடுச்சி 😍
Me: அதுல ஒன்னும் இல்ல கிழிச்சி போற்று 😜
பின்குறிப்பு : பருத்தி மூட்ட குடோன் லே இருந்து இருக்கலாம் 🙏🙏
மகாநதி நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு😂😂😂😂😂😂
Innikku tha worth ana comment pottu itukka Jessica 😂😂😂😂
😂😂😂yesuu sissy
Appaa committee ya vitu poidu comment laam panna tha already venthu poiruku 😤😤😤😥
Haha unmathan 😢
It's true pa 😂😂😂😂😂😂🎉
இதுக்கு நீ ப்ரோமோ போடாமலே இருந்து இருக்கலாம்😢😢😢
குமரன் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம்
. ஆனால் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது
இந்த ப்ரோமோ இல்லை
இந்த ப்ரோமோ சுத்தமாக பிடிக்கவில்லை டைரக்டர் சார்
. இந்த ப்ரோமோ போட்டதற்கு போடாமல் இருப்பது நல்லது
நாங்கள் எல்லோரும் ஏமாற்றம் அடைந்தது தான் மீதம்
இதைப்போலவே செய்து கொண்டு வந்தார் டைரக்டர் சார் சீரியலை பார்க்கவே முடியாது
இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே விஜய் காவேரியை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் நம்ம டைரக்டர் சார் மற்றும் கதை ஆசிரியர் இருவரும்
இப்படியே போனால் சீரியல் T.R.P குறைந்து விடும் ஞாபகம் வைத்துக் கொள்ளவும்
Appana intha weekum Vijay❤kaveri pesa maattangala romba kastama iruku😢😢thatha super ra and etharthama Vijay kitta vennila kaiya pudikira, pakkathula ukkanthu pesuranu kettaru Vijay kku ippa nalla puriyum . Nambala pathi therinja thathave ippadi pesuraru apana kaveri romba kastta patruppanu purinjipparu. Thatha Vijay kkum support pandraru, kaverikkum support pandraru really great thatha neenga 🤝❤💯💯💯
Umbi veedu
Vika fans mind voice..வெச்சான் பாரு ஆப்பு எனக்கு 😅😅😅
Annga nikuraru namma pb sir 😂😂😂😂😂😂😂😂😂😂
Ippa enna panuvinga ... 😅
Ippa enna panuvinga.😅
நாங்கள் எதிர்பார்த்த சீனா இது கடையாது😂😂😂
Unna ookurathu thaen scene ye
சீரியலே பாக்காத நான் தெரிஞ்சு தெரியாம mahanathi promo ஒன்ன பாத்த எனக்கு இது தேவை தான். இதுவும் வேணும் இதுக்கு மேலயும் வேணும்
Expectation vika but reality kumaran 😢😢😅 intha promova neega Sunday vey potrukalam😢😢😢😢
Shoot pannathu sunday.. adhan delay pola
Umburiya
@@maniajith5395 mind your words 😡😡😡
Yenga pavamnga orae character suthi kadhai Pona epdi ivangalum jeikra madhri katanum illa
We want vijay❤vijay❤vijay❤vijay❤vijay in promo
பக்கத்துல இருந்தும் long distance relationship maazi aakiteengelaedaa ViKa ve❤❤❤❤
Super kumaran.. But Vijay ♥ kaveri missing avagalunga wait pannitu eruthen epadi ache
No comments simply waste
Ithuku promo podamaiyea irunthirkalam
Congratulations kumaran❤❤❤❤ but vika promo iruntha innum happy ya irunthurukum
Ipo intha show ku en ivlo selavu .... Vijay bday ku ₹10 la nadu road la 2 tea oda mudichiteenga... Ipo iruke nilamayila itha yarum rasika koodavirumbala.. Ithuku ivlo production cost... 😅😅😅
Sathama sirichten🤣🤣🤣💥💥
@@gops_hereme 😂too😊
Athuvum maximum number of people ll skip this scene ...athuku ivvalo cost theva illathan ..but antha team ku athu enga puriyum?
டேய் பாவிங்களா எங்க ஜோடிங்கள போடுங்க டா 😡😡😡அப்ப இந்த வாரம் எங்களுக்கு காட்சிகள் இல்லை அப்படித்தானே பிறகு டிஆர்பி குறைந்தால் நாங்கள் பொறுப்பல்ல 💔💔😰😰😰
Appadi sollunga😂
VIKA Fan's Nanga anaal Eppothu serial paka romba Kastama erukku😢😢😢
எஸ், மா 😂😂, இனி trp yum kidaiyathu, orpyum kadayathu dir😅, ors vangi kudikavendiyathuthan 😂😂😂
@deepandharhini hi roomba busy ya
@@anitha123. Yes ❤️ma 💙💙
This comment section is so hilarious😂😂😂 stress bursting😂😂😂
ஆம் சீரியலை விட இது நல்லார்க்கு.நான் இப்ப தான மொத்த சீரியலையும் மொத்தமா பாத்தேன் இந்த குமரன் கங்கா சீன் வந்தாலே fast forward தான்.
Guys chill chill don't get anger. I am also vika fan. But don't worry. Andha nonilla moonja promola kaatama namma kumaran mamsa kaati irukanga. So that's better know. Be happy 😂😂😂
Correct point ☝🏻❤😂
2 days ku kumaran track dan pola.. Winning one day.. Celebration in nadhi family inoru track... Ipdiye podhu😷
Sariya sonnenga ponga
@@raniraja9899 Ada idha week full ah kuda eduthupaga mn team pathi theriyathaa👎🏻🤣yelam pazhagi poichu leave it👩🏻🦯500 epi la than vika meet up pola😐
விகா பேன்ஸ் 💡வாங்கிய தருணம் 😂😂😂😂😂😂
PB sir eppovum vika fans kku bulb than kodukararu ... Varatum namalum kodukalam bulb TRPla😢
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்😢 we want vika promo ❤❣️❣️❤
Correct
Mm crt naamaa kaiya vechi kitu summa irunthu iruntha antha paruthi moota gudown layea irunthu irukum 😂😂😂😂😂😂 namma than entha promo vathalum athula MN promo vendum comment pandrom la athan Avan Avan gaandagi kathirupan yov promo va potu tholai ya naa enna pathi comment parka vatha varappa laam unna pathi thaan parkurean 😅😂😅😂😅😂😅😂😅
@@SelvamSmbpsmbpCrct paruthi mootai godown laye irundhirukkalam😢
சீக்கிரம் விஜய் காவேரி ரொமன்ஸ் போடவேண்டும் ❤❤❤❤
மகாநதி பாக்குறது இல்லை
Super
ஒரு வாரம் மகாந்தி பாக்கவே மாட்டோம்.அடுத்து நல்ல ப்ரொமோ வந்தப்புறம் பாக்கலாம்
Ookathey
I miss you vika 🥰
Expect panna promo dhan😂 Anyway Congratulations Kumaran mama😁❤👌🏻
Inthe promo varameleye irunthirukelam 😮😮
Hype create panalam..athuku nu epidiya ahh...😢oru promo kuda podama...😰director sireyyy romba too much ah poringa😂😂😂...
Epidi polamba tha mudiyum ..vera ena panrathu😂😂😂
இதுக்கு போடாமல் இருப்பது நல்லது
அப்பா இப்பவாவது promo போட்டிங்களே குமரன் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
இன்று வந்த epi 493 ஒரு வேளை 500 epi vika meeting வரலாம்
Kumaran mams congrats🎉...
Admin , mid week promo thursday varuma or friday mrng thaan varuma😂😂😂
@@VaniSuren_6217 Friday epi mudiyathan poduvaru🤣🤣
@Hanan-h4u 😄😄😄 intha admin ayya apadi senjalum seivaru...🤣
இதுக்காகவா இவ்வளவு நாளா வெயிட் பண்ணினேன். மொக்கையா இருக்கு புரோமோ. இந்த ப்ரோமோ வராமலே இருந்திருக்கலாம்😂😂😂
Vijay tv office vaasal la poi unnaviradham iru
💯💯correct endha promo thevai ella😢😢😢
Dei ungalukellam. Ipdi promo. Pdikathu kaveryum vijauyum katti pidichutu irundha pidikum@@sumathisumathi9399
Nalla tha iruku...
Noo kumaran fans assemble
Admin promove podavenna..nwdays mahanadhi pakkave pudikale..
குமரன் win பண்ணுவாருனு எங்களுக்கு தெரியுமே.
Ithukku promo podaamaye irunthirukkalam daa🤧
நாங்க கேட்டது vika ப்ரோமோ ❤ஆனா அவர் கொடுத்தது குமரன் win pana promo❤ anyways ithu kumaran oda efforts and hard-working ku kedacha result🎉🎉 congratulations kumaran❤kumaran ku Vijay than nalla motivation lam panaru gud bonding between vj and kumaran❤
Enna pa idhuka nanga evlo wait panom 😂
இதுக்கு promo போடாமல் இருந்திருக்கலாம் அட்மின்.
Vika ரசிகர்களை மிகவும் சோதிக்கிறீர்கள்.
அடுத்த வார புரோமோ வெண்ணிலாக்கு பழசு ஞாபகம் வந்தா சூப்பரா இருக்கும்😂😂😂😂😂😂
Ippa sonni yea ithu nalla pullaiku alagu 😅😅😅 point tu pa point neyabagam varatum appa thaan vijay inoru killi , kiriya marura vithaya laam parkalam 😂😂😂
இன்னும் ஏதாவது promo இருக்கா admineyyy I mean ViKa promo 😂❤
Amapa athu iruntha podunge
Ellatha karanathal than Sunday promo varala sis
Vaippu illa rasa 😂😂😂
@@s04-m9i correct than😒
Innuma namburinga MN teama...next week thaan pa adutha promo...
Therinju pochu...indha week vika meet up kedaiyadhu.. irundhurndha kandippa promo vandhurkum😂😂
Dei vika meet up promo next week la mid week promo va thanda varum
@@jrcreative2645 nxt week la mid week aaaa....ammooovvvvvvv🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️🏃🏻♀️
@@jrcreative2645Crct Sunday promo kooda varadhu
Promo promo nu katathuku thevatha sir yankaluku
குமரன் முன்னேறி கொண்டு போகிறார் vika fans நம்ம தான் ரொம்ப நொந்து போய் எந்த முன்னேற்றமும் இல்லாமால் உடைந்து போய் இருக்கோம்
Vika meet காட்டும் வரை நமக்கு இதே நிலமை தான் 😢😢😢
ஆமாண்டா நல்ல ப்ரோமோ இது 😂😂😂😂😂
Ini kumaran ganga success... Kumaran mela ganga doubt aagama irundha sari😂😂 bcz ipo dan kaveri vijay kaga feel pandra, miss pandra.. Again nadhi family la pblm na.. Vennila , nila yaru vandhalum ava life ah pakama sisters pblm solving nu poidva😷😏
Crct adhu oru paithiyam.thanna pathi yosikkadhu
This is much better than making Kaveri cry...KUMARAN💖
யாரெல்லாம் விஜய் காவேரி ஜோடி காகவே மகாநதி சீரியலை பார்க்கிறீர்கள்...💯💯👍👍❤❤
Kumaran scene haha Wait pannala neengalum unga promovum Nallavae ella 😮😮😮
Vj kaga matum
@@robertgnanapragasam7872 #VIJAYKAVERI 👌💖💖💖👍
❤kumaran❤ character always super ❤
Pb sir nenga intha week full ahve vika va meet panna vidamateenga apdithane
😢we want vika promo❤ very disappointed 😞😞😞😞😞 vika ❤️ forever ♾️❤❤❤❤
Aiyooooo analum manadhi vika fansss romba kashtam😢😢😢
What a beautiful promo 😂😂😂 idela dhan naan sunday la irenda katha irendeen ! Enga kumaran mams select agitara evalo periya vishiyam . Totally unexpected!!
😂😂😂
Entha seen avaru sunday shoot edukala pa athe than 😂😂😂
🤣🤣🤣🤣
Shazl🤣🤣🤣
@@Hanan-h4u super la finally namma mams veththitara 🤣🤣🤣most expected promo
Ithaan inaiku pre cap laye poteengale da.. Ithuku peru promo va... 😢😢😢😢
Dei Evan da Ippo Promo Kettan Ungala
indha promo potathuku nenga podamaye irukalam.. We want VIKA promo
Ayya ayya sothikkathinga ya vera promo eruntha i mean vika promo eruntha podungaya
Pb sir indha promo vo neengale vachukoongaa.engalukku venaaa.vika kku dhaa ellarumeee waiting nu therinji neenga venune pamdringaaaa.olunga vika va pakka vaingaaa.naanga already 2 weeks saa sogama irukkom.indha week la Thursday Friday vachim konjam arudhala kattumga solittta
Nalla vela vengayam vennila ku valippu vanthatha kattama kumaran maams kattunathu happy than ❤
Kumaran winner aana ennakku enna naan kettathu vika promo niga pottathu kumaran promo ithukka 2 day wait panrom cha 😢 vika ennaigu pakkara galo annaikku mahnathi paththukkaren 🙏🙏🙏
நாங்க ரொம்ப எதிர்பார்த்தோம் விஜய் காவிரி மீட் பண்ற சீன் புரோமோ வா வரும்னு நினைச்சோம் இப்படி எங்களை எல்லாம் ஏமாத்திட்டீங்க சார்😢😢😢
Feels" athule onnum illa keela pottru" moment🤦♀️
Kaveri Roma pavam accept missing 😢😢😢
Indhu tha tomorrow preview nu already put😂😂😂…
Intha promo podamah irunthuruklm ponga ya nenglum serialum
Promo podame irundirukkalam ... vika eppa Mt pannuvganu irukku 😢😢😢
Amanga ethirpathu endha scene ha neengalum unga serialum 😢😢😢
Vika 😢😢😢😢😢😢
Vika promo podunga admin
மக்களுக்கு ரொம்ப தேவையான புரோமோ போட்டு இருக்கீங்க நன்றி😢😢😢
Ama vika promo vandha thaan makkaluku soru kedaikkum
@sathyamurthy9343 மக்களுக்கு சோறு கிடைக்காது பா இருந்தாலும் மக்கள் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்
PAARI SIR PRAVEEN SIR Oru Naal mattum santhosam one month Alugai ponga neengalum unga serialum😢😢😢
Kumaran scene thevaiya 💯Kadupa erukku sir 👍
Serial paka vendum endra Aasai suthama poirum pola 😢😢😢
Promo podame irunthirkkalam
இத பாக்கத்த நாங்க வெயிட் பண்ணமா 😡அட போங்கய்யா நீங்களும் உங்க ப்ரோமோவும் 😢😢😢
ithu oru promo nu pota admin uh
இயக்குனரே ரசிகர்கள் மனநிலை தெரிந்து குமரனுக்கு நீங்க செய்த தவறான செயல்
Ithe kett ganga face flower aaka poraan super kumaran ❤❤❤❤❤
Idhula "ninaithadhai nadathi munneru" nu paattu veraaaa😐🤣
😆😆😆
வெண்ணிலாக்கு நினைவு திரும்பி விட்டது விஜய பழி வாங்க நடிக்கிறாள் என்று யாரெல்லாம் நினைக்கிறிங்க 😂😂😂😂😂😂
Ada naduvula nee vera comedy panikittu...
Nivin pali vangi kilichathu pathathunu inimel vennila vanthu pali vanga porala...😂😂
Ayooo samy 😢😢😢.... Engala vidurunga 😢😢😢... Intha promo pakurathku thn 2 days wait pannunom... So sad😢
Theriyumae tommorow nu podum pothae intha mari than promo ethavathu today varum nu but kumarn ok than
Yaaruyellam intha mahanadhi promo ku wait panninga❤
Kumaran select aanthu happy but nanga vera mathiri promo expect panom paa😢
எங்களை ஏன் வெறுப்பு ஏத்திரிங்க. மகாநதியை இப்படி கொண்டுபோனா மகாநதியை பார்க்கறத விட்டுவாங்கன்னு நினைக்கறாங்க போல. மகாநதியை முடிக்கனு நினைக்கிறாங்க போல.Vika❤❤❤❤❤
Vara Vara pakkavey intrest illa 😢😢
Correct
Correct romba illukuranga
Yaarellam Mahanadhi ippalam romba mokkaya poguthunu soldringa😢...
Thevai ellatha scene the varutha😢😢😢😢
True
Nan pakkurathave vettuten only promo mattum tha pakiren
Idhukaa da 2 naala kadharitrundhom... Karthareyyy😂😂😂
Mudiyala sis..😂😂
@@akshaiyaakchu3200 aandavaa😂😂 andha preview eh thaangala... 2 nalaiku aprm vara promo layum idhuvaaaa🤧
@@gops_here epdium 500 vara ipdi than pogum nu aiduchu.. manasa thethipom...🤭🤭
@@akshaiyaakchu3200 adhu therinja vishyam dhan...adhukunu vika anga inga nu thedite suthitruka madhiriyaavdhu edhavdhu potrukalam😂😂
@@gops_hereithu namaku theriyum thana daaa...inniki promo ithan varum nu😅😅
Intha promo vah Sunday poturukalame …illa Monday poturukalam…but inaiku yen pottinga…kadupu mattum yethum mn team and Vijay tv admin
நினைச்சிட்டு இருந்த இந்த promo தான் வரும் nu யாருக்கு வேணும் இந்த promo 😏😏😏.
Vennila indhe seriale theve illa thaa oru kadha paaththramnu thonudhu
Vk missing u 😂
Indha vennila vala indha serial paakave pudikala
Expected vika promo
But the team gave Kumaran promo
Nalla irupinga Neega vachikonga 😅😅😢😢
👍👍👌👌
Super kumaran❤❤❤❤❤❤
Mahanathi unexpected promo😅😅
மொத்தத்துல ஒரு hug scene Promo வந்துடுச்சி......
It’s actually today episode that’s all
Aiyoo naaliku inum kadupu 😢😢 suthama onnumea irukathu kumaran num seri sikirama competition mudichitu vika Valli vidraathiri theriyala 😂😂 vijay yea ippa romba naal kalichu namma pondati miss pandrean nu thedraru inum avru kandu pudichu pesanum naanga laam wait panna 😔😔😔😱 sir ippa Kati pudika kathu kitu irukuraru eppa dei intha vaarathoda kadai ya iluthu muditu popa adutha vaaram vika kadiya open pannanum 😂😂😂😂😂
Intha hug la ethaavathu feel iruka... 😅😅😅
Athu epdi mn team than engala vika fans ah hurt panranga na neengalum ah admin uhh. 😔😓
Seri ponga poi vika scenes iruntha atha edit pani promo +1 add panunga ponga 🙏