வீரப்பனின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன ? | உடைக்கும் பாண்டியன் | AADHAN NEWS

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 56

  • @arivukkirai4114
    @arivukkirai4114 Місяць тому +47

    சிவசுப்பிரமணியம் சொல்வது மட்டுமே சரியானது. மற்றவர்கள் சொல்லும் செய்திகள் அவர் சொன்னதை சொல்வதே.

    • @ravichandran7234
      @ravichandran7234 Місяць тому

      உண்மையிலேயே வீரப்பனை பிடிப்பதக்கு தமிழ்நாடுவிடுதலைப்படையினரையே காவல் உளவாளியாக பயன்படுத்தியது உண்மையே

    • @sivakumarr1478
      @sivakumarr1478 Місяць тому +10

      கூம்பு காண்ட்ராக்ட் என்பது தவறு கூப்பு காண்ட்ராக்ட் என்பது சரி.சும்மா மூத்த பத்திரிகையாளர் என்ற பெயரில் கம்பி கட்டுகிற கதையெல்லாம் சொல்லுகிறான் 😂😂

  • @PremKumar-oe7vg
    @PremKumar-oe7vg Місяць тому +19

    11 மாதம் தா சந்தனமரம் கடத்தியதாக வீரப்பனே டாக்குமன்ரி பிலிம்ல சொல்லிருக்காரு..இந்த ஆளு 30 Factory வீரப்பன் வச்சிருந்ததா ஓலா கதை விடுரான்😅

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 Місяць тому

      சந்தன மரத்தை கொண்டுபோய் விற்ற காமராஜ்பேட்டை கோவிந்தன் பேசியதை கேட்டிருக்கிறீர்களா

    • @RadhaKrishnan-ef8he
      @RadhaKrishnan-ef8he Місяць тому +1

      30 ஃபேக்டரியை வீரப்பன் நடத்தியதாக சொல்லவில்லை. 30 ஃபேக்டரிக்கும் இவர்தான் சந்தன கட்டைகளை சப்ளை செய்திருக்கிறார் என்று தான் சொல்லி இருக்கிறார்..... அந்த ஃபேக்டரிக்கு ஓனர் போல செயல்பட்டார் என்று தான் சொல்லுகிறார்.

  • @uthayagowtham1562
    @uthayagowtham1562 Місяць тому +6

    ஐயா வீர்ப்பனர் பற்றி முழுமையாக தெரிந்தவர்... அண்ணன் சிவா சுப்பிரமணி தா..... You toup la Siva Media vaa paarunga

  • @Raja-kr8ul
    @Raja-kr8ul 21 годину тому

    Excellant video Sir.

  • @vasantharaj7639
    @vasantharaj7639 Місяць тому +18

    சேத்து குழி கோவிந்தன் நாடார் இல்லை அவர் வன்னியர்

    • @SHS077
      @SHS077 Місяць тому

      பாண்டிப்பய அப்புத்தான் பொய்யா போசுவான்

  • @logeswarannadaraja7381
    @logeswarannadaraja7381 Місяць тому +14

    Dubakor pandiyan

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому +2

    Semammae story tellar

  • @prasath5880
    @prasath5880 Місяць тому +3

    இது பழசு கண்ணா பழசு😂😂😂

  • @தமுக்குஊடகம்ThamukkuMedia

    சரவணன் எப்போது எந்த ஆண்டு சரண்டர் சார்

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Місяць тому +2

    Shiva media fans ❤

  • @PrakashPrakash-o3m
    @PrakashPrakash-o3m Місяць тому +2

    ஓலே ஓலே ஓலே ஓலேய்... உன் பாட்டுக்கு ஒத்து விடு.. யாரு கேப்பா, எவன் கேப்பான்

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Tension aagudu

  • @vinothsan2737
    @vinothsan2737 Місяць тому +1

    Ivan ellam amma irukum pothu pesama ipo pesura intha story aah

  • @sakthikumar03
    @sakthikumar03 Місяць тому

    Pandiyan always support DK

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 Місяць тому

      இவர் இப்போ DK'க்கு ஆதரவாக என்ன பேசினார்??

  • @Tamilan0403
    @Tamilan0403 Місяць тому +1

    ஓலா பாண்டியனின் ஓலா கதைகள்

  • @permisaratgnair6657
    @permisaratgnair6657 Місяць тому +1

    Wasting my time watch the intervier is too much 😡😡😡

  • @SHS077
    @SHS077 Місяць тому +3

    ஒரு மணி நேர வீடியோக்கு இவனுக்கு எவ்ளோ குடுக்கிறீங்க ?

  • @permisaratgnair6657
    @permisaratgnair6657 Місяць тому

    Hello excuse me you keep quiet pls let Mr pandian talk.

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Please ivarukita inda rendu perayim pesa vaikadeenga time pass pandraanga😢

  • @SHS077
    @SHS077 Місяць тому

    வீரப்பன பற்றி எவன் எவனோ வித விதமா கதை விட்டாலும் பாண்டிப்பய கதையே தனி ட்ரேக்குல புது கதை...சுவாரஸ்யம்தான். கதைதான விடுங்க

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Neenga pesitae irunga

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Oru vaartaya again sollamae neenga oru vartae sollunga

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Please

  • @SHS077
    @SHS077 Місяць тому +2

    இனி நீ புளுகினி பாண்டி அழைக்கப்படுவாய்...

  • @VigneshKrish-li3ol
    @VigneshKrish-li3ol Місяць тому +1

    Nengaelm yaruda komali....

  • @anadavel1894
    @anadavel1894 Місяць тому +1

    பொய்யா பாண்டியன், taking and creating from other interviews with his own lies

  • @rubeshk6299
    @rubeshk6299 Місяць тому

    Pandian saagura tharuvayil ullanar

  • @dharaneedharandme020
    @dharaneedharandme020 16 днів тому

    As usual tumil pandian story...

  • @ksgtravelvideo
    @ksgtravelvideo Місяць тому

    One of the worst anchor
    Why do you even bring caste here ??? Don’t you feel ashamed of yourself??? Thuuuuuuuuu
    It’s 2024 da naayae…

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Місяць тому

    Old Story teller.pazhya kuppaiyai kilari kilari istathuku reel vittu nalla pozhuthu pokkuraru.Ithuku oru 10 paithiyakara Chanels iruku

  • @vinodhkumar2920
    @vinodhkumar2920 Місяць тому

    Iva un Maya pesarana?

  • @dhilipbojan2244
    @dhilipbojan2244 Місяць тому

    Ivaru ennamo pesraru

  • @purushothamangopu291
    @purushothamangopu291 Місяць тому

    அது கூம்பு அல்ல. கூப்பு காண்ட்ராக்ட்

  • @tnpscmetro3958
    @tnpscmetro3958 15 днів тому

    Veerapanukum ivanukum ennada sammantham Ivana peti edukiringa

  • @pskpsk4771
    @pskpsk4771 Місяць тому +2

    சீமானை விட புழுகுறான்😂😂