அதிரடிபடையின் தீடிர்த் தாக்குதல்...? வீரப்பன் கூட்டாளிகள் உண்மை முகம்...! Part 68

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 102

  • @Vairamuthusundar
    @Vairamuthusundar 6 місяців тому +73

    வணக்கம் சிவா அண்ணா ஞாயிற்றுக்கிழமை வரும்போதெல்லாம் உங்கள் ஞாபகம் தான் ..என் இதயத்தில் பாயும் ரத்தமாகத்தான் நீங்கள் ..உங்கள் அன்பின் நாங்கள்

  • @GajaGAJENTRAN
    @GajaGAJENTRAN 6 місяців тому +24

    சிவா அண்ணா உங்க வீடியோ இப்போ தான் சிங்கப்பூர்ருக்கு வருது. காலையில் இருந்து உங்க வீடியோ க்கு வெயிட்டிங் 👌

  • @romankanna283
    @romankanna283 5 місяців тому +4

    அண்ணா ஒரு வேண்டுகோள் காட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் அல்லவா காட்டின் அழகை பற்றி வீடியோ பதிவிடுங்கள்.... அழகும் ஆபத்தும் அடர்ந்த காட்டை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆசை 💯😍🔥

  • @Dhinesh454
    @Dhinesh454 6 місяців тому +26

    அண்ணா வணக்கம்.
    உங்கள் வீடியோயோவை நான் உடனே பார்ப்பது இல்லை.
    ஒரு குழந்தை கையில் கிடைத்த தின்பண்டத்தை உடனே சாப்பிடாது. அனைவரும் சாப்பிடும் வரை அதை வைத்து இருந்து சகோதரிகளிடம் காட்டி காட்டி வெறுப்பேற்றும். பிறகு பொறுமையாக சாப்பிடும் அது போல் உங்கள் வீடியோவை உடனே நான் பார்க்க மாட்டேன். பொறுமையாக இரவு கெட்செட் போட்டுக் கொண்டு கேட்டுக்கும் போது அப்படியே கற்பனை ஓட்டம் மனதில் ஓடும். அது ஒரு பிரமிப்பாக இருக்கும். அந்த காடுகளும் அதில் வாழ்ந்த‌ வீரப்பன் ஐயா கூட்டாளிகளும் கற்பனையாக வரும் போது உடம்பு சிலிர்க்கும்.
    அந்த காட்டுக்குள்ளேயே சென்றதாக உணரும் பாருங்கள் இந்த மனம். !!
    அடேங்கப்பா

  • @ramr8907
    @ramr8907 6 місяців тому +2

    வணக்கம் சிவா அண்ணா நேற்று காணொளியை பார்க்க முடியவில்லை இப்பொழுது தான் பார்த்தேன். இந்த காணொளியில் வரும் சம்பவங்களை நான் நேரில் பார்த்தது போல் இருக்கிறது சிவா அண்ணா மிக்க நன்றி சிவா அண்ணா

  • @senthilsenthil7106
    @senthilsenthil7106 6 місяців тому +10

    DSP சிதம்பரத்தை கடத்தும் இடங்களை போட்டோவாவது போடுங்க அண்ணா
    ஏன் என்றால் நீங்கள் சென்ற இடத்திற்கு
    நாங்கள் எல்லோரும் போகமுடியாதுங்கன்னா
    பாம்பின் கால் பாம்பறியும்
    பறக்கும் திறனை பறவைகள்தான் அறியும்
    உங்கள் திறனை யாரும் அளவிட முடியாது
    சிவாஅண்ணா
    அய்யா
    வீரப்பன் இருக்கும் இடத்தில் முதன் முதலாக சென்றீர்கள், நன்றி
    அய்யா வீரப்பனார் வாழ்ந்த இடத்தையும் காட்டினீர்கள் நன்றி
    அய்யா வீரப்பனார் வீழ்ந்த இடமும் காட்டினீர்கள்,
    நன்றி உங்களின் பரம ரசிகர்களிள் நானும் ஒருவன்
    இன்னும் விடுபட்டிந்தால் மண்ணிக்கவும்

  • @AnbuARohit
    @AnbuARohit 6 місяців тому

    கடவுளை நேரில் தவம் இருந்து பார்க்கும் பாக்கியம் சித்தர் களுக்கு உண்டு அதே போல் அண்ணன் சிவா அவர்களுக்கு எங்கள் தெய்வம் வீரப்பனாரை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது

  • @kamaligirimurugan5870
    @kamaligirimurugan5870 6 місяців тому +5

    1st view &1st like&comment

  • @priyakutty1442
    @priyakutty1442 6 місяців тому +6

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க வளத்துடன்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 місяців тому +9

    ஐயா முன்பு வீடியோ போடும்போது மேப் & படவிளக்கத்தோடு பதிவிடுவீர்கள் ஆனால் தற்போது அதுபோல் பதிவிடுவதில்லை எனவே மீண்டும் பழயைமுறையே தொடரவேண்டும் நன்றி சிவாமீடியா வாசகர்கள் பாண்டிச்சேரி

  • @c.ganeshanganeshan247
    @c.ganeshanganeshan247 6 місяців тому +6

    முதல் பார்வை

  • @venkatesan.s.v.venkatesan.67
    @venkatesan.s.v.venkatesan.67 6 місяців тому +7

    Anna! Nethiki than MM Hills poitu vanthen.
    Nenga sonna S pend , Rengasamy ottu ,workshop ithelam poitu parthutu vanthen.

  • @vijayanivasan4843
    @vijayanivasan4843 6 місяців тому +2

    சின்ன சின்ன நியூஸ் பேப்பர் கட்டிங் +
    இடத்தினுடைய புகைப்படம் +
    கோவை சர்க்யூட் house புகைப்படம் +
    போன்றவற்றை பகிர்ந்து இருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் ..
    ஆனால் தங்களின் வேலை பளு காரணமாக உங்களால் செய்ய இயலாது...

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 2 місяці тому

    ❤❤❤❤🙏🌹🌹🌹🌹🌹I miss you ayya veerappn nr Shiva Anna 🙏super cute Anna🙏💐

  • @kodiyarasukodiyarasu-cu5zv
    @kodiyarasukodiyarasu-cu5zv 5 місяців тому +5

    தயவுசெய்து நீங்கள் பேசும் பொழுது தேதியும் வருடமும் குறிப்பிட்டு சொல்லவும் ஏனென்றால் எந்த வீடியோ எப்போது பார்ப்தேன் என்று தெரியவில்லை. கோச முனுசாமி வீரப்பன் தொடர்போல நீங்கள் ஏதாவது படம் எடுக்க என்னம் ஏதாவது இருக்கா உங்களிடம் வீரத்தில் பேசிய கேசட் இருக்கா அதை ஒரு முறை போட்டு காட்டுங்கள் அண்ணா.....

  • @mathankumarvadamalai3415
    @mathankumarvadamalai3415 6 місяців тому +2

    1st view siva anna

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 6 місяців тому +3

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @KarthiKeyan-k7g
    @KarthiKeyan-k7g 6 місяців тому +7

    வால்டர் தேவாரம். கலெக்டர் சங்கர் இருவரையும் போட்டு தள்ளியிறுக்கணும்.

    • @jpr2701
      @jpr2701 5 місяців тому +1

      Avangala matha mudiyathu police evlo mosamo avlo mosam veerappan gang

  • @mangaliswari7998
    @mangaliswari7998 Місяць тому

    Great twist

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 6 місяців тому +1

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @gowthamgopi397
    @gowthamgopi397 6 місяців тому

    🔥🔥🐯 veerapan Siva Anna 🔥🔥🔥 Vera level super awesome 😎 veerapan ayya 🐯

  • @ManiKandan-mb5nd
    @ManiKandan-mb5nd 6 місяців тому +2

    1st comend

  • @Senthilvairam3089
    @Senthilvairam3089 6 місяців тому

    Was waiting for this

  • @A27-z4l
    @A27-z4l 4 місяці тому +1

    சிவா சுப்ரமணியம் உங்கள் இடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்

  • @MaveeranG-i7j
    @MaveeranG-i7j 6 місяців тому +3

    வணக்கம் சிவா அண்ணா

  • @saravanankumar190
    @saravanankumar190 6 місяців тому

    நன்றி சார் 🙏🏼

  • @madhaiyank4159
    @madhaiyank4159 6 місяців тому +1

    Vanakam sir 🎉🎉🎉🎉🎉

  • @DharmaRaj-dn2kz
    @DharmaRaj-dn2kz 6 місяців тому +2

    மலேசியாவிலிருந்து....

  • @SenthilKumar-gq2gc
    @SenthilKumar-gq2gc 6 місяців тому

    சூப்பர் அண்ணா

  • @stalinstalin4099
    @stalinstalin4099 6 місяців тому

    Good evening siva sir 🎉🎉🎉

  • @MathanS-j3m
    @MathanS-j3m 6 місяців тому +5

    அய்யன் துரையும் ரங்கசாமியும் அண்ணா

    • @Jenosh29
      @Jenosh29 6 місяців тому

      ஓம் அண்ணா அர்ஜுனன் இல்ல

  • @MajManikandan
    @MajManikandan 6 місяців тому

    ❤ வணக்கம் சிவா அண்ணா

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 6 місяців тому

    சிவா அண்ணா வணக்கம் வால்டர் தேவாரம் யப்படியான அதிகரி ஓரு வீடியோ போடுங்க அண்ணா 🎉🎉🎉

  • @uthavakarai7663
    @uthavakarai7663 6 місяців тому +3

    வணக்கம் அண்ணா

  • @simbu187
    @simbu187 6 місяців тому

    Jai Hind ❤️❤️❤️❤️❤️

  • @manickamp3591
    @manickamp3591 6 місяців тому

    ❤siva bro super❤

  • @arvindk6713
    @arvindk6713 6 місяців тому +1

    சேகர்ராஜா ஆசிரியர் சரணடயை கூறியது ரங்சாமி மற்றும் அய்யந்துரயையும் ஆனால் நீங்கள் அர்ஜூனன் துப்பாக்கியை ஒப்படைத்ததாக கூறிவிட்டீர்கள்.

  • @ajithajith7849
    @ajithajith7849 5 місяців тому +1

    Anna antha kutti paiyan yaru sir😊

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 5 місяців тому

    Mohan navas sir ആണ് veerppane വെടി വച്ചത്.. കണ്ണിന് മുകളിൽ പിരികത്തോട് ചേർന്ന്... Naithal Swrgam മലയിൽ തിരച്ചിലിന് പോകുമ്പോൾ senthil kumar നെ ആണ് veerappan first shoot ചെയ്തത്. അന്ന് navas sir pledge ചെയ്തത് ആണ്.❤FROM KL,KP

  • @felixragav
    @felixragav 6 місяців тому

    Sekar raja sir is a classic textbook example of Stockholm syndrome.

  • @peace6781
    @peace6781 6 місяців тому +1

    Konjam porumaya pesunga sir❤

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 6 місяців тому

    Shiva na ❤❤❤

  • @imayavaramban1649
    @imayavaramban1649 6 місяців тому +2

    அர்ச்சுனனா அய்யன்துறையா சரி பார்க்கவும்

  • @balamuruganbalamurugan7087
    @balamuruganbalamurugan7087 5 місяців тому

    சிவா அண்ணா வணக்கம் சேகர் ராஜா சார் வந்தது அய்யன் துரை ரங்கசாமி தான் துப்பாக்கி வச்சு தாங்க நீங்க அருஜுன்ன் சொல்லுறீங்க

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 6 місяців тому

    Vanakkam Anna 🙏🏻👑❤️

  • @sankarpa632
    @sankarpa632 6 місяців тому +1

    ❤❤❤

  • @senthilkumark9430
    @senthilkumark9430 6 місяців тому

    Anna some speling Mistake Athiradipadiyin Athiradi Thakuthal Enru irukka vendim

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 6 місяців тому +1

    830 ❤ mi Mani anna Salem. TN30

  • @prabusabharik3633
    @prabusabharik3633 5 місяців тому

    வணக்கம் சார்... சரணடைந்தது அய்யந்துரை மற்றும் ரெங்கசாமிதானே...தாங்கள் அர்ஜுனன் என்று சொல்கிறீர்கள்...

  • @v3fam1708
    @v3fam1708 6 місяців тому

    Konjam sound ah pesalam la sir

  • @karthikeyankarthikeyan1794
    @karthikeyankarthikeyan1794 6 місяців тому

    Sir....already paathinga apdinna sekar Raja itha pathi detaila sollittarunga...apuram ethukkaga last 4episode sir....

  • @rsubramani6514
    @rsubramani6514 6 місяців тому

    Super sir but are you name mention. Ayyan durai and Arjun next you are mentioned make a rangaswamy

  • @Farsana-kj9wq
    @Farsana-kj9wq 5 місяців тому

    Sir oru pukar irukku atha pathi pesamudiyuma sir romba mukkiyamana thakaval

  • @shakthimaan007
    @shakthimaan007 6 місяців тому

    Who is that kid who was with gun along side Veerapan?

  • @ugandatamilan1012
    @ugandatamilan1012 6 місяців тому +4

    இனிய காலை வணக்கம்

  • @raganathr4902
    @raganathr4902 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @travellerfromcholadesam3061
    @travellerfromcholadesam3061 6 місяців тому

    Anna kasu velayathum news n soluit ipo arjun surrender ana vao interview video kudthu irukra athu mathuri ila ungluk therincha link contact la irukanga ela interview poduanga anna

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 6 місяців тому

    ❤🎉❤🎉❤

  • @solotamilangaming1012
    @solotamilangaming1012 6 місяців тому

    2 weeks b4 a intha matter a avarea solllitaru..
    Nakki mathiri neengalum eathatyum hold pannathinga.worth illama pooidum like this video

  • @saravanans826
    @saravanans826 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathansai1648
    @mathansai1648 6 місяців тому

    🙏

  • @skiruthikaprabhukiruthika1732
    @skiruthikaprabhukiruthika1732 6 місяців тому

    வணக்கம்

  • @ajithajith7849
    @ajithajith7849 6 місяців тому

    Kuluvil ulla kulanthai yaru sir

  • @godgod9241
    @godgod9241 6 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sekar3734
    @sekar3734 6 місяців тому

    Hai anna

  • @vasanthivasanthi8462
    @vasanthivasanthi8462 5 місяців тому

    தலைப்பில் எழுத்துப்பிழை உள்ளது திருத்தம் தேவை....

  • @jasonvicky
    @jasonvicky 6 місяців тому

    Ithula 2 varsathaki munadi pota news bro

  • @vinothkumar-yw3vl
    @vinothkumar-yw3vl 2 місяці тому

    இந்த உருட்டு முகிலுக்கு ஓர் முற்றுப்புள்ளி வையுங்களேன் முடியல

  • @VenkatmanoVenkat
    @VenkatmanoVenkat 9 днів тому

    Siva you dopagur

  • @muralim8245
    @muralim8245 6 місяців тому +1

    Veerappan உயிரோடு இருக்கிறார். நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்து விட்டது

    • @appusaravana10
      @appusaravana10 6 місяців тому

      ???

    • @muralim8245
      @muralim8245 6 місяців тому

      @@appusaravana10 he is in thattakarai near by bargur

    • @pondicherrypigeonclub
      @pondicherrypigeonclub 6 місяців тому

      என்னய்யா உளர்ர போய்யா வேலையை பாத்திட்டு ​@@muralim8245

    • @Muthamil-ut3yv
      @Muthamil-ut3yv 6 місяців тому

      நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நல்லது

    • @roopkumargarimella5059
      @roopkumargarimella5059 6 місяців тому

      Became a ghost, roaming in the forest to smuggle the forest's wealth. Be careful of the full ghost Veerappa.

  • @EnAkkEnA__nEE__maTtuM__tHaN
    @EnAkkEnA__nEE__maTtuM__tHaN 6 місяців тому

    Thiruppur night time gangas last single I'm traveled

  • @thendralsiva3184
    @thendralsiva3184 6 місяців тому

    Hi

  • @gobinathd7456
    @gobinathd7456 6 місяців тому

    Veerappan encounter senjathu yaru

  • @kguna6990
    @kguna6990 6 місяців тому

    Spelling mistake 😮

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 6 місяців тому +1

    ஐயன்துரை & ரங்கசாமி இவர்களுக்கு இந்த இடத்தில் போலீஸ் ஒரு நம்பிக்கை துரோகம் நிகழ்த்தியது தான் வேதணை...😢😢😢

    • @jpr2701
      @jpr2701 5 місяців тому

      Rendu perum Appavi makkalai Veerapan kollunu sonnathum senja pavathuku ithu paravaala

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 6 місяців тому

    Too boring 🎉

  • @SathiesS-cd9bh
    @SathiesS-cd9bh 6 місяців тому

    Ennaya Vara Vara 20nimisham akitta

  • @Paseer-eh6tu
    @Paseer-eh6tu 6 місяців тому +1

    எல்லோரை யும்... சுட்டு கொன்னுடாங்க... அதானே நெஸ்ட் வீடியோ.... அவங்க ரெண்டுபேரும் காட்லயே இருந்துருக்கலாம்

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 5 місяців тому

    உங்கள யூடியூப்ல இவ்ளோ பெரிய இடத்து கொண்டு வருவது நாங்க தான் கஷ்டப்பட்டோம் ஆனால் அந்த பழைய இடத்தை சேர்ந்தவர்கள் ஆனா நீங்க இன்னொரு ஜாதிக்கு சப்போர்ட்டா இருக்குற மாதிரி தெரியுது தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள் 😍 அலுவலக ரொம்ப வருத்தமா அழிகிறது சிவா அண்ணா இப்படி பண்ணுவாரா அப்படின்னு சொல்லிட்டு

  • @ravisankarmanimegalai6374
    @ravisankarmanimegalai6374 5 місяців тому

    சிவா மைக்கை மாற்றவும் சத்தம் மிக குறைவாக உள்ளது

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 6 місяців тому

    வணக்கம் சிவா அண்ணா

  • @Muthamil-ut3yv
    @Muthamil-ut3yv 6 місяців тому

    வணக்கம் அண்ணா

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku 6 місяців тому +1

    ❤❤❤

  • @ramakrishnang6831
    @ramakrishnang6831 6 місяців тому

    ❤❤❤❤❤

  • @aruljeevanjudearuljeevanju4470
    @aruljeevanjudearuljeevanju4470 6 місяців тому

    ❤❤

  • @gooki_555
    @gooki_555 5 місяців тому