மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை!

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • மாடித்தோட்டத்துல இந்த தப்பெல்லாம் பண்ணாதீங்க... | Terrace Garden | Episode 5
    link - • மாடித்தோட்டத்துல இந்த ...
    மாடியில் கொடுக்காப்புளி, வாழை, சப்போட்டா.. அசத்தும் ஆசிரியை சுமிதா கோபாலகிருஷ்ணன்
    Credits
    Reporter - S.Surya gomathi
    Video - V. Sathish kumar
    Edit - Ranjith Kumar
    Executive Producer - Durai.Nagarajan

КОМЕНТАРІ • 805

  • @PasumaiVikatanChannel
    @PasumaiVikatanChannel  3 роки тому +39

    link - ua-cam.com/video/J-7SQywckeE/v-deo.html
    சென்னையில் பாரம்பர்ய நாட்டுக் கல்செக்கு எண்ணெய்! Chekku oil in chennai

  • @dhanalakshmidhandapani8550
    @dhanalakshmidhandapani8550 Рік тому +1

    உங்கள் இருவரின் முயற்சியில் மட்டும் இவைகள பராமரிக்க முடியாது. வீட்டின் கீழிருந்து( உட் புறமும்) மேல்வரை எத்தனை பேர் உதவிக்கு இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்திருக்கலாம். அவர்களையும் உயர்த்தியதாக இருந்திருக்கும்.
    பொருட்காட்சி போல் வீட்டை வைத்திருக்கிறீர்கள். அருமையம்மா.
    செடிகளை நேசிக்கும் நீங்களும் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துக்கள்

    • @sumithagopalakrishnan3592
      @sumithagopalakrishnan3592 Рік тому

      Thank you. Indha garden corona time la uruvaana onnu. Lockdown samayam ayya. Uyiru vellama irundhadhu. 😂
      Naanga yaaraiyum vidala. Yaar help pannalum sollara manasu kandipa irukku. Ippo school la busy, en friend a pola naan ninaikum enga veetuku velai seiyum amma help pannaranga.

    • @sumithagopalakrishnan3592
      @sumithagopalakrishnan3592 Рік тому

      Ore oru aal thanma veettu velaikku. Athuku mela vasadhi illa. 😂😂

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 3 роки тому +35

    அருமை சகோதரி நானும் உங்களைப் போல மாடியில் தோட்டம் 5 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன்.உங்கள்எண்ணமும் என் எண்ணமும் ஒன்று சகோதரி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.

  • @nsk_vlogs_
    @nsk_vlogs_ 3 роки тому +30

    வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉 உங்கள் இருவரின் பங்களிப்பு மிகவும் அருமையானதாக உள்ளது நன்றி 👌👌🌹🌹

  • @learnwithnithisha8113
    @learnwithnithisha8113 3 роки тому +4

    தோட்டம் பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இயற்கையை நாம் காத்தால் இயற்கை நம்மை காக்கும். எனது மகள் குட்டி நிதிஷாவும் தோட்டம் வைத்திருக்கிறாள்... கன்றுகள் வைப்பது மட்டும் தான் என் வேலை.... அவளே பராமரிக்கிறாள்... எங்கள் இடத்தில் புதினா வளர்ப்பது புதுமை தான்...

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +2

    சூப்பர் மேடம்.
    உங்கள் ஆர்வம்.உழைப்பு .
    பொழுதுபோக்காக இருக்கும்.
    உங்களுக்கு தேவையான தும் கிடைக்கும்.
    அடிக்கடி கடைக்குபோகாம , வீட்டில் அன்றாட கழிவுகளும் சுற்றுச்சூழலை பாதிக்காம .
    நன்றி உங்கள் தகவலுக்கு.
    நீங்கள் என்ன மொழி.

  • @priyahanivlogs
    @priyahanivlogs 3 роки тому +3

    Your explanation and garden so beautiful. என் புது கார்டன் க்கு நிறைய idea கிடைச்சிருக்கு

  • @jaik9321
    @jaik9321 3 роки тому +15

    Great to see your garden ; and your love for greenery...we require more people across cities in India...this is surely help cut pollution...

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 роки тому +3

    ஆசிரியை பணி முடித்து இவ்வளவு செடிகள் பயிர் செய்துள்ளது மக ஆச்சரியம் தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.நன்றி சகோதரி.

  • @Super11111963
    @Super11111963 3 роки тому +20

    Madam is an excellent example of real enterprise.
    It is amazing as well as inspiring to know, besides being a teacher, she is able to find time for such a wonderfully and soothing hobby.
    As she rightly said, each and every citizen of this country should engage himself/herself in these initiatives of greening our surroundings and improve quality of our lives.
    My congratulations to her.

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 3 роки тому

      Sir.. Thank you so much for your kind words. 🙏

    • @sagunthalak706
      @sagunthalak706 3 роки тому

      Sumitha I am Sagunthala mami.congrates your upstairs garden is sooooo cute and beautiful.very very useful hobby I am very glad and proud of you😋😋

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 3 роки тому

      @@sagunthalak706 thank youso much for your kind words maami.. How are you? Romba naalachu.. My namaskarams to you! 🙏🙏🙏

    • @raghavansubbaih6314
      @raghavansubbaih6314 Рік тому

      ​@@sumithagopalakrishnan5893 .

    • @iamdhanushkodi
      @iamdhanushkodi Рік тому

      So beautiful mam I like garden verymuch Nan keeraimatum pootuerukkirea

  • @amuthadhas8316
    @amuthadhas8316 3 роки тому +2

    Unkal muarchi thodara vaazhthukkal Teacher

  • @ammugurukritikaa.r4161
    @ammugurukritikaa.r4161 3 роки тому +48

    மேம் உங்க தோட்டம் wonderful., அதைவிட உங்க explanation ரொம்ப நல்லா இருக்கு.😊😊😊

  • @muthuparvathi1003
    @muthuparvathi1003 3 роки тому +16

    Very inspiring and motivating explanation.. Can feel the love of greenery in your words Mam..have downloaded yr video,..Actually gardening is an art which relaxes our mind and gives the true happiness..Surely it Would be useful when I start terrace garden.. Thanks a lot Mam

  • @samraj5508
    @samraj5508 3 роки тому +6

    அல்லிக்குளம் அழகு. நீங்கள் ஒரு சிறந்த ஆசிரியர் என்பது உங்கள் பேச்சில் தெரிகிறது. அருமையான பதிவு, முழுமையான விளக்கம் வாழ்த்துக்கள்.

  • @lalithaarun7406
    @lalithaarun7406 3 роки тому +5

    You have done great work within 1 and half year. It's mind blowing to see ur 🏡🏡🏡🏡🏡🏡

  • @tmnalini2518
    @tmnalini2518 2 роки тому +1

    ரொம்ப அழகா விளக்கம் சொல்றீங்க.எனக்கும் கார்டனிங்ல ரொம்ப இன்ட்ரஸ்ட்.உரம் தயாரிக்கும் முறை அருமை.எல்லாவற்றிற்கும் நன்றி.

  • @anithasgardeningtips9292
    @anithasgardeningtips9292 3 роки тому +16

    Romba azagha pesuringa mam. Unga slang Romba cute 👌. And ur garden is Amazing and the wall painting as well. Great job 👏

  • @sindhubairavi6298
    @sindhubairavi6298 3 роки тому +12

    Mam love you 💕 the way of speech such a great voice and your plants are so so good

  • @drtu8517
    @drtu8517 3 роки тому +7

    You are great teacher, I like your work conscious, me too the same mind set and doing at my home. I dont waste anything to outside. I love plants.

  • @susandare9476
    @susandare9476 3 роки тому +10

    Good job mam. Good for husband s co-operation too. God bless u both.

  • @pattabicsp751
    @pattabicsp751 3 роки тому +1

    C. S. பட்டாபி. காஞ்சிபுரம். .. so beautifully மாதிரி மாடி கார்டன். I am very happy mam. Thankyou

  • @poornima.cpoorani853
    @poornima.cpoorani853 3 роки тому +3

    Superb and Beautiful Gardening Mam..
    👌👌👌👍👍👍🙏🙏🙏.
    Thank you so much Mam.🙏🙏🙏.

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Рік тому

    வாழ்த்துக்கள் மேம் 💐

  • @hemanathan3034
    @hemanathan3034 2 роки тому +2

    அருமை உங்கலுக்கு இறைவன்
    நீண்டஆயுளையும் மகிழ்ச்சியையும்
    வழங்கட்டும்

  • @sinthujaa
    @sinthujaa 3 роки тому +3

    Romba azhaga pesuranga. Nice garden also. Mudinja avanga veedu tour podunga. Kandippa useful ah irukkum

  • @maragathamani1738
    @maragathamani1738 2 роки тому +1

    super madam your garden is beautiful and your explanation is wonderful 👌 we have a small roof garden your speach motivation for all 👍

  • @krishnamurthyvaidyanathan274
    @krishnamurthyvaidyanathan274 3 роки тому +5

    Wonderful. Teacher ! U prrove ur teaching skill. Almost u cover full agriculture skill in one small vedio. Super...

  • @aishu9788
    @aishu9788 3 роки тому +5

    Well teacher talk about our garden... wonderful couple stay blessed

  • @ramsaamvmate4385
    @ramsaamvmate4385 3 роки тому +1

    Madam a complete 🏡 garden rembo arumaiya sonnenga...thodarattum...ungal enimaiyana eyarkkai kaykarigal neraya vilaya vaikonam Nandrigal OrayiramKoadi gal ungalukku

  • @senpreethas7411
    @senpreethas7411 3 роки тому +3

    Mam the way you speak is very nice and your garden is very very wonderful to see really fantastic 🌺🌺🌺🌺

  • @nithyananthamp1107
    @nithyananthamp1107 2 роки тому +1

    💐🙏தூத்துக்குடி யிலிருந்து தாத்தா.... வீட்டை சுற்றி உள்ள காலி இடத்தில் தோட்ட பயிர் சாகுபடி செய்து வருகிறேன்... 1 மிளகாய் 2 தட்டான் & பாசிப்பயிறு 3.பப்பாளி 4.மாதுளை [3நிறம் வெள்ளை,இளம்சிகப்பு, கரும் சிகப்பு] 5கொய்யா 6 கருவேப்பி லை 7நிலவேம்பு 8வெண்டை 9அவரை 10பாகல் 11ஐந்துகீரை வகைகள் 12மணத்தக்காளி 13பூசணி14 தடியங்காய், 15 துளசி 16 புடலங்காய் 17முருங்கை 18வெற்றிலை etc., .இந்ந ஆடியில் சௌசௌ., வெந்தயம் ++ etc., இறைஅருள்~தண்ணீர் பூமியில் செழிப்பு.. பணி ஓய்வு... 2002 ல்... வெள்ளை பூச்சி, மற்றும் கம்பளி பூச்சி ஒழிக்க எந்ந மருந்து உபயோகிக்கலாம்.❓. இயற்கை உரம் நான் தயார் செய்கிறேன் 7502070147 நித்தியா தாத்தா 08.04.2022.. வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌 என் மக்கள், நண்பர்கள் எனக்கு ஆலோசனைதருவார்கள். .

  • @kamalany1758
    @kamalany1758 3 роки тому +5

    Awesome mam, Not only your class but also your garden is creative and intersting.. we are proud to have you as our teacher... No wonder kids eagerly await for your class.

  • @hardworkneverfails6635
    @hardworkneverfails6635 3 роки тому +4

    super 👌 video mam 🤩... you gave many tips to others about terrace gardening... it really very helpful if you start channel about gardening...

  • @rajilakshmi5834
    @rajilakshmi5834 2 роки тому +1

    Enaku rompa rompa happya eruku unga garden parkum podhum enaku garden vaikanumnu rompa asai

  • @amudhakannanyoutubechannel664
    @amudhakannanyoutubechannel664 2 роки тому +2

    அம்மாஉங்கலவ்செம. உங்கமுகத்தில்தெரியுது. உங்க. இல்லரம்மிகவும்சக்த்திவாய்ப்த. நல்லரம்என்றுவாழ்த்துக்கல். அப்பாஅம்மா

  • @shankari6180
    @shankari6180 3 роки тому +3

    Excellent mam, super ideas you have given for fertilizer to apply for plants nutrients

  • @pandikumars6026
    @pandikumars6026 2 роки тому +1

    அற்புதமான பதிவு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி அம்மா

  • @sunderdhasgloryabai8435
    @sunderdhasgloryabai8435 3 роки тому +4

    Good garden. Beautifully maintained. It speech is very good.

  • @shivanixpress7226
    @shivanixpress7226 3 роки тому +3

    சம்பள பணத்தை மீதி செஞ்சி அதோட ஒரு லோன் போட்டு, எங்கயாவது கிராமமா பாத்து 1 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாமே, பொன் விளையும் பூமியை வளமாக்குங்க ப்ளீஸ், அதுதான் இயற்கை அன்னைக்கு நாம் செய்யும் பிரதி பலன்

  • @lakshmiprabhu2439
    @lakshmiprabhu2439 3 роки тому +8

    Great ideas to starters and simple talk without any deductions. Really feel to start gardening at my terrace too. 🙏🙏🙏💕 .

  • @charlessoundarajan6658
    @charlessoundarajan6658 2 роки тому +3

    Congratulations teacher. It's really pleasant experience. You are very blessed. Keep going and keep rocking. God bless

  • @lalkrishnablalkrishnab1605
    @lalkrishnablalkrishnab1605 2 роки тому +1

    Rompa azaga super ra irukku sister I love garden

  • @thanislausm4288
    @thanislausm4288 3 роки тому +2

    NATURE GIVES LIFE. NOW YOU ARE GIVING LIFE TO NATURE. YOU ARE WALKING WITH NATURE CLAPSING ITS.HANDS.
    GLAD NATURE GROWS UNDER YOUR KIND LAPS. ALL THE BEST.

  • @pavinkitchenkonnect
    @pavinkitchenkonnect 2 роки тому +1

    Your thinking is worthful

  • @lathar4753
    @lathar4753 3 роки тому +7

    Happy to see your beautiful garden🏡🏡🏡🏡🏡

  • @isaacjosia9716
    @isaacjosia9716 3 роки тому +1

    Nanum madithottam vachirunden. But sick anadhala enala gavanikka mudiyala. Unga garden parthadum meendum asai vandirichi.. very beautiful mm.😍😍

  • @bhuvaneshbalaji1093
    @bhuvaneshbalaji1093 2 роки тому +2

    Super Garden and Super Video

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 3 роки тому +3

    Super garden.yr voice so sweet.romba thsm

  • @anitha.s5003
    @anitha.s5003 2 роки тому +1

    Teacher neega super a ella sediym nalla vechirukkiga ... Sema teacher ... really great ... 💐💐🔥🔥Aprom neega rantuperum partner a pannurathu innum super teacher 💞💞💐💐🥰🥰

  • @julietsamuel1035
    @julietsamuel1035 2 роки тому +2

    Nice explanation madam
    Very useful tips.

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 роки тому +2

    Wonderful excellent madam great effort

  • @joanjohn2367
    @joanjohn2367 3 роки тому +3

    Well done madam. Amazing explanation about your gardening.

  • @gopalprakash2935
    @gopalprakash2935 3 роки тому +3

    Amazing Sumi 💐….Well done, you are making us feel gardening is very easy and simple. Appreciate your effort 👍

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 3 роки тому

      Oh.. Thank you.. Good to hear from you.. Love to all at home. Pranams to sakku maami.. 🙏🙏

  • @subaselvam5690
    @subaselvam5690 3 роки тому +2

    Hi mom diyaparathee nu oru you UA-cam er plant sampanki eppadi poo kattuthangsnu paruthu hair la vainga. Because you have this flower. First time I hear . After I see your plant I went check what is the poo is that nu.I excited first I see this flower. I am a plant lover.

  • @honeyansrk9231
    @honeyansrk9231 3 роки тому +3

    Mam very nice,enakku thottam Romo pidikum,en manathil thondrum rasanai neenga sonathum rompa correct ,so iam very Happy 😊 lot of thank you 💐💐

  • @GeethaGeetha-ny9vk
    @GeethaGeetha-ny9vk 2 роки тому +1

    How can I do this with vegetable wasts

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 2 роки тому +1

    Excellent explanation mam.Tnq somuch.

  • @sheelu2003
    @sheelu2003 3 роки тому +8

    Great efforts and very impressive, Happyyy gardening 👏👍🌱

  • @soniyasoniya8373
    @soniyasoniya8373 2 роки тому +1

    Well done mam I watched fully i like u r involvement super.

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 2 роки тому +1

    முழு வீடியோவும் பார்த்தேன்.தாங்கள் பாரத சிங்கப்பெண்.Hats off.

  • @vijiayalakshmig1845
    @vijiayalakshmig1845 2 роки тому +2

    Beautiful garden and beautiful home vazhga valamudan 🙏🙏🙏

  • @reginavictorvictor2581
    @reginavictorvictor2581 2 роки тому +1

    Very good tips you have given , really you have done a great job ,creative minded teacher ,hats up to you , 👌

  • @Anjumafoodandgarden
    @Anjumafoodandgarden 3 роки тому +34

    இவங்க மாடில பழகாடு நான் என் வீட்டிற்கு முன்னே நான் பழத்தோட்டம் அமைத்துள்ளேன்❤️❤️❤️

  • @fathimafiroses190
    @fathimafiroses190 2 роки тому +1

    I just love ur garden oru entry ticket 🎟 thantha nalla irukkum .... I too had small small garden at home oru leaf 🍃 extra vanthaley yanaku pearumaya irukkum u r great 👍 mam

  • @najeemashakkoor6337
    @najeemashakkoor6337 2 роки тому +1

    Super nalla pathivu, alli chedi ethile vaithe vaithireenka eppadey valairkanum cholunka teacher

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 2 роки тому

      Alli is very easy to grow. You get little plants in the nursery. Layer cow dung manure, Vermicompost, garden/clay soil and plant it. Fill in the water and keep it in a sunny spot.

  • @jude8570
    @jude8570 2 роки тому +1

    Super mam ..... congratulations.... Alovera missing.....

  • @nethraghu2637
    @nethraghu2637 2 роки тому +1

    Super mam ninga pesra vidham rombo alaga eruku man🥰🥰

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 роки тому +1

    Superb well done madam amazing explanation about your gardening very good mam welcome tq okay 👍👌👏👃👃⚡🦋🦋🦋🍀🍃🍂🍁

  • @badrinoob9843
    @badrinoob9843 Рік тому +1

    Romba nandri amma.Unga nalla manasukku yennudaya manamarthandha vazthukkal.

  • @kannant1211
    @kannant1211 2 роки тому +1

    Wonderful mam. Good information on home compost, pesticides. Very inspiring. Thank you!

  • @sindhubairavi6298
    @sindhubairavi6298 3 роки тому +12

    Bore adikave illa, very very interesting Mam cute, good job

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 3 роки тому

      Thanks much🙏🙏

    • @sindhubairavi6298
      @sindhubairavi6298 3 роки тому +1

      @@sumithagopalakrishnan5893 keep smiling keep rocking Mam, love you 💕💝 lots

    • @karthiks8233
      @karthiks8233 3 роки тому

      அல்லி செடி எப்படி வளர்பது

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 3 роки тому

      @@karthiks8233 you get tubers in the nursery, get them and put layers of cowdung manure, black soil and river sand, keep the tuber and fill water. Keep it in sand until it recovers from transfer shock and move it to a sunny spot.

  • @umajhsscomp5441
    @umajhsscomp5441 Рік тому +1

    Great . Being self sufficient as well as organizing the Garbage collection, utilising water resource... Wow. The most important lesson our future generation supposed to learn.👍

  • @anithavelu4744
    @anithavelu4744 3 роки тому +2

    Mam super explanation thank you so much mam.very nice mam....garden so good mam...

  • @sabithamytheen7139
    @sabithamytheen7139 3 роки тому +1

    Mam ur speach super

  • @aparnaramsharma
    @aparnaramsharma 2 роки тому

    Nice comments madam Showing you are a teacher

  • @muthukumars8965
    @muthukumars8965 2 роки тому +1

    Yaravadhu sollunga goat sapdadha plant endha plant vachalum pakkathu veetu aadu /koli saptrudhunga

  • @MIKEY-qc6tc
    @MIKEY-qc6tc 2 роки тому +1

    Super mam very neat explanation

  • @ssanthoshfgmkgf4626
    @ssanthoshfgmkgf4626 2 роки тому +1

    Great thought....iam also passion for organic gardening.... thank you madam for ur inspiration for many people..... thank you for ur video....

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 2 роки тому +2

    So beautiful garden sister. God bless you.....

  • @pgpwin
    @pgpwin 2 роки тому +1

    Nice madam,great inspiration

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 2 роки тому +1

    Super mam, it's inspiring, great all the best👍💯

  • @vijiofficial-vg391
    @vijiofficial-vg391 2 роки тому +1

    Mam, the way you explain gives lot of interest to grow more plants 🪴...Both of you are so sweet with pleasant smile....I'm also trying to grow our tropicals in usa ..

  • @menagag3494
    @menagag3494 2 роки тому +2

    Sema mam unga tips romba superb..expecting more in future

    • @sumithagopalakrishnan5893
      @sumithagopalakrishnan5893 2 роки тому +1

      Thanks nga🙏🙏

    • @menagag3494
      @menagag3494 2 роки тому

      @@sumithagopalakrishnan5893 inspired nd start making manure from home waste for our small garden..Thank u so much mam🙏

  • @sowmiyabaskaran8810
    @sowmiyabaskaran8810 2 роки тому +2

    Madam ..
    I have small garden in my house in Madipakkam..I wanted to expand it ..to do so and to get input seeing various vedio..out of which yr garden impressed me very much ..shall I visit yr garden to know better and it will help me further .and shall I visit in March 2022 madam since at at present in abroad ..
    S.BASKARAN..

  • @ravichandranr8612
    @ravichandranr8612 2 роки тому +1

    நன்றி வாழ்க வளமுடன் சகோதரி

  • @malathangarajah2641
    @malathangarajah2641 2 роки тому +1

    மிக அழகான தோட்டம்
    அருமையான வழிமுறைகள் வாழ்த்துக்கள் 🌺💖

  • @beryljon
    @beryljon 2 роки тому +1

    Maam I really enjoyed your video.😊

  • @Indian-hw2sz
    @Indian-hw2sz Рік тому

    Very nice garden madam. Please say the size of the treace , because in 5 cent ground I have nearly 20 different types of trees , approximately 7 year old but only one coconut and one fig trees are giving fruits. But rest of the trees are not giving fruits , the reason what others are saying is lack of sunlight. I also have a treace , the size of the treace is 1300 square feet.

  • @Karthiraji123
    @Karthiraji123 2 роки тому +1

    Good mam super tips👍

  • @gopim8972
    @gopim8972 3 роки тому +2

    Your ideas are so good, I am having terrace garden.

  • @EternalBlissVaramUnlimited
    @EternalBlissVaramUnlimited 3 роки тому +4

    Thanks to Pasumai Vikatan for bringing so many good people to limelight...

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 роки тому +1

    APPRICIATED IN YOUR GARDEN.From canada

  • @jenishpetsandgardens2681
    @jenishpetsandgardens2681 3 роки тому +3

    Very nice garden mam.....happy gardening 👌

  • @samymuthu757
    @samymuthu757 3 роки тому +4

    Valthukkal 🙏👍👍❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Nandri vanakkam

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 роки тому +2

    Super 👌👌😍 happy gardening 🌿🌱🌳🌳🌾🌾🌴🌴

  • @EternalBlissVaramUnlimited
    @EternalBlissVaramUnlimited 3 роки тому +2

    Well done mam... Sumitha Gopalakrishnan... We are in Medavakkam... Would love to visit your place sometime... Do visit us too... Love your Madhubani paintings...

  • @SangeethaSangeetha-dj4bw
    @SangeethaSangeetha-dj4bw 2 роки тому +1

    Wow super awesome amma

  • @barkathunisa.a4513
    @barkathunisa.a4513 3 роки тому +2

    Excellent mam. A great efforts mam👏🏻👏🏻👏🏻👌👌👌

  • @logusakthi7436
    @logusakthi7436 3 роки тому +2

    Super mam

  • @DeepaK-mc4tt
    @DeepaK-mc4tt 2 роки тому +1

    Thank you amma