Vattathukkul Chaduram Tamil Full Movie HD | Srikanth | Latha | Ilayaraja | Thamizh Padam

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024

КОМЕНТАРІ • 179

  • @devasenakanagasenthinathan1372
    @devasenakanagasenthinathan1372 3 роки тому +45

    எல்லோருக்கும் உயிர் கொடுக்கும் நட்பு அமைவதில்லை . அப்படி அமைந்தால் அது ஒரு வரம். அந்த வரத்தை தவரவிடுபவர்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள். அப்பா அம்மா அக்கா அண்ணன் தங்கை தம்பி இவர்கள் எல்லோரையும் விட, மிக உன்னதமான உயர்வான பாசம் இந்த நட்பில் மட்டுமே உள்ளது. இது போன்றது ஒரு நட்பு எங்களுக்கும் அமைந்துள்ளது. 1989 ம் ஆண்டு எட்டாம் வகுப்பில் ஆரம்பித்த எங்கள் நட்ப்பு இன்றும் அதே அன்போடு இருக்கிறோம் மற்றவர்களால் எங்களுக்கு ஏற்படும் சங்கடங்களையும் ஏற்றுக்கொண்டு ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையான நட்பு அமைய பெற்றவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அந்த வகையில் நான் என்ன பாக்கியம் செய்தேனோ எனக்கு இப்படி ஒரு அன்பு கிடைக்க என் இறைவனுக்கே அத்தனை நன்றிகளும்....

  • @dhanasekart1067
    @dhanasekart1067 3 роки тому +45

    கண்கள் குளமாக மாறியது, நட்புக்கு நல்ல ஒரு கதை. நான் அனு வை மிகவும் நேசிக்கிறேன்.

  • @MohanKumar-yq8er
    @MohanKumar-yq8er 4 роки тому +32

    இப்போதைய காலகட்டத்தில் இந்த மாதிரி படங்களும் வருவதில்லை நட்பு இருப்பதில்லை படத்தில் நடித்து அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருக்கு
    அணுவாக நடித்த லதா அவர்களின் நடிப்பு மிக அருமை 👍
    டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லணும் 🙏❤️🙏
    கண்ணிர் வந்தது 😭 படம் என்றால் இப்படி earuka வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagavelp4058
    @nagavelp4058 3 роки тому +44

    உண்மையான நட்பு.. தாயின் அன்பைவிட ஆழமா னது... என்பதை நன்றாக உணர்த்திய திரைப்படம்.... அருமை...

  • @onetimepassword13
    @onetimepassword13 4 роки тому +63

    நட்பின் ஆழத்தை சொல்லும் அட்புதமான திரைப்படம் கண்ணீர் விட்டு அழுதேன்

    • @jhs6412
      @jhs6412 4 роки тому +1

      நானும் அளுதேன் அளுவேன்

    • @ashwinaadhi8665
      @ashwinaadhi8665 3 роки тому

      Naanum

  • @viswanathanp7853
    @viswanathanp7853 3 роки тому +27

    சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது முடிவில்

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 3 роки тому +13

    வாழ ஆசை பட்டு. வாழ்க்கை பிரயாணம் தொடங்கி விதி என்னும் சூறாவளியால் வாழ்வின் தடம் மாறி ஆசை நிராசையாக வாழ்க்கை பயணம் முடித்த அபலையின் கதை. கண்கள் குளமாகி போனது முடிவில். As per the story from the beginning without Father mother, she sufferd lot Later nothing good in Her life. So sad end.

  • @kmanikandan8579
    @kmanikandan8579 3 роки тому +31

    லதா அவர்கள் கதாபாத்திரமாகவே மாறி அழ வைத்து விட்டார்கள்.

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 2 роки тому +9

    லதா..சிலை போல அழகு.. இந்த படத்தில்

  • @shinysharlis9491
    @shinysharlis9491 Рік тому +9

    Anu 😭😭😭😭😭 great friend. I don't have friends, malu is very lucky to have a friend like Anu.

  • @Premaprema-fb7bo
    @Premaprema-fb7bo 3 роки тому +16

    இது தான் உன்மையான நட்பு செம்ம மூவி என் முதற்கண் வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @ramaswamy6973
      @ramaswamy6973 3 роки тому +1

      இது தராமான தமிழ் மூவி"

  • @rajeshwarim3707
    @rajeshwarim3707 2 роки тому +5

    Thozhamai parriya alakana padam 😍songs vera leavel 💞I love this movie and songs❤❤❤❤

  • @ttss6292
    @ttss6292 6 років тому +13

    Good example for friendship... heart touching movie...

  • @sjainulabudeen9669
    @sjainulabudeen9669 Рік тому +10

    😭😭என்ன படம் மனசு ரொம்ப வலிக்குது

  • @gopakumar386
    @gopakumar386 Рік тому +2

    அருமையான திரைப்படம் நட்புக்கு இலக்கணம் ❤

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 4 роки тому +5

    Real friendship having not only boys
    Girl's also 👈👍
    Superb Story film with true sentiment 👌👌👌👌👌👌👏

  • @jayarajcg2053
    @jayarajcg2053 4 роки тому +12

    Those days directors were ready to try different subjects along with their regular masala stuff. Sp muthuraman was such a director. While being celebrated as a commercial king, he also did movies like arilirunthu arupathuvarai, buvana oru kelvikkuri, engeyo ketta kural, sriraghavendra etc. This movie is one such.

  • @baalakumar.bharath158
    @baalakumar.bharath158 4 роки тому +18

    Heart touching film,Savithiri Amma real life can't imagine she's acting this film
    True friendship never dies

  • @vairamohan
    @vairamohan 3 місяці тому +1

    80 களில் என்னுடைய டீன் ஏஜ் வயதில் பார்த்து நெஞ்சை விட்டு நீங்காத காதல் நட்பு காவியம் இப்போது 2024 ல் மீண்டும் பார்த்தேன், சரத் பாபுவும் திருந்தி ஸ்ரீ காந்தும் ஏற்று கொள்வது போல இருந்து இருக்கலாம் மனம் சதோஷ பட்டு இருக்கும்; லதாவை சாகடித்து ஏதேதோ நியாபகங்கள் வந்து இந்த 51வயதிலும் கதறிஅழ வைத்து விட்டார் இயக்குனர், இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல் என்றும் மனதில் ஒலித்து கொண்டே இருக்கும்.

  • @sweetsams5818
    @sweetsams5818 3 місяці тому +1

    Old films la evalo karuthu iruku , lady center friendship

  • @nirmalaj8437
    @nirmalaj8437 3 роки тому +11

    நட்புக்காக எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம் அருமை

  • @paaribasheer459
    @paaribasheer459 5 років тому +7

    semma film semma friend ship ....idho idho song semma.....nice heart touch movie ....indha movue paakum podhu date 29.9.19....time 2.22 pm

  • @darvesh7867
    @darvesh7867 3 роки тому +7

    Filled with tears

  • @Premaprema-fb7bo
    @Premaprema-fb7bo 3 роки тому +17

    இந்த நட்புக்கு இடு இனையே எதுவும் இல்லை

  • @kanchanakanchana1432
    @kanchanakanchana1432 4 роки тому +5

    Very excellent movie can't control tears 😢 friendship👭also never ends yaruma panna dha tha pannanga Anu👏😭😭

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 11 місяців тому +2

    கார் பங்களானு வசதியா வாழ்ந்த காலங்களில் வந்து இருக்க கூடாதானு அவங்க அவங்களுக்கு தேவையானதை எடுத்துட்டு போய்டாங்கனு சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையில் நடந்த உண்மையை இந்த படத்தில் வசனமாக பேசியிருப்பாங்க மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு

  • @Chochi2615
    @Chochi2615 3 роки тому +6

    Describes true friendship, hats off latha ji

  • @user-yl3eg9pj2q
    @user-yl3eg9pj2q 4 роки тому +14

    46:23....57;33.....,இப்ப தான் சன் லைப்ல இந்த படம் பார்த்தேன் ..சரியா முகம் அடையாளம் தெரில அந்த சித்தி நடிகை யாருனு தெரிஞ்சுக்க you tube LA பார்க்கிறேன் ....அதே அதிர்ச்சி சத்தியமா கண்ணு கலங்குது..........எப்படிபட்ட அழகி ..நடிகையர் திலகம் ..சும்மா ஒரு சீன்க்கு வந்து போயிருக்காங்க....அவங்க உடல் மெலிஞ்சு....அய்யோ ..

    • @abdhurrahman3672
      @abdhurrahman3672 4 роки тому

      Nanum paathen 😀

    • @gopug79
      @gopug79 4 роки тому

      Mee too..

    • @abdhurrahman3672
      @abdhurrahman3672 4 роки тому

      @@gopug79 😃

    • @kadirvel5839
      @kadirvel5839 4 роки тому +4

      Really shocked to see savitri amma

    • @colorfulsavitrifans3334
      @colorfulsavitrifans3334 4 роки тому +1

      Adhu annaiku avanga Anna nagar veetuku vadagai kudukanum nu soli edhachum oru scene kudunga nadikirenu soli intha character pananga..

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 2 роки тому +7

    இப்போவெல்லாம் சீரியல்ல பிரின்ட் புருஷனுக்கு ரூட் விட்டு பிரண்ட் வாழ்க்கையை கெடுப்பாங்க

  • @meenakarthick5018
    @meenakarthick5018 5 років тому +13

    I love there friendship.Im very proud of latha mam

  • @kadirvel5839
    @kadirvel5839 5 років тому +30

    See 46:23, every one will be shocked to see Savitri amma, it tells even her real life. RIP Savitri amma

    • @MuthuSince94
      @MuthuSince94 4 роки тому +4

      Tq for mentioning time

    • @mohananpc899
      @mohananpc899 3 роки тому +1

      What is the relevence of Savithri Amma in this movie, Kadir?

    • @kadirvel5839
      @kadirvel5839 3 роки тому +2

      @@mohananpc899 she narrates her real life experience in the dialogue bro.
      Every one looted her money

    • @lakshmiramesh7642
      @lakshmiramesh7642 3 роки тому +4

      Thanks for mentioning the time. I came here only to see her.

    • @p.palraj3930
      @p.palraj3930 2 роки тому

      Yes kadir ithu savithri ammavoda appothaya nilamaya avangale sonnamga athan unmai

  • @manisathyasri7390
    @manisathyasri7390 2 роки тому +3

    மிகவும் அருமையான படம் நட்பு மிகவும் உயர்ந்தது

  • @j.karthickeyankarthick4650
    @j.karthickeyankarthick4650 4 роки тому +3

    True friendship nilaikiradhilla.appadi irundhalum pirichinranga.2020 no true friendship.manasu valikkudhu.very touching film.thank u

  • @sspalanikumar3414
    @sspalanikumar3414 5 років тому +4

    Too hearts touching movie
    Always old is gold
    Feeling very this movie

  • @redwanulbari1616
    @redwanulbari1616 5 років тому +17

    I loved Latha very much!!

  • @karthikeyandd6951
    @karthikeyandd6951 2 роки тому +2

    super movie...latha acting super....nice story

  • @ujin.sujin.s1571
    @ujin.sujin.s1571 3 роки тому +2

    now i watch this movie nice...real friendship...14/07/2021

  • @mohananpc899
    @mohananpc899 3 роки тому +7

    In olden days, I have seen a number of SP Muthuraman movies, but now I am not remembering them.
    This movie is nice to watch. The way inwhich male shovanist society is treating women, is shown here. The feelings and aspirations of ladies are subjected to the fancy of males. Those who dare to raise their voice against them, are humiliated and victimised. Brothers, lovers and husbands are always at the commanding end. Eventhough Latha breaks those baricades and come out jubilantly, at the end, she also is compelled to succumb to the supremacy of man,[ of course, as per the Director's instructions !]
    Latha and Sumithra acted well. Sumithra was an award-winning Malayalam actress. Sreekanth and Thengaay Shreenivaasan have also done well. In MGR movies, actors other than MGR are not allowed to have any chances to shine at all. But here, they are showing their real capacities as actors.

  • @manjulaanbuillam3451
    @manjulaanbuillam3451 4 роки тому +3

    I love this my favorite song itho itho en nenjile. Because I miss my best friend Jaya.

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan 2 роки тому +1

    Friendship bonding super movie..both acting sema

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 3 місяці тому +1

    இரண்டு ஆண்களின் நட்புக்கு எத்தனையோ படங்கள் எடுத்துக்காட்டாக வந்துருச்சு ஆனால் இரண்டு பெண்களின் நட்புக்கு எடுத்துக்காட்டாக நான் பார்த்த முதல் படம் இதுதான்.அப்பறம் வந்த படம் தானே சிநேகிதியே போன்ற படங்கள் எல்லாம் வந்தது அப்பறம் ஆண் பெண் நட்புக்கு ப்ரியமான தோழி போன்ற படங்கள் எல்லாம் வந்தது.நட்பு என்பது ஆண்களுக்கு மட்டுமே உரிமையானது போலவே கடைசி காலம் வரை அவங்க friendshipபோட இருக்காங்க

  • @mathavanmanickam2153
    @mathavanmanickam2153 Рік тому +1

    Really உண்மை... Ipdi friendship iruntha super❤❤❤... எல்லாருக்கும்😍💕அன்பான தோழி... தோழன் அமைய வாழ்த்துக்கள்🎉🎊
    ..

  • @storytime4038
    @storytime4038 5 років тому +17

    Very heart touching movie...couldn't control my tears while watching climax...Dec 5 the,2018, 01:15am

  • @hariharankrishnan7409
    @hariharankrishnan7409 2 роки тому +2

    Chance a ila. Natpukku ithai vida unnathamana oru padam. Ellarudaiua nadippum arputham. Nan romba rasicha padam. Itho itho en nenjile song outstanding.... Janaki amma antha song la vaalnthuruppanga. Startingla jency amma and sasirekha amma nalla padiruppanga. Then song fulla janaki amma and sasirekha amma semaya paadiruppanga. kathal ennum kaviyam song very nice. Jikki amma voice fabulous 2.02.42 la itho itho en nenjile songla janaki amma voice......... Enna solrathu. Padathukke uyir koduthurukkanga antha voice la. Climax la antha song janaki amma va thavira yaralum ipdi paadirukka mudiyathu. Padam mulukka supera irukku. Natpukku ipdi oru padam edukka mudiyuma apdingura alavukku irukku. Kathai, thiraikkathai, vasanam, music, paadal aasiriyar, singers, actors and etc... Ellarukkum thalai vanguren. Beautiful movie. Janaki amma ku 💐💐💐💐😘🤩🥳💗

  • @rajanedumanur8555
    @rajanedumanur8555 Рік тому +1

    உண்மையான நட்பு எல்லோருக்கும் கிடைக்காது அப்படி கிடைச்சா அவங்கள விட ஒரு அதிர்ஷடம் உள்ளவங்க இந்த உலகத்தில்யாரும் இல்ல

  • @ammasponnuvlogssataigal5977
    @ammasponnuvlogssataigal5977 5 років тому +24

    நல்ல நட்பு உண்மையான பாசம்

  • @rajakumarivivek.s7454
    @rajakumarivivek.s7454 4 роки тому +5

    Very nice film

  • @muniyappanm719
    @muniyappanm719 5 років тому +13

    Anu is great 😞😞😭😭😭😭😭😭😭😭 Getting the true friendship is unfortunate thing..... Malathi got that true friendship 👭😩😩

  • @rengasamykn4986
    @rengasamykn4986 2 роки тому +4

    முதல் பகுதியை மனதில் நிறுத்தியது
    இரண்டாம் பகுதி

  • @Lokesh24401
    @Lokesh24401 Рік тому

    My most favourite old movie and song...in every moment that bgm melting my heart 💔❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @venkatkumar551
    @venkatkumar551 6 років тому +5

    wonderful movie👍👍

  • @saumthefatpandatacosareawe1603
    @saumthefatpandatacosareawe1603 4 роки тому +12

    It's very sad to see savathiri madam like this

  • @dorismalathy611
    @dorismalathy611 8 місяців тому

    It should be in the oscars....great movie, great actress.

  • @amurgesh5595
    @amurgesh5595 4 місяці тому +1

    ❤😢 அருமையான மூவி

  • @RamaDevi-vk3hw
    @RamaDevi-vk3hw 6 років тому +7

    Thiyagankal pala samayam unarapaduvathillai😢
    What a heart thropen songs.👍👍
    Simple story but neat narration 👏👏
    Superbbbbbb
    Old is Gold
    -SREE RAMA, WRITER.

    • @raji2783
      @raji2783 5 років тому

      Correct unmai

  • @thakkalida
    @thakkalida 2 місяці тому

    Great and feel ........

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 4 роки тому +2

    Thanks for this channel
    Bcz of published this film

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 3 роки тому +3

    Very touching songs

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 3 роки тому +6

    இப்படம் கிட்டத்தட்ட அரங்கேற்றம் படம் மாதிரி உள்ளது.

  • @samuvelpanneeer1347
    @samuvelpanneeer1347 5 років тому +6

    Real friendship forever

  • @Vhariharanhh3
    @Vhariharanhh3 Рік тому +4

    இன்னும் அழுதுட்டே இருக்கேன்...

  • @Sanjanaa_Raj
    @Sanjanaa_Raj 2 роки тому +2

    அற்புதமான படைப்பு

  • @adarshroy753
    @adarshroy753 6 років тому +7

    omg.... crying..... on the climax

  • @balasubbu6332
    @balasubbu6332 3 роки тому +2

    Semma feel, end of the climax very cry

  • @rajlovesthalapathi7895
    @rajlovesthalapathi7895 4 роки тому

    Most beautiful movie and true friendship is that clear this movie hates off for this movie .....

  • @gopinathgomathi4736
    @gopinathgomathi4736 6 років тому +4

    me also crying I like very much this movie

  • @sangavitamilmani402
    @sangavitamilmani402 5 років тому +9

    😭😭😭😭 இந்த படத்தை ஒருமுறை நான் 10th final exam எழுதிட்டு வந்தபோது பார்த்தேன் தற்செயலாக தான் பார்த்தேன் என் சித்தி எந்த படம் தொடங்க போகுது னு போட்டு வைத்திருதார். அப்படியே பார்க்க ஆரம்பித்தேன். அய்யோ என்னால அழுகை தாங்க முடியல. கண்ணில் இருந்து கண்ணீர் கூடிக்கொண்டே இருக்கு.
    எல்லா விட லதா செய்த தியாகத்தை சுமித்ரா வால் புரிந்து கொள்ள முடியல, அதனால்2 தான் லதா க்கு உடல் மோசம் ஆகிடும்

  • @KaviHari3028
    @KaviHari3028 3 роки тому +2

    Super movie

  • @NandhiniDhanush-yj3sb
    @NandhiniDhanush-yj3sb Місяць тому

    Semma padam 😔😔😔💔

  • @love143ization
    @love143ization 5 років тому +8

    Ayiram kurai irundhalum Ava friendship la edha kurai Iruka SEMA dialogue thaaa ipo irukanungaleeeeeee

  • @vijjivijji1323
    @vijjivijji1323 5 років тому +4

    Lot of lessons in this movie

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 4 роки тому +1

    I love the song itho itho in this movie

  • @Sub-ul5ix
    @Sub-ul5ix 3 роки тому +1

    Best movie

  • @chithikasithik3533
    @chithikasithik3533 2 роки тому +1

    😭😭😭😭ennala mudiyala intha padatha paathu paathu aluthu kitte iruppen 😭😭😭😭😭😭😭😭

  • @vijiarputharaj1237
    @vijiarputharaj1237 4 роки тому +2

    Semma flim

  • @kadirvel5839
    @kadirvel5839 5 років тому +10

    Sad to see Savitri amma

  • @ashwinaadhi8665
    @ashwinaadhi8665 3 роки тому +2

    Old is gold

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 місяці тому

    Subpar movi ❤❤❤

  • @beemacreation8213
    @beemacreation8213 Рік тому

    Nalla padam super semaya irunththu natpuku ilakkanam🥰🥰

  • @revathimani3936
    @revathimani3936 Рік тому

    Mmm kanneera control panna mutiyala really super movie old is gold movie ya erunthalum, natpa erunthlum, chinna 70,80,90,entha varutathil pirantha ellorume kutuththu vaithavarkal enka natpukkaka uyir vitaranka eppo 2020,2022 entha varutathala kathalikalana uyir ra adukkaranka enna kodumaya kalathula naama ellorum valarom☹️☹️☹️☹️andha kalaththu natpu kadha ellame punithamanathu atha romba miss panren. eppo collage patikkave 1500to1600eppo namba oru hotel pona satharanama3000 ram selavakuthu antha kasukkaka avlo kastappatu oru uyir poytuchi😭😭😭😭😭

  • @sajithabanu909
    @sajithabanu909 8 місяців тому

    Very nice film kangal kalangivittadhu

  • @SindhujaSindhu-fe1cd
    @SindhujaSindhu-fe1cd 6 місяців тому

    Iove illamal vallallam friendship illamal yarum irukka mudiyathu. Anu mathiri yantha friends irukka mattanga irukavum mudiyathu natpu yendrum punithammanathu.

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 3 місяці тому

    ரியலி சூப்பர் ❤️❤️❤️❤️❤️😥😔😭

  • @MohanRaj-dy8gs
    @MohanRaj-dy8gs 4 роки тому +2

    Lovely latha madam

  • @saranya1111_
    @saranya1111_ Рік тому

    இந்த தோழிகளின் மனம் எனக்கும் இருந்தது . இப்படி ஒரு தோழி தான் வாய்க்க வி்ல்லை

    • @manmathan1194
      @manmathan1194 4 місяці тому +1

      எல்லாம் சரி ஸ்ரீகாந்த் கேரக்டர் போல சொறிநாய் வந்துவிடக்கூடாது

  • @m.sirajudeenm.sirajudeen.9407

    Arumaiyana story ❤

  • @shasaeed5737
    @shasaeed5737 2 місяці тому

    Ippadi oru natpu kidaika unmailaye malathi kuduthu vachurkanum rendu peroda natpum thooimayanathu atharku eedu inai illai 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @gopug79
    @gopug79 4 роки тому +2

    Nice movie....watched on 31 dec 2019 - 5:45 pm ist

  • @jeevakumar8495
    @jeevakumar8495 Рік тому

    Vanitha she is my best best best friend during my childhood we always roming together but i missed her. Where are you Vani? Here I am so alone I am searching you always after this 20year still your my best friend.

  • @kumarcreations3975
    @kumarcreations3975 2 роки тому +2

    2.02.40 என் மனதை வருடியது

  • @zaheerhussain7100
    @zaheerhussain7100 2 роки тому +1

    Climax la andha song a keta alugama iruka mudiyadhu

  • @vijayak1325
    @vijayak1325 2 роки тому +1

    Yes.........😘........Kalpana....🌹🌹🌹....Vanitha....🤩..pola.......🙏🙏🙏

  • @twinsbabies5381
    @twinsbabies5381 4 роки тому +1

    Ennaku Romba azhagai vantheduchi,i miss u Gomathi

  • @VinothVinoth-ys4sr
    @VinothVinoth-ys4sr 4 роки тому +1

    Super movie entha mathiri eppa illa

  • @spoomalar3078
    @spoomalar3078 Рік тому

    Ena oru arumaiyana unarvupoorvamana patam arumai " kanneer "unmaiyana anbu paasam nesam uyiraium vita vakkum pola aalamana natpuuuu...nadrigal Pala patathin iyakkunarukku appatathi nadiththa anaithu kathaapaathirathukkum 🙏

  • @mohamadjidril3121
    @mohamadjidril3121 4 роки тому +6

    Nonsence too much because of friendship willing to sell her body never happens anywhere in this world

  • @mailvaganamranjan5886
    @mailvaganamranjan5886 11 місяців тому

    So sad movie Pengal padaippin sabam tha solanum evlo pavam 💔

  • @sidthilak4420
    @sidthilak4420 4 роки тому

    Arputhamana kadhai azhamana natpu azhagana Kadhal aathmarthamana anbu en manathinil azhiyatha idam piditha padam ini indhu ennai adhikamaga azhavaithu vittadhu indha kadhai

  • @gopalkrishnan4458
    @gopalkrishnan4458 5 років тому +1

    Super movie oru frnd ka ga evalo pandrathulM super

  • @kribaradhan4967
    @kribaradhan4967 2 роки тому

    Arpouthamana padam