வெல்லத்துடன் செய்து பாருங்க சுவையான பூந்தி லட்டு/Healthy Ladoo/Jaggery Ladoo-Revathy Shanmugam

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 84

  • @r.harinikanthinatarajan5376
    @r.harinikanthinatarajan5376 8 місяців тому +1

    Very nice ma👌jaggery vechu pannadhu super. Urundai pidikka varalanalum boondhi a sapdalam.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 9 місяців тому +3

    புது விதமாக செய்து காட்டீ எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள். இந்த நாள் நம் அனைவருக்கும் இனிய நாளாகட்டும்.👏👏👏👏👏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  9 місяців тому

      மனமார்ந்த நன்றிகளுடன் வாழ்த்துக்கள்

  • @reginachandrasekaran5630
    @reginachandrasekaran5630 8 місяців тому

    நன்றிமா சிறப்பாயிருக்கு பார்க்கும் போதே. இறையருளால் வாழ்க வளத்துடன் 💐💐

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 9 місяців тому

    மிகவும் உபயோகமான தகவல்கள் புதிதாக செய்ய நினைப்பவர்கள் தைரியமாக செய்ய இந்த வீடியோ ஒரு முழுமையான பாடம் மிகவும் நன்றி அம்மா👩👍🙏

  • @jasminasiya8696
    @jasminasiya8696 8 місяців тому +1

    இன்னும் நிறைய வெல்லம் சேர்த்து இனிப்புகள் செய்து காட்டுங்கள் அம்மா

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 9 місяців тому +1

    Amazing recipe ma Superb 👌👌👌👌👌

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 9 місяців тому +1

    காலை வணக்கம் அம்மா 🙏 காலையில் இனிப்பான அனுபவம்.வெல்லம் சேர்த்து நீங்கள் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்த தீபாவளிக்கு சுவாமி நைவேத்தியத்திற்கு இதையே செய்து விடுகிறேன்.அருமை நன்றி 👏👌❤️

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  9 місяців тому

      செய்து சுவைத்து feedback குடுங்க அனுராதா

    • @anuradhagopal3975
      @anuradhagopal3975 9 місяців тому

      @@revathyshanmugamumkavingar2024 அவசியம் செய்து பார்த்து விட்டு சொல்கிறேன் அம்மா.நனறி👏👏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +1

    WOW SUPERB REVATHY SJAMUGAMUM KAVINYAR VEETU SAMAYAL.THANKS YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏🙏

  • @SumaiyaS
    @SumaiyaS 9 місяців тому

    Super amma. will def try it.

  • @padmaramnath6111
    @padmaramnath6111 8 місяців тому

    Hello,Madam
    Namaskaram
    Different ladoo with jaggery.
    Thankyou,Madam.😊

  • @chetinattualagukolangal9778
    @chetinattualagukolangal9778 8 місяців тому

    நன்றி அம்மா அருமை 🌷❤

  • @user-tu8uk8kt9c
    @user-tu8uk8kt9c 8 місяців тому

    சூப்பர்அம்மா

  • @daisyrani3151
    @daisyrani3151 9 місяців тому

    Super. Healthy recipe. Thank you mam.

  • @venukaravi6954
    @venukaravi6954 8 місяців тому

    I will try mam

  • @ananthysaravanan3244
    @ananthysaravanan3244 8 місяців тому

    Mam, enna kadai ungalodadhu? Super ah irukku.

  • @banusundararajan2218
    @banusundararajan2218 9 місяців тому

    Super maa mouth watering I'll try Happy deepawali🎉 maa

  • @usharamanan8755
    @usharamanan8755 9 місяців тому

    Very excellent neengal seiyumpodhe Sappidanum pola irrukku Mam

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +1

    WOW SUPERB SISTER REVATHY SHANMUGAMUM KAVINGAR VEETU SAMAYALUM THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER THANKS KEEPUTYP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 9 місяців тому

    Super tips ma eppavum neegha Alabama thodhichu pannuvigha endha tips super Nan try panren ma vazgha valamudan 🙏🙏🙏🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 9 місяців тому

    அருமை நான் உங்கள் சமையலின் ரசிகை😊

  • @rupasridhar4486
    @rupasridhar4486 9 місяців тому

    Superb Mam

  • @tamilselvi3034
    @tamilselvi3034 9 місяців тому

    Thanks for this recipe

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 9 місяців тому

    Super 👌 very nice 👍🎉🥰

  • @jagadambar9335
    @jagadambar9335 9 місяців тому

    Mam. Super

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 9 місяців тому

    Super amma 👍

  • @user-uc5el5qy6n
    @user-uc5el5qy6n 9 місяців тому

    சூப்பர் மா

  • @user-tu8uk8kt9c
    @user-tu8uk8kt9c 8 місяців тому

    சூப்பர்அம்மாநானும்பன்னிபாக்குரேன்

  • @kanmanishowbi4476
    @kanmanishowbi4476 8 місяців тому +1

    Nattu sakkarai measurement sollunga medam

  • @sathya80
    @sathya80 9 місяців тому

    Healthy recipe

  • @kamalaviswanathan961
    @kamalaviswanathan961 8 місяців тому

    👍👍

  • @user-lo9vq9pn6v
    @user-lo9vq9pn6v 9 місяців тому

    Hi,ma. Different try.thanks a lot for jaggery ladoo.WISH YOU HAPPY DIWALI ma.🎉🎉🎉

  • @jasminasiya8696
    @jasminasiya8696 8 місяців тому

    நான் எந்த பலகாரம் செய்தாலும் உங்க video பார்த்து தான் செய்வேன், so, இதுவரை கரண்டி கழுவி தான் செய்தேன் 😄

  • @sathya1414
    @sathya1414 9 місяців тому

    Amma unka sweet recipe super dewali sweet easy podunga nanri

  • @JAYANTHIMOHAN-jr4gy
    @JAYANTHIMOHAN-jr4gy 9 місяців тому

    நன்றி அம்மா

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 9 місяців тому

    Vanakkam mams
    Good morning to both of you.0:42
    oh excellent , very best wishes to the mam.
    13:26 hahahaa azhaga sonninga mam.
    Romba nandri mam, kandippa will prepare this and enjoy.
    Unga pacha pulikaacha with chillies and thenga, adikadi en samaiyalaraiyil! PRAMADHAM!
    Pranaams
    Meenakshi.

  • @nirmalav9972
    @nirmalav9972 9 місяців тому

    Soooer mam

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 8 місяців тому

    Super aunty

  • @umamageshwari6419
    @umamageshwari6419 9 місяців тому

    Thanks sister 🙏

  • @vasanthiananthanarayanan4871
    @vasanthiananthanarayanan4871 9 місяців тому

    Mam, what if we miss the correct pagu consistency? That is if we add the boondis before or after the correct consistency

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  9 місяців тому +1

      If its before you need to cook on the stove for a while. If it's after Sprinkle little hot water and make.

  • @Ponnammalsubramaniam
    @Ponnammalsubramaniam 9 місяців тому +1

    Vanakkam Amma, nice Laddu with vellam❤. Happy to hear that people have started their business with your guidance, so encouraging you are🙏.
    Adhellam vaayla potachu...😂, that's what happens every time I prepare some snacks 😄

  • @user-he3gy8rc2g
    @user-he3gy8rc2g 9 місяців тому

    Aunbaana kaalaivanakkam Amma ❤❤ Pudavai Alahu Amma laddu Athuvum Vellam sertthu kANNA LADDU THINNA AASAYAA Athuvum AMMA UNGAL KAI VANNATTHIL KANNA ENNORU LADDU THINGA ASAI

  • @girijasankar-cp6rb
    @girijasankar-cp6rb 8 місяців тому

    My grandmother & my mom do this but add grated coconut

  • @shalu22
    @shalu22 9 місяців тому +1

    Motichoor லட்டு செய்து காண்பியுங்கள் அம்மா.. வெள்ளத்தில் ஜீராபாகு வைத்து குலாப் ஜாமுனும் செய்து காண்பியுங்கள் அம்மா..

  • @avs5244
    @avs5244 9 місяців тому

    Please share the link of laddoo you said in the beginning ma

  • @avs5244
    @avs5244 9 місяців тому

    Mam, please vellam inippu chevu upload pannunga . Kadalyil romba costly.

  • @geethavenkatesan7282
    @geethavenkatesan7282 9 місяців тому

    Please give english captions for non tamil to understand

  • @shalu22
    @shalu22 9 місяців тому

    எவர்சில்வரில் லட்டுக்கான பூந்தி கரண்டி வாங்கலாமா அம்மா??

    • @Abc13223
      @Abc13223 9 місяців тому

      வாங்க கூடாது
      தங்கத்தில் வாங்கலாம்

    • @shalu22
      @shalu22 9 місяців тому

      கேள்வி உங்களுக்கானதல்ல

    • @Abc13223
      @Abc13223 9 місяців тому

      @@shalu22 பதில் யார் வேண்டுமானாலும் சொல்லலாம்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  9 місяців тому +1

      வாங்கலாம் மா ஆனால் நான் வீடியோவில் சொன்னது போல் கரண்டியின் பின் பகுதி சொறசொறப்பாக இருக்க வேண்டும்.

  • @user-yv3yj7xe9m
    @user-yv3yj7xe9m 9 місяців тому

    No sugar like it