ராவணன் வருவான் டா | RAVANAN VARUVAAN DA PROMO | Ravanan Songs Tamil | Lyrical Video

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 19

  • @sudhakar9138
    @sudhakar9138 6 місяців тому +3

    அருமையான வரிகள் இந்த பாடலுக்காக உழைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி🙏💕 நல்வாழ்த்துக்கள்

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl 6 місяців тому +2

    ஓம் ராவணா போற்றி போற்றி!

    • @thamizhinaughty
      @thamizhinaughty  6 місяців тому

      ஓம் ராவணா இந்திரா போற்றி

  • @manikandanp3737
    @manikandanp3737 6 місяців тому +2

    பாடல் வரிகள் சூப்பர் மாமா

  • @RaviChandran-tf5zi
    @RaviChandran-tf5zi 6 місяців тому +2

    சிறப்பு சகோதரா வாழ்த்துக்கள்

  • @IndhumathiVinod
    @IndhumathiVinod 6 місяців тому +2

    அருமை இராவணனின் வீணை இசையையும் இதனுடன் சேர்க்க வேண்டுகிறேன்

    • @thamizhinaughty
      @thamizhinaughty  6 місяців тому +1

      எனக்கும் ஆசை தான், அதற்கான பொருளாதார வலிமையை ராவணன் தர வேண்டும் என வேண்டுகிறேன்.

    • @IndhumathiVinod
      @IndhumathiVinod 6 місяців тому

      @@thamizhinaughty அதுவும் இராவணனின் அருளால் இனிதே நடக்கும் - paypal account பாண்டியன் செய்தது போல் நீங்களும் தொடங்கவும் - புலம்பெயரந்த உலக தமுழர்கள் நாங்கள் உருதனையாக இருக்கிறோம் உங்கள் தொண்டுக்காக.

  • @MohanRaj-nu2em
    @MohanRaj-nu2em 6 місяців тому +1

    ❤❤❤

  • @suriya-tamilan
    @suriya-tamilan 6 місяців тому +1

    aiiya arumaiyo arumai

  • @jackmaster786
    @jackmaster786 6 місяців тому +2

    பாட்டு அருமை யாக பண்ணி இருக்கிரேங்கே முத்து வாழ்த்துக்கள்

  • @acrdn2563
    @acrdn2563 6 місяців тому +4

    அருமை👏👏💪🙏👍

  • @devarajan3488
    @devarajan3488 6 місяців тому +5

    மருதன் ஐயா அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்துகளும் இசையின் மூலம் எளிதில் விழிப்புனர்வு ஏற்படுத முடியும் ஐயா. நன்றி

  • @makepik
    @makepik 6 місяців тому +3

    valthukal nanba

  • @ranielango2110
    @ranielango2110 6 місяців тому +3

    Super super

  • @gokuls4380
    @gokuls4380 6 місяців тому +1

    ஐயா ராவணன் எங்கள் தமிழன்டா வரிக்கு பதில் ஏதாவது ஒரு இடத்தில் மட்டும் ராவணன் எங்கள் குலமடா என்று போடுங்கள் ஐயா !

    • @thamizhinaughty
      @thamizhinaughty  6 місяців тому +1

      உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன் உறவே...
      குலம் என்று ராவணனை சுருக்க வேண்டுடாமே அவர் யக்கர் குலமாக இருந்தாலும் நல்ல தலைவன்/ஆண்டவன் உலகெங்கும் இருக்கும் தமிழ் இனத்திற்கு... அவர் தமிழன் என்ற பெருமை கொண்ட உண்மையை வரலாற்றை உலகுக்கு தெரிவிப்போம்...

    • @gokuls4380
      @gokuls4380 6 місяців тому

      @@thamizhinaughty தமிழர் குலம் என்று சொன்னேன் ஐயா ! தமிழர் கடவுள் என்று.
      யக்கர் குலத்தைப் பற்றி சொல்ல வில்லை ஐயா !

    • @Mr.Thamizhar
      @Mr.Thamizhar 5 місяців тому +1

      ​@@gokuls4380தமிழர் என்பது இனம் ஆகும், குலம் என்றால் சுருக்குவதாகும் ஆகவே அது வேண்டாம் 🙏
      பொதுவான பொருளில் இருக்கட்டுமே...