சிவனை மயக்கிய இராவணன் பாடல் - Ravana Veenai 2.0 | Shridhar Ravi | Pratap

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2023
  • Ravana Veenai 2.0 Title Song
    Story: Arunprasath Natarajan & Prathap V
    Music: Shridhar Ravi
    Lyrics: Rajapandian Mariappan & Indhumathi
    Singer: Kisshore Nainar
    Chorus: Pradeep Venkatesan, R Vasanthkumar & Manohar
    Recording Engineers: Sanjey Bhaskaran & Raghav Krishna
    Vocal recorded at Savera School of Music and Studio, Chennai 02
    Programmed & Arranged: Shridhar Ravi
    Video Edit and VFX: Shridhar Ravi
    Creative head & Production: Arunprasath Natarajan
    Video Footage Credits
    Sanjay Kushwaha
    Cosmic Shiva Footage
    • Cosmic Shiva
    sanjay_ksh...
    Bahubali Manju
    Sri Nageshwara Swami Temple Footage
    / @bahubalimanju8919
    Aniket Talpada
    Murudeshwara Temple Footage
    / @anikettalpada
    Pexels, Pixabay, Videvo, Vecteezy, Mixkit, Pxfuel and Aanmeegam
    #Ravana #ravanansong #sivansong #LordShiva #ravanaveenai #pathuthala #paththuthala #thala #பத்துதல #SundayDisturbers #shrisharravimusical

КОМЕНТАРІ • 326

  • @arunrgcomputers4561
    @arunrgcomputers4561 Рік тому +53

    ராவணனின் பெருமை உலக அறிய செய்யுங்கள் அண்ணா🌍🌍🌍🌍

  • @KannanKaniyan
    @KannanKaniyan Рік тому +26

    *நான் அசைக்க தான் அசய தம்*
    *தாள் அழுத்தி நன் இறையே*
    *அவன் ஆடல் என் கண் கான*
    *நரம்பிசை பூவாகனா*
    இந்த வரிகள் ராவணன் கைலாயத்தில் சிவனை சந்தித்த காட்சியை நினைவு படுத்துகிறது 🙏🏼

  • @prakashr6270
    @prakashr6270 Рік тому +28

    ஓம் நம சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி 🙏

  • @prabup2712
    @prabup2712 Рік тому +10

    தங்கள் படைப்புக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  • @user-tq6eo5yn1k
    @user-tq6eo5yn1k Рік тому +47

    நம்ம இராவணனை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும்😎🔥

    • @user-ig4fz7lo2y
      @user-ig4fz7lo2y 3 місяці тому +1

      கண்டிப்பாக அதில் நான் இராவணன் வேடத்தில் நடிக்க விரும்புகிறேன்🎉 நான் சென்னை🎉🎉🎉

  • @mugilarasan3879
    @mugilarasan3879 Рік тому +11

    😍😍😍பாடல் வரிகள் & இசை சூப்பர் அண்ணா

  • @manir2938
    @manir2938 11 місяців тому +16

    கண்களில் நீர் கசிகிறது
    ஊனும் உயிரும் ஈசன் பாதம் இணைய ஏங்குகிறது இந்த பாடலை என் போன்ற அடியேனையும் கேட்க செய்த உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சிவ சிவ சிவாய நம திருச்சிற்றம்பலம் 🔱🙏🔱🔱🙏🙏

  • @madhuranin_kadhali
    @madhuranin_kadhali Рік тому +28

    Shridhar ravi anna 🔥🔥🔥 ..... Song fully goosebumps ❣️🔥

  • @prasadomprakash5077
    @prasadomprakash5077 4 місяці тому +7

    ஆடக மதுரை அரசே போற்றி...இது திருவாசக பாடல். சைவ நால்வர்களில் அப்பா மாணிக்கவாசகரின் பாடல் வரிகள்.

  • @harikarikaalan9729
    @harikarikaalan9729 Рік тому +17

    தென்னாடுடைய சிவனே போற்றி !
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !!
    வாழ்த்துக்கள் வருவிசை வீரரே💐

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Рік тому +11

    ஶ்ரீதர் bro உங்க இசை அருமை அருமை அருமை 🔥🔥🔥🔥🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Рік тому +10

    3:49 சிவன் விசுவல் மாஸ் சூப்பர் 💥🔥🔥

  • @gangadharankarunakaran2921
    @gangadharankarunakaran2921 Рік тому +13

    பிரதோஷம் அன்று சிவன் பாடல் நேரம் சிரியா அமைய பாடல் மிகவும் அருமை நன்றி நண்பா

  • @jeevanandhamt5331
    @jeevanandhamt5331 Рік тому +14

    அருமையான பாட்டு அனைத்து சிவன் பக்தர்களுக்கும் இதை அர்ப்பணிக்கலாம்.

  • @gopimanian6631
    @gopimanian6631 Рік тому +18

    நல்ல இனிமையான பாடல்

    • @yeswanthkumar9453
      @yeswanthkumar9453 Рік тому

      ua-cam.com/users/shortscSScNs05urA?feature=share
      Real ravanan music nanba kakum pothu semma feel la Irukum nanba.

  • @perfectlyimperfect1733
    @perfectlyimperfect1733 Рік тому +10

    ஆடக மதுரை அரசே போற்றி என்று ஆரம்பிக்கும் வரிகளை கேட்டதுமே என் உடலும், மனமும் சிலிர்த்துடுச்சி அண்ணா❤ தன்னை அறியாமல் கண்களில் நீர் பெருகிடுச்சி🥺

  • @KannanKaniyan
    @KannanKaniyan Рік тому +16

    பாடல் வெற்றி பெற வாழ்த்துகள் 🙏🏼

  • @ThePratap1234
    @ThePratap1234 Рік тому +10

    Pratap here... Ravana Veenai 2.0 will satisfy you all.... Thanks for your great support for Ravana vennai 1.0 and looking more your all support in 2.0

  • @pavunupurna4978
    @pavunupurna4978 Рік тому +10

    இனிமையான இசை அருமையான பாடல் நன்றி சகோ.

  • @manivelarung
    @manivelarung Рік тому +16

    பாடல் வரிகள், இசை, காட்சிகள் 🔥🔥🔥

  • @AeroSridharan
    @AeroSridharan Рік тому +14

    பாடல் வரிகள் அருமை❤️

  • @palanisamypalani2103
    @palanisamypalani2103 5 місяців тому +3

    தமிழ் மொழி எப்பொழுதும் முதல் மொழி வாழ்க தமிழ்

  • @PRIYA-JKN
    @PRIYA-JKN 10 місяців тому +30

    ஏனோ தெரியவில்லை ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்கும் பொழுதும் மெய் சிலிர்த்து 🥹கண்கள் கலங்குகின்றன..🙏🏼🙏🏼 படைத்தமைக்கு மிக்க நன்றி

  • @bhuvanasekari4710
    @bhuvanasekari4710 Рік тому +3

    Super song 👍👍

  • @augustinmary1412
    @augustinmary1412 Рік тому +5

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மிக மிக மிக அற்புதமாக இருக்கிறது

  • @tamiltharagai5919
    @tamiltharagai5919 Рік тому +9

    Shambo shiva shambo ❤ oum namashivaya 🙏...arumaiyaane padaippu 👌👏 congrats to entire team 🎉

  • @gnanaganesh5937
    @gnanaganesh5937 Рік тому +20

    தாங்கள் இதில் தேவாரப் பாடல் வரிகளையும் பயன்படுத்திதி போற்றியுள்ளீர் ... பாடல் பாடியோருக்கும் சரி பா அமைத்த பாவலருக்கும் சரி ... நன்றி 🙏🙏🙏 தமிழ் போற்றுவோம் தமிழ் காப்போம் 🙏🙏

  • @TamilSelvi-oo2zk
    @TamilSelvi-oo2zk Рік тому +5

    சிறந்த இசை சிறந்த பாடல்

  • @hariharanvm1782
    @hariharanvm1782 Рік тому +8

    அருமை நண்பா ❤ இனிய இசை, இனிய குரல், மொத்தத்தில் மிக இனிமையாக இருந்தது

  • @soundarapandi3847
    @soundarapandi3847 Рік тому +5

    சகோ அருண் அவர்களே,
    பாடல் நன்றாக இருந்தது. மேலும் இந்த பாடலை தந்த தங்களுக்கும், பாடகர்க்கும், இசையமைப்பாளர்க்கும் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும் என் உள்ளார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    விரைவாக இராவண வீணை 2.0 காக காத்திருக்கும் வருவிசை வீரன் APN யின் ரசிகர்களின் ஒருவன்...

  • @balajiveerasamy7972
    @balajiveerasamy7972 4 місяці тому +5

    பாடலுக்கு அடிமையாகி விட்டேன்...❤🎉

  • @muruganraja9965
    @muruganraja9965 Рік тому +3

    அருமையான பாடல்

  • @roopakarthik764
    @roopakarthik764 Рік тому +3

    Sooper anna.......sridhar Ravi anna music sooper anna....

  • @balajib785
    @balajib785 5 місяців тому +5

    இராவணன் என்றால் அவன் அறிவு பத்து ஞானிகள் அறிவுக்கு சமம் ஃ❤

  • @TAMILAN.s.
    @TAMILAN.s. Рік тому +1

    அருமை அருமை 💞🪔🪔📿📿📿📿🪔🪔🪔

  • @aagudha
    @aagudha Рік тому +4

    Ravana vennai 2.0 finally ❤️❤️❤️❤️❤️❤️🥵

  • @VforVetrulagavaasi
    @VforVetrulagavaasi Рік тому +3

    Arumaiyaana padal... Kannu kalangiruchi.... 🥹❤️‍🔥

  • @yautja-qm6vw
    @yautja-qm6vw Рік тому +4

    People pls support...we need more like this

  • @jackjone6727
    @jackjone6727 Рік тому +11

    Mind blowing ... om namashivaya 🙏🙏🙏

  • @vinochandran859
    @vinochandran859 6 місяців тому +2

    அருமை

  • @prabhu48u
    @prabhu48u Рік тому +2

    அருமையான பாடல்❤

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Рік тому +4

    Waiting for RAVANA VEENAI
    Arahara Mahadev 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cg113
    @cg113 Рік тому +1

    🔥🔥🔥

  • @AbiraAbira-mh5wu
    @AbiraAbira-mh5wu 5 місяців тому +5

    கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @piraiyaalan7308
    @piraiyaalan7308 Рік тому

    RAVANA VEENAI 2.0... super super.

  • @sasirekha797
    @sasirekha797 Рік тому +2

    Vera level❤

  • @MuthuPandian7540
    @MuthuPandian7540 Рік тому +2

    ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏🙏

  • @balajiv5203
    @balajiv5203 5 місяців тому +2

    ஓம் நமச்சிவாய
    தங்களின் பாடலின் வரிகள் வரிகளின் வார்த்தைகள் வார்த்தைகளின் கூட பயணிக்கும் இசை அனைத்தும் என்னப்பன் ஈசனின் ஆசையே வாழ்க இராவணனின் புகழ் அப்ப ஈசனை வணங்குவோம் 🙏🏻

  • @KannanKaniyan
    @KannanKaniyan Рік тому +6

    Sridhar ravi music +vfx 🤘🏻🔥 vera level Na

  • @KingChola
    @KingChola Рік тому +14

    Goosebumps lyrics + music 🤩🔥🔥🔥 ... vocals vera level anna 🎉❤

  • @Chozhan213
    @Chozhan213 9 місяців тому +4

    🙏தமிழ் பேரரசன் ஈசன்ராவணன் 🌹போற்றி..

  • @boopathy4
    @boopathy4 Рік тому

    Most waiting

  • @chandhuruarumugam6517
    @chandhuruarumugam6517 Рік тому +1

    👍👍👏👏🎸

  • @SELVARAJP-kp1qi
    @SELVARAJP-kp1qi 2 місяці тому +2

    arumaiyana voice and song

  • @ashokkumars8056
    @ashokkumars8056 Рік тому +3

    Eagerly waiting ✋️ 😍 🎉

  • @thilagayuvi3495
    @thilagayuvi3495 Рік тому +1

    Arumai Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sivashanmugam4698
    @sivashanmugam4698 Рік тому +12

    அண்ணா மேணி சிலிர்த்து விட்டது அண்ணா....பாடல் மிகவும் அருமை அண்ணா.....உங்கள் முயற்சி என்றும் வெற்றி பெறட்டும் அண்ணா....என்றும் நாங்கள் துணை நிற்போம் அண்ணா.....வாழ்த்துக்கள்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramesh8273
    @ramesh8273 Рік тому +3

    Advance congratulations 💗
    The song will hit

  • @KannanKaniyan
    @KannanKaniyan Рік тому +6

    As usual indhumathi Sago
    Rajapandian sir 🙏🏼 hat's off
    Vera level lyrics

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Рік тому +6

    சிறப்பு, அருமை.

  • @arunganesan9050
    @arunganesan9050 Рік тому +1

    Good one

  • @yautja-qm6vw
    @yautja-qm6vw Рік тому +1

    Sivayanama

  • @Saratha.p2007
    @Saratha.p2007 6 місяців тому +2

    😢 என் அப்பன் ஈசன் அடிபோற்றி எந்தை பெருமானே போற்றி போற்றி ஓம் நமசிவய 😢❤

  • @balachandranmarimuthu41
    @balachandranmarimuthu41 6 місяців тому +1

    மிக்க நன்று❤🎉

  • @bournikas869
    @bournikas869 Рік тому +1

    Devotional vibe 🎶🔥🙏💐

  • @shanthozkumar1988
    @shanthozkumar1988 Рік тому

    👌🏼👍🏻❤️👏🏼'

  • @veeraputhiranp7696
    @veeraputhiranp7696 Рік тому +2

    அருமையான படைப்பு❤

  • @izhaveyini5932
    @izhaveyini5932 Рік тому +1

    Vera level anna, actually intha song than enoda ringtone.

  • @surendhar_1630
    @surendhar_1630 Рік тому +2

    Semma music bro music quality ultimate 💥💥💥

  • @bournikas869
    @bournikas869 Рік тому +2

    Music 🎼 u guys nailed it bro

  • @ellamshivam6618
    @ellamshivam6618 10 місяців тому +4

    Wowww….. well done 👍🏼 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼Nice👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @imtanu1978
    @imtanu1978 Рік тому +2

    Mind-blowing anna ❤❤

  • @Raavanan_Veeran
    @Raavanan_Veeran Рік тому +4

    Ravi bro musical semma❤
    Song lyrics laa awesome❤
    Most awaited song🎉
    Waiting for Raavana veenai 2.0❤

  • @prashanthravi3747
    @prashanthravi3747 Рік тому +2

    Wow it's like professional musical 👏🔥❤️

  • @sowdayyakannappan5951
    @sowdayyakannappan5951 10 місяців тому +3

    Fantastic, fabulous and unimaginable

  • @shruthirajan4912
    @shruthirajan4912 Рік тому +2

    Most waited..... ❤

  • @shiva-kk9vj
    @shiva-kk9vj Рік тому +2

    🙏 ஓம் நமசிவாய 🙏

  • @sabaribrindha7753
    @sabaribrindha7753 Рік тому

    Super super super super super super

  • @perumalking3849
    @perumalking3849 Рік тому +1

    அருமையான பாடல் சகோ....

  • @arulmani5346
    @arulmani5346 5 місяців тому +2

    இசை அருமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 11 місяців тому +4

    It creates goosebumps when hearing the lyrics & music.

  • @user-vk3we5hs6g
    @user-vk3we5hs6g Рік тому +6

    I don't know why I am crying... But realy happy for you success.... Waiting for RAVANAN VEENAI.....❤

  • @jeyamani.p6180
    @jeyamani.p6180 Рік тому +1

    💯💯💯💯👍👍💥💥🤞🤞🤞

  • @user-fq8pr9sf5f
    @user-fq8pr9sf5f Рік тому +4

    Fantabulous bro.... Mind-blowing lyrics and excellent music🥰🥰🔥🔥🔥🔥

  • @dharshank2165
    @dharshank2165 Рік тому +1

    ❤❤

  • @santhoshawe
    @santhoshawe Рік тому +7

    Goosebumps.. ❤❤

  • @BSuba
    @BSuba Рік тому +1

  • @boldadv7908
    @boldadv7908 10 місяців тому +3

    Romba nalla iruku sago. God bless you all. Excellent composition❤❤

  • @vinothkannakumaraguru8828
    @vinothkannakumaraguru8828 11 місяців тому +2

    How I missed this song for the past 4 month 😢because of Ravana veenai 2.0 I m came to know this masterpiece

  • @Palmman69
    @Palmman69 Рік тому

    திருக்கோணேச்சுவரனே போற்றி

  • @Movies-pm1vb
    @Movies-pm1vb Рік тому +4

    Awesome bro 🎉🎉🎉

  • @gopalshankar8764
    @gopalshankar8764 Рік тому +6

    🔥🔥🔥🔥 got goosebumps when beats starts🔥🔥

  • @arumuruganwoodcarving4823
    @arumuruganwoodcarving4823 Рік тому +1

    ❤❤❤❤❤
    அருமை.. வாழ்த்துகள்..🎉🎉🎉🎉

  • @senthilgurupandi6626
    @senthilgurupandi6626 Рік тому +2

    Waiting for Rv 2.0

  • @KannanKaniyan
    @KannanKaniyan Рік тому +3

    Can't believe after Anangan Margazhi Song
    This song is on Loop mode ➿

  • @sumithapathman4691
    @sumithapathman4691 6 місяців тому +3

    Thanks 👍 🙏 தம்பி

  • @murugu678
    @murugu678 Рік тому +2

    அருமை அருமை
    ஒவ்வொருவருக்கும்
    மனமார்ந்த நன்றிகள்

  • @singintherhyme5484
    @singintherhyme5484 Рік тому +1

    தென்நாடுடைய சிவனே போற்றி... எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி...

  • @gubendraprabhu4998
    @gubendraprabhu4998 Рік тому +4

    ஓம் நம சிவாய

  • @sundarparamasivam2297
    @sundarparamasivam2297 Рік тому +2

    இப்பாடலை என் மேனியில் உள்ள ஒவ்வொரு அணுவும் ரசித்தன 😌😌😌😌😌