P Chidambaram speech | மதுரையில தானே பொறந்தீங்க... நிர்மலாவை விளாசிய சிதம்பரம் | Nirmala Sitharaman

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024

КОМЕНТАРІ • 490

  • @bheemlr1079
    @bheemlr1079 Місяць тому +35

    தமிழ் மொழியின் உச்சரிப்பு உச்சமாக திகழ்ந்தார் திரு ப.சிதம்பரம், நன்றி🙏

    • @mbrajaram3246
      @mbrajaram3246 Місяць тому +3

      தமிழ்ல பேசினால் போதுமா? தமிழக அரசியல் துரோகி. காங்கிரஸ்காரன் என்று சொல்வது அசிங்கம். நன்றி

    • @bheemlr1079
      @bheemlr1079 Місяць тому

      @@mbrajaram3246 *சிதம்பரம் சிறந்தவர் அப்படி இப்படி என நான் புகழவில்லையே,* "அவருக்கே உள்ள குறள் வளம் மற்றும் மொழி ஆளுமை பற்றியே என் பதிவு.*
      பொதுவாழ்வில் இருக்கும் தனிஒருவர் ஒழுக்கம் பற்றி குறைக்கூற அனைவருக்கும் உரிமை உண்டு,

    • @SUTHAGAR-l5u
      @SUTHAGAR-l5u Місяць тому

      Oompu Modi sunniya ​@@mbrajaram3246

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Місяць тому +3

      அதாவது அந்தம்மா வரவு செலவு அறிக்கைய தாக்கல் பண்ணிட்டாங்க‌
      இனிதான் தமிழ்நாட்டுல எத்தனை பொருளாதார புலி, பூனை,ஓநாய், கழுதைபுலி , டைனோசரெல்லாம் இருக்குண்ணு தெரியும்
      ஆளாளுக்கு நாலு நாளைக்கு எக்கானமிக்ஸ் கிளாஸ் எடுப்பானுக பாருங்க.... இவ்வளவு அறிவா இவனுகளுக்குன்னு புல்லரிச்சி போகும், அவ்வளவு அலும்பு பண்ணுவானுக‌
      அதுல முக்கால்வாசி பேருக்கு எக்கானமிக்ஸுக்கு ஸ்பெல்லிங்கே தெரியாதுங்குறதுதான் விஷயம்
      ஆனாலும் பறந்து பறந்து பொருளாதாரம் பேசுவானுக பாருக்க, அமெரிக்காவே ஆடிபோகும்
      சரி இவ்வளவு அறிவு இருக்கிறவனுக தமிழக பட்ஜெட் அறிவிக்கபடும் போது மட்டும் ஏன் ஒண்ணுமே தெரியாத மாதிரி பம்மிகிட்டு இருக்கானுங்கன்னுதான் புரியவே இல்ல..

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 Місяць тому +2

      Fraud cheena. Thaana😂

  • @rangasamyrangasamy3277
    @rangasamyrangasamy3277 Місяць тому +35

    சிதம்பரம் சார். இதெல்லாம் எங்க பாரதீய ஜனதா கட்சி காரர்கள் களுக்கு புரியப்போகுது

    • @ecityquery6203
      @ecityquery6203 Місяць тому

      பத்தாண்டுகளாகப் புரியாதது இப்போது புரிந்துவிடப் போகிறதா? சிதம்பரம், கபில் சிபல் போன்ற மூத்தவர்கள் ஒவ்வொரு வருடமும் சொல்வதெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடுவார்கள்

  • @devsanjay7063
    @devsanjay7063 Місяць тому +66

    பாரதியார் திருவள்ளுவர் எங்களை மறந்துட்டியே மா 😂😂😂😂

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Місяць тому +3

      Tamilnadu has forgotten Bharati and Thiruvalluvar. Not the politicians. Talk socialism over martini on the rocks.

    • @ramaprakash6718
      @ramaprakash6718 Місяць тому +1

      Thamizhai marakkavillai. Thamizhargalai verukkiraar!

  • @Durai-karthik
    @Durai-karthik Місяць тому +19

    She not bothering about voting. She not elected by people.she not Indian Financial minister ,she is BJP financial services.

    • @velanandanparasuraman4946
      @velanandanparasuraman4946 Місяць тому

      @@Durai-karthik where was this brain of yours when a person was the PM for ten years without winning an election ever

    • @karthiks1800
      @karthiks1800 Місяць тому

      Enga thaillaiku enna dillu pathiya

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 Місяць тому +25

    உண்மை

  • @madurai62
    @madurai62 Місяць тому +15

    Excelent 👌👌👌

  • @rajagopalg6863
    @rajagopalg6863 Місяць тому +57

    முதலில் மக்களை சந்திக்கட்டும். ஒரு முறையாவது மக்களால் நேரடியாக ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்படட்டும். வெங்காயம், பூண்டு விலை தெரிந்துக் கொள்ளட்டும். வேலை இல்லா திண்டாட்டத்தை புரிந்துக் கொள்ளட்டும். பிறகு மக்களுக்கு பட்ஐட் சமர்ப்பிக்கட்டும்.

    • @kandarajs3712
      @kandarajs3712 Місяць тому +3

      அப்போ மக்களை சந்திக்காமல் நாட்டின் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தாரே அது தவறா?

    • @ss-jc5uf
      @ss-jc5uf Місяць тому

      நீங்களும் ஆட்சிக்கு வந்ததும் அதையே செய்யலாம். 😅😅

    • @sundaramkumar4041
      @sundaramkumar4041 Місяць тому +2

      We don’t want democracy. We want monarchy. Why we elected Alibaba and his forty!

    • @jayapandians4403
      @jayapandians4403 Місяць тому

      அது அவங்களுக்கு வந்த தக்காளி சட்னி

    • @vijayakrishnamurthy2044
      @vijayakrishnamurthy2044 Місяць тому

      மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நிர்மலாம்மா. மதுரையில் பிறந்தவர் என எளக்காராமா கொள்ளையடித்தவன் பேசுகிறான்...தமிழன்கள் முடிந்தவரை தரக்குறைவான விடியா ஆட்சி கற்று கொடுத்த வார்த்தைகளால் விமர்சனங்கள் ....அவர் நடுத்தர குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்புலம் இல்லாமல் முன்னேறிய தமிழ் பெண்...தமிழன்கள் தெருவில் போய்கொண்டிருந்த ஏதோவொன்றை ...கொள்ளிக்கட்டையை தலையில் செருகி கொண்டு அழிந்து கொண்டிருக்கிறானே...😀😀

  • @sivakumar-ij5gb
    @sivakumar-ij5gb Місяць тому +1

    Ex-Finance Minister Pa Chidambaram was seen in his speech as a great veteran, what a simple approach, realistic facts, the way he pointed out the mistakes being made by the present government, all other types of central ministers and parliamentarians learned from him how to talk and how to behave. Mana can also be proud of being a Tamilian and the speeches he delivered in the parliamentary sessions were all of the best speech

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 Місяць тому +53

    இவன் தானே paytm எப்படி பண்ணுவாங்க, gpay எப்படி பண்ணுவாங்க னு நக்கல் அடிச்சது

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому +1

      Correct

    • @VincilinS
      @VincilinS Місяць тому +18

      Because of PAYTM and GPAY Indians savings reduced and expenditure increased. Do you agree or not?

    • @dandapanic8615
      @dandapanic8615 Місяць тому +3

      திணித்தால் என்ன செய்வது

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому +4

      @@VincilinS its made for easy payment and no need to go bank for everything. Savings or expenses all in our hand only. We should not blame any body.

    • @p.r.poojaperumal6161
      @p.r.poojaperumal6161 Місяць тому

      நண்பா, தற்போதுள்ள FM நிர்மலா மாமி ஒன்னும் பொருளாதார புலி இல்ல. ஒன்னும் தெரியாத மங்குனி. அவர் பேசும் போது கண்ணில் பயம் தெரியுதா? ஆமா ஓட்டுக்கு மட்டும் 8 முறை PM வந்தாரு.

  • @drnoorulhasan5889
    @drnoorulhasan5889 Місяць тому +5

    I feel proud to be a Dhiravedian after listening to his wonderful speech....looking forward to see him as a finance minister of India again...love from Tamil Nadu ❤

  • @rlingu5696
    @rlingu5696 Місяць тому +6

    2004 to 2014 வரை காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது அப்போ எத்தனை லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு வந்தது

    • @charlesrajakumar403
      @charlesrajakumar403 Місяць тому

      1000ம் கோடியில் சென்னை நெய்மேலில் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலை உங்க ஆயாவா கொண்டாந்துச்சு.

    • @velanandanparasuraman4946
      @velanandanparasuraman4946 Місяць тому

      @charlesrajakumar403 that was a central govt funded project.

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Місяць тому +5

    Thiru. P. Chidambaram congress speech .... Wow .... 🎉🎉🎉🎉🎉

  • @Rhammedahmed
    @Rhammedahmed Місяць тому +16

    Excellent presentation sir👍💯👍

  • @DineshKumar-ih3nx
    @DineshKumar-ih3nx Місяць тому +3

    Fantastic counter by ex-FM, Mr. P. Chidambaram

  • @ilangokovilpillai4429
    @ilangokovilpillai4429 Місяць тому +3

    I am very proud of you respectable ex Finance Minister P.Chidambaram. you are crown to tamilnadu people. I am very happy to listen your arguments discussion, Speeches.

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Місяць тому +31

    இந்த சிதம்பரம் பல முறை மந்திரி யா இருந்தும் தான் சொந்த தொகுதி சிவகங்கை கூட ஒன்னும் பண்ணல.. ஒரு முன்னேற்றம் இல்ல 🙄.. வேஸ்ட் fellow 🤭

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 Місяць тому +8

    திரு P.சிதம்பரம் அவர்கள் சிறந்த பண்பாளர் அவரின் தமிழ் மற்றும் ஆங்கிலம் உரை சிறப்பானது

  • @shanmugasundaramk4270
    @shanmugasundaramk4270 Місяць тому +5

    Excellent analysis of the budget 24. The question on multiplier or divisor is thought provoking.

  • @ashoksarvam9169
    @ashoksarvam9169 Місяць тому +40

    என்னத்த பதற விட ஒரு மண்ணும் ஆக போறது இல்ல, நீ நிதி அமைச்சரா தானே இருந்த சிவகங்கைக்கு என்னத்த கிழிச்ச

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p Місяць тому +7

      Ashokku, ,, subject புரியலையா டா,, சம்மந்தமே இல்லமே ஒரு comment அடிக்கிறே டா ஞான சூனியம்

    • @ashoksarvam9169
      @ashoksarvam9169 Місяць тому +1

      @@user-xk1zf7pp9p சரிங்க அறிவாளி

    • @maduraivajravelu1142
      @maduraivajravelu1142 Місяць тому +6

      மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்று சொன்னால் சிவகங்கைக்கு ஒதுக்கவில்லை என சொல்கிறாரே செய்தியை முழுமையாய் கேள் பின்பு உன் பதிலை சொல்

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 Місяць тому

      ​@@ashoksarvam9169Farm laws were copied by BJP. Why Congress opposed?

    • @anbazhaganpg5400
      @anbazhaganpg5400 Місяць тому +5

      Six time Pa.C sivagangaiM.p no use of sivvagangai&well grouth for pa.C &family

  • @Vsraja-um1ri
    @Vsraja-um1ri Місяць тому +29

    Great speech by Mr Chidambaram

  • @balaab4168
    @balaab4168 Місяць тому +12

    Pointed and Very good.

  • @bothumani8830
    @bothumani8830 Місяць тому +18

    சிதம்பரம் ஐயா நீங்க என்னதான் பேசினாலும் கேட்டாலும் அந்த அம்மாவுக்குஒண்ணுமே தெரியாது மோடியும் அமித் ஷாவும் ஆர்எஸ்எஸ் எழுதி கொடுத்ததை அப்படியே பாராளுமன்றத்தில் பேசியிருக்கிறது

  • @jayadeva68
    @jayadeva68 Місяць тому +13

    இவர் தொகுதி நிலைமை ஊரறிந்த ஒன்றுதானே... இவர் தன் தொகுதி முன்னேற்றத்திற்கு என்ன செய்தார்?

    • @DivyaSha020
      @DivyaSha020 Місяць тому

      Avar namma state kagha dhan peasurar..

  • @ctgandhimathi2269
    @ctgandhimathi2269 Місяць тому +3

    GoodSpeech.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 Місяць тому +8

    Good speech by ex-finance Minister Chaidambaram !

  • @thangavelp9913
    @thangavelp9913 Місяць тому +6

    Wonderful introspection! Congratulations Mr.PC sir!🎉

  • @dakshinamurthyr8730
    @dakshinamurthyr8730 Місяць тому +3

    அம்மையார் மக்களை சந்திக்காமலேயே பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க கொடுத்து வைத்தவர். ஆகவே மக்களின் அதிகாரத்தை அவர் உணரவில்லை.நம் தமிழ்மகள் வாழட்டும் வளமுடன்

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Місяць тому

      அப்ப மன்மோகன் சிங் எப்படி பிரதமரானார்?

  • @sundarrajans2676
    @sundarrajans2676 Місяць тому +13

    Mr. Chidambaram see your old Budget.

  • @mohamedjamal759
    @mohamedjamal759 Місяць тому +6

    Great speach by Mr. Chithambaram.. Thank you👍

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 Місяць тому +8

    Very good tutorial class taken by the former FM P. Chidambaram to the present FM N. Seetharaman !!!! I do not know whether she will understand or not !!!!

  • @saraswathimedicals5238
    @saraswathimedicals5238 Місяць тому +16

    விரைவில் இது போன்ற நிலையில் அவர்களுக்கு வரும் என்று நம்புகிறார்கள் மக்கள்

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 Місяць тому +1

      Congress is punished in Tamilnadu since 1971 and remain B team of dravidian parties .Why?

  • @anbu440
    @anbu440 Місяць тому +3

    🙏👏👏👏👏

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 Місяць тому +1

    Chidambram Sir is a great statesman and financial analyst, country requires his service , may God bless him.very nice speech

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 Місяць тому +4

    பேசுவதற்கு முன் தன்முதுகை
    திரும்பிபார்த்து பேசினால்
    நன்றாக இருக்கும்.

  • @gamingwithdragon474
    @gamingwithdragon474 Місяць тому +12

    Super

  • @user-pt7ts5wi7c
    @user-pt7ts5wi7c Місяць тому +2

    மிக மிக நன்றி 🙏🙏

  • @AstroDevarajan
    @AstroDevarajan Місяць тому +1

    Fantastic SPEECH Done by ex finance minister Mr p. Cithamparam sir. Congrats for his speech

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 Місяць тому +6

    TN has potential and can stand on its own need not beg the centre. 30k crores referred by PTR or 60 k crores referred by kudiatham kumaran ( mr. Durai murugan matter) and the like the TN has surplus and can fund to other needy. Mr. Chidambaram can dig into the subject and provide a blue print on this

    • @sunoh36
      @sunoh36 Місяць тому

      Well said

    • @rajeshdurai8816
      @rajeshdurai8816 Місяць тому

      Well if centre don't get us our taxes and give those to undeveloped sanghi state like Bihar ..where bridges are falling😂😂😂....TN can stand but the problem is beggars are picking our state money😂😂😂

    • @sunoh36
      @sunoh36 Місяць тому

      ​@@rajeshdurai8816riend. 9 months ago Bihar "s Deputy Chief Minister was Tejaswi Yadav of RJD & that time Nitish Kumarv was part of Indi group. Was Bihar that time a Sanghi government or now only its a sanghi Bihar. What a narrow mindset you have .

  • @sethukumarjayavalli1159
    @sethukumarjayavalli1159 Місяць тому +8

    திரு ப சி அவர்களுக்கு நான் சிவகங்கை தொகுதி சேர்ந்தவன் நான் தற்ப்பொழுது கோவையில் வசிக்கிறேன் நீங்கள் த நா பற்றி பேசரீங்க நீங்கள் நிதி மந்திரி இருந்து தொககுதிக்கு என்ன பன்னீர்கள என்பதை கொஞ்சம் பட்டியல்போடுங்கள் அறிவிழி

  • @bakthanramachandran9877
    @bakthanramachandran9877 Місяць тому +1

    He is the culprit who brought out new ways of taxing

  • @user-yi1vo1pc9d
    @user-yi1vo1pc9d Місяць тому +2

    Awesome speech. Nirmala can never counter this charge

    • @rjk471
      @rjk471 Місяць тому

      She cannot answer. Because she doesn't understand even the simplest economic concepts about Inflation😀

  • @sathishswaminathan4727
    @sathishswaminathan4727 Місяць тому +5

    Perfect speech current FM needs to take note of it. Learn from him...

  • @ponnuthampialexandersingh1943
    @ponnuthampialexandersingh1943 Місяць тому +6

    Great speech

  • @abdullack4577
    @abdullack4577 Місяць тому +3

    Chidambaram ...
    We are proud of you.....categorically you have criticised the budget even the common man..
    ..
    Let long live true ....I N D I A.....

  • @chennaibusiness3936
    @chennaibusiness3936 Місяць тому +3

    நிர்மலா அவர்கள் , எல்லோரையும் கதற விட்டு இருக்காங்க .....இவங்க சொன்ன மாதிரி சொல்லும் போது ....தமிழ் நாட்டு ஓட்டுக்காக என்று கேலி செய்வார்கள் !! ஹாஹா சிதம்பரம் இதோ வந்து விட்டார்....

    • @muthunirmala1247
      @muthunirmala1247 Місяць тому +1

      உண்மை தானே அது தேர்தலுக்காக தமிழ் தேவைப்பட்டது, இப்போது தேர்தல் முடிந்து விட்டது

    • @chennaibusiness3936
      @chennaibusiness3936 Місяць тому

      @@muthunirmala1247
      நீங்க போன முறை தண்ணி கடை முடுவதாக சொன்னீங்க , ஏன் தண்ணி கடை மூடலை என்று ஒருவர் கேட்டார் , அதுக்கு நீங்க அப்போ ஓட்டு போடல அதனாலே நாங்க செய்யல !! என்று வியகனம் செய்தது உதயநிதி !!
      அப்படி தான் இங்கே நிலைமை !! அப்புறம் ...ஒரு சீட்டும் வாங்காத BJP மாத்திரம் ....எல்லாம் சரியா செய்ய வேண்டும் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது ஹாஹா ரொம்ப கஷ்டம் !!
      இருந்தாலும் BJP சொல்லாமலே நிறைய செய்து இருக்கு !! மக்களுக்கு தான் புரியல ....தமிழ்நாட்டு அரசியல் !!

  • @kannansankaranarayanan7148
    @kannansankaranarayanan7148 Місяць тому +1

    Can Mr PC tell us what was the relief he gave to the same targeted group when he was the Finance minister and how effective it was? If he had delivered on those points during his time, the current economic conditions would have been much different...

  • @stellarani-mr5ju
    @stellarani-mr5ju Місяць тому +5

    Very good speech

  • @sakthidhasana7301
    @sakthidhasana7301 Місяць тому +15

    Great speech in P.C

  • @7d24rahulnarayansivakumar8
    @7d24rahulnarayansivakumar8 Місяць тому

    Awesome Speech

  • @yegappanrm8470
    @yegappanrm8470 Місяць тому +7

    There were 11 ministers in DMK at the centre. That time don’t you ever thought about this discrimination. Big Fun you make now.

  • @guestviews3986
    @guestviews3986 Місяць тому +3

    யாரெல்லாம் புத்திமதி சொல்றாங்க பாரு 😂😂😂 கொடுமை திமுக காங்கிரஸ் தான் உலக மகா திருடனுங்க

  • @jacobnicholas9388
    @jacobnicholas9388 Місяць тому +51

    Look at her arrogance and face 😂

    • @janagiraman2109
      @janagiraman2109 Місяць тому +9

      All because of her posting. The day will come soon to throw out from her designation. All are going to see this.
      But the peculiar is,she is a minister with out a membership of parliament.

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 Місяць тому +2

      Shame

    • @malaramesh8766
      @malaramesh8766 Місяць тому +6

      She is a puppet just delivered what was written in that paper without any mistake

    • @srinivasanchandrasekharan8363
      @srinivasanchandrasekharan8363 Місяць тому

      Dei, Sinna paiya chetty paiyaley unaku ennada theriyum. Unaku vati kanaku podathan layaku. Sonia buttocks poi wash pannu.

    • @ambalavananragupathy8348
      @ambalavananragupathy8348 Місяць тому +2

      பூண்டு, வெங்காயம் சாப்பிடாத அவா முகம் arrogance தான் இருக்கும்.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 Місяць тому +3

    Wow wow wow nice nice nice unmai congratulations 🎉🎉🎉🎉🎉

  • @muralisrinivasan578
    @muralisrinivasan578 Місяць тому +3

    2004 to 2014 சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு எவ்ளோ குடுதாறேன்றால் 10000 கோடி ஆனால் மோடி govt கொடுத்தது 1 லட்சம் கோடி... DMK first காங்கிரஸ்ய் கேக்கவேண்டும்

    • @dandapanic8615
      @dandapanic8615 Місяць тому

      பொய் சொல்லாதீங்க

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому

      @@dandapanic8615 போய் data வை செக் பண்ணுங்க

    • @muralisrinivasan578
      @muralisrinivasan578 Місяць тому

      @@dandapanic8615 poi data check pannunga

    • @dandapanic8615
      @dandapanic8615 Місяць тому

      @@muralisrinivasan578 டேட்டா நீங்கள் அனுப்புங்க பார்க்கலாம்

    • @Justanormalhuman1992
      @Justanormalhuman1992 Місяць тому

      @@dandapanic8615innnumaya politicians full fundsayum makkalukaage selavu pandraanggenu nambureengge😂

  • @r.kannanranganathan2145
    @r.kannanranganathan2145 Місяць тому +1

    He must question himself and with conscious he must tell the people of Tamil Nadu what he has done better atleast to his Parliament Constituency.

  • @velss2723
    @velss2723 Місяць тому

    Clear cut speech by Chidamaram mp

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam Місяць тому +2

    This is worst and cheap statement from P.Chidambaram.

  • @user-gg5eh1gk9z
    @user-gg5eh1gk9z Місяць тому

    Yes, BJP should give reply, thanks chidambaram sir

  • @user-mj4yr1gm4n
    @user-mj4yr1gm4n Місяць тому

    P.C. sir Great administrator , very intelligent .worth full former fiance Minister.i like very much of English speech. N.S. not given flood relief amount to t.n. regular aggressive use less talk with elected opposition M.P.'s

  • @arulsubramanian2270
    @arulsubramanian2270 Місяць тому +10

    ஒரு மைனாரிட்டி கவர்மெண்ட்டை காப்பாற்றுவதற்கு மட்டுமே இந்த பட்ஜெட் மக்களுக்கானது அல்ல

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 Місяць тому +1

      இதையே இப்படி யோசித்தால் புள்ளி கூட்டணி ஆட்சியை பங்கு போட்டிருந்தால் எப்படி ஆகி இருக்கும்?

    • @muralinarasimhan3863
      @muralinarasimhan3863 Місяць тому

      It’s a coalition government. Nit a minority government! What dmk ran was a minority government. Please know the difference..

  • @muruganop1
    @muruganop1 Місяць тому +2

    you always speak truthful and foresighted view speech sir, not be discourage some peoles are like that only.

  • @Iraivi-
    @Iraivi- Місяць тому +1

    11 முறை நிதி தக்கள் செய்த ஊறுகப.சிதம்பரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வாய் எங்கே போச்சேஒன்றறை மணி நேரம் பேசுதாம் ஒன்றும் இல்லாதற்கு தமிழ்நாட்டில் பொறந்து தமிழ்நாட்டின் உப்பை ருசிச்ச நன்றி எங்கே போச்சே

  • @yegappanrm8470
    @yegappanrm8470 Місяць тому +14

    You were the FM but look at your area and its status.

  • @NascentOxygen
    @NascentOxygen Місяць тому +9

    Did PC do the justice when he was the Finance minister. Talking as if he is a holy saint. He and his son are in bail.

  • @athimoolam7
    @athimoolam7 Місяць тому +1

    Excellent speech describing the anomalies in the budget and indicated the basi 5 demands of the different sectors of the economy

  • @vijayamars9396
    @vijayamars9396 Місяць тому

    Great Chidambaram sir ,So The Nirmalaji has to Answer it 🙏👍👌

  • @ajazarif1060
    @ajazarif1060 Місяць тому +4

    Alwa budget

  • @gopalkrishnakrishna7363
    @gopalkrishnakrishna7363 Місяць тому +5

    Great looter of india having property in London and taking 50L to Chinese giving visas

    • @Kalaikanthan-i6s
      @Kalaikanthan-i6s Місяць тому

      When there is no points to argue.Abuse the plaintiff.

  • @varavind1990
    @varavind1990 Місяць тому

    Great speech Mr Chidambaram former FM…

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up Місяць тому

    தகுதியற்ற நிதி அமைச்சர்

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Місяць тому

    Winderful speech sir

  • @Kannan-o5n
    @Kannan-o5n Місяць тому

    Don't worry Honorable PC. Sir
    Soonest will change everything

  • @nikhilkrishna1237
    @nikhilkrishna1237 Місяць тому +2

    What a genius ex finance minister Mr p. Cithamparam sir. Congrats for his speech . 😊

  • @kavigunasekar5380
    @kavigunasekar5380 Місяць тому +4

    He has no wright to comment Modi Government, he is facing court case also

  • @shyam9416
    @shyam9416 Місяць тому +10

    மத்திய உள்துறை அமைச்சராக, நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த சிதம்பரம் அவர்களே.. நீங்கள் வெற்றி பெற்ற தொகுதியான சிவகங்கை தொகுதிக்கும் தமிழ்நாட்டிற்கும் நீங்கள் என்ன செய்தீர்கள்??

    • @subramaniamav9734
      @subramaniamav9734 Місяць тому

      Stupid Speech, Leader of Highly Corrupted and characterless family

  • @AldersonJoshi
    @AldersonJoshi Місяць тому

    ❤❤ well explained

  • @gowrikumarsomasundaram460
    @gowrikumarsomasundaram460 Місяць тому +1

    ❤❤Congrats Thiru Chidambaram and INDIA Block for Standing up for the People of the Country 🎉🎉

  • @ifcs-dorairaj5150
    @ifcs-dorairaj5150 Місяць тому

    Mr.PC,Ex FM speech is very excellent

  • @pandianpandian6862
    @pandianpandian6862 Місяць тому +7

    இஞ்சி தின்ன கொரங்காட்டம் அசிங்க்கமாக கீது பா நிம்மி மொகரக் கட்டையும் மூஞ்சியும்.

  • @KamalaKannanSampath
    @KamalaKannanSampath Місяць тому

    Super explanation.

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 Місяць тому

    Wonderful speach....

  • @user-gf4zz2ve2t
    @user-gf4zz2ve2t Місяць тому

    We want to know her reply to
    Mr Chidambaram's speech.
    Please Tax Minister reply quickly we are eagerly waiting for that.

  • @harikrishnanke873
    @harikrishnanke873 Місяць тому +1

    When this PC was FM how many times he pronounced Tamilnadu. Whom he is trying to fool. He is elected to talk something productive but he wasted his time now and even he was minister. He made his pocket full when he was a minister. He gained as a person from TN but TN did not gain from this person when he was FM.

  • @SaravananSaravanan-bm8wp
    @SaravananSaravanan-bm8wp Місяць тому

    தமிழ்நாடு தெய்வ மகள்

  • @gopalanravi6444
    @gopalanravi6444 Місяць тому

    Excellent Chidambaram. What relief to poor people GST 18% must be reduced

  • @user-ez6fz6mg2n
    @user-ez6fz6mg2n Місяць тому

    It is very much shame to know that she is from Madurai

  • @qf8822
    @qf8822 Місяць тому

    நாற்பது உறுப்பினர்கள் கொண்ட தமிழ் உறுப்பினர்கள் நன்றாக உரக்க குரல் கொடுக்கலாம்

  • @narayananps774
    @narayananps774 Місяць тому +2

    Chidambaram made properties even outside India .,being the finance minister . We as youngsters, suffered most not finding jobs and opportunities in life. Now he gives elaborate lectures shamelessly.

  • @karthickansi1574
    @karthickansi1574 Місяць тому

    Our madam will not bother about his speech

  • @balasoudjananemanicasswamy1832
    @balasoudjananemanicasswamy1832 Місяць тому

    Fm wants to criticise former fm but for that she should be in opposition

  • @anbazhaganpg5400
    @anbazhaganpg5400 Місяць тому +1

    No use of Sivagangai distrck only Tasmak shop

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Місяць тому +4

    Wait for her response tomorrow.

  • @srinivasanrangarajan6510
    @srinivasanrangarajan6510 Місяць тому +1

    This man is the first culprit for our country to loose . He is in bail. He sold the currency printing machine to Pakistan. He adjourned his criminal cases

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 Місяць тому

    Very good speech and good blow to the Dummy FM.

  • @danielsundersingh7090
    @danielsundersingh7090 Місяць тому +8

    Need to know how she got into Delhi University in the first place.

  • @selvaraj-hk2pg
    @selvaraj-hk2pg Місяць тому +2

    Not necessary p.c

  • @venkatrajan1595
    @venkatrajan1595 Місяць тому

    Ex finance minister
    Pls check with TN govt if they have mentioned all the districts in tamilnadu in there recent budeget

  • @padmakumar6081
    @padmakumar6081 Місяць тому

    Great Mr Chidambaram

  • @sasidharankr2344
    @sasidharankr2344 Місяць тому

    No body liked Chidambaram as a finance minister

  • @kannapiranr576
    @kannapiranr576 Місяць тому +12

    Elementary school பக்கத்தில் இலந்தை பழம் விற்கும் கிழவியை FM aah போட்டால் இப்படி தான் இருக்கும்..

    • @ippadikkujayanthi2172
      @ippadikkujayanthi2172 Місяць тому

      Better than you, Mr. p Chrithambaram FM Nirmal far, far better. Jaldra payale. People in your sivagangai tell a lot.

    • @positivezone9352
      @positivezone9352 Місяць тому

      ஆனால் நிர்மலா திருட மாட்டார்கள். சிதம்பரம், தயாநிதி, ஆ ராஜா, பாலு.. எமத் திருடன்கள்.!