துன்பமா துயரமா அது தண்ணீர் பட்ட உடை போன்றதம்மா காற்றடிச்சா வெயில் வந்தா காய்ந்து போய்விடும் கலங்காதே 1. இயேசுதான் நீதியின் கதிரவன் உனக்காக உதயமானார் உலகத்திலே நம்பி வா, வெளிச்சம் தேடி வா உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது 2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார் இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் எழுந்து வா, போதும் பயந்தது…உன் புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது 3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார் உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார் நீ சுமக்க இனி தேவையில்லை ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது 4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை கூப்பிடு, இயேசு இயேசு என்று உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார்
பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி துயர் நீக்கும் மருத்துவரே என் துதிக்குப் பாத்திரரே பெலனெல்லாம் நீர்தானையா பிரியமும் நீர்தானையா என் கல்வாரி சிலுவையினால் என் சாபங்கள் உடைந்ததையா ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் அடிமைக்குக் கிடைத்ததையா இயேசுவே உம் இரத்தத்தால் என்னை நீதி மானாய் மாற்றினீரே பரிசுத்த ஆவி தந்து உம் அன்பை ஊற்றினீரே உம்மையே நம்பி வாழ்வதால் உமக்கே சொந்தமானேன் என் உயிரான கிறிஸ்து வந்ததால் உம் உறவுக்குள் வந்துவிட்டேன் இவ்வுலகப் போக்கின்படி நான் வாழ்ந்தேன் பலநாட்கள் உம்மோடு இணைத்தீரைய்யா உம் மிகுந்த இரக்கத்தினால் வாழ்வு தரும் ஊற்று நீரே வழிகாட்டும் தீபம் நீரே புயலில் புகலிடமே கடும் வெயிலில் குளிர் நிழலே பேரின்ப நீரோடையில் என் தாகம் தணிப்பவரே உமது பேரன்பு அது எத்தனை மேலானது
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா நன்றி நன்றி பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர் கிருபையினாலே என்னை இரட்சித்தீர் உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட அழைத்தீரே நன்றி ஐயா ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர் பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே ஞானமும் நன்றியும் வல்லமையும் என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
நினையாபிரகாரமாய் அற்புதங்களை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்.. தேவன் எனக்கு ஒரு அழகான பெண்குழந்தையை கொடுத்து எப்சிபா என்றழைத்து மிகவும் பிரியமாய் நடத்துகிறார். நன்றி நன்றி நன்றி இயேசப்பா
God of deliverance, I pray for those who are in the midst of earthquakes in their lives today. You know those for whom I am concerned and care about their struggles. Father, please Bless them. I now request you to stay with them and release them quickly. I pray in the name of Christ Jesus as I know that You are our only true hope and Jesus Christ is our sure Savior. Amen
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள் எப்போதும் மகிழ்ந்திருப்போம் இயேசுவின் பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள் 1. எந்நேரமும் எவ்வேளையும் இயேசுவில் களிகூறுவோம் நம் நேசரில் களிகூறுவோம் 2. எதை நினைத்தும் கலங்காமல் இப்போதும் ஸ்தோத்தரிப்போம் நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம் 3. இன்று காணும் எகிப்தியரை இனிமேலும் காணமாட்டோம் நமக்காய் யுத்தம் செய்வார் - இயேசு 4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை குறிசொல்லல் எதுவும் இல்லை சாத்தான் நம் காலின் கீழே - இன்று 5. காற்றை நாம் காணமாட்டோம் மழையையும் பார்க்கமாட்டோம் வாய்கால்கள் நிரப்பப்படும் 6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாய் செய்திடுவார் அதிசயம் செய்திடுவார் 7. வாலாக்காமல் தலையாக்குவார் கீழாகாமல் மேலாக்குவார் குறையெல்லாம் நிறைவாக்குவார் - நம்
அல்லேலூயா
கர்த்தராகிய ஏசு கிறிஸ்து ஸ்தோத்திரம் ஆம் ஆமென்
மண காயங்கள் ஆற்றுபவர் நீரே நீரே அல்லேயுயா ஆமென்........
J,asuesmai h 27:32 art
Aaviyanavarin abisegam kodukkumsongs fr thank you
Amen nanri helleluyah nanri yesappa 🙏🙏🙏👏👏👏
ஆமென்
எவ்வளவு காயங்களை நான் தாங்கிக் கொள்ள வேண்டும்
Appa en kudumbam ratchikapada jebithu kollungal 🙏
Yesuvin retham jeyam amen Hallelujah. Yesapaku nandri kodana kodi nandri
Praise the Lord Jesus amen appa, nandri paster
துன்பமா துயரமா
அது தண்ணீர் பட்ட
உடை போன்றதம்மா
காற்றடிச்சா வெயில் வந்தா
காய்ந்து போய்விடும் கலங்காதே
1. இயேசுதான் நீதியின் கதிரவன்
உனக்காக உதயமானார் உலகத்திலே
நம்பி வா, வெளிச்சம் தேடி வா
உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது
2. இழந்து போனதை தேடி இயேசு வந்தார்
இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார்
எழுந்து வா, போதும் பயந்தது…உன்
புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது
3. உன் துக்கங்கள் இயேசு சுமந்துகொண்டார்
உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்க இனி தேவையில்லை
ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பில்லை
இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை
கூப்பிடு, இயேசு இயேசு என்று
உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி
நடத்திடுவார்
Super super song naan ituuvarai kelkatha nalla paadalkal super god bls you uncle thankyoulord thankyou jesus
Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
Yesuvay ummaku sothiram 🙏 nandri andavarey 🙏
Hi praise the lord pastor thanks full Jesus name Amen 🙌🙏
Jesus never fails. ❤❤❤
Praise lord yesappa
பாடுவேன் மகிழ்வேன்
கொண்டாடுவேன்
அப்பா சமூகத்தில் பாடி
மகிழ்ந்து கொண்டாடுவேன்
அக்கினி மதில் நீரே
ஆறுதல் மழை நீரே
இக்கட்டில் துணை நீரே
இருளில் வெளிச்சம் நீரே
நன்றி நன்றி நன்றி
துயர் நீக்கும் மருத்துவரே
என் துதிக்குப் பாத்திரரே
பெலனெல்லாம் நீர்தானையா
பிரியமும் நீர்தானையா என்
கல்வாரி சிலுவையினால் என்
சாபங்கள் உடைந்ததையா
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்
அடிமைக்குக் கிடைத்ததையா
இயேசுவே உம் இரத்தத்தால்
என்னை நீதி மானாய் மாற்றினீரே
பரிசுத்த ஆவி தந்து உம்
அன்பை ஊற்றினீரே
உம்மையே நம்பி வாழ்வதால்
உமக்கே சொந்தமானேன் என்
உயிரான கிறிஸ்து வந்ததால் உம்
உறவுக்குள் வந்துவிட்டேன்
இவ்வுலகப் போக்கின்படி
நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
உம்மோடு இணைத்தீரைய்யா உம்
மிகுந்த இரக்கத்தினால்
வாழ்வு தரும் ஊற்று நீரே
வழிகாட்டும் தீபம் நீரே
புயலில் புகலிடமே கடும்
வெயிலில் குளிர் நிழலே
பேரின்ப நீரோடையில்
என் தாகம் தணிப்பவரே
உமது பேரன்பு அது
எத்தனை மேலானது
எனக்கும் பிடித்த பாடல்
இயேசு அப்பாவின் இரத்தம் ஜெயம்...
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா...
ஆமென் ஆமென் ஆமென்...
Thannirei Kadakumbothu... Song Very touching Song for me Nandriaiah
எல்லா மகிமையும் எல்லா புகழும் பரலோக தேவ மகிமைக்கே. ஆமென் ஆமென் ஆமென்
Ffyfyg
Urchagapaduthum paadalhal...!
Magal Evangeline kudumbaththil santhosam samathanam nilaikka prayer pannunga appa
❤
Amen hallelujah god bless you
உங்கள்.பாட்டு.என்.மணக்காயங்கள்.ஆற்றியது.இயெசு.அப்பாவுக்கு.நன்றி.🙏🙏🙏😭😭😭💐
"Super🙏".
Iya arputham 🙏🙏
Iyya song..my favourite...❤
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
ஆதி முதல் என்னைத் தெரிந்து கொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
அதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா நன்றி நன்றி
பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர்
ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட
அழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர்
துதிக்கும் மகிமைக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும்
🙏🏼⛪️👑🌹Nandri Appa Amen 🙏🏼🧎🏽
❤❤
எவ்வளவு அற்புதமான தேவ ஊழியர் இவருக்காக கோடகோடி ஸ்தோத்திரம்
Very true. The Lord bless him
❤❤@@MercyPrasanna11:11 😊 11:11
ஆமென்
🙏🙏🙏❣️🙏🙏
அன்புள்ள அண்ணன்,
அருட்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களே
வணக்கம் !
நான் கழுகுமலை உதவிப் பங்குத் தந்தையாக இருந்தபோது, பங்குத்தந்தை அமல்ராஜ் இல்லாமலே,
"நற்செய்திப் பெருவிழா" நடத்த, நற்கருணை ஆண்டவரிடம் நம்பிக்கையோடு மன்றாட கற்றுக்கொடுத்தீர்கள்.
இப்போது நான் உங்களுக்காக நற்கருணை ஆராதனை செய்து மன்றாடுகிறேன்.
😊
நினையாபிரகாரமாய் அற்புதங்களை செய்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம்..
தேவன் எனக்கு ஒரு அழகான பெண்குழந்தையை கொடுத்து
எப்சிபா என்றழைத்து மிகவும் பிரியமாய் நடத்துகிறார்.
நன்றி நன்றி நன்றி இயேசப்பா
My peace full song
Thank you Jesus ❤❤❤❤
Sthothiram ayya
Father ஜயா போல யாரும் வார்த்தைகள் எழுத முடியாது....
இனி மேல் பிறக்கவும் முடியாது
தினகரன் மதுரை
✝️ Amen Halleluyaa Jesus 🙏🙏
🙏ஆமென் 🙏🙏🙏
கர்த்தர் நல்லவர்;அவர் கிருபை என்றும் உள்ளது.....
🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/users/shortsBd34xo00L9c?feature=share
Praise the lord.....
Amen Ave Marya and Ave Joseph
Praise the lord Father
Amen, Hallelujah, Praise the LORD 👍🤝👏
God of deliverance, I pray for those who are in the midst of earthquakes in their lives today. You know those for whom I am concerned and care about their struggles. Father, please Bless them. I now request you to stay with them and release them quickly. I pray in the name of Christ Jesus as I know that You are our only true hope and Jesus Christ is our sure Savior. Amen
Glory to jesus
Amen yes Iord Jesus 🙏🙏🙏
Nanri Appa umakku Nanri yesappa umakku
Glory to Jesus.Thank you Father.Much blessed by your beautiful encouraging God's word in all your songs.
I like Fr. Berkmans holy songs. Jesus bless all. Amen.
மகள்சுகபிரசம்தந்ததேவனுக்குநன்றிஆண்குழந்தை முதல்பேரன்நன்றிஇயேசப்பா
Amen Praise God🙌🙏
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
எப்போதும் மகிழ்ந்திருப்போம்
இயேசுவின் பிள்ளைகளே
எப்போதும் மகிழ்ந்திருங்கள்
1. எந்நேரமும் எவ்வேளையும்
இயேசுவில் களிகூறுவோம்
நம் நேசரில் களிகூறுவோம்
2. எதை நினைத்தும் கலங்காமல்
இப்போதும் ஸ்தோத்தரிப்போம்
நாம் எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
3. இன்று காணும் எகிப்தியரை
இனிமேலும் காணமாட்டோம்
நமக்காய் யுத்தம் செய்வார் - இயேசு
4. நமக்கு எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல் எதுவும் இல்லை
சாத்தான் நம் காலின் கீழே - இன்று
5. காற்றை நாம் காணமாட்டோம்
மழையையும் பார்க்கமாட்டோம்
வாய்கால்கள் நிரப்பப்படும்
6. நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்
அதிகமாய் செய்திடுவார்
அதிசயம் செய்திடுவார்
7. வாலாக்காமல் தலையாக்குவார்
கீழாகாமல் மேலாக்குவார்
குறையெல்லாம் நிறைவாக்குவார் - நம்
Supper 🙏
Hyrv
Amen Appa 🤗🤗😘😘
God encourage song is very nice!!! God bless you father!!!!
🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏💖
❤❤❤❤❤😢
Praise the Lord Jesus Christ.
Thanking you so much Dear Iyya for this Blessed song's 🙏🏻🙏🏻
Amen
Good to hear
Bergman,s father was holistic poetry. gods man good god power man Jesus
Praise the lord
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen Appa
Amen Lord Jesus 🙏🙏
Praise God 🙌 👌
Hallelujah
God bless you, father.
Such a heavenly anointing over you.❤️
Song is touching my soul...ayya thank you praise the lord
Karthave yennai manniyum
Amen 👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏❤
No words to say ....all songs my favourite.... glory to God...
Amen alleluia
Nan தனிமையில் இருக்கும் போது.... கண்ணீர் விட்ட நேரத்தில் கர்த்தர் என்னை தேற்றினார்......இந்த பாடல்கள் வழியாய்......
aa
Amen Amen Amen 🙏
இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதித்து பாதுகாப்பார். ஆமென்
Me tooo
@shilushilu3770
Glory to Jesus❤❤
Super super super jesus song's
Thanku daddy
Amen Appa Nandri🙏
My favorite song s, praise the Lord
Amen
Please pray for my husband to get salvation and cure
Very nice worship songs 🎸 🎵 🎶 🎷 🎼 🎶 Amen ✝️🛐🙏
Amen 🙏🙌
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST 🙏...
Yen pavangalai manniyum aandavare
Please appa🙏❤❤❤❤
ஆறுதல் தரும் அப்பாவின் பாடல்கள்.
❤
Praise God Hallelujah 🙏 Thank You Father God Jesus Hallelujah 🙏 Amen Amen 🙏
Dear Father, please pray for my pension problems.
Praise the lord Jesus Christ 🌷
Amen.Praise the Lord.🙏🙏🙏
🙏 🤝 ❤
ua-cam.com/users/shortsBd34xo00L9c?feature=share
@@jasshlinjessica jankanraik
Amen praise God 🙏💐💐💐
Amen Amen glory to God thank you Jesus I love you Jesus ❤️❤️❤️🙏🙏🙏🙇♂️🙇♀️🙇♂️🙇♀️
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் என் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்துமையா
Amen Amen Amen 🙏🙏🙏
ua-cam.com/users/shortsBd34xo00L9c?feature=share
Amen 🙏
Prise the Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless
Aman
🙏🙏🙏🙏🙏🙏🙏
Song wonderful