Father S J Berchmans Hit Songs Juckebox | Jebathotta Jeyageethangal Hits

Поділитися
Вставка
  • Опубліковано 10 сер 2022
  • Album : Jebathotta Jeyageethangal
    Lyrics,Tune & Sung By : Father S J Berchmans
    SONGS
    Kalangaathey Kalangaathey
    Yaar Ennai Kaivittalum
    Ummodu irukkanumae
    Vinnapathai Ketppavarae
    Aarudhalin deivamae
    Aththimaram Thulir
    Ejamananae
    Eppadi Naan Paaduven
    Kadanthu Vantha Pathaigal
    Vaathai Unthan Koodarathai
    #holygospelmusic
    #fathersjberchmans

КОМЕНТАРІ • 293

  • @user-rp9tb5wv8d
    @user-rp9tb5wv8d Рік тому +52

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இந்த சந்ததிக்கு தேவன் தந்த பெரிய பாக்கியம் நீங்கள்....ஆமென்

  • @selvm.pselvakumar9335
    @selvm.pselvakumar9335 Рік тому +43

    அப்பா பெர்க்மான்ஸ் அய்யாவை தந்ததற்காக அவருடைய பாடல்களுக்காக நன்றி அப்பா நன்றி ஆண்டவரே

  • @athimuthu7844
    @athimuthu7844 9 місяців тому +11

    ஆமென் ஆமென் ❤ஆமென் ஆமென் 🔥🔥🔥🔥♥️♥️♥️

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Рік тому +25

    👌👌👌🙏🙏மிகவும் இனிமை யான பாடல்கள்🙏ஆமென் அப்பா🙏😇😇

  • @robertm4687
    @robertm4687 7 місяців тому +11

    என் மகன் வேலை இல்லாமல் இருந்தான் தற்போது தபால் துறையில் வேலை கிடைத்து முதல் மாத வருமானம் கிடைத்தது இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆல் கிடைத்தது இயேசு கிறிஸ்து என்றும் ஜீவிக்கிறார் அதற்காக கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே உம்மை நோக்கி என் கரம் குவிக்கிறது

    • @raviravikumar979
      @raviravikumar979 4 дні тому

      😊😊😊😊😅😊m😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rameshannaaahm90
    @rameshannaaahm90 4 місяці тому +12

    எனக்கு பெர்க்மேன் பாடல்கள் பிடிக்கும். இந்தப் பாடல்களைப் போல் உணர்கிறேன். மிக மிக அருமையான பாடல் வரிகள் மற்றும் குரல் மற்றும் இசை மற்றும் வீடியோ ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்

  • @mjkcatreingkarur3032
    @mjkcatreingkarur3032 Рік тому +12

    Yesuve yenaku mana amaithiyai tharum theva amen

  • @user-eg6pi8hc1b
    @user-eg6pi8hc1b Рік тому +20

    இயேசுவையே அருகில் வர வைக்கும் உமது பாடல்கள்

  • @christychristy7295
    @christychristy7295 Рік тому +20

    ஆமென் இயேசப்பா 🇨🇭🇨🇭

  • @maragathamp8746
    @maragathamp8746 Рік тому +15

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவரே. 🙏🙏🙏🙏🛐🛐🛐✝️✝️✝️✝️🙋🙋🙋🙋👍👍👍

  • @mani.k7093
    @mani.k7093 Рік тому +13

    இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமைபடுவதாக‌‌ .நம் தேசத்தை ஆசிர்வதித்து வழி நடத்துவார் ஆமென்.

  • @kkaliammal9419
    @kkaliammal9419 Рік тому +10

    ஸ்தோத்திரம் ஆமென்

  • @JoshuaRMani
    @JoshuaRMani Рік тому +19

    Abba Father, I cannot fully understand how you love me enough to sacrifice your Son, Jesus, for me. But bless me to love others sacrificially like Christ. I know, I don't have the ability or power to do this, so pour your love into my heart so I can share Christ's love and blessings to everyone. Amen

  • @jeni2158
    @jeni2158 Рік тому +13

    Praise the lord 🙏🏻 I love all your songs Father💐💐💐

  • @nagavalli404
    @nagavalli404 Рік тому +5

    Nandri ayya sthothiram

  • @GeethaGeetha-gj4lt
    @GeethaGeetha-gj4lt Рік тому +14

    🥰I love you so much Jesus 😘😘😘♥️

  • @sathiyavarukumar1552
    @sathiyavarukumar1552 Рік тому +8

    Daily 1 hour mutti pottu pray panninen.pizasu nadunkivittan.en husband drink pannathai stop pannitaar .thank u appa

  • @yahwehropheka709
    @yahwehropheka709 Рік тому +6

    Pslams yesuva 👏🎉

  • @glorypaul5629
    @glorypaul5629 Рік тому +16

    God bless you Father.

  • @velmani.avelmani.a2559
    @velmani.avelmani.a2559 Рік тому +4

    Praise the Lord ayya en kudumpathil kadan param belavenangal athigam varumai pillisuniyakangal ethirigal thollai

  • @sailapathythangiah2505
    @sailapathythangiah2505 Рік тому +9

    எபனேசர் மற்றும் சகோதரன் சகோதரி எல்லோருக்கும் தேவனே காயம் கட்டி பரிபூரணமாக சுகம் தந்து நல்ல ஆரோக்கியம் பெற்று நலமாய் வாழவைக்க வேண்டி யும் எந்த பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியம் சுகம் பெற்று சமாதானத்தோடு வாழவைக்க ஜெபித்து கேட்கிறேன் ஆண்டவரே,நிறைவேற்றி தாருமய்யா.

  • @thulasirajasekar1209
    @thulasirajasekar1209 Рік тому +7

    Na pregnency result kaga wait panren.... Yesappa kaividattarunu visuvasikkuren... Enakaga pray pannukkonga 🙏🙏

    • @nevilrajnevil6924
      @nevilrajnevil6924 5 місяців тому

      Jesus irakamaanavar ungala kaivida maddar nampikai oda erunga

  • @loganathank9403
    @loganathank9403 Рік тому +7

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @abhisukumar6504
    @abhisukumar6504 4 місяці тому +6

    Praise the Lord Pastor... Nan Hindu family la irunthu andavaral therinthukollapatten.2020 la irunthu ... en husband enna romba vedhanai paduthrar.. enna Hindu poojaigal,valipadu pannu... Hinduism follow pannu nu.. pls Pastor avanga ratchika pada vendikollavum.

  • @nagavalli404
    @nagavalli404 Рік тому +5

    Ayya sthothiram ayya

  • @hepsibaraja9947
    @hepsibaraja9947 4 місяці тому +7

    என் கணவர் தசமபாகம் போடுவதில் உண்மையாய் இருக்க ஜெபித்து க்கொள்ளுங்கள் நன்றி

  • @jasshlinjessica
    @jasshlinjessica Рік тому +13

    Thank you so much Father.🙏🙏🙏

  • @user-st5gm4pr4k
    @user-st5gm4pr4k 6 місяців тому +9

    Thank you Jesus

  • @yesudassons6250
    @yesudassons6250 Рік тому +15

    என் கணவர் வேலையை ஆசீர்வதிங்க அப்பா என் குடும்பத்தில் யாருக்கும் நோய்களை குணப்படுத்தும் அப்பா

  • @thangam7080
    @thangam7080 Рік тому +7

    AMEN yesappa. 🙏🙏🙏🙏🙏

  • @thevathas3968
    @thevathas3968 Рік тому +5

    நேர்த்தியான தொகுப்பு

  • @komalamkr3415
    @komalamkr3415 Рік тому +9

    Thank you so much father, Praise the Lord for the gift

  • @balasubbaramaniyam4852
    @balasubbaramaniyam4852 7 місяців тому +5

    அப்பா உம்மைபோல எங்களை தாங்க யாராலும் முடியாது😢

  • @hemalatha7183
    @hemalatha7183 Рік тому +14

    Praise the lord Jesus Christ 🙏
    Amen amen amen amen
    God Jesus Christ bless you ayya
    God Jesus Christ bless your family and ministry 🙏🙏🙏

  • @MagimaiKumari-uh5or
    @MagimaiKumari-uh5or 4 місяці тому +4

    Amen 🙏 Alleluia

  • @lourdurajjoseph9013
    @lourdurajjoseph9013 7 місяців тому +5

    Praise the Lord. Alleluia. Thank you for all the devotional

  • @richardtole9745
    @richardtole9745 Рік тому +8

    Glory to God 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @kirupakirupa
    @kirupakirupa 6 місяців тому +11

    உங்கள் பாடல்களை கேட்கும் போது மெய் சிலிர்க்குறது கண்ணீர் என்னை அறியாமலே வரும் நான் srilanka வில் இருந்து கிருபா நன்றி அப்பா

  • @arokkiyadoss6811
    @arokkiyadoss6811 Рік тому +5

    Great, iyya, God bless you and Jesus love you,

  • @kathiravan8887
    @kathiravan8887 Рік тому +3

    Praise the lord 🙏🙏🙏🙏🙏 kartharnalavar avarkeurubai xenrum uladhu amean alleyaluya Jesus Christ mirakkel God 🙏🙏🙏🙏🙏

  • @kathijagani2813
    @kathijagani2813 Рік тому +7

    Amen Alleluya Jesus

  • @moseskepha381
    @moseskepha381 Рік тому +9

    கர்த்தர் நல்லவர், வல்லவர்

  • @jessicam2464
    @jessicam2464 Рік тому +14

    I praise the Lord Jesus amen.

  • @yahwehropheka709
    @yahwehropheka709 Рік тому +5

    Redy 2 go. 1Million ✝️

  • @antonyraj4565
    @antonyraj4565 Рік тому +19

    இதுபோன்ற காலை ஆராதனை பாடல்கள் தரும்படி கேட்டுக்கறேன்

  • @asara6894
    @asara6894 6 місяців тому +4

    Praise the Lord fr 🙏

  • @dilaxsan4615
    @dilaxsan4615 Рік тому +6

    Praise the lord
    Amen 💗🕯Holyl🕯🙏💗

  • @glorypaul5629
    @glorypaul5629 Рік тому +8

    Glory to God Jesus

  • @jbsuman1117
    @jbsuman1117 Рік тому +6

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @amudhawesley5694
    @amudhawesley5694 Рік тому +8

    Praise the lord 🙏

  • @praisy2749
    @praisy2749 Рік тому +7

    Praise the lord 🙏❤️

  • @hariharanpremalatha1057
    @hariharanpremalatha1057 7 місяців тому +4

    Praise the Lord , Jesus bless you

  • @kumarmangalam8120
    @kumarmangalam8120 Рік тому +73

    ஆவியானவர் எப்போதும் என்னை கைவிட மாட்டார் ஆமென்

    • @alamelualamelu1127
      @alamelualamelu1127 Рік тому +6

      Amen

    • @andrewmathew9825
      @andrewmathew9825 Рік тому

      கர்த்தரை நம்புங்கள் அவருடைய கையில் உள்ள உங்கள் ஜீவன் அருமையானது.
      Praise the lord prother

    • @gowridavit8553
      @gowridavit8553 Рік тому +1

      @@alamelualamelu1127 டு
      காபி

    • @senthamariamma
      @senthamariamma 5 місяців тому

      @@alamelualamelu1127
      ..

  • @dhararani703
    @dhararani703 Місяць тому +3

    Enakku irukkave pidikkala yesappa avvalavu problem enakku samathanatha thanga yesappa 😢

  • @ligorirosy2607
    @ligorirosy2607 Рік тому +5

    Nice to hear father songs n mostly touching words only thanks Jesus for the blessing n wipe all worries while hearing tis most toching songs.. Praise the lord amen.

  • @SaranSaran-lk4tz
    @SaranSaran-lk4tz 2 місяці тому +2

    இயேசப்பா இந்த தேசம் இரட்சிக்கப்படனுப்பா❤❤❤❤❤

  • @woodrocktraderstrichy6551
    @woodrocktraderstrichy6551 Рік тому +7

    Prise jesus christ,,👑👑🙏🙏🙏❤️❤️❤️🥰🥰🥰

  • @jeysri5404
    @jeysri5404 Рік тому +10

    Amen u r true god

  • @ananthanananthan3642
    @ananthanananthan3642 Рік тому +5

    super song amen amen amen jesus appa amen 🙏🌲🌲🌲🌲🙏🙏🙏🙏⛪⛪

  • @lourduramesh1840
    @lourduramesh1840 Місяць тому +2

    ஆம் இயேசப்பா எ‌ன்னுடைய பாவங்களை அறிக்கையிடுகிறேன்.பாவத்திலிருந்து விடுதலை கொடுத்து உம்முடைய அன்புக்குரிய பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்.ஆமென்

  • @deepas5395
    @deepas5395 Рік тому +7

    Appa Jesus amen 👏🌾🌾💐

  • @user-bm2fs9sx2x
    @user-bm2fs9sx2x 9 місяців тому +3

    காலை வேளை களையெடுக்க. இருக்க தேற்றும் பாடல் நன்றி

  • @RajKumar-uw7tj
    @RajKumar-uw7tj Рік тому +6

    Very nice Jesus songs

  • @yahwehropheka709
    @yahwehropheka709 Рік тому +5

    🔥

  • @elangorogesh9312
    @elangorogesh9312 Рік тому +7

    Wonderful songs iam very inspiring

  • @user-dl4ey1gs5j
    @user-dl4ey1gs5j Рік тому +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக

  • @Vignesh1616
    @Vignesh1616 Рік тому +7

    Praise the lord🙏🙏🙏🙏

  • @isaivananj5408
    @isaivananj5408 Рік тому +8

    ஆவியானவர் எப்போதும் என்னை கைவிட மாட்டார் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @culpritgaming1511
    @culpritgaming1511 Рік тому +5

    Very nice

  • @mariselvam1084
    @mariselvam1084 4 місяці тому +1

    ஆமென் அப்பா

  • @sapina456
    @sapina456 Рік тому +3

    jesappaa kodi kodi soththiram appa🛐🛐🛐🛐🛐

  • @SkSk-xk8cp
    @SkSk-xk8cp 7 місяців тому +1

    ஆமென்

  • @justinselvan1596
    @justinselvan1596 Рік тому +7

    I love you so much Jesus Christ

  • @suganyaabraham7353
    @suganyaabraham7353 3 місяці тому +3

    உம்மோடு இருக்கணுமே ஐயா
    உம்மைப் போல் மாறணுமே
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
    வெளிச்சம் கொடுக்கணுமே
    1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
    மரமாய் மாறணுமே
    எல்லா நாளும் இலைகளோடு
    கனிகள் கொடுக்கணுமே
    2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
    குப்பையாய் மாறணுமே
    உம்மையே என் கண்முன் வைத்து
    ஓடி ஜெயிக்கணுமே
    3. ஆத்ம பார உருக்கத்தோடு
    அழுது புலம்பணுமே
    இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
    மேய்ப்பன் ஆகணுமே - நான்
    4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
    பிரசங்கள் பண்ணணுமே
    கடினமான பாறை இதயம்
    உடைத்து நொறுக்கணுமே - நான்
    5. வார்த்தை என்னும் வாளையேந்தி
    யுத்தம் செய்யணுமே
    விசுவாசம் என்னும் கேடயத்தால்
    பிசாசை வெல்லணுமே - நான்

  • @mithramohan3911
    @mithramohan3911 7 місяців тому +1

    ஆமென்அப்பா💐💐

  • @NandhiniNandhini-yn9gk
    @NandhiniNandhini-yn9gk Місяць тому +2

    God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @franklinemadalaneraj
    @franklinemadalaneraj Рік тому +6

    Hallelujah

  • @santhanaraj575
    @santhanaraj575 Рік тому +4

    Elamm songsumm hit thaa

  • @rudhra487
    @rudhra487 Рік тому +2

    Nandri appa 🙏

  • @tamilandaa8781
    @tamilandaa8781 Рік тому +5

    Nice amen🙏🙏🙏🙏🙏👌

  • @athimuthu7844
    @athimuthu7844 9 місяців тому +1

    கர்த்தருக்கு பூகல் கனம் மகீமை ஊன்டவதகா 🖐

  • @12akishorek77
    @12akishorek77 6 місяців тому +1

    Father berkmans devan koduththa pokkisam

  • @jeraldpriya410
    @jeraldpriya410 Рік тому +4

    நன்றி ஐயா

  • @kunaselvamisrael4274
    @kunaselvamisrael4274 Рік тому +5

    Amen

  • @jancy9999
    @jancy9999 7 місяців тому +3

    Praise the Lord 🙏

  • @jayanthijaya7385
    @jayanthijaya7385 8 місяців тому +1

    Praise the lord
    Iam jayanthi chennai avadi
    JJ Karunai illam

  • @justinraj898
    @justinraj898 Рік тому +7

    Amen 🙏🙏🙏

  • @vilsarajan853
    @vilsarajan853 Рік тому +4

    God bless you all appa

  • @jojerryestherrajkumar1238
    @jojerryestherrajkumar1238 Рік тому +3

    Praise the Lord

  • @josphinsanthi1748
    @josphinsanthi1748 Рік тому +4

    Glory to God

  • @mr_XLR
    @mr_XLR Рік тому +3

    Praise the lord and jesus christ is my god 💝

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Рік тому +5

    Much troubled in Spirit i just opened my mobile. I heared 'Kalangathe ,Kalangathe' Fr's voice. Holy spirit speaking to me 🙏🙏🙏🙏🙏🙏🙏. Lord Shall Not abandon me. Lord will Wipe away all the tears. Thank You Lord 🙏❤️🙏. Thank you Fr 🙏

  • @nagavalli404
    @nagavalli404 Рік тому +4

    Amen amen

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 5 місяців тому +2

    Thanks Father 🙏🙏🙏🙏

  • @sumathis7260
    @sumathis7260 Рік тому +8

    Very nice song appa 🙏💯😍 love my jesus 💋🧡💯🙏

  • @powerlineliyas1989
    @powerlineliyas1989 6 місяців тому +1

    Amen appa 🎉🎉

  • @anbuanbutailor584
    @anbuanbutailor584 Рік тому +4

    Amen 🙏

  • @boopathi9872
    @boopathi9872 6 місяців тому

    ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @sudhasudha31
    @sudhasudha31 Рік тому +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏

  • @gracesathasivam7006
    @gracesathasivam7006 9 місяців тому +1

    Amen Glory to Jesus