Interview with Vanathi Srinivasan | BJP | வானதி சீனிவாசன் | பாரதிய ஜனதா கட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 9 кві 2019
  • வானதி சீனிவாசனுடன் ஒரு நேர்காணல்
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 164

  • @RamnaduGovind
    @RamnaduGovind 5 років тому +59

    முதல் போராட்டமே பாகிஸ்தானை எதிர்த்து...✌ அருமை அக்கா 👍 உங்களை போன்றவர்கள் தலைமை பண்புகளுக்கு அவசியம் தேவை

  • @ragu9131
    @ragu9131 5 років тому +43

    நான் பிஜேபி யில் மதிக்கும் இரு தலைவர்கள் ஒன்று வானதி,இன்னொருவர் தமிழிசை.

  • @ggara1377
    @ggara1377 5 років тому +58

    நல்ல பதிவு . வாழ்த்துக்கள் வானதி.

  • @Srinivasan-bo4gx
    @Srinivasan-bo4gx 5 років тому +25

    He is like my akka.
    All the best sister

  • @aravind9516
    @aravind9516 4 роки тому +4

    அழகான சிரிப்பு.. . தெளிவான பேச்சு.. மென்மையான குரல்..

  • @venkatlax
    @venkatlax 5 років тому +9

    Very matured interview

  • @mrkingedits8125
    @mrkingedits8125 5 років тому +25

    super mam.... i proud be In your PA.........

  • @yoghajanakiraman9986
    @yoghajanakiraman9986 3 роки тому +5

    வென்றுவிட்டீர்கள் அம்மா👍👍

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 5 років тому +17

    Excellent mam very nice speach . Good interview.

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 років тому +28

    கட்சிகள் கடந்து மேடம் அவர்களின் மேடைபேச்சு மக்கள் மன்றம். ஊடக விவாதங்களில் கலந்து கொண்டு பேசிய அத்தனையும் நான் விரும்பி பார்ப்பேன்..

  • @sathiyamoorthi558
    @sathiyamoorthi558 5 років тому +47

    அடுத்த தமிழக பிஜேபி தலைவர் வாய்ப்பு அதிகம்

  • @9655085252
    @9655085252 5 років тому +40

    Super mam💪👌👌🇮🇳❤️

  • @krishnanbk763
    @krishnanbk763 5 років тому +14

    Very nice interview... All the best Vanathi Madam...

  • @kensrockz5171
    @kensrockz5171 3 роки тому +2

    It took 34 years for people to recognize her service , I am proud for your victory as an MLA,long way to go akka.

  • @ramvijay2479
    @ramvijay2479 5 років тому +8

    Mam super. .....pls visiting kanyakumari

  • @krishnaswamys9926
    @krishnaswamys9926 3 роки тому +1

    What a great gift for Tamilnadu why for the whole Bharat! Smt.Vanathy Srinivasan is one of the most-liked lady politicion and her choice selection of BJP is her index of her intelligence and political acumen.May MOTHER SRI MEENAKSHI shower Her choicest blessings on her and her family. I havs crossed 88 milestones in my life journey and so I hastsn to send my blessings to her for a very very happy future and good health!
    M

  • @lovelyvijay8262
    @lovelyvijay8262 5 років тому +31

    அருமை அக்கா

  • @tamilarasantamilarasan9966
    @tamilarasantamilarasan9966 3 роки тому +3

    தங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது வாழ்த்துக்கள்

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 5 років тому +9

    உங்களுக்கு என தனி மரியாதை படித்த பெண்கள் மத்தியில் உள்ளது. உங்களுடைய பேச்சு தெள்ளத்தெளிவாகவும் அழகாகவும் நேர்மையாகவும் இருக்கிறது. எதிர்காலம் சிறப்பாக இருக்க எனது அன்பான வாழ்த்துக்கள். பிஜேபி தமிழ் நாட்டில் மலர்வருவதற்கு நீங்கள் காரணமாக இருப்பதற்கு பெருமையாக இருக்கிறது.

  • @nellaiimmanuvel4876
    @nellaiimmanuvel4876 5 років тому +19

    அருமையானபேச்சாளர்அக்கா.பணிதொடரட்டும்

    • @Adarsh-pf8jc
      @Adarsh-pf8jc 5 років тому

      nellai immanuvel reall appreciate you ..You are Christian but still supporting her 👍

  • @gnanasekaranpalani7787
    @gnanasekaranpalani7787 3 роки тому +1

    கட்சிக்காக தாங்கள் ஆற்றிய தொண்டு பட்ட சிரமங்கள் எங்கள் மனதில் மறவாமல் உள்ளது. ஆண்டவன் என்றும் துணை இருப்பான் வளர்க மேலும் மேலும்.வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @KamalKumar-ir1yb
    @KamalKumar-ir1yb 5 років тому +15

    Very good interview

  • @iRadiantSolar
    @iRadiantSolar 5 років тому +14

    Arumai madam...

    • @user-tw1ez6qf7h
      @user-tw1ez6qf7h 2 роки тому

      வானதி சீனிவாசன் தமிழச்சி வாழ்க

  • @saminathankumarasami9735
    @saminathankumarasami9735 3 роки тому +1

    பாரதி கண்ட புதுமைபெண் துணிவாக பேசுங்கள் நல்லமனம் வாழ்க பல்லாண்டு

  • @rajamanickamgounder4995
    @rajamanickamgounder4995 3 роки тому

    ஓம்... உங்கள் சேவை நாட்டுக்கு தேவை. அதை மேலும் மேலும் இந்த ஆற்றல் தொடர்ந்து தமிழ் மக்களின் வாழ்க்கை வளர்ச்சியில் இருக்கும் படி.அமையும்
    ஶ்ரீ. மேலும் நதியில் இனைப்பு இவைகளை முன் வைக்க வேண்டும். ஶ்ரீ...... வாழ்க வளர்க தமிழ் மக்களின் வாழ்க்கையிம் தமிழ் மண்ணும். ஶ்ர....🌴🌴🌴🌴🌴🌴🌾🌾💙💛❤💚🚴🌐🚵🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍ீ

  • @KamalKumar-ir1yb
    @KamalKumar-ir1yb 5 років тому +14

    Mam you deserve the head of Tami nadu

  • @successauto77
    @successauto77 5 років тому +33

    இவங்கள மாநில தலைவராக போடுங்க மோடி அமித்ஷா

  • @anbalagank1387
    @anbalagank1387 3 роки тому +2

    Abvb joined incident social view & leaders of magila participants hearings are very happy to intrest to your good& rollmodel for our india future fortune admired is tobe all sucess mam

  • @srinivasansrinivasan.b3805
    @srinivasansrinivasan.b3805 5 років тому +23

    SUPER VALTHAKKAL

  • @pmanikandan2077
    @pmanikandan2077 4 роки тому +4

    சிரிச்சா முகத்துடன் அருமைய பேசுராங்க

  • @janetpearline3693
    @janetpearline3693 5 років тому +10

    Madam you are great.

  • @sathishkm9551
    @sathishkm9551 5 років тому +9

    Super mam

  • @arunachalamnadararunachala1405
    @arunachalamnadararunachala1405 5 років тому +11

    Super akka

  • @arulmani572
    @arulmani572 5 років тому +4

    Vanathi is the right person to work hard for BJP at any level, she respect and work with BJP caders with amicably. If she had president of TN BJP, it would have been better for BJP to progress well in TN.

  • @sugunathanigachalam9465
    @sugunathanigachalam9465 3 роки тому +5

    பெண்களுக்கு நீங்க ஒரு தன்னம்பிக்கை டானிக் மேடம்

  • @sasidharankr2344
    @sasidharankr2344 5 років тому +2

    Madam, really an appreciable interview.
    I am a fan of you.

  • @aravindss579
    @aravindss579 5 років тому +2

    Awesome Mam!

  • @ganesanswaminathan8794
    @ganesanswaminathan8794 5 років тому

    Mrs Vanathi Srinivasan comes off as a very knowledgeable, immensely dignified, polite, cheerful, polished, well mannered, educated politician who respects even her opponents. She uses clean language and her arguments are on the basis of facts and not abusive or mud slinging at others. Above all she knows to laugh at herself which is a VERY RARE trait. God bless her and guide to serve India and people better.

  • @prabuganesan1645
    @prabuganesan1645 4 роки тому +1

    All the interviews are excellent madam.👍👍👍👍👍

  • @shivakumargk3992
    @shivakumargk3992 3 роки тому +1

    Great leader !!! Great inspiration to woman and Girls !!!

  • @subashsankar4538
    @subashsankar4538 5 років тому +9

    Super madam

  • @gopalakrishnansupermodijiw8816
    @gopalakrishnansupermodijiw8816 3 роки тому +2

    நல்ல பேட்டி, வாழ்க வானதி மேடம், கோவை தெற்கு மக்கள் பாக்கியசாலிகள்.

  • @gopalakrishnansupermodijiw8816
    @gopalakrishnansupermodijiw8816 3 роки тому +2

    மேடம் இனிமேல் தமிழக பிஜேபி தலைவர் ஆவார், இது உறுதி. எதிர்காலத்தில் நடக்கும்.

  • @everyoneisthewinner7579
    @everyoneisthewinner7579 5 років тому +10

    வானதி மேடம் நல்வாழ்த்துக்கள்

  • @shivarajan166
    @shivarajan166 5 років тому +5

    All the best for a great life ahead ma'am

  • @dharmaraj593
    @dharmaraj593 3 роки тому +1

    அருமை வானதி மேடம்

  • @Adarsh-pf8jc
    @Adarsh-pf8jc 5 років тому +1

    God bless you mam 🙏🏼

  • @krishnamurthy9037
    @krishnamurthy9037 5 років тому +3

    I like vanathi madam because of her dedication, simplicity and profound knowledge. She will become one day cabinet minister. May God bestow upon her all prosperities of life .

  • @dharmaraj593
    @dharmaraj593 3 роки тому +1

    வாழ்த்துகள் வானதி சகோதரி

  • @bawapriya123
    @bawapriya123 5 років тому

    Madam I am your big fan.. You are such an intelligent and strong leader

  • @vijayalakshmir6625
    @vijayalakshmir6625 5 років тому +1

    Supper maஅருமை

  • @sakthivel124
    @sakthivel124 3 роки тому +3

    Jeichutinga ❤️

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 5 років тому +5

    Good speaker.

  • @glitzthiru
    @glitzthiru 5 років тому +6

    Im great fan for vanathisenivasan akka.

  • @sudhakars1536
    @sudhakars1536 5 років тому +37

    வானதி அம்மா அம்மாவிடம் பிடித்ததே அவர்களுடைய புன்னகை தான்
    பி ஜே பி கண்டிப்பாக வெற்றி பெறும்

    • @naitamlarnaitamlar975
      @naitamlarnaitamlar975 5 років тому

      யு டி யுபில் சிரிக்க முடியல நண்பா இது போல பதிவை fb யில் போடுங்கள் சிரிச்சு வைக்கிரேன்

  • @ponmudij9427
    @ponmudij9427 Рік тому

    சிறப்பு மகிழ்ச்சி அடைகிறேன் அடியேன்பொன்முடி திண்டிவனம்

  • @vpalani8213
    @vpalani8213 5 років тому +5

    Tamil naatla BJP la best political neenga madam 👍👍👍👍👍

  • @jayanarayanan9759
    @jayanarayanan9759 5 років тому +17

    வானதி அக்கா வாழ்க

  • @jpr2701
    @jpr2701 5 років тому +2

    பக்குவமான தலைவர் மாநில தலைமை இவங்களுக்கு தரலாம்

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Рік тому

    Comes from rich family , but
    Simplicity in political life.
    & tamil culture .
    Well educatted well civilaised in speaking voice.
    Madam would be honoured
    as tamilnadu bjp president
    In latter stage by replace
    now president -- most of
    bjp workers beleiving .

  • @meikandaprabug5409
    @meikandaprabug5409 5 років тому +1

    முதல் போராட்டம் அருமை

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +1

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் நன்கு பராமரித்து தினம் பூஜை நடக்க ஏற்பாடு செய்யுங்கள்...... மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்....

  • @yogawithshiva1775
    @yogawithshiva1775 4 роки тому

    Super interview with super woman

  • @lingeshwaran468
    @lingeshwaran468 5 років тому

    Nice akka

  • @mrajipandi5292
    @mrajipandi5292 5 років тому +1

    She is next jayalalitha

  • @sathiahsaran3278
    @sathiahsaran3278 3 роки тому

    👍

  • @sivakumarranganathan878
    @sivakumarranganathan878 4 роки тому

    Madam
    You are good role model for women

  • @saravanansubramanium8725
    @saravanansubramanium8725 3 роки тому

    Madam i fan of u from malaysian

  • @prabhuprabhu620
    @prabhuprabhu620 4 роки тому

    அருமையான பேச்சு

  • @ragu9131
    @ragu9131 5 років тому +18

    Next BJP tamilnadu leader.

  • @dhinesh.r1125
    @dhinesh.r1125 5 років тому

    நீங்கள் சொல்றத ஏத்துகிறான் எல்லாருக்கும் பசியெல்லாமா சோறு போடா முடியாது உங்களால, நீங்க நல்லா இருக்க நீங்க பேசுறத கேட்டு தான் வாழனும்

  • @RameshRamesh-kt9mu
    @RameshRamesh-kt9mu 5 років тому

    good citizen

  • @akshaikumar.s
    @akshaikumar.s Рік тому

    Hello

  • @chandrabhanun6988
    @chandrabhanun6988 3 роки тому +1

    VALGA VALAMUDAN
    VAN VELL SRENEVASAN
    🚩🚩🚩🚩🚩🚩✅🐄🐄🐄🐄🐄🐄👍👌✌👈 YOUR LORG TREVAL
    WIN BHRATHA HINDU MODI B.J.P R.S.S 🕎🕉🔱

  • @muthuk9297
    @muthuk9297 3 роки тому

    இந்த கட்சி தமிழ் நாட்டின் தலைவர்

  • @daffodsdavid
    @daffodsdavid 5 років тому +2

    திடீர் பணக்காரி அம்மா வானதி அவர்கள்

    • @krishnamurthiramesh2614
      @krishnamurthiramesh2614 5 років тому +1

      Jayalalithavai compare Panna athigamave samparichutang personal lif zero

    • @vm007
      @vm007 5 років тому +1

      நம்மளால பொறாமை தான் படமுடியும்.உழைக்கிறவங்கள மதிக்கத்தெரியாது.

  • @Srinivasan-bo4gx
    @Srinivasan-bo4gx 5 років тому +6

    BJP thalaivargalil nan madhi kkum ore nabar

  • @100indianmilestogo3
    @100indianmilestogo3 5 років тому +18

    தமிழ் நாட்டுக்கு அவசரமாக தேவை படுவது, இப்படிப்பட்ட நல்ல கொள்கைகள் கொண்ட பெண்மணிகள், unfortunatly கனிமொழி போன்ற கொள்ளை கூட்ட தலைவிகள் தான் அதிகம் இருக்கிறார்கள்

  • @kurai-kudam166
    @kurai-kudam166 2 роки тому

    மனோஜ் 👍

  • @newhorizon175
    @newhorizon175 3 роки тому

    No one can ask any DMK politician will you ever be the head of the party., its fixed

  • @Srinivasan-bo4gx
    @Srinivasan-bo4gx 5 років тому +13

    ஆர்பாட்டம் இல்லாத அமைதியான பேச்சு உங்கள் ++++

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 3 роки тому

    Vaappa nallathu pa

  • @gobinath78
    @gobinath78 4 роки тому +1

    next leader & BJP TN head

  • @nambinarayanan3737
    @nambinarayanan3737 5 років тому +5

    நான் b.j.p தான் ஆனால் தமிழிசை மாட்ருகல் தலைவா

  • @tdmntdmnp8067
    @tdmntdmnp8067 5 років тому +8

    vanathi replace tamilisai to bjp leader

  • @ITStv195
    @ITStv195 3 роки тому

    மோடிக்காகபாடியTMS.SPB.ileiyaraja-k.j.j.பாடியபாடல்கள்-5-படமும் பாடலும் tv இல் காண்க

  • @rajasingham4793
    @rajasingham4793 5 років тому +1

    READING THE COMMENTS. ONE CAN SENSE MORE ETTAPPAS THAN KATTABOMMANS

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 5 років тому

    Modi ji walgai bjp walgai vanathi srinivasan walgai..... 🚩🚩🚩🚩🚩🚩💪💪💪💪👍👍👍👍

  • @selvirani5972
    @selvirani5972 4 роки тому

    I vanathi mam valzga valamuden

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    Ayo aahaatha கேள்வி எல்லாம் கேட்கு றிய அய்ய yaa

  • @krishnamurthiramesh2614
    @krishnamurthiramesh2614 5 років тому

    Dyer nakkeyoda join bannittingale

  • @dhanalakshmi-dg4qq
    @dhanalakshmi-dg4qq Рік тому

    Put an end to dmks bluffs about you and other bjp leaders

  • @vsrn3434
    @vsrn3434 2 роки тому

    2014 வரை பொருளாதார ரீதியில் சாதரணமாக இருந்த வானதி ..மோடி ஆட்சிக்கு..ஏற்ற பிறகு அபாரமான வளர்ச்சி அடைந்தார் எப்படி...பிரம்மிக்க வகையில் பல கோடிகணக்கில் தற்சமய்ம் சொத்து எப்படி மேடம்

  • @chakravarthi1692
    @chakravarthi1692 5 років тому +1

    Evanga Entha thokithila nikuranga

  • @coimbatoreindia329
    @coimbatoreindia329 5 років тому

    i am indian but still i repect all country's flag including pakistan.. they also feel the same way as we see our flag

  • @michealenosin1251
    @michealenosin1251 5 років тому

    Neenga entha problem against a poraduningalo athey problem unga atchilauum irukuthey madam unga party against a pesalamaye

  • @kumararun7813
    @kumararun7813 5 років тому

    அ௫ மை அக்கா

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 Місяць тому

    Aha ஆஹா ஆஹா என்ன dupe

  • @altain
    @altain 5 років тому

    facisam ungalaum alikkum amma
    ...

    • @RamnaduGovind
      @RamnaduGovind 5 років тому +2

      தேசபக்தி அவர்களை காக்கும்.. நயவஞ்சகரே..

    • @nithyavenkatachalam3770
      @nithyavenkatachalam3770 5 років тому

      Ramnadu Govind correcta sonnenga. Desa bakthi is considered fascist by minorities.

    • @altain
      @altain 5 років тому

      @@nithyavenkatachalam3770 dear sis/ bro if people talk about the real things then those peoples are anti indians..... its different to hide the fake things for long time..... some of our tamil peoples are supporting facists due to their ignorane.... oneday they will come back to eligance....

    • @sathisha4822
      @sathisha4822 5 років тому +1

      Theeviravaadham,,poi parappurai ungalai azhikkum

    • @altain
      @altain 5 років тому

      @@sathisha4822 neengal sonna eru visayangalai than mathiya arasu seithu kondu erukirathu
      yengal kumariyin mp yana ponnar avarhal kudutha 63 vaakurithihalil ontu kooda seiyA vilai
      ...
      makkalathu avasiya thayvai allatha eru salaihalum palathaumey amaithar
      kastapadum hindu sahodararhaluku ida othikeetirkaha mp aanathum muthal kaiyaluthu yentru solli yematri vittadu thuvangi yethanayo sollalam...
      sirupanmainar meethu poli valakuhal pontru niraya sollalam...
      ipothu sollungal yar poi uraithar yentru?
      yar matha otrumaiku kalangam vilaivikkintar yentru?

  • @ahasiahasi9571
    @ahasiahasi9571 5 років тому

    பாரதியார் விவேகானந்தர் மட்டும் தான் பேசுவா... பாகிஸ்தான் கொடி எரிச்சு இந்திய கொடிய எரிச்சு கலவரம் செய்து தான்... இவர் களோட அரசியல்...இப்ப கேஸ் விலை, நீட் எதிர்ப்பு, காவேரி பிரச்சினையில் எங்கமா போனீங்க RSS போராளி