சிவனிடம் முருகர் எதை உபதேசித்தார்? | Director V. Sekhar #15 | கெட்டவர்களுக்கும் வரம் தரும் ஈசன்!

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024

КОМЕНТАРІ • 248

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  5 місяців тому +4

    For Advertisements : +91 73057 59234
    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @thanushanthanu9087
      @thanushanthanu9087 5 місяців тому +1

      Ellarum oru naal irappam appo poi meet pannuvam appa keddu therunjukkiran

    • @user-zh2rr3lr5v
      @user-zh2rr3lr5v 3 місяці тому

      Ne moody ta😅😅😅😮

    • @prasathguru6597
      @prasathguru6597 2 місяці тому

      இந்த கோயில்
      தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் உள்ளது கண்டியூர் சிவன் கோயில். பிரம்ம சிரகண்டீசர். பிரம்மனின் தலை வெட்டப்பட்ட தலம். சிறப்பான தலம்.
      தஞ்சை, கும்பகோணம் பகுதி எவ்வளவு பழமையான வரலாற்று தகவல்களை தன்னுள் கொண்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. அந்த ஊரில் பிறந்தது இறைவன் தந்த வரம்.

  • @santhoshkumar-dh1fk
    @santhoshkumar-dh1fk 5 місяців тому +11

    ஓம் நமோ சிவாய போற்றி போற்றி 🙏
    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம்🙏

    • @sivaranjaniramachandiran1487
      @sivaranjaniramachandiran1487 5 місяців тому +1

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c 5 місяців тому +13

    ஓம்சரவணபவ ❤❤❤

  • @karthiGAK1576
    @karthiGAK1576 5 місяців тому +19

    அரசியல் ல அரசன் புரசன் ❤❤❤❤❤ நல்ல பதிவு முக்கிய காணொளி 👍🏼👍🏼👍🏼👍🏼💞💞💞

  • @karthiGAK1576
    @karthiGAK1576 5 місяців тому +13

    அன்பே சிவம் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯அய்யா ஐய்யனே 🙏

  • @gopirajiv1539
    @gopirajiv1539 5 місяців тому +5

    பிரம்ம சிர கன்டியூர்...தஞ்சை மாவட்டம் Distance 10km வழிThanjavur to ariyalur road...(பிரம்மாவின் தலை வெட்டபட்ட இடம்)

  • @sudhamurugan916
    @sudhamurugan916 5 місяців тому +12

    என்றும் அண்புடன் . முருகன்,,,, நாமக்கல்..,

    • @lak02021978
      @lak02021978 5 місяців тому

      அன்புடன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 місяців тому

      நாமக்கல் ல எங்க அட்ரஸ் சொல்லுங்க.

    • @madhanmadhan609
      @madhanmadhan609 5 місяців тому

      நன்றி நான் மதன் நாமக்கல்

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 5 місяців тому +8

    Omm nama shivaya🙏🙏🙏🙏

  • @user-ik8ds2dr1t
    @user-ik8ds2dr1t 5 місяців тому +2

    Hi கார்த்திக்
    முருகனின் அற்புதமான பதிவுகளுக்கு நன்றி
    இலங்கையில் இருக்கும் இந்திய வம்சாவளி தமிழர் .

  • @muralikrish6886
    @muralikrish6886 5 місяців тому +1

    வணக்கம் கார்த்திக்,
    நான் தற்போது பழனிக்கு வந்துள்ளேன்,
    V.சேகர் sir உடன் உங்கள் கலந்துரையாடலில் சொன்ன ஓவ்வொரு விஷயங்களையும் recall செய்து பார்த்தேன் ❤❤❤
    மேலும் புலிப்பாணி ஐயா அவர்களை சந்தித்தேன்❤❤❤
    உங்கள் சேவை மகத்தானது... வாழ்க வளமுடன்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
      இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Always under Murugan's control

  • @karthiGAK1576
    @karthiGAK1576 5 місяців тому +5

    ஓம்

  • @dreamsindia6073
    @dreamsindia6073 5 місяців тому +4

    ஓம் நம சிவாய

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 5 місяців тому +7

    இதையெல்லாம் இந்த சினிமா காரர் பார்த்தாரா 🤦‍♀️

  • @vijayarajan-bt5fk
    @vijayarajan-bt5fk 5 місяців тому +4

    அருமை

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 3 місяці тому +1

    Nallavanuku mattum tha nallavana irukanum.
    Kettavanuku ronmba kettavana tha irukanum.

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 20 днів тому

    பொறுமையா சொல்லியிருக்கார் முருகன்🎉

  • @sing22ananthi24
    @sing22ananthi24 5 місяців тому +2

    முருகா முருகா,,,,ஓம் என்ற சொல்லை மந்திரம் சொன்ன இடம்,,,🎉🎉🎉🎉

  • @sivagtvm
    @sivagtvm 5 місяців тому +3

    Nalla story super a kathai kattrer ayya

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 5 місяців тому +1

    Mikke nandri🙏..solle varthei yillei..sathiyethei kehtke2 viappaagevum inimeiyaagevum yirukke..JAY MURUGA YUGAM..JAI MURUGA THONDE..🙏🙏🙏...

  • @thangams6362
    @thangams6362 5 місяців тому +2

    கெட்டவனாய் இருந்தாலும் நல்லவனா இருந்தாலும் அப்பனுக்கு பிள்ளை தானடா பிள்ளைங்க கேட்டா அப்பன கொடுத்து தான் ஆகணும்

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 5 місяців тому +2

    ஓம்தகஒநல்லாட்சியின் தெய்வங்களே போற்றி

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому +1

    இந்த சேனலுக்கு முருகன் பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்கள் உண்மையான சூரன்போர் பற்றி கேள்விப்பட்டார்கள். ஆனால் அவர்கள் அதைப் பார்த்ததே இல்லை. இப்போது அவர்கள் உண்மையில் அந்த சுரான்போரை நேரடியாக நேரலையில் பார்க்கிறார்கள். எனவே சிறிய மூளை கொண்ட அரக்கன் ராவணனின் மகன்களுக்கு எதிராக முருகன் போரைத் தொடங்கட்டும்.

  • @justrelax5764
    @justrelax5764 5 місяців тому +2

    நன்றி கார்த்திக்

  • @SelvaKumar-tvk
    @SelvaKumar-tvk 5 місяців тому +24

    உருட்டுகள் பல அதில் இது ஒன்று இறைவன் ஒருவன் தான்

  • @englishmythics1716
    @englishmythics1716 5 місяців тому +3

    sir. excellent. I am an Assistant professor at Anna University. This can be written as book. If u r ready, tell. both of us can work on it

  • @pslsakthi7406
    @pslsakthi7406 5 місяців тому +3

    சேகர் சார் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.இவர் வரலாற்றை புனைகிறார். தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவற்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 місяців тому

      வடநாட்டுக்கு ஒன்னு தென்னாட்டுக்கு ஒன்னு மொத்தம் ரெண்டு சிவனா இருக்காரு.

  • @nagarani9591
    @nagarani9591 5 місяців тому +1

    Arumayana katpanai ivar ennamo ellam pakkathula irunthu paarththa maathiriye appo irunthe uruddurar.. anyway keadka intreast ah irukku ..

  • @ranjanguru3514
    @ranjanguru3514 5 місяців тому +3

    வணக்கம் ஐயா உண்மையான நேர்மையான தலைவன் ஈழத்தில்இருந்தார் தாய் தகப்பன் பிள்ளைகள் எல்லாத்தையும் போரட்டத்தில் இணைத்தார் பாரதநாடு 20நாடுகளுடன் சேர்ந்து
    அழித்தது நம் இனத்தையும் பற்றி கதையுங்கள் உண்மை வெல்லும்

  • @user-fv5bt3xv4c
    @user-fv5bt3xv4c 5 місяців тому +1

    TRIYCHY TIRUPATTUR 🙏BRAHMAPUREESWARAR TEMPLE🙏

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 5 місяців тому

    Amezing ❤ OM- Saravanabava ❤

  • @vishnus5491
    @vishnus5491 5 місяців тому +3

    Enna karumam ithu… mutrilum thavarana pathivu…. Dhayavu senju ippadi pattavra kooptu pesathinga🫤

  • @abiramis6217
    @abiramis6217 5 місяців тому +2

    Iya periyavare shivanukku upathesam panniyathu siruvanaga iruntha murugan eppadi kalyanatha pathi pesiruppar

  • @komalasaravanan5476
    @komalasaravanan5476 5 місяців тому +1

    நல்ல காணொளி

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 місяців тому

      புடிச்சி இருக்கா.

  • @SripriyaRajagopal
    @SripriyaRajagopal 4 місяці тому

    Mahavatar Babaji is considered to be Lord Muruga. Can you please ask for explanation

  • @kkv2299
    @kkv2299 5 місяців тому +1

    இவரின் ஆய்வுகள் எங்கே செய்தார்?
    ஏதொவோர் உள் நோக்கத்திற்காய் கதை கட்டுவது போல் உள்ளது

  • @user-jk7bj1bs6t
    @user-jk7bj1bs6t 5 місяців тому +4

    விநாயகர் முகம் யானை தலை என்பது சரியா விளக்கம் கொடுங்கள்

  • @aispink3485
    @aispink3485 5 місяців тому +1

    தெய்வ யானை வள்ளி அன்னையை வாழ விடலை ... இது எப்படி சாத்தியம்...இங்கு உள்ளது இந்த தகவல்...

  • @saiprasanthjeevalingam2401
    @saiprasanthjeevalingam2401 5 місяців тому

    Waiting for your next Episode. Keep going team

  • @gunasekaranjayanthi69
    @gunasekaranjayanthi69 4 місяці тому

    ✡️

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 5 місяців тому +8

    டைரக்டர் V .சேகர் இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 💯

    • @PremKumar-mw4jq
      @PremKumar-mw4jq 5 місяців тому

      Epadi solura உண்மை நு

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 5 місяців тому

      @@PremKumar-mw4jq விளக்கம் எல்லாம் கேட்க கூடாது..... உண்மை 💯 அவ்வளவுதான்...

  • @rr1685
    @rr1685 5 місяців тому

    Love is god..love is murugaa

  • @Devi-cc4pd
    @Devi-cc4pd 5 місяців тому +1

    சிவன் nindhanai விநாயகர் nindhanai இதெல்லாம் இந்த சினிமா காரரை எங்க கொண்டுபோய் விடப்போதோ முருகா...

  • @nithyakali8456
    @nithyakali8456 2 місяці тому

    பிரம்ம சிர கண்டீஸ்வரர் கோயில் திருவையாறு அருகே திருக்கண்டியூர் ல் உள்ளது🎉

  • @whitewolf869
    @whitewolf869 5 місяців тому +3

    Yaarachum nirutha sollunga pa😂😂😂 Proof ah kelunga ( udane sandaiku varathinga Im die hard devotee of My Sivan just asking proof )

  • @karthikeyantimes9721
    @karthikeyantimes9721 5 місяців тому +1

    அடுத்து எபிசோடை சீக்கிரமா போடுங்க ப்ரோ

  • @HappyTulips-fo8km
    @HappyTulips-fo8km 5 місяців тому +1

    But murugan at that time was only a child how could they get married

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому +1

    முதலாவதாக, அவர் பெண்ணை ஒரு பெரிய விஷயமாக்குகிறார். முருகன் நினைத்தால் தனக்கென ஒரு அழகான பெண்ணை உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் முருகனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் முருகனைப் பின்பற்றுபவர்கள். But அரக்கர்களால் (Sekhar) ஒரு அழகான பெண்ணை உருவாக்க முடியாது என்று எனக்குத் தெரியும். ஆனால் சீதையைப் போல பிறர் மனைவியைத் திருடத் தெரிந்தவர்கள்.

  • @sharavanaalbatumalai5613
    @sharavanaalbatumalai5613 5 місяців тому +1

    Waiting for the next video bro

  • @magicpixels4202
    @magicpixels4202 5 місяців тому

    My fav director

  • @aispink3485
    @aispink3485 5 місяців тому

    கடவுளர்கள் இறந்தவர்கள் என்று கூறினால் ... மக்களுக்கு கடவுள் மீதுள்ள நம்பிக்கையே போய்விடுமே அய்யா

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 5 місяців тому

      அசுர அரக்கர்கள் இப்போது தங்கள் பாவங்களுக்காக துன்பப்படுகிறார்கள். எனவே மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் (Karthik) இந்திராஜித் (ராவணனின் மகன்) சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே அசுர சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.

  • @MadhuMadhu-vo8og
    @MadhuMadhu-vo8og 4 місяці тому

    ஓதிமலை முருகன் கோவில் பற்றி சொல்லுங்க கார்த்தி

  • @abiramic5474
    @abiramic5474 5 місяців тому +2

    திருப்பட்டூர்..
    பிரம்மா

  • @saiprasanthjeevalingam2401
    @saiprasanthjeevalingam2401 5 місяців тому

    Waiting for your next episode

  • @arunmahesh3784
    @arunmahesh3784 5 місяців тому

    Om Saravana Bhava 🙏

  • @r.rajalakshmi369
    @r.rajalakshmi369 5 місяців тому +1

    Pls avoid background music. You yourself listen to your video once in headset. You can't even concentrate. Test s video s audio before releasing.

  • @arpr0910
    @arpr0910 5 місяців тому

    ❤❤❤

  • @infinitelove-everyoneneedb4994
    @infinitelove-everyoneneedb4994 5 місяців тому

    Koil waralaru kanaku illama iruku,kadavul pathi pesa yarukkum,urimai illai.maraka kadavulai nambinal kadavul sirapukal pesuvom pakiruvom.your channel is nice one

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      (இந்திரஜித் has no business talking about God

  • @arun2190
    @arun2190 5 місяців тому

    You're right .. .. exactly 90% above right

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      demons always get destroyed and sent to rotten world

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      முருகனால் கார்த்திகை போல் அழுகிய உலகில் எரிந்து விடுவீர்கள்

    • @danPete-tl3xm
      @danPete-tl3xm 5 місяців тому

      இன்று முதல் துன்பம் உங்களைத் தொடரும்

  • @jayasuriya3278
    @jayasuriya3278 5 місяців тому +1

    Continue bro 😮

  • @socratespdy
    @socratespdy 5 місяців тому

    I have more doubts about this conversation.

  • @Navinlayo
    @Navinlayo 5 місяців тому

    God Kumara Guru , Son who teach father

  • @naveensiva7014
    @naveensiva7014 5 місяців тому

    ஐயா பகுதி 16 விடுங்க😊❤❤❤

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      Maayam , மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
      இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Om Muruga

  • @YOGANATHAN_17
    @YOGANATHAN_17 5 місяців тому

    Sir next episode please🙏🙏🙏🙏

  • @KaKaKaPo-26
    @KaKaKaPo-26 5 місяців тому

    Karthik bro maamannan murugan videos playlist videos order ah illa pls put numbers in order wise pls 🙏🏻

  • @anprithvi
    @anprithvi 5 місяців тому

    அருமையான தொடர்.. சகோ… பிரம்மர் இறந்த இடம் எங்கு இருக்கிறது என்று புரியவில்லை. தெரிந்தால் பகிரவும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 5 місяців тому

      எங்க ஊர்ல இருந்து 12km ல இருக்கு.

  • @thanushanthanu9087
    @thanushanthanu9087 5 місяців тому

    Enga irunthu varinga plz unmaya ellarum maranthidathinga

  • @lakashminarayan3199
    @lakashminarayan3199 5 місяців тому

    Thanks anna.. next part epo varum?

  • @santhosh-h
    @santhosh-h 5 місяців тому +1

    Hi 👍

  • @user-gb8zj8kz7s
    @user-gb8zj8kz7s 5 місяців тому

    Valli kukai epdivanthuchinu kelunga karthi

  • @vigneshrajak.r5034
    @vigneshrajak.r5034 5 місяців тому

    thirukandiyur temple...

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 5 місяців тому +2

    Omm saravana bava🙏🙏🙏

  • @ALJS5656
    @ALJS5656 5 місяців тому

    Aha Aha keatka keatka arputham😊😊😊😊😊

  • @shyalabalajisri
    @shyalabalajisri 4 місяці тому

    சேகர் சார், நீங்கள் முருகன் அவர்களை ஆராய்ந்த அளவுக்கு காந்தி பற்றி ஆராய்ந்திருந்தால், காந்தியை பற்றி இப்படி பேசியிருக்க மாட்டீர்கள்.. சுதந்திரம் கிடைத்தது தலைவர் சுபாஷ் சந்திர போஸ் இன் முயற்சியால். மேலும் சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், அஞ்சலை அம்மாள், ராணி வேலு நாச்சியார் மற்றும் பட்டியல் நீளும் போராளிகள் போன்றவர்களும் இதில் பங்கு பெற்றனர்..

  • @kumaryakshan5586
    @kumaryakshan5586 5 місяців тому +1

    But Vella karan pathu payanthathu subash chandraboss pathu tha Gandhi ah pathu illa Hitler ku support pannathum subash tha bro

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    இந்த வீடியோவும் வி.சேகரும் சிலருக்கு பிடிக்கும் என்பதால் பல நோய்களுடன் உங்களுக்கு என்ன மாதிரியான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை எனக்கு தெரியப்படுத்துங்கள். உன் விருப்பத்தை முருகனிடம் சொல்கிறேன்.

  • @loganathanloganathan6072
    @loganathanloganathan6072 5 місяців тому

    அண்ணா நீங்க (ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகர் பெருமான்) பத்தி பேட்டி எடுக்கனும்.அண்ணா😊

  • @funtime4120
    @funtime4120 5 місяців тому

    First likes Views Comment's

  • @thanushanthanu9087
    @thanushanthanu9087 5 місяців тому

    Enga sir vinajakar delly ya andavar entha kaalam

  • @RaviKumar-mj3gs
    @RaviKumar-mj3gs 5 місяців тому

    Does lord Muruga talk to him? There have been so many saints with whom the lord spoke…like Pamban Swamigal, Vallar…and they have not said anything like this

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      Yes Lord Murugan Talks to demons every single day, because he gives them warning before Murugan destroys them

    • @RaviKumar-mj3gs
      @RaviKumar-mj3gs 5 місяців тому

      @@TommyPeter-zo7ss bro, the lord does not…he sent veeravahu to talk to demons…go read kanda puranam

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 місяців тому

      @@RaviKumar-mj3gsYes Lord Murugan doesn't talk to demons, But he only destroys them , I was just Joking , The Truth is Murugan has been destroying demons since 1991 day and night. That is the truth. That's why this demon Sekhar is angry at Murugan and he is telling too many lies about Murugan to misguide The followers of Murugan. Also he likes meenakshi and Ganesh. becasue they both gave lots of powers to demons during Kali Yuga, including Ravana, Sekhar and his relatives. This man is a demon hiding in Human body. That's the Truth.

  • @rahamankhan1121
    @rahamankhan1121 5 місяців тому

    God is true, please find the true god😉

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    கலியுகத்திற்குப் பிறகு முருகன் Lord கல்கி ஆனார். பின்னர் முருகனும் சிவபெருமானாக அவதாரம் எடுத்தார். ஆனால் அவர் இன்னும் பெரிய சிவனின் (பார்வதியின் கணவர்) மகன்

  • @theexperiment247
    @theexperiment247 5 місяців тому +1

    Yelam karpanai

  • @darkman719
    @darkman719 5 місяців тому

    எவனும் இல்லை சிவனும் இல்லை 😂😂

  • @nagarajanramaswamy4778
    @nagarajanramaswamy4778 5 місяців тому

    Brother நான் உங்களது நிறைய வீடியோக்களுக்கு கருத்துக்கள் தெரிவித்துள்ளேன். நானும் ஏசி மெக்கானிக் தான். உங்களது பழைய inverter. Vs non inverter AC வீடியோவை நிறைய பேருக்கு பகிர்ந்து அதன் உண்மைத்தன்மை புரிய வைப்பேன். சிலர் செய்யும் தவறுக்காக அனைவரையும் தவறு கூறுவது சரியா ஆகாது.

  • @BBKEvil
    @BBKEvil 5 місяців тому

    Bro Next episode epo bro

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    சேகரை பேட்டி கண்ட இவரை மீண்டும் சேகரை பேட்டி எடுக்க சொல்லுங்கள். சேகர் அவரிடம் பேச விரும்புகிறாரா என்று பாருங்கள்??

  • @mugiwaravanthan
    @mugiwaravanthan 5 місяців тому +1

    Ithula irunthu yenna theriuythuna Brahmins (Bramha)tha yella problem kum kaaranam

  • @chithrac7640
    @chithrac7640 5 місяців тому

    Yen vinayagarkku yaanai thai sir.

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    Yes Murugan is a Thug like others describe, correct, Lord Shiva created Murugan to behave like a Thug absolutely.

  • @user-yf3rh2ci8i
    @user-yf3rh2ci8i 5 місяців тому

    Bro say about goat life movie 🥲🙌🏻

  • @vijay.s3337
    @vijay.s3337 5 місяців тому

    Anna RCB women Ipl la champion aitanka athi pasunka Anna

  • @ramanmoorthy4839
    @ramanmoorthy4839 5 місяців тому

    Urududaa

  • @HappyTulips-fo8km
    @HappyTulips-fo8km 5 місяців тому

    Vinayagar is younger to Murugan why you ppl keep saying murugan is younger can someone clarify pls

  • @karthickvicky9007
    @karthickvicky9007 5 місяців тому +1

    Dei deii... Yenda ippdi urrutringha unghaluklam manasatchiye ilayeda😂

  • @TommyPeter-zo7ss
    @TommyPeter-zo7ss 5 місяців тому

    எல்லா இந்துக்களும் இந்த அசுரன் சேகரைப் பற்றியும் நேர்காணல் செய்பவரைப் பற்றியும் எனக்கு ஒரு உணர்வு உண்டு. அவர்கள் இருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அசுரன் சேகரை பேட்டி கண்டு அவன் சொன்ன பொய்களை ஏற்றுக்கொள்பவர் அதே இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஆனால் அசுரனுக்கு இனிமேல் இயல்பான வாழ்க்கை அமையாது, அவன் எல்லாவற்றிலும் தோல்வியடைவான். அரக்கன் மிக விரைவில் தனது அனைத்து பாவங்களுக்கும் விலை கொடுக்க வேண்டும். இந்த வருட இறுதிக்குள் ஏதாவது நடக்கும். மூத்தேவி , முருகன் 2 ஆண்டுகளுக்கு முன்புதான் ராவணனை அழித்தான்.

  • @ramanasr2015
    @ramanasr2015 5 місяців тому +2

    Karthik bro, He is a director already, full script bro this is not true story. Don't accept this story. Don't take interview this kind of person. இவர் அப்படியே சிவன் மற்றும் முருகனுக்கு பக்கத்து வீடு . சிவனோட family விஷயம் அப்படியே இவருக்கு சொல்லி இருக்காரு. இதை அப்படியே மக்களுக்கு சொல் என்று சிவன் சொள்ளிருக்காரு. Karthik bro don't accept this story.😂😂😂😂🙈🙈🙈🙉🙉🙊🙊🙊😭😭😭🙆🙆🙆🙆 முடியல டா

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 5 місяців тому

    Film director
    So imagination runs wild 😂😂😂

  • @kandhavelm3012
    @kandhavelm3012 5 місяців тому

    ஓ....ம்......,.

  • @danPete-tl3xm
    @danPete-tl3xm 5 місяців тому

    Maayam studio மாயம் ஸ்டுடியோ உரிமையாளர் கார்த்திக் (இந்திரஜித் - ராவணனின் மகன்) ராவணனின் மகன் என்று முருகன் கூறுகிறார். சிவன் மற்றும் முருகனின் ஆதரவாளர்களை தவறாக வழிநடத்த வேண்டுமென்றே தனது மாமா அரக்கன் இயக்குனர் சேகருடன் இந்த பேட்டியை எடுத்துள்ளார்.
    இந்திரஜித் இப்போது முருகனின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், அதனால்தான் முருகன் இங்கே எழுதியதை அவரால் நீக்க முடியவில்லை. அவர் என்றென்றும் இப்படித்தான் இருப்பார். Always under Murugan's control for his Crimes.

  • @sageview
    @sageview 5 місяців тому

    பார்த்த மாதிரியே உருட்டுறார்