💥அதிசக்தி வாய்ந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் இதை செய்தால் பலன் கிடைக்காது 👍
Вставка
- Опубліковано 7 лют 2025
- #earlymorningroutine #tamilvlog #poojavlog
brahma muhurtham,brahma muhurta,brahma muhurta time,brahma muhurta benefits,brahma muhurtham time,what is brahma muhurta,bramma muhurtham,brahma muhurtham benefits in tamil,the truth about brahma muhurta,why brahma muhurtham is powerful,brahma muhurtam,bramma muhurtha vilakku,brahma muhurta for success,brahma muhurta importance,benefits of brahma muhurta,importance of brahma muhurta time,brahma muhurtham tamil,brahma mugurtha poojail seiya koodatha thavarugal,do's and dont's in brahma mugurtha poojai,brahma mugurtha poojai seivathu eppadi,brahma mugurtha poojai palankal,brahma mugurtha vilakku yetrum murai,bramha mugurtha poojai in tamil
Super information
Thank you sister ♥️♥️
Velaku evlo neram erinanum. Velakai namalay kulirivekanum illa thanavey aanaiyanum. Answer me sister...
Evlo neram enpathu nam virupamthan sister 👍
Nammale malai etranum 👍
Thank you sis
Thank you too sis ♥️👍
Super tips sissy
Thank u sissy
மிகவும் அருமையான பதிவு அக்கா மங்களகரமாக இருக்கு சொல்றது எல்லாமே 100% உண்மையானது எல்லாம் வொர்கிங் கம்ப்ளீட் பண்ணி வைத்துவிட வேண்டும் நைட்டே ஆமா அதுக்கு அப்புறம் தான் மார்னிங் எந்திரிச்சதும் பிரஸ்கா நம்ப பூஜை செய்ய முடியும்
நன்றி🙏sissy
👍💐💐💐
🙏
Sister amavasai appo kolam podakudathae enna sister pannuratu brahma muhurta vilaku etura appo enna pannuratu sister
Sister makolam night potu vacharalam sister nila vasal ku ethanai naluku oruka podanum sister
Ammavasai kumpuravanga mattum tha poda koodathu sis ...nenga valipadu panuvinga apdina kolam podama vilakku yethi Sami kumbudumga...
அக்கா பிரம்ம முகூர்த்த பூஜை எந்த நாட்கள்ள ஆரம்பிக்கலாம்
Vilaku ethitu mudichutu evalo neram kalichuu toongalama akka
Vilaikku ethittu thungakutathu sis aduthu namma normal work kulla poitalam...
Theiva arulum, kadina ulaipumthaan nammai munnetri kondusellum.....🙏🙏🙏
Okay sister thank you
Sister please nonveg sapitomna compulsory veedu thodaikanuma please reply pannuga sister
Thodaiganum sis ♥️🙏
Thank you sister
48 நாள் பூஜை தினமும் செய்யவேண்டுமா.. அல்லது வெள்ளிக்கிழமை மட்டும் செய்ய வேண்டுமா அக்கா... 48 நாள் பூஜை தொடங்கியதும் nonveg சாப்பிடலாமா...
48 நாள் தினமும் செய்ய வேண்டும். Non veg சாப்பிடலாம் ஆனால் சாப்பிட்டால் மறுநாள் தலை குளித்துவிட்டு வீடு துடைத்து விட்டு சாமி கும்பிட வேண்டும் sister
@@mahilanilifestyleநன்றி சிஸ்டர் 🙏🏻🙏🏻
Sis Tuesday la irunthu pooja seiya start panalama?pls sis reply
Wednesday la irunthu start panunga sissy...
Evening house clean panna piragum kulanthaikal irukura veetula konjam kuppai varum thane. Atha enna panrathunu sollunga sis.. Next day early morning clean pannama yepadi vilaketra mudiyum..
Night sapdudu thungurathuku munnadi oruthadava clean paniruka sissy... morning enthruchu vilakku yethunga
@@mahilanilifestyle ok thank u for the reply sis👍😊
Akka yenoda mamanar vasluku yethuthapula badothuriparu akka yenna seivathu
Night thungurathuku munnadiye solli konjam thalli paduka solliruka sissy...mudiyavilai endral pooja room munadi matumavathu yarum padukamal irunthal pothum sissy...
Hi sis oru dobut... குழந்தை பிறந்த வீட்டில் இந்த பூஜை பண்ணலாமா
Thaaralama panalam sister ♥️
வெளிவாசல் தெளிக்க வேண்டாம் செல்லுக்க அக்கா
வெளியே செல்வதற்கு உங்களுக்கு பயமாக இருந்தால் வாசல் தெளிக்க வேண்டாம்...